நன்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏 இதில் 600 சதுரடி என சொல்வதற்கு 800 சதுரடி என சொல்லி விட்டேன் இது மட்டும் தான் என் தவறு 🙏
@MuthuchezhiyanpMuthuchezhiyanM Жыл бұрын
நீங்கள் செய்யும் தொழிலை ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக சொல்லியிருக்கிறீர்கள் செய்யும் தொழிலை தெய்வமாக பார்க்கிறீர்கள் உங்களை வணங்குகிறேன் ஐயா
@Srinivasanbuilder Жыл бұрын
நன்றி 🙏
@k.saravanaraj3270 Жыл бұрын
@@Srinivasanbuilder தலை ஓடு அவசியம் பதிக்க வேண்டுமா? வாட்டம் பார்த்து water proofing paint அடித்து அப்படியே விட்டுரளமா?
@VenuGopal-pt7km Жыл бұрын
🎉✌👍👌🤙🤝💪 Good
@muthusamyk5426 Жыл бұрын
நன்றி அய்யா 👌🙏🙏🙏
@Majan-u4p Жыл бұрын
Qq
@jdp214411 ай бұрын
பெயரில் மட்டும் சீனி இல்ல நீங்கள் உள்ளத்தால் ஒலிவு மறைவு இன்றி பேசுவதாலும் உண்மையில் நீங்கள் சீனி கல்கண்டு ஐஸ்வரியத்துடன் பல்லாண்டு வாழ்க.
@Srinivasanbuilder8 ай бұрын
நன்றி 🙏
@babujeevanandam91366 ай бұрын
1111@@Srinivasanbuilder
@revathibhava4104 ай бұрын
Please contact me
@seeniinn14 ай бұрын
உண்மை
@venkateswaravenkateswara11186 ай бұрын
செய்யும் தொழிலையும் அதன் கூலியையும் மறைக்காமல் போட்ட சாப்பாட்டிற்கு நன்றி உணர்வுடன் இருக்கும் உங்களைப் போன்றவர்கள் நல்லவர்களாகவே இருக்க வேண்டும். இது போன்ற சேனலை பார்ப்பது இதுதான் முதல் முறை பாராட்டியதும் இதுதான் முதல் முறை. உண்மையுடனும் நேர்மையுடனும் நடந்து கொள்பவர்களுக்கு எங்கிருந்தாலும் வாழ்க்கை நிச்சயம்.
@Srinivasanbuilder6 ай бұрын
நன்றி 🙏
@Srinivasanbuilder3 ай бұрын
வாட்ஸ் அப் மூலம் தெரிவிக்கவும்
@velayudammurthy21968 ай бұрын
அருமை நண்பரே. வேலையின் தரம் மற்றும் செலவுகள் பற்றி குறித்து வெளியிட்டதற்கு வாழ்த்துக்கள்.
@A.V-Nat6 ай бұрын
முன் பின் தெரியாத சேனலை பார்த்தவுடன் லைக் போட்டது இது மட்டும்தான். வாழ்த்துக்கள் ❤
@Srinivasanbuilder6 ай бұрын
நன்றி 🙏
@arunmahendrakarthikramalin86124 ай бұрын
Yentha ore pa
@Srinivasanbuilder4 ай бұрын
ராணிப்பேட்டை
@JamuChinna3 ай бұрын
@@Srinivasanbuilder ராணிப்பேட்டையில எந்த ஏரியா சார்
@kanthvickram449010 ай бұрын
You could have used an electric drill with mixer-bit to mix the paint (or a stick). Using hand to mix is not ACCEPTABLE. You should have used Masking tape just above the terrace to paint the terrace to finish it with fine line/level without getting on to the yellow paint.
@bhuvanarajan6376 Жыл бұрын
வாழ்த்துக்கள் சீனு சார்.நியாயமாக தோன்றியது.மேன்மேலும் வளர வேண்டும்
@Srinivasanbuilder Жыл бұрын
நன்றி 🙏
@karthikeyanr85278 ай бұрын
Your phone no.?
@GanesanPalani-wx7ku8 ай бұрын
வாழ்த்துக்கள்.உண்மையை பேசி நிம்மதியாக வாழ்வோம் நண்பா ! ❤
@truthngenuine456511 ай бұрын
1. irrespective of crackseal, you must seal all 4-sides of terracotta roof tiles. It's a must. 2. Please use joint tapes for horizontal and vertical joints. Available with asian paints. 3. For terrace, please apply paint for parapet walls too. 4. Claim warranty.
@siddharththemusician67189 ай бұрын
Bro, what will be the temperature difference after applying this paints?
@udays12197 ай бұрын
7 degrees Id you use cool paint but if you use damp proof it will be 3degree
@tkaravind6 ай бұрын
@@udays1219 but he claims it will come down by half in the video! that doesnt look realistic...even cool paint wont be that great
@udays12196 ай бұрын
@@tkaravind exactly thats what I was telling him all white reflects heat but how much heat it reflects. He is just dumping all.
@tamiltholaikatchi3 ай бұрын
Can you suggest the steps and materials used?
@ramanathanmanthiramoorthy6404 Жыл бұрын
செய்யும் தொழிலே தெய்வம். அதை மதிக்க தெரிந்த பாட்டிக்கு கோடி புண்ணியம்.
@Srinivasanbuilder Жыл бұрын
நன்றி 🙏
@duraisamy82836 ай бұрын
இதுவும் ஒரு மனிதநேயம் உள்ள செயல். வாழ்த்துக்கள் ஸ்ரீனிவாசன். 🙏
@Srinivasanbuilder6 ай бұрын
நன்றி 🙏
@kesavant98837 ай бұрын
உங்களு.க்கு.வாழும்வரை.....இறைவன்.அருள் கிடைக்கும். நேர்மை.எப்பொழுதும் நமக்கு.உணவு.அளிக்கும்.நன்றி.சகோதரா
@Srinivasanbuilder7 ай бұрын
நன்றி 🙏
@chellammals3058 Жыл бұрын
வணக்கம் நண்பரே உங்க மாதிரி வெகுளியான மனிதர்களை இந்த காலத்தில் காண்பது அரிது ஆனால் நாங்கள் இந்த மாதிரி வேலை செய்யும் போது உங்கள் மாதிரி ஆட்கள் கிடைப்பது இல்லை மோசமான ஆட்களை வைத்து வேலை முடிவதற்கு போதும் போதும் என்றாகிவிடுகிறது
@prizelingand-yv7qm6 ай бұрын
நீங்கள் மேன்மேலும் வளர்க! வாழ்க வளத்துடன் ! நன்றி இறைவனுக்கு 👏
@Srinivasanbuilder6 ай бұрын
நன்றி 🙏
@sankaranmk99376 ай бұрын
Very useful. What about the effect of false ceiling instead of roof paint. Pros and cons false ceiling please
@Ramakrishnan4812 ай бұрын
நன்றி சகோ🙏💯 மாடியில் மழை நீர் குழாய் பெரிதாக இருக்க வேண்டும்.. பாசனம் பிடிக்க முக்கிய காரணமாக மழைநீர் வேகமாக வெளி யேற்றபட வேண்டும் இல்லை எனில் இரும்பு கம்பி துருப்பிடித்து சிமெண்ட் கட்டிடம் பிளந்து வலுவிழந்து விடும்.
@Srinivasanbuilder2 ай бұрын
நன்றி 🙏
@vairamanitg31544 ай бұрын
நீங்கள் மிகவும் அருமை யாக சொல்லி அனைவருக்கும் புரியும்படி விளக்கினீ ர்கள் நன்றி 🙏🙌🙌
@Srinivasanbuilder4 ай бұрын
நன்றி 🙏
@குருவாய்மொழி Жыл бұрын
அருமையான பதிவு தொழில் ரகசியத்தை வெளிவிட்டு இருக்கிறீர்கள் நன்றி எல்லோரும் செய்ய முடியாது வாழ்த்துக்கள்
@Srinivasanbuilder Жыл бұрын
எல்லாம் வீடுகளுக்கும் நான் சென்று செய்ய முடியாது.ஒரு வீடியோ காட்சிகள் எல்லோருக்கும் புரியவேண்டிதான் இந்த வீடியோவை எடுத்தேன்.
@sumathiethiraj41297 ай бұрын
Humanity is still live and great n perfect job done sir well explained👍
@Alimbaig-pp2ojАй бұрын
தெளிவா சொன்னதுக்கு மிகவும் நன்றி சகோ... 🌹🌹🌹
@srinimaxblr98866 ай бұрын
Hi sir.. asian damp proff is only for dampness i mean for water proffing... Cooling is very low.. even im an painting supervisor..in Bangalore... pleaae try luminux paint once . Its give huge difference for cooling.. this is just a suggestion.. even i use dampproff for water proffing , luminux for heat resistant... All the best for you projects👍
@Srinivasanbuilder6 ай бұрын
Okay sir
@kamalkannakrishnan68147 ай бұрын
Primer முதல் கோட் கொடுக்க வேண்டும். தண்ணீர் அளவு 1L damp proof எவ்வளவு ?
@jaik93217 ай бұрын
Painting white in terrace helping to reduce 🔥
@andamansamayal19762 ай бұрын
Anna awesome job and clean work and paatima super and one Think 12 pm to 2 pm veyil la entha roof paint adikkalama?
@medimechkarthikeyan3506 ай бұрын
அருமை. வாழ்க. சென்னையில் உங்கள் சேவை தேவைப்படுகிறது.
@Srinivasanbuilder6 ай бұрын
சென்னை மாநகரம் முழுவதும் செய்து தரப்படும்.
@pattabiraju43964 ай бұрын
Sir how to contact to you
@Srinivasanbuilder4 ай бұрын
8754818833
@elangoperumal962125 күн бұрын
@@Srinivasanbuilder
@RajuSai-go5ou11 ай бұрын
ஐயா ரொம்ப அருமை உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்வோர்கள் அதிகம் இந்த தொழிலிலும் இருக்கிறார்கள் நானும் இப்படித்தான் என் வீட்டுவேலை நடக்கும்போது அந்த தொழிலாளர் களுக்கு சாப்பாடு டீ பிஸ்கட் எல்லாமே அவர்களுக்கு செய்தேன் ஆனால் அவர்கள் மனசாட்சி யோடு வேலையை நேசிக்காமல் பணத்தை மட்டுமே நேசித்தார்கள் அதனால் என் வீட்டில் இரட்டிப்பு வேலை பணமும் விரயமட்டுமில்லாமல் மனவேதனையும் நேர்ந்தது இன்றும் மாடி ரூபிள் மழை வந்தால் நீர்கசிவு உள்ளது இதில் வாங்கும் பொருளுக்கு கமிஷனும் வாங்கிக்கொண்டு நம்பள ஏமாற்றி துரோகம் செய்தனர். பொருட்களும் அதிகமாக வாங்கி வேஷ்டா போச்சி ஆனால் நீங்கள் பொருட்களின் பெயர் அளவு அனைத்தையும் தெளிவாகவும் உங்களினன் கூலியையும் பயனாளி சாப்பாடு கொடுத்த விதத்தையும் மனமாற கூறிய விதம் அருமை உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள் ஐயா
@Srinivasanbuilder11 ай бұрын
நன்றி ஐயா வணக்கம் 🙏
@vpnarayanan45599 ай бұрын
நாங்கள் மைலாப்பூரில், சென்னையில் இருக்கிறோம். எங்களுக்கு இந்த வேலை செய்ய வேண்டும். தங்கள் செல் போன் எண்னை குறிப்பிடவும்
@Srinivasanbuilder9 ай бұрын
நம்பர் டிஸ்கிரிப்ஷன்ல இருக்கு பாருங்க
@balamurali-of9zs5 ай бұрын
Sir, your mobile no please
@ranjithkumar-zh3gf4 ай бұрын
வேலை நன்றாக உள்ளது 👌 விளக்கங்கள் அருமை 👍 பாராட்டுகள்👏 இதில் கலர் ஸ்டெயினர் கலந்து அடிக்கலாமா ❓❔
@Srinivasanbuilder4 ай бұрын
அடிக்கலாம்
@ranjithkumar-zh3gf4 ай бұрын
@@Srinivasanbuilder பதிலுக்கு நன்றி 🙏👍🙏🙂
@MeherAli-d9y6 ай бұрын
அருமையான பதிவு,,, மக்கள் அனைவருக்கும் உபயோகமான பதிவு,,,, உங்கள் தொழில் மென்மேலும் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்👌👌👌
@Srinivasanbuilder6 ай бұрын
நன்றி 🙏
@thirunavukkarasuangappan474 ай бұрын
Where is your office location
@Srinivasanbuilder4 ай бұрын
இராணிப்பேட்டை
@aksarbanu76095 ай бұрын
அருமையான விளக்கம் தட்டு ஓடு பள்ளம் தான் என் சந்தேகம்
@Srinivasanbuilder5 ай бұрын
நன்றி 🙏
@avmourouganeАй бұрын
Thappaana seimurai.................primer coat kodukka vendum..............uluthu pona odugalukku level plast moolam sari seyya vendum.............paint la thanneer kalakka koodaadhu.............warranty cover aaga undiluted coating kodukka vendum.......Parapet wall um paint adikka vendum
@lakshmananchandramohan30504 ай бұрын
Super மேஸ்திரி மிகவும் பயனுள்ள தகவல்
@Srinivasanbuilder4 ай бұрын
நன்றி 🙏
@vchitramani7 ай бұрын
விளக்கம் மற்றும் தொழில் அருமை👏👏👏
@gaiusharrison9946 Жыл бұрын
மேஸ்திரி நல்ல தகவல்கள் நன்றி.
@Srinivasanbuilder Жыл бұрын
நன்றி 🙏
@Selvan0927Ай бұрын
Damp proof Ultra is Best Price 20 ltrs Rs 6900....i did Two Coating with 4 inch Brush..No need roller brush.....Roller brush is not Best Result Use Only 4 inch Brush.... 1st Coat Water mix ratio 2 ltr with 10 ltrs mix with Damp proof Ultra.... No need to mix Water...for 2nd Coat... Only i did 2 Coats only... I did my home Recently.. Very good result..
@senthilkumar-lq8es10 ай бұрын
சகோ அருமையான மற்றும் நேர்மையான விளக்கம். சிவகங்கை மாவட்டத்தில் எனது வீட்டிற்க்கும் இப்படி அடிக்க வேண்டும்...900 சதுர அடி வரும்... தாங்கள் செய்து கொடுக்க முடியுமா?? தாங்கள் எந்த ஊர்....?
@Srinivasanbuilder10 ай бұрын
ராணிப்பேட்டை மாவட்டம்
@elangobabu9298 Жыл бұрын
பயனுள்ள தகவல் நன்றி
@SambasivanChandrachudan10 ай бұрын
For terrace, please apply paint for parapet walls too.
@udays12197 ай бұрын
Yes sir, he is misguiding everyone... he is using terrace waterproofing coating as cool paint
@gopikakannan18977 ай бұрын
ஆஸ்பிட்டாட் சீட்டில் மேல் இந்த பெயின்ட் அடித்தால் பலன் கிடைக்குமா சகோதரா பதில் சொல்லுங்களேன்
@balakumarraju93627 ай бұрын
கிடைக்கும். அடிக்கிறவர்களுக்கு.
@mohanraj.g86802 ай бұрын
Ellam okay but high pressure jet wash pannirukalamey then not only crack all joint want to fill crack sealer Time of work before 11am or after 4pm temperature is must
@Srinivasanbuilder2 ай бұрын
இப்போது ஒரு ஐந்து மாதம் ஆகிறது பிரஷர் மோட்டார் வாங்கி யூஸ் பண்றோம்.
@raghupathyvp710510 күн бұрын
🎼 உள்ளதை சொல்வேன் சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது, உள்ளத்தில் இருக்கும் வார்த்தையில் மட்டும் கபடம் கிடையாது🎼. கண்ணதாசன் எழுதிய பாடல் உனக்கு தான் போல தெரியிது. 🎼என்றும் குறையாத செல்வம் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன். நீடூழி வாழ்க. 😅🙌🙏
@Srinivasanbuilder10 күн бұрын
என்னை போன்ற பல பேருக்கான வரிகள்.நன்றி
@arvindb4664 ай бұрын
இதில் ஒரு முக்கியமான விஷயம் ரோலர் போடக்கூடாது கம்பெனி கண்டிப்பாக கூறுவது பிரசில் தான் அடிக்க வேண்டும் அப்பொழுதுதான் மிகச்சிறிய துவாரங்கள் அடைபடும்
@GaneshKumar-dz8vl7 ай бұрын
Great personality..God bless you for your personal life and career success...
@Srinivasanbuilder7 ай бұрын
நன்றி 🙏
@kaalbairav8944 Жыл бұрын
எளிய தமிழில் நல்ல விளக்கம் நன்றி ; DEMO என்பதற்கு செயல் விளக்கம் ;அல்லது செய்முறை என்று தமிழில் சொல்லலாம் ;நன்றி தோழரே மிகவும் பயன் உள்ள விடயம்
@Srinivasanbuilder Жыл бұрын
நன்றி 🙏
@harishankar498 ай бұрын
நீங்கள் மிக நேர்த்தியாக பணி செய்கிறீர்கள்.மிக அழகான பதிவு
@Srinivasanbuilder8 ай бұрын
நன்றி 🙏
@RajKumar-no7og Жыл бұрын
Sir ipodhaiku indha paint ah slab la pusitu 1yearku aprom idha remove pannanum because slabku mela Mel madi kattanum mudiyuma
@subbiahsubbiah29596 ай бұрын
உங்கள் தொழில்பற்றிய விளக்கம் மிகவும் பயனூள்ளது நன்றி தொடர்புக்கு கைபேசி எண் தேவை
@Srinivasanbuilder6 ай бұрын
வீடியோக்கு கீழே உள்ளது
@anandhiswetha66854 ай бұрын
நன்றி அண்ணா. நீடுடி வாழ இறைவனை வேண்டுகிறேன்
@Srinivasanbuilder4 ай бұрын
நன்றி 🙏
@arulastrology.Күн бұрын
நான் ஆந்திராவில் இருக்கிறேன். என்னுடைய 3 சென்ட் வீட்டுக்கு முழுமையாக உள்ளே வெளியே பெயிண்ட் அடிக்கணும். இதேபோல ரூஃபிங் பெயிண்ட் அடிக்கணும்.. கமெண்ட் -ல ரிப்ளை குடுங்க.
@ThirumuruganPonnappan7 ай бұрын
VERY USEFUL AND OPENELY SAYA THE CORRECT AMOUNT. HOW TO CONTACT YOU.
@Srinivasanbuilder7 ай бұрын
டிஸ்கிரிப்ஷன்ல இருக்கு பாருங்க
@prabad43155 ай бұрын
I done now for my home 1000 sq ft.Used Dr fixit roofseal.Totally 6 bucket(20 lit) and 10 lit crack seal with 3 labours worked for 4 days total cost 55k spent.Dono how here 800 sq ft covered with 1 bucket
@SambasivanChandrachudan10 ай бұрын
Super Srinivas Vazhka Valamudan
@Tvinodnaidu-j5n10 ай бұрын
All government's building's should be completely waterproofed and kept through out TN school's college's hospitals government's building's all should be completely waterproofed
@Srinivasanbuilder10 ай бұрын
ஆம்
@KoilpillaiG Жыл бұрын
Rain waterout let small aga irugu ithnal rain time pasi pudicum first all rain water hole 4" Aga martyi vitu intha work panninal super aga irugum😊
@beastboybrothers3985 Жыл бұрын
அதாவது சம்பளத்துக்கு மேல சாப்பாடு போட்டீருக்கிறார்கள் அவர்களுக்கான நமது நன்றி என்பது நாம் வாழ் நாளில் மறக்கக்கூடாது... "நானும் ஓர் தொழிலாளி " என்ற வகையில் 100 ரூபாய் கூட குறைக்கமல் கராராக பணம் வாங்கி வந்திருப்போம்... ஆனால் நம்ம ஊடு தானன்னு அந்த வீட்டுக்காரம்மா சோறு போட்டது பெரிய விஷயமாக தெரியாது. உன் ஊட்டுக்குதான செய்யுறோம் நீ தான் தரனும் என்று வியாக்கியானம் பேசியிருப்போம்....ஆஆனாலும் நாமும் பணத்துக்கு கூலிக்கு தான வேலை செய்யிறே நான் ஏன் தரனும்னு கேட்காத நல்லவர்களால் தான் உடம்போடு உயிரும் இருக்கு .... அந்த அம்மாவுக்கு நன்றி சொல்வோம்.... சோறு போட்ட சாமி வாழ்க .... இப்படிக்கு விக்கி அப்பா பாடவராயன்
@balachandranduraiswamy38607 ай бұрын
Explained clearly and good. Vazthukal sir. Balachandran
@Srinivasanbuilder7 ай бұрын
நன்றி 🙏
@Srinivasanbuilder7 ай бұрын
நன்றி 🙏
@krishanagopal6696Ай бұрын
நீங்க எந்த ஊரு விலாசம் சொல்லவும்
@SrinivasanbuilderАй бұрын
@krishanagopal6696 ராணிப்பேட்டை
@palanivelp512829 күн бұрын
கம்பனி மூலம் நீர் ஒழுகாமல் இருக்கவும் கூலிங் இருக்கவும். பெயிண்ட் அடித்து ஒரு வருடததிற்குள் அங்கங்கே பெயின்ட் உரிந்து வருகிறது. தாங்கள் நேரில் வந்து கருத்து கூற முடியுமா.
@Srinivasanbuilder28 күн бұрын
இந்த வீடியோவின் கீழ் டிஸ்கிரிப்ஸன்ல இருக்கிற வாட்ஸ் அப் நம்பரில் தொடர்பு கொள்ளவும்.
@udays12197 ай бұрын
Adhae pol 1st coat brush la adikanum apo dhaan bonding nala irukum idupu valikumnu nenacha makkaluku nala service kuduka mudiyadhu.... 2nd coat roller la podalam...
@sankarakrishnan6729 Жыл бұрын
I done it for two houses in 2021 totaling 2000 sq.ft.cost around 30000/_ including cooly 11000/-
@nimbu3727 ай бұрын
Ethu useful la irukuma. Heat ya control pannuma
@SunMoon-l1t8 ай бұрын
Ella oorilum ungal service kidsikkuma sir? We are expecting your reply
@Srinivasanbuilder8 ай бұрын
ராணிப்பேட்டை மாவட்டம் மற்றும் வேலூர் மாவட்டம் மற்றும் சென்னை மாநகரம் முழுவதும்.
@SunMoon-l1t8 ай бұрын
@@Srinivasanbuilder Thank you so much sir
@judybhaskaran57216 ай бұрын
If the owner had used Power wash it would have saved a day and two labour cost for cleaning.
@varathansrinivasan41915 ай бұрын
நல்ல தகவல். அருமை. வாழ்த்துக்கள் 👍
@Srinivasanbuilder5 ай бұрын
நன்றி 🙏
@rajendran85474 ай бұрын
பயனுள்ள தகவல் மிகவும் நன்றி. தங்கள் போன் நம்பர் தேவை.
@palanivelp512829 күн бұрын
நண்பர் சீனு அவர்களுக்கு. நான் கடந்த வருடம் வீட்டில் கம்பி மூலம் கூலிங் பெயிண்ட் அடித்தேன். ஆனால் ஒரு வருடததிற்குள் அங்கங்கே பெயின்ட் உரிந்து வருகிறது.தாங்கள் சென்னை குரோம்பேட்டை வருவதற்கு முடியுமானால் தங்கள் கருத்துக்களை கூறவும்.
@Srinivasanbuilder24 күн бұрын
வீடியோ எடுத்து வாட்ஸ்அப் அனுப்பவும்
@arokiaraj99026 ай бұрын
அடுத்த மூன்று நாட்களுக்கு தண்ணீர் ஊற்றி healing செய்ய வேண்டுமா? சிமெண்ட் க்கு செய்வது போல்?
@Srinivasanbuilder6 ай бұрын
வேண்டாம்
@jeyanthik98636 ай бұрын
Very informative.Thanks to the team
@Srinivasanbuilder6 ай бұрын
நன்றி 🙏
@mahalingamjohee17126 ай бұрын
உங்கள் விரிவான உரை தெளிவாக உள்ளது ஒளிவு மறைவு இல்லாத உரை
@suriyamoorthysaminathan47455 ай бұрын
L
@appuchutti3 ай бұрын
ஒருவர் தன்னுடைய அநுபவத்தைப் பகிர்வதன் மூலம் அது மற்றவர்களுக்கு பயனுள்ளதாக அமைகிறது. தேவையில்லாதவர்கள் தேவையில்லாமல் comments போட்டு tome waste பண்ணாதீர்கள்.இந்த தொழிலில் உள்ளவர்களின் அனுபவம் தேவைப்படுபவர்களுக்கு கிடைக்காமல் போய்விடும்.
@Srinivasanbuilder3 ай бұрын
அதனால்தான் இப்போதெல்லாம் வீடியோ பதிவுகள் போடுவதில்லை.
@BosshorseRX Жыл бұрын
இதன் தண்ணீர் கலக்கும் அளவு எவ்வளவு 1st to 3rd coat வரை எவ்வளவு தண்ணீர் கலக்க வேண்டும் ஒரு லிட்டருக்கு இது எவ்வளவு சதுர அடியை கவர் பண்ணும்
@Rajendiran-xe5vl Жыл бұрын
Water allow
@ManojKumar-so7zi10 ай бұрын
Athu therinja Sola matara. Work procedure totally worng.
@SunMoon-l1t4 ай бұрын
I am in chennai. Neengal cools tiles otti thara mudiuma. Please reply sir
@Srinivasanbuilder4 ай бұрын
ஓகே சார் வாட்ஸ் அப் மூலம் தெரிவிக்கவும்.
@SunMoon-l1t4 ай бұрын
@@Srinivasanbuilder ok sir
@SunMoon-l1t4 ай бұрын
Sir my husband contacted you regarding cool roof painting. Neengal reply pannavillaiye sir
@Srinivasanbuilder4 ай бұрын
வாட்ஸ் அப் மூலம் தெரிவிக்கவும் 🙏
@alexchandra40699 ай бұрын
You are from which place in tamilnadu. Will you come to madurai
@balakrishnan12677 ай бұрын
Very. Nice. Brother. Keep it up
@lathakuppusamy629820 күн бұрын
Ethellam dupakoor vela entha painting oru malakku thabngathu
@aravindansivanandham83765 ай бұрын
உங்கள் வீடியோக்கள் நிறைய பார்த்திருக்கிறேன் உங்கள் ஃபோன் எண்ணை உள்ளிடவும்
@Srinivasanbuilder5 ай бұрын
நன்றி 🙏 இந்த வீடியோவுக்கு கீழே டிஸ்கிரிப்ஷன்ல இருக்கு பாருங்க சார்
@b.a.rasheedbabu21667 ай бұрын
சீனீவாசன் சகோதரா உங்கள் நேர்மையான தொழில் நுட்பங்களை வெளிப்படையாக அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று இந்த வீடியோவில் பதிவு செய்த நல்ல உள்ளத்திற்கு நன்றி!🙏🙏🙏 ஆக்பெட்டாஸ் (சிமென்ட் கூரை)மீது இந்த பெயின்ட் அடிக்கலாமா ?
@Srinivasanbuilder7 ай бұрын
சிமெண்ட் சீட் மேல் அடிக்கலாம்.
@SreeVarun-gc8uy11 ай бұрын
நல்ல விளக்கம் சூப்பர் 🎉🎉
@AsanHasi738 ай бұрын
First coting mattum watter kalakkanuma... 3 cotting appadiye adikkanuma ..
@Srinivasanbuilder8 ай бұрын
இரண்டில் ஒரு பங்கு கலக்கவும்.
@shripadrau15535 ай бұрын
உண்மையிலேயே சூப்பர்
@Srinivasanbuilder5 ай бұрын
நன்றி 🙏
@padmavathy87219 ай бұрын
Vazhga valamudan
@Srinivasanbuilder9 ай бұрын
நன்றி 🙏
@Tours8285 ай бұрын
Cool tails போடலாமா
@simplelearn66666 ай бұрын
@Srinivasanbuilder 500சதுர அடிக்கு எவ்வளவு வேண்டும் நண்பா... White cement Dr fixit 3O2 Water
@appuchutti3 ай бұрын
பழைய சிமெண்ட் தரையை உடைத்து புதிய சிமெண்ட் தரை போட்டோம். Use பண்ண முடியாமல் தரையில் தண்ணீர் வேர்த்து விடுகிறது. எதனால் என தெரியவில்லை.
@Srinivasanbuilder3 ай бұрын
வீடியோ எடுத்து அனுப்புங்க சார் பாத்துட்டு சொல்றேன்
@rajant80466 ай бұрын
What is the estimate for 600 sq.m for this work ?(7 years old roof)
@palaniyappa89133 ай бұрын
Nice sir
@Srinivasanbuilder3 ай бұрын
நன்றி 🙏
@santhoseraja9 ай бұрын
Asbestos sheeet ku adikalama bro 8 feet sheett 100 sheet ku adikanum na ethana litre aggum
@arunkumar-sr2no2 ай бұрын
அண்ணா டாம் ப்ரூஃப் எவ்வளவு கவரேஜ் தருகிறது 3கோட்டிங்கு
@kamarajr25Ай бұрын
அருமை. நேர்மையும் வெளிப்படைத் த்ன்மையும் இருந்தால் வெற்றி நிச்சயம். 3000 சதுர ஶ்ரீ உள்ள வீடு பெயிண்ட்பண்ண outer only எவ்வளவு செலவாகும்?inform your contact no.
@SrinivasanbuilderАй бұрын
நாங்கள் மொட்டை மாடி மட்டுமே பெயிண்ட் அடிக்கப்படும்
@jaishankar3430Ай бұрын
Hi sir, same sq ft i need this kind of work like filling grout in cracks, damp seal and white coat.. in Poonamallee for my house. If ok to do in this price pls reply or share contact. thanks.
@SrinivasanbuilderАй бұрын
உங்கள் வீட்டு மொட்டை மாடியை வீடியோ எடுத்து அனுப்புங்க சொல்றேன் சார்
@Gutsyrudyofficial8 ай бұрын
2nd 3rd coat water mix pananuma sir
@Srinivasanbuilder8 ай бұрын
லைட்டா கலக்கவும்
@lakshmikantham4876 Жыл бұрын
Entha coating panna pi raku chedikal vaikalama
@karthikeyan52477 ай бұрын
அருமையான தகவல் அண்ணா..... பாத்திங்கநாக்க வ குறச்சுக்கோங்க இன்னும் அருமை
@Srinivasanbuilder7 ай бұрын
Ok 👌
@palanivel5269Ай бұрын
தோழரே என்னுடைய வீட்டுக்கு சென்னையில் செய்ய வேண்டும் தங்கள் செல் போன் எண் தெரிவித்தால் நல்லது
@SrinivasanbuilderАй бұрын
8754818833
@m.palanimurugan2523Ай бұрын
பாட்டிக்கு வாழ்த்துக்கள்
@SrinivasanbuilderАй бұрын
நன்றி 🙏
@JK.88884 ай бұрын
இந்த கோட்டிங் பழைய சுண்ணாம்பு தரை தளத்தில் பயன்படுத்தப்படுமா 😮?
@abirami25786 ай бұрын
மாடியில் சிமெண்ட் கலவை போடுவதற்கு பெயிண்ட் அடிக்கலாமா
@Srinivasanbuilder6 ай бұрын
ஆமாம்
@divabeat75766 ай бұрын
முதல் coating க்கும் இரண்டாம் coating ku எவ்ளோ நேரம் இடைவேளை விட வேண்டும்
@Srinivasanbuilder6 ай бұрын
ஒரு மணி நேரம்
@meerarajagopal46656 ай бұрын
Sir... கோயம்புத்தூர் வீட்டிற்கு பெயிண்ட் பண்ணி தருவீர்களா.... அல்லது சென்னை மட்டுமா...
@Srinivasanbuilder6 ай бұрын
வாட்ஸ் அப் மூலம் தெரிவிக்கவும்
@thangavel21195 ай бұрын
துணி துவைத்தால் சோப்பு தண்ணீர் பட்டால் cooling paint போய்டுமா
@Srinivasanbuilder5 ай бұрын
எதுவும் ஆகாது
@twinklesisters201510 ай бұрын
அந்த இடத்தில் சிமெண்ட் கலவை வைக்க கூடாதா? வைத்தால் செட் ஆகுமா?