85 வயதில் இணைபிரியாத காதல் ஜோடி🥰 | நாகம்மா நாகநாதன் | Rj Tamizha

  Рет қаралды 22,371

Rj Tamizha

Rj Tamizha

Күн бұрын

உதவ நினைக்கும் நல்ல உள்ளங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம் 👇
✅️Whatsapp number - +94714525655
📞Normal phone number - +9474 377 8602
**************************
தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த KZbin Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
Rj Tamizha Facebook Page 👇👇
www.facebook.c...
Others videos link 👇👇
பிணம் எரித்தால் தான் குடும்பத்திற்கு உணவு | சுடுகாட்டில் வேலை செய்யும் ஐயா - • பிணம் எரித்தால் தான் க...
இரவு நேரம் வித்தியாசமான அனுபவம் | SATTI BIRYANI - • இரவு நேரம் வித்தியாசமா...
மகனுடன் அம்மாவுக்கும் மனநலம் குறைபாடு | சோகத்தின் உச்சம் - • மகனுடன் அம்மாவுக்கும் ...
இருவருக்கும் கண் பார்வை இல்லை | காதல் கல்யாணம் செய்து கொண்டு ஜோடி - • இருவருக்கும் கண் பார்வ...
பல லட்சம் பெறுமதியில் கிடைத்த வீடு | சற்றும் எதிர்பார்க்கவில்லை - • பல லட்சம் பெறுமதியில் ...
வெற்றிலை விளையும் களுவூர் | எங்கள் முப்பாட்டன் தந்த பொக்கிஷம் - • வெற்றிலை விளையும் களுவ...
சாதி பார்த்து சமூகத்தில் ஒதுக்கினார்கள் - www.youtube.co....
அக்காவின் தள்ளுவண்டி கடை | கஷ்டமான நிலையிலும் கடையை கைவிடவில்லை - www.youtube.co....
#northernprovince #rjtamizha #jaffna #kjthiva #rjpirakalathan #tamilhelping #helpingvideo #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #srilankayoutuber #toristplace #kovilkulam #jaffnatravelvlogs #vavuniyapark

Пікірлер: 93
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 7 ай бұрын
பிரகிக்கு கோடி நன்றிகள் இன்றைய சேவைக்கு....!!🙏💯🙏திருமணங்கள் சொர்க்கத்தில்தான் நிச்சயிக்கப்படுகின்றன!! இந்த அம்மா-அப்பாவை மீண்டும் கண்டதில் மிக்க மகிழ்ச்சி!!🙏🪔🙏 உதவிய உறவுகளுக்கும் கோடி நன்றிகள்!! பிறந்தநாள் வாழ்த்துகள் உங்கள் மகளுக்கும்!!🎊🍰🎊 வாழ்க வளமுடன்!!!💐🙏💐
@vasukip3286
@vasukip3286 7 ай бұрын
நல்ல பாட்டுக்கள். இப்போ இப்படியான பாடல்களை கேட்க முடியாது. நல்ல சத்துள்ள உணவுகளும் கடின உழைப்பும் மிக முக்கியம். கொவ்வங்காயும் அதன் இலையிலும் மிக நல்ல மருத்துவ குணங்கள் உள்ளன. தாத்தா பாட்டி பேரன் யாவரும் என்றும் சந்தோசமாகவும் சமாதானமாகவும் வாழ என் வாழ்த்துக்கள்! உதவி செய்த சகோதருக்கு மிக்க நன்றி.
@RilwanWaseema
@RilwanWaseema 7 ай бұрын
இருவரையும் பார்க்க மிகவும் சந்தோஷம் மாக இருந்தது❤மகிழ்ச்சி உங்கள் சேவைகளும் தொடரட்டும் வாழ்த்துக்கள்❤❤❤
@Rani-v5o1u
@Rani-v5o1u 7 ай бұрын
தம்பிங்களா இருக்கும்வரை இப்படியே இருக்கணும் இந்த அம்மாவும் ஐயாவும் சதோஷமா வாழ்த்துக்கள் பேரனும் கல்வியில் சிறப்பு பெற வாழ்த்துக்கள்
@shanmugamn5438
@shanmugamn5438 7 ай бұрын
சோகமான விஷயங்களை பார்த்து மனது வேதனைப்பட்டுக் கொண்டிருக்கையில் இப்படி ஒரு மனதுக்கு கொஞ்சம் இதமான வீடியோவை பார்ததில் மகிழ்ச்சி தம்பதிகளைப்போல் எல்லாத் தம்பதிகளும் நீடூழி வாழ வேண்டும் என்று ஆசை
@VSuthrsana-py6bg
@VSuthrsana-py6bg 7 ай бұрын
❤❤❤❤ சுப்பர் ஐயா பாட்டு ராகம் சுப்பர் வாழ்த்துக்கள் பிரகல நாதன் எப்பிடி இர்கிங்க
@sivanmugan81
@sivanmugan81 7 ай бұрын
மகிழ்ச்சி, உதவிய உறவுக்கு மிக்க நன்றி ,மற்றும் இனிய பிறந்த நாள்நல் வாழ்த்துக்கள்
@JamilaJeyakumar
@JamilaJeyakumar 7 ай бұрын
சூப்பர் பிரபிழாதன் அந்த அம்மா அப்பாவுக்கு ஏத்த மாதிரி சந்தோசமா கதைத்தீங்க சூப்பர் சூப்பர் அம்மா அப்பா பேருக்கு ஏத்த மாதிரி இருக்காங்க இனை பிரியாத யோடி இப்ப நம்மட வாழ்க்கையில் கூட எத்தனை பிரச்சனை சண்டை வந்துருக்கு இனி வரும் காலத்தில் இவர்கள் இன்னும் இப்படியே இருக்கவேண்டும் இவர்களை தான் காதலர் தினத்தில் கொண்டாட வேண்டிய யோடி சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤
@mohaneswaranvelupillai-rd3sf
@mohaneswaranvelupillai-rd3sf 7 ай бұрын
ஹா ஹா தம்பிமார் 100 k வரப்போகுது
@GonzálezKunalan
@GonzálezKunalan 7 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பிகள் ❤
@sasibalendran3037
@sasibalendran3037 7 ай бұрын
Well done 100k soon
@ramlarania9257
@ramlarania9257 7 ай бұрын
Super grandmother grandfather
@antonemmanel
@antonemmanel 7 ай бұрын
Very Cool Job.
@mathumathu4241
@mathumathu4241 7 ай бұрын
100 000subscribe atvans valthukgal
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 7 ай бұрын
"ஆனந்த பரவசம்""" அடைந்தனர் யாழ் மக்கள்
@MadonaSebastan-rf9hi
@MadonaSebastan-rf9hi 7 ай бұрын
God bless you 🙏
@NimalKumar-oi3uh
@NimalKumar-oi3uh 7 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பிகள்❤❤❤❤❤💞💕👍👍👍👍
@KwtKhalide-ps2fr
@KwtKhalide-ps2fr 7 ай бұрын
Really very good sweet couple 👫 ❤❤
@PelisithasJeyarasa
@PelisithasJeyarasa 7 ай бұрын
Super couple 🎉🎉🎉❤❤❤❤❤
@vnivbi7076
@vnivbi7076 7 ай бұрын
Super 👍
@baanubaashkar8517
@baanubaashkar8517 7 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி happy birthday sister ❤
@PorciaSam
@PorciaSam 7 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@suthasuthan2258
@suthasuthan2258 7 ай бұрын
வாழ்த்துகள் தம்பி ❤
@luxmyanton2098
@luxmyanton2098 7 ай бұрын
100k subscribers Congratulations 🎉
@ranganmalathy6208
@ranganmalathy6208 7 ай бұрын
Super Super 👏 👏 God bless you child 🙏 🙏 Super Godi
@ansilinbeno1071
@ansilinbeno1071 7 ай бұрын
Super jodi
@keepsmiling7011
@keepsmiling7011 7 ай бұрын
Kovilsanthai ponga bro.
@srisrilanka7087
@srisrilanka7087 7 ай бұрын
🌷🌿வணக்கம் வாழ்த்துக்கள் அம்மா அப்பா👏ஓகே தமிழ் வீரம்🐅🌺ஓகே நன்றி தம்பி🐅👏
@vidyasaravanan4101
@vidyasaravanan4101 7 ай бұрын
Bro anakku tamil Nadu unga vedio allam super ❤
@husaims
@husaims 7 ай бұрын
Super
@geetharani953
@geetharani953 7 ай бұрын
Song superb thatha❤
@YuvaanAadvik
@YuvaanAadvik 7 ай бұрын
Thivan bro enga❤
@TheepanJaanu
@TheepanJaanu 7 ай бұрын
God Bless You
@MylanSellathurai
@MylanSellathurai 7 ай бұрын
Familie God bless you
@vadijega1720
@vadijega1720 7 ай бұрын
So blessed couple.❤️
@MegaRaja-x8j
@MegaRaja-x8j 7 ай бұрын
Super help thampikala congratulations continue ok thanks
@geetharani953
@geetharani953 7 ай бұрын
100k subscriber contractions ❤brother's
@kalasellathurai5760
@kalasellathurai5760 7 ай бұрын
Super super ❤
@vanajahwaran2830
@vanajahwaran2830 7 ай бұрын
ஜயாவிடம் காத்தவராயன் வரிகளை பாடக் கேட்டிருக்கலாமே
@gpsingamsrilanka9750
@gpsingamsrilanka9750 7 ай бұрын
Vaalthugl Vaalthugl Vaalthugl
@SamSam-dj9hi
@SamSam-dj9hi 7 ай бұрын
❤❤❤RJ
@SuthaRasaRasa-lb1bz
@SuthaRasaRasa-lb1bz 7 ай бұрын
Super ❤❤❤❤❤ super ❤❤❤❤❤
@assumthanirmal3416
@assumthanirmal3416 7 ай бұрын
Very nice song God bless this family ❤
@SivaMani-b3b
@SivaMani-b3b 7 ай бұрын
Andaman Islands.bro God bless you ❤
@Nitharshana-cc9zv
@Nitharshana-cc9zv 7 ай бұрын
சூப்பர் ஜோடி 🎉❤பிரபா
@abinayaabi5703
@abinayaabi5703 7 ай бұрын
Rj peragalathan ❤❤ 😊
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 7 ай бұрын
மகிழ்ச்சி வாழ்த்துக்கள்❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@nirmalaumaventhan2810
@nirmalaumaventhan2810 7 ай бұрын
சூப்பர்
@josephanthony7469
@josephanthony7469 7 ай бұрын
Great ❤
@bairathymani
@bairathymani 7 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் அம்மா ஐயா தம்பி வாழ்க
@sundaravadanisrinivasan7324
@sundaravadanisrinivasan7324 7 ай бұрын
Ungalaypol naanum othumaiyaga eruga aasaipadukeran naanmatum ellay enpenum aasaipadudukeral ungalen aasiyai yengal eruvarukum vazhagavenum ,,,,,,,❤❤❤
@letusproclaimthemysteryoff8998
@letusproclaimthemysteryoff8998 7 ай бұрын
Pirantha pothe kalyaana mudivu pannuvathu . Athai ( Saanakuri poduvathu ) endu Solluvathu .
@sivagnanavallisivanathan3168
@sivagnanavallisivanathan3168 7 ай бұрын
பேரனுடைய அம்மா அப்பாவுக்கு என்ன நடந்தது? அதைக் கொஞ்சம் சொன்னால் நல்லது.
@magunthinymurugaiya8473
@magunthinymurugaiya8473 7 ай бұрын
Looks ❤❤❤❤🎉🎉❤❤👍👍👍👍💙💙💙💙💙👌👌👌👌
@Sara-ty3cp
@Sara-ty3cp 7 ай бұрын
பார்க்கச் சந்தோஷம்🥰
@arumaiabisherk6498
@arumaiabisherk6498 7 ай бұрын
First comment
@thanu7584
@thanu7584 7 ай бұрын
இதுதான் உண்மை காதல்
@PelisithasJeyarasa
@PelisithasJeyarasa 7 ай бұрын
Thank you pro 🎉🎉🎉❤❤❤❤❤❤
@jayaroobanruban
@jayaroobanruban 7 ай бұрын
❤❤ரூபன்
@amayababy9194
@amayababy9194 7 ай бұрын
❤❤❤❤
@subathirathankarajha
@subathirathankarajha 7 ай бұрын
அரிவி வெட்ட போறேன் பெண்ணே அரிவளா கொண்டா... உன்னை அறியாமல் சொல்லி போட்டேன் பழஞ் சோற்றை கொண்டா..
@user-ev47MASTERKING
@user-ev47MASTERKING 7 ай бұрын
Super bro❤🤗😊
@DhanuDhanu-nq5sz
@DhanuDhanu-nq5sz 7 ай бұрын
@karanramalingam8861
@karanramalingam8861 7 ай бұрын
💯👍🏾🙏
@thiviyakanagasundaram1061
@thiviyakanagasundaram1061 7 ай бұрын
வாழ்த்துகள்
@vasanthakumarybalasunthara5999
@vasanthakumarybalasunthara5999 7 ай бұрын
Super couple
@karanramalingam8861
@karanramalingam8861 7 ай бұрын
Neega singala ma uha sivakala 100000
@santhimayilvahanam6173
@santhimayilvahanam6173 7 ай бұрын
💞💞💞💞💞💞💞💞💞
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 7 ай бұрын
தாயாக அரவணைத்த அந்த 1நிமிட மொளன வணக்கம் சேய் ஆகிப்போன உலகத் தமிழினம் என்று
@berhanha9769
@berhanha9769 7 ай бұрын
👌👌👌👌👌👌👌
@mahalingamjeyakumar808
@mahalingamjeyakumar808 7 ай бұрын
❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@KumarKumar-ql1kk
@KumarKumar-ql1kk 7 ай бұрын
👫
@KuttyKutty-y5z
@KuttyKutty-y5z 7 ай бұрын
❤❤❤🎉🎉🎉🎉
@dhanalakshmi7415
@dhanalakshmi7415 7 ай бұрын
Hi friends nice
@maryrasendirum756
@maryrasendirum756 7 ай бұрын
Hi🎉🎉🎉🎉🎉🎉
@gnanamragu5963
@gnanamragu5963 7 ай бұрын
❤❤❤🙏🙏🙏👏👍
@HappyHusky-mk3yf
@HappyHusky-mk3yf 7 ай бұрын
Hello Unka phone work akuthu illa ah enaku help illa ah vera akkalukku
@ammuvijay4533
@ammuvijay4533 7 ай бұрын
💘💘💘💘💘💘💘💘
@lingeshwaran-yl4ty
@lingeshwaran-yl4ty 7 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪
@NesanNesan-bo7zd
@NesanNesan-bo7zd 7 ай бұрын
❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼💐
@varmivarmi9633
@varmivarmi9633 7 ай бұрын
சந்தோசத்துடன்செய்யும்உதவிவாழ்த்துக்கள்பிரகலாதன்
@NimalKumar-oi3uh
@NimalKumar-oi3uh 7 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பிகள்❤❤❤❤❤💞💕👍👍👍👍
@selvisamuel6841
@selvisamuel6841 7 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பிகள் ❤🎉
@mohaneswaranvelupillai-rd3sf
@mohaneswaranvelupillai-rd3sf 7 ай бұрын
சூப்பர்
@QatarRajen
@QatarRajen 7 ай бұрын
❤❤❤❤❤
@rupina27
@rupina27 7 ай бұрын
❤️❤️❤️
@maheshwarisarma9092
@maheshwarisarma9092 7 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@ohmsai5413
@ohmsai5413 7 ай бұрын
@MYFAMILYSBatticaloa
@MYFAMILYSBatticaloa 7 ай бұрын
❤❤❤
@saburasabur-nu7pl
@saburasabur-nu7pl 7 ай бұрын
❤❤
@pakkiyanathanpathmaraj7638
@pakkiyanathanpathmaraj7638 7 ай бұрын
❤❤❤
@sasisasisasi966
@sasisasisasi966 7 ай бұрын
❤❤❤❤
@jacobmary1327
@jacobmary1327 7 ай бұрын
❤❤❤
HAH Chaos in the Bathroom 🚽✨ Smart Tools for the Throne 😜
00:49
123 GO! Kevin
Рет қаралды 13 МЛН
My daughter is creative when it comes to eating food #funny #comedy #cute #baby#smart girl
00:17
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 97 МЛН
Edam Thaandiyadi #hello machan #
9:50
HELLO MACHAN
Рет қаралды 1,1 М.
HAH Chaos in the Bathroom 🚽✨ Smart Tools for the Throne 😜
00:49
123 GO! Kevin
Рет қаралды 13 МЛН