முல்லைத்தீவு ஐயாவின் கதை | மனதை உருக்கிய பதிவு😭 | Rj Tamizha

  Рет қаралды 29,097

Rj Tamizha

Rj Tamizha

Күн бұрын

உதவ நினைக்கும் நல்ல உள்ளங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம் 👇
✅️Whatsapp number - +94714525655
📞Normal phone number - +9474 377 8602
**************************
Old Video Link - • மகனைப் பறி கொடுத்து வி...
தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த KZbin Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
Rj Tamizha Facebook Page 👇👇
www.facebook.c...
Others videos link 👇👇
பிணம் எரித்தால் தான் குடும்பத்திற்கு உணவு | சுடுகாட்டில் வேலை செய்யும் ஐயா - • பிணம் எரித்தால் தான் க...
இரவு நேரம் வித்தியாசமான அனுபவம் | SATTI BIRYANI - • இரவு நேரம் வித்தியாசமா...
மகனுடன் அம்மாவுக்கும் மனநலம் குறைபாடு | சோகத்தின் உச்சம் - • மகனுடன் அம்மாவுக்கும் ...
இருவருக்கும் கண் பார்வை இல்லை | காதல் கல்யாணம் செய்து கொண்டு ஜோடி - • இருவருக்கும் கண் பார்வ...
பல லட்சம் பெறுமதியில் கிடைத்த வீடு | சற்றும் எதிர்பார்க்கவில்லை - • பல லட்சம் பெறுமதியில் ...
வெற்றிலை விளையும் களுவூர் | எங்கள் முப்பாட்டன் தந்த பொக்கிஷம் - • வெற்றிலை விளையும் களுவ...
சாதி பார்த்து சமூகத்தில் ஒதுக்கினார்கள் - www.youtube.co....
அக்காவின் தள்ளுவண்டி கடை | கஷ்டமான நிலையிலும் கடையை கைவிடவில்லை - www.youtube.co....
#northernprovince #rjtamizha #jaffna #kjthiva #rjpirakalathan #tamilhelping #helpingvideo #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #srilankayoutuber #toristplace #kovilkulam #jaffnatravelvlogs #vavuniyapark #முல்லைத்தீவு_பாட்டி #மாவீரநாள் #November27

Пікірлер: 91
@CeyloneseSL
@CeyloneseSL 10 ай бұрын
ஜயாவின் எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்போம்.. ஆரோக்கியமாக வாழ தேவையானவற்றை செய்து கொடுப்போம்.
@Thaya70
@Thaya70 10 ай бұрын
இந்த ஐயாவுக்கு மலேசியா வில் இருந்து உதைவியா உள்ளங்களுக்கு நன்றி உங்களுக்கு என்ன தேவயோ அது உங்களுக்கு கிடைக்க வேணும் என்று என் மனசுக்குள் வேண்டி நிக்கிறேன்.
@ramaninathan5863
@ramaninathan5863 9 ай бұрын
இந்த காணொலி உலகத்தில் உள்ள அத்தனைமக்களும் பார்வைக்கு போய்சேரவேண்டும்
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 10 ай бұрын
ஒரு அருமையான உதவியை தன்னம்பிக்கையான ஐயாவிற்கு செய்த பிரகிக்கும் உறவுக்கும் கோடி நன்றிகள்...!!🙏💯🙏 வாழ்க வளமுடன்!!💐🙏💐
@mahikutty1038
@mahikutty1038 10 ай бұрын
Pakka Romba kasta ma eruku ....bro 😢...real life la evaga evalo kasta pattu erukaga .......😢
@muvivave1317
@muvivave1317 10 ай бұрын
பார்ககும் போதே கவலையாக உள்ளது.நன்றி தம்பி தேடி உதவி செய்தமைக்கு கோடி புண்ணியம் கிடைக்கும்.
@rajasinghamvamathevan2934
@rajasinghamvamathevan2934 10 ай бұрын
தொடரட்டும் இருவரின் சேவைகள்
@vishnurigalrigal9535
@vishnurigalrigal9535 10 ай бұрын
உங்கள் அதிரடியான உயர்வு உங்களுக்கே புரியும். மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்.
@rathaguganathan5474
@rathaguganathan5474 10 ай бұрын
True excellente youtuber
@SasitharanSathu-x8k
@SasitharanSathu-x8k 10 ай бұрын
தம்பி எங்கள் அப்பா எப்படி தான் சொல்வார். தலைவர் இருக்கும் போது❤❤
@ohmsai5413
@ohmsai5413 10 ай бұрын
❤❤❤❤
@satheas26
@satheas26 10 ай бұрын
👋
@SasitharanSathu-x8k
@SasitharanSathu-x8k 10 ай бұрын
தம்பி உங்கள் தொகுப்பு சூப்பர்.தம்பி உங்கள் நற்பணி தொடர வாழ்த்துக்கள்
@Rani-v5o1u
@Rani-v5o1u 10 ай бұрын
ஐயா நல்லா கதைக்கிறார் தம்பி உங்கட சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்
@piruththipriya-fm5vd
@piruththipriya-fm5vd 10 ай бұрын
Very great help Rj Tamizha ❤❤❤😍😍 super god bless you 😊
@NavaNava-n3e
@NavaNava-n3e 10 ай бұрын
WOW SUPERB BROTHER RJ TAMIZHA THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏🙏
@ThileepanAmbalavanar
@ThileepanAmbalavanar 10 ай бұрын
Great help pirakalathan god bless you 🙏
@baanubaashkar8517
@baanubaashkar8517 10 ай бұрын
தம்பி.நீங்கள்.அவதானம்.அடுத்தது மண்ணிற்க்குள்.மறைந்ததை.எழுப்பி.நாங்கள்.தான்.நீர்.ஊற்றி.வளர்க்க வேண்டு்ம். தம்பிகள்.நன்றிங்க
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 10 ай бұрын
விமோசனம் இல்லை.நன்றி,வாழ்த்துக்கள்.
@tamilmozhi6594
@tamilmozhi6594 3 ай бұрын
Ayyavukku confrdence . self confidence niraiya ulladhu . Praise the lord
@georgedevaraj8807
@georgedevaraj8807 10 ай бұрын
தன்னம்பிக்கையை வளர்க்கும் நிகழ்வு 👌👍🙏🙏🙏
@Blazeaken972
@Blazeaken972 10 ай бұрын
பிரகலாதன் தொடர்ந்து உங்கள் பணியை செய்து கொண்டுயிருங்கள் நன்றி வாழ்த்துக்கள்👌👌👍👍❤️
@SelvamSelvam-ly9od
@SelvamSelvam-ly9od 10 ай бұрын
வாழ்க வளமுடன் 🌹🌷 என் தமிழினம் ஒரு நாள் தலை நிமிரும் 🙏🙏🙏
@shankars8311
@shankars8311 10 ай бұрын
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்❤️
@SelvamSelvam-ly9od
@SelvamSelvam-ly9od 10 ай бұрын
புரிந்தது சகோதரே வாழ்க வளமுடன் 🌹🌷
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 9 ай бұрын
உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள். நீங்கள் வீரம் செறிந்த வன்னி மண்ணில் ஏழைகளை உயர்த்த எண்ணியமையால் அங்கு இருந்து போகும் முன்பே 100K Subscriber's கிடைத்து விடும். எங்கு பணி செய்கிறீர்களோ அந்த இடங்கள் தான் உங்களையும் உயர்த்தும்.
@CeyloneseSL
@CeyloneseSL 10 ай бұрын
❤ ஐயாவின் தன்னம்பிக்கை வாழ்த்துக்கள்.. சந்தோசமாக நீடூழி காலம் வாழ இறைவனின் ஆசிகள்..
@Sundarraj1971
@Sundarraj1971 10 ай бұрын
Great interview bro And your self take care&hod bless you bro
@RahuRahu-c2g
@RahuRahu-c2g 10 ай бұрын
👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽💞💞💚💚💚
@piriyapiriya8551
@piriyapiriya8551 10 ай бұрын
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@tamilmozhi6594
@tamilmozhi6594 3 ай бұрын
Very good help very greatful thampikala ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@نبيذه
@نبيذه 3 ай бұрын
நன்றிதம்பி
@vadijega1720
@vadijega1720 10 ай бұрын
Proud of you son.
@RajRaj-vw9pc
@RajRaj-vw9pc 10 ай бұрын
Supper thatha
@RaniArasarathinam
@RaniArasarathinam 10 ай бұрын
நன்றி தம்பி
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw 10 ай бұрын
Tanks you so much helping God bless you R j Tamilzh your very great 👍
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 10 ай бұрын
அருமையான பதிவுக்கு நன்றி
@darkspiritlife2054
@darkspiritlife2054 9 ай бұрын
இந்த ஐயா எல்லா உண்மைகளையும் கட, கட என கதைக்கிறார். தமிழ் உறவுகளே இந்த ஐயாவின் வாழ்க்கையை உயர்த்தி விடுங்கள்.❤
@kavyakavya8204
@kavyakavya8204 10 ай бұрын
Sir ivaruku help panunga sir
@geetharani953
@geetharani953 10 ай бұрын
Thatha valga valamudan❤
@arulthasmayoorika3431
@arulthasmayoorika3431 10 ай бұрын
தம்பி கிருஸ்னாவின் வீடீயோவில் உங்கள் சீனமொழி பேசியதுபார்த்து சிரித்து வயிறுநோவு சூப்பர் தம்பியா வாழ்க வளமாக😂😂😂😂😂
@rathaguganathan5474
@rathaguganathan5474 10 ай бұрын
Me too
@saburasabur-nu7pl
@saburasabur-nu7pl 10 ай бұрын
❤❤❤thanks❤❤
@RubyRajendran-hv7fy
@RubyRajendran-hv7fy 10 ай бұрын
😢😢😢😢😢
@berhanha9769
@berhanha9769 10 ай бұрын
Iya thannampikayodu erukkira padiyal.than evalavukalamum valnthukondu erukkirar Iya santhosamaka valanum 🙏🙏🙏🙏
@voiceoffuture9746
@voiceoffuture9746 10 ай бұрын
Your doing great 😢😢😢😢😢😢😢😢😢
@sarmilavishnukanth6181
@sarmilavishnukanth6181 10 ай бұрын
WOW SUPERB BROTHER RJ TAMIZHA THANKS FOR YOUR VIDEO VERALEVEL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 9 ай бұрын
பிறந்தநாளை கலக்கி விட்டிர்கள் இந்த ஐயாவுக்குஉதவி செய்த உள்ளத்துக்கும் உங்கள்ளுக்கும் வாழ்த்துக்கள்❤❤❤
@sekarkirththi7593
@sekarkirththi7593 10 ай бұрын
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤ வாழ்த்துக்கள் தம்பி
@anandthiru7431
@anandthiru7431 10 ай бұрын
Great service 👏 👍
@PirijapirijaPirija-l7v
@PirijapirijaPirija-l7v 9 ай бұрын
Anna super eappothum ungkapani thodara valththukirom
@priyag9071
@priyag9071 10 ай бұрын
Nowadays we can't have such a huge well and it's good 😊
@jothibasu8839
@jothibasu8839 10 ай бұрын
😢😢🙏🙏
@inpakumarbenjamin4537
@inpakumarbenjamin4537 10 ай бұрын
💐💐💐🙏🏾🙏🏾🙏🏾
@mahammadusareefmahammadush950
@mahammadusareefmahammadush950 10 ай бұрын
Bro da Corian language super bro
@mahammadusareefmahammadush950
@mahammadusareefmahammadush950 10 ай бұрын
Congratulations 🎉 bro
@KalaiKalai-up3fl
@KalaiKalai-up3fl 10 ай бұрын
Viduthalai Puligal ....🙏🙏🙏 Prabhakaran 🔥🔥🔥🔥🔥
@ranganmalathy6208
@ranganmalathy6208 10 ай бұрын
Great work pirakalathan ❤god bless you
@سيفاالشمري-ي4ي
@سيفاالشمري-ي4ي 10 ай бұрын
Supar ❤video ❤
@Kopivlogs
@Kopivlogs 10 ай бұрын
❤❤❤❤❤❤❤
@nishanthinianton6040
@nishanthinianton6040 10 ай бұрын
பாவம் இந்த ஐயா கவலைமிக்கபதிவு 😢😢😢 தம்பிகளா உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்🎉🎉🎉❤❤❤
@tharajonita8676
@tharajonita8676 9 ай бұрын
Periyavar Pavam andha Oru Kaila Sapadu Samaichi Sapiduraru Yaruday Udhaviyum Illamal 😢 Manasatchiye illadha Mirugangalal Seydha Koduramana Seyalgalal Pala Aayiram Uyirgal Ponadhu Kai Kalgal Ponadhu . . Andha Mirugangaluku Ellam Kadavul Sariyana Padathai Katru Koduka Vendum 🙏🙏🙏 Ivargal Ellarum Sandhoshamaga Vazhanum Kadavule🙏🙏🙏 Thank U Bro Ungaloda Indha Udhavi Sygindra Manadhirku Evvalavu Nandrigal Sonnalum Migaiyagadhu Adhuvum Thedi Sendru Udhavi Seygireergal Ungalukum Pana Udhavi Seygindra Ullangalukum Kodana Kodi Nandrigal Bro Neengal Sandhoshamagavum Nalla Udal Nalathudanum Pala Aandugal Vaazhanum Nu Kadavul Kita Vendikuren 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 KEEP ROCKING BRO 🔥🔥🔥
@tamilmozhi6594
@tamilmozhi6594 3 ай бұрын
Continue your social work god bless you
@Rakutharan-ox1vq
@Rakutharan-ox1vq 10 ай бұрын
👌👌👌❤️❤️❤️❤️❤️
@marimathasrathanam9338
@marimathasrathanam9338 10 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@ramalingambalasuntharam7795
@ramalingambalasuntharam7795 10 ай бұрын
😇😇😇💔💔 so so sad
@anussiya5112
@anussiya5112 10 ай бұрын
🙏🙏🙏🇨🇦
@christykini1512
@christykini1512 10 ай бұрын
கலவரம் 1977 இல் தான் நடந்தது இனக்கலவரம்.
@gnanamragu5963
@gnanamragu5963 10 ай бұрын
❤❤❤❤🙏🙏🙏🙏👏
@KarenNansi
@KarenNansi 10 ай бұрын
❤🙏🙏👍
@vinithdinu-zt7tn
@vinithdinu-zt7tn 10 ай бұрын
👌👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@nirmalaumaventhan2810
@nirmalaumaventhan2810 10 ай бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@rakurajan
@rakurajan 10 ай бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉
@rajahs500
@rajahs500 10 ай бұрын
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@divyasanthoshdivyasanthosh5996
@divyasanthoshdivyasanthosh5996 10 ай бұрын
🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️🥰🥰🥰🥰🥰🔥🔥🔥🔥🔥
@RavikaranGanapathi-ic8zg
@RavikaranGanapathi-ic8zg 10 ай бұрын
Hiol
@priyamagesh3058
@priyamagesh3058 10 ай бұрын
Comparing to Sinhalese Tamils were well settled in Srilanka, But these Sinhalese looted and tortured them literally to the core.....
@CeyloneseSL
@CeyloneseSL 10 ай бұрын
இந்த ஐயாவிற்கு குறைந்தது 25,000.00 பணம் கொடுத்து இருக்கலாம்.. முதல் கட்டமாக!!
@magunthinymurugaiya8473
@magunthinymurugaiya8473 10 ай бұрын
😂😂😂😂😂🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😂
@karandinojan5172
@karandinojan5172 10 ай бұрын
😂😂😂😂😂
@priyag9071
@priyag9071 10 ай бұрын
What is there to laugh 😮😮
@mariyamhakeena6140
@mariyamhakeena6140 10 ай бұрын
😭😭😭
@MYFAMILYSBatticaloa
@MYFAMILYSBatticaloa 10 ай бұрын
❤❤
@vishnurigalrigal9535
@vishnurigalrigal9535 10 ай бұрын
உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள். நீங்கள் வீரம் செறிந்த வன்னி மண்ணில் ஏழைகளை உயர்த்த எண்ணியமையால் அங்கு இருந்து போகும் முன்பே 100K Subscriber's கிடைத்து விடும். எங்கு பணி செய்கிறீர்களோ அந்த இடங்கள் தான் உங்களையும் உயர்த்தும்.
@rathaguganathan5474
@rathaguganathan5474 10 ай бұрын
Exactly
@r.vishnuganth1127
@r.vishnuganth1127 10 ай бұрын
😭😭😭
@NitharshanAmpiya
@NitharshanAmpiya 10 ай бұрын
❤❤
@sukarnajancylevelin-rx2fx
@sukarnajancylevelin-rx2fx 10 ай бұрын
❤❤
@SingamP-c5t
@SingamP-c5t 10 ай бұрын
❤❤❤
@yogeswarykanagasabai4704
@yogeswarykanagasabai4704 10 ай бұрын
❤❤❤
Apple peeling hack @scottsreality
00:37
_vector_
Рет қаралды 128 МЛН
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 20 МЛН
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 2,8 МЛН
Apple peeling hack @scottsreality
00:37
_vector_
Рет қаралды 128 МЛН