86 வயதில் நடனமாடி அசத்திய வைஜெயந்திமாலா அம்மா |

  Рет қаралды 631,040

NandhiniVibes

NandhiniVibes

Жыл бұрын

Пікірлер: 369
@vasanthimadam4134
@vasanthimadam4134 Жыл бұрын
Every women should see this
@prabayuvan1810
@prabayuvan1810 Жыл бұрын
வைஜெயந்தி அம்மா உங்கள் பாதம் பனிந்து வணங்குகின்றேன் நீங்கள் நீண்ட காலம் வாழவேண்டும்🙏🙏🙏🙏
@srisen476
@srisen476 Жыл бұрын
வர்ணிக்க வார்த்தை இல்லை... பிரமிப்பாக உள்ளது வாழ்த்துகள் அம்மா... இப்பலாம் நிறைய பேர் 30லயே முடியலனு சொல்லுறாங்க.. அழகா ஆடுறாங்க.. அம்மாவ பார்க்க எவ்வளவு மகிழ்ச்சியா இருக்கு...இப்படி ஒரு பதிவு தந்தமைக்கு நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்.
@sureshlicsureshlic
@sureshlicsureshlic Жыл бұрын
பொதுவா பரதம் ஆடவர் நிகழ்ச்சியின் முடிவில் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவர். இங்கோ வந்திருக்கும் அனைவரும் சிறப்பு விருந்தினர்கள் உட்பட ஆடியவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியாக வேண்டும் போல. Great Amma.
@melkoteanandalwarshanthi6136
@melkoteanandalwarshanthi6136 Жыл бұрын
அவருடைய பரம ரசிகை நான். அவர் நமக்கு கிடைத்த பொக்கிஷம். இந்த கால கட்டத்தில் அவருடைய அற்புத நடனத்தை பார்த்து ரசிக்கும் பாக்கியம் கிடைத்ததே பெரிய வரபிரசாதம்
@ashokp2200
@ashokp2200 Жыл бұрын
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமானின் பத்தையே உங்கள் ஆரோக்கியமும் ஆயுளும் நலமுடன் இருக்க வேண்டுகிறேன் ஸ்ரீமந் நாராயணனிடம்
@sekarvasuki6365
@sekarvasuki6365 Жыл бұрын
இவங்க ஆடிய .. கண்ணும் கண்ணும் கலந்து என்ற பாடல் மற்றும் ராஜா மகள் புது ரோஜா மலர் என்ற பாடலுக்கு இனி யாராலும் என்றும் ஆட முடியாது … அழகு , ஆழுமையுடன் நவரசமும் அழகிய முகத்தில் தரும் .. அழகு பெட்டகம் வைஜயந்தி அம்மா 😍😍🌹🌹
@sekarvasuki6365
@sekarvasuki6365 Жыл бұрын
@@lawrencemathieson5422 Ohh yes Padmini amma was a really rock star .. her eyes talks and had elegant dance movements and no words to praise her beauty … glittering and beautiful dance movements in the song Kannum kannum kalamthu ..Nattiys Peroli Padmini amma 😍😍🌹
@srivasan4697
@srivasan4697 Жыл бұрын
வைஜெயந்தி மாலா அவர்கள் நீண்டகாலம் வாழ வாழ்த்த வயதில்லையெனக்கு வணங்குகிறேன் க சீனிவாசன் சென்னை
@s.niranjana7558
@s.niranjana7558 Жыл бұрын
மிகவும் சந்தோஷம் 😂 கடைசியில் பாடிய பெண் அழகாக பாடினார் 👌 God bless all 🙏
@sujathap5873
@sujathap5873 Жыл бұрын
Dance is in her blood, she is amazing n strong lady
@NandhiniVibes
@NandhiniVibes Жыл бұрын
🙏
@anandhavalliananthy5178
@anandhavalliananthy5178 Жыл бұрын
இவங்க நடனத்தை மறக்க முடியாது இந்த வயதிலும் அம்மா சுறுசறுப்பாக இருப்பது பார்க் சந்தோஷம் கூடவே ஆணவம் இல்லாமல் எதார்த்தம் மிகவும் அருமை பதிவிற்கு படிக்க நன்றி
@honestly679
@honestly679 Жыл бұрын
Stunning! At 86, one needs assistance to even walk, but here is one passionate dancer, dancing at that age...
@NandhiniVibes
@NandhiniVibes Жыл бұрын
🙏
@meenakshisasidaran9459
@meenakshisasidaran9459 Жыл бұрын
She is 89
@arunaramboo4421
@arunaramboo4421 Жыл бұрын
இந்தவயதிலும் ஆடி மக்களை மகிழ்விக்கும் அம்மாவிற்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.
@maragathamRamesh
@maragathamRamesh Жыл бұрын
இந்த அம்மா.. எப்பேர்ப்பட்ட நாட்டிய மங்கை .. இவரைப் பற்றிய தகவல்கள் ஒன்றும் தெரியவில்லை .. இன்னும் இவர்கள் நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை வழிபட்டு கொள்கிறேன் இவர்களை பார்த்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.. நம் இந்திய நாடு இந்த அரசுகள் இவர்களுக்கு மிக உயரிய விருதுகள் கொடுத்து கௌரவப் படுத்த வேண்டும்..
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 Жыл бұрын
சாதனை செய்ய வயது தேவை இல்லை தன்னம்பிக்கை விடாமுயற்சி வெற்றி தரும் 👍
@sakthikitchen879
@sakthikitchen879 Жыл бұрын
திறமைக்கு வயதாவதில்லை என்றும். கடைசியில் காருக்குள்ள அமர்ந்து அந்த பெண் பாடிய பாடல் அந்தப் பாடலுக்கு வைஜயந்திமாலா அம்மா ஆடிய நடனம் மறக்க முடியுமா.
@mahalakshmirajendran3786
@mahalakshmirajendran3786 Жыл бұрын
அம்மாவை பார்த்தவுடன் வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தோட போட்டி நடனம் தான் உடனே மனத்திரையில் வருகிறது.
@umaramachandran3193
@umaramachandran3193 Жыл бұрын
அவர்கள் ஏற்கனவே உலக புகழ் பெற்றவர்... இன்றைய இளைஞர்கள் வேண்டுமென்றால் தெரிந்து கொள்ளுங்கள்...
@ramaprabharamaprabha7735
@ramaprabharamaprabha7735 Жыл бұрын
தேன்நிலவு வைஜயந்தி மாலா என்ன ஒரு அழகு நடிப்பு டான்ஸ். அவங்களுக்கெல்லாம் வயசே ஆகி இருக்கக் கூடாது
@k.udhaykumaryadav2020
@k.udhaykumaryadav2020 Жыл бұрын
இவர்களைப்போன்றவர்களால் தான் கலை வாழ்கிறது,🙏🙏🙏🇮🇳💪
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 Жыл бұрын
86 வயதிலும் வைஜெயந்தி அம்மா நடனம் ஆடுகிறார்கள் என்றால் அவர் நாட்டியத்தை தன் உயிர் மூச்சாக வைத்துள்ளார் என புரிகிறது.அவரால் பரதநாட்டிய சாம்ராஜியமும் பரதநாட்டியத்தால் அவரும் பெருமையடைகிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை👑👑👑
@jayaprabha6548
@jayaprabha6548 Жыл бұрын
This age is very to difficukt to performance like this
@murthysankarakrishana2712
@murthysankarakrishana2712 Жыл бұрын
துவக்கும் மேல் புகழ் வந்து என்ன செய்வாங்க தேவையில்லாத வேலை தண்டங்க 🤦🤦🙄🤔
@jothimanisupers3389
@jothimanisupers3389 Жыл бұрын
Super
@rajalakshmirajalakshmi1943
@rajalakshmirajalakshmi1943 Жыл бұрын
W
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 Жыл бұрын
@@murthysankarakrishana2712 எதையும் தெண்டம் என சொல்லாதீர்கள் சகோதரரே. இந்த வயதிலும் நடனம் ஆடுகிறாரே
@sarathamani4173
@sarathamani4173 Жыл бұрын
வைஜெயந்தி அம்மா இந்த வயதிலும் பெண்களுக்கு ஓர் வரப்பிரசாதம். பல்லாண்டு காலம் அவர் புகழ் இருக்க வாழ்த்துக்கள் 🙏.
@manikanthan4693
@manikanthan4693 Жыл бұрын
Yes! What an energy. She is active, energetic and enthusiastic. Let she live long for many more years even beyong 100 years.
@RAMBABU-tk1ch
@RAMBABU-tk1ch Жыл бұрын
அந்த பாப்பா பாடியதும் அருமை வாழ்த்துக்கள் வாழ்க் வளமுடன் நலமுடன் நன்றி வணக்கம்
@chandraramachandran3605
@chandraramachandran3605 Жыл бұрын
Madam, we can't forget her dance with Mrs Padmini , excellent one and we haven't seen any dancers till today .
@usmankhuram1762
@usmankhuram1762 11 ай бұрын
I'm From Pakistan And My Age Is 20 Years Old I Still Watch Vjyanthimala Dalip Kumar's Films And When I See Vjyanthimala Jee She is Still Young Her Expressions Her Movement When She Was Young I'm Biggest Fan Of Vjyanthimala Jee May God Give Her Happiness Strength Energy Always In Her Life💖🙏🏻
@jancirani3209
@jancirani3209 Жыл бұрын
என்னால் பரதநாட்டியத்தை கடைசிவரை கற்றுகொள்ள முடியல இப்போது என் வயது 61 ஆனல் காலும் கையும் ஆடிக்கொண்டுதான் உள்ளது அப்படி இருக்க 86 வயதில் பிரமாதம் தாழ் பணிந்து வணங்குகிறேன்
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 Жыл бұрын
அற்புதமான பரதநாட்டியபேரழகிஅம்மாநீங்கள்வாழ்த்துக்கள்மா
@drchandru4529
@drchandru4529 Жыл бұрын
86 வயதில் பரதம? 65 தாண்டுவேமா நாம். சந்தேகம் தான். வாழும் கலை தேவதை "பாட்டி அம்மா "வைஜயந்தி மாலா வாலி. எங்கள் தந்தை யாரை விட மூத்த வயதுடைய தாய். வாழ்த்துக்கள்
@PNHDmaker
@PNHDmaker Жыл бұрын
Amazing, அம்மா dance and லிட்டில் girl's singing talent
@j.gayathirigayu8291
@j.gayathirigayu8291 Жыл бұрын
She is..... one of legend....in India. Bollywood queen aslo.
@varadarajangopalan5908
@varadarajangopalan5908 Жыл бұрын
Living legend ! Both dancing and actiom...she did her best contribution to our country Bharath ! Vazhga valamudan!
@eswariram9885
@eswariram9885 Жыл бұрын
What grace....omg.... I am blessed today. Chaduryam...paesadaedi....en salangaiku badhil solladi... Thank u ma.
@singwithactressjayalakshmi634
@singwithactressjayalakshmi634 Жыл бұрын
Blessed are those who saw her live. She is my inspiration and my dream is to see her once in my life time, hug her and fall at her feet. I may become so emotional that I may start Crying. God Bless U Madam. 🙏🙏. U r a living legend. Twinkle toes.
@SuperHichman
@SuperHichman Жыл бұрын
Last singing.. And chancese illa அம்மா.. God bless you
@NandhiniVibes
@NandhiniVibes Жыл бұрын
🙏
@geetharamachandran4068
@geetharamachandran4068 Жыл бұрын
In this age some people find it difficult even to stand. But our great Vijayanthi Amma dancing!! That much passion of her towards Art. It's very surprising. God always resides with her. No words to express! She is very beautiful as before. Our respectful pranams!
@singwithactressjayalakshmi634
@singwithactressjayalakshmi634 Жыл бұрын
Very True
@daviddava4849
@daviddava4849 Жыл бұрын
VjayanthiMala Ji Looking Great Still Sweet 16🌹🌹🌹⭐⭐⭐⭐❤️❤️❤️
@s.krishnans8739
@s.krishnans8739 Жыл бұрын
ஏனெனில் நான மிகுந்த ரசிகன மேலும் என் தாயாருக்கு இவர்களை பப்பி அம்மா வைஜெயந்தி அம்மா ரசிகை
@thilagastories
@thilagastories Жыл бұрын
Super mom, Nobody can never forget for your dance and acting mom காலத்தால் வெல்ல முடியாத கானங்கள்🙏
@NandhiniVibes
@NandhiniVibes Жыл бұрын
🙏
@j.janesylvia9794
@j.janesylvia9794 Жыл бұрын
At this age dancing and not having forgotten the steps is incredible! A wonder woman we saw dancing gracefully!
@NandhiniVibes
@NandhiniVibes Жыл бұрын
Yes very true
@subharajan9805
@subharajan9805 Жыл бұрын
S
@s.krishnans8739
@s.krishnans8739 Жыл бұрын
இவர்கனைஇறைவன்நல்ல ஆயுளோடும்கீர்த்தி புகழோடு இருக்கணும்னு இறைவனிடம் கண்டிப்பாக கேட்பேன் சகோதரி
@marylazard3872
@marylazard3872 Жыл бұрын
She's as beautiful and radiant as she was in her younger age. Nothing changed. She's a legend for us. And also an example for all senior citizens. May the good GOD bless her and keep her blessed. Love you mam.
@ramaniindira5555
@ramaniindira5555 Жыл бұрын
Excellent video. U hv brought to light 2 legends. Hats off.
@gnanarajdaniel206
@gnanarajdaniel206 Жыл бұрын
Age cannot wither her nor custom stale her infinite variety-is proved by the Veteran Vaijayanthimala -Really to be appreciated-awesome ❤The singing youngster too deserves praise 💫
@subramaniamsuryanarayanan6404
@subramaniamsuryanarayanan6404 Жыл бұрын
Veteran Vaiju performs with ease even at 86 proving her mastery over Bharata natyam!!! Kudos!!!
@karpagameenakshi2322
@karpagameenakshi2322 Жыл бұрын
ஸ்ரீகுருப்யோ - நமஹ V.J.Mஅம்மா >>அவங்களின் பெரிய ரசிகை-💐💐
@tmramachandranmunusamiraj9323
@tmramachandranmunusamiraj9323 Жыл бұрын
இவரின், திரு.MGR அவர்களுடன் பாக்தாத் திருடன், திரு.சிவாஜி அவர்களுடன் பனித்திரை, திரு.ஜெமினி அவர்களுடன் தேன்நிலவு.... இவரின் MP பதவி என்று ஏகப்பட்ட சிறப்புகளை இளையசந்ததியினருக்கு உங்களின் வழியாக தெரிவித்துக் கொள்கிறேன். நன்றிகள் இனியோரே! ஜெய் ஹிந்த் ஜெய் ஜவான் பாரத் மாதா கீ ஜெய்.
@poongodig8797
@poongodig8797 Жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடன் இணைந்து இரும்புத் திரை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்
@mugilmugil9437
@mugilmugil9437 Жыл бұрын
மிக சிறந்த கலைஞர் வாழ்கபல்லாண்டு
@sayeesan7564
@sayeesan7564 Жыл бұрын
She is amazing. Very humble nice and cute human being. She is always dressed up like Indian women. There are no words to explain her. She is mesmerising beauty ❤
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 Жыл бұрын
மிகவும் அருமை.🙏🌷🌷🌷👍
@sisterforever3795
@sisterforever3795 Жыл бұрын
பரதநாட்டியத்தின் ஒவ்வொரு அசைவும் கண் முன்னாடி கொண்டு வந்து நிறுத்தி விட்டார்.
@NandhiniVibes
@NandhiniVibes Жыл бұрын
🙏
@puraninalini542
@puraninalini542 Жыл бұрын
Hi Amma vanakam. Amma I from Malaysia n. Jesus love 💕💕💕 u much .namaku pava manipu kuduka kudiyavar avarah. I pray 🙏🙏🙏🙏 for u. Amen God bless u amma
@urmiladomnic2363
@urmiladomnic2363 Жыл бұрын
I am very fond of her. Very beautiful and cute Lovely Amma
@NandhiniVibes
@NandhiniVibes Жыл бұрын
🙏
@astrodr.ranjani9916
@astrodr.ranjani9916 Жыл бұрын
மிக சிறப்பு அம்மா
@leelaiyer9265
@leelaiyer9265 Жыл бұрын
She has given a dance performance in our school way back in 1956 or 57. Saraswati Vidyalaya Primary school in Pune. I still admire her at this age she could perform so gracefully. 🙏🎉
@mehtam1591
@mehtam1591 Жыл бұрын
struggling for words to praise this admirable actress for her dance performance at this age...........really marvellous and my sincere namaskarams to her .
@kasthurishanmugam680
@kasthurishanmugam680 Жыл бұрын
பாராட்ட வார்த்தை இல்லை அருமை
@vidyarao7930
@vidyarao7930 6 ай бұрын
Dr. Vyjayanthimalaji is the greatest artist of bharat.love her movies. Beautiful bhrathnatyam dancer and singer. Multi talented artist.
@vigumasri1906
@vigumasri1906 Жыл бұрын
I m a fan of her i hv seen her dasavathara dance in my younger age tq for this video presentation sister 👌👍 god 's gift god bless her with good health and her skills in dance to continue 👌👌👌👌👌👌👌tq🙏🏻❤️
@ravichandran-jn5gu
@ravichandran-jn5gu Жыл бұрын
I've been a fan of hers from the time she acted with Dilip Kumar, Dev Anand and others. Hats off to her. May she live long to entertain us all.
@gangarajendra3104
@gangarajendra3104 Жыл бұрын
Amazing. Thanks for this video. Unexpected gift for us to watch Viyanthimala's dance again. No matter age. She is still young, healthy and beautiful. She has to live 100 more years💕
@chiapet9570
@chiapet9570 Жыл бұрын
What a legend. இந்த வயசிலேயும் இவ்வளவு அழகு, பவ்யம், . என்ன சொல்லறதுன்னே தெரியல.
@NandhiniVibes
@NandhiniVibes Жыл бұрын
🙏
@vijichan9607
@vijichan9607 Жыл бұрын
At this age to talk sense and remember things is itself a blessing and here she is dancing May God give her long and healthy life 🙏
@Swami_ji_96
@Swami_ji_96 Жыл бұрын
பல்லான்டு வாழ்க வைஜெயந்தி அம்மா புகழ்
@srinivasaludillibaibdezhsd6221
@srinivasaludillibaibdezhsd6221 Жыл бұрын
யாரையும் குறை சொல்லக்கூடாது நீர் அந்த வயதில் எப்படி இருப்பீர்கள் என்று நினைக்க வேண்டும். கலைக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்
@kalyanib1757
@kalyanib1757 Жыл бұрын
அருமையான நாட்டிய நடிகை. ஆனால் அவர்கள் வயது 90
@shanthiappavoo5530
@shanthiappavoo5530 Жыл бұрын
Great 👍 Her passion for dance is lively even at the age of 86! Wonderful!🤩
@saravanantrichy8268
@saravanantrichy8268 Жыл бұрын
யாரையும் யாருடனும் ஒப்பிடுவது தவறுதான். ஆனாலும் நினைக்காமல் இருக்க முடியவில்லை.. உணவு கட்டுப்பாட்டு முறை பரபரப்பு இல்லாத வாழ்க்கை சுற்றி இருக்கும் நல்ல குணம் கொண்ட மனிதர்கள் சரியான மருத்துவம் இறைவன் அருள் இவை எல்லாம் ஒருத்தருக்கு கிடைத்தால் 100 வயது வரை கூட ஆரோக்கியமாக வாழலாம். அம்மாவாக அனைவருக்கும் இருந்த புரட்சி தலைவி அம்மாவை இந்த நேரத்தில் நினைக்க முடியாமல் இருக்க முடியவில்லை.
@sasirekha3698
@sasirekha3698 Жыл бұрын
ஜோதி அழகா பாடினா வாழ்துக்கள்
@NandhiniVibes
@NandhiniVibes Жыл бұрын
மிக்க நன்றி
@geethaseshadri9549
@geethaseshadri9549 Жыл бұрын
Wow vaijayanthimala amma thank you sister
@yugarakshinir1142
@yugarakshinir1142 Жыл бұрын
Very admirable lady with great confidence and love of this art. Thanks for sharing.
@thambipillaignanasegaram4917
@thambipillaignanasegaram4917 Жыл бұрын
தில்லை நடராஜப்பெருமான் அருட்கடாட்சம் நிறைந்த வைஜயந்தி நாட்டிய தாரகை அம்மா வாழ்க வளமுடன் நலமுடன் புகழுடன்...
@thambipillaignanasegaram4917
@thambipillaignanasegaram4917 Жыл бұрын
கண்ணம்மா ஜோதியின் கண்களை பிரமன் படைப்பில் குரலின் சரீரத்தில் இடம்மாற்றி படைத்தானோ? என்ன தெளிவான பார்வை என்பதா...? குரலின் வழியும் தேன் என்பதா? படைத்தவனே குழப்பி விட்டான் என்னை.வாழ்க வளமுடன்,நலமுடன்,புகழுடன்,இன்னமும்கூட மெருகேறும் குரலுடன் நீடூழி.(ஞானி,பிரான்ஸ் (யாழ்ப்பாண மண்) )
@SwarupN8
@SwarupN8 Жыл бұрын
Superb. ❤ Wonderful at this age. Hats of to you Mam .
@anuradhachandrasekaran8144
@anuradhachandrasekaran8144 Жыл бұрын
We women are proud of you அம்மா
@NandhiniVibes
@NandhiniVibes Жыл бұрын
🙏
@sinniahkesavan
@sinniahkesavan Жыл бұрын
Madam. VAJANTHIMALA ❤️🙏🙏🙏🙏🙏CONGRATULATIONS 1O0 VALKA. THANKS VERY NICE 🇱🇰.
@skyrajasi
@skyrajasi 6 ай бұрын
Girl Singing last end semma
@NandhiniVibes
@NandhiniVibes 6 ай бұрын
she is Kannamma Jothi
@KarthiKeyan-co6cj
@KarthiKeyan-co6cj Жыл бұрын
இரும்புத்திரை படத்தில் திரு. சிவாஜி மற்றும் வைஜயந்தி அம்மாவின் காதல் காட்சி மிகவும் சிறப்பாக இருக்கும்.
@sowndharrajank5698
@sowndharrajank5698 Жыл бұрын
What a talent , beauty 😍😍 We are blessed to see.. Loveable
@prabhug8480
@prabhug8480 Жыл бұрын
மனோபாலா கூட சேர்ந்து ஒரு வீடியோ போடுங்க ப்ளீஸ்👍
@jemisharmi6123
@jemisharmi6123 Жыл бұрын
பிராமணர் பொழுது போக்கே இசைதான் மற்ற பிரிவினர்களுக்கு சொல்லிதரமாட்டர்கள் சிரீரங்கம்மா சொல்லியகொடுக்கனும் அதிசியம் ஒன்றுமே இல்லை இந்து(தமிழர்கள்சூத்திரன்)நடனகற்றுஆடினாதான் அதசியம் ஏன்ன பிராமணர்கள் கற்றுதரமாட்டார்கள் இதுதான் அதசியம் சிறப்பான திறமையான நடிகைஸ்ரீரங்கத்து அம்மா👍
@rskrishnan9324
@rskrishnan9324 Жыл бұрын
வைஜயந்தி அம்மாவிற்கு நிகர் அம்மாதான்.
@NandhiniVibes
@NandhiniVibes Жыл бұрын
🙏
@ManithyaMahakala
@ManithyaMahakala Жыл бұрын
இவங்களெல்லாம் யாரும் honour பண்றதில்லை. சினிமாவும் அரசியலும் எதையோ மையப்படுத்தி போயிட்டிருக்கு
@Rpillai63
@Rpillai63 Жыл бұрын
Amma you are great.... Namaskaram 🙏🙏🙏
@sarasvathy3470
@sarasvathy3470 Жыл бұрын
Kadugu.siruthalum.katam pogavillai vazha.avar.bharatham..vazhthukkal..god bless always
@jayashreekannan3213
@jayashreekannan3213 Жыл бұрын
🕉🙏🙏🌹🌹Sri Gurubyo Namaha...she is truly a wonder & blessed being in this world. I have danced with her & had close Association for long years. Her great bakthi, classic taste, commitment to maintain her Guru's style & not have her other activities affect her dance is remarkable. Salutations to dear Vijayanthi akka. May lord grant her the best of everything❣
@singwithactressjayalakshmi634
@singwithactressjayalakshmi634 Жыл бұрын
U r Blessed My Dear
@anuradhaarun5044
@anuradhaarun5044 Жыл бұрын
Purva janma sukruta phala. Namaskaram to this living legend.
@jayalakshmic3574
@jayalakshmic3574 Жыл бұрын
அம்மா நூறாண்டு வாழவேண்டும் வாழ்க வளமுடன்
@sethusubramanian9408
@sethusubramanian9408 Жыл бұрын
Amazing!She still dances with the same grace as before!Hats off! Source of inspiration to all!
@NeeluNeelu-zf5lu
@NeeluNeelu-zf5lu Жыл бұрын
தமிழனின் உண்மையான நடனம் தமிழ்நாட்டு பாரம்பரிய நடனம் கரகாட்டம் மட்டுமே 🤩
@poongasiva9643
@poongasiva9643 Жыл бұрын
எப்படி கண்டு பிடிச்ச !! இது எல்லாம் எப்படி உங்களுக்கு தெரியுது !!
@saraswathisamarpanam2474
@saraswathisamarpanam2474 Жыл бұрын
Hats off Vaijayanthi mam.தாங்கள் படித்த NKT பள்ளியில் நான் ஜூனியர் student.நீங்க இந்த வயதிலும் ஆடுறீங்க. ஆனா தங்களைப் போன்ற இன்னும் சில நாட்டிய தாரகைகள் ஆடி வருகின்றனர் நீங்கள் அனைவரும் சம காலத்தவர்கள்.ஆனால் நீங்க யாரும் ஏன் உங்க மாணவ மாணவிகளை முன்னுக்கு கொண்டு வரவில்லை மிகவும் வருத்தமான விஷயம். ஒருவர் கூட உங்கள் மாணாக்கர்களை ஏன் கை தூக்கி உலகிற்கு காட்டவில்லை?
@vijayalakshmin9958
@vijayalakshmin9958 Жыл бұрын
At this age standing and dancing is difficult task. I appreciate her dancing
@sunderjagadishan3847
@sunderjagadishan3847 Жыл бұрын
Living Goddess of dance
@vijayalakshmir3674
@vijayalakshmir3674 Жыл бұрын
No words . Thank you.🙏🏼
@s.kumaran6767
@s.kumaran6767 Жыл бұрын
Nice performance ma.kannama Jothi Anna nadatha rakam compatision is nice .
@NandhiniVibes
@NandhiniVibes Жыл бұрын
Thanks pa
@saisubraji6500
@saisubraji6500 Жыл бұрын
My favourite beautiful Sangam heroine ❤️🙏
@sharmi0810
@sharmi0810 Жыл бұрын
What a wonderful performance👌 hats off to her confidence💯 her performance in Kannum kannum kalandu song is one of my most favourites🙂
@NandhiniVibes
@NandhiniVibes Жыл бұрын
I think that song is everyone's favourite yes as u said the confidence that matters at this age
@murthysankarakrishana2712
@murthysankarakrishana2712 Жыл бұрын
பேசறதுக்கு நல்லாதான் இருக்கும் யாரு கிளவி டான்ஸை பார்ப்பாங்க 🙄😭
@NandhiniVibes
@NandhiniVibes Жыл бұрын
@@murthysankarakrishana2712 முதுமைக்கு மரியாதை கொடுக்கறவங்க பார்ப்பாங்க
@murthysankarakrishana2712
@murthysankarakrishana2712 Жыл бұрын
Pongamma Vera velai illatti nalla parunga 👍👍
@muthurajanavarany666
@muthurajanavarany666 Жыл бұрын
Madam we are Shocked and proud of you. God bless you and great gift for you this art.
@komalanusha4161
@komalanusha4161 Жыл бұрын
Super. Inda vayadi evalavu energetic. Love you.
@anthonyammagnanapragasam1248
@anthonyammagnanapragasam1248 Жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா.இவர்கள் சிறுவயதில் இருந்தே பரதம் கற்றார்களா?
@shyamalamunirathnam3640
@shyamalamunirathnam3640 Жыл бұрын
Superb, wonderful ❤️🙏🙏🙏🙏🙏
@meyappanmeyappan139
@meyappanmeyappan139 Жыл бұрын
Super. Nal Valthukkal Parattukkal
@srividyas101
@srividyas101 Жыл бұрын
வாழ்த்துக்கள். நமஸ்காரங்கள் அம்மா. கலையின் நாயகி.
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 77 МЛН
Sujata Mohapatra's conference and master class / odissi dance / Mexico City
6:38
malligai en mannan mayangum - vivek version
2:06
உக்காந்து யோசிப்பாங்களோ
Рет қаралды 243 М.
Alia's Baby shower vlog - Part : 2 |   Irfan's View❤
19:49
Irfan's view
Рет қаралды 534 М.