#87 சிவபெருமான் எப்போது அடியவர்களுக்கு உதவுவார்? | SivaakaraSwamigal | Thirumurai Training | 15.8.19

  Рет қаралды 87,903

Gurupatham WebTV - குருபாதம்

Gurupatham WebTV - குருபாதம்

Күн бұрын

#Gurupatham
#Thirumurai
#SivaakaraSwamigal
#Thirumurai_Training
-- திருச்சிற்றம்பலம் --
** தவத்திரு சிவாக்கர சுவாமிகள் **
தலப்பாடல், பாடும் முறை,
பாடலின் பொருள், தலவரலாறு,
தலப்பெருமை மற்றும் பதிகம் காட்டும் நெறி.
வாருங்கள்!
திருமுறை ஒலிக்கட்டும்!
திருவருள் பெருகட்டும் !
நிகழ்விடம்:
ஆயிர நகர வைசியர் திருமண மண்டபம்,
24, முத்து வேலப்ப வீதி, பி. எஸ். பார்க்,
சிவரஞ்சனி ஹோட்டல் அருகில்,
டெலிபோன் பவன் எதிரில், ஈரோடு - 01.
மேலும் தொடர்புக்கு : +91 95859 - 84321
-- திருச்சிற்றம்பலம் --

Пікірлер: 179
@GayathriJaiAnanthan
@GayathriJaiAnanthan 4 жыл бұрын
சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை அவனோடு ஒப்பர் இங்கு யாவரும் இல்லை..... வாழ்க சீர் அடியாரெலாம்..... திருச்சிற்றம்பலம்.....
@kaalbairav8944
@kaalbairav8944 3 жыл бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை .சிவபெருமானை நம்பினேன் துன்பங்கள் வந்த போதிலும் அவற்றை வெற்றி கொள்ள ஈசன் எனக்கு அருள்புரிந்தான் எனவே அவன் திருவடிகளை விடாமல் பற்றிக்கொண்டேன் .எனக்கு தெரிந்த ஒரே மந்திரம் "நமசிவாய" ஒன்றுதான்
@karunakarancv6566
@karunakarancv6566 4 жыл бұрын
ஒவ்வொரு இந்துக்கள் வீட்டிலும் திருமுறைகள் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும். சிவாய நம. திருச்சிற்றம்பலம்.
@sindhumani4416
@sindhumani4416 4 жыл бұрын
Yed
@sindhumani4416
@sindhumani4416 4 жыл бұрын
Yes
@namasivayask9712
@namasivayask9712 3 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@greenparadise9020
@greenparadise9020 2 жыл бұрын
திருத்தம்
@mygog-od2kk
@mygog-od2kk Жыл бұрын
Sivayanama guruvin thiruvadi vanagugirean thiruchitrambalam
@palanivelvimal3815
@palanivelvimal3815 2 жыл бұрын
உண்மைதான் ஐயா முற்றோதல் தினமும் பொருள் விளக்கத்துடன் கேட்டு இன்புறுகிறேன் நன்றி ஐயா
@user-hy8yq9bj4j
@user-hy8yq9bj4j Жыл бұрын
குருவேசரணம் குருவே போற்றி 🌹🌺🔥🔥🔥🔥🍌🥥🍌🥥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍇🍇🍇🍇🍇🍇🍏🍏🍏🍏🍏🍎🍎🍎
@sakthi3107
@sakthi3107 4 жыл бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி, என்னாட்டாவர்கும் இரைவா போற்றி. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அய்யா...... திருச்சிற்றம்பலம்
@veerababumanorama8784
@veerababumanorama8784 3 жыл бұрын
மன்மத
@indiraindira4169
@indiraindira4169 4 жыл бұрын
சுவாமிகளின் திருவடிகளைப் போற்றி பணிகின்றேன் உங்கள் சேவை எப்பொழுதும் தொடரனும் கோடிக்கணக்கான நன்றிகள் ஓம் நமசிவாய 👏👏👏
@punniyakotti1195
@punniyakotti1195 4 жыл бұрын
பிரதோஷ நந்நாளில் இனிய வரவு. சிவகுரு நாதா!! பிரதோஷ நாயகா.. சரணம்..சரணம்.
@mrssen2012
@mrssen2012 Жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கு இறைவா போற்றி
@sindhumani4416
@sindhumani4416 4 жыл бұрын
I have cleared CMA exam after blessed from my dad Shiva.
@SelviSivamani
@SelviSivamani 4 ай бұрын
உங்களுடைய சொற்பொழிவு அருமை
@mr.saravanan1753
@mr.saravanan1753 3 жыл бұрын
சிவா திருச்சிற்றம்பலம் 🙏 அருமை இனிமை 🙏தெளிவு பெற்ரோம் ஐயா 🙏
@meignanamoorthynathand5045
@meignanamoorthynathand5045 4 жыл бұрын
சிவ சிவ. திருச்சிற்றம்பலம்
@paramasivammariyappan154
@paramasivammariyappan154 4 жыл бұрын
ஆரூரா தியாகேசா பெருமானே போற்றி
@sundharapandi6264
@sundharapandi6264 4 жыл бұрын
நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்..... நாவுக்கரசு நாயனார் திருவடிகள் போற்றி.போற்றி....ஐயாவின் பாதமலர்கள் போற்றி.போற்றி...
@nartamilmani5653
@nartamilmani5653 3 ай бұрын
ஐயனின் திருவடிகள் போற்றி போற்றி திருச்சிற்றம்பலம்...
@maheshsiva6269
@maheshsiva6269 4 жыл бұрын
நற்றுணையாவது நமச்சிவாயவே
@VijiSati333
@VijiSati333 4 жыл бұрын
தெந்நாட்டுடைய சிவனே போற்றி, என்னாட்டாவர்கும் இரைவா போற்றி. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அய்யா 🙏🏾
@jamunavasudavan1682
@jamunavasudavan1682 2 жыл бұрын
∅̤
@umam8687
@umam8687 3 жыл бұрын
உண்மையானக் கருத்து சிவாயநம
@p.balasubramaniam1649
@p.balasubramaniam1649 7 ай бұрын
Om Namanshivaayaa Thiruchitrampalam🙏🙏🙏
@p.balasubramaniam1649
@p.balasubramaniam1649 7 ай бұрын
Om Namanshivaayaa 🙏🙏🙏🙏 Thiruchitrampalam🙏🙏🙏🙏🙏
@gunababu2120
@gunababu2120 4 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க
@Muthukumar-oq8jl
@Muthukumar-oq8jl 4 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🧡🧡🧡
@madhavanraj7263
@madhavanraj7263 11 ай бұрын
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் ஐயா
@susheelaramesh9982
@susheelaramesh9982 4 жыл бұрын
Pathigathin villakkum romba arumai. Naan Elam noted down pannikondom mikka nandri.naan mb vasagar
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 жыл бұрын
🙏💐ஓம் விநாயகர் போற்றி 💐🌸🌺🙏சிவ சிவ🌿🌸திருச்சிற்றம்பலம் 🙏🌷ஓம் சரவண பவ 🌷🙏
@jheyab
@jheyab 4 жыл бұрын
சிவாய நம 👏
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 3 жыл бұрын
ஓம் நமசிவாய ஐயா உங்கள் சொற்பொழிவு அருமை அத்தனையும் உண்மை
@நால்வர்பொற்பாதம்நம்உயிர்த்துணை
@நால்வர்பொற்பாதம்நம்உயிர்த்துணை 3 жыл бұрын
நற்றுணையாவது நமச்சிவாயவே 🙏🙏🙏திருமுறையே தாய் 🙏🙏🙏திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@winworld2772
@winworld2772 4 жыл бұрын
நீங்களும் நாயன்மார்களுள் ஒருவரைப்போன்று தான் உங்கள் திருப்பணியை செய்கின்றீர்கள்....ஆகவே இனிமேல் நமசிவாய போன்று ஐந்து நாயன்மார்கள்.....😊😊😊
@Vamsheevel
@Vamsheevel 4 жыл бұрын
Om namasivaya sivaya nama Om 🙏🙏🙏🙏🙏
@sivansivan5368
@sivansivan5368 3 жыл бұрын
Iya niga Oru super star ✌️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕om namashivaya poetri ❤️❤️
@ganesuvickneswaran2785
@ganesuvickneswaran2785 2 ай бұрын
Super
@PERIATHAMBIPeeAre-zt5ou
@PERIATHAMBIPeeAre-zt5ou Жыл бұрын
Sri Sivakrarswamy valgaunpulamai ungal pattuku nan adimai
@ayyammaayyamma9285
@ayyammaayyamma9285 Жыл бұрын
சிவ சிவ அரகர குருபாதம் போற்றி
@srinivasann4126
@srinivasann4126 4 жыл бұрын
Super.... Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha OM OM OM OM
@nambiaaruran6541
@nambiaaruran6541 4 жыл бұрын
சிவ சிவ
@saravananr5658
@saravananr5658 2 жыл бұрын
நம சிவாய வாழ்க ஏதுக்கும் உன்னை விட இல்லை என்றால் என் கருத்தை சோதிக்க வேண்டாம் நான் சொன்னேன் பராபரமே --சித்தர் தாயுமான சுவாமிகள். தாயுமானவர் உடனமர் மட்டுவார்குழலி தாயார் ஆலையம். மலைக்கோட்டை திருச்சிராப்பள்ளி திருச்சிற்றம்பலம்
@subbiahhm3343
@subbiahhm3343 4 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@m.km.kasthuri2349
@m.km.kasthuri2349 4 жыл бұрын
சிவாயநம
@ManiKandan-ex4no
@ManiKandan-ex4no 4 жыл бұрын
தெண்நாடுடைய சிலரே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
@revathijeyaraman436
@revathijeyaraman436 4 ай бұрын
குருவின் திருவடிகள் போற்றி போற்றி
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 3 ай бұрын
ஆரூர் தியாகராஜா ஐயாறப்பர்❤❤❤❤❤❤ஓம் நமசிவாய🦚🦚🦚🦚🦚🦚
@kalaiyarasans5687
@kalaiyarasans5687 4 жыл бұрын
உள்ளம் உருகியது அய்யா
@anandamtex6655
@anandamtex6655 4 жыл бұрын
நமசிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க 🙏🙏🙏🙏🙏
@m..sivanarulsivanadiyar2583
@m..sivanarulsivanadiyar2583 2 жыл бұрын
ஓம் நமசிவாய மருந்தீஸ்வரர் அருளால் பட்டு தபோவனம் அடியார்க்கு அடியார் திருக்கோயிலில் இருந்து அடியார் திருபாதம்👣 வணங்கி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய🌏.
@ramramanna9241
@ramramanna9241 Жыл бұрын
ஓம்நமசிவாய போற்றி நாதன்தாள் போற்றி சிவசக்தி அம்மைஅப்பரே நிங்கள் திருவடியே போற்றி.. நன்றுகுருநாதரே.அருமை
@rajarani3136
@rajarani3136 4 жыл бұрын
Arumai arumai swamy harihara swamye saranam ayya omnamasivaya
@ponnarsankar3921
@ponnarsankar3921 4 жыл бұрын
ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏
@jeyatheepan6706
@jeyatheepan6706 Жыл бұрын
ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் சரவணபவ நற்பவி நன்றி 20/05/2023
@Radhakrishnan-j4d
@Radhakrishnan-j4d 2 ай бұрын
சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம
@ஓம்சிவசக்திஅன்புஇல்லசேவகி
@ஓம்சிவசக்திஅன்புஇல்லசேவகி 4 жыл бұрын
அன்பேசிவம் அப்பா உன் அன்பு நாங்கள் முழுமையாக பெறுவது எப்போல்து யாம்அறியாம் பாரபரமே அன்பேசிவம்
@sietharhalpadappudal2505
@sietharhalpadappudal2505 4 жыл бұрын
பணத்தில் மயங்கும் பக்திக்கு எது தேவை புரிதல் யார் ?
@brindamadhaven6706
@brindamadhaven6706 2 жыл бұрын
Nayanmargal arul lal nan indru ullane Iyya.Thiruchitrambalam.
@umamaheswarimahalakshmi1716
@umamaheswarimahalakshmi1716 10 ай бұрын
ஒம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@ravichandranchinnathambi4756
@ravichandranchinnathambi4756 Жыл бұрын
சிவாயநம திருச்சிற்றம்பலம் சுந்தரம் பள்ளி 🏫 புதிய திருப்பத்தூர் மாவட்டம்
@indiraindira8188
@indiraindira8188 2 жыл бұрын
சிவா, . 🙏, 🙏, 🙏 🙏.🙏,
@VijayasriSusila
@VijayasriSusila 2 ай бұрын
சிவசிவ🎉🎉🎉🎉🎉🎉
@chockalingamsantha1063
@chockalingamsantha1063 2 жыл бұрын
மிகவும் அரமைஐயா
@thangamanim2036
@thangamanim2036 4 жыл бұрын
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 жыл бұрын
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🥥🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🔱
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 Жыл бұрын
🙏🌷சிவாய நம🌹🙏📿
@anbumatching
@anbumatching 4 жыл бұрын
வசி சிவ சித்தம் திருச்சிற்றம்பலம் மங்களம் அய்யா 🙏🌹🌹🌹🌹
@sarorasan3594
@sarorasan3594 3 жыл бұрын
ஓம்நமசிவாய
@பேச்சிபுவனேஸ்
@பேச்சிபுவனேஸ் Күн бұрын
ஐயா திருச்சிற்றம்பலம். ஐயா
@bagyalakshmi1689
@bagyalakshmi1689 2 жыл бұрын
பாக்கியலஷ்மிகயிலைகுருவழ்ந்துக்கள்
@sivakumar-cp8ge
@sivakumar-cp8ge 4 жыл бұрын
Sivaya namaha
@Thiruneelakandam3
@Thiruneelakandam3 11 ай бұрын
ஓம் நமசிவாய ❤
@sreethamizhmasalafoods5513
@sreethamizhmasalafoods5513 4 жыл бұрын
Ohm nama sivaya,,,,thiruchchitrambalam,,,,,,,
@ssrimathiraman8890
@ssrimathiraman8890 4 жыл бұрын
HE IS ALWAYS HELPING. WE SHOULD REALISE
@dhanapalbakiyam1733
@dhanapalbakiyam1733 2 жыл бұрын
ஓம் நம சிவாய வாழ்க 🌹🙏🙏🙏🙏🙏🥜
@adaikkanmuthulakshmi9654
@adaikkanmuthulakshmi9654 2 жыл бұрын
Omnamahshivaya pottri 🌹 omnamahshivaya pottri 🌹 omnamahshivaya pottri 🌹 omnamahshivaya pottri 🌹 omnamahshivaya pottri 🌹 omnamahshivaya pottri 🌹 omnamahshivaya pottri 🌹 omnamahshivaya pottri 🌹
@ramasamylalitha2423
@ramasamylalitha2423 2 жыл бұрын
சிவனைமறந்தேன் துன்பத்தை அடைந்தேன் தற்போது சிவனிடம் சரனடைந்துவிட்டேன்
@valarmathi5893
@valarmathi5893 Жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றிஎன்னாட்டவர்க்கும் இறைவாபோற்றி
@sreethamizhmasalafoods5513
@sreethamizhmasalafoods5513 4 жыл бұрын
Ohm nama sivaya,,,thirucy Hiram palam,,,,,,,
@SelvaKumar-go8ih
@SelvaKumar-go8ih 4 жыл бұрын
🌺🌺👣🙌🙏🌹🙇
@sureshs3814
@sureshs3814 4 жыл бұрын
ஓம் நமச்சிவாய, அற்புதம் ஐயா
@rasammahmnramasamy1371
@rasammahmnramasamy1371 3 жыл бұрын
சிவ சிவாயநம. அருமையான பதிவு ஐயா🙏🙏🙏🙏
@rajiv555anushuya2
@rajiv555anushuya2 Ай бұрын
❤ shivaya nama❤
@hepsigirija8126
@hepsigirija8126 2 жыл бұрын
ஐயா உஙகள் மலரடி பணிகிறேன்... ஓம் நமசிவாய...
@SelviSelvi-wp2wz
@SelviSelvi-wp2wz 2 жыл бұрын
கோவிலுக்குபோய்பிரசங்கம்கேக்கரொம்ப ஆசை
@SelviSelvi-wp2wz
@SelviSelvi-wp2wz 2 жыл бұрын
சத்தியமானவார்த்தைநிஜம்
@rahulkanna7595
@rahulkanna7595 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம் வரைகிலேன் புலன்க ளைந்தும் வரைகிலாப் பிறவி மாயப் புரையிலே அடங்கி நின்று புறப்படும் வழியுங் காணேன் அரையிலே மிளிரு நாகத் தண்ணலே அஞ்ச லென்னாய் திரையுலாம் பழன வேலித் திருக்கொண்டீச் சரத்து ளானே. 1 தொண்டனேன் பிறந்து வாளா தொல்வினைக் குழியில் வீழ்ந்து பிண்டமே சுமந்து நைந்து பேர்வதோர் வழியுங் காணேன் அண்டனே அண்ட வாணா அறிவனே அஞ்ச லென்னாய் தெண்டிரைப் பழனஞ் சூழ்ந்த திருக்கொண்டீச் சரத்து ளானே. 2 கால்கொடுத் தெலும்பு மூட்டிக் கதிர்நரம் பாக்கை யார்த்துத் தோலுடுத் துதிர மட்டித் தொகுமயிர் மேய்ந்த கூரை ஓலெடுத் துழைஞர் கூடி ஒளிப்பதற் கஞ்சு கின்றேன் சேலுடைப் பழனஞ் சூழ்ந்த திருக்கொண்டீச் சரத்து ளானே. 3 கூட்டமாய் ஐவர் வந்து கொடுந்தொழிற் குணத்த ராகி ஆட்டுவார்க் காற்ற கில்லேன் ஆடர வசைத்த கோவே காட்டிடை யரங்க மாக ஆடிய கடவு ளேயோ சேட்டிரும் பழன வேலித் திருக்கொண்டீச் சரத்து ளானே. 4 பொக்கமாய் நின்ற பொல்லாப் புழுமிடை முடைகொள் ஆக்கை தொக்குநின் றைவர் தொண்ணூற் றறுவருந் துயக்க மெய்த மிக்குநின் றிவர்கள் செய்யும் வேதனைக் கலந்து போனேன் செக்கரே திகழும் மேனித் திருக்கொண்டீச் சரத்து ளானே. 5 ஊனுலா முடைகொள் ஆக்கை உடைகல மாவ தென்றும் மானுலா மழைக்க ணார்தம் வாழ்க்கையை மெய்யென் றெண்ணி நானெலா மினைய கால நண்ணிலேன் எண்ண மில்லேன் தேனுலாம் பொழில்கள் சூழ்ந்த திருக்கொண்டீச் சரத்து ளானே. 6 சாணிரு மடங்கு நீண்ட சழக்குடைப் பதிக்கு நாதர் வாணிகர் ஐவர் தொண்ணூற் றறுவரும் மயக்கஞ் செய்து பேணிய பதியின் நின்று பெயரும்போ தறிய மாட்டேன் சேணுயர் மாட நீடு திருக்கொண்டீச் சரத்து ளானே. 7 பொய்ம்மறித் தியற்றி வைத்துப் புலால்கமழ் பண்டம் பெய்து பைம்மறித் தியற்றி யன்ன பாங்கிலாக் குரம்பை நின்று கைம்மறித் தனைய வாவி கழியும்போ தறிய மாட்டேன் செந்நெறிச் செலவு காணேன் திருக்கொண்டீச் சரத்து ளானே. 8 பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதை மார்தம் மேலனாய்க் கழிந்த நாளும் மெலிவொடு மூப்பு வந்து கோலனாய்க் கழிந்த நாளுங் குறிக்கோளி லாது கெட்டேன் சேலுலாம் பழன வேலித் திருக்கொண்டீச் சரத்து ளானே. 9 விரைதரு கருமென் கூந்தல் விளங்கிழை வேலொண் கண்ணாள் வெருவர இலங்கைக் கோமான் விலங்கலை எடுத்த ஞான்று பருவரை யனைய தோளும் முடிகளும் பாறி வீழத் திருவிர லூன்றி னானே திருக்கொண்டீச் சரத்து ளானே. இத்தலம் சோழ நாட்டிலுள்ளது. சுவாமி : பசுபதீசுவரர்; அம்பாள் : சாந்தநாயகியம்மை. 10 அ௫ளியவர் : திருநாவுக்கரசர் திருமுறை : நான்காம் திருமுறை பண் : திருநேரிசை நாடு : சோழநாடு காவிரித் தென்கரை தலம் : கொண்டீச்சரம்
@bhuvanapriya8083
@bhuvanapriya8083 Жыл бұрын
சிவ சிவ🙏 ஓம் சிவாய நம🙏 சிவமே🙏 🙏😭❤🌿🌿🌿
@jothikannan8487
@jothikannan8487 3 жыл бұрын
Arumai Om Muruga Potri Potri 🙏
@AnuAnu-qe4wo
@AnuAnu-qe4wo 4 жыл бұрын
Siva siva
@balasubramaniam3794
@balasubramaniam3794 2 жыл бұрын
எல்லாம சிவமயம் ஓம் நமசிவாய
@kumaresankumaresan150
@kumaresankumaresan150 Жыл бұрын
🙏🙏🙏🌿🌿🌿
@krishnandurai5751
@krishnandurai5751 4 жыл бұрын
நமசிவாய சிவாயநம நமசிவாய சிவாயநம நமசிவாய சிவாயநம நமசிவாய சிவாயநம சவாயநம
@boopathivasan1748
@boopathivasan1748 19 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 жыл бұрын
🙏சிவ சிவ💐திருச்சிற்றம்பலம்🍀🍋🍀🌿🙏
@user-ho2lq5po1b
@user-ho2lq5po1b 10 ай бұрын
🙏🙏🙏
@vinayagamoorthykumarasamy644
@vinayagamoorthykumarasamy644 4 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம்நமசிவாய
@vsubramanianmanian8889
@vsubramanianmanian8889 4 жыл бұрын
சுவாமி, நமஸ்காரம். அடியேன் தங்களைக் காண விரும்புகிறேன். தயவுசெய்து விலாசம் தெரியப்படுத்தவும். சென்னையில் எங்கு உள்ளீர்கள்? தங்களிடம் நிறைய பேசவேண்டும். தங்களது சொந்த அலைப்பேசி நம்பர் தயவுசெய்து தெரியப்படுத்தவும். வணக்கம். மீண்டும் மீண்டும் நன்றி.
@vsubramanianmanian8889
@vsubramanianmanian8889 4 жыл бұрын
தாங்கள் எங்கு உள்ளீர்கள்? என்னைப்பற்றி தங்களுக்கு ததவ் தெரிவித்தது யார்? தங்களது பெயர் முதலியவற்றை தயவுசெய்து தெரியப்படுத்தவும். நன்றி. நன்றி.
@vsubramanianmanian8889
@vsubramanianmanian8889 4 жыл бұрын
தகவல்: திருத்தம்.
@sakthi3107
@sakthi3107 3 жыл бұрын
திருச்சிற்றம்பலம் குருவே சரணம்
@user-jm7wq2xd1w
@user-jm7wq2xd1w 3 жыл бұрын
🌹🙏🙏🙏🌹 திருச்சிற்றம்பலம்
@madurambikagopal2919
@madurambikagopal2919 4 жыл бұрын
Omnamsivayam photo Dekha Paramakudi Bihar
@abiramykalidass9348
@abiramykalidass9348 2 жыл бұрын
ஓம்சிவ ஓம் சிவ ஓம் சிவ ஓம்
@indiaindia392
@indiaindia392 4 жыл бұрын
எப்போது உதவி செய்வர் என்று சொல்லுபவர் & எப்போது என்று கேட்பவர் நமசிவாயம் என்று சொல்ல தகுதி இல்லாதவர்கள் . அம்மையப்பன் எப்போதும் நம் உடன் இருக்கிறார் எப்போதும் நமக்கு உதவி சைகிறோர் , இல்லாவிட்டால் பூமிக்குள் இருக்கனும்
@sindhumani4416
@sindhumani4416 4 жыл бұрын
All are coming here not only for that.
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 7 МЛН
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 19 МЛН
Je peux le faire
00:13
Daniil le Russe
Рет қаралды 19 МЛН
#97 சிவ  வழிபாடு -  தெளிவான வழிமுறை! | Thirumurai | 20.10.19
22:49
Gurupatham WebTV - குருபாதம்
Рет қаралды 65 М.
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 7 МЛН