#Gurupatham

  Рет қаралды 86,131

Gurupatham WebTV - குருபாதம்

Gurupatham WebTV - குருபாதம்

Күн бұрын

Пікірлер: 120
@Mathavan-df1wf
@Mathavan-df1wf 4 ай бұрын
ஐயா உங்கள் வீடியோ தினமும் பார்த்து மகிழ்ந்தேன் ஐயா ஓம் நமசிவாய
@punithavelthiyagarajan5832
@punithavelthiyagarajan5832 3 жыл бұрын
தெய்வப்பிறவி இதுபோல பேச்சாற்றல் கிடைப்பது அரிதினும் அரிது கிடைத்துவிட்டது திருஞானம் வாழ்த்துக்கள்
@Gurupatham
@Gurupatham 3 жыл бұрын
நீங்கள் எங்கள் எல்லாப் பதிவையும் பார்ப்பதால், எங்களுக்கு மேலும் சிவதொண்டு செய்ய மனம் நெகிழ்க்கிறது ..
@sowmiya7805
@sowmiya7805 4 жыл бұрын
சுவாமி தாங்கள் பாடலை கேட்கும் போது தில்லை சிற்றம்பலக் கதவுகள் திறந்து பேரம்பலநாதனின் பாத கமலங்கள் கண்ணில் மலர்கின்றது,நன்றி இப் பேரன்பிற்கு கோடி நன்றி,
@Gurupatham
@Gurupatham 4 жыл бұрын
Siva Siva
@umaviji2980
@umaviji2980 4 жыл бұрын
@@Gurupatham அய்யா அவர்களுக்கு கோடான கோடி நமஸ்காரம் ஒவ்வொரு திருத்தலத்தைப் பற்றியும் அங்குள்ள திருத்தலநாதரைப் பற்றிய பெருமையை கூறும் போது அந்த திருத்தலத்திற்கு சென்ற உணர்வு ஏற்படுகிறது தங்கள் இறைபயணம் தொடர இறைவனை வேண்டுகிறோம்
@rvstudio4913
@rvstudio4913 4 жыл бұрын
கேட்பதே பேரின்பம் பாடினால் பெரும்பேரின்பம்.ஓதுவாரை வாழ்த்தி வணங்குகின்றேன்.😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏
@indiraindira4169
@indiraindira4169 2 жыл бұрын
நிறைய தரம் இப்பதிவு கேட்டுள்ளேன்..ஆனால் இன்று தான் கமெண்ட் செய்துள்ளேன்.எல்லாம் அவன் செயல்.ஓம் நமசிவாய ...🙏🙏🙏🙏🙏
@umaviji2980
@umaviji2980 4 жыл бұрын
தாங்கள் திருத்தல பெருமையையும் திருத்தல நாதரைப்பற்றியும் கூறும் போது இறைவனை வழிபட்ட உணர்வு ஏற்படுகிறது நன்றிகள் அய்யா
@indiraindira4169
@indiraindira4169 2 жыл бұрын
இப்பதிகம் கேட்கும் போது ஆனந்தமாக இருக்கும்.தாளம் ஓசை மிருதங்க இசை நம் குருநாதரின் பாட்டும் விளக்கம் உரை மெய் மறந்துவிடும்..ஓம் நமசிவாய...🙏🙏🙏🙏🙏
@vellaisamykarupan6918
@vellaisamykarupan6918 8 жыл бұрын
கேட்பதே பேரின்பம் பாடினால் பெரும்பேரின்பம்.ஓதுவாரை வாழ்த்தி வணங்குகின்றேன்.
@rameshganesan5585
@rameshganesan5585 4 жыл бұрын
ஓம் நமச்சிவாய வாழ்க 🙏
@lakshmicsivagami2619
@lakshmicsivagami2619 3 жыл бұрын
நமசிவாய வாழ்க.
@hemavathy3544
@hemavathy3544 2 жыл бұрын
Ungalai காண்பதே கோடி புண்ணியம் .🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿🌿 ஆருர , தியாகேசா
@erodemoorthymohan8711
@erodemoorthymohan8711 7 жыл бұрын
சிவாயநம என்ன தவம் செய்தாய் நெஞ்சமே என்ன தவம் செய்தாய் செவிவழி அடியேனுக்கு வர வாய்ப்பில்லை என்று இறைவன் இவ்வழி வகுத்தாரோ வாழ்க வாழ்க திருக்காவனம் திருமுறை வகுப்பு மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்
@s.sakthivel6979
@s.sakthivel6979 3 жыл бұрын
உங்கள் பதிவு மிக மிக அற்புதமானது உங்கள் சேவை தொடர வேண்டும் நீங்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
@Gurupatham
@Gurupatham 3 жыл бұрын
அடியாரின் சொல் இறையருள் போன்றது, உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி திருமுறையே தாய் நமக்கு !!
@maheshsiva6269
@maheshsiva6269 4 жыл бұрын
பதிகம் முழுவதும் படித்ததில்லை ஐயா.. நமச்சிவாய எனும் ஒரு வரி பதிகத்தை சொல்லி எம்பெருமான் திருக்கோவிலில் தூய்மைப்பணி செய்து அவரின் நிழலில் வாழ்க்கை நடத்தி வருகிறாரம் .. நீங்க பேசுவதை கேட்கடால் அனைத்தும் படிக்க வேண்டும் என தோன்றுது ஐயா.. நமச்சிவாய
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 жыл бұрын
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌹🔱
@umaviji2980
@umaviji2980 4 жыл бұрын
தாங்கள் திருத்தல பெருமையையும் திருத்தல நாதரைப்பற்றியும் கூறும் போது இறைவனை வழிபட்ட உணர்வு ஏற்படுக
@அடியார்க்கும்அடியேன்-ப7ப
@அடியார்க்கும்அடியேன்-ப7ப 8 жыл бұрын
திருச்சிற்றம்பலம் ... அருமையான வாய்ப்பு கேட்க ...திருச்சிற்றம்பலம் ...
@thangamanim2036
@thangamanim2036 5 жыл бұрын
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
@நால்வர்பொற்பாதம்நம்உயிர்த்துணை
@நால்வர்பொற்பாதம்நம்உயிர்த்துணை 3 жыл бұрын
நற்றுணையாவது நமச்சிவாயவே...
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 жыл бұрын
🙏🌺ஓம் சிவாய நமஹ 💐🌸 திருச்சிற்றம்பலம்🌸🌹🌿நால்வர் , நாயன்மார்கள் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌸💐🙏🙏🙏🙏🙏🙏🌺
@s.s.m9512
@s.s.m9512 5 жыл бұрын
அருமை ஐயா வணங்குகிறோம் ஐயா சிவாய நம
@kousalyar8486
@kousalyar8486 2 жыл бұрын
🙏🏻🙏🏻🌷🌷OM NAMASHIVAYA THIRUCHITRAMBALAM 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
@devikaparamathma3357
@devikaparamathma3357 5 жыл бұрын
திருச்சிற்றம்பலம் 🙏 எம் சிவகுருநாதர் மலர்திருவடிகளை போற்றுவோம்🙏🙇‍♀
@sivavelmurugan8570
@sivavelmurugan8570 5 жыл бұрын
அய்யா திருவடி போற்றி போற்றி அருமை
@indiraindira4169
@indiraindira4169 2 жыл бұрын
நம் குருநாதர் திருவடிகள் போற்றி போற்றி....ஒம் நமசிவாய.... 🙏🙏🙏🙏🙏
@susheelarajagopal9280
@susheelarajagopal9280 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏 சிவாக்கியார் ஐய்யா அவர்களை போற்ற வார்த்தைகள் தேடினாலும் கிடைக்காது 🙏🙏🙏
@arundorairaj8106
@arundorairaj8106 4 жыл бұрын
Om namah shivaya namaha from kingdom of Saudi Arabia
@indiraindira4169
@indiraindira4169 2 жыл бұрын
சிவா திருச்சிற்றம்பலம்..ஓம் நமசிவாய....🙏🙏🙏🙏🙏
@balasubramanians7659
@balasubramanians7659 4 жыл бұрын
அய்யா திருவடிகள் போற்றி
@thillainathan4122
@thillainathan4122 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம் ஐயா🙏🙏🙏
@arumalu
@arumalu 7 жыл бұрын
சிக்கல் பதிகம் பாடல் கேட்டின்புற்றேன்.ௐ நமசிவாய
@ssmanisubramanian7406
@ssmanisubramanian7406 Жыл бұрын
அருமை அருமை அருமை
@malligamurugaiahpillai4622
@malligamurugaiahpillai4622 4 жыл бұрын
I see parama Sivan in your songs and speech
@senthilveera1617
@senthilveera1617 Жыл бұрын
Ayya arumaiya errukku unga pathigam padra muraium kuralum.
@murugesan.pmurugesan.p1114
@murugesan.pmurugesan.p1114 3 жыл бұрын
🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏
@அம்சம்சமையல்
@அம்சம்சமையல் Жыл бұрын
குருநாதர் திருவடிகள் போற்றி 🌹🌹🌺🙏🙏🙏🙏🍏🍏🍏🍏🍇🍇🍇🍇🍋🍋🍎🍎🍍🍍🍍🍍🍍🍎🍎🍌🥥🍌🥥🍌🥥
@muralikrishnankrishn8298
@muralikrishnankrishn8298 4 жыл бұрын
சிவசிவ சிவசிவ ஹரோகரா சிவயநம ஓம்
@loganathank9851
@loganathank9851 4 жыл бұрын
Adiyayar adipaninthu porruthum,Siva Siva Sivayanamo !
@wansubramaniam2765
@wansubramaniam2765 5 жыл бұрын
திருச்சிற்றம்பலம் ஐயா ❤
@rajavelk6470
@rajavelk6470 3 жыл бұрын
சிவ சிவ சிவ சிவ சிவ
@jothikannan8487
@jothikannan8487 3 жыл бұрын
Arumai Om Muruga Potri Potri 🙏
@thillaithillai6500
@thillaithillai6500 4 жыл бұрын
அய்யா நமஸ்காரம் தேவாரம் கேட்க கேட்க தெகட்டாத தேன்
@GanaSaran9185
@GanaSaran9185 4 жыл бұрын
ஐயா சிவாயநம நூல் சத்தி பாக்கணும் சொன்னிங்க அப்டினா என்னங்க ஐயா
@paramasivammariyappan154
@paramasivammariyappan154 5 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் தெகிட்டா தேன்
@sivanandha4553
@sivanandha4553 6 жыл бұрын
சிவசிவ பிறவிப்பயன், திருவடி சரணம் பெருமானே
@sivamaruthaidurai3154
@sivamaruthaidurai3154 6 жыл бұрын
அய்யா எனக்கு என் தந்தை சிவபெருமான் கொடுத்த அருள் கொடை தங்கள் திருமுறை செவிமடுத்தது
@balaparasuraman1046
@balaparasuraman1046 3 жыл бұрын
Super siva siva
@rajamguru5158
@rajamguru5158 2 жыл бұрын
அண்ணா எனக்கும் உங்கள் அரங்கத்தில் கிடைக்குமா சிவாய நம் சிவாயநம திருசிற்றபலம்
@gnanavelt.n.1937
@gnanavelt.n.1937 4 жыл бұрын
நமசிவாய வாழ்க நாதன்தாள்வாழ்க
@vanmeeganatar774
@vanmeeganatar774 3 жыл бұрын
Ayya patiigangalai manatirkul prayanam seiyalama
@Shiva555-g5h
@Shiva555-g5h 5 жыл бұрын
சிவம் துணை 😭🙏
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 жыл бұрын
🙏🌿சிவ சிவ🍀🥀திருச்சிற்றம்பலம் 🔱🙏
@பூவணம்.அய்யப்பன்-ம3ல
@பூவணம்.அய்யப்பன்-ம3ல 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@கார்த்திக்குருபரனேசரணம்
@கார்த்திக்குருபரனேசரணம் 5 жыл бұрын
சிவாயநம திருச்சிற்றம்பலம்
@IndraSamayalNo1
@IndraSamayalNo1 4 жыл бұрын
ஓம் நமசிவாய நம...
@kaveris621
@kaveris621 4 жыл бұрын
அப்பர் காப்பர்
@kumarsenthilkumarsenthil2761
@kumarsenthilkumarsenthil2761 4 жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி!
@kousalyar8486
@kousalyar8486 Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌷🌷🌷🌷🌷🌷ஓம் நமசிவாய திரு சிற்றம்பலம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
@cinnakumar160
@cinnakumar160 4 жыл бұрын
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ...
@bhagerathi
@bhagerathi 4 жыл бұрын
ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம🙏🙏🙏
@vaseetharanselvanayagam9013
@vaseetharanselvanayagam9013 5 жыл бұрын
ஓம் நமசிவாய
@manikkamn5736
@manikkamn5736 5 ай бұрын
Samy you are a Great
@srisaravanabhavaastrologic2585
@srisaravanabhavaastrologic2585 2 жыл бұрын
Ohm namasivaya siva siva
@balasundaramarunachalam9350
@balasundaramarunachalam9350 5 жыл бұрын
Please send all videos through DVD thanks Siva Siva balasundaramsivam
@கார்த்திக்குருபரனேசரணம்
@கார்த்திக்குருபரனேசரணம் 5 жыл бұрын
நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
@v.l.guruswamy8515
@v.l.guruswamy8515 5 жыл бұрын
7
@karthikeyanp5481
@karthikeyanp5481 4 жыл бұрын
பணம் வேண்டா எனக்கு பாவி உலகில் பிறவா வரம் வேண்டும் பிறநந்தாலும் அவனை மறவா வரம் மட்டும் போதும்
@SelviSelvi-bz8zy
@SelviSelvi-bz8zy 4 жыл бұрын
சிவ சிவ,,🙌🙏🙏
@kowsalyak2140
@kowsalyak2140 4 жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி
@VijayasriSusila
@VijayasriSusila 5 ай бұрын
ஐயன் மலர்பாதம் போற்றி🎉🎉🎉🎉🎉
@muralitharan982
@muralitharan982 4 жыл бұрын
Gurunatha sithambara pathigam kaammam agatria thuyanadi antha song vandum
@muthusingammuthu1239
@muthusingammuthu1239 4 жыл бұрын
🙏🤲,om nama sivayam
@puccichilli9903
@puccichilli9903 4 жыл бұрын
நமஸ்காரம் அண்ணா நன்றி அண்ணா
@cinnakumar160
@cinnakumar160 4 жыл бұрын
திகட்டாத திருமுறை தேன்,சிவ சிவ சிவ
@malligamurugaiahpillai4622
@malligamurugaiahpillai4622 4 жыл бұрын
It seems God Siva appears before. me while you explains Thiruvasakam
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 5 жыл бұрын
Thiruchitrambalam
@valliammaiannamallai2724
@valliammaiannamallai2724 4 жыл бұрын
Iam Tamilan but I don't know Tamil keyboard sorry SWAMI.
@yasodhadamodaran1536
@yasodhadamodaran1536 5 жыл бұрын
Arumai
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 4 жыл бұрын
Amayiappa.thiruvarll. Kaelainathan.katasam Sivanin..atimaynaei
@parusundari1967
@parusundari1967 2 жыл бұрын
ஐயா வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்து தினமும் திருமுறை வழிபாடியற்றிட எமக்கு வேட்கை. ஆனால் குழுவில் இணைவதற்குள் முடிவுற்றதால் இணைய இயலவில்லை. எம்மை குழுவில் சேர்க்க ஆவன செய்ய வேண்டுகிறோம்.நன்றி ஐயா.
@kumaresankumaresan4212
@kumaresankumaresan4212 4 жыл бұрын
🙏🙏🙏
@jayalakshmipalanisamy4723
@jayalakshmipalanisamy4723 Жыл бұрын
🙏💓💐🌷🌹 திருச்சிற்றம்பலம்
@சிவசீனிவாசன்
@சிவசீனிவாசன் 3 жыл бұрын
🌹🙏🙏🙏🌹
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 4 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@meenakshisundaramr8057
@meenakshisundaramr8057 9 ай бұрын
❤❤❤ Om namah shivaya shivaya shivaya
@rajasekarannarasimhan6644
@rajasekarannarasimhan6644 3 жыл бұрын
Oduvaraivazthivanangugiren
@sabarigirinathan8448
@sabarigirinathan8448 5 жыл бұрын
Namasivaya
@umakumar4507
@umakumar4507 3 ай бұрын
Om Namachpivaya vszhha
@salvarajvelmurugan7996
@salvarajvelmurugan7996 4 жыл бұрын
😍😍😍😍😍😍😎😎🥰
@sivamuruganhnsivamurugan342
@sivamuruganhnsivamurugan342 8 жыл бұрын
என்னதவம்செய்தேன்இதைகேட்க
@கார்த்திக்குருபரனேசரணம்
@கார்த்திக்குருபரனேசரணம் 5 жыл бұрын
எல்லாம் திருவருள்
@selvirajadurai7917
@selvirajadurai7917 8 ай бұрын
Om namasivaya
@umakumar4507
@umakumar4507 3 ай бұрын
Thiruchitrsmbalam❤❤❤❤❤
@arumugamm8232
@arumugamm8232 Жыл бұрын
Omnamasivayanamaom
@ramadoss49
@ramadoss49 Жыл бұрын
Mama lyrics podunkuo Mama
@umakumar4507
@umakumar4507 Ай бұрын
Thituchitrampalam
@bawanithamotharan2743
@bawanithamotharan2743 7 жыл бұрын
can anyone kindly provide me othuvar moorthy Harihara Deshikar address...
@svbuildersvelu6664
@svbuildersvelu6664 6 жыл бұрын
Aeram kodi namaskkaram ayyaukku
@thavaprakasam5617
@thavaprakasam5617 6 жыл бұрын
அய்யா நீங்கள் திருவாரூர் எப்பொழுது வருவீர்கள்
@Gurupatham
@Gurupatham 5 жыл бұрын
Kindly come to Tirupur every month first Sunday for mutrodhal (AVP school Thirumuruganpoondi)
@indiraindira8188
@indiraindira8188 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@ganapathisiva569
@ganapathisiva569 5 жыл бұрын
😍👣🙏
@nagarajp6499
@nagarajp6499 6 жыл бұрын
hari hara iyavin mobile number vendum
@tn60gamer83
@tn60gamer83 6 жыл бұрын
nagaraj p for oppppowdf
@amudham4998
@amudham4998 6 жыл бұрын
சிவாய நம
@umakumar4507
@umakumar4507 Ай бұрын
Sivasiva
@dhevikakrishnaraj2033
@dhevikakrishnaraj2033 3 жыл бұрын
.
@bagyalakshmi1689
@bagyalakshmi1689 2 жыл бұрын
பாகீகியலஷ்மிகயிலை
@gurulatha1006
@gurulatha1006 8 жыл бұрын
நாம் செய்த பாக்கியம்
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 жыл бұрын
🙏💐சிவ சிவ🌿🌸திருச்சிற்றம்பலம் 🙏🌷🌻
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 жыл бұрын
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பவ🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌷🌹🔱
@kasiarumaiselvam3385
@kasiarumaiselvam3385 3 жыл бұрын
Omnamasivaya 🙏🙏🙏🙏🙏
@sridhalapurushothaman1060
@sridhalapurushothaman1060 Жыл бұрын
🙏🙏🙏
Colorful Pasta Painting for Fun Times! 🍝 🎨
00:29
La La Learn
Рет қаралды 308 МЛН
Try Not To Laugh 😅 the Best of BoxtoxTv 👌
00:18
boxtoxtv
Рет қаралды 7 МЛН
Wait… Maxim, did you just eat 8 BURGERS?!🍔😳| Free Fire Official
00:13
Garena Free Fire Global
Рет қаралды 9 МЛН