90 வயது மூதாட்டி விவகாரத்தில் நேரடியாக தலையிட்ட எஸ்.பி! அன்பு கரைந்த மகன்கள் சட்டத்தால், திருந்தினர்

  Рет қаралды 486,409

Polimer News

Polimer News

Күн бұрын

Пікірлер: 1 100
@manivannan1534
@manivannan1534 2 жыл бұрын
அந்த sp க்கு மனதார வாழ்த்துகிறேன்🥰🙏🥰
@jbr_gaya_3
@jbr_gaya_3 2 жыл бұрын
கடவுள் உள்ளம் கொண்டவர் வாழ்த்துக்கள் 🙏
@abdulrajak1577
@abdulrajak1577 2 жыл бұрын
இஸ்லாம் மார்க்கம் தெரியாத குர்ஆன் படிக்காத பீ துலுக்கன்களின் முட்டாள் செயல்கள் ஓவராகி விட்டது. وَقَضٰى رَبُّكَ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّاۤ اِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا‌ اِمَّا يَـبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ اَحَدُهُمَاۤ اَوْ كِلٰهُمَا فَلَا تَقُلْ لَّهُمَاۤ اُفٍّ وَّلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَّهُمَا قَوْلًا كَرِيْمًا‏  அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! (அல்குர்ஆன் : 17:23)
@manivannan1534
@manivannan1534 2 жыл бұрын
பாதி சாப்பாட்டில் எழுந்து கை கழுவி., தன் குழந்தைக்கு ஆய் கழுவி கொஞ்சமும் அருவருப்பின்றி மீண்டும் சாப்பிட அமரும் அம்மாவை கடவுள் என்பேன் .. 🥰🙏🥰
@gaffarfathima1793
@gaffarfathima1793 2 жыл бұрын
என் பிள்ளைங்க எப்பவும் இப்படி தான் செய்வாங்க..
@lakshmimukilan6306
@lakshmimukilan6306 2 жыл бұрын
@@gaffarfathima1793 en pasangalum than😂😂
@முருககுமார்
@முருககுமார் 2 жыл бұрын
Nammoor police, musuleem jamaatai panchaayatukku azhaitadhu tavaru. Nammoor jamaatgalukku India sattam angigaaram illai, jamaat kalin uttaravugal sattapadi chellaadhu, police-ey ipadi 3-aam nabarai vaittu kattapanchaayattu seivadhu satta meeral, idhai ookuvikka koodaadhu, illaiyael aabattu aalaalukku kilambum kattapanchayattugalukku.
@mahendarr1813
@mahendarr1813 2 жыл бұрын
Kandipa bro ammatan nammote God.
@narenmaha1918
@narenmaha1918 2 жыл бұрын
Ipo va ipdi irukanga in future la enna enna la pana porankalo pasanga
@sivanarayanan8406
@sivanarayanan8406 2 жыл бұрын
பெற்றோர்களுக்கு சோறு போட வக்கில்லாதவன் கடவுளை தொழுதும் பயனில்லை
@costchannel
@costchannel 2 жыл бұрын
True
@முருககுமார்
@முருககுமார் 2 жыл бұрын
Nammoor police, musuleem jamaatai panchaayatukku azhaitadhu tavaru. Nammoor jamaatgalukku India sattam angigaaram illai, jamaat kalin uttaravugal sattapadi chellaadhu, police-ey ipadi 3-aam nabarai vaittu kattapanchaayattu seivadhu satta meeral, idhai ookuvikka koodaadhu, illaiyael aabattu aalaalukku kilambum kattapanchayattugalukku.
@NATPUSIRAI
@NATPUSIRAI 2 жыл бұрын
செம லைன். அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும்
@sivakumar.psiva.p8749
@sivakumar.psiva.p8749 2 жыл бұрын
உண்மை
@nellaikani3001
@nellaikani3001 2 жыл бұрын
பெற்றோர்ருக்கு ஒரு வாய் சோறு போடாதவங்க ஊருக்கு அன்னதானம் செய்றாங்க .அவுங்க தான் நல்லாவும் இருக்காங்க
@dineshmurali7364
@dineshmurali7364 2 жыл бұрын
பாட்டிக்கு உதவிய எஸ்பிக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏
@முருககுமார்
@முருககுமார் 2 жыл бұрын
Nammoor police, musuleem jamaatai panchaayatukku azhaitadhu tavaru. Nammoor jamaatgalukku India sattam angigaaram illai, jamaat kalin uttaravugal sattapadi chellaadhu, police-ey ipadi 3-aam nabarai vaittu kattapanchaayattu seivadhu satta meeral, idhai ookuvikka koodaadhu, illaiyael aabattu aalaalukku kilambum kattapanchayattugalukku.
@svaadhira3125
@svaadhira3125 2 жыл бұрын
🙏🙏🙏
@ramrajramraj3006
@ramrajramraj3006 2 жыл бұрын
Thanks 🙏sp iya
@Ushananthini-eb8sf
@Ushananthini-eb8sf 2 жыл бұрын
👍👍👍👍👍👍👍
@abdulrajak1577
@abdulrajak1577 2 жыл бұрын
இஸ்லாம் மார்க்கம் தெரியாத குர்ஆன் படிக்காத பீ துலுக்கன்களின் முட்டாள் செயல்கள் ஓவராகி விட்டது. وَقَضٰى رَبُّكَ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّاۤ اِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا‌ اِمَّا يَـبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ اَحَدُهُمَاۤ اَوْ كِلٰهُمَا فَلَا تَقُلْ لَّهُمَاۤ اُفٍّ وَّلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَّهُمَا قَوْلًا كَرِيْمًا‏  அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! (அல்குர்ஆன் : 17:23)
@annamazhagi4737
@annamazhagi4737 2 жыл бұрын
நாமும் ஒருநாள் இதே வயது முதிர்ச்சி அடைவோம் என்பதை அனைவரும் மனதில்கொள்ளவெண்டும்....
@dineshmurali7364
@dineshmurali7364 2 жыл бұрын
ஒருவர் சொல்லி தான் உன் தாயை பார்த்து கொள்ள வேண்டுமா..இதை விட கொடுமை அந்த தாய்க்கு வேறு இல்லை 😥😥😟
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 2 жыл бұрын
மிக சிறந்த பதிவு...
@kavithaappu5624
@kavithaappu5624 2 жыл бұрын
😩😩😩😢😥😥
@jestlakashmi6768
@jestlakashmi6768 2 жыл бұрын
Unmay.manasai.ilathavanuval.
@முருககுமார்
@முருககுமார் 2 жыл бұрын
Nammoor police, musuleem jamaatai panchaayatukku azhaitadhu tavaru. Nammoor jamaatgalukku India sattam angigaaram illai, jamaat kalin uttaravugal sattapadi chellaadhu, police-ey ipadi 3-aam nabarai vaittu kattapanchaayattu seivadhu satta meeral, idhai ookuvikka koodaadhu, illaiyael aabattu aalaalukku kilambum kattapanchayattugalukku.
@hajiskm2562
@hajiskm2562 2 жыл бұрын
😥
@smklingannatarajan1528
@smklingannatarajan1528 2 жыл бұрын
கோடான கோடி நன்றி எஸ் பி ஐயா அவர்களுக்கு
@abdulrajak1577
@abdulrajak1577 2 жыл бұрын
இஸ்லாம் மார்க்கம் தெரியாத குர்ஆன் படிக்காத பீ துலுக்கன்களின் முட்டாள் செயல்கள் ஓவராகி விட்டது. وَقَضٰى رَبُّكَ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّاۤ اِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا‌ اِمَّا يَـبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ اَحَدُهُمَاۤ اَوْ كِلٰهُمَا فَلَا تَقُلْ لَّهُمَاۤ اُفٍّ وَّلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَّهُمَا قَوْلًا كَرِيْمًا‏  அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! (அல்குர்ஆன் : 17:23)
@கொடூரஇனம்மனிதஇனமே
@கொடூரஇனம்மனிதஇனமே 2 жыл бұрын
Sp சுகுனா நேரடியாக தலையிட்டதற்கு மனமார்ந்த நன்றி. இன்னும் இது போல அனாதை இல்லங்கள் சோதனை செய்ய வேண்டும்
@abdulrajak1577
@abdulrajak1577 2 жыл бұрын
இஸ்லாம் மார்க்கம் தெரியாத குர்ஆன் படிக்காத பீ துலுக்கன்களின் முட்டாள் செயல்கள் ஓவராகி விட்டது. وَقَضٰى رَبُّكَ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّاۤ اِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا‌ اِمَّا يَـبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ اَحَدُهُمَاۤ اَوْ كِلٰهُمَا فَلَا تَقُلْ لَّهُمَاۤ اُفٍّ وَّلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَّهُمَا قَوْلًا كَرِيْمًا‏  அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! (அல்குர்ஆன் : 17:23)
@loordujerin4432
@loordujerin4432 2 жыл бұрын
Sp ஐயா உங்கள் பிள்ளைகள் குடும்பங்கள் நீடூடி வாழ வேண்டும்
@abdulrajak1577
@abdulrajak1577 2 жыл бұрын
இஸ்லாம் மார்க்கம் தெரியாத குர்ஆன் படிக்காத பீ துலுக்கன்களின் முட்டாள் செயல்கள் ஓவராகி விட்டது. وَقَضٰى رَبُّكَ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّاۤ اِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا‌ اِمَّا يَـبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ اَحَدُهُمَاۤ اَوْ كِلٰهُمَا فَلَا تَقُلْ لَّهُمَاۤ اُفٍّ وَّلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَّهُمَا قَوْلًا كَرِيْمًا‏  அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! (அல்குர்ஆன் : 17:23)
@aabithhussain699
@aabithhussain699 2 жыл бұрын
பெற்ற தாயை பார்த்து கொள்வதற்கு அடுத்தவர்களின் அறிவுரை இது உங்களுக்கு வெட்கமா இல்லையா😭😭😭
@buhariibrahim2552
@buhariibrahim2552 2 жыл бұрын
தொழுது பயனில்ல பசங்களா
@kokilapremkumar5006
@kokilapremkumar5006 2 жыл бұрын
@@buhariibrahim2552 correct
@bharathamraju9912
@bharathamraju9912 2 жыл бұрын
இந்தியர்களான நாம் முஸ்லிம்களிடம் மனிதாபிமானத்தைக் காட்டுகிறோம். பெரும்பான்மையான முஸ்லிம்களில் 11 வயது பெண் குழந்தை கடத்தப்பட்டு, தாய் காவல் நிலையத்திற்குச் சென்றால் அவளை நீதிமன்றத்திற்குச் செல்லும்படி கூறுவார்கள். ஒரு பெண்ணுக்கு கற்பழிப்பவர்களின் வீட்டில் மாதவிடாய் ஏற்பட்டால் அவள் கற்பழிப்பாளர்களின் சொத்தாகிவிடுகிறாள் என்று நமது புனித நூலான குர்ஆனில் இருந்து மேற்கோள் காட்டப்பட்ட முஸ்லிம் நீதிபதி கூறுகிறார். 11 வயது மகளுக்கு தினமும் இந்த சிகிச்சை அளிக்கப்படும்
@fireboys7149
@fireboys7149 2 жыл бұрын
@@bharathamraju9912 tarinja mathir entha oru visayathaum pasa kudathu adutha matham pathi thapa pasurathiku munadi avanga matham pathi sariya purnjikettu pasunga
@aabithhussain699
@aabithhussain699 2 жыл бұрын
@@bharathamraju9912 ப்ரோ இது மதம் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை... பொதுவான விஷயம்.புரிஞ்சு பேசுங்க.
@hamidshaul5287
@hamidshaul5287 2 жыл бұрын
அம்மாவிற்கு உதவிய நல் உள்ளங்களுக்கு நன்றிகள். மிக்க மகிழ்ச்சி.
@bharathamraju9912
@bharathamraju9912 2 жыл бұрын
இந்தியர்களான நாம் முஸ்லிம்களிடம் மனிதாபிமானத்தைக் காட்டுகிறோம். பெரும்பான்மையான முஸ்லிம்களில் 11 வயது பெண் குழந்தை கடத்தப்பட்டு, தாய் காவல் நிலையத்திற்குச் சென்றால் அவளை நீதிமன்றத்திற்குச் செல்லும்படி கூறுவார்கள். ஒரு பெண்ணுக்கு கற்பழிப்பவர்களின் வீட்டில் மாதவிடாய் ஏற்பட்டால் அவள் கற்பழிப்பாளர்களின் சொத்தாகிவிடுகிறாள் என்று நமது புனித நூலான குர்ஆனில் இருந்து மேற்கோள் காட்டப்பட்ட முஸ்லிம் நீதிபதி கூறுகிறார். 11 வயது மகளுக்கு தினமும் இந்த சிகிச்சை அளிக்கப்படும்
@abdulrajak1577
@abdulrajak1577 2 жыл бұрын
இஸ்லாம் மார்க்கம் தெரியாத குர்ஆன் படிக்காத பீ துலுக்கன்களின் முட்டாள் செயல்கள் ஓவராகி விட்டது. وَقَضٰى رَبُّكَ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّاۤ اِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا‌ اِمَّا يَـبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ اَحَدُهُمَاۤ اَوْ كِلٰهُمَا فَلَا تَقُلْ لَّهُمَاۤ اُفٍّ وَّلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَّهُمَا قَوْلًا كَرِيْمًا‏  அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! (அல்குர்ஆன் : 17:23)
@rizayathahamed5532
@rizayathahamed5532 2 жыл бұрын
உலகில் அரசுக்கு பயந்தீரே மறுமையில் இறைவனின் பிடியை மறந்து விட்டீரே....உதவிகரம் செய்த காவல்துறைக்கு வாழ்த்துக்கள் ❤👏
@mohamedvadalurvadalur6704
@mohamedvadalurvadalur6704 Жыл бұрын
Peyaralavil muslimgal ippaditthaan iruppaargal dheenaivilangaatha moodargal appadinuthaan sollavendum ivargalin ariyaamayaal sorkkam thaaiei kaaladiei irppadhu ivargalukku theriyavillai
@AbdulKader-me3hb
@AbdulKader-me3hb 2 жыл бұрын
தாய் தந்தையர் கருணையை பெறாதவன் ....இறைவனின் கருணையை பெற முடியாது.
@abdulrajak1577
@abdulrajak1577 2 жыл бұрын
இஸ்லாம் மார்க்கம் தெரியாத குர்ஆன் படிக்காத பீ துலுக்கன்களின் முட்டாள் செயல்கள் ஓவராகி விட்டது. وَقَضٰى رَبُّكَ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّاۤ اِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا‌ اِمَّا يَـبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ اَحَدُهُمَاۤ اَوْ كِلٰهُمَا فَلَا تَقُلْ لَّهُمَاۤ اُفٍّ وَّلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَّهُمَا قَوْلًا كَرِيْمًا‏  அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! (அல்குர்ஆன் : 17:23)
@Jothiammasamayal
@Jothiammasamayal 2 жыл бұрын
உண்மை 👍👍👍
@samathhameeda4699
@samathhameeda4699 2 жыл бұрын
Yes
@sathishsathish333
@sathishsathish333 2 жыл бұрын
பெற்றோர் சம்பாத்தியம் வீடு வேண்டும் ஆனால் பெற்றோர் வேண்டாமா? இது எந்த விதத்தில் நியாயம்.
@முருககுமார்
@முருககுமார் 2 жыл бұрын
Nammoor police, musuleem jamaatai panchaayatukku azhaitadhu tavaru. Nammoor jamaatgalukku India sattam angigaaram illai, jamaat kalin uttaravugal sattapadi chellaadhu, police-ey ipadi 3-aam nabarai vaittu kattapanchaayattu seivadhu satta meeral, idhai ookuvikka koodaadhu, illaiyael aabattu aalaalukku kilambum kattapanchayattugalukku.
@vetrivelkuppusamy9066
@vetrivelkuppusamy9066 2 жыл бұрын
Super 👍 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@himalayahimalaya6141
@himalayahimalaya6141 2 жыл бұрын
@@முருககுமார் இதுக்கு பெயர் கட்ட பஞ்சாயத்து என்று யார் சொன்னது உங்களுக்கு...?? ஜமாத் என்ற ஒரு கட்டமைப்பு இருப்பதால் தான் ஊதாரிதனம் குறைவு... அவன் அவன் சம்பாதித்து தலைமாட்டில் நிறப்புமுடியாது... தன் சுய சம்பாதிப்பதில் ஏழைகளுக்கும் உதவுகிறார்கள்... புரியாமல் பேசி பாவத்தை சேர்க்காதிங்க
@abdulrajak1577
@abdulrajak1577 2 жыл бұрын
இஸ்லாம் மார்க்கம் தெரியாத குர்ஆன் படிக்காத பீ துலுக்கன்களின் முட்டாள் செயல்கள் ஓவராகி விட்டது. وَقَضٰى رَبُّكَ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّاۤ اِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا‌ اِمَّا يَـبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ اَحَدُهُمَاۤ اَوْ كِلٰهُمَا فَلَا تَقُلْ لَّهُمَاۤ اُفٍّ وَّلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَّهُمَا قَوْلًا كَرِيْمًا‏  அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! (அல்குர்ஆன் : 17:23)
@sundar7163
@sundar7163 2 жыл бұрын
இப்படி வயதானவர்களை விரட்டாதீர்கள்🥺 இன்று அவர்களுக்கு நாளை உங்களுக்கு
@nellaikani3001
@nellaikani3001 2 жыл бұрын
அப்போ இந்த பாட்டி அன்று இப்படி செய்து இருப்பார்களோ.......
@abdulrajak1577
@abdulrajak1577 2 жыл бұрын
இஸ்லாம் மார்க்கம் தெரியாத குர்ஆன் படிக்காத பீ துலுக்கன்களின் முட்டாள் செயல்கள் ஓவராகி விட்டது. وَقَضٰى رَبُّكَ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّاۤ اِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا‌ اِمَّا يَـبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ اَحَدُهُمَاۤ اَوْ كِلٰهُمَا فَلَا تَقُلْ لَّهُمَاۤ اُفٍّ وَّلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَّهُمَا قَوْلًا كَرِيْمًا‏  அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! (அல்குர்ஆன் : 17:23)
@முருககுமார்
@முருககுமார் 2 жыл бұрын
@@nellaikani3001 Sariyaana kelvi.
@VijiViji-ou1rd
@VijiViji-ou1rd 2 жыл бұрын
இவங்கள பாத்தா எங்க பாட்டி நியாபகம் வருது 😢😢இவங்களுக்கு உதவி பண்ணதுக்கு ரொம்ப நன்றி ஐயா 🙏🙏🙏
@farjanafris8152
@farjanafris8152 2 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் சந்தோசம் 😍❤️
@abdulrajak1577
@abdulrajak1577 2 жыл бұрын
இஸ்லாம் மார்க்கம் தெரியாத குர்ஆன் படிக்காத பீ துலுக்கன்களின் முட்டாள் செயல்கள் ஓவராகி விட்டது. وَقَضٰى رَبُّكَ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّاۤ اِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا‌ اِمَّا يَـبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ اَحَدُهُمَاۤ اَوْ كِلٰهُمَا فَلَا تَقُلْ لَّهُمَاۤ اُفٍّ وَّلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَّهُمَا قَوْلًا كَرِيْمًا‏  அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! (அல்குர்ஆன் : 17:23
@ramachandran5244
@ramachandran5244 2 жыл бұрын
இங்கு ஜெயித்தது மனிதாபிமானம்...எஸ்பி..அவர்களின் செயல் காவல்துறையில் உயர் அதிகாரி தன் தாயை போல நினைத்த அவரின் எண்ணம்.பாட்டி நலமுடன் இருங்க...
@முருககுமார்
@முருககுமார் 2 жыл бұрын
Nammoor police, musuleem jamaatai panchaayatukku azhaitadhu tavaru. Nammoor jamaatgalukku India sattam angigaaram illai, jamaat kalin uttaravugal sattapadi chellaadhu, police-ey ipadi 3-aam nabarai vaittu kattapanchaayattu seivadhu satta meeral, idhai ookuvikka koodaadhu, illaiyael aabattu aalaalukku kilambum kattapanchayattugalukku.
@lathadevi5210
@lathadevi5210 2 жыл бұрын
@@முருககுமார் You are right.
@abdulrajak1577
@abdulrajak1577 2 жыл бұрын
இஸ்லாம் மார்க்கம் தெரியாத குர்ஆன் படிக்காத பீ துலுக்கன்களின் முட்டாள் செயல்கள் ஓவராகி விட்டது. وَقَضٰى رَبُّكَ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّاۤ اِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا‌ اِمَّا يَـبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ اَحَدُهُمَاۤ اَوْ كِلٰهُمَا فَلَا تَقُلْ لَّهُمَاۤ اُفٍّ وَّلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَّهُمَا قَوْلًا كَرِيْمًا‏  அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! (அல்குர்ஆன் : 17:23)
@amargeetha5
@amargeetha5 2 жыл бұрын
Mosam
@vijayalakshmi7597
@vijayalakshmi7597 2 жыл бұрын
Sp kku lot of thanks . மூத்த மகன் நானே பார்த்து கொள்கிறேன் இரண்டு மாதம் என்ன ஆயுள் முழுவதும் நானே பார்த்து கொள்றேன் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும் . Sp போனதும் கண்டிப்பா மூத்த மகன் தன் கைவரிசையை காட்டி விடுவான்
@karthikeyanashok3781
@karthikeyanashok3781 2 жыл бұрын
அம்மா இருக்கும் போது அம்மாவின் அருமை தெரியாது...
@stephens4875
@stephens4875 2 жыл бұрын
அருமையான மருமகளே உனக்கு வயசு மற்றும் இந்த நிலை வரும் மறந்து விடாதே 😭
@mohamedvadalurvadalur6704
@mohamedvadalurvadalur6704 Жыл бұрын
Maadri sollungal nanpare arivuketta marumagale appadinu
@balasubramaniambalachandra9352
@balasubramaniambalachandra9352 Жыл бұрын
Unakku theeratha noi Allah koduppaar, maranthu vidaathe,nee naasamaaga poi viduvai.
@rajak3751
@rajak3751 2 жыл бұрын
தாயின் வயிறு எரிந்தால் பிள்ளைங்க நல்லா இருக்க முடியாது 🔥🔥😠😠
@shakshinila3345
@shakshinila3345 2 жыл бұрын
Ssssss enga area la yum ipdi nadakkuthu
@abdulrajak1577
@abdulrajak1577 2 жыл бұрын
இஸ்லாம் மார்க்கம் தெரியாத குர்ஆன் படிக்காத பீ துலுக்கன்களின் முட்டாள் செயல்கள் ஓவராகி விட்டது. وَقَضٰى رَبُّكَ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّاۤ اِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا‌ اِمَّا يَـبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ اَحَدُهُمَاۤ اَوْ كِلٰهُمَا فَلَا تَقُلْ لَّهُمَاۤ اُفٍّ وَّلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَّهُمَا قَوْلًا كَرِيْمًا‏  அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! (அல்குர்ஆன் : 17:23)
@selvakumar9448
@selvakumar9448 2 жыл бұрын
நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள் "சொர்க்கம் என்பது உன் தாயின் காலடியில் இருக்கிறது" இந்த அறிவுரை உலக மாந்தர்கள் அனைவருக்கும் பொருந்தும்..
@seenivasanv6146
@seenivasanv6146 2 жыл бұрын
My heartfelt thanks to Collector Sir., SP Sir and Muslim Zamat. இவர்களின் மூலம், இறைவனை காண்கிறேன்
@hassainbasha4463
@hassainbasha4463 2 жыл бұрын
முதுமைக்கு தொல் கொடு இந்த அம்மாவுக்கு உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றி
@indraniparavasu6948
@indraniparavasu6948 2 жыл бұрын
எல்லோருக்கும் வயதாகும் என்பதை மரந்துவிடுவார்கள் போல் இருக்கிறது பாவம் அந்த தாய் 90 வயதில் எத்தனை கஷ்டங்கள் இருக்கும் என்பதை அதை அனுபவிப்பவர்களுக்குத்தான் தெரியும் அந்த தாய்க்கு நல்லது செய்த அதிகாரிகள் அனைவருக்கும் கோடானு கோடி நன்றிகள் ஐயா
@banuidris805
@banuidris805 2 жыл бұрын
மத்தவங்க அறிவுறுத்திய பின் பெற்ற தாயை பார்க்கும் ஜென்மங்கள்,மனசாட்சி உள்ள மனித இனங்கள்தானா😡 Anyway hats off to the police department fr being so considerate
@srisaiprakash6317
@srisaiprakash6317 2 жыл бұрын
நன்றிகள் பல🙏❤️
@jbr_gaya_3
@jbr_gaya_3 2 жыл бұрын
எப்படி பட்டவர்களும் சில நேரங்களில் புத்தி தடுமாறிவிடுகிறாராகள் இருப்பினும் ஒரு தாய் மனதை இப்படி நோகவைத்து நாம் உயிர் வாழ அவசியம் இல்லை 🙏
@abdulrajak1577
@abdulrajak1577 2 жыл бұрын
இஸ்லாம் மார்க்கம் தெரியாத குர்ஆன் படிக்காத பீ துலுக்கன்களின் முட்டாள் செயல்கள் ஓவராகி விட்டது. وَقَضٰى رَبُّكَ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّاۤ اِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا‌ اِمَّا يَـبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ اَحَدُهُمَاۤ اَوْ كِلٰهُمَا فَلَا تَقُلْ لَّهُمَاۤ اُفٍّ وَّلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَّهُمَا قَوْلًا كَرِيْمًا‏  அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! (அல்குர்ஆன் : 17:23)
@zaheerhussian5850
@zaheerhussian5850 2 жыл бұрын
ரொம்ப நன்றி👍
@babubabu5483
@babubabu5483 2 жыл бұрын
என்னுடைய மனநிலை என் கண்களில் கண்ணீர் மட்டும்தான் 😢
@dillibabu3456
@dillibabu3456 2 жыл бұрын
ரொம்ப நன்றி🙏💕
@tnjakeer760
@tnjakeer760 2 жыл бұрын
யாரும் பெற்றவர்களை கடைசி காலத்தில் நல்லா படியா பாருங்கள் பொண்டாட்டி பேச்சை கேட்டால் வாழ்கை தலைகீழா மாறிவிடும் 😭🙏
@abdulrajak1577
@abdulrajak1577 2 жыл бұрын
இஸ்லாம் மார்க்கம் தெரியாத குர்ஆன் படிக்காத பீ துலுக்கன்களின் முட்டாள் செயல்கள் ஓவராகி விட்டது. وَقَضٰى رَبُّكَ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّاۤ اِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا‌ اِمَّا يَـبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ اَحَدُهُمَاۤ اَوْ كِلٰهُمَا فَلَا تَقُلْ لَّهُمَاۤ اُفٍّ وَّلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَّهُمَا قَوْلًا كَرِيْمًا‏  அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! (அல்குர்ஆன் : 17:23)
@saravananjangam6878
@saravananjangam6878 2 жыл бұрын
அருமை சார் நான் மிக மனவேதனை இருந்தேன் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் சரவணன்
@imlakshmi_prasad
@imlakshmi_prasad 2 жыл бұрын
SP sir is a kind hearted person like his father.
@selvaganeshanramalingam7146
@selvaganeshanramalingam7146 2 жыл бұрын
எஸ் பி.ஐயாவிற்கு மனமார்ந்த நன்றி தொடரட்டும் அவரது பணி
@crazyqueen2555
@crazyqueen2555 2 жыл бұрын
இத பார்க்கும் போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு
@முருககுமார்
@முருககுமார் 2 жыл бұрын
Nammoor police, musuleem jamaatai panchaayatukku azhaitadhu tavaru. Nammoor jamaatgalukku India sattam angigaaram illai, jamaat kalin uttaravugal sattapadi chellaadhu, police-ey ipadi 3-aam nabarai vaittu kattapanchaayattu seivadhu satta meeral, idhai ookuvikka koodaadhu, illaiyael aabattu aalaalukku kilambum kattapanchayattugalukku.
@jbr_gaya_3
@jbr_gaya_3 2 жыл бұрын
👍
@adiyenedits4990
@adiyenedits4990 2 жыл бұрын
Fake id
@abdulrajak1577
@abdulrajak1577 2 жыл бұрын
இஸ்லாம் மார்க்கம் தெரியாத குர்ஆன் படிக்காத பீ துலுக்கன்களின் முட்டாள் செயல்கள் ஓவராகி விட்டது. وَقَضٰى رَبُّكَ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّاۤ اِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا‌ اِمَّا يَـبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ اَحَدُهُمَاۤ اَوْ كِلٰهُمَا فَلَا تَقُلْ لَّهُمَاۤ اُفٍّ وَّلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَّهُمَا قَوْلًا كَرِيْمًا‏  அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! (அல்குர்ஆன் : 17:23
@rasul90skids28
@rasul90skids28 2 жыл бұрын
காவல்துறையினறை பாராட்டி ஆக வேண்டும் 💓🙂
@airvoicemobileshowroom7600
@airvoicemobileshowroom7600 2 жыл бұрын
மனிதநேயமிக்க இந்த எஸ்பி அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி....
@gracyrani3886
@gracyrani3886 2 жыл бұрын
ரொம்ப நன்றி கடவுளே
@kingofraja8139
@kingofraja8139 2 жыл бұрын
10மாசம் சும்மாத தாய்க்கு 2மாசம் அடைக்கலம். இவர்கள் கருவில் கலையாமல் சுமந்ததிற்கு கூலியா
@kuttischannel9199
@kuttischannel9199 2 жыл бұрын
நன்றி
@gayathrik4236
@gayathrik4236 2 жыл бұрын
இதை பார்க்கும் போது...என் இதயமே உடைகிறது.... இதயமற்ற மனிதர்கள்.......எம்
@RajaRaja-ct5xc
@RajaRaja-ct5xc 2 жыл бұрын
Thank you very much 🙏🙏🙏🙏
@elangvanp414
@elangvanp414 2 жыл бұрын
காவல்துறை அதிகாரிக்கு ஒரு பெரிய நன்றி
@mohamedniyaz1050
@mohamedniyaz1050 2 жыл бұрын
நன்றி ஐயா
@sathishsathish333
@sathishsathish333 2 жыл бұрын
காவல் அதிகாரிஅவர்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா!
@k.vijayaa.kumaravel757
@k.vijayaa.kumaravel757 2 жыл бұрын
மிகவும் சந்தோசமாக உள்ளது.மனிதாபமிக்க செயல் அதிகாரிக்கு நன்றிகள் பல.
@n.rajraj1492
@n.rajraj1492 2 жыл бұрын
என்ன தான் பாட்டி அம்மாக்கு சாப்பிட மூன்று வேளையும் சோறு😒😰😒😰 கிடைத்தாலும். மகன்கள் செய்த கொடுமை எல்லாம் பாட்டியின் மனதில் இருக்கும்.
@abdulrajak1577
@abdulrajak1577 2 жыл бұрын
இஸ்லாம் மார்க்கம் தெரியாத குர்ஆன் படிக்காத பீ துலுக்கன்களின் முட்டாள் செயல்கள் ஓவராகி விட்டது. وَقَضٰى رَبُّكَ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّاۤ اِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا‌ اِمَّا يَـبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ اَحَدُهُمَاۤ اَوْ كِلٰهُمَا فَلَا تَقُلْ لَّهُمَاۤ اُفٍّ وَّلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَّهُمَا قَوْلًا كَرِيْمًا‏  அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! (அல்குர்ஆன் : 17:23)
@karthickg6368
@karthickg6368 2 жыл бұрын
மிக்க நன்றி sir
@deenmohamed8438
@deenmohamed8438 2 жыл бұрын
"அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) நீங்கள் வணங்கக் கூடாது; பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நல்லுதவி புரிய வேண்டும்; மக்களிடம் அழகானதையே பேச வேண்டும்; தொழுகையை நிலைநாட்ட வேண்டும்; ஸகாத்தையும் (ஏழைவரி) கொடுக்க வேண்டும்" என்று இஸ்ராயீலின் மக்களிடம் நாம் உறுதிமொழி எடுத்த பின்னர் உங்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) புறக்கணித்து அலட்சியப்படுத்தினீர்கள். [குர்ஆன் 2:83]
@g.kannang.kannan1365
@g.kannang.kannan1365 2 жыл бұрын
Evan oru lusu aamathiya erru da kuran kuran solitu aathula errukratha yallam yarum follow pana mattanga da 👎👎
@antrif3604
@antrif3604 2 жыл бұрын
Ioadiye Reel vidunge😂😂😂
@aasaithambi4275
@aasaithambi4275 2 жыл бұрын
😂😂
@FaisalFaisal-ep8nf
@FaisalFaisal-ep8nf 2 жыл бұрын
@@g.kannang.kannan1365 esu oru kannathil aditha maru kannatha kattanum innaiku Cristin nattula tha anu kundu athikama iruku Unga Hindu laium amathi thana solli iruku ethana per Pethavanga purusan pullaya kola panna news ne pakkalaya
@bharathamraju9912
@bharathamraju9912 2 жыл бұрын
இந்தியர்களான நாம் முஸ்லிம்களிடம் மனிதாபிமானத்தைக் காட்டுகிறோம். பெரும்பான்மையான முஸ்லிம்களில் 11 வயது பெண் குழந்தை கடத்தப்பட்டு, தாய் காவல் நிலையத்திற்குச் சென்றால் அவளை நீதிமன்றத்திற்குச் செல்லும்படி கூறுவார்கள். ஒரு பெண்ணுக்கு கற்பழிப்பவர்களின் வீட்டில் மாதவிடாய் ஏற்பட்டால் அவள் கற்பழிப்பாளர்களின் சொத்தாகிவிடுகிறாள் என்று நமது புனித நூலான குர்ஆனில் இருந்து மேற்கோள் காட்டப்பட்ட முஸ்லிம் நீதிபதி கூறுகிறார். 11 வயது மகளுக்கு தினமும் இந்த சிகிச்சை அளிக்கப்படும்
@sathishranganathan4558
@sathishranganathan4558 2 жыл бұрын
Thanks🙏
@prabhasham3033
@prabhasham3033 2 жыл бұрын
எஸ்.பி ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏 by எல்லையில் இருக்கும் காவலன்
@subbiahr309
@subbiahr309 2 жыл бұрын
நன்றி அய்யா
@pkneditz
@pkneditz 2 жыл бұрын
காவல் துறைக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றிகள் 🙏🙏
@siddhusiddhu100
@siddhusiddhu100 2 жыл бұрын
எல்லாம் வல்ல அல்லாஹ் வீட்டில் விட்டு இருந்தால் அவர் பார்த்துக் கொள்வார்
@SR-hj4kh
@SR-hj4kh 2 жыл бұрын
காருக்கு கவர் போட்டு பாதுகாக்க இருக்கத் தெரியுது. ஆனால் ,அம்மாவை பாதுகாக்க தெரியலை. இத மட்டும் மிரட்டி தான் சொல்லணும் போல.
@nithiyayalani7566
@nithiyayalani7566 2 жыл бұрын
Thanks sar
@sssvragam
@sssvragam 2 жыл бұрын
மாதா பிதா குரு தெய்வம் மறக்காதிங்க யாரும்
@ilovemydaddy8185
@ilovemydaddy8185 2 жыл бұрын
Tq so much sir neengalum unga family um 100000000 years nalla irukkanum tq so much sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RameshRamesh-ww1xo
@RameshRamesh-ww1xo 2 жыл бұрын
தன் சொந்தத் தாயை பார்ப்பதற்கு பேச்சுவார்த்தை
@abdulkalamd2860
@abdulkalamd2860 2 жыл бұрын
தாயே மதிக்காதவர் நருக்கத்தில் தண்டிக்க படுவார் தாயும் தெய்வமும் ஒன்று அந்த பாட்டிக்கு. அல்லாஹ் துணை இருப்பான்
@senthilks4058
@senthilks4058 2 жыл бұрын
தாயின் காலடியில் சொர்க்கம் என கூறும் மதத்தில் இப்படியும் ஆட்கள் இருக்கிறார்கள்😭😭😭
@jayalakshmipaulpandi4440
@jayalakshmipaulpandi4440 2 жыл бұрын
வயதான காலத்தில் தனிமையில் தவிக்க விடாதீர்கள் அது பாவம்
@premaprem5482
@premaprem5482 2 жыл бұрын
கடவுளே....... நன்றி அனைவருக்கும்.......
@அருண்c
@அருண்c 2 жыл бұрын
இப்படிப்பட்ட நல்ல காவலர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்..
@manimegalais1319
@manimegalais1319 2 жыл бұрын
Lott of thanks for sp sir
@முருககுமார்
@முருககுமார் 2 жыл бұрын
Nammoor police, musuleem jamaatai panchaayatukku azhaitadhu tavaru. Nammoor jamaatgalukku India sattam angigaaram illai, jamaat kalin uttaravugal sattapadi chellaadhu, police-ey ipadi 3-aam nabarai vaittu kattapanchaayattu seivadhu satta meeral, idhai ookuvikka koodaadhu, illaiyael aabattu aalaalukku kilambum kattapanchayattugalukku.
@crazyqueen2555
@crazyqueen2555 2 жыл бұрын
இப்போ அந்த பாட்டியின் சந்தோசம் அளவே இருக்காது
@முருககுமார்
@முருககுமார் 2 жыл бұрын
Nammoor police, musuleem jamaatai panchaayatukku azhaitadhu tavaru. Nammoor jamaatgalukku India sattam angigaaram illai, jamaat kalin uttaravugal sattapadi chellaadhu, police-ey ipadi 3-aam nabarai vaittu kattapanchaayattu seivadhu satta meeral, idhai ookuvikka koodaadhu, illaiyael aabattu aalaalukku kilambum kattapanchayattugalukku.
@jbr_gaya_3
@jbr_gaya_3 2 жыл бұрын
உண்மை
@abdulrajak1577
@abdulrajak1577 2 жыл бұрын
இஸ்லாம் மார்க்கம் தெரியாத குர்ஆன் படிக்காத பீ துலுக்கன்களின் முட்டாள் செயல்கள் ஓவராகி விட்டது. وَقَضٰى رَبُّكَ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّاۤ اِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا‌ اِمَّا يَـبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ اَحَدُهُمَاۤ اَوْ كِلٰهُمَا فَلَا تَقُلْ لَّهُمَاۤ اُفٍّ وَّلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَّهُمَا قَوْلًا كَرِيْمًا‏  அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! (அல்குர்ஆன் : 17:23)
@narasimman2243
@narasimman2243 2 жыл бұрын
Thanku sir ur good decision
@meenameenameenameena6957
@meenameenameenameena6957 2 жыл бұрын
அவனுங்களுக்கு அம்மா வேண்டாம் இவர்களுக்கு தகுந்த தண்டனை கூடுங்கள் ஐயா
@HariHaran-di1ul
@HariHaran-di1ul 2 жыл бұрын
Super 👮👮👮👮🙏🙏🙏🙏🙏🙏🙏
@arunlogu6827
@arunlogu6827 2 жыл бұрын
முதுமை எல்லோருக்கும் வரும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்
@mdlabbaibinyassin2129
@mdlabbaibinyassin2129 2 жыл бұрын
Nandri
@sulochana1309
@sulochana1309 2 жыл бұрын
I appreciate the courage of oldamma. This is lesson for others. Fight for right, let that relatives put in shame in front of society and God.
@mariamom198
@mariamom198 2 жыл бұрын
Thank you SIR. GOD BLESS YOU AND YOUR GENERATION
@Doraemon-xh8zz
@Doraemon-xh8zz 2 жыл бұрын
Good news to hear very happy
@ushakomagan4005
@ushakomagan4005 2 жыл бұрын
Very happy Thank you sir
@vravicoumar1903
@vravicoumar1903 2 жыл бұрын
அந்த தாயின் தெய்வம். காவல் அதிகாரியே .நன்றி ஐயா....
@ananthsoundarya1841
@ananthsoundarya1841 2 жыл бұрын
Nandri sir🙏🏻🙏🏻🙏🏻
@vinothvinoth7746
@vinothvinoth7746 2 жыл бұрын
அவன் அவன் பெத்த அம்மா இல்லாம கஷ்ட படுறாங்க ... இவனை பாரு .. நாளைக்கு இவனுக்கும் இந்த நிலைமை வர எவளோ நேரம் ஆகும்
@abdulrajak1577
@abdulrajak1577 2 жыл бұрын
இஸ்லாம் மார்க்கம் தெரியாத குர்ஆன் படிக்காத பீ துலுக்கன்களின் முட்டாள் செயல்கள் ஓவராகி விட்டது. وَقَضٰى رَبُّكَ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّاۤ اِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا‌ اِمَّا يَـبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ اَحَدُهُمَاۤ اَوْ كِلٰهُمَا فَلَا تَقُلْ لَّهُمَاۤ اُفٍّ وَّلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَّهُمَا قَوْلًا كَرِيْمًا‏  அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! (அல்குர்ஆன் : 17:23)
@முருககுமார்
@முருககுமார் 2 жыл бұрын
@Abdul Rajak Followers of the single book, Isulaam.
@blackwolfmay31
@blackwolfmay31 2 жыл бұрын
அந்த கடவுளுக்கு நன்றி ❤️❤️❤️
@Anuradha-vd2es
@Anuradha-vd2es 2 жыл бұрын
Good job done by honourable police and collectors hats off sirs
@tamilselvit95
@tamilselvit95 2 жыл бұрын
அந்த.எஸ்.பிஅவர்களுக்குநெஞ்சார்ந்தநன்றி.நன்றி🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌
@kfphotography4830
@kfphotography4830 2 жыл бұрын
பாவம் அந்த அம்மா sp அவர்களு கும், வீடியோ எடுத்தவர்கும் நன்றி.
@abdulrajak1577
@abdulrajak1577 2 жыл бұрын
இஸ்லாம் மார்க்கம் தெரியாத குர்ஆன் படிக்காத பீ துலுக்கன்களின் முட்டாள் செயல்கள் ஓவராகி விட்டது. وَقَضٰى رَبُّكَ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّاۤ اِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا‌ اِمَّا يَـبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ اَحَدُهُمَاۤ اَوْ كِلٰهُمَا فَلَا تَقُلْ لَّهُمَاۤ اُفٍّ وَّلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَّهُمَا قَوْلًا كَرِيْمًا‏  அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! (அல்குர்ஆன் : 17:23)
@raseemazainulaabdheenrasee3724
@raseemazainulaabdheenrasee3724 2 жыл бұрын
Verry good 👍 thanks
@sivabarathi589
@sivabarathi589 2 жыл бұрын
பேச்சு வார்த்தை நடத்தி ஆளுக்கு ஒருமுறை என பங்கு வைத்து பார்த்துக்கொள்ளும் அளவிற்கு அன்பு வறன்டு விட்டது. அதுவும் ஜமாத் மற்றும் காவல் துறையினரின் அறிவுறுத்தலின் பேரில், எல்லாம் காலக்கொடுமை.
@abdulrajak1577
@abdulrajak1577 2 жыл бұрын
இஸ்லாம் மார்க்கம் தெரியாத குர்ஆன் படிக்காத பீ துலுக்கன்களின் முட்டாள் செயல்கள் ஓவராகி விட்டது. وَقَضٰى رَبُّكَ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّاۤ اِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا‌ اِمَّا يَـبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ اَحَدُهُمَاۤ اَوْ كِلٰهُمَا فَلَا تَقُلْ لَّهُمَاۤ اُفٍّ وَّلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَّهُمَا قَوْلًا كَرِيْمًا‏  அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! (அல்குர்ஆன் : 17:23)
@ahathahath5812
@ahathahath5812 2 жыл бұрын
மாமியாரை கவனிக்காமல் மருமகளுக்கும் கடுமையான சட்டங்கள் கொண்டு வர வேண்டும் அப்போது தான் இந்நிலை மாறும்
@patriciaak4012
@patriciaak4012 2 жыл бұрын
Thank you sir.
@thameemansar4617
@thameemansar4617 2 жыл бұрын
நேரடியாக சென்று உதவிய காவல்துறைக்கும் எஸ் பி ஐ என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்
@manoharanp2380
@manoharanp2380 2 жыл бұрын
Thanks sir
@இறைவன்ஒருவன்-ப1ண
@இறைவன்ஒருவன்-ப1ண 2 жыл бұрын
நல்லதொரு பாடம்..ஒவ்வொரு மகன்களுக்கும்..இதில் தலையிட்டு பிரச்சினையே சுமுகமாக தீர்த்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி...மகிழ்ச்சி.🤗
@karpagavallikalpana6609
@karpagavallikalpana6609 2 жыл бұрын
Really thank you sir
@umamaheshwari3209
@umamaheshwari3209 2 жыл бұрын
Send that daughter in laws and sons to jail immediately
@abdulrajak1577
@abdulrajak1577 2 жыл бұрын
இஸ்லாம் மார்க்கம் தெரியாத குர்ஆன் படிக்காத பீ துலுக்கன்களின் முட்டாள் செயல்கள் ஓவராகி விட்டது. وَقَضٰى رَبُّكَ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّاۤ اِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا‌ اِمَّا يَـبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ اَحَدُهُمَاۤ اَوْ كِلٰهُمَا فَلَا تَقُلْ لَّهُمَاۤ اُفٍّ وَّلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَّهُمَا قَوْلًا كَرِيْمًا‏  அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! (அல்குர்ஆன் : 17:23)
@முருககுமார்
@முருககுமார் 2 жыл бұрын
@Abdul Rajak Followers of the single book, Isulaam.
@sasitharanchandran4990
@sasitharanchandran4990 2 жыл бұрын
Thank a lot
@subramanians2170
@subramanians2170 2 жыл бұрын
தாய் இறைவனுக்கு சமம் தெய்வத்திற்கு வந்த சோதனை யா என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை
@meharajbanu8540
@meharajbanu8540 2 жыл бұрын
Vera level Sir ungal sevai ellorukum thevai
@santhanalakshmig9542
@santhanalakshmig9542 2 жыл бұрын
Solvatharku varthai ilai Great Sp sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@முருககுமார்
@முருககுமார் 2 жыл бұрын
Nammoor police, musuleem jamaatai panchaayatukku azhaitadhu tavaru. Nammoor jamaatgalukku India sattam angigaaram illai, jamaat kalin uttaravugal sattapadi chellaadhu, police-ey ipadi 3-aam nabarai vaittu kattapanchaayattu seivadhu satta meeral, idhai ookuvikka koodaadhu, illaiyael aabattu aalaalukku kilambum kattapanchayattugalukku.
@rajasekarans5222
@rajasekarans5222 2 жыл бұрын
நன்றி ஐயா எல்லா காவலர்களும் இப்படி நடந்துகொண்டால் நல்லது
@vjy0037
@vjy0037 2 жыл бұрын
மாவட்ட SP சுகுணா சிங் அவர்களுக்கு மிக்க நன்றி 🙏🏽. பாராட்டுக்கள் 💐
@divdiv4763
@divdiv4763 2 жыл бұрын
Thk u sir🙏🙏
@sathiasylvain3676
@sathiasylvain3676 2 жыл бұрын
நல்ல செய்தி ஒரு வாரம் இந்த செய்தி கேட்டு மனம் வருத்தப்பட்டேன். இப்போது மனம் நிம்மதியா இருக்கு. காவல்துறைக்கு நன்றி
SISTER EXPOSED MY MAGIC @Whoispelagheya
00:45
MasomkaMagic
Рет қаралды 13 МЛН