சிவரஞ்சனி, மிகச் சிறந்த பெண். சினிமா வேறு, வாழ்க்கை வேறு என்பதை ஆரம்பத்திலேயே புரிந்து கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெற்றார். வாழ்க நலமுடன் உமா மகேஸ்வரி...
@muralikumar6104 жыл бұрын
முரளி அவர்களுடன் நடித்த, தங்க மனசுக்காரன், செம படம். மணிக்குயில் இசைக்குதடி பாடல் சூப்பர்.
@dineshkumar.m5594 жыл бұрын
உண்மையிலே சிவரஞ்சினி ஒரு நல்ல கதாநாயகி ஒரு நல்ல குடும்பத் தலைவி வாழ்க்கையிலயும் திரைத்துறையிலும் முழுமையான வெற்றி கண்டவர் வாழ்க வளமுடன்
@sohaiburahman58424 жыл бұрын
அழகான ஜோடி. அழகான குழந்தைகள். வாழ்க மகிழ்வுடன். Srikanth super. Sri superpa
@RamKumar-bg4yc3 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிச்ச நடிகை சிவரஞ்சனி வாழ்க வளமுடன் என் பெயரும் உமா மகேஸ்வரி தான் so i love you❤❤
@prabayuvan18104 жыл бұрын
சூப்பர் சிவரஞ்சனி நல்ல குடும்பம் வாழ்க. 🙏👌
@வீராமுவீராமு4 жыл бұрын
தென்றலிலே மிதந்து வரும் தேவ மங்கை வாழ்க அழகி
@skkavi68503 жыл бұрын
எனக்கும் இந்த பாடல் மிகவும் பிடிக்கும் ப்ரோ
@dineshshivam34853 жыл бұрын
d
@thendralarasi48253 жыл бұрын
இவர்கள் எடுத்த முடிவு மீகசரியானது சினிமாவில் வெற்றி பெற்ற வில்லை என்று யார் சொன்னது அன்றும் இன்றும் என்றும் அவர் பெயர் நிலைத்திருக்கும் அவர் அழகு நிறைந்த கண்கொண்ட போறழகி தான் இது எல்லோரும் தெரியும் இவர் 7 பட்டம் பெற்று சாதனை படைத்து நேர்த்தியுடன் இன்று வரை தன் பெயரை பதிவு செய்து காத்து உள்ளார் 1, தலைசிரந்த நடிகை 2, நல்ல காதலி 3, நல்ல மனைவி 4, நல்ல மருமகள் 5,நல்ல தாய் 6, நல்ல தோழி 7, நல்ல குடும்பத்தலைவி மொத்தில் நல்ல பெண். நான் எவருக்கு ரசிகைஅல்ல ஆனால் என்னை இவர் படம் பார்க்க வைத்தது இதில் நதியா ,ரேவதி, குஷ்பு ,ரேக்கா ,கஸ்த்துரி , இவர்கள் அனைவரும் எனக்கு மிகவும் பிடித்தவர்கள் நடிப்பு திறமை அற்புதம் நிரைந்த திரம்மை கொண்டவர்கள் இவர் அன்று முதல் இன்றுவரை கண்அழகிதான்
@radhigab27764 жыл бұрын
Intha actor Chinna vayasula irunthey enaku romba pudikum including avanga eyes so beautiful
@ajithpanja90784 жыл бұрын
Enakkum dhan
@radhigab27764 жыл бұрын
Hmm ippo Iruka heroine lan antha alavuku azagu illa avanga kanna parthaley pothum ippo lan make up illama Partha heroinekey adaiyalam theriyathu
@vanithamanikandan19134 жыл бұрын
மெதுவா தந்திஅடிச்சானே என் மச்சானே சூப்பர் சிவரஞ்சனி
@pallavipallavi59644 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடிகை இவர்
@saleemjaveed84704 жыл бұрын
ரொம்ப நாள் கேள்வி காந்த கண் அழகி எங்கே பறந்து விட்டது என்று பதில் கிடைத்து விட்டது நல்லதோரு குடும்பம் வாழ்த்துக்கள்
Romba azhagu rendu perum. Nijathila epdinu therila but srikanth romba soft character madhiri thonum . Ivangalum nalla theliva lifea lead panni irukanga.
@aavaninaidu65564 жыл бұрын
ദീപിക കാർത്തിക് nijathileyum srikanth romba nalavar tha Avanga pilinge yelorum ore face cut le tha irupange google pani parunge fren I respect malayali girls coz they willing to learn husband’s language n culture. Not like some particular arrogant moron just look guy for fuck only they not even address them with telugu husband family name .
@eshainfonet89564 жыл бұрын
செந்தமிழ்செல்வன் சூட்டிங் எங்க ஊர்ல நடந்தது . அப்ப ரொம்ப பக்கத்துல நின்னு பார்த்திருக்கேன். நான் ஒரு ஹாய் சொன்னேன் சிவரஞ்சனியும் பதிலுக்கு ஹாய் சொல்லிச்சி நாலு நாள் தூக்கம் போச்சி😀😀😀😀பேரழகு😍😍😍😍