Disco Shanthi-ன் மனதை கரைய வைக்கும் காதல் கதை | KP

  Рет қаралды 1,023,176

Karuppu Poonai

Karuppu Poonai

Күн бұрын

Пікірлер: 440
@kanmaniyammu8085
@kanmaniyammu8085 4 жыл бұрын
நிஜத்தில் சாந்தி ஒரு பொறுப்புள்ள மகள் , அருமையான உடன்பிறப்பு , நல்ல மனைவி , நல்ல தாய் , வாழ்கையில் நிஜ கதாநாயகி .
@samsamsamsam3603
@samsamsamsam3603 4 жыл бұрын
Zit storeys
@saravanakumar4032
@saravanakumar4032 4 жыл бұрын
Real words
@rajakumarima8855
@rajakumarima8855 4 жыл бұрын
Real ⭐
@likeycansan3870
@likeycansan3870 4 жыл бұрын
சூப்பர் சூப்பர்
@banumathithomas6767
@banumathithomas6767 4 жыл бұрын
@@samsamsamsam3603cpr3 ò
@vivasayivivasayi7964
@vivasayivivasayi7964 4 жыл бұрын
அக்கா சாந்தி நலமுடன் வாழ வாழ்த்துக்கள்
@likeycansan3870
@likeycansan3870 4 жыл бұрын
கண்கலங்கிடுச்சு மாம் கடவுள் துணை இருக்கட்டும் உங்களால் பல பேர் பயன் அடைகிர்கிறார்கள் நீங்க நல்லா இருக்கணும் மாம்
@shivanyaalokesh1107
@shivanyaalokesh1107 4 жыл бұрын
அனு ராதா. Yes God bless you mam
@likeycansan3870
@likeycansan3870 4 жыл бұрын
@@shivanyaalokesh1107 நன்றி ஜி
@premv385
@premv385 2 жыл бұрын
உண்மை வாழ்க்கையில் கள்ளம் கபடமாற்ற நல்ல உள்ளம் படைத்தவர் வாழ்த்துக்கள் சகோதரி
@user-cu4xe3xp4h
@user-cu4xe3xp4h 4 жыл бұрын
வாழ்கையில் எல்லாம் கடந்து போகும்.கடைசில் உங்கள் பிள்ளைகளுக்காக உங்கள் துக்கங்கள் எல்லாம் மறந்து நல்வாழ்வுக்கு மீண்டும் வந்து விட்டீர்கள் என்பது மிகச்சரியான முடிவு, வாழ்த்துக்கள்.கடவுள் உங்களுக்கு என்றென்றைக்கும் துணை இருப்பார்.
@kavi1501
@kavi1501 2 жыл бұрын
A big salute to Disco Shanti-ji..Thanks for sharing about her life story.
@KaruppuPoonai
@KaruppuPoonai 2 жыл бұрын
Thanks for liking
@balasubramanim7727
@balasubramanim7727 4 жыл бұрын
டிஸ்கோசாந்தி.அவர்களின்நல்லகுணங்களை.பற்றிதெரிந்து.கொண்டேன்.அவர் மனஅமைதிசந்தோஷ்சம்.பெறவேண்டுகிறேன்
@snirmala4820
@snirmala4820 2 жыл бұрын
அருமை தாயோ நன்றி வாழ்க வளமுடன் 🙌🙌🙌🙏🙏🙏
@natarajanponnusamy491
@natarajanponnusamy491 4 жыл бұрын
சாந்தி அவர்களின் தர்மம் அவர்களை காத்தது.மேலும் சிறக்க இறைவன் அருள் கிடைக்கும்.
@தென்பாண்டிசிங்கம்-ர2ர
@தென்பாண்டிசிங்கம்-ர2ர 4 жыл бұрын
டிஸ்கோ சாந்தியின் நிஜ வாழ்க்கையை மிக அழகிய புகைப்படங்களோடு காணொளியாக வெளியிட்ட "கருப்பு பூனைக்கு" எனது நன்றிகள். காணொளியை தொகுத்த வழங்கிய தோழியின் குரல் கற்கண்டாக தித்திக்கிறது.
@KaruppuPoonai
@KaruppuPoonai 4 жыл бұрын
நன்றி
@rajusraju2400
@rajusraju2400 3 жыл бұрын
இறைவன் இவருக்கு மனஅமைதியையும் உடல் ஆரோக்யத்தை அருளபிரார்த்திக்கிறேன்.
@parthibanpakresamy8587
@parthibanpakresamy8587 4 жыл бұрын
Bless this honorable lady.....we Tamils in London love you so much.......!
@josenub08
@josenub08 4 жыл бұрын
never expected such great personality is Shanthi. Wonderful lady. God bless you and sons.
@sakthysakthy7348
@sakthysakthy7348 4 жыл бұрын
Wonderful soul...ewargal petra pilaiga nalla erupargal..god..bless her... n family...
@mahanaga-lp5gd
@mahanaga-lp5gd 4 жыл бұрын
God blesss you and your lovely family from Malaysia
@jayavelmvhksrhann7489
@jayavelmvhksrhann7489 2 жыл бұрын
66
@clayforum4545
@clayforum4545 4 жыл бұрын
Though you dressed glamorously in films, you were gold at heart. The badtimes behind your screen smile has passed away. You are an inspiration for many. You are blessed by God for your service to mankind. Live happily strong lady. God bless you forever.
@johnbosco8209
@johnbosco8209 4 жыл бұрын
I like your attitude to help other. I like madam, you are very great. You are an example to others. wish you all the best
@Attitudezero884
@Attitudezero884 3 жыл бұрын
Srihari sir really great and brave person. Namma irukku samudayuthu la indha maari Peru iruka pengala kalyanam panradhuku romba periya manasu vendum.
@sbjbalu7673
@sbjbalu7673 4 жыл бұрын
சொல்லமுடியாத அளவுக்கு கஷ்டங்கள் அனுபவித்த டிஸ்கோ சாந்தி வாழ்க்கை பார்த்து கண்ணிர் வருகிறது . இவர் இரும்பு பெண்மணி😔😔😔
@sujithachandrasekharan9827
@sujithachandrasekharan9827 3 жыл бұрын
Kb
@sujithachandrasekharan9827
@sujithachandrasekharan9827 3 жыл бұрын
☺🤒
@jaysuthaj5509
@jaysuthaj5509 2 жыл бұрын
வெளியில் தெரியாத ஏகப்பட்ட இரும்பு பெண்கள் உலகில் நிறைய இருக்கிறார் கள் இதை விட அதிகம் கஷ்டப்பட்டு சாதித்து முன்னுக்கு வந்து இருக்கும் சாதாரண பெண்கள் வெளியே தெரியாது பிரபல ங்கள் மட்டுமே தெரியும் இதை விட கஷ்டப்பட்டு தனியாக உழைத்து முன்னுக்கு வந்த வள் நான்
@zaahirhusain.a2816
@zaahirhusain.a2816 4 жыл бұрын
Inspiration story pa.Ithuthaan true love on family and husband.Ivanga life pa paathu therinjikkavaendiyathu neraya yirukku.unmayaalum she is the greatest woman by her good heart.👍
@originality3936
@originality3936 4 жыл бұрын
She an example of the saying....' Do not judge a book by its cover'. Good that many get to knw her good heart now.
@nithyasrinivasan8077
@nithyasrinivasan8077 2 жыл бұрын
Wow great disco shanthi... God bless you 🙏🙏🙏🙏🙏
@rangarajsubbanaidu3638
@rangarajsubbanaidu3638 4 жыл бұрын
ஆண்டவன் ஆனந்தன் அவர்களுக்கு கொடுத்த அருமையான பரிசு
@priyanathanrn1366
@priyanathanrn1366 4 жыл бұрын
உங்களை அம்மா என்று அழைக்க வேண்டும் ஆசை வருகிர்து அம்மா
@u.vishnuvarthini3626
@u.vishnuvarthini3626 2 жыл бұрын
Super mam realy salute ur dedication towards ur family 👍🙏
@JayaKumar-vu7ws
@JayaKumar-vu7ws 4 жыл бұрын
🌟 Ma’am Dialogue delivery really Super Super Super 🌟👍
@gomathigunasekaran1815
@gomathigunasekaran1815 3 жыл бұрын
உண்மை யிலேயே சாந்தி ஓர் மெழுகு வர்த்தி தான்.
@tamilselvi9245
@tamilselvi9245 Жыл бұрын
மிக அழகாக தெளிவாக பேசினீர்கள்.பாராட்டுகள் மா
@churyaar4582
@churyaar4582 4 жыл бұрын
Living legend. Such a adorable person who shows love towards others. Great!!!!
@malathimalathi5206
@malathimalathi5206 4 жыл бұрын
Super Amma.ninggalum ungga family um nalla irukkanum amma
@btev7621
@btev7621 4 жыл бұрын
Wow, what a wonderful lady, stay blessed & long live
@ananthdharani8648
@ananthdharani8648 4 жыл бұрын
தியாகச்சுடர் அவர்களுக்கு மிகவும் நன்றிகள்
@harshinivr6206
@harshinivr6206 2 жыл бұрын
I knew disco shanti when she came to her elder sister house.she was so down to earth and humble and no fakeness she really loved her family so much.Great human being let God give her the strength and power to continue her philanthropy.
@trendingnews2004
@trendingnews2004 2 жыл бұрын
இளம் வயதில் குடும்பத்தற்காக கஷ்டம் படும் பல பெண்களின் வாழ்க்கை சரியாக அமைவது இல்லை
@shanthakumari7764
@shanthakumari7764 2 жыл бұрын
மேம் என் பெயர் கூட சாந்தகுமாரி தான் உங்களை மிகவும் பிடிக்கும் உங்கள் நடனம் எல்லாம் அருமையாக இருக்கும் கவலை வேண்டாம் உங்கள் பிள்ளைகள் தான் வளந்துவிட்டார்களே அவங்க பாத்துக்குவாங்க மேம்.
@Happyday0974
@Happyday0974 3 жыл бұрын
என்னக்கு மிகவும் பிடித்தமான நடிகை..என் இளமை களத்தில் என் ரூம் முழுவது‌ம் disco shanti அவர்களின் படங்களா ஒட்டி வைத்திருப்பேன்....I love shanti ma'am....still now I love her so much..🥰
@prabhujovel1034
@prabhujovel1034 4 жыл бұрын
Love you so much Shanthi amma, you are a gem, God bless you Shanthi amma with good health, wealth and happiness
@actresspandiselvi
@actresspandiselvi 4 жыл бұрын
என்னால் சாதிக்க முடியும் என்று நான் உறுதியாக உங்களைபார்த்து கற்றுகொள்கிறேன்
@rajanchellaiah9597
@rajanchellaiah9597 4 жыл бұрын
இவரை நடிகையாக எனக்கு என்றும் தெரியாத உடன்பிறவா சகோதரி. இவர் கதையை 1989 ல் படித்த பின்னர் இவர் காட்டிய கவர்ச்சியை கவர்ச்சியாக என் மனம் ஏற்கவேயில்லை... திரையில் தோன்றிய ஒரு தியாகச்சுடர்...! குடும்பத்தினரை உயர்த்த உழைத்த ஓர் உன்னதப்பெண்...!
@kanya.art_5162
@kanya.art_5162 2 жыл бұрын
A
@sujathasekhsujathasekh7150
@sujathasekhsujathasekh7150 4 жыл бұрын
She is hero, what a women your parents your relatives your sons all are very blessed you're roll model for every one, hatts off mam🙏🙏🙏
@mbmalar3660
@mbmalar3660 4 жыл бұрын
Akka unga kuda pirandhavangalukaga..... vazhalkai thiyagam seitha unga kuzhandhaigal vazhalkai nalla2erukum👍👍👍👍👍
@sangamithraswaminathan3354
@sangamithraswaminathan3354 4 жыл бұрын
கவர்ச்சி நடிகைகளை நாம தப்பா நெனைக்கறோம்.. dont judge a book by its cover
@robinroman8448
@robinroman8448 3 жыл бұрын
Super
@rsvp1792
@rsvp1792 3 жыл бұрын
Film Star Documentaries on KZbin usually have very less information repeated again n again. This was really good. The lady who has rendered her voice has also spoken well without any exaggeration
@philominarabi4651
@philominarabi4651 2 жыл бұрын
யாரையும் தவறாக எடை போட கூடாது. எவ்வளவு நல்ல உள்ளம். குடும்பத்துக்காக தன்னை கரைத்துக் கொண்ட மெழுகுவர்த்தி.
@santhagnanasekaran8412
@santhagnanasekaran8412 2 жыл бұрын
சாந்தி உங்களை நினைத்து பெருமை ப்படு கிறேன்.
@sindy5710
@sindy5710 4 жыл бұрын
Hats off shanthi mam.....her family members are really lucky
@vijayakumari4728
@vijayakumari4728 2 жыл бұрын
Way of speech is good
@car4hires602
@car4hires602 4 жыл бұрын
What a love story I like the couple she is very dedicated
@gunasekaranl2056
@gunasekaranl2056 4 жыл бұрын
Sri hari is no 1 social worker and helping mind srihari no 1 body builder and and gimnasticar in india
@Amalorannette
@Amalorannette 4 жыл бұрын
எத்தனை உண்மை ஒருவர் கவர்ச்சியாக ஆடுவதால் அவர்களை தவறானர்களாக அவர்களை பார்க்கும் மனநிலையும் ,அப்படி பட்டவர்களை பற்றி தாறுமாறாக பேசும் மனநிலையும் இவர்கள் வாழ்கின்ற உண்மை வாழ்வு குடும்ப கூழ்நிலை தான் இவர்களை விழம் குடிப்பது போல் முள் மேல் நிற்பது போல் வாழ்வைகிறது என்பதை படம் பார்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் யார்வாழ்வையும் கேவலமாக பேசக்கூடாது என்பதை இந்த பதிவு முலமாக பேசுகின்ற மனங்கள் புரிந்து கொள்ளட்டும்.நன்றி.
@vivekanandanthiruppathi35
@vivekanandanthiruppathi35 4 жыл бұрын
மனித உருவில் தெய்வம்
@mohideenfairoos7538
@mohideenfairoos7538 4 жыл бұрын
In
@amalaamala7130
@amalaamala7130 3 жыл бұрын
Unmai
@abigayildevi8758
@abigayildevi8758 3 жыл бұрын
@@vivekanandanthiruppathi35 mmmmmm
@abigayildevi8758
@abigayildevi8758 3 жыл бұрын
@@vivekanandanthiruppathi35 mmmmmmmmmmm
@suyambulingams7900
@suyambulingams7900 4 жыл бұрын
Super she is a real heroin 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍
@sunandhajeni3978
@sunandhajeni3978 4 жыл бұрын
Great👏👏👏👏epovume avanga heroine than...thanks for the information..🙏👍
@ManjulaRavindran
@ManjulaRavindran 2 жыл бұрын
Such a lovely couple ..love story ..
@maryjenova5080
@maryjenova5080 4 жыл бұрын
Good to know about D Shanthi life story. May God bless you abundantly stay blessed with ur son's dear Shanthi. Thanks to the female who spoke flawless. Good job.
@KaruppuPoonai
@KaruppuPoonai 4 жыл бұрын
Thank you so much 🙂
@durgav8060
@durgav8060 4 жыл бұрын
Ur so great mam As a lady we should learn from u Ur really a singepeene fr me Really after hearing ur story I feel as a woman I should be more stronger Ur a great inspiration for me
@ravikumar-ux8jl
@ravikumar-ux8jl 4 жыл бұрын
Disco shanthi madam u entertained all these years n in comiming year as inspirational for the upcoming actors , we salute ur determination towards ur work n ur family god bless u we love u always
@kasthurisivanathan4433
@kasthurisivanathan4433 2 жыл бұрын
Real heroin Good mam Proud of you mam
@kanishknaran1264
@kanishknaran1264 2 жыл бұрын
Really great special special woman, not only woman she is great mother
@kirthivarsha4406
@kirthivarsha4406 4 жыл бұрын
God bless you mam. Live long. Be happy santhi mam. Your real super star.
@richepratheepriche7221
@richepratheepriche7221 4 жыл бұрын
கொடுக்கும் மனப்பான்மைக்கு நன்றி.....
@saravanad1591
@saravanad1591 3 жыл бұрын
Great Madam உங்கள் ரஸிகன் Yenpathil நான் parumai Adaikiran
@SureshSuresh-qg2nv
@SureshSuresh-qg2nv 3 жыл бұрын
Cini actors Seven years love superb!
@sangeethasan8311
@sangeethasan8311 2 жыл бұрын
Santhi amma gud human..great super love story
@johraemma5336
@johraemma5336 2 жыл бұрын
Yes don't judge a person by their appearance there is God in every person and she is one genuine person may god be with her
@Diip1792
@Diip1792 4 жыл бұрын
Really great husband.... Hard work is never faild..... 👍🏻👍🏻❤️❤️
@kaniyama7700
@kaniyama7700 2 жыл бұрын
Thank you
@KaruppuPoonai
@KaruppuPoonai 2 жыл бұрын
Welcome!
@unityhands8975
@unityhands8975 2 жыл бұрын
silk...sumitha...never ever forget
@kalaivani5698
@kalaivani5698 3 жыл бұрын
அருமையான பதிவு சாந்தி அக்காவை பற்றி 😔.
@ajfamilyvibe
@ajfamilyvibe Жыл бұрын
Disco santhi yude life moveya eduthal . santhi character il sujavarunee act pannalam. 👌👌👌👌
@latharam9573
@latharam9573 4 жыл бұрын
அருமையான பதிவு
@gomathinatarajan7545
@gomathinatarajan7545 2 жыл бұрын
May God bless her🙏and her sons wishes get fulfilled
@priyapriya700
@priyapriya700 2 жыл бұрын
Wow... salute... hats off. Love shanthi and shri hari.... god bless their family..... srihari done a roll in vetaikkaran vijay film isnt it???
@santoshraj2817
@santoshraj2817 4 жыл бұрын
I salute madam God bless you n your childrens
@arul9260
@arul9260 2 жыл бұрын
Really heart touching 💗
@mary.m600
@mary.m600 2 жыл бұрын
Great mam
@Tamilselvi-pk3xu
@Tamilselvi-pk3xu 3 жыл бұрын
நீங்கள் தானே உண்மையான கதாநாயகி
@rajalakshmim9711
@rajalakshmim9711 2 жыл бұрын
சிங்கப் பெண்ணே. தாய்மையே வாழும்
@kadirvel5839
@kadirvel5839 4 жыл бұрын
Great inspiring story. May GOD bless you with good health and prosperity
@ramitarasika8256
@ramitarasika8256 4 жыл бұрын
kadir vel 9
@Than18
@Than18 2 жыл бұрын
💪👌syabas...valtha ippadi valanum...
@arunkumarannamalai8734
@arunkumarannamalai8734 3 жыл бұрын
நல்லவர்களு க்கு தான் எத்தனை சோதனைகள்
@chellampatti
@chellampatti 4 жыл бұрын
Very Inspiring personality! We can learn a lot of good qualities from her.
@bastinpages4460
@bastinpages4460 3 жыл бұрын
Yaaa
@deenag6031
@deenag6031 4 жыл бұрын
Super disco Shanthi vazthukal madam.
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar 4 жыл бұрын
A "Royal Salute" to Disco Shanthi.
@mohammedjaya7162
@mohammedjaya7162 3 жыл бұрын
மிகவும் நல்ல இதயம் படித்த பெண்.நீடூழி வாழுங்கள் அக்கா
@ranisankarapandian6754
@ranisankarapandian6754 2 жыл бұрын
Wonderful lady👍👍👍
@srig6845
@srig6845 Жыл бұрын
Hats off dear, you are a legend
@menarai5588
@menarai5588 4 жыл бұрын
Lovely heart , love u Shanti . 😘😘😘😘😘😘😘😘😘😘😘
@pavikutty1177
@pavikutty1177 3 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துகள்..
@shalinikh9537
@shalinikh9537 4 жыл бұрын
Unmaiyaaaa Heroine 💚💚💚💚💚💚😔
@maha.srilanka8965
@maha.srilanka8965 3 жыл бұрын
முன்மையில்..அழுது.விட்டேன்..நல்ல.பெண்.
@manjuvelu7133
@manjuvelu7133 3 жыл бұрын
Superb mam, Disco shanthi mam👌👌🙏🏻🙏🏻
@maryannechristy7703
@maryannechristy7703 4 жыл бұрын
ஓருவரின் தொழிலைவைத்த அவர்பற்றிய தவறானகருத்துக்களை வழர்ப்பதும் மற்றவர்களுடன் தவறாகப்பேசுவதும் ஓழியட்டும். சாந்தி அவர்களின் ஆருயிர்க்கணவரின் இழப்பிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்🌺🌹🌷🌸🌺🌹🌷🌸🌺🌻🌹🌷🌸
@srivanidevaraj2103
@srivanidevaraj2103 4 жыл бұрын
Your dreams will comes true Mam, love you, as a women really feel very proud of you
@vijayabaskarselvarani1791
@vijayabaskarselvarani1791 4 жыл бұрын
நீங்கள் ஒரு சிறந்த உல்லம் கெண்டவர்
@vidhyaakila2078
@vidhyaakila2078 4 жыл бұрын
Vijayabaskar Selvarani உள்ளம் கொண்டவர்
@vlogsofprakash331
@vlogsofprakash331 4 жыл бұрын
Woow what a great lady. God bless u mam.
@SISSAC-jo4iy
@SISSAC-jo4iy 4 жыл бұрын
Discoshanthi is very honest woman good citizen
@Jagan-vr3sb
@Jagan-vr3sb 4 жыл бұрын
I Love You shanthiakka you are life heroine......
@rajahthaasan5118
@rajahthaasan5118 4 жыл бұрын
டிஸ்கோ சாந்தி❤️❤️❤️❤️😘
@kamalambalsivasankar9621
@kamalambalsivasankar9621 4 жыл бұрын
Very good craikater very nice and sweet Heart women you live Health and wealth longest Year
@muthuswamym654
@muthuswamym654 2 жыл бұрын
Ethnaiyo kudikara "kadhanayaki" kalaivida uyarnthu nitkkum unmai kadhanayaki vazhga pallandu!!!
@poornipoornima9811
@poornipoornima9811 4 жыл бұрын
Eyes filled with tears when hearing ur story
@sugunamuniandy2407
@sugunamuniandy2407 4 жыл бұрын
Im your fan,may god bless you n your sons,...
@vickycoolv2384
@vickycoolv2384 2 жыл бұрын
பெண் தேவதை 🧚🧚🧚
@bhuvaneshwarichandru6324
@bhuvaneshwarichandru6324 2 жыл бұрын
Wow mesmerising lady
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 127 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 58 МЛН
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
Кушать Хочу
Рет қаралды 4,4 МЛН
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 13 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 127 МЛН