அருமையான விளக்கம் நன்றி ஐயா.நமது உடலில் அசுத்த உஷ்னம் காரணமாக நோய்கள் உருவாகிறது
@anandkumarsubramaniam94885 ай бұрын
Whatever I learnt in some years about vallalar Saami, you just portrait in few minutes, wow. Great knowledge sir. Ibc Bhakthi channel, great work. Thanks for having Sir here.
@alakarraj3556 ай бұрын
அருமை ஐயா.. சிறந்த மற்றும் எளிமையான தகவல்
@VijayalechumyMaharinggam6 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி . மிக அற்புதமான தெளிவான ஞான விளக்கம் ஐயா. நன்றி IBC பக்தி இந்த நேர்காணலை ஏற்பாடு செய்ததற்கு.
@g3speaks6 ай бұрын
கந்தக்கோட்டம் கோவில் முதல்முறை நான் சென்ற போதே கருவறைக்குள் அனுமதிக்கப் பட்டேன்ன்❤
@BalaMurugan-xm9tx6 ай бұрын
சரி இப்ப அதனால் என்ன பயன்?
@arivazhagann9136 ай бұрын
அரைவேக்காடுகள் வள்ளலார் புகழைக்கெடுக்கப் பார்க்கின்றன. வள்ளலார்18 சித்தர்களைவிட மேலான நிலை அடைந்தவர் புத்த பெருமானுக்கும் மேலான நிலை அடைந்தவர். He reached the Peak of Spirituality. திங்களைப்பார்த்து ஞமலிகள் குரைக்கின்றன. இவர்கள் திருப்பதியில் போய் லட்டு வாங்கி ருசிக்கும் நாக்கு ரசிகர்கள்...மனதின் நீள அகல உயரத்தை அளந்த சித்தர்கள் வழியில் வந்த வள்ளலை இவர்களால் உணரமுடியாது..
@BalaMurugan-xm9tx6 ай бұрын
வள்ளலார் 18 சித்தர்களை விட மேலானவர் என்று தாங்கள் விளக்க முடியுமா ? வாய் இருப்பதற்காக எதை வேண்டுமென்றாலும் பேசிக் கூடாது ... வள்ளலாரும் சாகா நிலை அடையவில்லை 200 ஆண்டுகளில் ஒரு சன்மார்கியும் சாகா நிலை அடையவில்லை ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்...
@KumaranRagupathi5 ай бұрын
@@BalaMurugan-xm9txஆமாம் சித்தர்களைவிட மேலானவர்தான், இறைவனாகிவிட்டார்,, நாம் எல்லோருடைய முடிவுமே வள்ளலார் ஆவதுதான்,,வள்ளலார் என்னவெல்லாம் செய்தாரோ அதன்படி அப்படியே செய்தால் மரணமில்லா பெருவாழ்வு.. ஆனால் யாரும் செய்யல,, ஆனாலும் அடுத்தடுத்த பிறவிகளில் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து மரணத்தை வெல்வார்கள்,, கல்லூரியில் அரியர் வைத்து பின் எழுதி பாஸ் ஆவதுபோல..
@badheyvenkatesh5115 ай бұрын
@@arivazhagann913 true True
@badheyvenkatesh5115 ай бұрын
@@BalaMurugan-xm9tx fool . Read 6th canto man n understand fully. Requires grace to understand in its real terms
@BalaMurugan-xm9tx5 ай бұрын
@@badheyvenkatesh511 முட்டாளே நீ படித்து சாகா நிலையை அடைந்து கிழித்து விட்டாயா? ஒழுங்கா படிடா முட்டாபயலே
Sir thanks for the information , kindly keep providing such important information to the public with an open mind , thank you 🙏😊
@sooriyangaming53636 ай бұрын
Arumaya news
@Leafy38-h1y6 ай бұрын
Excellent information sir
@RamaGanapathy-wb5zjАй бұрын
🙏🔥🙏👍
@ganeshkumard2513Ай бұрын
🙏🙏🙏
@velayudhamnatesan52106 ай бұрын
THIRUCHITRAMBALAM. GOOD QUESTIONS. GOOD ANSWERS, CLEAR AND DETAILED EXPLANATIONS. UNDERSTOOD CERTAIN BASICS OF LIFE ESPECIALLY HUMAN LIFE AND THE REALITY OF OUR PHYSIC. VERY GOOD THANK YOU VERY MUCH, INCLUDING THANKS TO THE SCIENCE WHICH OPERATES BETWEEN ZERO AND INFINITY.
@venkatesh.n67236 ай бұрын
Om kriya babaji nama om
@starsaran83242 ай бұрын
Unmaiyana kadavul yaru sir
@vandhutenusollu69492 ай бұрын
இதல்லாம் நாலதான் சொல்லறீங்க but அதே வள்ளலார் கடவுள் வரும் போது வடலூர் ஞானசபை அரசாங்கதால் புதுப்பிக்க படும் என்று சொல்லி இருக்கிறார் ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவிர்கள் நீங்கள் இன்னும் வாள்ளார் சொல்லிப்போன விசத்தத்தை மிகவும் மிகவும் உன்மையா படியுங்கள் புரியும் அண்ணா
@chandranp55525 ай бұрын
தூரமே நேரத்தை தீர்மானிக்கிறது... ஒளிவேகத்திற்கும் அதிகமாக டிராவல் செய்ய முடியுமானால் அதில் தூரம் என்ற ஒரு மேட்டர் இல்லாமல் போய்விடும்...
@anandkumarsubramaniam94885 ай бұрын
Please release the new video soon,
@yesodhanagarajan37646 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@padmanabanban90206 ай бұрын
சிறப்பான பதிவுங்க ஐயா சரியாக சொன்னீங்க
@kanan_apm_nadarajan6 ай бұрын
🙏👳❤
@pandir87576 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@rajalaparigal31556 ай бұрын
❤❤❤😊
@vinothkumar-pl5dw6 ай бұрын
❤
@sairammurugan816 ай бұрын
Valallar vazhiyil , vera yarum marainthu katavillaiyae en .
ஒருத்தர் புகழ் பாடி பிழைப்பு., நீங்கள் என்ன பலன் அடைந்தீர்கள்? மக்கள் நம்பிக்கை ஏற்ப்படுத்துவதால் என்ன நன்மை விளையும்? கரைந்து போன வள்ளலார் இப்போ எங்கே இருக்கிறார்?
@suganyan74166 ай бұрын
@@paradesiaralan எனக்கு இருக்கும் புரிதலுடன் கேட்கிறேன் ஒளி, நீர், நெருப்பு, காற்று அனைத்தும் ஒன்றிலிருந்து ஒன்று பிறந்தவை அதில் ஒளி மட்டும் சிறந்தது என்பது ஏற்க்க முடியாது இருட்டு ஒன்று இல்லாவிட்டால் வெளிச்சம் தேவையில்லை. இருட்டை படைத்தவர் யார்? ஏன் படைத்தார்?
@suganyan74166 ай бұрын
@@paradesiaralan Ok neengaley sollunga
@BalaMurugan-xm9tx6 ай бұрын
@paradesiaralan தாங்கள் ஒளி தேகம் அடையும் சூக்குமம் அறிந்தவர் என்றால் சன்மார்கிகளுக்கு வழி காட்டுங்கள் பாவம் 200 ஆண்டுகளாக முழித்துக்கொண்டுள்ளனர்😂
@KumaranRagupathi5 ай бұрын
இறைவனோடு கலந்து இறைவன் ஆகிவிட்டார்,, நம்பலயா அவர் செய்ததை அப்படியே மாற்றமில்லாமல் செய்தால் அனைவரும் இறைநிலை அடையலாம்,,
@KumaranRagupathi5 ай бұрын
@@suganyan7416தொடர்ந்து ஆயுள் முழுக்க சொற்பொழிவுகளை கேட்டுக்கொண்டே வாருங்கள்.. அனைத்தும் புரியும்,, அவசரப் படதீர்கள்,,
@tamizhanaturalfoods6 ай бұрын
அவர் சொன்னாரு இவர் சொன்னாரு இதெல்லாம் தேவையில்லை உங்களுக்கு என்ன தெரியும் அதை சொல்லவும்
Loose.... Ivar pesara topic ea Vallalar patri... So avara pathi thana pesa mudiyum.
@raghurami2535 ай бұрын
அதுக்குனு சித்தரா வந்து பேட்டி குடுப்பாரு 😂 போவியா
@veeramuthu73503 ай бұрын
ம்ம்ம். ஐயா சொன்னபடி. ஒரு 6 மாதம் உடல் மனம் கட்டுபாடுடன் அவர பாதையில் சென்று பார்த்துட்டு. உங்கள். அனுபவம். என்ன என்பதை. அந்த ஆறு மாதம் முன் உன் --- பிறகு. என்ன மாற்றம் வந்துச்சு. கொஞ்சம் ஆராய்ந்து நீங்களே. அதற்கு ஒரு பதில் லா இருப்பீங்க நிற்க வைப்பார் அதுவே உங்கள் கேள்விக்கு பதில் ம்ம்ம்
@YogaMahaLakshmiKanchiSilks6 ай бұрын
இப்போ உள்ள life அ வாழுங்க ஒழுங்காக😂
@SenthilKumar-y7g6 ай бұрын
Yecca athuku than ivar solrar ka
@YogaMahaLakshmiKanchiSilks6 ай бұрын
@@SenthilKumar-y7g yaari சொல்றதும் தேவையில்லை மன வுறுதி தெளிவான சிந்தனை நல்ல செயல்கள் பிறருக்கும் நம் ஆன்மா தங்கி இருக்கும் இந்த உடலுக்கு உதவுவது , நமக்கு உட்பட யாருக்கும் தீங்கு செய்யாதிருப்பது சிவனே என்று இருப்பது போதும்
@Luffydono336 ай бұрын
@@YogaMahaLakshmiKanchiSilksநீங்கள் கூறுவது எண்ணங்கள் இன்றி, அமைதியாய் பக்தியாய் இருப்பது இதுவே பக்தி யோகம், அல்லது ரமண மஹரிஷி கூறும் ஆத்ம நிஷ்டை வள்ளலார் பின்பற்றுவது குண்டலினி யோகம், சன்மார்க்கம் என்ற பெயரில் குண்டலினி யோகம் என்று நேரடியாக கூறாமல், என்னவெல்லாமோ கூறுகிறார்கள் குண்டலினி யோகம் தகுந்த ஆசிரியர் முன்னிலையில் துறவியாக இருந்து செய்யவேண்டியது, அனைத்து மக்களுக்குமானது அல்ல, ஒளிஉடல் பெறுபவன் முக்தி அடைவதில்லை, யாவை அனைத்தும் மனதின் சித்தி, குலப்புகிரார்கள் இவர்கள்
@YogaMahaLakshmiKanchiSilks6 ай бұрын
என்ன சொல்றார் அதான் நமக்கே தெரியும் நாம கும்பிட்ரது ஒரு சகதியதான்., மனிதன அல்லனு.இதை சொல்ல ஆள் தேவையில்லை . நம்மகு இவளோ சொல்ல தேவை illainunuthaanuthaan சின்ன nutshell லே சொல்லிட்டு போயிடங்க நீங்க பிரிச்சு மெய்சிட்டு இருக்கீங்க time waste புதுசா எதையும் கண்டு பிடிக்க போறதில்ல. இருக்கிறது ஒரு life. மனசயும் உடம்பையும் சீர் பண்ணிக்கிட்டு அடுதவங்களுகு உதவ பாருங்க மனிதனா பிறப்பெடுகிறது முழுமை பெறதான்.வள்ளலார் முக்தி adainthirukkalaam. போய் அவங்கவிங்க வெலைய பார்க்கலாம்n@@SenthilKumar-y7g
தொடர்ந்து பல வருடங்கள் கேளுங்க.. சொல்றத செய்யுங்க..
@badheyvenkatesh5115 ай бұрын
@@KumaranRagupathi already doing n having experiences
@BalaMurugan-xm9tx6 ай бұрын
😂😂😂வள்ளலார் 50 வயதில் அல்ப்ப ஆயுளில் காலமானார் பாவம் ... 200 ஆண்டுகளில் ஒரு சன்மார்க்கி கூட ஒளிதேகமோ சாகாவரமோ அடையவில்லை வள்ளலார் ஒரு காலவிரையம், சன்மார்க்கம் ஒரு கட்டுக்கதை
@keerthiraja74996 ай бұрын
❤
@arivazhagann9136 ай бұрын
Vallalar is more than Buddha. More than 18 siddhas. No one can attain this peak... Peak of spirituality... Horrible this subordinary people are Barking at the SUN
அடுத்து சன்மாஅகத்தில் உள்ள சாகாவரம் பெற்றவர்களையும் ஒளிதேகிகளையும் பேட்டி காணவும் 😂😂😂😂 ஒருத்தனும் கிடையாது 😂😂😂😂 எல்லாம் வாயில் வடைசுடும் வியாபாரிகள் மட்டுமே😂😂😂