நீங்க சொல்றது இப்போ உள்ள தலைமுறைக்கு முன்னோர்கள் எந்த அளவுக்கு அறிவுகூர்மையா நல்ல வாழ்க்கைக்கு வழி வகுத்துள்ளார்கள் என்பது நன்றாக புரிகிறது ஐயா.. இப்போ உள்ளவர்களுக்கு உங்களை போல நல்லது சொல்ற ஜோதிடக்கிறார்கள் எங்கேயோ அத்தி பூத்தமாதிரி தான் இருக்கிறார்கள்.. ஐயா. நீங்கள் அறிந்த அத்தனையும் மறைக்காமல் கூறியதற்கு நன்றிகள்.. 🙏🙏தொகுப்பாளரும் நன்றாக தேவையான வற்றை கேட்கிறார்.. உங்களுக்கும் நன்றி தம்பி... 🙏🙏நற்பவி... நற்பவி... நற்பவி... 🙏🙏🙏