ஐயா நான் திருவண்ணாமலை நான் அண்ணாமலையார் பக்தன் எனது அப்பா உடல் மிகவும் 😢மோசமான நிலையில் இருந்தாது ...இரவு 7மணியில் அண்ணாமலையார் முருகர் தரிசனம் செய்து வெளியே வந்தேன்.. 3சிவனடியார்களுக்கு உணவு வழங்கினோன் .. அவரிடம் என் அப்பாவின் நிலைமையை எடுத்து கூறினேன் அவர் என்னிடம் யாரையும் நம்பாதே கையை நீட்டி கையில் வேல் வைத்து முருகனை நம்பு அவன் கைவிட மாட்டார் என்று கூறினார்... முருகரை வணங்கிய பிறகு எனது அப்பா இப்போது நலமாக உள்ளார்... வெற்றி வேல் முருகனுக்கு அரோகர.....
@gowthamg26429 ай бұрын
திருச்செந்தூர் மண்ணை யார் மிதிக்கிறார்களோ அவர்களின் தலையெழுத்து நல்ல முறையில் மாறும். இது சத்தியமான உண்மை 🙏🙏
@thangammariappan85789 ай бұрын
தலைப்பு தவறு
@S.kumar27219 ай бұрын
ஆமாம் சத்தியம்
@natarajanjothi61509 ай бұрын
Unmai..
@revathibablrevathi94789 ай бұрын
No that's not true murugan kita naa oru vizhayatukaga 2 times thiruchendur poi madi pichai yedute but avar naa ketatade tarala naa keta vizhyamu ena vitu poidutu
@saravananpalani52039 ай бұрын
❤
@ramasamyparamasivam50923 ай бұрын
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.
@pmanand999 ай бұрын
நான் திருச்செந்தூரில் பிறந்தவன். இன்றும் முருகன் அருளால் என் வாழ்க்கையில் பல அதிசயங்கள் கண்டவன்..கோபி அவர்களை காண வேண்டும் .
@gopikaruppan42479 ай бұрын
வற்றாத கருணை உள்ளம் கொண்ட கலியுக தெய்வம் எம்பெருமான் முருகன்🙏🏻🙏🏻🙏🏻
@prabhaeditz53209 ай бұрын
அண்ணா நான் சொந்தமா தொழில் செய்யனும்னு நினைக்கிறேன் ஆனால் எனக்கு வாய்ப்பு கிடைக்கல. முருகரிடம் கேட்டு சொல்லுங்க அண்ணா
@sureshkumarm77709 ай бұрын
1 19:20 9:07
@World.6109 ай бұрын
Rx scope enral enna
@ThanikasalamNinthujan9 ай бұрын
அவர் பிராமண கடவுள் கற்பனை கதைகளின் காதா நாயகன்
@bitcoinoyasis9718 ай бұрын
😂😂😂😂😂
@F2P3729 ай бұрын
முருகா நகையை மீட்க எனக்கு வருமானமாக பணம் கிடைக்க முன்னேற்றத்திற்கு வழி செய்ய துணையாக இருக்க வேண்டும் 🙏😭🙏
@ssgk78819 ай бұрын
கூடிய விரைவில் அது நடக்க முருகன் அருள் பெற்று வள மாக வாழ்ந்திட முருகனே பிரார்த்திக்கிறேன்
@F2P3729 ай бұрын
@@ssgk7881 உங்கள் வார்த்தைக்கு மிக்க நன்றி முருகன் நம் அனைவருக்கும் துணையாக இருப்பார் 🙏🙏
@ThanikasalamNinthujan9 ай бұрын
அதுக்கு நீ உழைக்கணும் முருகன் என்ன செய்வார் அவர்ற குடும்பத்தை பார்க்கவே நேரமிருக்காது,அவருக்கு வேற ரெண்டு மனைவி... என்ன செய்வார் பாவம்
@F2P3729 ай бұрын
@@ThanikasalamNinthujan நான் உழைக்கலனு உனக்கு தெரியுமா உன் வேலையை மட்டும் பாரு மத்தவங்கல பத்தி உனக்கு என்ன 😠😠😠
@F2P3729 ай бұрын
@@ssgk7881 உங்கள் வார்த்தைக்கு மிக்க நன்றி முருகன் நம் அனைவருக்கும் துணையாக இருப்பார் 🙏🙏🙏
@KumarKumar-mz1co9 ай бұрын
திருச்செந்தூர் முருகன் துணை ஓம் முருகன் 🙏🙏🙏🙏
@sivakumarayappan14439 ай бұрын
Sir, I was returning home after visiting Tiruchendur Murugan at 6am on Wednesday 14th Feb 2024 and met an accident after crossing Virudhunagar at 1pm. By god grace we are safe. Thinking of that Muruga is reducing my Karma. After the incident, I feel like "Appaney ungala parthutu vanthen, nallathey nadukum. Neenga erupeenga kuda". Instantly I saw a lorry with a name board as "Thiruchendur Murugan". I totally understood, it's all your play. I am happy to accept it and trust getting closer with lord muruga. ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@priyaramesh60959 ай бұрын
Exactly true last year I met accident while returning from kundrathur murugan temple. Car Balloon bursted and we are safe. First I am angry and confused. Later I realized some big karma has been reduced...........
@sarveshwaran29948 ай бұрын
Good to see your experiences. I am also in a confused state.. Having trust on Kandhan But at the same time I am getting a feel like nothing is changing in my life. Yet didn't lose trust on him. Let's see. Hope he will prove his presence in my life too.
@SoniyaDevi-i5l9 ай бұрын
மூச்சும் பேச்சும் முருகனே 🙏
@srividhya32849 ай бұрын
Miracles happened to me in Palani ..person with me not believed but my murugan showed him .. Palani murugan never leave his devotees
@padmanabanv.13949 ай бұрын
முருகா எனக்கு இருக்கும் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் முருகனே துணை
@kirankumaru95329 ай бұрын
உறுதியாகத் தீர்ப்பார் திருத்தணி முருகன்....!
@padmanabanv.13949 ай бұрын
@@kirankumaru9532 நன்றி நண்பா
@ThanikasalamNinthujan9 ай бұрын
உங்கள் பிரச்சினை தீர அதற்கான வழி என்னவோ அதை பார்க்க வேண்டும் அதை விடுத்து கற்பனை கடவுளை நம்ப கூடாது ப்ரோ
@GANESHPerumal-tb5yl9 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே❤❤❤
@rajani4459 ай бұрын
பல அற்புதங்களை முருகன் எனக்கு செய்துள்ளார். அவற்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
@SubikshaM-sj6lz2 ай бұрын
அண்ணா கோபி அண்ணா என்னோட வாழ்க்கையில் நா படாத கஷ்டமே இல்லை அண்ணா என்னோட வாழ்க்கையில் நல்லது நடக்கனும் என்னோட வாழ்க்கை நல்லபடியா மாறனும் அதுக்காக நீங்களும் முருகனிடம் வேண்டுங்கள் அண்ணா.
@vanithajayaram31159 ай бұрын
Na oru murugan silai vanganum nenachu pathu vachuruthen athey silai innoruthaga enakku gift ah kuduthutaga sooooo happy ❤❤❤❤ muruga
@kaavyapotluri27029 ай бұрын
I have just started praying for Murgan. I have seen so many miracles day by day. Murga is real. God is real. Than God we can call dad or mom ❤
@ImmanAngel-jj9oz9 ай бұрын
Ye vaazhka ye usuru ningatha murugaaa appa na ketadhupolave yen kanavar uruvathla ninga yepome yekuda irukinganu na nambaren
@anbukamala19699 ай бұрын
உண்மை! ஆனால் நிறைய சோதனை!
@zeropointzerocharitabletru4649 ай бұрын
மிக உண்மை @@anbukamala1969
@kaavyapotluri27029 ай бұрын
@@anbukamala1969 madam can you please translate in English so that I can give a reply to your comment 👍
@rohithvijay34359 ай бұрын
True but so many struggle@@kaavyapotluri2702
@GowriJagan9 ай бұрын
அறிமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா 🎉🎉
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஓம் நமசிவாய 🙏🙏🙏
@chitraselvakumar9 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
@raghinisanthosh579 ай бұрын
முருகா 🌼🙏🙏🙏
@alliswell58739 ай бұрын
தங்கள் இருவரின் உரையாடல் மிகவும் அருமை பொன்னான நேரம் தந்த கந்தனுக்கு நன்றி மகிழ்ச்சி ❤
@kalpanap72719 ай бұрын
சார் கோபிஅண்ணா உங்களுடைய நிகழ்ச்சி பார்க்கவன் முருகன் துணை🙏🙏🙏 🌹👌
@annamalai86359 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@sivatypewrittinginstitute9 ай бұрын
நான் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவிலில் இருந்து சென்னை வடபழனி முருகன் கோவிலுக்கு வந்தோம் முருகனின் முகத்தை பார்த்த தும் ஆனந்த கண்ணீர் வந்தது நன்றி நன்றி
@ThanikasalamNinthujan9 ай бұрын
சிலைய பார்த்து நீங்க அதுதீங்களா? என்ன ஒரு மூட தனம்
முருகா உன் குணம் தன்னை அறிந்து கொண்டேன் உன் முத்தான தத்துவத்தை புரிந்து கொண்டேன் ஓம் முருகா துணை
@Sunmugavilaasam33339 ай бұрын
அண்ணா உங்களை பார்க்கணும்னு ஆசை இருக்கு.எனக்கு முருகனை விட்டால் வேறு துணை இல்லை.
@govindarajgovindaraj5529 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம்.🎉🎉🎉🎉🎉🎉
@gowthamg26429 ай бұрын
முருகனை பற்றி பேசும் நேரமும், முருகனை பற்றி நினைக்கும் நேரமும் பொன்னான நேரம் தான் 🙏🙏 எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
@chitraperiyasamy41819 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏 ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏 முருகா எப்போதும் என் கூடவே இருங்கள்🙏🙏🙏 கோடான கோடி நன்றி முருகா🙏🙏🙏
@muthusamyr93089 ай бұрын
மூச்சும் பேச்சும் முருகனே.❤
@vickythej9 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...
@வேம்பிவெங்கடேசன்நடேசன்9 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
@RokithB-kl8ii9 ай бұрын
, எல்லா புகழும் முருகனுக்கே.ஆறுமுகம்அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் உங்கள் பேட்டிக்கா காத்து கொண்டு இருந்தேன்.உங்களுக்கு நன்றி நன்றி நன்றி. என் வாழ்வில் என் றும் முருகனே.
@milonraja37718 ай бұрын
ஓம் சரவண பவ முருகா முருகா முருகா போற்றி போற்றி
@SivaSiva-r2e9 ай бұрын
"ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்" முருகா எனும் மூன்று எழுத்து மந்திரம் உலக உயிர்களின் சுவாசக்காற்று... எல்லோருக்கும் ஆரோக்கிய வாழ்வு கொடுங்கள் முருகப்பா...வைத்தியநாதரே...
ஓம் சரவண பவ ipc பக்தி கும் கோபி அண்ணுக்கும் ரொம்ப நன்றி முருகனை பற்றி உங்கள் பெட்டி பார்த்து தெரிந்து கொண்டேன் நானும் முருகனை வணங்குகின்றேன் என் அப்பன் முருகன் கருணை கடல் நான் கேட்கும் அனைத்தும் குடுக்கும் வள்ளல் தெய்வம் என் முருகன் கோபி சார் நீங்க நிறைய குடும்பங்களை வாளவைக்குறிங்க முருகன் மூலமாக ரொம்ப நன்றி ipc பக்தி செனலுக்கும் நன்றி
@vellorecity90639 ай бұрын
என் அப்பன் முருகா சரணம் 😊
@dhivya.kdhivya50329 ай бұрын
பழனி ஆண்டவர் விஸ்வரூப தரிசனம் என் குடும்பத்தில் உள்ள அனைவரும் கிடைத்ததும் அதே போல் மருதமலை முருகனும் விஸ்வரூப தரிசனம் பெற்றோம்..... மருதமலையில் நடந்த அதிசயம் என்னால் மறக்க முடியாது ஐயனின் கருணையே கருணை😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏 அண்ணா அடியேன் வடசென்னை திருவொற்றியூரில் வசிக்கிறோம் ஒரு வாரமாக இங்கு சிறு பிள்ளைகளை காணாமல் போகிறார்கள் சிறுவர்களை கடத்துவதற்கென்றே ஒரு கும்பல் சுற்றுவதாக சொல்கிறார்கள் அணைத்து பெற்றோர்களும் பயத்தில் உள்ளார்கள் எந்த குழந்தைக்கும் எவ்வித பாதிப்பும் வராமல் என் அப்பன் முருகன் காப்பாற்ற வேண்டும் அனைவரும் முருகனை இருக பற்றுங்கள் 🙏🙏🙏 எல்லா புகழும் முருகனுக்கே 🙏🙏🙏
@nandavignesh28249 ай бұрын
It is always like a movie release. Always eagerly waiting for the interview🎉
@37premkumar879 ай бұрын
மெய் சிலிர்த பதிவு🥹 எல்லா புகழும் முருகனுக்கே!!🧎
@ValarmathiSenthilkumar-q8q9 ай бұрын
முருகனால் நான் உயிரோடு இருக்கேன் உண்மை
@kshacuny95089 ай бұрын
யாம் அஞ்சுவதும் அடி பணிவதும் என் முருகன் ஒருவனுக்கே அரோகரா 🙏🙏🙏🙏
@ArulKumaran-w2q9 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கு🦚🙏🐓
@krishnamoorthy45669 ай бұрын
வணக்கம் அண்ணா போன வாரம் நீங்க சொன்ன ஆண்டார் குப்பம் முருகர் கோவிலுக்கு போனோம் அண்ணா ரொம்ப நன்றி அண்ணா நல்ல தர்ஷினம் அண்ணா 🙏🙏🙏🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் 🙏🙏🙏🙏
@Veeramani-in9mn9 ай бұрын
🌊🦚கருணைக் கடலே கந்தா போற்றி🙏♥️
@NadhiyaRajKumar-b9y4 ай бұрын
முருகன் அருள் என் பிள்ளை களுக்கு ஆயுள் பலன் கிடைக்கவேண்டும். இப்பதான் என் கணவரை இழந்தோன் மீண்டும் சோதிக்கிறயே முருக .என் உயிரை எடுத்துக் கொள்.என் பிள்ளை யை வாழவை முருக
@balasubramaniamm63839 ай бұрын
Super interview gopi sir senthil sir thanks vetrivel muruganukku arogara
எல்லா புகழும் முருகனுக்கு வணக்கம் கோபி அண்ணா நான் எந்த கேள்விகள் கேக்கனு மனசுல நினச்சனோ அதுக்கு உண்டான பதில் நீங்களே சொல்லிட்டிங்க வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 நீங்க சொன்ன பதிவுல சாதி மதம் இருப்பவன் இல்லாதவன் எல்லோரையும் பிரித்து பார்க்க மாட்டார் எல்லோரையுமே சரிசமமாக பார்ப்பார் என்று சொல்லி என்னை மெய்சிலிர்க்க வச்சிட்டிங்க அண்ணா 🙏🙏🙏
ஐயா உங்களுக்கு மிகவும் நன்றி நன்றி நன்றி.. நான் என் குழந்தைகளுக்கு காக வேண்டி மூன்று வாரங்கள் தான் வடபழனி சென் தேன் அதுவும் உங்கள் பேட்டியை பார்த்தபின் தான் எனக்கு அறற்புதம்செய்தார் என் உடல் மெய் சிலிர்த்து விட்டது இனி என் வாழ் நாள் முழுவதும் முருகனே.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.உங்களுக்கும் முருகனுக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி.உங்கள் பணி தொடரட்டும்.
கோபி அண்ணா வணக்கம் நான் உங்களை நேரில் பாக்கணும்னு ஆசைப்பட்டேன் ஒரு நாளைக்கு வடபழனிவந்தா கண்டிப்பா உங்களை பார்க்கணும் நினைச்சேன் ஆனா தென்பழனி முருகன் உங்களை இங்க கூட்டிட்டு வராரு பழனிக்கு வந்து உங்களை பர்க்கனும்
@indhuvibes73969 ай бұрын
Please gopi sir number thanga please 🙏🏻
@selvamohanselvamohan67149 ай бұрын
Gobi sir no kudunga
@ThanikasalamNinthujan9 ай бұрын
அவர போய் பாரு , உன்கிட்ட இருந்து பணம் கறப்பாரு!!!
@Jeevanandam-o5c9 ай бұрын
அவர் காசு கேப்பாரு என்று சொல்றீங்களே நீங்க யாரு அவரைப் பற்றி எல்லாம் உங்களுக்கு தெரியுமா
@Jeevanandam-o5c9 ай бұрын
முருகன் அடியார் என்னைக்கும் பொய் சொல்ல மாட்டார் அதையும் மீறி பொய் சொன்னாலும் முருகன் தண்டித்து விடுவார் உன்ன மாதிரி ஆகாவலி சொல்றதெல்லாம் இந்த காதுல வாங்கி அந்த காதல் விட்டுருவேன் நீங்க முதல்ல முருகனை கும்பிடுங்க அதை விட்டுட்டு அடுத்தவங்களை புறம் பேசாதிங்க
@S.INDIRANI74339 ай бұрын
முருகனை பற்றி பேசும் கோபி சார்.. சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் உள்வாங்கி.. என்ன ஒரு ஆத்மார்த்தமாக கேள்வி கேட்டு கவனிக்கிறார் நிருபர். இருவரையும் ஒரு தராசில் வைத்தால் இம்மி அளவும் குறையாத பக்தி மணம்..😊❤️💐🌹🙏...
@ThanikasalamNinthujan9 ай бұрын
நாருது
@S.INDIRANI74339 ай бұрын
@@ThanikasalamNinthujan உங்களை முருகன் காப்பார்.. ஓம் கிரீம் வேல் காக்க..😊❤️💐🌹🙏🙏🙏🙏🙏..
@@vaalukkuvelivtg8606கல்லை வைத்து கும்பிடும் நீங்கள் என்ன அறிவாளியா. மூடத்தனம் சாகோ
@ThanikasalamNinthujan8 ай бұрын
@@vaalukkuvelivtg8606 கல்லை கும்பிடும் நீங்கள் என்ன அறிவாளியா
@abi47399 ай бұрын
முருகா நான் படுகின்ற கஷ்டம் உனக்கு தெரியுமா இல்ல தெரியமல் இருக்கைய எனக்கு தெரியல எப்போதவாது என் வாழ்க்கை காப்பாற்றுவனு ஆனால் நீ என்ன ஏமற்றிட இருக்க பிரியனும் விதி இருந்த அப்பறம் என் முருகா உன் சன்னதிலே எங்கள சேர்த்து வச்ச.
🙏🙏🙏 வணக்கம் என் மகனுக்கு வேலை கிடைக்க வேண்டும் ஓம் முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்
@ThanikasalamNinthujan9 ай бұрын
வேலை தேட சொல்லுங்க வேலை கிடைக்கும்.. நீங்க கொடுக்கும் ஊக்கமும் உற்சாகமும் ,நம்பிக்கை கொடுக்கும் வார்த்தைகளும் உங்கள் மகனை உயர்த்தி விடும், அதை விட்டு முருகன் ஒன்றும் செய்வதில்லை நீங்கள் தான் அவருக்கு ஏதாவது செய்யவேண்டும் , உங்களை நம்பித்தான் உங்கள் கடவுள் வாழுகிறது!? சிந்தியுங்க
@ramya20309 ай бұрын
Neck pain and back pain...sari pannu murugaa... Om saravanabhava🙏
Gopi Anna vanakam, i m from Malaysia , If i come India will n hope To See you, i will tell en Appan muruganidam… So happy To hear all Your video and the storys u telling , Awsome, Heals our pains… Thanks u so much🙏🙏🙏🦚🦚🦚✡️✡️✡️