ஏலக்காய் மாலைக்காக கவசம் போட்ட முருகன் ! (Part - 2) - JSK Gopi Interview | IBC Bakthi

  Рет қаралды 126,299

IBC Bakthi

IBC Bakthi

Күн бұрын

#ibcbakthi #jskgopi #murugan #murugantemple #murugandevotes #muruganstory #murugandevotee #devotional #devotionalvideos #devotionalchannel #tamildevotionalvideos #tamildevotion
ஏலக்காய் மாலைக்காக கவசம் போட்ட முருகன் ! (Part - 2) - JSK Gopi Interview | IBC Bakthi
Part 1
முருகர் சிலையை வீட்டில் வைக்காதீர்கள் ! - JSK Gopi Interview | IBC Bakthi
Link : • முருகர் சிலையை வீட்டில...
-------------------------------------------------------------------------------------------------------
Paramporul foundation
Mahashivrathri special online meditation booking link: paramporulfoun...
Phone/whatsapp: +91 8110811012, +91 8110811058
Email: events@paramporulfoundation.in
Email: events@paramporulfoundation.in
-------------------------------------------------------------------------------------------------------
JEYACHANDRAN Textiles now in tambaram
For More Details Click - jeyachandran.com/
-------------------------------------------------------------------------------------------------------
ஸ்ரீ மாரியம்மன் ஜோதிடம்
தொலைபேசி எண் : 9908165856
wa.me/message/...
-------------------------------------------------------------------------------------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTam...
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp....
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/c...

Пікірлер: 401
@IBCBakthi
@IBCBakthi 7 ай бұрын
Part 1 முருகர் சிலையை வீட்டில் வைக்காதீர்கள் ! - JSK Gopi Interview | IBC Bakthi Link : kzbin.info/www/bejne/gYDRZIOIrciBqsU
@salajam8319
@salajam8319 7 ай бұрын
அண்ணா சுவாமிமலை முருகனால் என் வாழ்க்கையில் நடந்த எல்லாவற்றையும் நான் உங்களிடம் தெரிவிக்க வேண்டும்
@sudharsan617
@sudharsan617 7 ай бұрын
அய்யா முட்டை மட்டும் சாப்பிடலாமா..
@momwithson5023
@momwithson5023 7 ай бұрын
@@sudharsan617 எல்லாமே சாப்பிடுங்கள் சகோதரரே பூஜை நாட்கள் தவிர ....... உங்களுக்கு எப்போ அசைவம் வேண்டாம் என்று தோணுதோ அன்று விட்டு விடுங்கள் ஓம் சரவணபவ
@sureshkumarm7770
@sureshkumarm7770 7 ай бұрын
7:06
@traveltrack2880
@traveltrack2880 6 ай бұрын
என் வீட்டிற்கு சிலை வந்த பின்பு தான்‌ எல்லா நன்றாக உள்ளது முருகன்‌ காட்சி குடுத்து கொண்டிருக்கிறார் செவ்வாய் மற்றும் வெள்ளி வேல் பூஜை செய்து கொண்டிருக்கிறேன் முருகன் என் வாழ்வில் பல அற்புதங்கள் நிகழ்த்தி உள்ளார் ஓம் சரவணபவ ஓம் முருகா அரோகரா
@Veeramani-in9mn
@Veeramani-in9mn 7 ай бұрын
நான் பழனிக்கு சென்றேன் பின்பு 20நாள் களித்து திருச்செந்தூர் சென்று வந்தேன் என்ன காரணம் என்று தெரியவில்லை என்னை எல்லாரும் தினம் தினம் கேவலப்படுத்துறாங்க அனுபவிக்க கூடாத துன்பம் எனக்கு இருந்தும் முருகனை நான் விடாமல் பிடித்துக்கொண்டேன் என்னை காப்பாற்றுவார் அவர்😢🙏கருணைக் கடலே கந்தா போற்றி❤
@rayacorporateservices8493
@rayacorporateservices8493 7 ай бұрын
Arogaraaa
@Kavitha-q7p
@Kavitha-q7p 7 ай бұрын
Iya. . .😅
@Kavitha-q7p
@Kavitha-q7p 7 ай бұрын
Mynameiskavitha.dateofbarth.1².12.1982
@ravananraju1436
@ravananraju1436 7 ай бұрын
ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚
@vshakthi614
@vshakthi614 6 ай бұрын
Evloa asinga padringaloa Murugar ungala atha vida athigama nalla vechi iruparu
@ilayarajamanimani4310
@ilayarajamanimani4310 7 ай бұрын
கோபி சார் சொல்வது அனைத்தும் உண்மைமுருகரை நினைத்தாலே போதும்🙏🙏🙏🙏
@vijivijay5390
@vijivijay5390 7 ай бұрын
முருகா நீ துணை வேண்டும் 🦚🙇🏻‍♂️🙏
@GANESHPerumal-tb5yl
@GANESHPerumal-tb5yl 7 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே ❤️❤️❤️❤️
@Raji-np3ot
@Raji-np3ot 7 ай бұрын
முருகா என் அண்ணனுக்கு 43 வயதாகும் இன்னும் திருமணமாகவில்லை உன்னிடமே அந்த பொறுப்பை ஒப்படைத்து பின்பும் என் தாய் தந்தை உயிருடன் இருப்பதுக்குள் திருமணம் முடிக்க அருள் புரிவாயாக
@jothidathedal7278
@jothidathedal7278 7 ай бұрын
Thiruthani murugan koovil poitu vendikonga,
@helenkumar2769
@helenkumar2769 7 ай бұрын
நிச்சயமாக நடக்கும் கவலை வேண்டாம்... முருகர் இருக்கிறார்...
@Veeramani-in9mn
@Veeramani-in9mn 7 ай бұрын
💯🙏...First going to palani
@LoguLokesh-oe6jd
@LoguLokesh-oe6jd 7 ай бұрын
Murugar seithu vaippar🙏⚜️🦚
@RadhamaniVA
@RadhamaniVA 7 ай бұрын
மிக விரைவில் முருகன் கோவிலில் உங்கள் அண்ணன் திருமணத்தை முருகனே நடத்தி வைப்பார்
@dhivya.kdhivya5032
@dhivya.kdhivya5032 7 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 வணக்கம் அண்ணா 🙏🙏🙏🙏 இன்று முருகன் அருளால் உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அண்ணா 🙏❤❤❤
@janardanhemavathy1918
@janardanhemavathy1918 7 ай бұрын
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
@AthulyaV-g9h
@AthulyaV-g9h 7 ай бұрын
உண்மை அண்ணா திருச்செந்தூர் போய் முருகனிடம் வேண்டி எனக்கு நல்லது நடந்துருக்கு
@ravananraju1436
@ravananraju1436 7 ай бұрын
ஓம் முருகா
@Srilakshmisilks123
@Srilakshmisilks123 7 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய எல்லா புகழும் முருகனுக்கே 🙏🙏🙏
@gautams5691
@gautams5691 7 ай бұрын
😊😊🎉33ssssszx*f₹ff4 deep🎉🎉🎉😂ee3utf#ee a
@JayaLakshmi-xz5lu
@JayaLakshmi-xz5lu 7 ай бұрын
என் தம்பி மனைவி கர்ப்பமாக இருக்கிறாள் நல்ல படியாக குழந்தை பிறக்க வேண்டும் முருகா.
@SivaMuruga555
@SivaMuruga555 6 ай бұрын
கண்டிப்பாக சுகப் பிரசவம் ஆகட்டும்..
@sweathamano243
@sweathamano243 4 ай бұрын
K̤a̤n̤d̤i̤p̤p̤a̤a̤ n̤a̤d̤a̤k̤k̤ṳm̤ m̤ṳr̤ṳg̤a̤
@ranbarasi5509
@ranbarasi5509 7 ай бұрын
Murugan pala vethanaikalai anupavitha vitten .ennai karuthu arulvoy......om muruga
@KJCouplesVlogger
@KJCouplesVlogger 7 ай бұрын
😊🔥🙏🍁ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்🍁🔥😊🙏 கந்தவேல் முருகன் துணை 🔥💐🙏😊 கார்த்திக் ஜனனி பிரணவன் சேதுபதி❤
@kuttyharitsk1849
@kuttyharitsk1849 7 ай бұрын
கோபி அண்ணன் வாழ்த்துக்கள் தென்காசி இசக்கிஹரி. உங்களை கண்டிப்பாக நேரில் பார்க்கனும் சந்தோஷமாக இருக்கும்
@srinivasanvenugopal1846
@srinivasanvenugopal1846 7 ай бұрын
If we listen about Murugan whole life will not enough. Love u my muruga my friend my dad my mom my brother my son my soul ❤❤❤❤
@SingamSiva16
@SingamSiva16 7 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே 🙏🙏🙏🙏
@rrassia8803
@rrassia8803 7 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Umapathypalaniappan
@Umapathypalaniappan 7 ай бұрын
முருகா ஓம் சரவணபவ 🦚🦚🦚🦚 முருகா 🦚💚❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@NishaNisha-vq5ru
@NishaNisha-vq5ru 7 ай бұрын
அண்ணா உங்கள் vedios பார்த்த பிறகு தான் ...இன்னும் இன்னும் என் அப்பன் முருகப்பெருமானை உருகி உருகி வணங்குகிறேன். 11 வருடம் கந்த சஷ்டி விரதம் இருக்கிறேன்.29 வயது.சோதனைகள் பல. 2023 december last day... இனி நான் அம்மனை மட்டும் தான் கும்பிடுவேன். முருகப்பெருமானை கும்பிடவே மாட்டேன் இனி என் வாழ்வில் என்று சபதம் எடுத்து கொண்டேன். இந்த வருடம் ஆரம்பத்தில் 2024 ஜனவரி 1 காலை 3 மணி அளவில் எனது கனவில்....💚 வானத்தில் மயில் மீது ஒரு வெள்ளி ஒளி போல் பிரகாசத்துடன் மயில் பறந்து சென்றது💚🙏🏻. இதற்கு மேல் எவ்வாறு நான் விலகுவேன் என் அப்பனிடம் இருந்து😥🙏🏻. அண்ணா உங்கள் இந்த சேவை தொடரட்டும்🙏🏻.(From Sri Lanka)
@user-rw7ss2hb3b
@user-rw7ss2hb3b 7 ай бұрын
😭😭
@parameswari2660
@parameswari2660 6 ай бұрын
Vetri vel muruganukku arogara 🙏🙏🙏😍😍
@omsairam4785
@omsairam4785 7 ай бұрын
🍁ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
@CRUZERS_GANG_5471
@CRUZERS_GANG_5471 7 ай бұрын
Shastri rayasekar. S yen kanavar peyar. Intha peyar parthathum murugar solluvar yenakkaga uthavi panna soluvar. Murugarin yutharavu kettu yen kanavar jathagam parthu solungal anna. Nelamai migavum. Murugan arulal valgiren. Manam sonnal yuthavi seiyungal. 27/09/1973.time 2.40am
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 7 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை. கண் கண்ட தெய்வம் முருகன் என் அப்பன் 10:17 ❤❤❤❤❤❤. கோபி sir சொல்லும்அருமையான தகவல்கள்.
@vanisivakumar1428
@vanisivakumar1428 7 ай бұрын
Anna...மிகுந்த மனவேதனையில் தவிக்கிறேன்...😢நீங்க மட்டும் தான் எனது வாழ்க்கையில் வழி காட்ட முடியும் என்று தோன்றுகிறது 😢உங்கள் நாவில் முருகனே வந்து பேசுவது போல உள்ளது...🙏கோடான கோடி பக்தர்களுக்கு அருளும் முருகன் எனக்கும் சிறிது கருணை காட்டட்டும்😢
@muthusamyr9308
@muthusamyr9308 7 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனு தினமும் ஏறுமுகம்.❤❤❤
@anbushenk
@anbushenk 7 ай бұрын
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன் எனது உலத்தில்உரை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.... திருத்தணி முருகனுக்கு அரோகரா.....
@ravananraju1436
@ravananraju1436 7 ай бұрын
ஓம் முருகா
@vidhyakarunya2885
@vidhyakarunya2885 7 ай бұрын
வேலும் மயிலும் துணை
@harinisplay817
@harinisplay817 6 ай бұрын
முருகா என் அண்ணனுக்கு நல்லபடியாக திருமணம் ஆக வேண்டும் என் அப்பா அம்மா இருக்கும் பொழுதே நீ தான் பா கருணை காட்ட வேண்டும் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@anbukamala1969
@anbukamala1969 7 ай бұрын
தம்பி! நீங்க முருகன் போல தோன்றுகிறீர். மகிழ்ச்சி!
@williamvinnarasi3670
@williamvinnarasi3670 7 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🤲🤲🤲🤲🤲🤲
@mohanasundari465
@mohanasundari465 7 ай бұрын
முருகா முருகா முருகா
@midhuna2414
@midhuna2414 7 ай бұрын
ஓம் சரவணபவ🙏🙏🙏🙏
@PREETHAM.R7
@PREETHAM.R7 7 ай бұрын
Arumugam arulidum anudinamum erumugam 🌺🙏♾️
@Chayaaa2002
@Chayaaa2002 7 ай бұрын
Superb
@m.dharanim.dharani2412
@m.dharanim.dharani2412 7 ай бұрын
ஓம் சரவணபவ முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@siddarajisiddaraji3607
@siddarajisiddaraji3607 7 ай бұрын
Tq Anna nega neryaa visiyam share paniiriga romba thanks Anna ❤❤❤❤
@thiruvengadammurugeswari6
@thiruvengadammurugeswari6 5 ай бұрын
என் பெயர் முருகேஸ்வரி பிறந்தநாளில்லிருந்து கஷ்டம் ம‌ட்டுமே அனுபவிக்கிறேன் அதிலிருந்து தப்பிக் வழி சொல்லுங்க அண்ணன்😢
@saijayanthi4248
@saijayanthi4248 5 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@KalyaniR1822
@KalyaniR1822 7 ай бұрын
Om saravana bhava thank you gopi Anna
@srividyarajaram5527
@srividyarajaram5527 7 ай бұрын
Muruga bless my son and his friend.Trow going to write science exam.He and his friend should write nicely.
@XDMR_Sanjay323
@XDMR_Sanjay323 7 ай бұрын
nanum 48 days viratha thile erukke vadapalani temple poven ,kandha shashti padippen life le change erukke ennam
@KavithaKavitha-j1l
@KavithaKavitha-j1l 2 ай бұрын
Om muruga❤❤❤❤❤
@thilagavathiv2871
@thilagavathiv2871 7 ай бұрын
கோபி சார் முருகன் எனக்கு செய்த அற்புதம் உங்களிடம் சொல்ல வேண்டும் எப்போது பேசலாம் என சொல்லுங்கள் please
@KarthikaKarthika-l5x
@KarthikaKarthika-l5x 7 ай бұрын
Appa muruga yenakku kulanthai pakkiyam kidaikka vendukiren appa
@spsethuramasami4556
@spsethuramasami4556 7 ай бұрын
💯 % உண்மை
@aathavan5arithanya1e70
@aathavan5arithanya1e70 7 ай бұрын
Om muruga 🙏🙏🙏🙏🙏🙏
@Muthulakshana-u7m
@Muthulakshana-u7m 6 ай бұрын
Muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga 🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🌹🌹🌹🌹🌹🌹
@saisree270
@saisree270 7 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம்🙏🙏🙏. கோபி அண்ணா வாழ்க
@SuganyaSuganya-dc8ml
@SuganyaSuganya-dc8ml 4 ай бұрын
Om muruga pottri om muruga pottri om muruga pottri om muruga pottri om muruga pottri om muruga pottri om muruga pottri om muruga pottri om muruga pottri om muruga pottri om muruga pottri om muruga pottri om muruga pottri om muruga pottri om muruga pottri
@JanuJanusharmi
@JanuJanusharmi 7 ай бұрын
முருகா காப்பத்து எனக்கு வயது 29 எனக்கு ஒரு ஜதகம் வந்தது அந்த ஜதகம் திரும்பா வந்தா போது முருகா பீலீஸ் முருகா 😭😭😭 வாழ்க்கை துணை நல்லா பாடிய இருக்காவும் முருகா காப்பத்து🙏🙏🙏🙏🙏🙏
@sivakumarayappan1443
@sivakumarayappan1443 7 ай бұрын
Don't hurry, you will get a good life.! Everything happened for a reason.!. ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்
@JanuJanusharmi
@JanuJanusharmi 7 ай бұрын
@@sivakumarayappan1443 🙏🙏
@JanuJanusharmi
@JanuJanusharmi 7 ай бұрын
@vijayakumari-tm5fk 🙏🙏
@karthikakarthi8608
@karthikakarthi8608 6 ай бұрын
Enakum ithey pola than sis 🥺🥺
@indrajsanthosh6095
@indrajsanthosh6095 7 ай бұрын
Muruga Muruga
@rubaruba7399
@rubaruba7399 7 ай бұрын
ஓம்சரவணபவ
@VimalPriya-hs2iy
@VimalPriya-hs2iy 7 ай бұрын
Jsk sir super❤ உங்கள் பதிவுக்காக wait pannite irupen.🥰✨️ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🩵 எல்லா புகழும் முருகனுக்கே💛 ஓம் சரவணபவ❤️
@karthikkarthi3510
@karthikkarthi3510 7 ай бұрын
திருச்செந்தூர் முருகா போற்றி ❤
@rajshini6898
@rajshini6898 7 ай бұрын
வணக்கம் கோபி அண்ணா இதை நீங்கள் முழுமையாக படிக்க வேண்டும். அண்ணா எனது மகளுக்கு இரண்டு முழங்காலில் அறுவை சி‌கி‌ச்சை செய்து 2 மாதங்கள் ஆகிவிட்டது. முருகர் அருளால் அவள் இப்போது கொஞ்சம் nadakkiraal .நான் நிறையவே மனம் உடைந்து போய் இருந்தேன். அப்போது தான் உங்க பேச்சு youtube la பார்த்தேன். அதன் பின்பு தான் அண்ணா எனக்கு முருகர் மீது அதிக நம்பிக்கை பாசம் வ‌ந்தது athan பின்னர் unka vedio எல்லாம் தேடி தேடி பார்த்தேன் ரொம்பவே மனசுக்கு ஆறுதலாக இருந்தது ippo தினமும் 4.30 ம‌ணி‌க்கு எழுந்து கந்த சஷ்டி கவசம்,வேல் maaral,திருப்புகழ் 525 நீங்கள் சொன்னது போல veera வேல் தாரை வேல் பதிகம் எல்லாம் படிப்பேன். இப்போ நிறையவே முருகர் மீது பாசம் வ‌ந்து வி‌ட்டது அண்ணா நான் என்ன செய்து கொண்டு இருந்தாலும் ஆறு படை வீடும் அருள் வழங்கும் முருகா என்கிற முருகர் பாடல் கேட்டு கொண்டு தான் வேலையை செய்வேன். தினமு‌ம் அ‌ந்த பாடல் அந்த அம்மாவின் குரலில் ஏதோ இருக்கு அண்ணா. அந்த பாடல் கேக்கும் பொழுது மனசுக்குள் முருகர் சிந்தனை தவிர வேறு ஒன்றும் வராது அண்ணா. என் பிள்ளை முழுதாக குணமடைந்து வருவாள் என்று 100 வீதம் நம்பிக்கை இருக்கு அண்ணா உங்கள் vedio பார்க்கும் போதும் நம்பிக்கை இரட்டிப்பு ஆகு‌ம் அண்ணா. அண்ணா எனது மூத்த மகள் மருத்துவம் படிக்க ஆசை அவளுடைய ஆசை நிறைவேற வேண்டும் .அண்ணா வட பழனி முருகனிடம் எனது இந்த வேண்டுதலை சொல்லுங்கள் என் இரண்டாவது பிள்ளை குணமடைந்து வரணும்,என் மூத்த மகள் மருத்துவம் படிக்க தெரிவு செய்யப்படவேண்டும்
@rajshini6898
@rajshini6898 7 ай бұрын
எனது பெயர் solla மறந்துவிட்டேன் அண்ணா எனது பெயர் sriranjini என் பிள்ளை dilaxshana (opretion செய்தது ) மருத்துவம் படிக்க ஆசைப்பட்ட பிள்ளை பெயர் Rashana முருகனிடம் சொல்லுங்கள் கோபி அண்ணா என் பிரார்த்தனை நடக்கணும் என்று.
@rajshini6898
@rajshini6898 7 ай бұрын
கோபி அண்ணா எனக்கு இன்னும் ஒரு உதவி செய்யணும் வட பழனி முருகனுக்கு செய்யும் அபிஷேகம் நான் பார்க்கணும் எனக்கு vedio அனுப்ப முடியுமா அண்ணா.
@rajshini6898
@rajshini6898 7 ай бұрын
நான் 48 நாள் விரதம் இருக்கிறேன் . இன்று 29 vathu நாள் அண்ணா
@jskgopi-tamilfilmindustry6025
@jskgopi-tamilfilmindustry6025 7 ай бұрын
முருகர் காப்பாற்றுவார்
@PalaniYappan-ej6cc
@PalaniYappan-ej6cc 3 күн бұрын
🙏🙏🙏
@bveenavani
@bveenavani 7 ай бұрын
Muruga
@riya321videochannel9
@riya321videochannel9 15 күн бұрын
முருகா ஆண் குழந்தை வேண்டும் முருகா
@kavimano4246
@kavimano4246 7 ай бұрын
நன்றி அப்பா முருகா ✨️🦚🌿🙇🏻‍♀️🙏🏻😢 ஓம்சரவணபவஓம் ✨️🦚🌿🙇🏻‍♀️🙏🏻 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ✨️🦚🌿🙇🏻‍♀️🙏🏻
@PandiArasuDeepi
@PandiArasuDeepi 7 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤❤ ஓம் சரவண பவ ஓம்🙏🙏🙏🙏🙏🙏
@lavanyavinothkumar8936
@lavanyavinothkumar8936 7 ай бұрын
திருச்செந்தூர் கோவில் சென்று வழி பட நாள் கிழமை வழிபடும் முறை கூறவும்
@Vishalakshi884
@Vishalakshi884 7 ай бұрын
❤❤❤
@shoba1986
@shoba1986 6 ай бұрын
முருகா என் கணவர் அந்த குடிப்பழக்கத்திலுருந்து வேலியில் வரவேண்டும். முருகா. கோபி அண்ணா எனக்கா வேண்டிக்ககேட்டுகோள்கிறேன். அண்ணா அண்ணா அண்ணா.😢😢😢😢
@malathipriyavaiyaburi2256
@malathipriyavaiyaburi2256 2 ай бұрын
Problem start.... Murugar valipadum start 3 week😊
@dhanapalselvam1307
@dhanapalselvam1307 7 ай бұрын
Gopi anna romba naalaa kekkuren yaarum badhil sollala. Murugan en kanavil pala arpudhangalai nigalthinaar adhai naan dairyil eludhi vaithukkollalaamaa ?
@rathna.a8100
@rathna.a8100 7 ай бұрын
ஆறு முகம் அறுளிடம் அனு தினமும் ஏறு முகம் முருகா என் மகளுக்கு விரைவில் நல்ல வரன் அமையனும் முருகா
@dhineshnaveen2054
@dhineshnaveen2054 7 ай бұрын
முருகா எனக்கு குழந்தை பாக்கியம் தாங்கப்பா.🙏🙏🙏
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 7 ай бұрын
உண்டு.
@shanthidharmaraj9382
@shanthidharmaraj9382 7 ай бұрын
Kidaikkum. 2 kulanthai kidaikkum
@dhineshnaveen2054
@dhineshnaveen2054 7 ай бұрын
@@shanthidharmaraj9382 Thanks
@DhandayuthapaniMohan-y3j
@DhandayuthapaniMohan-y3j 7 ай бұрын
ஓம் சரவணபவ
@SathyaSathya-z8q
@SathyaSathya-z8q 7 ай бұрын
எட்டுக்குடி முருகனுக்கு அரோகரா..... ஓம் சரவண பாவ
@Cryptotrader11
@Cryptotrader11 7 ай бұрын
Sir this is tanuja fr Malaysia ., I won’t pray murugar ., but my husband and in laws murugar devotees ., ur videos make me to fallen for murugan ., on my first day visit to murugan on Tuesday ., within next Tuesday I got a job ., from that day onwards Iam going to temple on Tuesday and give red Aralli flowers to murugar ., ur videos is a motivation to all the devotees and make us fallen for him more and more .. tq 🙏🏻
@chandraprabha265
@chandraprabha265 7 ай бұрын
Muruga en son nit la seranum I want a miracle what is dreamt for my life in my heart plz
@ravichandran8086
@ravichandran8086 7 ай бұрын
ஓம் சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏❤️❤️❤️ வேலும் மயிலும் துணை 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@shivavelayutham23
@shivavelayutham23 7 ай бұрын
Om Saravana Bhava
@mathivani.s8420
@mathivani.s8420 7 ай бұрын
Anna kadisi vivasyi re release panunga anna please
@SarguruPoojaStore555
@SarguruPoojaStore555 7 ай бұрын
முருகா திருப்புகழ் தொடர்ந்து படிக்க இடர் களைவாய் முருகா திருமால் மருகா
@thenmozhisankar8476
@thenmozhisankar8476 7 ай бұрын
முருகா எனது மகள் மூன்று மாதம் கர்ப்பமாக இருக்கிறாள் குழந்தை நல்ல படியாக பிறக்கவேண்டும் முருகா காப்பாற்றுங்கள் முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏருமுகம் நன்றி நன்றி நன்றி
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 7 ай бұрын
கண்டிப்பாக நடக்கும்.
@bijumm5239
@bijumm5239 7 ай бұрын
Payam venda om muruga potti
@thenmozhisankar8476
@thenmozhisankar8476 7 ай бұрын
@@bijumm5239 நன்றி
@thenmozhisankar8476
@thenmozhisankar8476 7 ай бұрын
@@p.ramadaspr2048 நன்றி
@bitcoinoyasis971
@bitcoinoyasis971 6 ай бұрын
Murugana kumpita valkai sarva nasam vilankathu lifelong pitchai than edukanum
@Ramyaramarajan
@Ramyaramarajan 5 ай бұрын
முருகா எனக்கு கல்யாணம் ஆகி மூன்று வருடம் ஆகிவிட்டது😭 எனக்கு குழந்தை வரம் குடுங்க முருகா 😭🙏🙏🙏🙏
@வேம்பிவெங்கடேசன்நடேசன்
@வேம்பிவெங்கடேசன்நடேசன் 7 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
@palaniyammalangappan9294
@palaniyammalangappan9294 7 ай бұрын
அண்ணா கடற்கரையில் தூங்க வேண்டுமா அல்லது கோயில் வளாகத்தில் தூங்கவேண்டுமா தயவு செய்து சொல்லுங்க
@karthikeyan-pd8ew
@karthikeyan-pd8ew 7 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤❤❤❤❤எல்லா புகழும் முருகனுக்கே 🙏🙏🙏
@rakeshsuganthi1621
@rakeshsuganthi1621 7 ай бұрын
❤❤❤
@Suryascarlet
@Suryascarlet 7 ай бұрын
5 weeks Siruvapuri poitu vandhen. 6th week odambu sari illa. Viral fever vandhuchu poga mudiyala.
@user-ab1475
@user-ab1475 7 ай бұрын
ஐயா, உங்கள் வீடியோக்களை எல்லாம் பார்க்கிறேன், 25 வருடங்களுக்கு முன் எனக்கும் என் பெற்றவர்களுக்கும் ஏற்பட்ட சோகம், அது ஏன் நடந்தது? என்ன தவறு செய்தோம்? என்றே இன்றும் புரியவில்லை. நாங்கள், எங்களுக்கு தெரிந்து யாருக்கும் எந்த கெடுதலும் செய்யவில்லை. என் பெற்றோர்கள் அவர்களின் பெற்றோர்களை நன்றாக மனது கோணாமல் பார்த்துக்கொண்டவர்கள். எனக்கு ஒரு தம்பி இருந்தான் அவன் பிறந்த நட்சத்திரம் கார்த்திகை, அந்த நட்சத்திரத்தில் ஆரம்பிக்கும் முருகனின் பெயர் தான் அவனுக்கும், நல்ல சூட்டிகை, நன்றாக படிப்பான், என் அம்மா மாதா மாதம் வரும் சஷ்டி விரதம், கிருத்திகை விரதம் எல்லாம் இருப்பார்கள். கர்ப்பமாக இருக்கும் போது கூட விரதம் இருந்திருக்கிறார்கள். எங்களுக்கு பிறந்த முடியிலிருந்து வருடா வருடம் பழநி முருகன் கோவிலில் தான் முடி இறக்குவது வழக்கமாக இருந்தது. என் தந்தை அமாவாசை விரதம் தர்ப்பணம் எல்லாமே செய்வார். என் தம்பி பழநிக்கு பாதயாத்திரை சென்றிருக்கிறான். ஆனால் அவன் கல்லூரி இறுதியாண்டில் எந்த பாதை வழியாக மூன்று வருடமாக பாதயாத்திரை சென்றானோ அதே பாதையில் மிக மிக மோசமான விபத்தில் அவன் முகம் கூட சிதைந்த நிலையில் அந்த இடத்திலேயே இறந்துவிட்டான். தன் எதிரிகளை கூட சேவலாக மாற்றி வைத்துக்கொண்டவர், எங்களுக்கு ஏன் இந்த தண்டனையை கொடுக்க வேண்டும். 25 வருடங்களாக இந்த கேள்வி எங்கள் மனதை துளைத்துக்கொண்டிருக்கிறது. இந்த வீடியோவில் நீங்கள் சொல்லியது கர்மா ஊழ்வினை காரணமாக சில அசம்பாவிதங்கள் நடக்கும் என்று ஆனால் என் அம்மா இருந்த விரதத்திற்கும், வேண்டுதல்களுக்கும் அது கழிந்திருக்க வேண்டும். ஏன் அப்படி ஆகவில்லை. என் தம்பி இறந்த போது அவன் கல்லூரியே வந்து அழுதது, இன்னும் யார் யாரோ வந்து அவன் பெருமைகளை சொல்லி அழுதார்கள், அதுவே எங்களுக்கு புதிதாக இருந்தது. அவ்வளவு பேருக்கு அவன் உதவியிருக்கிறான். இன்று வரை முருகனை கையெடுத்து கும்பிடும் நிலைமை வந்தால் அவனிடம் நான் கேட்கும் கேள்வி "ஏன் என் தம்பியை எங்களிடம் இருந்து பிரித்தாய் என்று மட்டும் தான்" வேறு எதுவும் கேட்க மாட்டேன். என் பெற்றோர் கும்பிடுவதையே விட்டு விட்டார்கள். தயவுசெய்து "கோபி" சார் நீங்கள் தியானம் பண்ணும் போது இந்த கேள்விக்கு பதில் தெரிந்தால் சொல்லுங்கள். நன்றி ஐயா.
@maheswarisundar31
@maheswarisundar31 7 ай бұрын
உங்கள் தம்பி முருகன் மாலை யோடு இறந்து இருக்கிறார். என்றால் அவர் முருகனின் திருவடி சேர்ந்து விட்டார் என்று தான் அர்த்தம். அந்த ஆன்மா இந்த உலகில் தனது கர்மா தீரும் வரை வாழ்ந்து சென்று விட்டது. இந்த உலகில் வாழும் நமக்கு தான் வேதனை. இதே தான் எங்கள் வீட்டிலும் நடந்தது. ஆனால் என் தம்பி மூளைக்காய்ச்சலில் இறந்து விட்டான். பரம்பரை யே முருகன் அடிமை. திருச்செந்தூர். பழனி வருடாவருடம் நடைப்பயணம். வைகாசி விசாக த்திற்கும் முருகன் கோயிலில் அன்னதானம். செய்தும் கிடைத்த பலன் புத்திர சோகம். எல்லாரும் ஏளனம் செய்கிறார்கள். முருகன் முருகன் சாமி கும்பிட்ட உங்களுக்கு ஏன் இந்த நிலைமை? பதில் போன ஜென்மத்தில் நாம் ஏதோ பாவம் செய்திருக்கிறோம்😢😢ஆனாலும் மூச்சு இருக்கும் வரை முருகன் கதி. 🙏🙏🙏
@OmJaiSaiRamHousekeepingcleanin
@OmJaiSaiRamHousekeepingcleanin 6 ай бұрын
@amuthadevanathan9903
@amuthadevanathan9903 7 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லாம் புகழும் முருகனுக்கே
@bhvuanavinsamayal9096
@bhvuanavinsamayal9096 7 ай бұрын
சார் நீங்க சொன்னது உண்மை மூனு வாரம் வடபழனி முருகன் கோவில் பல்லி அரை பூஜைக்கு போன எனக்கு 4வது வாரம் போக முடியாம பிரச்சினை பெரியதாக வந்து அதையும் தாண்டி 6வாரம் சென்று விட்டேன்
@rubaruba7399
@rubaruba7399 7 ай бұрын
ஓம்சரவணபவ அண்ணா கிராமத்து முருகன் கோவில் 6 மணிக்குதான் திறப்பார்கள் எங்களுக்கு பள்ளி எழுச்சி அண்ணா எத்தனை மணிக்கு
@annamalai8635
@annamalai8635 7 ай бұрын
ஓம் சரவணபவ பழனி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 😢
@subhasri9474
@subhasri9474 7 ай бұрын
My humble request Anna.. Pls consolidate real life miracles you have heard about from murugan bhakthas... take a film or write a book ..
@DikshithDikshith-cy5vx
@DikshithDikshith-cy5vx 6 ай бұрын
Anna murugan kanavel kan theranthu parpathupol thonreyathu Anna
@ranjithasakshi2978
@ranjithasakshi2978 7 ай бұрын
Om saravana bava
@ravindranv6080
@ravindranv6080 7 ай бұрын
ஐயா ஒரு சின்ன கோவில் கூட போக முடியல ஆனா வீட்ல மட்டும் வீட்ல மட்டும் முருகர்
@KumuKumu-k6i
@KumuKumu-k6i Ай бұрын
J.S.k கோபி தம்பி நான் ஸ்ரீலங்கா உங்க விடியோ எல்லாம் பார்ப்பன் ரொம்ப மனசுக்கு சந்தோசமா இருக்கும் நான் சிவன் பக்தியோடு இருந்தன் ஆனா இப்ப முருகன் பக்தியோடு இருக்கன் ஆனா சிவன் கோவபடமல் இருந்தா போதும் ஓம் முருகா முருகா முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ilangovaneilango2146
@ilangovaneilango2146 7 ай бұрын
முருகனை வட்டத்துக்குள் அடக்காதிங்க அவர் அருட்பெருஞ்ஜோதி அவருக்கு மீறிய சக்தி இல்லை
@Velvizhi456
@Velvizhi456 5 ай бұрын
முருகா நான் சிந்தும் கண்ணீர் உங்கள் கண்களில் படவில்லையா கடன் பிரச்சனை அவமானத்தால் சாகபோகிறேன் மகனே என்று உங்களைதான் அழைப்பேன் என்னை மறந்துவிட்டாய ஏன் இந்த மவுனம் உன்னை விட்டால் எனக்கு வேறா உறவுகள் இல்லை மகனே நான் வாழ்வதும் சாவதும் உங்கள் கருனையால் மட்டும்தான் குமரா காப்பாற்று🙏🙏🙏🙏🙏🙏
@PAVITHRAM-g3y
@PAVITHRAM-g3y 5 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே... என் மகளுக்கு 2 வயது 9 மாதம்.. அவள் பேசவில்லை... முருகனுக்கு 48 நாட்கள் விரதம் இருந்து கந்த சஷ்டி கவசம், வேல் மாறல் பாராயணம் பண்ணுவேன்... சஸ்தி திதி என்று என் மகள் முருகன் படத்தை பார்த்து அப்பா அப்பா என்று 4 முறை சொன்னாள்... நன்றி முருகா... வேல் உண்டு வினை இல்லை.. மயில் உண்டு பயம் இல்லை.. குகன் உண்டு குறை இல்லை.. கந்தன் உண்டு கவலையில்லை.. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@saranyac5175
@saranyac5175 7 ай бұрын
Sir murugan vel vangi sami kumputen velli vel renda odachitu thiruchanthur kovila 48nal vetula vachi valipadu panitu undiyalla podalanu irunthen odanchi poitu enna panrathu sir pls sollunga sir
@saranyac5175
@saranyac5175 7 ай бұрын
Replay pannuga sir plz manasu rompa kastama irukku😭
@dharshiniedits7388
@dharshiniedits7388 2 ай бұрын
Sir neenga 4th week tha problem nu soninga ana enaku 6th week tha romba prachana Achu adhuku aprm ipo pogavae thonala analum polamnu iruka
@SmilingCricketSport-re1wi
@SmilingCricketSport-re1wi 7 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@Dinesh.K-kd1eh
@Dinesh.K-kd1eh 7 ай бұрын
வேல் பிடித்த தெய்வத்தை கால் பிடித்து வணங்குவோம்
@velmurugancommerce5114
@velmurugancommerce5114 7 ай бұрын
ஐயா முருகன் என் வேண்டுதலை காலம் கடத்தியாவது நிறைவேற்ற வேண்டும் முருகன் என் வேண்டுதலை நிறை வெற்றத பட்சத்தில் நான் உறங்கும் போது முருகன் என் உயிரை எடுத்து கொள்ள வேண்டும் 😢😢😢😢
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 55 МЛН
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 25 МЛН
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 55 МЛН