முருகர் சிலையை வீட்டில் வைக்காதீர்கள் ! (Part - 1) - JSK Gopi Interview | IBC Bakthi

  Рет қаралды 95,439

IBC Bakthi

IBC Bakthi

Күн бұрын

#ibcbakthi #jskgopi #murugan #murugantemple #murugandevotes #muruganstory #murugandevotee #devotional #devotionalvideos #devotionalchannel #tamildevotionalvideos #tamildevotion
முருகர் சிலையை வீட்டில் வைக்காதீர்கள் ! (Part - 1) - JSK Gopi Interview | IBC Bakthi
-------------------------------------------------------------------------------------------------------
Paramporul foundation
Mahashivrathri special online meditation booking link: paramporulfoun...
Phone/whatsapp: +91 8110811012, +91 8110811058
Email: events@paramporulfoundation.in
-------------------------------------------------------------------------------------------------------
JEYACHANDRAN Textiles now in tambaram
For More Details Click - jeyachandran.com/
-------------------------------------------------------------------------------------------------------
ஸ்ரீ மாரியம்மன் ஜோதிடம்
தொலைபேசி எண் : 9908165856
wa.me/message/...
-------------------------------------------------------------------------------------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTam...
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp....
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/c...

Пікірлер: 418
@IBCBakthi
@IBCBakthi 7 ай бұрын
For Queries, Advertisements & Collaborations; WhatsApp : +91 9600116444 Contact: +91 44 6634 5005 / +91 9600116444
@Pranithalaparagal
@Pranithalaparagal 7 ай бұрын
Murugan nenaikama namma veetuku vara mudiyuma...avaru ennaya Vali nadathi dhan vanga vacharu..avaru aasa patu dhane vandhurukaru...
@Pranithalaparagal
@Pranithalaparagal 7 ай бұрын
Na Christian dhane aana murugan a nenaikama ennala irukave mudiyadhu...non veg lam na kashtame padama dhan viten..murugan ku nu nenachen adhuku aprm enaku non veg Mela naatame illa...avaru enaku neraya adhisayam pannirukaru...enkudave irukaru...en name Esther
@Pranithalaparagal
@Pranithalaparagal 7 ай бұрын
JSK sonnadhum na murugan ta keten..na Inga unkudave iruken nu utharavu kudutaru...ipo na murugan statue va vachukalam dhane...murugan dhan enna guide panni vanga vachadhe...en kudave irukatum na nalla pathupen...murugan Kum pidichadhala dhane enkuda iruken nu utharavu vandhuruku...
@kanagavel666vel4
@kanagavel666vel4 7 ай бұрын
Entha linke video mulusa parrunga ungaluke thereum kzbin.info/www/bejne/o4nIZoKnedV9gassi=sf-JuSvFSQH9L6za muruga saranam
@murugavel5678
@murugavel5678 7 ай бұрын
ஆறுமுருகன் இருக்க அவன் கையில் வேல் இருக்க வேரு துணை யாரு எனக்கு 🙏🙏🙏🙏🙏
@Dinesh.K-kd1eh
@Dinesh.K-kd1eh 7 ай бұрын
வேல் பிடித்த தெய்வத்தை கால் பிடித்து வணங்குவோம்
@SujiSuji-rd7gl
@SujiSuji-rd7gl 7 ай бұрын
❤️❤️❤️❤️❤️❤️
@vanithasaravanakumar6769
@vanithasaravanakumar6769 7 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம்!! ஓம் சரவண பவ!!
@ashokflash
@ashokflash 7 ай бұрын
Arumai
@bharathidarshanram249
@bharathidarshanram249 7 ай бұрын
Arumai 🙏
@jayasenthil1062
@jayasenthil1062 7 ай бұрын
நன்று
@omsairam4785
@omsairam4785 7 ай бұрын
🍁ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
@SriSairamtaxconsultant792
@SriSairamtaxconsultant792 7 ай бұрын
நேற்று இரவு திருச்செந்தூர் முருகர் கோவிலில் தங்கி முழு இரவும் முருகர் மந்திரம் பாராயணம் செய்தேன்.... மனதுக்கு நிம்மதியாக இருக்கிறது....
@VIJAY-888
@VIJAY-888 7 ай бұрын
திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து) உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.
@medicoupdateds..1414
@medicoupdateds..1414 7 ай бұрын
நன்றி
@hemavathis6946
@hemavathis6946 7 ай бұрын
வேல் மாறல் தினமும் கேட்ப்பேன் சக்தி வாய்ந்த மந்திரம்
@VIJAY-888
@VIJAY-888 7 ай бұрын
@@hemavathis6946 🙏
@jananisakthivel
@jananisakthivel 7 ай бұрын
வேலும் மயிலும் சேவலும் துணை🙏
@dhivya.kdhivya5032
@dhivya.kdhivya5032 7 ай бұрын
எனக்கு உடன் பிறந்த சகோதரர் இல்லை ஆனாலும் எனக்கு அந்த எண்ணம் வந்தது இல்லை என் அப்பன் முருகன் எனக்கு அண்ணனாக என் கணவருக்கு மச்சான் ஆக என் குழந்தைக்கு தாய் மாமன் ஆக இன்றும் என்றும் இருக்கிறார்... ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏❤️❤️❤️❤️❤️😊
@natarasanpalanisamy7676
@natarasanpalanisamy7676 7 ай бұрын
❤❤
@suryasekar1511
@suryasekar1511 7 ай бұрын
Sathiyama enakum avar dhan annan❤❤❤ yen na en marriage 3 days before snake kadichu iranthutan en Annan athula irunthu ivar matum than sontham
@diya3487
@diya3487 7 ай бұрын
முருகா என் குடும்பத்தின் அடிப்படை தேவைக்கு பணம் தேவை எனக்கு ஒரு நல்ல வேலை வேனும் முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லா புகழும் முருகனுக்கே சுகமே சூழ்க ஓம் முருகா
@rameshr3483
@rameshr3483 4 ай бұрын
நிச்சயமாக முருகன் செய்வார் கவலை வேண்டாம்
@murugan181
@murugan181 7 ай бұрын
ஐயோ எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் 6வருடம் ஆகிகரது சஷ்டி விரதம் இருந்து வருகிறேன் . எனக்காக முருகனிடம் வேண்டிகோள்ளுங்கள் 😢😢😢😢
@MeeraSekar-u2l
@MeeraSekar-u2l 6 ай бұрын
Omkandha
@vijaya8457
@vijaya8457 6 ай бұрын
உங்களுக்கு முருக னே குழந்தையாக பிறப்பார்
@Kavi_Priya7
@Kavi_Priya7 3 ай бұрын
அக்கா உங்களுக்கு முருகனே வந்து பிறப்பார் 😊❤ ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 7 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமு கம். வேலும் மயிலும் துணை.❤❤❤❤❤
@velmurugancommerce5114
@velmurugancommerce5114 7 ай бұрын
ஐயா உங்கள் காணொளி பார்த்து கொண்டே திருச்செந்தூர் செல்கிறேன் என் வேண்டுதல் நிறை வேற நீங்களும் வேண்டி கொள்ளுங்கள்❤❤❤❤
@jaggubhaidj1672
@jaggubhaidj1672 7 ай бұрын
Nichayum nadakum anna, vel undu vinai illai, velum mailum thunai, muruga muruga muruga 🙏🙏🙏🙏🙏
@saravananp2273
@saravananp2273 7 ай бұрын
முருகா எங்களுக்கு குழந்தை வரம் தர வேண்டும் கந்தா
@padmanabanv.1394
@padmanabanv.1394 7 ай бұрын
கண்டிப்பாக இருக்கும் கவலை வேண்டாம் முருகனுக்கு அரோகரா
@SAS13311
@SAS13311 7 ай бұрын
உடனே கிடைக்கும்.....
@vijaya8457
@vijaya8457 6 ай бұрын
👍
@umasgarden1993
@umasgarden1993 Ай бұрын
முருகனே வந்து பிறப்பார்❤
@padmanabanv.1394
@padmanabanv.1394 7 ай бұрын
வடபழனி கோயில் வர வர கூட்டம் அதிகமாக இருக்கு வடபழனி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
@chitravicky2878
@chitravicky2878 7 ай бұрын
இதுக்கு காரணம் GSK கோபி சார்
@padmanabanv.1394
@padmanabanv.1394 7 ай бұрын
@@chitravicky2878 உன்மை தான் சகோ
@F2P372
@F2P372 7 ай бұрын
முருகா நகையை மீட்க எனக்கு வருமானமாக பணம் கிடைக்க முன்னேற்றத்திற்கு வழி செய்து குடும்பத்திற்கு எல்லா சூழ்நிலைகளிலும் துணையாக இருக்க வேண்டும் 🙏🙏🙏
@yasodhas3152
@yasodhas3152 25 күн бұрын
எனக்கும் இதே பிரச்சனை தான் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭
@jothijothi1760
@jothijothi1760 7 ай бұрын
மூச்சு முழுவதும் முருகனுக்கே🙏🙏🙏
@sakthimanikandan3277
@sakthimanikandan3277 7 ай бұрын
எனக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் முருகா 🙏🙏🙏.எனக்காக அனைவரும் வேண்டிகொள்ளுங்கள்.
@karthikeyan-pd8ew
@karthikeyan-pd8ew 7 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤❤❤❤❤
@PetchiMahesh.2015
@PetchiMahesh.2015 7 ай бұрын
உண்மை தான் கோபி சார். உங்கள் பேட்டியை பார்த்த பிறகு நான் முருகனை பார்க்க போகும் போதெல்லாம் பூ வாங்கி கொண்டு தான் செல்கிறேன். உங்கள் மூலம் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்கிறோம். எல்லா புகழும் முருகனுக்கே
@amudavendanramasamy6388
@amudavendanramasamy6388 7 ай бұрын
நண்பர் திரு J S K கோபி அவர்களுக்கும் கலந்துரையாடலில் பேட்டி காணும் விக்னேஷ்வரி சீனிவாசன் அவர்களுக்கும் வணக்கம். நலமே சூழ்க. எல்லாப் புகழும் முருகனுக்கே.நானும் மிகச் சாதாரண விவசாயி தான். பூம்பாறை முருகனின் திருவிளையாடல் என்னை மெய்சிலிர்த்து நிற்கிறேன். எனக்கும் குலதெய்வம் முருகனே. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் முத்தூரில் உள்ள அருள்மிக செல்வகுமாரசுவாமி ஆவார். என் குடும்பம் படும் வேதனைகள், சோதனைகள் ஒருபுறமும், கடன்கள் மறுபுறமும் வாட்டி வதைக்கிறது.பெற்ற தாயே சொத்துக்களை உடன்பிறந்த சகோதரர்களுக்கு எழுதி வைத்து விட்டு எனக்கு செய்து வரும் தேச துரோகமும் இந்த நிமிடம் வயது வந்த இரு பெண் குழந்தைகளை கரை சேர்க்க வழி தெரியாமல் தவித்து வருகிறேன். சொந்த வீடு வாசல் கூட இல்லாமல் தவிக்கிறேன்.. என் பங்குக்கு நியாயமாக வரவேண்டிய நான் இழந்த சொத்துக்கள் அனைத்தும் மீண்டும் எனக்கு கிடைத்து என் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்பட்டு வசந்த காலம் வரும் நாளை நான் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். நணபர் JSK கோபி அவர்கள் எனக்காக முருகப்பெருமானிடம் வேண்டி என் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்க வேண்டுகிறேன். அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டம். நண்பர் கோபி அவர்களின் மொபைல் எண் வேண்டும்.
@SanthanalakshmiLakshmi-ds2tm
@SanthanalakshmiLakshmi-ds2tm 7 ай бұрын
Iyya viruthachalam kolanchiyapar koil poi murugarkita manu eluthikuduthitu vanga kolanchiyapar parthupar.nallathe nadakkum.
@jskgopi-tamilfilmindustry6025
@jskgopi-tamilfilmindustry6025 7 ай бұрын
முருகர் காப்பாற்றுவார்
@Manithi_aadayagam
@Manithi_aadayagam 3 ай бұрын
Murugar ah kumbutu oru 3 vel vagi kuduga sir neethi kadaiku
@Chayaaa2002
@Chayaaa2002 7 ай бұрын
Na oru incident soldran enaku neram serila nu ellarum sonnanga veliya ponaley police udan thagararu aagum adhey pol indha madham Feb 18th mrng 9am marina beach il police udan vaakuvadham enna remand seiya solitanga ana nanum argue panitu irundhan vidama...ullukulla murugar vidamatar ennai nu nambika oru pakkam adhey pola enaku therinja oruvar nabar name Saravanan avar aatkal anapi ennai kaapatrinar murugar dhan enna kaaptrinar endru enaku theriyum thanks murugaa❤
@suthamurali1825
@suthamurali1825 7 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
@GANESHPerumal-tb5yl
@GANESHPerumal-tb5yl 7 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே ❤️❤️❤️❤️
@sakthivelk6832
@sakthivelk6832 7 ай бұрын
Murugan ippo enakku friend madhiri sir. Weekly once Tuesday mattum interview kodungal. Murugan yugam eppolthum irukkum.its not started.it always exists.
@marimuthua9683
@marimuthua9683 7 ай бұрын
ஆறுமுகம் அருளிலும் அனுதினமும் ஏறும் முகம் ஐயா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஆறுமுகம் அருளிலும் அனுதினமும் ஏறும் முகம்
@murthi_999
@murthi_999 7 ай бұрын
ஆதியும் அந்தமுமாய் நீயே இருக்கிறாய்.!இன்பத்திலும் துன்பத்திலும் நீயே துணை இருக்கிறாய்.!நீயல்லாது வேறு யாரும் இல்லை.! நீயே துணை திருச்செந்தூர் முருகா
@aj_appu26
@aj_appu26 7 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் முருகன் துணை 💯🛐🙏🏻
@JanuJanusharmi
@JanuJanusharmi 7 ай бұрын
முருகா முருகா என் மனசுக்கு பிடித்த மாதிரி ஒரு நல்லா வாழ்க்கை துணை அமையா வேண்டும் எனக்கு ஒரு ஜதகம் வந்தது அந்த ஜதகம் திரும்பா வந்தா போது முருகா காப்பத்து வேண்டிக்கோங்கா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rathna.a8100
@rathna.a8100 7 ай бұрын
ஆறு முகம் அறுளிடம் அனு தினமும் ஏறு முகம்
@DeepaDeepa-rz8pw
@DeepaDeepa-rz8pw 6 ай бұрын
முருகா நீ என் அப்பன்
@sangeethashalini4348
@sangeethashalini4348 7 ай бұрын
கோபி அண்ணா அவர்களுக்கு வணக்கம். என்னுடைய பெயர் சங்கீதா, கடந்த இரண்டு மாதங்களாக முருகன் அப்பனை வணங்கி வருகிறேன் ஏனென்று எனக்கு தெரியாமல் முருகன் பக்தனாக‌ மாறி இருக்கிக்றேன். உங்களது காணொளியை பார்த்து முழுதாக முருகன் பக்தனாக‌ மாறி இருக்கிக்றேன் ‌.இந்த வாரம் செவ்வாய் கிழமையன்று பள்ளியச்சி பூசை காண சென்னை வடபழனி வந்தேன் பாண்டிச்சேரியிலிருந்து. முருகன் தரிசனம் மிகவும் நன்றாக கிடைத்தது.தங்கள் தரிசனம் மட்டும் கிடைக்கவில்லை.ஆனால் இப்போது உங்களின் காணொலி கண்டது மிக்க மகிழ்ச்சி. ஓம் முருகா போற்றி 🙏🙏🙏😊
@priyamaha9544
@priyamaha9544 7 ай бұрын
Enna time poninga palli ealucheku
@sangeethashalini4348
@sangeethashalini4348 7 ай бұрын
@@priyamaha9544 4.45 am sis Tuesday
@Nallavan23acg
@Nallavan23acg 7 ай бұрын
​​@@priyamaha9544morning 4.30 to 6 clock sister
@revathi.r3778
@revathi.r3778 6 ай бұрын
Enna time sister
@revathi.r3778
@revathi.r3778 6 ай бұрын
Nanum pondy than sister
@rajilango4829
@rajilango4829 7 ай бұрын
மனமே முருகனின் மயில் வாகனம்❤
@smurugan881
@smurugan881 7 ай бұрын
எல்லாபுகழும்முருகனுக்கே🙏🙌❤️
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 7 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏 நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும் கோபி சார்🙏 ஓம் சரவண பவ🙏 ஓம் நமசிவாய🙏
@rubasatheesh7411
@rubasatheesh7411 7 ай бұрын
முருகா முருகா எல்லா புகழும் முருகனுகே.....கோபி அண்ணா என்மகள் கயல்சிவன்யாவிற்காக நாங்கள் பூம்பாறை குழந்தைவேலப்பர் அவர்களை தரிசிக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது... அவரை பார்த்தது சொல்லமுடியாத அளவிற்கு மன மகிழ்ச்சியாக உள்ளது. சென்னிமலை முருகன் அவர்களையும் அன்றே தரிசிக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது.... இது எல்லாம் தங்களால்தான் அண்ணா.....நன்றி அண்ணா......
@rasupmk6188
@rasupmk6188 7 ай бұрын
❤❤❤முருகர் எங்க அண்ணன் ஆறுமுகம் அறுளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤❤❤
@vijivijay5390
@vijivijay5390 7 ай бұрын
Ellam pugalum muruganukke 🦚🙇🏻‍♂️🙏
@DhanaAnandhie
@DhanaAnandhie 7 ай бұрын
நாம் ஸ்ரீலங்கா நமக்கும் இப்படி பட்ட அனுபவம் நிறைய உண்டு தங்களுடன் ஒரு நல்ல நாளில் நாமும் கதைப் போம். அது எமது தவம் நிறைவேறும் நாளில் அவனருளாலே அவன் தாள் வணங்கி அதன் பின்னர் தொடர்பு கொள் கிறோம் நன்றி வணக்கம்........,. யாமிருக்க பயமேன் என்று நீ இருக்க நான் இருக்கிறேன் முருகா முருகா முருகா.........
@om7666
@om7666 7 ай бұрын
வேலும் மயிலும் சேவலும் துணை 🙏
@vijayalakshmi3526
@vijayalakshmi3526 7 ай бұрын
என்னயும் என் முருகன் காப்பாற்றுவார் கண்டிப்பாக நடக்கும் 🙏
@sreejaharishkumarsreeja841
@sreejaharishkumarsreeja841 6 ай бұрын
ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி போற்றி 🙏🌹🌹🌹🌹🌹🌹
@logeshlogesh8081
@logeshlogesh8081 7 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@padmanabanv.1394
@padmanabanv.1394 7 ай бұрын
முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா வடபழனி ஆண்டவனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
@KavithaG-q1f
@KavithaG-q1f 7 ай бұрын
முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻வேலைனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻
@SoniyaDevi-i5l
@SoniyaDevi-i5l 7 ай бұрын
மூச்சும் பேச்சும் முருகனே 🙏🙏🙏
@suyambuduraimeena5594
@suyambuduraimeena5594 7 ай бұрын
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
@vidhyakarunya2885
@vidhyakarunya2885 7 ай бұрын
வேலும் மயிலும் துணை
@parvathisachin5296
@parvathisachin5296 6 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஐயா நான் விரதம் இருந்து சிறுவாபுரிக்கு 6 வாரம் போயிட்டு வந்துட்டியா என் பையனுக்கு கல்யாண தடை நீங்கும் ஐயா முருகா
@rohinibala8393
@rohinibala8393 7 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
@Muthulakshana-u7m
@Muthulakshana-u7m 6 ай бұрын
Muruga muruga muruga muruga muruga muruga 🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🌹🌹🌹🌹🌹🌹
@harimathisamayal
@harimathisamayal 7 ай бұрын
சத்தியமான உண்மை ஐயா 🙏 முருகனை வணங்கி வழிபட்டால் அனைத்தும் நன்மையாகவே நடக்கும் 🙏 ஓம் சரவண பவ 🙏
@kumarankumaran8148
@kumarankumaran8148 7 ай бұрын
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை கந்தன் உண்டு கவலையில்லை குகன் உண்டு குறைவில்லை கந்தன் உண்டு கவலையில்லை மனமே முருகா முருகா முருகா
@kumarankumaran8148
@kumarankumaran8148 7 ай бұрын
எல்லாம் என் அப்பன் முருகன் செயல்
@prabha6271
@prabha6271 Ай бұрын
உடம்பு சிலிர்த்தது ஓம் சரவண பல🙏🙏🙏🙏
@gopikaruppan4247
@gopikaruppan4247 7 ай бұрын
வயலூர் வள்ளல் பெருமான் அருள் ஆசியுடன் முத்துமலை முருகன், சென்னிமலை ஆண்டவர், ஆறுபடை தரிசனம் இனிதே கிடைத்தது. எல்லாப் புகழும் முருகனுக்கே 🙏🏻🙏🏻🙏🏻
@valasaivarun111
@valasaivarun111 7 ай бұрын
பல நல்ல பக்தி அனுபவங்கள் முருகன் வழங்கி உள்ளார் ஓம் முருகா போற்றி
@banjutha3941
@banjutha3941 7 ай бұрын
எனக்கு முருகா இரண்டு விஷயங்கள் இருக்கிறது ஒன்று குழந்தை வரம். இரண்டாவது எனது திருமண நாள் 2024 முத்துமலை முருகன் கோயிலுக்கு சென்று இருந்தேன். எனது கைபேசியை பேருந்தில் தொலைத்து விட்டேன். முருகர் இடம் எனது கைபேசி கிடைக்கும் வேண்டும் என்று வேண்டினேன். அன்றைய தினமே எனது கைபேசி எனக்கு கிடைத்தது எல்லாம் முருகன் அருள் ஐயா.
@RokithB-kl8ii
@RokithB-kl8ii 7 ай бұрын
ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் கோபி ஐயா உங்கள் பேட்டியை தொடர்ந்து பார்த்து கொண்டு இருக்கிறேன் தயவு செய்து உங்கள் பேட்டியை நிறுத்த வேண்டாம் உங்கள் பேட்டியை பார்த்தால் தான் எனக்கு நிம்மதி கிடைக்கும்.முருகனைபற்றி நீங்கள் கூறுவது மிக சிறப்பாக இருக்கும். என் மனக்கண் ‌முன்அந்த காட் சி தோன்றும் உங்களுக்கு நன்றி நன்றி நன்றி.
@rajkamal3006
@rajkamal3006 7 ай бұрын
I have been waiting since night for your interview
@sairam-jd7rh
@sairam-jd7rh 7 ай бұрын
முருகா சரணம்🙏🙏🙏வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏 ஓம் சரவணபவ🙏🙏🙏 கந்தன் பாதம் கனவிலும் காக்கும்🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏
@TonTon-rd8bw
@TonTon-rd8bw 7 ай бұрын
முருகா போற்றி
@முருகன்பாதம்
@முருகன்பாதம் 7 ай бұрын
கோபி அண்ணனுக்கு நன்றி 2004-2005வரைக்கும் விஜய் park ஹோட்டல் work பண்ணினேன் ஆனால் வடபழனிகோவிலுக்கு போனாடில்லை ஆனால் கோபி அண்ணன் சொன்னதுக்கு அப்பறம் தான் நேற்று 27.2.24செவாய் கிழமை மலை தாங்க தெரியல முருகனை பார்த்து மூலவர் தரிசனம் முழுமையாக பார்த்து வந்தேன் வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா...... நன்றி.. அண்ணா முருகனை பார்த்த உடனே அழுகை தான் வந்ததே தவிர வேற எதுவும் கேட்க தோணல இருந்தாலும் முருகனை பார்த்ததே பெரிய சொந்தோஷம் நன்றி முருகா...
@anithaprakash6783
@anithaprakash6783 7 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
@sundariravi8923
@sundariravi8923 7 ай бұрын
வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா
@sureshjamuna394
@sureshjamuna394 7 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவணபவ போற்றி போற்றி
@karthi1863
@karthi1863 7 ай бұрын
திருச்செந்தூர் முருகன் துணை
@karthikkarthi3510
@karthikkarthi3510 7 ай бұрын
ஓம் திருச்செந்தூர் முருகா போற்றி ❤
@sudhasridhar6876
@sudhasridhar6876 7 ай бұрын
உங்கள் காணொளிகளைப் பார்த்த பிறகு என்னை முருகநின் அடிமை ஏனா நம்புகிறேன் கடந்த வளர்பிறை சஷ்டி தற்செயலாக ஒரு அடியில் வெள்ளி வேல் வாங்கினேன் வீட்டில் வணங்குகிறேன் ஓகேயா
@tamizharasi6645
@tamizharasi6645 6 ай бұрын
சத்தியமாக,முருகன் வணங்கியவர்களை விளக விடமாட்டான் ,கல்லோ சிலையோ ன்னு சும்மா நினைச்சா அது அவன் கர்மா,ஆனால் உயிராக நினைத்தவரை அவன் என்றுமே கண்இமைபோல காப்பான்,என் வாழ்வில் முருகன் நடத்திய,நடத்திக்கொண்டிருக்கிற அதிசயங்கள் ஒன்றல்ல,இரண்டல்ல ,ஓம் சரவணபவ ஓம்❤❤🙏🙏🙏😭😭😭
@Manithi_aadayagam
@Manithi_aadayagam 3 ай бұрын
Onnu solunga
@SingamSiva16
@SingamSiva16 7 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே 🙏🙏🙏🙏
@harisaro2009
@harisaro2009 7 ай бұрын
Murugar thunai 🙏🙏🙏🙏🙏gobi Sir vanakam konjam thuvandu ponalum ungal video thembu tharukirathu nanri sir.sila time unga video paratha ennai ariyamal kannir varukirathu.
@PriyaPriya-nw7yt
@PriyaPriya-nw7yt 7 ай бұрын
Online ல் முருகர் சிலை பார்த்தேன்.13 inch முருகர் சிலை வாங்கலாம் என்று ஆசை பட்டேன்.முருகர் வீட்ல வைத்து தினமும் பார்க்கலாம் என்று நேற்று நினைத்தேன்.ஆனால் முருகர் உங்கள் மூலம் எனக்கு புரிய வைத்தார்.நன்றி Love you muruga
@packialakshmir8008
@packialakshmir8008 7 ай бұрын
முருகன் சிலை வீட்டில் வைக்க கூடாதா
@PriyaPriya-nw7yt
@PriyaPriya-nw7yt 7 ай бұрын
@@packialakshmir8008 Watch full video ma கை அளவு சிலை வைத்து கும்பிடலாம்.பெரிய சிலை தான் வைக்க வேணாம்.
@prathipa1994
@prathipa1994 7 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏼
@muthusamyr9308
@muthusamyr9308 7 ай бұрын
மூச்சு இருக்கும் வரை முருகன்.❤❤❤
@santhisubramanian8595
@santhisubramanian8595 7 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🎉
@maragathamkumar5317
@maragathamkumar5317 7 ай бұрын
கோபி அண்ணா ந ஒரு வேண்டுதல் வைத்து அது அப்பவே சரி ஆயிடுச்சு அண்ணா10 வருடம் ஆகிறது வேண்டுதலை நிறைவேத்தவே முடியல அண்ணா இப்ப நீங்க சொன்னது எனக்கே சொன்ன மாதிரி இருக்கு நன்றி அண்ணா
@jskgopi-tamilfilmindustry6025
@jskgopi-tamilfilmindustry6025 7 ай бұрын
உடனே நிறைவேற்றி விடுவீர்கள்.
@PaviPavithra-h9g
@PaviPavithra-h9g 6 ай бұрын
​@@jskgopi-tamilfilmindustry6025 anna nala irukinga la
@pandiyalakshmijplakshmi
@pandiyalakshmijplakshmi 7 ай бұрын
கந்தனுக்கு அரோகரா🙏 எல்லாம் அவனே. எல்லாமும் அவனுக்கே. அவனன்றி வேறிலையே🙏🙏🙏🙏
@narmathad586
@narmathad586 7 ай бұрын
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
@panchalingammalathy7654
@panchalingammalathy7654 7 ай бұрын
வேலும் மயிலும் சேவலும் துணை
@LUFFY-n2u
@LUFFY-n2u 7 ай бұрын
Arumugam arulidam anudinamum erumugam 🌺🕉️🙏🏻
@SmilingCricketSport-re1wi
@SmilingCricketSport-re1wi 7 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@SarsawathiA-hh7oy
@SarsawathiA-hh7oy 7 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻⭐
@MoorthiAadhrsh-tf2vh
@MoorthiAadhrsh-tf2vh 7 ай бұрын
எல்லா புகழும் என் உயிர் முருகனுக்கு
@m.dharanim.dharani2412
@m.dharanim.dharani2412 7 ай бұрын
ஓம் சரவணபவ முருகா கந்தா கடம்பா கதிர் வேலா கார்த்திகேயா சண்முகா 🙏🙏🙏🙏🙏🙏
@salajam8319
@salajam8319 7 ай бұрын
அண்ணா உங்கள் வீடியோ பார்த்த பிறகு தவறாமல் சுவாமிமலை முருகனை காண செவ்வாய் கிழமை காலை பள்ளியெழுச்சி க்கு செல்கிறேன். அவன் கோவில் படி ஏற என் வாழ்வும் ஏறுமுகமாக உள்ளது. நன்றி அண்ணா
@Manjula-h5p
@Manjula-h5p 7 ай бұрын
Arumugam arulidum anudinam Arumugam Om Muruga
@devismilealways3239
@devismilealways3239 7 ай бұрын
Arogara Arogara Vetri vel murugarukku Arogara 🙏🌺🍓
@Srilakshmisilks123
@Srilakshmisilks123 7 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
@indrajsanthosh6095
@indrajsanthosh6095 7 ай бұрын
Muruga Muruga
@panduranganeg5264
@panduranganeg5264 3 ай бұрын
கடைசி விவசாயி படம் பார்க்க ஆவல். முருகா உதவி செய்.
@manikandanboopathi-ye2cq
@manikandanboopathi-ye2cq 6 ай бұрын
முருகா துணை 🙏😀👍👌👏
@manikandanboopathi-ye2cq
@manikandanboopathi-ye2cq 6 ай бұрын
ஓம் ஶ்ரீ முருகா துணை 🙏
@Manonmanidevy.8319_
@Manonmanidevy.8319_ 7 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@devidevi7365
@devidevi7365 7 ай бұрын
ஹர ஹர ஹர முருகா போற்றி 🙏🙏🙏
@PunniyaAnbu
@PunniyaAnbu 7 ай бұрын
நீங்கள் சொல்வதை கேட்க்கும் போது கண்களில் கண்ணீர் வருகிறது அண்ணா. என் அப்பன் முருகருக்கு அருரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@dreamact8214
@dreamact8214 7 ай бұрын
🙏🙏🙏
@gowthamg2642
@gowthamg2642 7 ай бұрын
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏
@jeevalakshmi2659
@jeevalakshmi2659 7 ай бұрын
முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
@sabaragu-be8jb
@sabaragu-be8jb 7 ай бұрын
Om murugaa vetrivel murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa
@gowthamg2642
@gowthamg2642 7 ай бұрын
ஓம் சரவணபவ 🙏🙏
@AlexPandian-it4gh
@AlexPandian-it4gh 7 ай бұрын
வேல் உன்டு மயில் உண்டு நம்பினோர் வாழ்வும்‌ வளமும் உண்டு.
@nithyavathi138
@nithyavathi138 7 ай бұрын
ஐயா முருகன் தான் என் உயிர் அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் அப்ப அப்ப எதாவது செய்து கொண்டே இருப்பார் ஆனால் என் கஷ்டத்தை மட்டும் தீர்க்க மாட்டிங்கிரார் ஐயா
@saishivamcreations07
@saishivamcreations07 7 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் அறுவாய் உருவாய் உள்ளதாய் கீழே தாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே செங்கேழ் அடுத்த செலவடி வேலும் பங்கே நிரைத்த நற் பன்னிரு தோளும் பதும மலர் கொங்கை தரளம் சொரியும் செங்கோடை குமரன் என எங்கே நினைப்பினும் அங்கே என் முன் வந்து எதிர் நிற்பனே
@thamizharasan.a143
@thamizharasan.a143 7 ай бұрын
🙏🦚🐓❤️எல்லா புகழும் முருகனுக்கே ❤️🐓🦚🙏
@jegadheesh_b2
@jegadheesh_b2 7 ай бұрын
வெற்றி வேல் வீர வேல் ❤
@vijayasundaram9349
@vijayasundaram9349 7 ай бұрын
ஓம் சரவண ப வ......❤
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17