முருக யுகம் தொடங்கிவிட்டது ! நடக்கப்போவது என்ன ? | LMRK Rejith | Palanimalai Murugan

  Рет қаралды 208,550

IBC Bakthi

IBC Bakthi

7 ай бұрын

#kumarikandam #palani #palanimalai #murugan #murugantemple #devotional #devotionalvideos #devotionalchannel #tamildevotionalvideos
முருக யுகம் தொடங்கிவிட்டது ! நடக்கப்போவது என்ன ? | Kumari Kandam History | Palanimalai Murugan
Part 2
முருகன் ஆட்சி ஆரம்பம் ! நடக்கப்போகும் அற்புதங்கள் !
Link : • முருகன் ஆட்சி ஆரம்பம் ...
---------------------------------------------------------------------------------------------
JEYACHANDRAN Textiles now in tambaram
For More Details Click - jeyachandran.com/
---------------------------------------------------------------------------------------------
Ashwins sweets & snacks
aswinssweets.com/
Customer Support:
+91 73394 15757
+91 73730 41434
---------------------------------------------------------------------------------------------
Ethnic Health Care:
The Treasure of Siddha.
Our Branches: Chennai, Bangalore, Coimbatore, Hyderabad, Madurai, Salem, Mumbai, Trichy For Appointment +919600000038
Ethnic Health Care: The Treasure of Siddha...
Dr.B.Yoga Vidhya B.S.M.S
No 28 / 19 / 2A Mylai Ranganathan Street Thanikachalam Road T.Nagar Chennai 600017
Call & Whatsapp +919600000037 / +919600000038., Landline - 044 24335222 www.ethnichealthcare.com / mail@ethnichealthcare.com
---------------------------------------------------------------------------------------------
For Advertisements & Collaborations;
WhatsApp : +91-91500 52527
Contact: +91 44 6634 5005
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTamilTV
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/channel/0029Va4l...

Пікірлер: 525
@IBCBakthi
@IBCBakthi 6 ай бұрын
Part 2 முருகன் ஆட்சி ஆரம்பம் ! நடக்கப்போகும் அற்புதங்கள் ! Link : kzbin.info/www/bejne/g3KVlp2ioLaHgKM
@g.r.m5542
@g.r.m5542 5 ай бұрын
தமிழனாகிய *** ***மிகாவேல்*** ஒருவனே, இந்த உலகத்தை மரணமே இல்லாமல் ஜெயங்கொள்ளப்போகிற ***மாமனிதனாகிய அழிவில்லா ஆட்சியாளன்*** (ராஜாதி ராஜா & தேவாதி தேவன் & கர்த்தாதி கர்த்தா & மரணமில்லா பேரரசன்) ஆவான்!...
@ranjithcumar
@ranjithcumar 6 ай бұрын
நானும் கடந்த 1 வருடமாக முருகப்பெருமானின் தீவிர பக்தன். 2023 அக்டோபரில் எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது, மேலும் எனது ஆண் குழந்தைக்கு ஸ்கந்தன் என்று பெயரிட்டுள்ளேன். ஓம் சரவண பவ
@vembarasic2495
@vembarasic2495 7 ай бұрын
ஆமாம் முருக யுகம் தொடங்கி விட்டது. எங்கும் முருகர் எதிலும் முருகர். ஓம் முருகா போற்றி
@gobikrishnankumar3906
@gobikrishnankumar3906 7 ай бұрын
Same Mindset 🤝
@priyadharshini8987
@priyadharshini8987 7 ай бұрын
இந்த அதிசயத்தை கேட்க வைத்த என் முருக பெருமானுக்கு நன்றி ❤❤❤🙏🙏
@subasri7676
@subasri7676 7 ай бұрын
Very gud comments
@kathirvel8298
@kathirvel8298 7 ай бұрын
@@subasri7676 subasri Pappa how are you...
@9doyouknow09
@9doyouknow09 6 ай бұрын
Lord Krishna's Multiverses story to brahma kzbin.info/www/bejne/g5CroKmfnbl0f9k
@Manosrisathes
@Manosrisathes 6 ай бұрын
kzbin.info/www/bejne/pF6XpXmdq5Wphassi=L1IlUjNywnRzrUuU திருமூலர் பாடல்
@gk-io7qt
@gk-io7qt 7 ай бұрын
கேட்க கேட்க உள்ளம் முழுவதும் ஆனந்தத்தில் திளைக்கிறது. ❤
@user-bt6pl4sd6q
@user-bt6pl4sd6q 7 ай бұрын
" ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்" எல்லோருக்கும் நோயற்றவாழ்வு கொடுங்கள் முருகப்பா வைத்தியநாதரே
@rajasekarramasamy3375
@rajasekarramasamy3375 7 ай бұрын
ஓம் சரவணபவ
@user-yd7nd5yr4j
@user-yd7nd5yr4j 7 ай бұрын
உண்மை
@worldview5996
@worldview5996 6 ай бұрын
ஓம் சரவணபவ ❤
@9doyouknow09
@9doyouknow09 6 ай бұрын
Lord Krishna's Multiverses story to brahma kzbin.info/www/bejne/g5CroKmfnbl0f9k
@jayagomathi_thegreenworld
@jayagomathi_thegreenworld 7 ай бұрын
ஓம் பழனி முருகா... ஏனோ என் மனம் முருகனையே நாடுகிறது. முருகனின் நெருக்கம் உண ர்கிறேன். முருகா...... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@priyanka9299
@priyanka9299 7 ай бұрын
எங்கள் குலதெய்வம் அப்பா முருகன்‌‌, முருகனுக்கு அரோகரா ❤❤❤❤❤
@koorimadhavan8951
@koorimadhavan8951 7 ай бұрын
எல்லோரும் தியானம் செய்யுங்கள் உங்களுக்கும் தெய்வ காட்சி கிடைக்கலாம்.
@Rajeshkumar-jf3ko
@Rajeshkumar-jf3ko 6 ай бұрын
🙏திருபுகழை.. மனதார படித்து வந்தால், காட்சி நிச்சயம். 🙏
@murthi_999
@murthi_999 7 ай бұрын
உலகில் உறவாய் உயிராய் நீ தான் என இருக்கிறேன்.. அப்பா உன் அன்பிலும் உன் நிழலிலும் என்றும் நான் வேண்டும்.. அப்பா என் சிந்தையில் என்றும் நீ வேண்டும்..!! ௐ முருகா போற்றி போற்றி 🙏🏻
@aarivazagan2217
@aarivazagan2217 7 ай бұрын
ஓம் கணேசா போற்றி ஓம் சரவண பவ ஓம் நமசிவாய ஓம் சக்தி போற்றி முருகன் யுகம் தொடங்கி ‌ விட்டது
@chevalkodiyaan
@chevalkodiyaan 7 ай бұрын
கண்ணீர் பொங்கி வழியுது முருகா உன் பெருமையை கேட்கயில் 💞💞 என் அப்பனே
@saravana6434
@saravana6434 7 ай бұрын
முருகனின் திருவிளையாடளை மலையாளதமிழில் கேட்பதற்கு அருமையாக உள்ளது
@Goodie477
@Goodie477 7 ай бұрын
உண்மையாக தான்
@Priyanka_ravi556
@Priyanka_ravi556 7 ай бұрын
When he told that Kumari kandam is gonna come back that was goosebumps moment 🫶 om saravana bhava 🙏
@maakaaliamman4953
@maakaaliamman4953 7 ай бұрын
மாட்டுகறி திங்கும் மலையாளி குட்டிசாத்தானை வைத்து மாந்திரீகம் செய்யும் மலையாளத்தானிடம் எப்படி முருகன் பேசுவன். அப்படி பேசுறதாக இருந்தால் தமிழனிடத்தில் தான் பேசுவன். தமிழ் பக்தனிடம் தான் பேசுவன். இது மென்டல் திருட்டுபய மாட்டுகறி திங்கும் மரையாளத்தான நம்பகூடாது.
@Goodie477
@Goodie477 7 ай бұрын
Yeah 🎉😊
@9doyouknow09
@9doyouknow09 6 ай бұрын
Lord Krishna's Multiverses story to brahma kzbin.info/www/bejne/g5CroKmfnbl0f9k
@nandhu_G
@nandhu_G 7 ай бұрын
அவன் திருப்பெயரால் அவன் புகழ் பரப்பி ❤️💯❤️💯
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 7 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 அருமையான பதிவு சார்! அடுத்த பதிவு எதிர்பார்த்து இருக்கிறேன்!! நன்றி🙏வணக்கம் 🙏ஓம் சரவண பவ🙏
@vijikanna5349
@vijikanna5349 7 ай бұрын
ஓம் முருகா சாத்தியமான தெய்வம். தாங்களை இறைவன் தேர் தெடுத்துள்ளா ர். 🙏🙏🙏
@om7666
@om7666 7 ай бұрын
Murugaaa udal patriya Pini neeeku paaa murugaaaaaa🙏🙏🙏😊
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 6 ай бұрын
​@@om7666தம்பி, தமிழ் கடவுள் முருகன் எவ்வாறு உக்களுக்கு அருள் புரிவார் ? எவ்வாறு உங்கள் பிணியை போக்குவார் ?
@kamalaa3007
@kamalaa3007 7 ай бұрын
Thats why our lord moruga is always great
@Mathima353
@Mathima353 7 ай бұрын
எனக்கு தாய் தந்தை என் முருகன் தான்
@yogarasu4509
@yogarasu4509 7 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
@koorimadhavan8951
@koorimadhavan8951 7 ай бұрын
இவர் சொல்வது போல் உலகம் மாறப்போகிறது.
@balanmurughhan1111
@balanmurughhan1111 7 ай бұрын
எப்படி??
@muneesbalakrishnan6683
@muneesbalakrishnan6683 7 ай бұрын
​@@balanmurughhan1111உங்க பெயரிலே முருகப்பெருமான் இருக்கிறரே அது போதுதா...இந்த உலகமே மாற்றம் உண்டாகும் முருகனுக்காக.. சுனாமி நாபாகமிருக்கிறதாத சகோ திருச்செந்தூரில் அங்கே இல்லை உயிர்பலி யும் இல்லை.. ஆப்பிரிக்காவில் கருப்பின மக்கள் முருகனை வழிபடும் மக்கள் இருக்கிறார்கள்..
@ravikumarrajamanickam417
@ravikumarrajamanickam417 7 ай бұрын
முருகா சரணம்.. அவன் அன்றி அணுவும் அசையாது . இது நம்பத் தகுந்த தகவல்தான்... மாற்றுக் கருத்திற்கு எந்த ஒரு இடமும் இல்லை.. போகர் பெருமானே போற்றி போற்றி
@dhanalakshmikuppusamy3783
@dhanalakshmikuppusamy3783 7 ай бұрын
ஓம் முருகா போற்றி காக்க காக்க கனக வேல் காக்க ❤ இந்த உலகத்தை காத்து இரட்சிக்க வேண்டும் 🔯🪔🙏
@maakaaliamman4953
@maakaaliamman4953 7 ай бұрын
மாட்டுகறி திங்கும் மலையாளி குட்டிசாத்தானை வைத்து மாந்திரீகம் செய்யும் மலையாளத்தானிடம் எப்படி முருகன் பேசுவன். அப்படி பேசுறதாக இருந்தால் தமிழனிடத்தில் தான் பேசுவன். தமிழ் பக்தனிடம் தான் பேசுவன். இது மென்டல் திருட்டுபய மாட்டுகறி திங்கும் மரையாளத்தான நம்பகூடாது.
@gobikrishnankumar3906
@gobikrishnankumar3906 7 ай бұрын
ஆமா.எங்கும் முருகன் எதிலும் முருகன். ஓம் முருகா சரணம் 🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏
@shivanikrishna1070
@shivanikrishna1070 7 ай бұрын
Romba santhosham murugan adimai ellorukkum adiyen vanakkam
@kamalaa3007
@kamalaa3007 7 ай бұрын
He is great our super star ever green star is our lord muruga only
@kanagarani3105
@kanagarani3105 7 ай бұрын
நான் மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சிவனை பார்த்தேன் என் வீட்டில் யாரும் நம்பவில்லை
@ArunKumar-tb1bu
@ArunKumar-tb1bu 7 ай бұрын
உங்கள் ராசி நல் சத்திரம் ?
@anivarshi
@anivarshi 7 ай бұрын
Sollung eppadi plz ellarukkum serattum
@RiyaRiya-kg1lx
@RiyaRiya-kg1lx 6 ай бұрын
Epd
@RiyaRiya-kg1lx
@RiyaRiya-kg1lx 6 ай бұрын
Sollunka pls
@karthickk4528
@karthickk4528 7 ай бұрын
ஓம் பழநி ஆண்டவர் ❤துணை ❤ஓம் முருகா
@Bharathbuddy1998
@Bharathbuddy1998 7 ай бұрын
மாலையிட்ட நேரத்தில் இதனை கேட்க அற்புதமாக இருக்கிறது. அரோகரா
@Indiran2025
@Indiran2025 7 ай бұрын
Aamanga 42 vayadaagi 2vadhu murai thaan malai potten, ippothan murugananai neraya aarambichen..evvalavu naama namma unmaya marandhittom
@maakaaliamman4953
@maakaaliamman4953 7 ай бұрын
மாட்டுகறி திங்கும் மலையாளி குட்டிசாத்தானை வைத்து மாந்திரீகம் செய்யும் மலையாளத்தானிடம் எப்படி முருகன் பேசுவன். அப்படி பேசுறதாக இருந்தால் தமிழனிடத்தில் தான் பேசுவன். தமிழ் பக்தனிடம் தான் பேசுவன். இது மென்டல் திருட்டுபய மாட்டுகறி திங்கும் மரையாளத்தான நம்பகூடாது.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 6 ай бұрын
​@@Indiran2025வணக்கம் இந்திரன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@jyothikrishnan2171
@jyothikrishnan2171 7 ай бұрын
രജിത്തേട്ടന്റ തമിഴ് കേൾക്കാൻ നല്ല രസം 🙏🙏🙏ഓം ശരവണ ഭവായ നമഃ 🙏🙏🙏❤🌹❤
@9doyouknow09
@9doyouknow09 6 ай бұрын
Lord Krishna's Multiverses story to brahma. kzbin.info/www/bejne/g5CroKmfnbl0f9k
@kumaranbalasubramaniambala8232
@kumaranbalasubramaniambala8232 7 ай бұрын
இப்போது எல்லா ஊர்களிலும் முருகனின் வாகனம் மயில்கள் நிறைய உள்ளது
@mooligaisellamaha4555
@mooligaisellamaha4555 4 ай бұрын
Yes
@MoorthiAadhrsh-tf2vh
@MoorthiAadhrsh-tf2vh 7 ай бұрын
ஓம் சரவணா பாவா ஓம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஆறுமுகம்
@susila8394
@susila8394 6 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா எல்லா புகழும் முருகனுக்கே
@deepaks2694
@deepaks2694 6 ай бұрын
Myself and my brother watched a fire ball (Jyothi) travelling at high speed going into to Kumaraparavatha base to the temple in Kukke Subramanya Temple (Karnataka) in my childhood around 2001 year … Om Muruga Om Muruga Om Muruga
@veerapandiveerapandi9482
@veerapandiveerapandi9482 7 ай бұрын
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
@ssselvaraj1094
@ssselvaraj1094 6 ай бұрын
🚩🔱🩸 பதினெண் சித்தர்களின் இளவரசரே முருகா பெருமான் 🩸⚜️🚩 இப் பூ உலகையே துவங்கி விட்டது கலியுக பாரதப் போர் அதற்கான எடுத்து காட்டாக தான் இந்த முன்னோட்ட காட்சிகள் துவங்கட்டும் பாரதப் போர் வெல்லட்டும் முருகனின் அருளாட்சி ஐய்யனே முருகா பதினெட்டு படை வீடு கொண்டவனே அனைத்தும் நலமாகட்டும் வெற்றிகள் அனைத்தும் முருகனுக்கே 🚩🙏🩸🙏🚩
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 7 ай бұрын
முருக ஆற்றல் பெருகட்டும், அனைவருக்கும் அதன் பயன் கிடைக்கட்டும்.முருக முருக.
@maakaaliamman4953
@maakaaliamman4953 7 ай бұрын
மாட்டுகறி திங்கும் மலையாளி குட்டிசாத்தானை வைத்து மாந்திரீகம் செய்யும் மலையாளத்தானிடம் எப்படி முருகன் பேசுவன். அப்படி பேசுறதாக இருந்தால் தமிழனிடத்தில் தான் பேசுவன். தமிழ் பக்தனிடம் தான் பேசுவன். இது மென்டல் திருட்டுபய மாட்டுகறி திங்கும் மரையாளத்தான நம்பகூடாது.
@banumathi7293
@banumathi7293 7 ай бұрын
ஓம் முருகா சரணம்
@narmathaumarani3704
@narmathaumarani3704 6 ай бұрын
Vetri vel muruganukku arogara🙏🙏🙏nenga romba kuduthu vechavanga ayya... Murugaroda arul ungalukku iruku ungalukku intha alavukku katchi kuduthurukaru romba athisayamavum santhosamavum iruku🙏nandri prapanjamea... Nanrdi ayya 🙏narpavi🙏ibc ku nandri🙏
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 6 ай бұрын
வணக்கம் கருங்காலி மலை, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@aishuajira-617
@aishuajira-617 6 ай бұрын
Romba romba romba romba romba romba sandhoshama irukku enakku en kudumbaththukkum enakkum ellaamumaai irukkira en anbu murugan yugam thodangiyathil enakku romba romba romba romba romba romba sandhosham❤❤❤❤❤❤❤
@rammani2953
@rammani2953 7 ай бұрын
ஓம் சரவண பவ ஓம் 🙏🙏🙏🙏 என் குடி காக்கும் குமரயா சரணம் 🙏🙏🙏 நல்லதே நடக்கிறது 🙏🙏🙏
@Nisha.93
@Nisha.93 7 ай бұрын
Eagerly waiting for part2 please upload soon 🙏
@Anithadinakakaran
@Anithadinakakaran 7 ай бұрын
Just yesterday i was reading about karthigai natchathiram in the book Vel paari now hearing this feels great.In my life Murugan guided me through tough times and always felt his presence.May all the people get the blessings of Murugan.I too seen murugan in my dream as peacock in a field,and as a very bright light coming towards me i was just saying Muruga muruga.Exactly the same energy and it is powerful.I got this on first of day Mahasasti.Feeling blessed.palani is a very powerful temple.ohm saravana bhava🙏. I always wanted to read vel paari .I thought it is about velpaari until i start reading the book i never knew iam going to know many things about murugan. It might be a fiction story but murgan has something.
@Goodie477
@Goodie477 7 ай бұрын
True
@marx407
@marx407 7 ай бұрын
Pls Don't belive the novel Vel Paari. It is a planned defamation process of Tamils and Tamil kings. Most of them are imagination.
@gayathrinatarajan6135
@gayathrinatarajan6135 6 ай бұрын
Can you tell the name of the book?
@Anithadinakakaran
@Anithadinakakaran 6 ай бұрын
@@gayathrinatarajan6135 veerayuga nayagan velpari by su.Venkatesan.
@Mari-ix4vd
@Mari-ix4vd 7 ай бұрын
ஓம் சரவண பவ.....ஓம்......
@indrapanneerselvamindra7565
@indrapanneerselvamindra7565 7 ай бұрын
காலை எழுந்தவுடன் முருகனைப் பற்றிய அதிசயம் நன்றி முருகா
@user-ui8pf4jj7d
@user-ui8pf4jj7d 7 ай бұрын
. தமிழ்க் கடவுள் முருகன்.
@nandhu_G
@nandhu_G 7 ай бұрын
அவன் திருப்பெயரால் அவன் புகழ் பரப்பி ❤️💯❤️💯
@praburammadhan2618
@praburammadhan2618 7 ай бұрын
அப்போ சிங்கள மக்களாகிய எங்களுக்கு முருகன் கிடையாதா... எங்களைக் கண்டால் முருகன் கோபமா?? உங்க ஓர வஞ்சனைக்கு அளவே இல்லையா?.... மட்ட தேரண் நாய்.. மட்ட ஒயா விசுவாசக் கரண்ட வாய்......
@ckkannan8194
@ckkannan8194 6 ай бұрын
Not only Tamil god Murugan swami inthe whole world god Murugan swami
@yaathumanavan7098
@yaathumanavan7098 5 ай бұрын
தமிழ் கடவுள் என்று ஏன் மொழியைக் கொண்டு குறுகிய வட்டத்திற்குள் அடைக்கிறீர்கள் வட இந்தியாவிலும் கார்த்திக் பகவான் என் பெயரில் முருகனை வழிபடுகிறார்கள் காஷ்மீரில் குலதெய்வமாகவும் வழிபடுகிறார்கள் நாம் அன்றாட வாழ்க்கையில் நம்மை அடையாளப்படுத்திக் கொள்வதற்கு இனம் மொழியை பயன்படுத்தலாம் ஆன்மீகம் என்று வரும்போது இனம் மொழியை கடந்துதான் யோசிக்க வேண்டும். ஓம் என்ற பிரணவப் பொருளைத்தான் முருகன் என்று அழைக்கின்றேன் ஓம்- அ உ ம் முருகா -ம் உ அ ஓம் முருகா - அஉம் ம்உஅ இடமிருந்து வலமாக அஉம் என்று அதைய வலமிருந்து இடமாக ம்உஅ என்று வரும். அ உ ம் ம் உ அ இதை திரும்ப திரும்ப உச்சரித்துப்பாருங்கள் ஓம் முருகா என்ற சப்தம் உருவாகும் ஆறு எழுத்துக்களாக பிரிவதால் ஆறுமுகம் என்று அழைக்கப்படுகிறார். ஆறு படை வீடு எம்பது மூலாதாரம் சுவாதிஸ்டானம் மணிப்பூரகம் அனாகதம் விசுக்தி ஆக்ஞை என்ற ஆறு சக்கரங்களாகும். ஓம் என்ற வார்த்தை தமிழ் வார்த்தையோ சமஸ்கிருத வார்த்தையோ அல்லது வேறு மொழியைச் சேர்ந்த வார்த்தையோ இல்லை ஓம் என்பது சப்தம் ஓம் என்ற சப்தம் எந்த மொழிக்கும் சொந்தமில்லாத பொழுது ஓம் என்ற பிரணவப் பொருளான முருகன் தமிழ்மொழிக்கு மட்டும் எப்படி சொந்தமாக இருக்க முடியும்? தமிழ் கடவுள் சமஸ்கிருத கடவுள் என்று பிரிவினைவாதம் பேசுவது மக்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு பாரதத்தை பிரித்தாள்வதற்காக அரசியல் வாதிகளின் சதி வேலை.
@kamarajkamaraj4918
@kamarajkamaraj4918 2 ай бұрын
மிகவும் சரியே..அரசியல்வாதிகள் நம் மதத்தில் குழப்பம் செய்வதிலேயே தங்கள் வாழ்நாளை செலவிடுறார்கள்...
@alanalan6884
@alanalan6884 7 ай бұрын
திருமுருகபெருமான்அருளால்உலகம்முழுவதும்வாழும். மக்கள்வளம்பெற்றுசிறப்புடன்வாழ்க அன்னைதமிழே. தமிழ்தாயின்திருமகனே விரைவில்வருக
@PremKumar-pn3ed
@PremKumar-pn3ed 6 ай бұрын
திருபுகழை பாட வாய் மணக்கும் கந்தனின் பேர்சொல்ல யாழ் இசைக்கும் நாவினை நீட்டிட தமிழ்தேன் சுரக்கும் கனகவேல்துணையிருக்க பார்! நடுங்கும் .
@user-me5vj2kz1j
@user-me5vj2kz1j 7 ай бұрын
இவர் சொல்வது முழுக்க முழுக்க உண்மையான விஷயம் 🙏
@user-dc7rw4zk9x
@user-dc7rw4zk9x 7 ай бұрын
Excellent. Waiting for next episode.. pls post quickly
@rajilango4829
@rajilango4829 7 ай бұрын
முருகா சொல்ல சொல்ல இனிக்குதைய்யா❤
@baskarpillai8434
@baskarpillai8434 7 ай бұрын
ஓம் சரவணபவாய நமஹ
@gobinathjaganathan3032
@gobinathjaganathan3032 7 ай бұрын
🙏அரோகரா அரோகரா 🔥
@giri47
@giri47 7 ай бұрын
I saw Mr Rejith long back at moondravathu kan zee chanel great👍
@v.v.saravanakumar2705
@v.v.saravanakumar2705 7 ай бұрын
ஓம் முருகப்பெருமானே திருவடி சரணம்
@Mathikutty2020
@Mathikutty2020 7 ай бұрын
ஓம் முருகா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@rajiraji7155
@rajiraji7155 6 ай бұрын
சந்தோஷம்.ஓம் முருகா சரணம் நீ வரணும் அருளாசி தரணும்🙏🙏.
@suthamurali1825
@suthamurali1825 7 ай бұрын
முருகா சரணம் வேல் மயில் சேவல் துணை.
@mukeshsivakumar110
@mukeshsivakumar110 7 ай бұрын
Great video, waiting for the next part🦚🌸
@RAVIKUMAR-xu9ls
@RAVIKUMAR-xu9ls 7 ай бұрын
ஓம் சரவணபவாய நமஹ 🐓🦚
@user-hi2tf4ti6k
@user-hi2tf4ti6k 6 ай бұрын
Eagerly waiting for the next episode. Had goosebumps watching this. Thank you so much for sharing this 🎉
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 7 ай бұрын
You are sooo blessed, Sir❣️🙏
@rajasulosanaarunakulasinga2919
@rajasulosanaarunakulasinga2919 7 ай бұрын
ஓம் முருகா போற்றி ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
@bhaskarantamilan2502
@bhaskarantamilan2502 7 ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி
@user-om1jc7ys9m
@user-om1jc7ys9m 7 ай бұрын
Arumai arumai 👍👍👍👌👌👌
@user-nu4ex5te5j
@user-nu4ex5te5j 7 ай бұрын
முருகா மெய் செலர்கித்து
@ksvelmurugan6430
@ksvelmurugan6430 7 ай бұрын
ஓம் முருகா.சிவசங்கர..சண்முக.ஆறுமுகா
@paravallipuram5628
@paravallipuram5628 7 ай бұрын
ஓம் நமோ குமாராய நம ஓம் சரவணபவ ஓம் முருகா❣️ஓம் முருகா🙏🌹🙏
@user-nu4ex5te5j
@user-nu4ex5te5j 7 ай бұрын
முருகா போற்றி முருகன்
@shanmugammuthukumaar7310
@shanmugammuthukumaar7310 7 ай бұрын
Ohm Muruga Sri Dhandapani Kadavule Potri Potri!🎉 Muruga apayam apayam apayam, Saranam Saranam Saranam 🎉
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 6 ай бұрын
வணக்கம் சண்முகம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@ksjayanataraj9816
@ksjayanataraj9816 7 ай бұрын
ஓம் முருகா போற்றி ஓம்...
@Kavippuyal
@Kavippuyal 7 ай бұрын
ஓம் சரவணபவ 🙏
@balajisarangapani7054
@balajisarangapani7054 7 ай бұрын
Divine Bliss ❤
@rgopal7676
@rgopal7676 6 ай бұрын
பூமிக்கு ஒரு மைய கரு உள்ளது அது சுழலும் நிலை நின்று வேறு திசையில் சூழல போகிறது அறிவியல் உண்மை
@kuttysubash8123
@kuttysubash8123 6 ай бұрын
உண்மைதான், கொரானா காலகட்டத்திற்கு ஒரு மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு முன்பாக ஒரு காணொளியில் ஒரு சாமியார் சொன்னது இதுதான் " உலக அடங்கு" வரப்போகிறது" என்று சொன்னார். எனக்கு அந்த வார்த்தை மிகவும் புதிதாக இருந்தது. ஊரடங்கு தெரியும், ஆனால் உலகடங்கு என்ற வார்த்தை வித்தியாசமாக இருந்தது. அந்த காலகட்டத்தில் வேறொரு காணொளியில் ஒரு சித்தர் சமாதி ஆனதை நேரடியாக ஒளிபரப்பினர். அந்த சித்தர் தான் சமாதி ஆவதற்கு முன்பு ஒரு பேட்டியில் "இனிமேல் உலகமெல்லாம் முருகனின் ஆட்சிதான் நடக்கப்போகிறது" என்று சொன்னார். ஆனால் அவர் சொன்னதை என்னால் நம்ப முடியவில்லை, ஏனென்றால் அந்த காலகட்டத்தில் மக்கள் அனைவரும் பெரும்பாலும் முருகனைத் தவிர மற்ற தெய்வங்களின் கோவில்களுக்கு சென்று வழிபடுவதையும் வீட்டிலும் பிற தெய்வங்களை வழிபடுவதிலும்தான் மிகுந்த ஈடுபாடு காட்டி வந்தனர். ஆனால் அடுத்து வந்த ஓரிரு ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றமாக முருகவழிபாடு பிரபலமானதைப் பார்த்ததும் எனக்கு மிகவும் ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
@Eswari-lz8zc
@Eswari-lz8zc 7 ай бұрын
முருகா இந்த பதிவ எனக்காகவே குடுத்திட்டாயா? இரண்டு வார என் கேள்விக்கான பதில் இந்த காணொளி. என் ஐயன் முருகனுக்கு அரகரோகரா...
@imlakshmi_prasad
@imlakshmi_prasad 7 ай бұрын
Unmayana kadavul Murugaperuman. Nanum oru Saatchi en emberumanin arputhathil.
@kalpanar7529
@kalpanar7529 7 ай бұрын
முருகா முருகா 🙏🙏🙏
@veeraragavelukripakaran3274
@veeraragavelukripakaran3274 6 ай бұрын
I am very happy to hear that lord murugan yuham is to be starting soon. Truth and honesty will triumph. All poor and helpless people will be protected and real sense of peace and prosperity will flourish.🎉
@palanisamynatesan8700
@palanisamynatesan8700 6 ай бұрын
வெற்றி வேல் முருகருக்கு அரோகரா 🙏🙏🙏 ஓம் திரு கதிர்வேலர் திருமுருக பெருமானார் திருவடிகள் சரணங்களே🙏🙏🙏 உலகின் முதல் விஞ்ஞானி முருகர் தான் அவர் கண்டுபிடித்தது தான் நெல் என்ற அற்புதம். குமரிக்கண்டத்தின் எஞ்சிய பகுதிதான் இலங்கை (திரிகோணமலை) கதிர்காமத்தில் தான் அவர் முதல் நெல் விவசாயத்தை தொடங்கினார் விவசாயத்தையும் மொழியையும் உலகிற்கு அறிமுகம் செய்தவர் முருகர் தான் தமிழில் இருந்து தான் பல மொழிகள் வந்தது.உலகில் எல்லா இடத்திலும் முருகர் வெவ்வேறு பெயரில் வணங்கபடுகிறார் மயிலில் உலகை சுற்றினார் என்பது ஒரு சேட்டலைட் தான்.முருக பெருமான் சிலரின் கனவில் வருவார் (உண்மை).குமரிகண்டம் மீண்டும் மேலேவரும் முருகரும் மீண்டும் வந்து இவ்வுலகை ஆள்வார்.இவர் சொல்வது மிக விரைவில் நடக்கும்.குன்று இருக்கும்‌ இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் மலைகடவுளான முருகர்‌தான் மலையாளின் குலதெய்வம்.மலையாள மொழி வரும் முன் அவர்கள் பேசிய மொழி தமிழ்தான். சேரன் அவர்களுக்கும் நமக்கும் பாட்டன் தான் சேரர் காலத்தில் தமிழ்தான் பேச பட்டது.அவர் காட்டை அழித்து விவசாய நிலங்களை உருவாக்கியதை தான் நாம் சொக்கபனை கொளுத்தி கார்த்திகை திருவிழா கொண்டாடுகிறோம் நாமும் மலையில் இருந்து கீழே குடியேறிவர்கள் தான்.குலோபல் வார்மிங்கில் இருந்து இவ்வுலகை காக்க முருக பெருமான் விரைவில் வருகை தர முருக பெருமானை வேண்டி கொள்வோம் .நன்றி.
@kalaiselvan8102
@kalaiselvan8102 6 ай бұрын
Apo Sivaperuman yaru? Parvathi devi yaru? Vinayagar yaru?
@palanisamynatesan8700
@palanisamynatesan8700 6 ай бұрын
நண்பரே 6 ஆம் நூற்றாண்டிற்கு முன் ஆசீவகம் சமணம் மற்றும் பௌத்த மதம் இருந்தது இவைகள் அறிவியல் சார்ந்த கோட்பாடுகளின் இயக்கமாக இருந்தது.பிறகு பக்தி இயக்கம் வந்த போது இந்த அறிவியல் இயக்கமான ஆசீவகம் மற்றும் சமண சித்தர்களான முருகர் ரிஷபநாதர் ஆதி நாதர் ஐய்யனார் அவரின் சின்னமான யானை இவைகளை கொண்டு ஆறு பக்தி மதங்கள் உருவாகியது.1.கௌமாரம் முருகன் 2.காணாபத்யம் வினாயகர் 3.ரிஷபநாதர் சிவன் சைவ மதம் 4.விண் ஆராய்ச்சி நாராயண சித்தர் விஷ்ணு வைஷ்ணவ மதம் 5.கொற்றவை சாக்தம்மதம். 6.சௌரம் இந்த ஷன் மதங்கள் இரண்டு மதமாக ஆதிசங்கரால் சுருக்கி உருவாக்கப்பட்டது.இதன் பிறகு தான் அறிவியல் முயற்ச்சியை விடுத்து அனைத்தையும் ஆண்டவன் செயல் என்று விடுத்து மனிதனுக்கு அடிமையாகிவிட்டோம் அறிவியல் கண்டுபிடிப்பு என்பது கடவுளுக்கு எதிராக செய்யும் கடவுள் குற்றமாக பார்க்கப்பட்டது. ஆங்கிலேயர் வருகையால் பிழைத்தோம் இல்லையேல் இன்றும் மாட்டு வண்டி பயணமும் தீபந்தமும் தான்.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 6 ай бұрын
​@@kalaiselvan8102வணக்கம் கலைச்செல்வன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 7 ай бұрын
ஓம் முருகா சரணம் 🙏
@koorimadhavan8951
@koorimadhavan8951 7 ай бұрын
இது போலவே எனக்கு கிருஷ்ணர் இந்த பூமியை தங்கமாக அதுவும் கிருஷ்ணர் ஆகவே இருந்தது.இன்றுதிருச்செந்தூர் கடற்கரை பார்த்தேன் என்னவென்று தெரியவில்லை
@Citizen1578
@Citizen1578 7 ай бұрын
புரியல
@Hsr504
@Hsr504 7 ай бұрын
ஒம் சரவண பவன் துணை
@RebelRaghu
@RebelRaghu 7 ай бұрын
🙏முருகா சரணம் 🙏
@user-jm5el8zu5s
@user-jm5el8zu5s 6 ай бұрын
Naanum yosippen ippo enakku Murugan Mela eaan ivlo nambikka eaan ivlo pakthi thidir eandu...🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺Appaneeeeeee
@user-om1jc7ys9m
@user-om1jc7ys9m 7 ай бұрын
Om Saravana bavaya namashiva ❤❤❤❤❤❤enn appan murugan thunai❤❤
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 6 ай бұрын
சுதா, தமிழ் கடவுள் முருகன் எவ்வாறு உங்களுக்கு துணை நிற்பார், வேடிக்கையாக உள்ளது.
@jsarva4369
@jsarva4369 7 ай бұрын
ஓம் சரவணபவா🙏🙏🙏
@saraswathymohan5533
@saraswathymohan5533 6 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤
@dharunarumugam1449
@dharunarumugam1449 6 ай бұрын
ஓம் சரவன பவ
@prabakaranr1189
@prabakaranr1189 7 ай бұрын
ஓம் சரவணபவ
@sangeetha_sbkl2598
@sangeetha_sbkl2598 7 ай бұрын
ஓம் முருகா போற்றி
@vasanthis5206
@vasanthis5206 6 ай бұрын
Very interesting. Expecting second part
@rajanrajan7701
@rajanrajan7701 6 ай бұрын
ஓம் முருகா சரணம் சரணம் சரணம் அப்பா நல்லதே நடக்கும்
@SriniVasan-kq5ov
@SriniVasan-kq5ov 6 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா சித்தன் போக நாதனுக்கு அரோகரா
@AyushWellness
@AyushWellness 7 ай бұрын
Om Saravana Bavaya Namaha ❤
@jenisharun9725
@jenisharun9725 7 ай бұрын
ஓம் முருகா ❤️🙏🙏🙏
@Goodie477
@Goodie477 7 ай бұрын
ஓம் முருகா 🎉❤
@gowrimahadevan5420
@gowrimahadevan5420 7 ай бұрын
Vetri Vel Muruganukku araharohara ❤🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
@murugan9579
@murugan9579 7 ай бұрын
கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே என்ற தமிழ் கடவுளாம் என் அப்பனுக்கு எத்தனை எத்தனை பெயர்கள் சொல்லி கந்தா கடம்பா கதிர்வேலா❤❤❤❤❤ ஓம் சரவணபவ போற்றி
@eswarkottee5510
@eswarkottee5510 7 ай бұрын
ஓம் சரவண பவ போற்றி🙏🙏🙏
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 7 ай бұрын
ஓம் முருகா சரணம் 🙏 அப்பா
@sethurajpallathu1389
@sethurajpallathu1389 7 ай бұрын
சரவணபவ ஓம் 🙏🏻
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 6 МЛН
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 38 МЛН
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 14 МЛН
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47