எங்க ஊர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ல் கதிர்வேல் முருகன் மலை கோயிலில் வலாக மட்டுமே இருக்கிறார் சிலோனுக்கு வணிகத்துக்காக போன தம்பதிகள் கதிர்காயத்தில் இருந்து பிடிமன் எடுத்து எங்க ஊரில் கன்னிமூலையில் வேல் வைத்து வழிபாடு பண்ணி இப்ப 6 அடியில் வேலுக்கு அபிஷேகம் ஆராதனை நடக்கிறது எங்க ஊருக்கு எல்லோரும் வாங்க
@sihirider88076 ай бұрын
செல்ல முருகா.. அம்மா வை ஞாபகம் இருக்கா..அம்மாவை நடக்க வையுப்பா...உன்னை தேடுது. அம்மாவும் நைனாவும் வருவாங்களே ஞாபகம் இருக்கா ப்பா...
@Senthilkalis19876 ай бұрын
Yes , kathiresan koil
@lathakumari40186 ай бұрын
அம்மையார் அவர்களை பேச வாய்ப்பு தந்தால் பல அரிய தகவல் நிறைய கிடைக்கும்...ஆனால் நிருபரின் பேச்சு தான் அதிகமாக உள்ளது.....
@rekg83656 ай бұрын
Absolutely, it's only the anchor who was speaking fully and gave very little chance for her to speak.
பாம்பன் சுவாமிகளே வேலும் மயிலும் துணை நான் மும்பையில் இருக்கிறேன் திருவான்மையூர் உங்களை நான் எப்பொழுது பார்க்கப் போகிறேன்
@mohanathiyagu54366 ай бұрын
This temple very famous my childhood yo still now i went this tam Ple no count many time pournami pooja is very power
@sathyaelumalai61386 ай бұрын
This Friday kumbakesham
@ramchidambaram2678Ай бұрын
நினைத்து வணங்குங்கள் உங்கள் கனவில் அவர் வருவார் 🙏🙏💐
@ganesschetty81636 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
@pragashselva72816 ай бұрын
19:07 கதிர்காமத்தில் சித்தர் போகர் முருகனுக்காக உருவாக்கிய யந்திரம் மட்டுமே உள்ளது அம்மா.... பழனியில் எப்படி நவபாசான சிலையோ, அதேபோல் கதிர்காமத்தில் யந்திரம்.. நீங்கள் பேசும்போது என் கண்கல் கலங்கின....😢😢😢
Arumaiyana anchor&guest.🙏.om sri kumara gurudasa Gurubhyo namaha
@elangoarsha79716 ай бұрын
பாம்பன் சுவாமிகள் மிக விரைவில் நான் உங்களை சந்திக்க வேண்டும்
@sivakarthi24643 ай бұрын
ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா , முருகா, முருகா, முருகா, முருகா, முருகா, முருகா எல்லோரும் குறை இல்லாமல் வாழ செய்யும் ஐய்யா
@govindarajgovindaraj5526 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு.அருமையான பதிவு அனைத்தும் அருமை. திருச்செந்தூர் புகைப்படங்கள் அருமை.❤❤❤❤❤❤. முருகர் யுகம். 🎉🎉🎉🎉🎉🎉
@sunsunjana97486 ай бұрын
ஓம் சரவணபவ ஓம் ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் திருவடி சரணம் ♥️🙇🏻♂️🙏🏻🫂
@ramasamyparamasivam50926 ай бұрын
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி, வேலும் மயிலும் துணை.
@SmilingCricketSport-re1wi6 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஸ்ரீ ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருவடிகளே சரணம் 🙏🏻🦚🐓🙏🏻
@IndumathiRamar6 ай бұрын
Interviewer very knowledgeable
@dillibabu2796 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கு
@gowthamg26426 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
@punithapurithal6 ай бұрын
திருநீறு பூசும் போது சொல்ல வேண்டிய மந்திரம் 🙏 ஓம் நமசிவாய ☘️ முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு சத்தியமாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு சித்தி தருவது நீறு திருஆலவாயான் திருநீறே. ஓம் நமசிவாய 🙏
❤Love From Singapore 🇸🇬 Thank you for the beautiful video and experience shared through so many generations down the roots,such an amazing life isn't that as it is in Tami Nadu, which makes me want to come to Tamil Nadu even more ❤ Nandri Amma's🙏🏿 Kumar - Singapore
@sugumaran81006 ай бұрын
ஓம் சரவண பவ.... ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் திருவடிகள் சரணம் சரணம்.....🙏🙏🙏🙏
@RamyThirupughazh6 ай бұрын
வேலும் மயிலும் சேவலும் துணை
@MohanasundaramS-vk4vw6 ай бұрын
Anbu sagothari arumaiyana vlakam nandri
@priyabalasubramanian63996 ай бұрын
முருகா சரணம்
@krishnakrishna-su6qp6 ай бұрын
I am from Sri Lanka. Kadeergamam wanga allarum 🙏🙏🙏 Say Kadeergamam Muruga Potri
@bhuvanaravi61906 ай бұрын
ஓம் முருகா சரணம் 🙏
@karthickv71976 ай бұрын
சத்தியமாவது சரவணபவவே🙏
@NavinthanKumar-rs4qn6 ай бұрын
My spiritual guru pamban swamikal..❤❤❤
@anandharajasai6 ай бұрын
அருமை உங்க பேச்சு. என் வாழ்க்கையிலும் முருகப்பெருமானுடைய அற்புதம் நடந்து இருக்கு.
@ramachandra98066 ай бұрын
🙏🏻🌹 வணக்கங்கள் உரித்தாகுக.தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.முருக பக்தர்கள் அறிந்து கொள்ளலாம்.மென்மேலும் அவரை பூஜித்து வருவர் 🌹🙏🏻
@pushpa24866 ай бұрын
மிகவும் நன்றி சகோதரி🙏💕
@nandavignesh28246 ай бұрын
Super interview 🙏
@CcskavinKavin-lw2cd6 ай бұрын
Murugaa Ammavum Appavum Neeyea Murugaa👆🙏🙏🙏🙏🙏🙏🙏
@vivekanandan.s31586 ай бұрын
Amma Excellent international international interview thanks
@v.padmanabanvasudevan85082 ай бұрын
3:32 om kumara gurudasa gurupio namagha
@gowthamg26426 ай бұрын
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
@Murugakumarakugahema6 ай бұрын
🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏
@vidyamohan13516 ай бұрын
Best video ever Mam Thanks a lot Om saravanabhava
@calmmusic1056 ай бұрын
இன்னுரு முறை இவங்கள இன்டெர்வியூ எடுங்கப்பா please....
@ramayegappan17656 ай бұрын
Aarumugam arulidum anuthinam yerumugam ❤❤❤❤❤❤
@snithish44765 ай бұрын
Great sister God bless you
@saravananmuthirulandi69296 ай бұрын
Vetrivel Muruganukku Arogara Om Saravanabhava Om Kumara Kuga ....ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ..... Nandrigal Kodi Amma & Sagothari 🙏👍❤️ 🐓🦚