கண்கள் கலங்கி உணர்ச்சி மிகுதியில் சொல்கிறேன் ..முருகன் என் கனவில் வந்தார் ... பூம்பாறை செல்ல இருக்கின்றேன்
@mathumk9972 Жыл бұрын
பழனி சென்ற போது மூன்று இடத்தில் காட்சி அளித்தார் என் அப்பன் முருகன் முருகா சரணம்...
@ginspin83959 ай бұрын
முருகா குமரா குகனே வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயம் இல்லை, குகன் உண்டு குறையில்லை, கந்தன் உண்டு கவலையில்லை. எல்லா பிணியும் எந்தனைக் கண்டால் நில்லாது ஓட நீ எனக்கு அருள்வாய் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
உண்மைதான், முருகனை மனதார நம்பி வணங்கினால் நாம் நினைத்தவுடன் காட்சியளிப்பார் முருகர், என் வாழ்க்கையில் இந்த அதிசயம் இப்போது நடந்து வருகிறது, ஓம் சரவணபவாய நமஹ🙏
@Thishafashion2019 Жыл бұрын
Bro நான் இப்ப தான் வடபழனி முருகன் கோவில் போயிட்டு வந்து வீட்ல போன் பார்க்கும் போது இந்த வீடியோ வருது.ஓம் முருகா 🙏
@valarmathi6172 Жыл бұрын
இரண்டு சொட்டு கண்ணிர் போதும் என்று சொன்னிங்க ஆனால் நானும் என் பெண்ணும் விடும் கண்ணீர் லிட்டர் கணக்கில் முருகனிடம் எங்கள் உயிரே முருகன் தான் இன்னும் எங்கள் வேண்டுதலை நிறைவேற்ற முருகனுக்கு மனம் வரவில்லை போல எங்களுக்காக நீங்களும் வேண்டி மனக்குறையை தீர்க்க சொல்லுங்க முருகா ஏன் எங்கள் மீது கருணை வரவில்லையா தாங்க முடியாத அளவுக்கு தினமும் வேதனை படுகிறோம் உன் சன்னதிக்கு வருவதற்குள் என் குறை தீர்ப்பாய் என் அப்பன் திருச்செந்தூர் முருகன் தான் இதற்கு தீர்வு உன் காலடியே சேரும்
@sivasakthi-re9jg Жыл бұрын
நல்லதே நடக்கும்.
@King-tl6we Жыл бұрын
கவலை வேண்டாம். பிரார்த்தனை வேறு நம்பிக்கை வைப்பது வேறு. முழு சமர்பனதுடன் வேண்டுங்கள். விரைவில் நல்லது உங்களை வந்து சேரும் வளர்மதி. முருகன் வாக்காகும் இது🎉
@hemalathasabarishankar1167 Жыл бұрын
தினமும் முருகன் படதிர்க்கு முன்னால் அமர்ந்து உங்கள் வேண்டுதல் ஏற்ற திருப்புகழ் ஒன்று படியுங்கள். மனமுருகி படியுங்கள் 48 நாள் உங்கள் கவலை தீரும்...
@ravichandiranht3047 Жыл бұрын
Ungalukum unga ponukum enna pirchanayo athu viraivil sari agumnga murugan thunai irupaar
@SriBalamurugan126 Жыл бұрын
விரைவில் குறைகள்.... தீரும்.....
@gugasrirangasamy7456 Жыл бұрын
வணக்கம் சகோதரா கலியுகத்தின் கண்கண்ட தெய்வம். நம் அப்பன் முருகன் தான் நீங்கள் முருகனைப் பற்றி கூறிய அனைத்தும் கேட்டு மெய்சிலிர்த்து விட்டேன். முருகன் மேல் கோபம் கொண்ட நாட்கள் அனைத்தும் கடினமான நாட்கள் தான். ஆனால் அவரைப் புரிந்து கொண்டு மீண்டும் இணைந்த நாட்கள் அனைத்தும் பொற்காலம் தான். சோதனைகள் தருவார் இல்லை என்று கூறவில்லை. ஆனால் முடியும் தருவாயில் வெற்றியை நிச்சயமாக தருவார். உங்கள் இறைப்பயணம் தொடரட்டும். உங்கள் வாழ்வில் மற்றும் இந்த பதிவை பார்க்கக்கூடிய அனைவர் வாழ்விலும் நன்மையே நடக்கட்டும். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
@m.dharanim.dharani2412 Жыл бұрын
ஓம் சரவணபவ முருகா என் அப்பனே 🙏🙏🙏🙏🙏🙏 வாழ்க்கையில் அனைத்தும் இழந்து தவிக்கிறேன் முருகா யாரும் இல்லாத அனாதைக்கு நீ தான் அப்பாவாக அம்மாவாக இருக்க வேண்டும் நான் தினமும் உனக்கு கண்ணீரில் அபிஷேகம் செய்கிறேன் என் கண்ணீருக்கு மனமிரங்கி அருள் புரிய வேண்டும் என் அப்பனே அனைவரும் அப்பன் முருகனிடம் என் வேண்டுதல் நிறைவேற வேண்டிக்கொள்ளுங்கள் 😭😭😭😭😭
@sureshkannan9123 Жыл бұрын
முருகனை நினைத்து யாரிடம் பேசினாலும் அவர்கள் முருகனே என்னிடம் பேசினாலும் எனக்கு ஆட்டோமெடிக்காவே கண்ணில் தண்ணி வந்து விடுகிறது உங்களுடைய பேட்டியை இந்த காணொளியில் பார்த்ததற்கு மிக்க நன்றி நன்றி ஐயா ஐயா
@HAPPYMORNINGRANGOLI Жыл бұрын
இந்த மாதிரி இண்டர்வியூ நிறைய போடுங்க
@VIJAYKUMAR-rl6pm Жыл бұрын
அருமை சாமி தாங்கள் பெற்ற இன்பம் இவ் வையகத்தில் அனைவரும் பெறட்டும் ஓம் முருகா போற்றி🙏🙏🙏
@yuvathi2704 Жыл бұрын
தங்கள் பதிவு மிகவும் மனதுக்கு மருந்தாக அமைகிறது இதுவும் கந்த வேலின் கருணை தான் சார் மிக்க நன்றி
முருகா போற்றி வணக்கம் சார் உங்க பதிவுக்காக காத்திருந்தேன் கந்தனுக்கு அரோகரா வேலும் மயிலும் துணை சுகமே சொல்க
@sri_sathiyasumathi_Velusamy Жыл бұрын
முருகனின் புகழை கேட்க கேட்க கேட்க.... அடடா
@vetrimaarankamalesh6756 Жыл бұрын
Virudhachalam enga ooru, kolanjiappar kovil and vedappar kovil also sema power full
@brinthasaravanan471 Жыл бұрын
முருகனை மனதார வேண்டுகிறோம் உயிர் மட்டும் தான் இருக்கிறது. அவர் கருணை கிடைக்க வில்லை. வாழ்வில் செய்த பாவம் என்ன என்பது தெரியவில்லை. மனம் இரங்குவாய் அப்பா
@A1331-r9h Жыл бұрын
@brinthasaravanan471 வாட்ஸாப் ஏழு பூஜ்யம் இரன்டு இரண்டு நான்கு ஒன்பது ஒன்று ஐந்து எட்டு ஐந்து
@parathidassan800 Жыл бұрын
ஒம் சரவணபவ...
@rubaruba7399 Жыл бұрын
ஓம்சரவணபவ
@KamalKamal-rd8en Жыл бұрын
Muruga muruga muruga❤❤❤❤❤❤❤❤❤❤❤
@decemberflowers8584 Жыл бұрын
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@muniyasamymuniya30978 ай бұрын
ஓம் முருகா போற்றி
@clickkaru2676 Жыл бұрын
ஓம் ஷ்ரீ பாதாள செம்பு முருகன் போற்றி.. போற்றி.!
@SujiSuji-rd7gl Жыл бұрын
Thank you Muruga❤️ Omsaravanabhava 💥
@thiru1827 ай бұрын
உறவுகளிடம் மற்றும் நண்பர்களிடமும் ஏமாந்து நிறைய இழந்து அடுத்து என்ன பண்றதுன்னு தெரியாம இருக்கேன். திருச்செந்தூர் கோயில் சென்று பௌர்ணமி இரவில் தங்கி வர சொன்னீங்க, நானும் செய்தேன். பொறுமையோடு காத்து இருக்கிறேன். ஆனால் ஒன்று ஒவ்வொரு நாளும் நரகமாக உள்ளது.
@babubharathi2225 Жыл бұрын
நன்றி அண்ணா வாழ்க வளமுடன்
@PriyaPriya-eo1ys Жыл бұрын
Om karunai kadale Kanda potri nandri nandri nandri nandri nandri nandri nandri guruve saranam universe 🙏🙏❤️❤️
@SoniyaRam-z7k10 ай бұрын
Nanum cuddalore vadalur indha orrla vasikran Anna.... Unga video pathadhum enakul irukum annnegal kelviku padhil kedaidthadhu
🙏🦚✨ஓம் முருகா..🦚 ⚜️ஆறுமுகம்🕉️ அருளிடும் 🕉️அனுதினமும் 🐓ஏறுமுகம்🕉️ ஓம் முருகா...🙏🐓✨என் வாழ்நாள் முழுதும் முருகருக்காகவும் முருக பக்தர்களுக்காகவும் தான்...#முருகர்யுகம்ஆரம்பம் #முருகர்அழைக்கிறார் #முருகர்காப்பாற்றுவார் #எல்லாபுகழும்முருகனுக்கே 🙏🕉️🖤வெற்றிவேல் வீரவேல்.🕉️ முருகனுக்க🙏✨... ஓம் முருகா🛐 முதலும்🦚🙏 நீ முடியும் நீயே🛐 எனது✨ முழு ⚜️நம்பிக்கை ✨நீ மட்டும்🙏 தான் 🥺முருகா ✨🥹💯My God is Always With me🙏⚜️❤️🫀✨
@alagarviji3573 Жыл бұрын
நிறைய வீடியோ போடுங்க sir
@newswithdhanasai449910 ай бұрын
Om Muruga
@pandy1672 Жыл бұрын
ஐயா விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் பக்கம் வேடப்பர் கோவில் உண்டு அங்கும் சென்று வாருங்கள் 22:10
ஓம் விக்னேஷ்வராய ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் சரவண பவ வேலும் மயிலும் துணை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா சம வேலை க்கு சம ஊதியம் வழங்க அருள் புரி முருகா கந்தா ஷண்முகா முருகா சுப்பிரமணியா கார்த்திகேயா செந்தில் ஆண்டவா நீயிருக்க நலமுண்டு ஜெயமுண்டு
@rajkamal3006 Жыл бұрын
Om saravana bhava ❤
@Srilakshmisilks123 Жыл бұрын
Om Muruga. Potre. 🙏🙏🙏🙏🙏
@balasekaran9537 Жыл бұрын
ஓம் சரவண பவ 🎉
@suganyathiyagarajan121011 ай бұрын
Murugaaaaaaaa......
@mady243 Жыл бұрын
பாம்பன் சுவாமிகள் பற்றி பேசுங்கள் அண்ணா🙏🏻
@VetriVel-fh1cu Жыл бұрын
நானும் தான் தலைவா முருகனிடம் எல்லாத்தையும் கொடுத்தது டு நிம்மதி யா இருக்கேன்
@sangavisenthilkumar3503 Жыл бұрын
🙏🙏🙏🙏 Ellam true
@bharathidiya7534 Жыл бұрын
பாபாஜி எனக்கு மிகவும் பிடித்த கடவுள் நான் பத்து வருடங்கள் எங்கள் வீட்டில் சிலை வைத்து பூஜை செய்து வருகிறேன் என் உயிர் கடவுள் பாபாஜி ❤
@Victorious280 Жыл бұрын
Gopi sir, Thank you so much for all your interviews about Lord Murugan 🙏 Its a bliss to hear about HIM and his miracles..🙏 Blessed.🙏
@sivanikasarvesh276 Жыл бұрын
முருகா சரணம்
@kamatchim2133 Жыл бұрын
Om muruga
@YukeshKumar Жыл бұрын
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனி பெரும் கருணை அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனி பெரும் கருணை
@pranesh9647 Жыл бұрын
Om saravanabava
@n.vijayalakshmin.vijayalak5192 Жыл бұрын
கண்ணீர் கடலளவு பெருக்கி விட்டது.
@sowmynarayananbadrinarayan6092 Жыл бұрын
Om muruga Om muruga Om muruga
@subumanikutty Жыл бұрын
🙏OM MURUGA 🙏
@sumithavenugopal78793 ай бұрын
🙏🙏🙏🙏🌹🌹🌷
@nandhiniAnish939510 ай бұрын
அப்பன் முருகனிடம் நா என்னோட கஷ்ட்டங்களை சொல்லி அழாத நாளே கிடையாது இப்ப வரைக்கும் நா முன்னாடி இருந்ததா விட இப்போ எல்லாத்தையும் இழந்துட்டு சாகுற ஸ்டேஜ்ல தான் இருக்கேன் சார் 😭😭😭எனக்கு அவ்ளோ பிடிக்கும் என் அப்பா முருகனை ஆனால் அவர்கூட என்னை கைவிட்டு விட்டார் அது தான் ரொம்ப கஷ்ட்டமா இருக்கு சார் 😭😭😭
@murugesankm7158 Жыл бұрын
🦚🦚🦚🙏🙏🙏appa muruga🙏🙏🙏🦚🦚🦚
@arjunarjunan9367 Жыл бұрын
Everything is ok but one matter i would like to share here,Ramaiah is my guru I took deeksha from him 18 years back at Malaysia... And he didn't get jeeva samadhi he passed away at Malaysia and I saw his death body but one miracle its been a week I heard his body didn't freeze.... We experience Everything here..
@mahadevi4037Ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்
@boopathikondarangi3009 Жыл бұрын
Sir do you know Rejith sir lion mayura royal kingdom from kerala. ?
@Chithradevi-z3h11 ай бұрын
Anna ongalukku athu unmai mudiyatha nerathil mangaliyam ataku vaikkamudiyal vikkakudiya sul varuthu ovvaru nalum kannivittu konte irukkinren ithukku enna pathil
@radhikasunshine1881 Жыл бұрын
Sir palany romba yr ku apram two months before poituvanthu first time ur video pathan, neenga sonninga murugana kumbitaPArn naraya sirhanai varumnu then padpDiya nallathu nadakkummnu bayanthuttan 😮😮 bayanthmariya periya 😢😢😢😢😢sothanai sir 😢😢kandippaga sariyaakkuvaarunnu nambi happykaga wait panran sir
@puppysenthil6856 Жыл бұрын
Murugankitta pitchaya kaetkanum kandippa kaetadha kudupaar. Naanae living proof
@itsmeshanthi4956 Жыл бұрын
கோபி தம்பி no theyvai nanum oru முருகன் பக்தை
@aarthiaarthi790710 ай бұрын
Akka gobi anna kitta pasanum enaku epdinu theriyala enaku envalikaiya rompa kastama eruku enku help panuga muruga kapathunga muruganuku arogaro
@ilayarajamanimani4310 Жыл бұрын
🙏🙏🙏
@nithish7112 Жыл бұрын
Yennoda payanukku college fees katta mudiyala kulanthei kalukku oru nalla sappadu kodukka mudiyala kadankaranga thontharavu thanga mudiyala Murugan yen yennaiyum yen kulanthaikalaiyum eppai sothikkararu
@chandrasekarvimala1404 Жыл бұрын
❤❤namba karma
@indrajothiarulperunathan9589 Жыл бұрын
Stay strong ❤️
@dhanalakshmic7781 Жыл бұрын
பாபாஜி❤❤முருகன்❤❤அரோகரா🦚🦚🦚🦚🦚🦚
@priyajiiva1111 Жыл бұрын
❤❤❤❤❤❤
@vidyashankariyer73369 ай бұрын
Pala varudangal munnal Ganapati Kal statue vangi athukku pala thadavai Sakata (Paul, Thayer, panchamruzham, jalam...) abhishekam pujai panni இப்போ ஒண்ணும் pannamal vaithirukkiren. தாப்பா theriyum. Oru kovilum athaive hukka maattarkal. Athsi இப்போ என்ன pannalsn?