அட கோபத்திற்கு இதுதான் முக்கிய காரணமா? most important anger🔥 management tip!

  Рет қаралды 23,301

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

"Understanding Anger and the Limbic System 🔥 | How Your Brain Controls Emotions"
Anger management techniques
How to control anger
Tips for managing anger
கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி
கோபத்தை சமாளிக்கும் வழிகள்
கோபத்தை குறைக்கும் முறைகள்
#anger #HomeRemedies || #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan
#medicalawareness || #healthawareness || #foods || #exercises
To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
In today’s video, we're diving into the fascinating connection between anger and the limbic system in your brain. Understanding how your brain processes emotions can help you manage anger more effectively and improve your overall mental health.
What You'll Learn in This Video:
Introduction to the Limbic System: Discover the key components of the limbic system and their roles.
How Anger is Processed: Learn how the limbic system, especially the amygdala, processes anger.
The Role of the Amygdala: Understand why the amygdala is crucial in emotional responses, particularly anger.
Impact of Anger on the Brain: Find out how chronic anger can affect your brain’s structure and function.
Managing Anger: Get practical tips on how to manage and control anger through understanding brain functions.
DATA:
1. www.verywellmi...
2. www.healthline...
3. www.psychology...
4. www.health.har...
Recommended Videos: my anger management tips video - • How to control anger i...
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
Disclaimer:
Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

Пікірлер: 51
@annamalaisubramaniyan9336
@annamalaisubramaniyan9336 Күн бұрын
தொடர்ந்து கோபத்தை குறைக்கும் உண்மைக்கதைகளை சொல்லுங்கள் டாக்டர்...🎉🎉🎉 நீங்கள் சொல்லும்போது நாங்கள் அனைவரும் கேட்போம்❤❤❤
@sivasweetheart1573
@sivasweetheart1573 2 күн бұрын
நான் ரொம்ப ரொம்ப ஜோவியலான டைப் டாக்டர்... எல்லார்கிட்டயும் நல்லா பழகுவேன்... சீக்கிரமே அட்டாச் ஆகிடுவேன்... ஆனா கோபம்னு வரும்போது... அப்படியே எக்ட்ரீம் லெவலுக்கு போயிடுறேன்... கட்டுப்படுத்தறது ரொம்ப கஷ்டம் 🤷‍♀️🤷‍♀️ குறைக்க முயற்சி பண்றேன்...
@mathan1967
@mathan1967 2 күн бұрын
😂
@nithishakannan3059
@nithishakannan3059 12 сағат бұрын
நீங்கள் சொல்வது மிக சரியானது, கோபம் அதிகமாகும்போது அதனால் பாதிக்கப்படுவது அவர்களே பல சமயங்களில் இது நடக்கும்
@rasalraj3192
@rasalraj3192 3 күн бұрын
டாக்டர் வணக்கம் கோபத்தை பற்றி சொன்ன விளக்கம் அருமை எல்லோரும் கடைப்பிடித்தால் நன்றாக இருக்கும் நானும் ரொம்ப கோபக்காரன் கணப்பொழுதில் சுபாபம் மாறும் அதற்கு பிறகு யோசிப்பேன் என்னச்செய்வது கண்ட்ரோல் பண்ணமுடியவில்லை நன்றி
@karpagamkarpagam8879
@karpagamkarpagam8879 3 күн бұрын
மிகவும் பயனுள்ள தகவல் டாக்டர் 🙏
@vetrivetri8606
@vetrivetri8606 3 күн бұрын
அருமையான பதிவு!!நன்றி!!
@Fa-Na555
@Fa-Na555 3 күн бұрын
Hi dr ... Thanks for this vedio.. How to cure Hormonal Imbalance for womens dr.. Weight imbalance aguthu, stress and overthinking total a out of control aguthurathu... Itha sari panrathuku yena food avoid pananum, yenna food intake panrathu, excercises solunga ...Ithu related a vedio podunga plz
@mohandassmohandass49
@mohandassmohandass49 2 күн бұрын
உங்களுடைய தனி சிறப்பே படித்தவர்களும் சாமானிய மக்களும் எளிய முறையில் புரிந்து கொள்ளும் விதமாகவும் நடைமுறையில் கடைபிடிக்கக் கூடியதாகவும் இருக்கிறது அதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறேன் வழக்கம்போல மருத்துவருக்கு நன்றி
@adimm7806
@adimm7806 3 күн бұрын
Veeetula ungaluku bayankarama kovam varumna nammabave mudiyala sir.😂😂 Story telling super. Thriller movie polave sonninga. Nammaloda brain thinking and emotions ku reacting 2 type la function aguthu , nama kovam vantha yoscichi,control panni Aduthavangala hurt pannama irrukanumnu superah sollirukinga. Kandipa ellarume follow pannanum. THANK YOU DOCTOR.👍👌👌🙏🙏🙏🙏🙏
@ravisabapathy8043
@ravisabapathy8043 3 күн бұрын
மிகவும் அற்புதமான விளக்கம் ஐயா நன்றி🎉
@ss8536
@ss8536 2 күн бұрын
Illathorkku ilavasa health advise ❤❤❤❤❤The great doctor 🎉🎉🎉🎉
@joeanto1430
@joeanto1430 3 күн бұрын
நன்றி டாக்டர்
@sbm-wu1eh
@sbm-wu1eh 7 сағат бұрын
Thank you doctor
@Afee37
@Afee37 2 күн бұрын
Super message sir 🎉
@ThangaratnamRaseeka
@ThangaratnamRaseeka 3 күн бұрын
மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும்
@bn-lq5jl
@bn-lq5jl 2 күн бұрын
Kobam illatha manithan illai.
@RandySanos
@RandySanos 2 күн бұрын
@thangaratnamRaseeka athae vasanam thaan kopam kondalum pavam seyyathirungalnu solluthu...kopam namma sithi thappu nadakkumpothu varum kopam yarum venum nu atha create panrathu kedaiyaathu...kopatha koraikanum but kopam moodanuku mattum thaan irukum nalla person ku varathunu solrathu thappu...Inka ellarum kopa padathaan seivanga...but athu nallathukagava theemaikagavankrathu thaan important..Inka yarum perfect kedaiyaathu but perfect aaga try pannalam but yaraiyum judge pannakoodathu...
@ThangaratnamRaseeka
@ThangaratnamRaseeka 2 күн бұрын
@@RandySanos குடி கொள்ளுதல் என்பது நிரந்தரமாக வைத்திருப்பது. சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்பதாக உங்கள் எரிச்சல் தனிய கடவது என்று சொல்லப்பட்டிருக்கிறது.
@sankaranarayananvenkataratnam
@sankaranarayananvenkataratnam 3 күн бұрын
Vazuthukal,eliya tamiz, thelivana villakam🎉
@vaigaraisamayel6624
@vaigaraisamayel6624 2 күн бұрын
நான் கூட கோபக்காரி தான் மாற்ற முயற்சிக்கிறேன்..
@srikumarneyveli6046
@srikumarneyveli6046 2 күн бұрын
Excellent motivation doctor🙏🙏🙏
@murugesandhusha4466
@murugesandhusha4466 2 күн бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
@AnithaR-p3y
@AnithaR-p3y 3 күн бұрын
Quick I am curious
@ZahirHussain-p3v
@ZahirHussain-p3v 3 күн бұрын
Na hansa stop pani on month achi satha valera matingthu sir na 10years poten unga video pathen vitten eppa enna pandrathu sir
@v.munirathnamelumichangiri9692
@v.munirathnamelumichangiri9692 3 күн бұрын
மெட்டில்டா கத்திய விதமும் அதை விளக்க நீங்கள் கத்திய விதமும் ஏறக்குறைய திகிலூட்டி விட்டது.
@VELUMALAI-gx5kk
@VELUMALAI-gx5kk 3 күн бұрын
ஐயா வணக்கம் இரத்த அழுத்தம் கொலஸ்ட்ரால் மாத்திரை எடுத்துக் கொள்பவர் தினந்தோறும் இரவில் பூண்டு பால்குடிக்கலாமா
@VasughiDevi-xi5vs
@VasughiDevi-xi5vs 3 күн бұрын
Vanekam dr ji
@greenfocus7552
@greenfocus7552 Күн бұрын
How to overcome limbic system and make the prefrontal cortex to dominate during tense moments?
@dharshisan8534
@dharshisan8534 15 сағат бұрын
TQ doctor
@highlyrespectedfamily
@highlyrespectedfamily 2 күн бұрын
7:19 You mean awareness...?
@ZahirHussain-p3v
@ZahirHussain-p3v 3 күн бұрын
Hi sir
@Pugazhlogs
@Pugazhlogs 3 күн бұрын
Sir en amma kola nokkada irukkunu sollittu irukkanga hospital la poium sari agala enna Panna sari agum sir
@danisjude9938
@danisjude9938 2 күн бұрын
❤❤❤
@youlikenaturalyes
@youlikenaturalyes Күн бұрын
Super dr ❤😂
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 3 күн бұрын
👍👍👍🙏
@kumaresanl164
@kumaresanl164 2 күн бұрын
3பேர்சேர்ந்துநம்மளைவேண்டும்என்ரேகலாய்க்கும்போதுகோபம்வராமல்அந்த.இடத்தில் கொஞ்சவாமுடியும்டாக்டர்.
@sahanasherin9846
@sahanasherin9846 Күн бұрын
அந்த இடத்தில் புத்திசாலித்தனமாக அவர்களை புறக்கணித்து நகர்ந்து விடுங்கள் அவர்கள் மீது நீங்கள் கவனம் செலுத்துவது போல காட்டிக் கொள்ளாமல் இருப்பதே அவர்களுக்கு கொடுக்கும் மிகப்பெரிய சாட்டை அடி இந்த உலகம் மிகவும் பெரியது அந்த மூன்று பேரை தவிர்த்து உங்கள் கவனத்தை திசை திருப்பி ஆக்கப்பூர்வமான வேறு சிந்தனைகளில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள் உங்கள் எதிரிகள் காணாமல் போய்விடுவார்கள்
@fAindiGoAS
@fAindiGoAS Күн бұрын
எனக்கும் பயங்கரமா கோபம் வரும் இயல்பாகவே.. ஆனால் , அதை வேறு விதமாக, வேறு பரிமாணத்தில் வெளிப்படுத்துவேன். (வித்தியாசமான மூளை) கோபம் ஏன் வருகிறது ? எதிராளியின் நமக்கு எதிரான பேச்சால், செயல்பாடுகளால் 😅😂 அவர்கள் பேசுவதை வைத்து நான் அவர்களை எடை போட்டு விடுவேன். ஆனால், உடனே ரியாக்ட் பண்ண மாட்டேன் (நான் மூடன் இல்லை) வேறு விதமாக, வேறு சந்தர்பத்தில் வெளிப்படுத்துவேன், ஆனால் கோபமாக அல்ல..., 😂😅
@sanjanaprakas
@sanjanaprakas Күн бұрын
@@fAindiGoASஎம்மேல கோபம் வரலாம், கட்டுப்படுத்தூங்கள் பார்க்கலாம். 😳🙄😎
@fAindiGoAS
@fAindiGoAS Күн бұрын
@@sanjanaprakas உங்கள் மீது எந்த கோபமும் இல்லை 😊
@sanjanaprakas
@sanjanaprakas Күн бұрын
@@fAindiGoAS ஆச்சரியம் தான் 👌🏽🦋
@pavithrashreep.m.8316
@pavithrashreep.m.8316 2 күн бұрын
😮😢
@krishnamacharsr526
@krishnamacharsr526 3 күн бұрын
Top takker enjoy your post😫🙏🙏💓
@somukhannan885
@somukhannan885 Күн бұрын
Entha video audience soina Mari theryala doctor 😂
@Rani-lg1wr
@Rani-lg1wr 3 күн бұрын
1:51
@BraveenBraveen-hc3kn
@BraveenBraveen-hc3kn 2 күн бұрын
Tq god give me a number God I have etc problem…..pls🙏🏻
@logeswarankrishnan9625
@logeswarankrishnan9625 Күн бұрын
Your example and subject doesn't perfectly suit in my view.
@drkarthik
@drkarthik 14 сағат бұрын
yes. may be I didn't explain in depth or I didn't connect properly, the relevance of this incident with the scientific basis of anger...I will try next time.
@Rani-lg1wr
@Rani-lg1wr 3 күн бұрын
😡😡😡
3 Simple Steps to Be Happy Easily using Zen! Dr V S Jithendra
8:12
Psychology in Tamil
Рет қаралды 19 М.
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 7 МЛН
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 1,3 МЛН
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 7 МЛН