அஷ்ட லட்சுமி யோகமும் ராகு பகவானும் | ASHTA LAKSHMI YOGAM | Sri Mahalakshmi Jothidam

  Рет қаралды 21,949

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

2 ай бұрын

Sri Mahalakshmi Premium - KZbin Channel link
/ @shrimahalakshmi-premi...
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Welcome to Mercury Events
EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE
At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensive services include venue selection, theme development, décor & styling, entertainment coordination, logistics management, photography and videography, and much more.
Discover the difference with Mercury Events. Contact us today to begin planning your next memorable event.
Mercury events
Phone: +91 99406 99870 / +91 99406 99873
EMAIL: contact@mercuryevents.in
Instagram: mercuryeven...
Website: mercuryevents.in/

Пікірлер: 120
@Pandiyaraj455
@Pandiyaraj455 2 ай бұрын
யோகங்களை பற்றிய வீடியோக்களை பார்க்கும் போது சந்தோசம்...ஆனால் எந்த யோகமும் நம் ஜாதகத்தில் இல்லை எனும் போது வருத்தம் மட்டுமே மிஞ்சுகிறது.😢😢😢
@karthika.k20
@karthika.k20 2 ай бұрын
கிரகங்களின் மூலம் ஏற்படும் உடல் தோற்றங்களை கூறுங்கள் குருஜி😊
@t.suriya4299
@t.suriya4299 2 ай бұрын
Online Consultation அனைவரிடமும் பொறுமையாக பதில் அளிக்கவும்.
@AnviAish
@AnviAish 2 ай бұрын
( 1 ) மேஷம் லக்கினம் ராகு 6 கன்னியில், குரு தனுசு, மீனம். ( 2 ) கடகம் லக்கினம் ராகு 6 தனுசுவில், குரு மீனம். ( 3 ) சிம்மம் லக்கினம் ராகு 6 மகரம், குரு கடகம். ( 4 ) விருச்சிகம் லக்கினம் ராகு 6 மேஷத்தில், குரு கடகம். மற்ற லக்கினங்களுக்கு குரு, ராகுவிற்கு கேந்திரத்தில் அதிநட்பு ஸ்தானத்தில் அமைவது சிறப்பு.❤
@priyad8961
@priyad8961 2 ай бұрын
வணக்கம் குருஜி ஐயா, ஒரே கட்டத்தில் ஐந்து கிரகங்கள் கூட்டு சேர்க்கை (சூரியன்,புதன், குரு, சுக்ரன்,சனி) பெற்றால் பலன்கள் பற்றி பேசுங்கள் ஐயா..... ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ஐயா நன்றி ❤🙏🙏🙏🙏
@priya....6684
@priya....6684 2 ай бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி
@ttsivaraman
@ttsivaraman 2 ай бұрын
குரு பகவான் பகை வீட்டின் பலன் கொடுத்தால் நன்றாக இருக்கும்
@user-oq4kj6re2e
@user-oq4kj6re2e 2 ай бұрын
Naam thandhaal avar vaangipaar
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 2 ай бұрын
Migavum arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝
@AnviAish
@AnviAish 2 ай бұрын
அருமையான பதிவு ஐயா! ❤
@bhagyalakshmi6424
@bhagyalakshmi6424 2 ай бұрын
Superbly said sir! Thanks for this video!
@ttsivaraman
@ttsivaraman 2 ай бұрын
நான்கு கிரகம் இருக்கும் கட்டம் பற்றி விளக்கவும்
@karthikeyanpriya7358
@karthikeyanpriya7358 2 ай бұрын
இனிய காலை வணக்கம் குருஜி அவர்களுக்கு
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 2 ай бұрын
Nantri nantri sir,ithaivita elitha vilakam thara mutiyathu ji❤😊🙏🙏🙏
@buvaneswaris7363
@buvaneswaris7363 2 ай бұрын
மிக்க நன்றிசார்.🙏🏼🙏🏼🙏🏼
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 2 ай бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@UdayaKumar-fu7iz
@UdayaKumar-fu7iz 2 ай бұрын
Sir pls upload.... ராகுவுடன் இணைந்த கிரகம் பரிவர்த்தனை பெற்றால் என்ன மாதிரியாக செயல்படும் என்று விளக்கமளித்து ஒரு வீடியோ பதிவிடவும் ஐயா....🎉🎉🎉
@dhanesh7426
@dhanesh7426 2 ай бұрын
Asthamana thosam nivarthi, pavagam karagam valuperum.
@kannang6812
@kannang6812 2 ай бұрын
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏
@kosan9362
@kosan9362 2 ай бұрын
🙏🙏வணக்கம் குருஜி 🙏🙏
@UdayaKumar-fu7iz
@UdayaKumar-fu7iz 2 ай бұрын
First like sir
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 2 ай бұрын
இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 2 ай бұрын
Welcome sir 🙏🙏
@venkatesansethuram3926
@venkatesansethuram3926 2 ай бұрын
Thank you🙏
@sriramganapathy9194
@sriramganapathy9194 2 ай бұрын
Super❤🎉
@muralisri9478
@muralisri9478 2 ай бұрын
Good morning sir have a nice day
@goodchanges7883
@goodchanges7883 2 ай бұрын
Vanakkam guruji
@venivelu4547
@venivelu4547 2 ай бұрын
Sir, thankyou🙏🙏👌👌
@dr.pgtpremalatha2126
@dr.pgtpremalatha2126 2 ай бұрын
Nice sir 🎉
@gokulmithun1744
@gokulmithun1744 2 ай бұрын
Vanakkam guru ji
@JayaPal-zd3rl
@JayaPal-zd3rl 2 ай бұрын
இனிய காலை வணக்கம் ஐயா
@ramanathanrajanirajani3354
@ramanathanrajanirajani3354 2 ай бұрын
அருமையான பதிவு sir மிக்க நன்றி மேஷ லக்னம் கன்னியில் ராகு கேது 12 ல் 2 ல் குரு புதன் ராகு திசை முடிந்தவுடன் குரு திசை 16 வருடம் ஆரம்பம். நல்ல பெற்றோர் அழகான சுற்று சூழல் போகும் இடம் எல்லாம் சிறப்பு. ஆனால் திருமணம் மட்டும் இன்னும் தரவில்லை சில வேலைகளில் இந்த ராகு திசை முடிவதற்குள் நடக்கலாம். அருமையான பதிவு நன்றி 👍
@tryambagamyajamahae1240
@tryambagamyajamahae1240 2 ай бұрын
Thank you sir
@parimaladevi7950
@parimaladevi7950 2 ай бұрын
ஐயா, வணக்கம்... நான் அவயோகங்களையே யோகமாகப் பெற்றிருக்கும் யோகி..... இருப்பினும் பதிவிற்கு நன்றி!!!
@PandiyanRadhika-gp4qe
@PandiyanRadhika-gp4qe 2 ай бұрын
Rishaba laknam thulam ragu with guru
@vijaytvshowb2732
@vijaytvshowb2732 2 ай бұрын
Veedu kudathavan samam ,pakai, veetil irunthal eppadi palan edupathu. 2,9,11veedu athipathikal onraka inathu kenthira thirikonangalili iruka guru parvai parka anal vedukoduthavan 6,8,12veetil samam,pakai ,veetil amaranthal enna palan ithai oru video podavum iyya🙏🙏🙏
@prasannabca2002
@prasannabca2002 2 ай бұрын
Good morning sir 🙏 super
@revathibalaji106
@revathibalaji106 13 күн бұрын
Sir super speech.
@Sangeetha-dl8go
@Sangeetha-dl8go 2 ай бұрын
Supersir
@sbalashankar7205
@sbalashankar7205 2 ай бұрын
குருஜி வாழ்க வளமுடன் 🙏🙏
@user-ci6zl7qz1e
@user-ci6zl7qz1e 2 ай бұрын
Mesalaknam katakathil guru chandiran puthan simmathil Sani suryan vargothamam kanniyil sukiran sevvai Raghu sukkiran vargothamam meenathil keathu 6th place Raghu guru ucham
@senthilkumar-go7kp
@senthilkumar-go7kp 2 ай бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏
@user-xs2eg5yb1r
@user-xs2eg5yb1r 2 ай бұрын
Ayya vanakkam pradeep mannargudi
@spthangammahesh2861
@spthangammahesh2861 2 ай бұрын
வணக்கம் குருஜி🙏
@pandidurai3229
@pandidurai3229 2 ай бұрын
@vishnumoortys1221
@vishnumoortys1221 2 ай бұрын
வணக்கம் குருஜி
@ttsivaraman
@ttsivaraman 2 ай бұрын
வணக்கம் குரு
@veerapandi1490
@veerapandi1490 2 ай бұрын
Good morning Anna
@Sathyasanmitha6
@Sathyasanmitha6 2 ай бұрын
வணக்கம் சார்.
@terrorboysgaming5805
@terrorboysgaming5805 2 ай бұрын
Sir mesha laknam 11il rahu 8il vyala vattam viruchigathil guru navamsathil guru neecha veetil rahu dhasai guru dhasai epdi irukum sir pls pls pls sollunga sir 🙏
@velmurugan6477
@velmurugan6477 2 ай бұрын
Guru kannil irunthal palan eppadi irrukkum enpathai oru video podungal ayya
@ssuganthi2537
@ssuganthi2537 2 ай бұрын
வணக்கம் சார் 🙏
@muralilatha6408
@muralilatha6408 2 ай бұрын
மகர வீட்டில் சூரியன் சனி செவ்வாய்.பலன்சொல்லுங்கள் ஐயா
@user-lh6ez7cn5k
@user-lh6ez7cn5k 2 ай бұрын
athu sari what if Rahu in 12th house and guru in 4th from Rahu. nalla irukuma illa pudungitu poiduma?
@manickarajraja8818
@manickarajraja8818 2 ай бұрын
Vanakkam anna good afternoon manickaraja
@nitra6718
@nitra6718 2 ай бұрын
Kadaga lagnam mitun rasi, rahu and Sukiran in 6th house. How sukira dasa?
@saranyamailsamy2612
@saranyamailsamy2612 2 ай бұрын
Pagai veetil guru bhagavan vakram palan sir ...please
@mythilysathish8500
@mythilysathish8500 2 ай бұрын
😊😊
@muralisri9478
@muralisri9478 2 ай бұрын
6il guru rahu serkai erundhal enna palan
@maheshwareng901
@maheshwareng901 2 ай бұрын
🙏🙏🙏
@PadmanabanSrinivasanAnandasaya
@PadmanabanSrinivasanAnandasaya 2 ай бұрын
What will happen if Guru transit in Ragu star??!!🙏🙏
@anish.v2961
@anish.v2961 2 ай бұрын
ரிஷப ராசி,கடக லக்னம் 6ல் ராகு பூராடத்தில் , கும்பம் 8ல் சூரியன்,சுக்கிரன் (குரு அஸ்தங்கம்) சதயத்தில் உள்ளது ... இதை எப்படி எடுத்து கொள்வது ஐயா?
@user-yr5qk5dh1k
@user-yr5qk5dh1k 2 ай бұрын
🙏🙏
@underdogvr4188
@underdogvr4188 2 ай бұрын
Sir need video about sani vakra peyarchi june 2024
@bhuvanabhuvi8583
@bhuvanabhuvi8583 2 ай бұрын
குருஜி நான் மகர லக்னம் கன்னியில் செவ்வாய் + ராகு,தனுசில் குரு+சூரியன்+புதன் சேர்க்கை . எனக்கு இந்த யோகம் உண்டா?
@kingsri7872
@kingsri7872 2 ай бұрын
Ayya thavarana kama ennam suya inbam ithukul enna Mari girham irutha varum ayya
@vanjigeethayan8380
@vanjigeethayan8380 2 ай бұрын
ஐயா நான் மீன லக்னம் நடப்பில் ராகு தசை ராகு 6-ம் இடத்தில், குரு கும்பத்தில், சூரியன் செவ்வாய் ரிஷபத்தில் இந்த யோகம் எத்தனை சதவீதம் வேலை செய்யும் ஐய்யா?!
@Krish_005
@Krish_005 2 ай бұрын
ஐயா, மிதுன லக்னம்... எனக்கு கேது திசை நடக்கிறது (தனித்த கேது 8 இல்)... ஆனால், இப்போது நான் காதல் வயப்பட்டுள்ளேன்... இது எப்படி சாத்தியமானது... கேதுவுக்கும் காதலுக்கும் என்ன சம்பந்தம்... வீடியோ போடுங்கள் ஐயா...🙏🙏🙏
@selvavinayakam9455
@selvavinayakam9455 2 ай бұрын
குரு ஜீ எனக்கு மீன லக்னம்7ல🌗சந்ரன் ராகு அதிலிருந்து 4ம் கேந்திரத்தில் தனுசுவீட்டில் குரு பிறகு 07ம் கேந்ரத்தில் மீன வீட்டில் கேது ஏதேனும் யோகம் உணஅடா😊
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 ай бұрын
Possible
@selvavinayakam9455
@selvavinayakam9455 2 ай бұрын
நன்றி குரு ஜீ😊🙏🤝
@mahasathi9195
@mahasathi9195 24 күн бұрын
Guru ji ennagu Laxmi yogam irugum but dhasa varala entha yogam epo velai seium
@anishabanu6387
@anishabanu6387 2 ай бұрын
வணக்கம் சார். நான் மகர லக்கினம். கும்ப ராசி. லக்கினத்தில் ராகு + சனி உள்ளது . ராகு 18 டிகிரி (18° 57' 59''), சனி 1 டிகிரி (1° 34' 10''). இது இணைவா ?? இல்லையா ?? யாருக்கு வழு அதிகம்??
@BabuD-yn6gu
@BabuD-yn6gu 2 ай бұрын
Iyya 8am அதிபதி உச்சமகி அஸ்தங்கம் ஆகிவிட்டால் என்ன பலன் iyya தயவு செய்து வீடியோ போடவும்
@rukmani6778
@rukmani6778 2 ай бұрын
விருச்சிக லக்கினம் 6 ல் ராகு சந்திரன் 10யில் குரு 12 யில் சுக்ரன் கேது ஐயா ராகு தசை எப்படி இருக்கும் லக்கினம் அதிபதி செவ்வாய் 4 யில்
@mathimathi3531
@mathimathi3531 2 ай бұрын
எனக்கு மேஷ லக்னம் மீனத்தில் இராகு குரு இராகு உத்திரட்டாதி நட்சதிரத்தில் குரு ரேவதி நட்சத்திரத்தில் இது எப்படி இருக்கும் அய்யா எனக்கு இணிமெத இராகு தசை வருகிறது
@sathiyaanandaraman4399
@sathiyaanandaraman4399 2 ай бұрын
குருஜி விருச்சிக லக்னம்.6ல் மேஷத்தில் ராகு சூரியன் புதன்.9 ல் கடகத்தில் குரு மட் டும் உள்ளார். கேது தனித்து 12ல்.57 வயது. Health எப்படி இருக்கும்?பணவரவு ?
@sashikumar5402
@sashikumar5402 Ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@sapb1tamil
@sapb1tamil Ай бұрын
ennaku simma lagnam 6il raghu/santhiran 12th place kadagam guru ucham /ketu anal Romba kastam life la no job,temporary job,suicide attempt ,romba depression ,romba failures jobs asta lakshmi yogam not working
@gayu-c2t
@gayu-c2t 2 ай бұрын
கும்ப லக்னம் (கடகத்தில் 6ல் ராகு) ராகு க்கு கேந்திரத்தில் குரு மேஷத்தில்)
@RamanmuthalaguMuthalagu
@RamanmuthalaguMuthalagu 2 ай бұрын
வணக்கம் குருஜி கும்ப லக்னம் கடகத்தில் குரு உச்சம் கூட கேது ஏழாம் பார்வையாக ராகுவை பார்க்கிறார் ராகு தாசை வர காத்திருக்கு பயம்மா உள்ளது..
@amirthagowrisrinivasan8790
@amirthagowrisrinivasan8790 2 ай бұрын
If guru atchi vakram
@nagappanv6096
@nagappanv6096 2 ай бұрын
🙏🙏🙏ஐயா, ஒரு சந்தேகம். யோகம் Rules ல. பரிவர்த்தணை ல் Rules set Aanaa இந்த விதி செயல் படுமா. மகர லக்கினம் 6ல் ராகு , 3 - 5 பரிவர்த்தனை குரு சுக்கிரன். Edharkku indha rules activate Aagumaa Aiyaa. இதன் பலன் என்ன ஐயா. நன்றி ஐயா. 🙏🙏
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Ай бұрын
Good
@hashiniganna1930
@hashiniganna1930 2 ай бұрын
சிம்ம லக்னம் 6ல் ராகு குரு புதன் சூரியன் இது யோகமா ஐயா லக்னத்தில் சனி சூரியன்வர்கோத்தமம் பரிவர்த்தனை
@shahulhameedms6002
@shahulhameedms6002 2 ай бұрын
பங்குச்சந்தையில் சாதிப்பேனா? 6.3.84 8.48pm Tirunelveli
@revathy6461
@revathy6461 2 ай бұрын
வணக்கம் சார், கன்னி லக்கனம் லக்கதை தில், குருவும், புதன் உள்ளது 6 - ல் ராகு கும்பத்தில் உள்ளது இந்த யோகம் வேலை செய்யுமா? நன்றி
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 ай бұрын
Yes
@rajasuraji6582
@rajasuraji6582 2 ай бұрын
Guruve.vankkam.sara.rasi.sara.lakkanam.or.pativu.potukkal.iyu
@RamanmuthalaguMuthalagu
@RamanmuthalaguMuthalagu 2 ай бұрын
பெயர் ராம் பிறந்த தேதி 27.09.1990 பிறந்த நேரம் மாலை 5.30 மணி பிறந்த இடம் சிவகங்கை கும்ப லக்னம் ராகு தாசை பத்தி குறுங்கல் குரு ஜீ
@mkumarpalanisamy4637
@mkumarpalanisamy4637 2 ай бұрын
வணக்கம் குருஜி கன்னி லக்னம் 6ல் ராகு இருக்கும்போது ராகுவின் கேந்திரம் 4,10ல் குரு இருந்தால் அது குருவிற்கு வியாழவட்டம் என்ற வழு கிடைக்குமே? அதுவும் பலன் தருமல்லவா?சார்.
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 ай бұрын
Yes
@sampathsrilakshmi2205
@sampathsrilakshmi2205 2 ай бұрын
வணக்கம் குருஜி என் மகள் கும்ப லக்கனம் .6 இல் ரா சந்திர .ர 4இல் குரு சு சூ உள்ளனர். ஆனால் என் மகன் பூசம் நட்சத்திரம் .50% மட்டும்தான் வேலை செய்யுமா குருஜி. அவன் பிறந்த பொழுது ஜாதகம் பார்த்ததில் இதைப் பற்றி கூறினர் . அவன் கன்னத்தில் குழி விழுகும் என்றார் உண்மையாக குருஜி 🙏🙏🙏🙏
@sivasubramanian7060
@sivasubramanian7060 2 ай бұрын
ஐயா, வணக்கம். தனுசு லக்னத்திற்கு ரிஷபத்தில் ராகு, கும்பத்தில் குரு ( வியாழ வட்டத்தில்) இருக்கிறார், இந்த யோகம் பலன் தருமா
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 ай бұрын
Possible
@yasodhajagan9921
@yasodhajagan9921 2 ай бұрын
மகா பாக்கியம் யோகம், கேது தோசம், திருமணம் நடக்குமா.
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 ай бұрын
Possible
@manikandarajajayachandran4080
@manikandarajajayachandran4080 2 ай бұрын
மீன லக்கினம் 4 ல் மிதுனத்தில் ராகு.திருவாதிரை சாரம் யோகமா சார்
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 ай бұрын
Ok
@balajigandhi
@balajigandhi 2 ай бұрын
லக்கினத்திற்கு பதிலாக சந்திரனுக்கு இந்த நிலையில் ராகுவும் குருவும் இருந்தால் இந்த பலன் கிடைக்க வாய்ப்பு உண்டா ஐயா நன்றி
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 ай бұрын
50.50
@barbiekural6312
@barbiekural6312 2 ай бұрын
Mesha laknam 7 th place Guru, Sukran, Rahu.. Yogam unda sir???
@gowthamsaikumar4859
@gowthamsaikumar4859 2 ай бұрын
நீங்க சொல்லுங்க குருஜி, நீங்க சொன்ன கரெக்டா இருக்கும்- வக்யபஞ்சாங்கம்/திருகணிதம் இதுல எது கரெக்ட்
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 ай бұрын
Thirukkanitham
@sharmeelasanjay
@sharmeelasanjay 2 ай бұрын
🎉🎉🎉😢
@parthibanraja703
@parthibanraja703 2 ай бұрын
குருஜி என் மகனுக்கு நீங்கள் சொன்ன யோகம் உள்ளது கும்ப லக்னம் 6 இல் ராகு 9 இல் (சூரியன்+புத+குரு) ஆனால் ராகு திசை நடபுக்கு வருவதில்லை..அப்போது எப்படி யோகம் வேலை செய்யும்...சொல்லுங்க குருஜி....
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 ай бұрын
Bhuthi
@parthibanraja703
@parthibanraja703 2 ай бұрын
@@SriMahalakshmiJothidam மிக்க நன்றி குருஜி🙏
@g.r.berrnartsha7164
@g.r.berrnartsha7164 2 ай бұрын
வேறு சிலரின் கருத்து.ராகு ஆறிலிருக்க குரு லக்கினத்துக்கு கேந்திரத்தில் இருக்க வேண்டும் அது தான் அஸ்டலட்சுமி யோகம்.
@ManiMaran-lf3ou
@ManiMaran-lf3ou 2 ай бұрын
கும்ப லக்னம். கடகத்தில் ராகு. துலாம் வீட்டில் குரு. குருவுடன் துலாத்தில் சுக்கிரன் ஆட்சி. இந்த யோகம் பலிக்குமா குருஜி?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 ай бұрын
Little
@ManiMaran-lf3ou
@ManiMaran-lf3ou 2 ай бұрын
Thank you guruji
@malarvizhielangovan9185
@malarvizhielangovan9185 2 ай бұрын
மீனத்தில்சுக்ரன்துலாத்தில்ராகுஇதைபற்றிஒருவீடியோபோடவும்சார்
@senthil4050
@senthil4050 2 ай бұрын
வணக்கம் குருஜி🙏🙏🙏
@sivayogi6570
@sivayogi6570 2 ай бұрын
வணக்கம் குருஜி🙏
@UdayaKumar-fu7iz
@UdayaKumar-fu7iz 2 ай бұрын
Sir pls upload.... ராகுவுடன் இணைந்த கிரகம் பரிவர்த்தனை பெற்றால் என்ன மாதிரியாக செயல்படும் என்று விளக்கமளித்து ஒரு வீடியோ பதிவிடவும் ஐயா....🎉🎉🎉
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 101 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 10 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
அஸ்தங்கம் | Asthangam | 100% Secret | Sri Mahalakshmi Jothidam
14:59
சுப யோகி சுக்ரன்|100% Secret | Sri Mahalakshmi Jothidam
18:25