எதார்த்தமான உண்மைகளை மறைக்காமல் சொல்லி குருவுக்கே உண்டான தன்மை. சிறப்புங்க
@shankarnarayanan6076 ай бұрын
மரியாதைக்குரிய என் குருநாதரை வணங்கி மகிழ்கிறேன் ❤🙏🙏🙏
@dharmeshnithilk40704 жыл бұрын
சிறப்பாக விளக்கம் தருகிறீர்கள் ஐயா....நன்றி ஐயா....
@sreyasiyer81736 ай бұрын
Amazing explanations. Very much captivating. 🙏🙏
@suriyachandrasekar5786 Жыл бұрын
Thank you sir for unknown information and very clear explanation for places of sukran 🙏🙏
@RamaKrishna-lv1yn2 жыл бұрын
Amazed at ur lectures. Ur lessons r so systematically arranged therefore we r indeed captivated by ur briefing. Tq Sir.
@psgdearnagu99914 жыл бұрын
வணக்கம் சார். அருமையான பதிவு. நன்றிகள் பல. நாங்கள் நலம். அதை போல நீங்களும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன். 💯🙏💐👍
@MkaliyamurthyMkaliyamurthy8 ай бұрын
ஐயா. தங்கள் பதிவுகள் அருமை. நன்றி.?
@bhagyarajchandran968511 ай бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@sedhuramanramanan51323 жыл бұрын
Very useful sir. You are crystal clear and don't go off track like many astrologers on you tube. Thanks 🙏
@NivasSAKTHIVELS Жыл бұрын
Sir miduna lagna sukran in 12 th house risaba rasi with chevai
@prolifeindia37503 жыл бұрын
Perfect study of venus and the explanation is amazing
@ramadeviudayan76414 ай бұрын
Enakkum sukkiran 5il irukku en pethikku budhan sukkiran irukku munbu oru kanoliyil intha inaivu nalla palan enru sonneergal 🎉 Nanri ji 🎉❤
@annatnpsc3682 Жыл бұрын
Sani 2 nd in viruchigam sukkran 4 th in magaram thulam lagnam . Chandran in 8th house in rishabam. Sani, sukran valu eppadi
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Thankyou sir 🙏
@raksab26 күн бұрын
Magram lagnam, sukran alone in 4th house (mesham), now sukra dasai Nothing happening sir
@sriramganapathy91943 жыл бұрын
I'm kadaka lagna with guru & 4th place sukra.Tq fr valuable information
@Amiyog72 жыл бұрын
Sir, sukra dasai varlai endral family life ku bathipu varuma even if it's vagram in 10th house with sun midhuna lagnam, in navamsam sukran in kanni, budhan+sani in rishabam and sun in viruchaga navamsam lagnam sir,
@ganapathyganapathy78352 жыл бұрын
ஐயா உங்கள் பதிவு அருமை
@madhumetha38792 жыл бұрын
Very usefully sir enna ku vrushaba lagam 5 th place la sukran and puthan sir now sukran dasa nalla palan na sir?
@MrPrasanth312 жыл бұрын
sukran 9th house in kumbam, mithunalagnam, guru 9aam paarvai sukran from lagnam
@malininagaraj82484 жыл бұрын
Super explanation. Sir my Sukran is parvarthan with budhan. Vrushaba lagna..Shukra dasa was troublesome for most of the time because it was placed in Aridra Nakshatra . SUKRAN in 2 nd place.
@dr.v.saratha8111 Жыл бұрын
அருமையோஅருமை
@lightinglamptamil2 жыл бұрын
Gold entha lakna karar entha horai la vangalam solunga sir please. And ராகு காலத்தில் குழந்தை பிறந்தால் என்ன பலன் அதையும் சொல்லுங்க சார். புதன் கிழமை 01.21 க்கு என் பையன் பிறந்தான்
@lavanyasenthilkumar31783 ай бұрын
Good morning sir 🙏 மகளுக்கு விருச்சிக லக்னம் சூரியதசயில் Mbbs சீட் கிடைத்தது சூரியன் சுக்கிரன் புதன் 5 ம் வீ்ட்டில் உள்ளது
@vijayag15202 жыл бұрын
Excellent explanation. மிக்க நன்றி ஐயா.
@vasanthinatarajan23793 жыл бұрын
Superb makara lagnam kanni yil sukran necham eppadi erukum
@Mr.petslife96003 жыл бұрын
Sir athu anugoola saashtaastagam illaya kaalachakrathula sukran sevaai veedugal varuvathu
@venivelu51833 жыл бұрын
Sir, excellent🙏🙏👌👌
@ramadeviudayan76414 ай бұрын
En husband ku lagnathil sukiran suriyan ragu vera irukkaru eppadiirukkum ji🎉age 64🎉nanraga government velai irundhum oru sandhoshamum illai 🎉panam motham magalukka kalyanam panni gali pension kalam pogudhu adhuvum 10paisa kooda nikka matengudhu manasu varthamaga ulladhu ji🎉avar kadaga rasi simma lagnam aayilyam Namaskaram 21.8.1960 dobji 🎉aanal mana dhiriyamana manishanaga irundhalum varutha paduraru enna sevadhu onnum puriyala jiparpom ji🎉pillaigalalum nimmadhi illai🎉Arumaiyana padhivu ji🎉vazhga valamudan 🎉nanri ji🎉❤🙏
@RajKumar-ol2ms4 жыл бұрын
meana lagnm lagnatil sukran sewai uladu tirywadira star oru monetram illa sir
@anandkrishnan7316 Жыл бұрын
Super 💯
@babababu6433 Жыл бұрын
Kumbha laknam 11sukran+sani+buthan palan sir
@APrabu-yw5yu11 ай бұрын
சனி, புதன், செவ்வாய், வெள்ளி ஆகியவை வகர்ம் இது தொடர்பான காணொளிகளை தாருங்கள்
@saravananvishnu90264 жыл бұрын
Super Guru ji your special Astro guide ji
@shanthisegarshanthi90844 жыл бұрын
நன்றி அண்ணா 🙏🙏🙏🙏
@meiyazhaganh31073 жыл бұрын
Sir nalla solringa palangal. sukura thisai pathi oru video podunga sir
@shankarShankar-no5qh4 жыл бұрын
Excellent video
@saravanankrishnan90144 жыл бұрын
தெளிவான விளக்கம் ji
@rajakumaran30444 жыл бұрын
Sir meena rasi uthratathi nakshathiram dhanusu laknam sukra thisai. Good or bad sir. Pls reply sir.
@deepamecogreen18342 жыл бұрын
Sir. கடக லக்னம் 4ஆம் வீட்டில்(துலாம்) சுக்கிரன். சுக்கிர தசை பலன் எப்படி இருக்கும்
@s.s13763 жыл бұрын
Hi Sir, I am trying 300 +++ times Sir, plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
@vgs19644 жыл бұрын
Meena Laguna sukra in miduna what about sukra dasa? Nakshatra aarudra. Please please please
@s.venkatesan23404 жыл бұрын
Nandri Sir, Thank you so much
@Shaunsolomon64114 жыл бұрын
Sir nice explanation,sir virucika lagnam,9th house sani, sukran. Nalla idama sir
@priyasai9243 жыл бұрын
Sir 6 il sukiran aatchi vakrasthamanam. Will it affect marriage life only in sukra dhasa or in any dhasa?
@balavlogger42764 жыл бұрын
Guru with sukran in Maharam as 9 th house how can we take it sir?
Nice..swamiji... Sukira 12th house. Lagnam risibam.raasi kanni.. What will happened
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
Not bad
@balavlogger42764 жыл бұрын
Sir, kindly clarify about Kanni Lagnam with sukran (Neesam ) is good?
@karthik31663 жыл бұрын
Not good
@sivakumar-jn2db5 ай бұрын
Venus8thla25dgere(revathe(star)madurai
@rajagopalansubramanian10304 жыл бұрын
Sir Superb. Really excellent. But your talk misses regarding Sultan's effect when conjunction of 4 or 5 Grahams take place even it is in 4th place. If Raghu is available 15 degree distance what is the palangal
@rajagopalansubramanian10304 жыл бұрын
Sorry it is Sukran not Sultans.
@MariMuthu-c3c5x11 ай бұрын
சுப்பார் சாமி
@kavithasenthil71084 жыл бұрын
Sir , like sukran plz give video for Guru also. I need pariharam for my daughter ,in her jadhagam guru placed in 8th place.
@ragukris45154 жыл бұрын
sir ji if sukran 5 by lagna 8 by rasi what is the palan
@cuppuramcuppuram64324 жыл бұрын
நன்றி
@vasanthinatarajan23793 жыл бұрын
9 th placil sukuran erukalam ennral purva punniyathipathi ache ok va vilakkam kodungal
@mariyappan59374 жыл бұрын
Awesome sir!!
@ammuchanneluniquechannel13132 жыл бұрын
Correct ..your lecture is upon theory. ? .or .out of experience. ? .anyhow true and wonderful because of you I believe planet. And thus fate
@Perumalpetthiruvizha3 жыл бұрын
அய்யா நான் சிம்ம லக்கினம் மகர ராசி. என் ஜாதகத்தில் 8இல் சுக்ரன் & செவ்வாய் இணைவு மற்றும் 4இல் குரு. குரு பார்வையினால் 8ஆம் இடம் வலு பெருமா?
@thaneshrtrthaneshvijay87692 жыл бұрын
ஐயா சுக்ர திசையில் தொழில் எப்படி அமையும் கடக ராசி பூசம் நட்சத்திரம் ரிஷப லக்னம் என்ன தொழில் செய்யலாம் சுக்ர திசையில் 🙏
@sathyapadma48754 жыл бұрын
Vanakam sir neecham peruturu vakaram agi Iruka guru achi பெற்ற sukeren பார்ப்பது 5 பார்வையா இது நன்மையா தீமையா என்று சொல்லுக
@sivasankaran.b42698 ай бұрын
👌🙏💐
@deepakathiresan91054 жыл бұрын
Nice sir. kada lagnam 7th place சுக்கிரன் சூரியன் புதன், கும்பம் ராசி பூரட்டாதி நட்சத்திரம், திருமணம் வாழ்க்கை எப்படி இருக்கும்.
@SriMahalakshmiJothidam4 жыл бұрын
Contact via WhatsApp
@shyamalas91204 жыл бұрын
Sir mandirathai neengal type saidu podalame
@pradeep-ry2jq2 жыл бұрын
வணக்கம் சார். தனுசு லக்கினம். 4இல் சுக்ரன், குரு, புதன். சுக்ர தசையில் நோய், கடன் இருக்குமா அல்லது நன்மையா.
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
50:50
@களைத்துளி3 жыл бұрын
Avar Ava Yogi sukran என்றால் enna sir
@sornaramram42513 жыл бұрын
Super anna
@rajig55863 жыл бұрын
Magara lakkanam 11 சுக்கிரன் 🙏
@farmerplus55292 жыл бұрын
Sir, எனக்கு சுக்கிரன் திருவாதிரை நட்சத்திரத்தில் அமைந்துள்ளார். மகர லக்கனம். வாழ்க்கை எப்படி இருக்கும்
ஐயா இனிய கலை வணக்கம் ஐயா date of birth 30.1.1981.tim 5.30.am kanyakumari saji லக்னத்தில் சுக்கிரன் இருக்கின்றது இருந்தும் பலன் இல்லை நடக்கும் சுக்கிரதசை நல்லது நடக்க வாய்ப்பு உள்ளதுஐயா வீடுகட்ட வாய்ப்பு உள்ளத நன்றி பதில்
My d.o.b. 5.9.1977. 11.57pm birthplace Attur pls help me sir Name kumarraj
@shivabhakthan59692 жыл бұрын
கும்ப லக்னத்திற்கு பாதகபாதியான சுக்கிரன், சொந்த வீடான துலாமில் பாக்கிய ஸ்தானத்தில், 7-ம் அதிபதி நீச்ச சூரியனுடன் அமர்ந்து அஸ்த்தங்கம் அடைவது நன்மையா? தீமையா? மேலும் வக்கர குரு லக்னத்தில் அமர்ந்து 5, 7, 9-ம் வீட்டை பார்க்கிறார்..
ஐயா தனுஷ் லக்னம் 4ல் மீனத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று உள்ளது லக்னாதிபதி குரு என்பதால் நன்மையா தீமையா.. இது கடகம் ராசிக்கு 9ல் உச்சமாகவும் உள்ளது
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Ok
@prime58163 жыл бұрын
சார் மீன லக்னம், லக்னத்தில் சுக்ரன் உச்சம்,ரிக்ஷபத்தில் புதன்,கன்னியில் குரு... 3ம் பரிவர்த்தனய்...சுக்ரன் குரு பார்த்து கொல்கிரார்கல்... சுக்ர திசய்... படு மன கக்ஷ்டம்...sorry for spelling errors,keyboard error
@selvanlsselvan40412 жыл бұрын
கடக லக்னம் 7ல் சுக்ரன் புதன் திருமணத்திற்கு பிறகாவது வாழ்க்கை மாறுமா குருஜி
வணக்கம் அண்ணா.. மகர லக்னம் 10ம் இடம் துலாமில் புதன்+ சுக்கிரன் இணைவு.. சுக்கிரன் ஆட்சி பெற்ற நிலையில் இருந்தாலும் நிஷ்பலனா அண்ணா.. சொந்த தொழில் சிறப்பாக அமையாதா?
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Y not
@user-od5vi3rh5d2 жыл бұрын
@@SriMahalakshmiJothidam நன்றி அண்ணா 😊
@azhaguapr82784 жыл бұрын
Pooradam natchathiram epti irukku
@thenmozhi98713 жыл бұрын
மகர லக்னம் சுக்ரன் ராகு சனி உடன் இணைந்து இருப்பது... நன்மை செய்யுமா குருஜி???
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
Yes
@thenmozhi98713 жыл бұрын
@@SriMahalakshmiJothidam thanks dear குருஜி...
@govindraj-wu4ts4 жыл бұрын
வணக்கம் வணக்கம் சுக்கிரன் அரை சுபர் சுக்கிரன் முக்கால் சுபர் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@saianu10712 жыл бұрын
Sir vanakam daily I am following your videos all information and explanation are very useful to us Thankyou sir .sir naan makara lakanam sukiran sevvai in 10th place enaku enni future eppadi irukum sir sukira dasha vara poguthu valkai sugam nalla irukatha sir naan kadaga rasai punarpusam natchathiram sir
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Nice and good
@ambanisekar92002 жыл бұрын
1) கடக லக்னத்திற்க்கு 11 ல் சுக்கிரன் நல்லவரா தீயவரா 2) பொதுவாக கடக லக்னத்திற்கு சுக்கிரன் தீயவர் என்று சொல்லப்படுகிறதே அதன் உன்மை தன்மை என்ன? 3) கடக லக்னத்திற்கு 11 ல் சுரியன் புதன் சுக்கிரன் இனைவு இதன் விலக்கம்