நல்ல யோசனை. அருமையான தகவல் உங்கள் பாட்டி சொல்லி கொடுத்துள்ளார். நன்றி. தலைப்பில் பலக்குவது என்று எழுதி உள்ளீர்கள், ஆனால் பழக்குவது என்று எழுத வேண்டும்.🙏
@drk.premalatha64972 жыл бұрын
ரொம்ப நல்லTips. மிக்க நன்றி
@bala73482 жыл бұрын
உங்களுக்கு எப்படி இது மாதிரி யோசனை எல்லாம் வருது உங்களது திறமைக்கு பாராட்டுகள் 👍👌