ரேஷன் கடையில் பிளாஸ்டிக் அரிசியா?? உண்மை என்ன??

  Рет қаралды 631,681

Buying Facts

Buying Facts

6 ай бұрын

Download Link - kukufm.page.link/r7xJx5Kchuk2...
Coupon Code - TAMIL60
Sale Validity Dates - Dec 22nd to 31st
Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App
----------------------------------------------------------------------------------------------------------------------
Follow me on:
Facebook : / buyingfacts
Instagram: / syedimran.ef
Twitter: / eng_facts_tamil
----------------------------------------------------------------------------------------------------------------------
Disclaimer
{Article 51A(h) in The Constitution of India 1949:
It shall be the duty of every citizen of India to develop the scientific temper, humanism and the spirit of inquiry and reform.}
While we own a product or service, we have full rights to review the product on any public platform. Our review is based on our own experience or performance or the service of the product. We visualize or hold the supporting documents needed. We are not responsible for the viewers decisions or interests or actions taken based on this video. We try our best to give accurate technical information. But Information said on this video is collected from multiple sources (Internet, book, articles, studies, etc..). Accuracy of the information may be subject to change. Viewers are advised to make their own research to verify it or to believe it. CHANNEL IS NOT RESPONSIBLE FOR YOUR DECISIONS/ACTIONS TAKEN BASED ON THIS VIDEO.
----------------------------------------------------------------------------------------------------------------------
Contact Info:
query.ef@gmail.com
#buyingfacts #buyingfactstamil

Пікірлер: 1 000
@henryjoseph921
@henryjoseph921 4 ай бұрын
மிகவும் அழகாக நிறுத்தி நிதானமா வாழ்க்கைக்கு தேவையானதை பேசுறீங்க உங்களை வளர்த்த தாய்,தந்தைக்கு மிக்க நன்றி.
@roopeshb3492
@roopeshb3492 6 ай бұрын
செரியூட்டப்பட்ட சமையல் எண்ணெய்க்கும் சாதாரண சமையல் எண்ணெய்க்கும் என்ன வித்தியாசம் என்பதை வீடியோவில் சொல்லவும் Engineering facts......🥺🥺🥺
@vijayaragavanramanujam4422
@vijayaragavanramanujam4422 6 ай бұрын
Satha ennei late cansar sereuta patta ennai sekeram cansar avalothan 😂😂😂😂😂😂😂
@luxchigan
@luxchigan 6 ай бұрын
@@vijayaragavanramanujam4422 🤣🤣🤣
@vijaymohan5635
@vijaymohan5635 6 ай бұрын
சாதாரண எண்ணெயில் உள்ள கொழுப்பை குறைத்து vitamin b12 சேர்க்கப்பட்டுள்ளது
@VeerappanTN52
@VeerappanTN52 6 ай бұрын
No big difference as he said in this video
@nAarp
@nAarp 6 ай бұрын
ஆபத்து ரேசன் அரிசி
@CAjay-yp2ds
@CAjay-yp2ds 6 ай бұрын
இந்த சந்தேகம் ரொம்ப நாள் இருந்தது அண்ணா. நான் ரேசன் அரிசியை இட்லி தோசைக்கு மாவு அரைக்க பயன்படுத்துவேன். 5 மணி நேரம் இந்த அரிசியை ஊரவைப்பேன் . இந்த அரிசி மட்டும் ஊரின பிறகு பொறி மாதிரி மேல மிதக்கும். இப்ப தான் இதன் விளக்கம் தெரிந்து கொண்டேன் நன்றி..
@masuoothamohamedabdulkader4653
@masuoothamohamedabdulkader4653 4 ай бұрын
5 Mani neram edhuku....???? 1 mani neram than nangalam oora vachu araikirom... Nallavey iruku maavum..,,,idly & dosai um
@kayalvizhikayal6802
@kayalvizhikayal6802 3 ай бұрын
💯
@DhanaLakshmi-lh1sr
@DhanaLakshmi-lh1sr 2 ай бұрын
😅.
@ayirpanakom8229
@ayirpanakom8229 Ай бұрын
1 மணி நேரம் பொதுமே
@kalaiyarasimalar5110
@kalaiyarasimalar5110 27 күн бұрын
Na 2 mani neram
@basbas9733
@basbas9733 Ай бұрын
ஊற வைத்த பிறகு செறிவூட்டப்பட்ட அரிசி மேலே மிதந்து கழுவும்போது வீணாகிறது. பிறகு அது எதற்கு?
@arulkutty.
@arulkutty. 6 ай бұрын
எங்களுக்கும் இந்த சந்தேகம் இருந்தது.... புரிய வைத்ததிற்கு நன்றி சகோதரா
@kkselvakumar3110
@kkselvakumar3110 5 ай бұрын
kzbin.info/www/bejne/ioube62Xe9Sropofeature=shared
@mercyprakash7081
@mercyprakash7081 5 ай бұрын
எவர் சொல்வதையும் நம்பாதீர்கள்.... தயவு செய்து அந்த அரிசியை பொறுக்கி எறிந்து விட்டு சமையல் செய்யுங்கள்... இயற்கைக்கு மாறான எதுவும் தீமையே !!!
@veenadhevaki5211
@veenadhevaki5211 Ай бұрын
Enakum
@kesavans3342
@kesavans3342 6 ай бұрын
இந்த மிகவும் சிறிய அளவிலான சத்தை முட்டை பால் பழம் போன்ற நம்ம ஊர் விவசாயிகள் உருவாக்கும் பொருட்களை நியாய விலைக் கடைகள் வழியாக பொதுமக்களுக்கு நேரடியாகக் கொண்டு சேர்க்கலாமே!. இந்த வேலையை வெளிநாட்டுக்காரர்களுக்குக் கொடுத்து நம் வரிப்பணம் அவர்களுக்குப் போக வழிவகை செய்வதற்குப் பதிலாக. இந்த வேலையை அரசுக்கு செய்து தருபவர் யார் என்று தேடிக் கண்டுபிடியுங்கள்.
@siva4000
@siva4000 6 ай бұрын
செறிவூட்டப்பட்ட அரிசியைவிட குறைவாக தீட்டப்பட்ட பளபளப்பாக்கப்படாத அரிசி அதிக சத்துக்கள் உடையது. அரசு அதை வழங்கலாமே, இது போன்ற புதுப்புது அரிசிகளால்தான் சர்க்கரை வியாதி, போன்ற பல புதிய உடல்கோளாறுகள் வருவதாக சொல்கிறார்கள் அது பற்றி நீங்கள் கூறவில்லையே? இயற்கையான உணவே நல்லது.
@jafarali3795
@jafarali3795 6 ай бұрын
எனது நீண்ட நாள் சந்தேகத்தை தீர்த்து வைத்த "பாணபத்திர ஓணாண்டிக்கு" வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@justfunny-jt6pt
@justfunny-jt6pt 6 ай бұрын
😂😂😂
@sathyasathya-xy7ib
@sathyasathya-xy7ib 5 ай бұрын
🎉
@mercyprakash7081
@mercyprakash7081 5 ай бұрын
எவர் சொல்வதையும் நம்பாதீர்கள்.... தயவு செய்து அந்த அரிசியை பொறுக்கி எறிந்து விட்டு சமையல் செய்யுங்கள்... இயற்கைக்கு மாறான எதுவும் தீமையே !!!
@SVcreations9133
@SVcreations9133 4 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@SivanSivanr
@SivanSivanr 4 ай бұрын
😂😂😂
@texotexkidswearsenthilkuma6240
@texotexkidswearsenthilkuma6240 6 ай бұрын
உங்கள மாதிரி வீடியோ போறதுக்கு உலகத்தில் ஆல் இல்லை அருமை
@vickytalks8515
@vickytalks8515 6 ай бұрын
செம content.. எங்க வீட்ல கூட பயந்துட்டு இருந்தாங்க.. இப்போ தைரியமா சாப்பிடலாம்.. Thanks for the awarness video @engineering facts🎉
@ramyalakshminarayanan0505
@ramyalakshminarayanan0505 13 күн бұрын
இந்த அரிசியை கலந்து அதே சமயம் இல்லம் தேடி மருத்துவம் திட்டமும் வந்துள்ளது மக்களே சிந்தியுங்கள். ... எலிகளுக்கு பதிலாக நாமா....
@RS-qk7xf
@RS-qk7xf 6 ай бұрын
Government rice is always good taste😊 good for Curd rice, sambar rice & home made Idly batter 👍
@XmanviewsTeam
@XmanviewsTeam 6 ай бұрын
Tomato rice semaya irukum
@ashwinaakshatha8222
@ashwinaakshatha8222 6 ай бұрын
No please check idli ku uraveinga
@jk5669
@jk5669 6 ай бұрын
You are right. Idly ku oora vacha midhakuthu. Ooruna apram Kai vachu aluthi parunga​@@ashwinaakshatha8222
@mercyprakash7081
@mercyprakash7081 5 ай бұрын
எவர் சொல்வதையும் நம்பாதீர்கள்.... தயவு செய்து அந்த அரிசியை பொறுக்கி எறிந்து விட்டு சமையல் செய்யுங்கள்... இயற்கைக்கு மாறான எதுவும் தீமையே !!!
@chandran1081
@chandran1081 6 ай бұрын
எங்கள் மீது அரசுக்கு இவ்வளவு அக்கறை இருந்தால், மது விற்பனையை நிறுத்த வேண்டும். உங்களைப் பொறுத்தவரை, வைட்டமின் உள்ளடக்கம் மிகவும் குறைவாக இருப்பதால், சாதாரண மனிதனை பாதிக்கப் போவதில்லை,குறைபாடுள்ளவர்களுக்கும் இது பொருந்தும், இது பெரிய அளவில் பாதிக்கப் போவதில்லை. மக்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
@priyaarumugam4657
@priyaarumugam4657 3 ай бұрын
ஆமா ... மக்கள் யார் என்ன கூறினாலும் யோசிக்காமல் நம்பி விடுகின்றனர்...இப்போது எல்லாம் யூடியூப் வீடியோவில் கூறுவது உண்மையா பொய்யா என கவனிப்பதே இல்லை...மக்கள் என்று தான் திருந்துவார்கள் என்று சிந்திக்க தொடங்குகிறார்கள் அன்று தான் மாறும் அனைத்தும்
@Rakshan-yc5tz
@Rakshan-yc5tz Ай бұрын
அரிசிய மாவாக்கி மறுபடியும் அரிசியாக்கு றதுக்கு பேரிச்சம்பழம் ஒரு 1/4 கிலோ காசுக்கு தங்கள். யாரு சத்துக்கள் குனறவா இருக்குறாங்கன்னு பார்த்து சிறப்பாகவணிங்க
@user-ht5mq8yt3m
@user-ht5mq8yt3m 5 күн бұрын
பொதுமக்களின் பொதுஎதிரி அரசும் அரசுஅதிகாரவர்க்கங்களே
@user-ht5mq8yt3m
@user-ht5mq8yt3m 5 күн бұрын
செரிவூட்டபட்ட பால் இலுமினாட்டி கார்பரேட் கைகூலிகளான சினிமாநடிகருங்களை நம்பகூடாது
@ramakrishnanponmudi3927
@ramakrishnanponmudi3927 6 ай бұрын
கடந்த ஒரு வருடமாக இந்த அரிசியை சாப்பிட்டு உடலுக்கு எந்த தீங்கும் இல்லை என நீருபித்த விஞ்ஞானியே , நீ ஒரு ஞானியே
@mercyprakash7081
@mercyprakash7081 5 ай бұрын
எவர் சொல்வதையும் நம்பாதீர்கள்.... தயவு செய்து அந்த அரிசியை பொறுக்கி எறிந்து விட்டு சமையல் செய்யுங்கள்... இயற்கைக்கு மாறான எதுவும் தீமையே !!!
@hemalatha_murugan
@hemalatha_murugan 6 ай бұрын
SUPER BRO....ROMBA NAALA CONFUSED AH IRUNTHUCHU.....RATION ARISI HEALTHKU NALLATHA KETTATHAANU....CLEARA EXPLAIN PANNI IRUKINGA....GOOD WORK....THANK YOU BROTHER....
@kalaivanicbe95s14
@kalaivanicbe95s14 6 ай бұрын
Exactly the correct explanation.... Naa use panra intha rice apo think panirukka...yenna maavu maari iruke nu...now I'm cleared...thanks for the video
@Mybavleskitchenandvlogs
@Mybavleskitchenandvlogs 5 ай бұрын
இந்த அரிசி சந்தேகம் எனக்கும் இருந்தது 😮தெளிவுபடுத்தியதிற்கு நன்றி good information 😊
@baskarane6333
@baskarane6333 6 ай бұрын
Already, I know these rice mixing details. Now, this message has reached public. Thanks for your video, bro.
@ganesank9992
@ganesank9992 6 ай бұрын
Top notch information bro..I can understand how much home work you have done to conclude this video 🎉
@mercyprakash7081
@mercyprakash7081 5 ай бұрын
எவர் சொல்வதையும் நம்பாதீர்கள்.... தயவு செய்து அந்த அரிசியை பொறுக்கி எறிந்து விட்டு சமையல் செய்யுங்கள்... இயற்கைக்கு மாறான எதுவும் தீமையே !!!
@dhlbsl132
@dhlbsl132 6 ай бұрын
Good and clear explanation. Keep it up. Thankyou. Thank you for the government for the efforts taken in reducing iron deficiency especially among women and children.
@manjum3964
@manjum3964 6 ай бұрын
Very neat and good explanation super bro. Oru help bro idhe madhiri resan oil pathi oru vedio podunga ellorukume romba use ful la irukum ellorukum clear aagum
@hemamalini5445
@hemamalini5445 6 ай бұрын
Super super 👌🏻 thambi கோடானு கோடி நன்றிகள் உங்கள் ஆழ்ந்த தேடலுக்கு🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹🌹
@selvashrinath.s
@selvashrinath.s 6 ай бұрын
Very informative video. Thanks to engineering facts for debunking it. Kindly make a video about artificial foods like eggs,meat, cabbage etc made in china.
@mmanoo
@mmanoo 6 ай бұрын
quite informative and educative video which is the need of the hour.Thank you.
@kalaiselvip9970
@kalaiselvip9970 5 ай бұрын
இப்ப தான் நிம்மதியாக இருந்தது நான் மிதக்கும் அரிய எல்லாம் கீழே போட்டு விடுவேன் நன்றி 🙏
@mercyprakash7081
@mercyprakash7081 5 ай бұрын
எவர் சொல்வதையும் நம்பாதீர்கள்.... தயவு செய்து அந்த அரிசியை பொறுக்கி எறிந்து விட்டு சமையல் செய்யுங்கள்... இயற்கைக்கு மாறான எதுவும் தீமையே !!!
@Hayagrivan555
@Hayagrivan555 4 ай бұрын
I am also sis
@leeldevis9812
@leeldevis9812 4 ай бұрын
Yes nanum athayetha pannuva
@kanvikashreerv9191
@kanvikashreerv9191 6 ай бұрын
Romba naal doubt, clear pannitinga😊, clear explanation, tq anna
@devadharshan06
@devadharshan06 6 ай бұрын
Hi. I also had the doubt when I saw the rice. I heated it. I concluded that it was not plastic.
@santhoshd835
@santhoshd835 6 ай бұрын
Ration bhamayil oil any side effect varuma video podunga
@niftynitish6935
@niftynitish6935 6 ай бұрын
Great Effort !! Your videos are really building a path towards a knowledgeable society
@vanithashriyan1668
@vanithashriyan1668 6 ай бұрын
Thank you so much for the effort you put to make this video to make people understand about the myths.😊😊😊
@mohammedatheef4001
@mohammedatheef4001 6 ай бұрын
Full fledged Efforts.....hatsoff bro...❤
@mercyprakash7081
@mercyprakash7081 5 ай бұрын
எவர் சொல்வதையும் நம்பாதீர்கள்.... தயவு செய்து அந்த அரிசியை பொறுக்கி எறிந்து விட்டு சமையல் செய்யுங்கள்... இயற்கைக்கு மாறான எதுவும் தீமையே !!!
@jamalmoidoo1282
@jamalmoidoo1282 5 ай бұрын
அருமை.தேவையான விளக்கம் நன்றி
@user-wn6co3cm9v
@user-wn6co3cm9v 6 ай бұрын
Romba theliva explain panning thanks
@jeevitharavi1542
@jeevitharavi1542 6 ай бұрын
Recently am worried about this reason u r clearly explained bro.. Nice effect u r very hard worker behind the video ur effect hatsoff bro.
@muruganv6323
@muruganv6323 6 ай бұрын
I saw lot of videos in KZbin...but u speak about அத்தியாவசியம்...mostly no one do.....congratz bro.... Keep going.... We support u... Gud luck👍
@PreethikaK-qg7rq
@PreethikaK-qg7rq 6 ай бұрын
Super Anna itha pathi romba nala therinjikidanunu nenachen 😊😊 understandabel explanation ❤❤
@sathyanarayanan6635
@sathyanarayanan6635 Ай бұрын
அருமையான விளக்கம் நன்றி
@sbqueen5741
@sbqueen5741 6 ай бұрын
Neat and clear explanation brother video yengayumae lag aagama content a crt a convey panringa Hats off for your efforts ❤️❤️😊😊
@Lifesecrets88
@Lifesecrets88 6 ай бұрын
Crystal clear explanation with evidence from experimenting... Great... ❤
@noobdevak
@noobdevak 6 ай бұрын
best ever video i have seen very informative thanks 🙏
@Srinivasan_1532
@Srinivasan_1532 6 ай бұрын
மிகவும் தெளிவான விளக்கம் மிக்க நன்றி சகோ...
@ragavan..7657
@ragavan..7657 6 ай бұрын
Gold winner saffola mari refined packed oil pathi oru research video pannuga Bhai❤🎉
@nagarajanc4948
@nagarajanc4948 6 ай бұрын
micro oven using is good or bad for health..please explain bro…
@muthulakshmi6997
@muthulakshmi6997 6 ай бұрын
Thank you for your very clear explanation. Good job.
@karthigaag2531
@karthigaag2531 5 ай бұрын
Clear explanation and I understood everything. Thank you
@gomathidevi92
@gomathidevi92 5 ай бұрын
இப்பதான் நிம்மதியாக இருக்குது.மிக்க நன்றி ❤❤
@advganesh8002
@advganesh8002 6 ай бұрын
government mind voice - உன்ன மாதிரி ஊருக்கு ஒருத்தன் இருந்தா போதும் நாங்க நல்லதுதான் பன்றோம்னு ஊருக்கு தெரிஞ்சுரும்
@ramyalakshminarayanan0505
@ramyalakshminarayanan0505 13 күн бұрын
😂
@ramyalakshminarayanan0505
@ramyalakshminarayanan0505 13 күн бұрын
மனசாட்சி என்றால் என்ன? அறிவியலில் பற்றவைத்து ஒட்ட (soldering) வைக்கும் கருவியைப் பயன்படுத்த தெரிந்த ஒருவருக்கு சத்து மிகுதியினால் வரும் நோய்கள் பற்றி தெரியாதா அல்லது அந்தப் பாடம் நடந்தும் போது பள்ளிக்கே போகவில்லையா....‌ அறிவியலை படித்துவிட்டு குடிப்பதனால் ஏற்படும் நன்மைகளையும் போட்டால் வகரைவில் அரசு வேலை அல்லது பாராட்டு கிடைக்கும். வாழ்த்துகள்
@user-ht5mq8yt3m
@user-ht5mq8yt3m 5 күн бұрын
​@@ramyalakshminarayanan0505மக்களை ஒரு பரபரப்பாக வைத்திருப்பதே இந்தியஅரசும் மிழ்நாட்டுஅரசும்
@tamilmaranl2214
@tamilmaranl2214 6 ай бұрын
Thank you so much bro romba naala entha rice yen ipdi irukkunu doubt a irunthuthu....now clear very useful... kindly continue ur work thank you ❤🙏
@tamilselviselvi90
@tamilselviselvi90 6 ай бұрын
Thank you bro clear explanation ration oil pathium oru video podunga bro niraya members use panna kudathunu solranga puli potu murikka solranga please clear pannunga bro
@PraveenPsmdoc
@PraveenPsmdoc 6 ай бұрын
Very good work 👏🏾👏🏾on debunking this myth, especially which affects the people of low socio-economic class. Consumption of Iron fortified rice is a concern only for those with Tuberculosis and Hemoglobinopathies that is a minimal proportion compared with the prevalence of iron deficiency among the people of low socio-economic class.
@nAarp
@nAarp 6 ай бұрын
ஆபத்து ரேசன் அரிசி
@naeemmuhammad8216
@naeemmuhammad8216 6 ай бұрын
No one want's iron fortified rice, except corporate companies which rip off profits from it
@Goodie477
@Goodie477 6 ай бұрын
​@@naeemmuhammad8216well said
@mercyprakash7081
@mercyprakash7081 5 ай бұрын
எவர் சொல்வதையும் நம்பாதீர்கள்.... தயவு செய்து அந்த அரிசியை பொறுக்கி எறிந்து விட்டு சமையல் செய்யுங்கள்... இயற்கைக்கு மாறான எதுவும் தீமையே !!!
@SmilingDolphins-5
@SmilingDolphins-5 6 ай бұрын
இரும்புச்சத்து நம்ம கொல்லைகளில் விளையக்கூடிய கீரைகள் அது முக்கியமாக இருக்கும் இரும்புச்சத்து முருங்கைக்கீரையில் இருக்கு இயற்கையாவே நம்ம கீரை வகைகளில் இரும்புச் சத்து அதிகமாக கிடைக்குது இதை ஏன் செயற்கையா உற்பத்தி பண்ணி கொடுக்கனும்
@mercyprakash7081
@mercyprakash7081 4 ай бұрын
இன்னும் கொஞ்ச நாள் கழித்து பாருங்கள்.... நீங்கள் இங்கே போட்ட பதிவை தூக்கி விடுவார்கள்.... இதே போல தான் கருத்து பதிந்திருந்தேன் மேலும் ஊட்டச்சத்து தேவைபடாதோர் இந்த செறிவூட்டப்பட்ட அரிசியை உண்டால் ஒவ்வாமை ஏற்படும் என்றும் எனது கருத்தில் பதிந்திருந்தேன்.... எனது கருத்தை பொதுவெளியில் பிறர் பார்வை படாத வண்ணம் நீக்கி விட்டார்கள்... எனக்கே நான் போட்ட பதிவை காண முடியவில்லை...
@DhanaLakshmi-yh1rq
@DhanaLakshmi-yh1rq 4 ай бұрын
8:53 ​@@mercyprakash7081
@thangaraj112
@thangaraj112 17 күн бұрын
இந்த அரிசியை கழுவும் போது செறிவூட்டப்பட்ட அரிசி தண்ணீரோடு வெளியேறி விடுகிறது இவ்வளவு நாள் இந்த அரிசியை நான் டூப்ளிகேட் அரிசி என்று அதை வெளியே தள்ளி விடுவேன் இப்போதுதான் எனக்கு முழுமையாக புரிந்தது நன்றி சகோதரரே
@halimabasheer7690
@halimabasheer7690 6 ай бұрын
Thank you very much for details
@CH-wp7pk
@CH-wp7pk 6 ай бұрын
Thanq so much anna I shared it in my watsapp status . It's very useful for the people who totally depends on ration rice❤
@PriyaRamkumar2023
@PriyaRamkumar2023 6 ай бұрын
Enakum Romba naal doubt epo clear agitu thanks bro 🙏🏻👍👍
@Ryan-uv8pq
@Ryan-uv8pq 6 ай бұрын
Hats off for your effort to make this content brother ❤️
@dhineshd94
@dhineshd94 6 ай бұрын
Awesome explanation bro ❤
@bakyalakshmi-xr1bv
@bakyalakshmi-xr1bv 4 ай бұрын
Explain iku Nantrigal ❤Thank you ji
@vickyvicky--
@vickyvicky-- 6 ай бұрын
Much needed video... Hats off bro👏👏
@vancedmge3188
@vancedmge3188 6 ай бұрын
Bro is a Gem in today's Tamil KZbin community.
@KddassSzrr
@KddassSzrr 6 ай бұрын
அருமை அருமையான விளக்கம் மிக்க நன்றி
@chitradevis4013
@chitradevis4013 5 ай бұрын
Very good explanations. Very nice. Excellent job.
@padmasmruthika1350
@padmasmruthika1350 6 ай бұрын
Road side la virkum chairs pathi sollunga ..... Thank you
@muralidharan9845
@muralidharan9845 6 ай бұрын
Naa daily um intha ration rice la thaan sapudurean . Intha video pathu naa shock ayiten ethoo visaiyum iruku nu . Apuram neenga video la sonna visaiyathu paathu relax ayitean. Thanks for the information also naa rice ah wash pandra poo antha mithakura rice veliya thukki pottuvean. Ippo neenga video la sonnathu apurama thaan ithu safe nu enaku purinchu Apudiyea ration palm oil safe ah video podunga bro useful ah irukum
@decorrangoli
@decorrangoli 6 ай бұрын
Hats of you bro.I had a same doubt... thankyou
@SMILE._.2012
@SMILE._.2012 6 ай бұрын
Really Thank you bro, yesterday i chkd this. Total confusing, now i am cleared. Thank you for ur effort
@ashariklee475
@ashariklee475 6 ай бұрын
We also gotten plastic rice from ratio shop during September month
@anbudananant5686
@anbudananant5686 6 ай бұрын
ரேஷன் பாமாயில் எண்ணையை பற்றி சொல்லுங்க நண்பா....
@ngayathri1818
@ngayathri1818 6 ай бұрын
Very informative video bro. I have one doubt. Ration rice romba naal poochi pidichuda kudathunu neria marunthu adipanga so nama ration rice sapta nalathu ila nu soldrangalae bro athu unmaiya ?
@kannastechstudio1271
@kannastechstudio1271 4 ай бұрын
I also had same doubt .thank for clarification
@stylezonebridalmakeup8471
@stylezonebridalmakeup8471 6 ай бұрын
அவ்ளோ அக்கறை மக்கள் மேல்,🤔 நம்பிட்டோம் 😏
@rathigasrisri
@rathigasrisri 5 ай бұрын
veara 11 nanum ethatha keakkura. apdee akkarai iruntha ya pichai etokkuranga niraiya pearu
@trendingtamiltrolls6812
@trendingtamiltrolls6812 3 ай бұрын
​@@rathigasrisriyaarumaa neee
@user-jz5vg8jr3i
@user-jz5vg8jr3i 6 ай бұрын
பயம் தெளிந்தது நன்றி நண்பரே. மேலு‌ம் வளர வாழ்த்துகள் 🎉👏👏
@praveenkaran4424
@praveenkaran4424 6 ай бұрын
Arumayana thagaval. Nandri
@manazibmahmooth_official
@manazibmahmooth_official 6 ай бұрын
பயனுள்ள பதிவு bro
@RaviRavi-ri4eq
@RaviRavi-ri4eq 6 ай бұрын
மிக அருமையான பதிவு நண்பா. நன்றி
@sriramprabhu3543
@sriramprabhu3543 6 ай бұрын
Continue this type of food content bro❤👌
@banubanu8444
@banubanu8444 6 ай бұрын
Super information thank you so much
@saravananajithkumar623
@saravananajithkumar623 6 ай бұрын
Useful information bro ❤❤❤ thanks for your effort to take this kind of content bro ❤❤ keep it up
@roopeshb3492
@roopeshb3492 6 ай бұрын
11:51 VIP Dialogue madhiri pesuriye anna........but future la naan idhelam kandippa check panna try pannuven😅❤❤❤
@androidx68
@androidx68 6 ай бұрын
இதுவரை தெரியாத விஷயம் இன்று தெரிந்துகொண்டேன்..... நன்றி 🎉
@syednazima8681
@syednazima8681 6 ай бұрын
Thank you to clear my doubt
@ramachandranswami9402
@ramachandranswami9402 6 ай бұрын
Therinthukolla vendia nalla thagaval Thanks
@sutheesh0534
@sutheesh0534 6 ай бұрын
Brother, i tried to convince the same for the past 3 years. But no one is supposed to accept it. You did a nice job.
@Peterparker.31
@Peterparker.31 6 ай бұрын
Super bro pls upload more informative video like this ❤
@the_rizzless_rizzer
@the_rizzless_rizzer 6 ай бұрын
Yenda video vae full ah paakala adhukula super bro va da
@ambikag2987
@ambikag2987 6 ай бұрын
Thank you soo much anna... I asked soo many people about tis.. No one aware of tis... U have given correct information about tis rice i hope.. Heartfully thank you soo much...
@sethupathit9990
@sethupathit9990 6 ай бұрын
Superb and clear explanation bro ❤
@malinis9297
@malinis9297 6 ай бұрын
S.. in ration shop they pasted a notice that fortified rice with vitamin enriched rice been provided
@vigneshvenkatesan3074
@vigneshvenkatesan3074 6 ай бұрын
என் சுற்றுப்புறத்துல பல பேர் இத plastic அரிசி nu வேல மெனக்கெட்டு பிரிச்சி எடுப்பாங்க... ரொம்ப thanks na...
@VenkatramanVenkatraman-yh1kt
@VenkatramanVenkatraman-yh1kt Ай бұрын
Yes
@VenkatramanVenkatraman-yh1kt
@VenkatramanVenkatraman-yh1kt Ай бұрын
Pirithu eduthiruken
@anusuyap5991
@anusuyap5991 5 ай бұрын
Very useful messages for this video thanks bro 🙏 👍 😊
@karthikraja4567
@karthikraja4567 6 ай бұрын
Awareness video anna thanks👍
@chennaisuperkingscsk4559
@chennaisuperkingscsk4559 6 ай бұрын
Idhu interior Village lam regular aayiduchu bro... 100grm Rice la 10 grams plastic Varudhu... Rice Wash pannum bodhu dhan plastic Pure white la Theriyum... Normal rice colour change aagadhu...
@mohanrajk7663
@mohanrajk7663 6 ай бұрын
Pure honey review please😊
@Humbleperson25
@Humbleperson25 4 ай бұрын
🤫
@anbarasanm1302
@anbarasanm1302 6 ай бұрын
Thelivu paduthiyatharkku nandri
@mohamedsayeed4126
@mohamedsayeed4126 6 ай бұрын
நல்ல தகவல்😊
@AKFourteen
@AKFourteen 6 ай бұрын
Ration shop rice are stinky and sticky fit for animals not for humans
@venaist
@venaist 6 ай бұрын
To call it plastic rice is fear mongering. To call it enriched rice is deceiving.
@jeevad.tharan4179
@jeevad.tharan4179 6 ай бұрын
To write this comment is stupid
@riderlogi
@riderlogi 6 ай бұрын
Agenda is working well 😂
@holeefuk53
@holeefuk53 6 ай бұрын
Simple Nee Vangatha
@mozhistmk
@mozhistmk 6 ай бұрын
Hope you read this article www.niti.gov.in/rice-fortification-effective-way-combat-anemia
@Sugar2307
@Sugar2307 6 ай бұрын
Who is it deceiving. It is actually enriched.
@josnandhini23
@josnandhini23 6 ай бұрын
Thank u so much anna, very useful information 🎉🎉🎉
@TheFiretiger20
@TheFiretiger20 6 ай бұрын
@11:51 anti oxidants are good for health man, in fact they remove unwanted chemicals from body
@KALAVATHIvlogs1071
@KALAVATHIvlogs1071 5 ай бұрын
எங்களுக்கு இருந்த எல்லா சந்தேகத்துக்கும் சரியான விலக்கம் குடுத்துட்டிங்க நன்றி சார். இந்த கௌவர்மொண்ட் காட்டில் விளையும் அரிசியை அப்படியே குடுத்தாலே போதும் எங்க உயிருக்கு ஆபத்து இருக்காது
@DhakshinMoorthy
@DhakshinMoorthy 6 ай бұрын
Bro neenga engineering facts start pannadhulerndhu paathutu irukan ...ungala romba pudikum... always waiting for your... videos....❤❤❤❤ Always...ur videos are good to understanding 🙏🙏🙏 na topic sonna andha topic la video podringala🙏🙏🙏
@rajaaramachandran2310
@rajaaramachandran2310 6 ай бұрын
Excellent 👍 Explanation Bro... Congratulations 👏👏👏 bro.....
@Aajant2410
@Aajant2410 6 ай бұрын
மாஷா அல்லாஹ் அருமையான பதிவு
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 12 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
Василиса наняла личного массажиста 😂 #shorts
00:22
Денис Кукояка
Рет қаралды 10 МЛН
100% Cotton என ஏமாத்தும், CORPORATES...
11:22
Buying Facts
Рет қаралды 165 М.
Gas Stove vs Induction Stove, எது சிறந்தது?
13:01
Engineering Facts
Рет қаралды 526 М.
Choose a phone for your mom
0:20
ChooseGift
Рет қаралды 4,5 МЛН
Игровой Комп с Авито за 4500р
1:00
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 1,8 МЛН
Собери ПК и Получи 10,000₽
1:00
build monsters
Рет қаралды 2,1 МЛН
Ультрабюджетная игровая мышь? 💀
1:00
После ввода кода - протирайте панель
0:18
Up Your Brains
Рет қаралды 1 МЛН