EGYPT இப்படி இருக்கும்னு நினைச்சுகூட பாக்கல SHOCKING DAY 1 experience in CAIRO | Egypt Ep 1

  Рет қаралды 200,582

Transit bites

Transit bites

4 ай бұрын

Download Wego from here: go.wego.com/3UJbuL8
Check out Wego Visa from here: wego.co.in/visas
Follow me on Instagram
/ transit_bites
click and watch full Egypt series - • EGYPT
Hello Makalea we have starting our new international trip we will be going to 5 countries now in Egypt. we travelled from jeddah to cairo.
in this video we will see the visa on arrival process in egypt, sim card and all travel guide for Egypt
tamil nadu to saudi arabia
saudi arabia trip
umrah and hajj in low cost

Пікірлер: 389
@Transitbites
@Transitbites 4 ай бұрын
எகிப்தைப் பற்றி நீங்கள் என்ன நினைத்தீர்கள்? Do watch full video do comment and like the video ❤
@saranyam2982
@saranyam2982 4 ай бұрын
Unexpected Egypt bro
@balarajesh4444
@balarajesh4444 4 ай бұрын
Super bro🎉
@thukkaramvriddhachalam6041
@thukkaramvriddhachalam6041 4 ай бұрын
ஜீன்ஸ் படம்
@sakthi.143
@sakthi.143 4 ай бұрын
Egypt Pharaoh mummy 😮 history miracle.(🙏)
@rbeestamil6658
@rbeestamil6658 4 ай бұрын
Scam irukaamae.. Konjam careful
@sakthikitchen879
@sakthikitchen879 4 ай бұрын
உண்மையாவே எகிப்துனா எனக்கு மம்மி தான் ஞாபகம் வரும். உன்னோட வீடியோவை பார்த்து தான் இனிமே என்னென்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கணும்.
@SRJRAJA92
@SRJRAJA92 4 ай бұрын
1 to 10 வரை அரபி படிச்சிக்கோ, சமாளிச்சுகிளாம் 1 வாஹித் 2 இதுனீன் 3 தலாத்த 4 அர்பா 5கம்சா 6. சித்தா 7. சபா 8. தமாணியா 9. திசா 10. அஸ்ரா 20-இஸ் ரீன் 50-கம்ஷீன் 100- மியா
@gowthamdevidasan28
@gowthamdevidasan28 4 ай бұрын
நான் ஜெத்தாவில் இருக்கும் போது சவுதி ஏர்லைன்ஸ் க்கு தனியா ஏர்போர்ட் ம் பாரின் ஏர்லைன்ஸ் க்கு தனி ஏர்போர்ட் ம் இருந்தது. இப்போது இரண்டும் இணைத்து மிகபெரிய ஏர்போர்ட் ஆக கட்டியிருக்கிறார்கள். வியப்பாக இருக்கிறது.
@MohamedMohamed-tf4tm
@MohamedMohamed-tf4tm 4 ай бұрын
எகிப்து மிக மிக பழைமையான நகரம்.நிறைய கல்லூரி கள் உண்டு. அதில் அஸ்ஹர் யுனிவர்சிட்டி ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளா சிறப்பாக நடந்து வருகிறது.உலகில் உள்ள மிகப் பெரிய பல்கலைக்கழகங்களில் இதுவும் ஒன்று! புராதன நகரமாகும்
@s.v.kumarkumar5204
@s.v.kumarkumar5204 4 ай бұрын
Ajay i welcome your Egypt series. I am reminded of Pyramids, Mummies, Nile River, Suez Canal. Thanks for showing us the Hostel where you are staying. Happy to hear that Market rates are very reasonable. Enjoyed your First day trip. All the best. TAKE CARE.
@Transitbites
@Transitbites 4 ай бұрын
thanks
@babyravi7204
@babyravi7204 4 ай бұрын
அருமை அண்ணா... இன்னும் பல தகவல்களை அறிய வேண்டும்🎉🎉🎉🎉🎉 உங்கள் காணொளி மூலம்🎉🎉🎉🎉🎉
@NoorullahHafeel-lb9nn
@NoorullahHafeel-lb9nn 4 ай бұрын
மனிதர்கள் முதல் முதலில் தோன்றிய பகுதி அதுவாகும். மம்மி பற்றி குர்ஆனில் பல பகுதிகளில் சொல்லியிருக்கிறது. எகிப்தை பார்ப்பதற்கு எங்களுக்கு வாய்ப்பு இருந்தால் பார்ப்போம் ஆனால் பார்க்க முடியவில்லை இருந்தாலும் உங்களை போன்றவர்களால் பார்ப்பது மகிழ்ச்சி அடைகிறோம் வாழ்த்துக்கள் இஸ்லாத்தைப் பற்றி . அவருடைய கலாச்சாரம் அனைத்தையும் ஓரளவுக்கு நீங்கள் தெரிந்து கொள்வீர்கள் வாழ்த்துக்கள்
@vi2jay
@vi2jay 4 ай бұрын
Much Thrilling experience Ajay. Superb!
@sureshsharma-zl1xy
@sureshsharma-zl1xy 4 ай бұрын
Super Ajay bro ❤️ Egypt mami place transit bites vlogs always best ❤❤be safe and happy journey ❤❤
@anthonysamy8328
@anthonysamy8328 4 ай бұрын
எகிப்த் கம்மி பணத்தில் இப்படிதான் இருக்கும் நான் இரன்டுநாள் தங்கினேன் மிகவும் அருமையான ஓட்டல் நயல்நதி ஷூப் மிகவும் அருமை
@vilango6488
@vilango6488 4 ай бұрын
Nice to see Cairo through your eyes, better than mine direct visit. That's your strength,Ajay. Keep it up.
@revrevathy4634
@revrevathy4634 4 ай бұрын
Hi bro . Recent ah dha unga video pakura unamayave romba etharthama super ah irukku semaya addit aita 😊 past 1 week ah unga ella video vum parthutu irukka super bro great job n best wishes 😊
@Transitbites
@Transitbites 4 ай бұрын
nandri
@sandysenthil
@sandysenthil 4 ай бұрын
Keep the good work The countries u r visiting are exotic
@user-sc1kn9yk7m
@user-sc1kn9yk7m 4 ай бұрын
எகிப்து மிகப் பழமையான கட்டிடங்கள் நிறைந்த இடமாகும் உலகில் மிக அதிசயமான வரலாற்று சின்னங்களும் உள்ளன வாழ்வில் ஒரு முறையாவது எகிப்து நாட்டை சுத்தி பார்க்கவேண்டும் வாழ்த்துக்கள் தம்பி
@natarajansrinivasan4496
@natarajansrinivasan4496 4 ай бұрын
தல - நாங்கெல்லாம் "வேற லெவல்ல" இருப்போம் என்கிற நம்பிக்கையில் Egypt Series /Episode பயணத்தை தொடங்கிய உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
@srinivasanchandrasekar2595
@srinivasanchandrasekar2595 4 ай бұрын
Super bro.. I'm waiting for this
@panneerselvam2514
@panneerselvam2514 4 күн бұрын
உலகில் உள்ள பழமையான நகரங்கள் அதன் கலாச்சாரம் உணவு முறை வாழ்க்கை முறை அவர்களின் நாகரீகம் அனைத்தையும் சுற்றி பார்க்க வேண்டுமென்ற ஆசையும் ஆர்வமும் என்னிடம் உண்டு ஆனால் எனது பொருளாதாரம் அப்படி இல்லை. தம்பி உங்களின் இந்த பயண அனுபவங்கள் அத்தனை அழகிய இடங்கள் அனைத்தையும் நானும் உங்களுடன் பயணிப்பதை போன்ற உணர்வு இனிதாய் என் நெஞ்சில் நிறைகிறது. உங்கள் பயணத்தை நானும் தொடர்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
@NiranjaniSundar-sw5lo
@NiranjaniSundar-sw5lo 4 ай бұрын
Very lavishly decorated aerodrome! Beautifully shown. Wish I could travel to different countries.👌👌👌👌
@ksmani3437
@ksmani3437 4 ай бұрын
Giving very valuable information. Very useful tips for budget travelers.🎉
@shekariob
@shekariob 4 ай бұрын
Fantastic Bro. Great tour. All the best
@dhandayudhabaninagarajan7556
@dhandayudhabaninagarajan7556 4 ай бұрын
Bro ukkalin saudi arabia bayanam wean unmaiyana tourist placekku nikka pokavillai
@Riosathishrko
@Riosathishrko 4 ай бұрын
சூப்பர் பிரதர் அருமை good lack♥️
@namitavimlesh9383
@namitavimlesh9383 4 ай бұрын
Love your video's....all the best....im your old subscriber
@dkvlog0311
@dkvlog0311 4 ай бұрын
All the best for future trips @Transit bites
@mdnabeel752
@mdnabeel752 4 ай бұрын
Good traveling guide thanks 👍
@srinivasanshanthi6000
@srinivasanshanthi6000 4 ай бұрын
Superb I like your video.thanks brother
@ShaanSaran_GS149
@ShaanSaran_GS149 4 ай бұрын
Very interesting.. And subscribed this valuable Chanel right now..
@dqahammadh
@dqahammadh 4 ай бұрын
Keep rock Ajay bro ❤🎉 Advance 1 million subscribers from Die heart subscriber fan 🙌❤‍🔥
@user-fw4ws6lx8z
@user-fw4ws6lx8z 4 ай бұрын
EGYPT Video Views Amazing Information 👌 Videography Excellent 👍👍💪💪
@user-os8nr4rv2s
@user-os8nr4rv2s 4 ай бұрын
Really appreciate good information for me
@yogarasasundaram5613
@yogarasasundaram5613 4 ай бұрын
Brother Superb quality video. ❤❤❤
@thyagarajanthyagu4788
@thyagarajanthyagu4788 4 ай бұрын
Superb thambi ❤❤❤
@sattursenthil
@sattursenthil 4 ай бұрын
Ajay during pongal holidays I toured Egypt for 11 days.in Cairo I stayed in dahab hostel opposite to sobhy shawarma shop.I tried chicken shawarma there.taste vera level.
@PrakashA04
@PrakashA04 4 ай бұрын
People giving negative comments about Egypt they claiming this country is not good for tourist becarefull.
@dharmadoss1948
@dharmadoss1948 4 ай бұрын
Yes Cairo has an arrival visa, i traveled as a group in 2018
@dassneyveli7844
@dassneyveli7844 4 ай бұрын
நைல் நதி GOD GIFT .எகிப்தை பற்றி பைபில் நிறைய சம்பவங்கள் . உள்ளன. யாத்ரா கமத்தில் தேவை என்றால் தெரிந்து கொள்ளுங்கள். Next VIDEO போடுங்க.
@Superzaiyan
@Superzaiyan 4 ай бұрын
My hearty wishes for all your efforts bro. It is not easy for planning everything on budget. 👏👏👏.
@Transitbites
@Transitbites 4 ай бұрын
So nice of you
@nagoorappa5768
@nagoorappa5768 4 ай бұрын
Visa free countries nu solragalla athu enna nu solluga like Indonesia Singapore athu ku pona visa illama airport la irrunthu epdi proceed panni velila varathu
@saranyam2982
@saranyam2982 4 ай бұрын
Waiting for Egypt tourist places
@t.ksrinivasan9764
@t.ksrinivasan9764 4 ай бұрын
Thrilling and super coverage. Nice video.
@Transitbites
@Transitbites 4 ай бұрын
nandri
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 4 ай бұрын
எகிப்து என்றாலே பழமையான நாகரிகம், கட்டிடங்கள் மற்றும் பிரமிடுகள் தானே 😊 சூப்பரா explore பண்றீங்க தம்பி 👌👍
@SRJRAJA92
@SRJRAJA92 4 ай бұрын
bro Jeddah airport anga ulla Video wall, IPTV appram Wifi network,Fire alarm, Anga ulla speakers, yallam ynga company project tham
@km-fl2gb
@km-fl2gb 4 ай бұрын
Waiting for rocking Egyptian tourists attraction 🎉🎉
@sivak4786
@sivak4786 4 ай бұрын
Egypt suez canal ponga bro
@yasarhussain3811
@yasarhussain3811 4 ай бұрын
google translate use pannu bro English - arabic
@rameshrangaswamy8261
@rameshrangaswamy8261 4 ай бұрын
எகிப்து - phantom, Dayana, Heloice and Kid. மேலும் நைல் நதி, மற்றும் ஸ்பிங்ஸ். மற்றும் ரமேசஸ், & ஸ்கார்பியன் கிங். பிப்ளிகல் heritage.
@adhityanpazhanivelu9688
@adhityanpazhanivelu9688 4 ай бұрын
Wow interesting trip 👌🏻
@AHAD_AS_118
@AHAD_AS_118 4 ай бұрын
Next video podunga bro I'm waiting ❤
@moorthyragupathi6069
@moorthyragupathi6069 4 ай бұрын
Super best.of.luck.❤
@jebaranidavid2217
@jebaranidavid2217 4 ай бұрын
Enjoyed. Cleopatra is from Egypt.
@abbasnawabi1
@abbasnawabi1 4 ай бұрын
Ajay..., வாழ்த்துக்கள்....
@Rameshkumar7
@Rameshkumar7 4 ай бұрын
நன்றி தம்பி 🤝
@arravindshiva7136
@arravindshiva7136 4 ай бұрын
Egypt all episodes super 🎉🎉🎉
@welcometotamila8863
@welcometotamila8863 4 ай бұрын
சிறப்பு ❤😊
@yathransharath
@yathransharath 4 ай бұрын
Visa on Arrival ku unga kitta US, UK, Schengen, Canada Visa iruntha mattum than vaanga mudiyum. Visa issue panna country ah once aachum visit panni irukanum appo than ungaluku boarding pass ah tharuvanga.
@vikneshishan
@vikneshishan 4 ай бұрын
Waiting...✨
@pixelmaxmp420
@pixelmaxmp420 4 ай бұрын
Your videos are very good bro❤❤
@udayakumarjourneys2130
@udayakumarjourneys2130 4 ай бұрын
Very nice bro ❤
@srikanthsriraman5199
@srikanthsriraman5199 4 ай бұрын
Have a good trip
@muruganpalani3507
@muruganpalani3507 4 ай бұрын
Super Anna.
@readingcomments
@readingcomments 4 ай бұрын
Honestly toomuch cool there now, enjoy I was there 2017 February same month. I stayed in 6th October City well unforgettable
@prabhu1860
@prabhu1860 3 ай бұрын
Share that tourist guide travel agency contact bro it’s really interesting
@ganeshgowri5194
@ganeshgowri5194 4 ай бұрын
Bro u have to go in the train jodhpur weekly express Saturday 3 30.....in 2nd AC....from egmore to jodhpur.....do it as soon as possible
@shanthakumars-ve8hq
@shanthakumars-ve8hq 4 ай бұрын
Try Veg Falafel in the Cairo, one of the best snacks available for Vegetarians
@r.sridharanr.sridharan9841
@r.sridharanr.sridharan9841 4 ай бұрын
Super lovely pathivu Bro❤❤❤❤❤❤
@Hakunamatata1234getonthedance
@Hakunamatata1234getonthedance 4 ай бұрын
Is it safe to travel with family? What should be the budget for 2 person?
@paulsubbureddy2498
@paulsubbureddy2498 4 ай бұрын
We visited cairo 30 years before. Our first hotel was so bad and then we shifted to another hotel which was very decent with aircondition but price is cheaper than indian hotel price.
@rajabhardwaj7377
@rajabhardwaj7377 4 ай бұрын
21:47 In Arabic it is written masar . As usual top notch bro
@dhanasekarandhanasekaran6412
@dhanasekarandhanasekaran6412 4 ай бұрын
Super pro
@maksermahesh
@maksermahesh 4 ай бұрын
Bro delhi agra la adikadi poitu tajmahal vlog en bro ila
@KadeRosy
@KadeRosy 3 ай бұрын
Bro. Regarding your 40 gate number. If there is no aero bridge it will be down. If there is a aero bridge it will be in up side.
@Rosh87756
@Rosh87756 2 ай бұрын
You should always check for hotel rating in Google not in hotel booking apps
@asouk1021
@asouk1021 4 ай бұрын
Next month yedupange bro canara bank la charges
@gurusamysaindhavi2642
@gurusamysaindhavi2642 4 ай бұрын
Singapore vlog podunga bro👍👍
@gopalangopalan7474
@gopalangopalan7474 4 ай бұрын
Bro வேலை வேலை என்று சுற்றி கொண்டு இருக்கும் எங்களுக்கு நிங்க தான் பெரிய entertainment. நங்கள் செல்ல இயலாத ஊருக்கு உங்கள் முலம் ஃபோன் ல பார்த்து கொள்கிறேன் 😊
@Transitbites
@Transitbites 4 ай бұрын
nandri
@km-fl2gb
@km-fl2gb 4 ай бұрын
Sema 🎉🎉
@chikku1969
@chikku1969 4 ай бұрын
Wel come to Egypt bro.
@mariappan3236
@mariappan3236 4 ай бұрын
Super Anna
@shaminiarun5675
@shaminiarun5675 4 ай бұрын
Explore Alexandria city bro
@kamaleshbaskar620
@kamaleshbaskar620 4 ай бұрын
Please try Koshary their national dish it is awesome 👍
@nadarajah9235
@nadarajah9235 4 ай бұрын
25 dollar ku visa kudukranga endru naanum kelvi padden Europa nationalty irukku Bro on arrival visa
@aflalfaiz8720
@aflalfaiz8720 4 ай бұрын
Bro maela irukura countries thaan awasarama irutum but time difference adhanala change aagadu
@rrajraa
@rrajraa 4 ай бұрын
Super 🎉🎉🎉🎉❤
@user-ig3wm1kk1k
@user-ig3wm1kk1k 4 ай бұрын
எகிப்து சுற்றி காட்டியதற்கு நன்றி அஜய் 🎉🎉
@s.sridharsri6320
@s.sridharsri6320 4 ай бұрын
Thambi Ajai" Egipth Ponadhu Sari , Pakkathula Irukkura , *Kailasavukku* Poyi Vara Mudiuma.... ? Adhayum Try Pannuppa.
@premrl1143
@premrl1143 4 ай бұрын
Vanga ajay waiting
@ritalourdu6807
@ritalourdu6807 4 ай бұрын
Hurghada is a tourist destination spot with relatively better amenities compared to other cities however located far from Cairo. There are villages but often lack basic necessities such as electricity and may pose safety concerns for travellers. Despite these challenges, the food culture in the region is vibrant, with affordable rates. Falafel is a particularly famous dish, with delicious taste. Additionally, there's a unique type of bread/naan, which is differently prepared and exceptionally tastiest. Pyramid and national museum of egyptian civilization are the fantastic location to be must visited location and real vibe can be felt. The pyramids are an incredible destination where you can truly experience the authentic atmosphere, it's best to ignore petty sellers/vendors who can be overly pushy and disturbing. Shahrukh Khan is extremely popular in Eygpt. One of the wonderful experience you will get and good luck and be safe.
@Transitbites
@Transitbites 4 ай бұрын
Hey great words thanks ❤
@Davidratnam2011
@Davidratnam2011 4 ай бұрын
Good bro
@sudharsansathiamoorthy1075
@sudharsansathiamoorthy1075 4 ай бұрын
Semma dhill bro 🎉🎉
@rbeestamil6658
@rbeestamil6658 4 ай бұрын
Pyramids ku Familya travel panna important things share pannunga bro..
@mkannan8393
@mkannan8393 4 ай бұрын
How to travel by different place very nice
@ramanathanvenni8206
@ramanathanvenni8206 4 ай бұрын
Nice bro.
@abutagir6982
@abutagir6982 Ай бұрын
Enjoy😊❤
@haysjoe7432
@haysjoe7432 4 ай бұрын
Do you roam the city carrying your Passport & cash on the bag Or lock it in the hotel room.
@kirubakaran9069
@kirubakaran9069 4 ай бұрын
Visa on arrival only for those who have us visa and Schengen visa. 6 month ago i went there bro.
@mohammedkasim2652
@mohammedkasim2652 4 ай бұрын
Misri food vera Laval lot of Verity foods taste vera leval
@selavarajchinnachamy5171
@selavarajchinnachamy5171 4 ай бұрын
Nice and super
@user-bv9do7jb5m
@user-bv9do7jb5m 4 ай бұрын
தரம் சிறப்பு நிரந்தரம்.அதா நம்ம..❤..AJ
@hafeezsheriff
@hafeezsheriff 4 ай бұрын
Bro enjoy Egypt
FOOLED THE GUARD🤢
00:54
INO
Рет қаралды 63 МЛН
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 88 МЛН
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 4,3 МЛН
Buying 10 Crore Villa in UAE ...
19:03
Food Area Tamil
Рет қаралды 974 М.
Guess my Next country ! | Africa to ?? | Tamil trekker Ep - 01
32:18
Tamil Trekker
Рет қаралды 221 М.
FOOLED THE GUARD🤢
00:54
INO
Рет қаралды 63 МЛН