சீனப்பெண் சுத்த தமிழில் பேசுகிறார் ஆனால் நீங்களோ ஆங்கிலத்தை கலந்து பேசுகிறீர்கள் புவனி....🤔🤔😂😂😂
@JJJ-qx5gu Жыл бұрын
Nammalum new language katthukitta namma pesurathum ipdthan pure a irukum. But antha language karangale pure a pesa mattanga.valakkathula irukra language konjam different with pure language.
@BharatTube2023 Жыл бұрын
உளவு பெண்
@nithilarathinam72 Жыл бұрын
தோழி நிலானியுடன் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி புவனி அண்ணா🥰 🤗
@anbuprahasri3683 Жыл бұрын
அன்னிய மொழி மோகத்தில் அலையும் பிறப்பால் தமிழனை செருப்பால் அடிப்பது போல் இருந்தது இந்த சீன சகோதரியின் தமிழ் பேசும் விதமும் ஆர்வமும்
@RajaRaja-wr6vr Жыл бұрын
தமிழ்மொழி கேட்கும்போது மிக்க மகிழ்ச்சி அருமையான பதிவு💐💐🤝🤝🤝🙏🙏🙏❤❤❤
@DhayaGaming Жыл бұрын
4:10 சீனா அக்கா நல்லா தமிழ் பேசுது பா😮😮😮❤
@BharatTube2023 Жыл бұрын
உளவு பெண்
@saikumarnarayanan1437 Жыл бұрын
Finland நாடு செல்லவும். காரணம் உலகிலேயே no 1. மகிழ்ச்சியான நாடாக உள்ளது..
@abdulkalic9508 Жыл бұрын
வெளிநாடு செல்ல காசில்லாமல் இந்த வீடியோவை பார்ப்போர் சார்பாக இந்த வீடியோ 1M + views பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐😉😉😉😉
@renosingle5702 Жыл бұрын
😁
@godnagarajan Жыл бұрын
Keep quiet this cmt k___p___bro
@naga97896 Жыл бұрын
😂😂😂😂 me too..
@Hx7op Жыл бұрын
Ok mam±
@aravinth1701 Жыл бұрын
😂😂😂👌
@princejohnson4621 Жыл бұрын
வாழ்த்துக்கள் தல கவனம் கொரியா வெல் நிரந்தரமாக தங்கிவிட வேண்டாம் இந்தியாவுக்கு வாங்க 🎉🎉🎉
@vinothganesan Жыл бұрын
அடுத்து வர இருக்கும் ஜப்பான் சீரியஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@123476517 Жыл бұрын
🌹இலக்கிய 🌹,🌹அருண்🌹 தமிழ் பேசும் பொழுது அருமையாக உள்ளது 🌱🌱🌱🌱
@SPIDEY992 Жыл бұрын
இலக்கியா தமிழ் கேட்கும் போது தேன் வந்து பாயுது காதினிலே...
@abdulkalic9508 Жыл бұрын
சோழனின் பயணம் தொடரும் 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️
@jeeva7303 Жыл бұрын
@@cryptoravibinance-ox2pg 🤣🤣
@sristhambithurai8012 Жыл бұрын
இலக்கியா பண்பாடுள்ளர்வராக இருப்பதுடன் அழகாக தமிழ் உச்சரிப்புடன் தமிழ் பேசுகிறார் அவரோடு வந்தவரும் கலகல்பாக் இருக்கிறார் உங்க மூலம் நாம் காணும் சீனாவை நாமும் வந்து பார்க்கவேனும் போல் இருக்கு நன்றி புவனி
@சரவணன்-ர6ண Жыл бұрын
உங்களது தமிழ் அருமையோ அருமை 🤦🏽♂️
@thirankarthi.pthirankarthi6832 Жыл бұрын
நிலானி விட இலக்கியா தமிழ் 👌👌 🌹
@BharatTube2023 Жыл бұрын
உளவு பெண்
@johnmohan393 Жыл бұрын
தலைவா இப்போதான் சன் டிவி நேர்காணல் பாத்தேன்.நான் உங்களோட ரசிகன் நீங்க Discovery Bar grills தூக்கி சாப்படீங்க ஏன்னா.நீங்க பன்றது எல்லாமே உண்மை அதான் உங்கள எல்லார்க்கும் பிடிக்குது.ஜப்பான் பயணம் வெற்றிகரமாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@ravikumar-ec6ee Жыл бұрын
சீனாவில் பாரம்பரிய கலாச்சாரங்கள் எத்தனையோ இருக்கும் போல தெரிகிறது ஒவ்வொரு கலாச்சாரமும் அக்காலத்தில் இருந்து அழியாமல் பாதுகாத்து வருகிறார்கள் என்றால் பிரம்பிப்பாக இருக்கிறது உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் கொள்கிறார்கள் உண்மையில் சீனாவே மிகவும் பிரம்பிப்பாக இருக்கிறது வேற லெவல் இதையெல்லாம் தெளிவாக காட்சி படுத்தி தமிழ் மக்களுக்கு மட்டும் அல்ல உலகில் தெரியாத மக்களுக்கும் தெரியபடுத்திய tamil trekker புவனி க்கு நன்றி🙏💕🙏💕🙏💕❤❤❤❤ வெற்றிகரமாக தொடரட்டும் ஜப்பான் சீசன் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊
@ajmcorni3419 Жыл бұрын
தமிழோடய அழகு அந்த தோழி பேசும்போது இன்னும் அழகா இருக்கு
@santhanasekar1106 Жыл бұрын
சகோ நீங்களும் கல்யாண த்துக்கு மணப்பெண் தேவை என்று விவரத்தை எழுதி வைத்துத் விட்டு வரவும். ❤❤❤
@StonerTamil Жыл бұрын
நம்ம கூட தூய தமிழ் பேச மாட்டோம் ஆனால் இந்த பெண் அருமையாக தமிழ் பேசுறாங்க
@ViewofIndran Жыл бұрын
எங்கள் தமிழுக்கு வாழ்த்துக்கள்🎉❤
@leninhervin3345 Жыл бұрын
புவனிக்கு தமிழ் வரவில்லை ..சீன பெண்ணுக்கு அழகான தமிழ் வருகிறது..
@pradeepkumararyan10 ай бұрын
@8:18 100% True nanba
@arund6545 Жыл бұрын
சீன பெண்ணின் தமிழ் பேசும் அழகு நல்லா இருக்கு❤
@BharatTube2023 Жыл бұрын
உளவு பெண்
@RajA-uu9iy Жыл бұрын
I like China lady
@anbumalargale9230 Жыл бұрын
நல்ல பதிவு..சிறப்பாக சொல்லி இருக்கிறீர்கள்.. நண்பரும்,நண்பியும் (சீனத் திருமதி) அருமையாக துணை நிற்கிறார்கள்..
@vijibaluvijibalu1682 Жыл бұрын
Bro உங்க வீடியோ எல்லாம் மிஸ் பண்ணாம பாப்பேன் சூப்பர் நாங்களும் உங்க வீடியோ மூலம் எல்லா நாட்டையும் அந்த நாட்டின் கலாச்சாரம் அனைத்தையும் தெரிஞ்சிக்கிறோம். நன்றி உங்களுக்கு
@sanjivirayan4497 Жыл бұрын
புவனி அங்கேயே ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து கொல்லுங்கள் வாழ்த்துக்கள் ❤️❤️❤️😁😁 வாழ்க வளமுடன் ....
@lak02021978 Жыл бұрын
pls correct spell mistake. your word meant kill
@mramasamy8625 Жыл бұрын
நீங்கள் தமிழை கொல்லாதீர்கள் கொள்ளுங்கள் என்று பதிவு இட வேண்டும் 😊
@mcsc76 Жыл бұрын
அவர் ஒரு பெண்ணை கொன்றால் ஜெயிலில் தான் போடுவார்கள்
@gopalmaniraj Жыл бұрын
என்னது திருமணம் செய்து கொல்லனுமா? 🤣🤣🤣🤣
@prabakarangovinthasamy5233 Жыл бұрын
😂
@rajasheker7728 Жыл бұрын
புனித ரமலான் வாழ்த்துக்கள் நண்பா
@JohnWick-v1i10 ай бұрын
4:34 me too bro my home in, medical college,south pookollai,thanjavur.
@dr.r.suresh5621 Жыл бұрын
தம்பி புவனி உங்கள் அட்டகாசம் அதிகமாயிட்டே போகுது. காதல் தூதுவரை மாமானு சொல்லிட்டயே. இந்தியாவில் மேரேஜ் மார்க்கெட் ஆரம்பித்து சிறப்பாக வாழ வாழ்த்துக்கள்.
@rivendharj Жыл бұрын
தமிழ் மொழியை நேசிக்கும் சீன சகோதரிகளுக்கு 🙏🙏🙏
@abdulkalic9508 Жыл бұрын
வீட்டில் இருந்து கொண்டே உலகம் முழுவதையும் சுற்றிப் பார்க்கின்றேன் உங்களது வீடியோக்கள் மூலம் ❤️❤️❤️❤️😍😍😍😍
@dharmarajith Жыл бұрын
Yes
@luckydhilip4206 Жыл бұрын
அழகான பேச்சு சீன பெண் அவர்கள் ...
@Guru-eu4yk Жыл бұрын
ஆங்கிலம் கலக்காத தமிழ் அருமை சகோதரி. தமிழ் தெரிந்த நாம் ஆங்கிலம் கலந்த தமிழ் பேசுகிறோம்.
@mohamedshah17827 ай бұрын
காதல் என்றாலே கல்யாணம் தான் ❤.... அருமையாக சொன்னீர்கள் சகோ
Even though I couldn't travel anywhere due to pregnancy.. I'm enjoying your videos and getting satisfied on watching ur videos.. thanks bro😊
@sarveswaranperumal6836 Жыл бұрын
அருமை சகோதரி இலக்கியா அவர்கள் தெளிவாகதமிழ்பேசுகிறாகள் நன்றி இலக்கியா
@murugavelsamy7378 Жыл бұрын
வெளிநாட்டினர் பேசும் என் தமிழ்மொழியின் அழகே தனி.
@anandhisai6545 Жыл бұрын
Very nice.Having an adventurous mind🤗🤗
@vigneshvicky9985 Жыл бұрын
Vera contry people tamil pesurathe sema a irukku 👍👍👍🔥🔥🔥
@leonark4924 Жыл бұрын
One of the best travel Channel.Hats off..
@failuresurya3818 Жыл бұрын
Annea ultimate nea....athum akka pesurathu ellamea vera mari ultimate....✌️
@uthayakumar8638 Жыл бұрын
We want வடகொரியா series💥 Like here: 👍🏻
@rajesh.s9682 Жыл бұрын
Avra kalipananumu mudivu pantingaa😂
@nithya2139 Жыл бұрын
Yenda?? Loosu nee poyen North Korea series venumam... Mental...
@sudhakarsudhakar8613 Жыл бұрын
Bro koriya laam poga venam..yerkanave otto va america evlo muyarchi panniyum meetka mudila ...so india laam muyarchiyeh panna maattanga paathukonga
@Muhammad-oj9xg Жыл бұрын
@@sudhakarsudhakar8613 yaru bro otto?
@sudhakarsudhakar8613 Жыл бұрын
@@Muhammad-oj9xg american citizen bro
@jacksjegan3333 Жыл бұрын
நிலனிய மிஸ் பண்ணுறவங்க யாரு நா இருகிங்களா ❤❤
@ramjacki9876 Жыл бұрын
இன்றைய வீடியோவும் புதுமை 👌,நண்பா ஜப்பான் சீரிஸ்க்கு வெய்ட்டிங் ❤பாதுகாப்புடன் பயணத்தை தொடருங்கள் வாழ்த்துக்கள் நண்பா 🎉
@manivelan9672 Жыл бұрын
இலக்கியா பேசும் தமிழே அழகு!! ❤😊
@sangeethaarputharaj7662 Жыл бұрын
புவனி உங்களுடன் பயணித்த அந்த bro super... இலக்கியாவுக்கு ஒரு hi சொல்லுங்க💝 வழக்கம் போல் உங்களுக்கு நன்றி
@wilsonk9069 Жыл бұрын
நண்பா உலகை சுற்றி காட்டும் உங்கள் முயற்சி க்கு தலை வணங்குகிறேன். . . நீங்க பேசும் போது கடைசி நாள் கடைசின்னு சொல்றீங்க இந்த வார்த்தையை தவிர்த்து விட வேண்டுகிறேன். ...நன்றி 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@ja_nisar Жыл бұрын
புவணி:எதுக்காக இதை வாசிக்கிறார் 'சும்மா டைம்பாசுக்கு' சீன சகோதரி:சும்மா பொழுதுபோக்குக்கு..👌👌
@SaranyaSaranya-fx1vl Жыл бұрын
Anna kataisi day inu solathinga anna nenga inum neraiya nadu suthigaminga anna enjoy panunga all the best anna
@avanorvlog3103 Жыл бұрын
புவனி தம்பி நீங்கள் இலக்கியாவுடன் தமிழ் பேசும் போது சில நேரங்களில் நீங்கள் சுத்த தமிழில் பேசுகிறீர்கள், ஏதோ அரச நாடகத்தில் பேசுவது போல் உள்ளது 😂😂 நான் இந்த காணொளியை இரண்டு முறை பார்த்தேன் ❤👌👌
@naveena7307 Жыл бұрын
Wow that lady speaks our Tamil so well than we speak here. Hatsoff to her😃😃😃😃
@Kumarkumar-fn1vy Жыл бұрын
Bro unga interview patha vangam thamizha very useful interview for the travel anna
@s.loheswarans.loheswaran9252 Жыл бұрын
இலக்கியாவின் மழலைத்தமிழ் மிகவும் அருமையாக உள்ளது ❤👌
@amwithonegod Жыл бұрын
தமிழ் நாட்டில் கூட இப்படி தமிழ் பேசுவோர் இல்லை.
@jessyantony5353 Жыл бұрын
Anna china vittu vandha aprm ithe costume erukadhula🤪🤪🤪♥️♥️♥️♥️
@srinivasansrinivasan5195 Жыл бұрын
Great lady speaking good tamil
@DailyKural Жыл бұрын
நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி ரொம்ப திறமைசாலி
@SathishKumar-jt7jk Жыл бұрын
Itheye mathire oru idam India vilum iruku bro north india side la iruku, old Arjun padathula pathu irukengala oru seen varum
@s.srinivas3115 Жыл бұрын
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Rommbu Arumaiya irrundhu dhu ungal Sun Tv Interview Elakiya Sister Rommbu Azgha tamil pesaranga unbelievable Vazgha Namma thai mozhi Tamil Arpudhamana Video Kandipa 90's kids ellam enge poi ponnu thedalam🙏🕉Vazgha Valamudan
Sun TV வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் உங்கள் காணொளி அருமையாக இருந்தது 👍
@muralithetribe Жыл бұрын
ilakiya tamil supera pesuranga bro🤩🔥
@sharvanvlogs9770 Жыл бұрын
Bro Super place and ilakkiya Akka Tamil Pesuvathum nice . Niraya Peru Anga Tamil pesugirarkal Arumai yaga ullathu. ungal mooliyam Naangam Chinavai Suttri parthom Thanks 👍 bro Nice place marriage place
@VinothKumar-w8y Жыл бұрын
super Thaliva tamil and cineeis
@sabarinathan154 Жыл бұрын
* உலகம் உலகம் உலகம் அழகு கலைகளின் சுரங்கம். பருவச்சிலைகளின் அரங்கம். காலமே ஓடி வா காதலே தேடி வா. என்று அன்றே நம் புரட்சி தலைவர் நமக்கு வழி காட்டி இருக்கிறார். வாழ்க வளமுடன் சீன மக்கள்.* * பாரத தாய்க்கு நன்றி *
@rivendharj Жыл бұрын
உன்னை நேசிக்கிறேன் இலக்கியா ❤❤❤
@nazeernishan3597 Жыл бұрын
விரைவில் இந்தியாவில் புவனி ப்றோ தலைமையில் திருமண மார்க்கட் ஆரம்பிக்க வாழ்த்துக்கள்
@nithya2139 Жыл бұрын
🤫🤦♀️🤦♀️🤦♀️
@manisaro9319 Жыл бұрын
வாய்ப்பில்லை. ஜாதி வெறி
@Rjkvlogstamil Жыл бұрын
Mam u r great sombery
@Rjkvlogstamil Жыл бұрын
Mam u r great receive, so nice
@jayaseeli8308 Жыл бұрын
I'M WAITING...FOR JAPAN SERIES...❤❤❤.
@justforfunbro702 Жыл бұрын
Morning Sun tv la tamila tamila la ungala paatha brother.... ❤❤❤❤❤❤❤
Chinese tamil speaker Nilani . Excellent tamil talk. From Sri Lanka Eastern.
@sanjayrajaji6492 Жыл бұрын
Super video bro ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@gowithgratitude999Ай бұрын
Arun looking like Manoj... "Echi elimichi "
@marzoonmarzoon56825 ай бұрын
Didn't say " my last day " may Allah bless you my brother ❤
@mr_rebel_23 Жыл бұрын
Waiting for Japan series ❤❤❤
@vijaykarthik8567 Жыл бұрын
Indru suntvla vanakam Thamizhala pathen... Super brooo
@Yasikaran.Ravinthiranathan3562 Жыл бұрын
மகிழ்ச்சி. 🇱🇰 🇮🇳🕊🇨🇳 🐯
@மோகன்ராஜ்.ம Жыл бұрын
நானே போன மாதிரி இருக்கு புவனி நா 👍🌾💐🥰🌏
@srinivasanselvaraj8505 Жыл бұрын
MISS U CHINA ❤ ARUN BRO ❤ELAKIA MAM SUPER TAMIL
@sathya3244 Жыл бұрын
God bless you Japan travel
@viral-village Жыл бұрын
Bro 90s la oru vandila yethi anga anupi vidunga pavam apovachi kalyanam agatum 😂😂🤭
@SnowfluffyCouple Жыл бұрын
Thanjavur to China ❤
@viswaviswa6655 Жыл бұрын
நல்ல பதிவுகள் பார்த்தல் திருப்பதியில் உள்ளது...
@arunachalamnatarajan3340 Жыл бұрын
உங்கள் வீடியோ நன்றாக உள்ளது,, இன்னும் சிறப்பாக அமைய ஒரு சில குறிப்புகள்,,சுமார் 30 ,,40 வருடங்களுக்கு முன்பு மணியன் செல்வம் என்பவர் இது போன்ற பயண கட்டுரைகளை எழுதுவார் ,,மிகப் பிரபலமான எழுத்தாளர் ,ஆனந்த விகடன், சாவி ,இதயம் பேசுகிறது போன்றவற்றில் அவருடைய பயண கட்டுரைகள் வரும் ,அந்த பயண கட்டுரைகள் எல்லாம் நீங்கள் படியுங்கள் ,,உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ,,இதுபோன்ற வீடியோ எடுக்கும் பொழுது பேசுவதற்கு நிறைய விஷயங்கள் ,,தகவல்கள,,உங்களுக்கு கிடைக்கும்,, உங்கள் வீடியோக்கள் இன்னும் சிறப்பாக அமையும், சில இடங்களில் வீடியோக்கள் மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள் ,,பின்னர் அதற்கு தகுந்த தகவல்களை அறைக்கு வந்து அப்லோடு செய்து கொள்ளுங்கள்,, அது இன்னும் பயனுள்ளதாக பொருத்தமான தகவல்களுடன் மிகவும் நன்றாக அமையும்,,
@SaravananSaravanan-vv1bs2 ай бұрын
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரா
@JkkajaGaming Жыл бұрын
இந்த மாதிரிலாம் வெளிநாடு சுத்திபார்க்க ஆசை தான் ஆனால் காசு தான் இல்ல 😐😑
@muhammadjanus8914 ай бұрын
Chenal ondu open panunka bro
@JkkajaGaming4 ай бұрын
@@muhammadjanus891 bro chenal open panni enna panna எல்லா இடத்துக்கும் சுத்தி பார்க்க காசு வேணுமிளா
@jahirhussain8451 Жыл бұрын
Super thampi 🔥🔥🔥
@KishoreKumar-um6ih Жыл бұрын
antha akka cutee and speech vera lvl
@HVChannal Жыл бұрын
Vara vara vera level video tamil rekker❤❤❤
@vinishp.r5672 Жыл бұрын
She is like a cute doll...❤
@drananth Жыл бұрын
Very happy to see Tamil speakers in China.
@HARISHR____ Жыл бұрын
Waiting next series ❤🇯🇵
@sudharsansrinivasan4364 Жыл бұрын
Excellent China trip bro …wishing you all success💐💐