மிகவும் சிரமம் மழையோடு குளிர்காற்று அதனுடன் உங்கள் வாழ்க்கை கண் கலங்கிறது
@soundarapandian63215 жыл бұрын
.
@a.mrajyadav56335 жыл бұрын
உண்மையான வீரன் டா நீங்க💪 இந்த வீடியோ தமிழனின் பெருமையை போற்றும் பிற்காலத்தில்
@mohamedrafeekmohamed55835 жыл бұрын
அன்புள்ள சகோதரா நானும் மீனவன்தான் அதிகமான நன்பர்கள் நம்மீது பரிதாபப்படுகிரார்கல் ஆனால் இந்த தொழிலை தந்த இறைவனுக்கு நன்றி செல்லுங்கள் ஏனென்றால் நம் தொழிலில் கலப்படம் இல்லை யாரையும் ஏமாற்ற வாய்ப்பில்லை உலக மக்களுக்கு தீங்கு செய்யாமல் வாழ்கிறோம் சகோதரா நாமெல்லாம் கடல் ராஜாக்கல்
@SuganthySRI5 жыл бұрын
Hats off u anna
@HomeMakerDairyNo15 жыл бұрын
Correct ta sonninga brother
@mugeshjovi77685 жыл бұрын
S naama keththa sollalam meenavannu
@HomeMakerDairyNo15 жыл бұрын
@@mugeshjovi7768 s bro correct
@மனிதம்காப்போம்மனிதம்காப்போம்5 жыл бұрын
செம்ம சகோதரா உங்களுக்கு என் சல்யூட்
@powersystem17324 жыл бұрын
பழைய சோறுக்கு ஈடு இனை எதுவும் இல்லை. அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அதன் சுவை தெரியும்.😋😋😋
@JyothiJyothi-nz1og5 жыл бұрын
நீங்க சிரிச்சு கிட்டு தான் பேசுறீங்க. ஆனா பார்க்கும் போது ரொம்ப வருத்தமா இருக்கு அண்ணா.
Enna panna sakithukondu thaan valanum....indiala irukura vara rompa nesichen aana yeppo foreign pathen appave veruthuden namma politics sa
@user-ht9cp5zw7n5 жыл бұрын
@@AbdulKareem-hv7ht x
@AMPartshouse5 жыл бұрын
Absolutely right
@dhamodharan20055 жыл бұрын
உங்களைப் போல நேர்மையாக உழைப்பவர்கள் என்றுமே உயர்வானவர்கள் தான். தலை வணங்குகிறோம். காணொளி 👌👌
@mohammedfariquefarique15265 жыл бұрын
அனைத்து மீனவர்களையும் இறைவன் பாதுகாக்க வேண்டும். இறைவனிடம் பிராத்தனை செய்கிறேன்.
@ahmafdge14794 жыл бұрын
Nichchayama
@mschinnasamy4 жыл бұрын
சூப்பர் அண்ணா உங்களோட சேனலை தொடர்ச்சியான பாத்துட்டு வரேன் I am very like it அதுமட்டுமில்லாம உங்களுடைய பேச்சு ரொம்ப புடிச்சிருக்கு
@Pavithran56965 жыл бұрын
மழை வெயில் பாராமல் உழைப்பவர்கள் இருவர் மீனவர் மற்றும் விவசாயி. Good Job Comrade.
@muthalnagarvirudhunagar92455 жыл бұрын
அதிக வேதனை
@praveenkumar-sx7ls5 жыл бұрын
Hi pavi
@somethingheals72094 жыл бұрын
@@praveenkumar-sx7ls gd
@gajendhranaveen63224 жыл бұрын
Appo இராணுவ வீரர்
@abdulhakkimpharm47713 жыл бұрын
மீனவர்களும் விவசாயிகளும் கடும் உழைப்பாளிகள் நமக்காக அவர்கள் தன் உயிரையும் துச்சமென நினைத்து கடலிலும் நிலத்திலும் கடுமையாக உழைத்து நமக்கான உணவை உருவாக்கி தருறாங்க அவங்களுக்கு ஒரு Royal Salute 🙏🙏🙏 அனைத்து கடவுளும் உங்களுக்கு ஆசீர்வதிக்கட்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏 god bless you
@qatardoha27405 жыл бұрын
உண்மையிலேயே மீனவர்கள் படும் கஷ்ட்டம் மனதிற்க்கு கஸ்ட்டமாக இருக்கிறது
@HomeMakerDairyNo15 жыл бұрын
ஆம் சகோ
@yoguyogu45204 жыл бұрын
உலகத்தில் முதல் தொழில் மீன்பிடித்தொழில்தான்..வாழ்த்துக்கள் உங்கள் தைரியத்துக்கு..
@senthllkumar70875 жыл бұрын
நான் உலகத்திலேயே அதிகமாக மதிப்பது ஒன்று ஆர்மி மற்றொன்று விவசாயி மற்றும் மீனவன் இருவர் நாட்டிற்கு உணவு அளிக்கிறார்கள் ஒருவர் நாட்டை பாதுகாக்கிறார்கள்
@ManiSiva-qy8ur5 жыл бұрын
Semma brother
@AjithKumar-lr3jb5 жыл бұрын
இன்னும் ஒரு துறை இருக்கு அதுதான் லாரி drivers
@kathirramya30624 жыл бұрын
மீனவர்கள் என்றுமே முள்ளு மேல வாழ்கிறான் எத்தனை உண்மையான வரிகள் நண்பா
@inzamamulhuq1615 жыл бұрын
ருசித்து மீன் சாப்பிடும் எங்களை போன்றவர்களுக்கு அதன் பின் உள்ள உங்கள் தியாகங்கள் தெரிவதில்லை ஏனோ... வாழ்த்துக்களுடன் உங்கள் நெல்லை நண்பன்👌 ஓமனில் இருந்து.....
@தமிழண்டாதமிழண்டா-ட3ர5 жыл бұрын
இறைவன் உங்களுக்கு துணை இருப்பான்
@infor20945 жыл бұрын
"Pirates of the Caribbean" Neengaan 👍🏻👍🏻❤❤❤👍🏻👍🏻
@jeasusjeasus8285 жыл бұрын
நம்மள மாதிரி மீனவர்களோட கஷ்டம் யாருக்கும் தெரியாமல் இருந்தது உங்களால இது எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு ரொம்ப நன்றி அண்ணா
@raghubathibhoopathi70614 жыл бұрын
இதை பார்க்கும்போது உங்களுடன் நானும் சேர்ந்து பயனிப்பதுபோல மனதில் தோன்றுகிறது நன்றி நன்பா......
@vibientertainment28935 жыл бұрын
நீங்கள் படும் கஷ்டத்தை பார்க்கும்போது என் கண்களில் கண்ணீர் வருகிறது இறைவனுடைய ஆசிர்வாதம் என்னைக்கு உங்களுக்கு இருக்கும்
ஆரம்பத்தில் இருந்ததை விட தற்போது.. நன்கு சரளமாக பதற்றப்படாமல் பேச கற்றுக் கொண்டு விட்டீர்கள்..... ஒரு அனுபவம் வாய்ந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் க்கு இணையாக.. வாழ்த்துக்கள் சகோ
@seranraja85125 жыл бұрын
Super bro மீனவர்களின் வாழ்க்கை இப்படியெல்லாம் இருக்குனு உங்க vedio பார்த பிரகுதான் தெரிகிரது.
சினிமாவில் தான் பார்த்திருக்கிறேன்.. மீனவர்கள் நிகரற்ற நாயகர்கள்!!!
@kavigaming93145 жыл бұрын
கண்டிப்பா உங்கள் ஊருக்கு வருவேன் அண்ணா... உங்களைப் பார்க்கணும் போல இருக்கு.. இப்படிக்கு கடல் ரசிகன்....
@stephaneanton91094 жыл бұрын
கடவுள் தந்து உதவுமாறு கேட்டு கொள்கின்றோம் நன்றியுடன் சந்திரன் (France)
@விண்மீன்வெளிச்சம்5 жыл бұрын
மீனவர் வாழ்க்கை ரொம்ப கஷ்டம் தான் அண்ணா.....கண் கலங்கும் பதிவு.
@bhavanigovindharaj29474 жыл бұрын
Anna neinga soldra dhu romba kashtama iruku but adhayium smiling la soldringa you are great
@HariHaran-il4nt5 жыл бұрын
அண்ணா நான் மருதம் நிலத்தில் வாழ்பவன் நெய்தல் நிலத்தை பற்றி கூறியதற்க்கு நெஞ்சார்ந்த நன்றிகள்🙏🙏🙏 உங்களுக்கு நான் அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிந்துகொள்கிறேன்😊😊😊👍👍👍
@appammalgurusamy74352 жыл бұрын
Really great
@kannansalem30773 жыл бұрын
Naddukku veliyala irukkara army Vida nenka high positions la irukkinka. Salute🙏🙏🙏🙏🙏🙏
@PavisCorner5 жыл бұрын
மக்களின் உணவுக்காக பாடுபடும் அனைவரும் கடவுளே, அதில் நீங்களும் ஒரு வகை...வாழ்க வளமுடன்...wishes from Pavi's Corner You people are kind Gods, no doubt on that who really works for people's food are real Gods....you are so one kind of .....be brave and healthy....wishes from Pavi's Corner
@PavisCorner5 жыл бұрын
@Ippo Poran Yaroda lifela? unga lifelaya illa.....?
കടലിനോടും കാറ്റിനോടും മഴയോടും മല്ലിടുന്നവനാണ് മുക്കുവൻ.... എന്തെല്ലാം കഷ്ടപ്പാടുകൾ സഹിച്ചാണ് നിങ്ങൾ കടലിൽ പോകുന്നത്.... സമ്മതിച്ചു broooi..... Great job.... Keep it up...
@ameermadeen36414 жыл бұрын
உங்களை பார்க்கும் போது படகோட்டி என்ற படத்தில் வறும் M G R பாட்டுதான் ஞாபகத்திற்கு வருகிறது வாழ்த்துகள் சகோதரர்
@oxgigtamilgamer37945 жыл бұрын
நீங்கள் தான் அண்ணா உண்மையான நடிகர்கள், Very great bro
@subramanianfamily3165 жыл бұрын
Bro hero vera actor vera they are real heros
@roslinshankar34165 жыл бұрын
😂😂🤭
@ramanchandran66854 жыл бұрын
மீனவர்களின் தொழில் கஷ்டம் புரிந்தது. ஆசீர்வாதம். கடவுள் அருள் கிடைக்கட்டும்.
@subramanianfamily3165 жыл бұрын
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரந்தால் தொடரும் ~~~~மீனவ நண்பன் வாழ்க்கை😢
@ShivaKumar-rh8qe3 жыл бұрын
இந்த ஒரு சாண் வயிற்றுக்கு மனிதன் படும் பாடு பெரும் பாடு...
@kannankanna46765 жыл бұрын
நண்பா உங்கள் உழைப்புக்கும் முயற்சிக்கும் பாராட்டுக்கள் இன்னும் நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@Ravikumar-nh5vi3 жыл бұрын
Deep sea+Rain+avicha meen wid palaya soru=Heaven life 💖
@CDMira5 жыл бұрын
நிலத்தில் விவசாயிகளும் நீரில் மீனவர்களும் படும் சிரமங்கள் நகர்ப்புற பகுதிகளில் வாழும் மக்கள் அனுபவம் படாத வாழ்க்கை.கடவுளின் பரிபூரண அருள் உங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன் .God bless you all.
@raguljohn68613 жыл бұрын
அண்ணா என் பெயர் ராகுல் நான் நரிப்பையூர் மீனவன் நீங்க போடுகிற வீடியோ எல்லாத்தையும் நான் பார்க்கின்றேன் எல்லாம் சூப்பராக இருக்கின்றது
ஐயோ அண்ணா மழையில் நனைந்து ரொம்ப கஷ்டப்படுறீங்க. உங்கள் எல்லாரையும் பார்க்கும் போது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது அண்ணா.
@ஜோ.தீப்சிங்ராகேஷ்5 жыл бұрын
நீங்கள் தான் அண்ணா உண்மையான Army
@kumaravelvel884 жыл бұрын
உலகிலேயே தைரியமான, வீரம் மிகுந்த ஒரு இனம் உண்டென்றால் அது மீனவ இனம்தான்.
@antonyjames54692 жыл бұрын
உலகிலேயே தைரியமான வீரம் மிகுந்த ஒருஇனம்உண்டென்றால்மீனவர்க்ள் வாழ்த்துக்கள்
@sudhasudha21015 жыл бұрын
நீங்கள் விரைவில் விசைபடகு வாங்க நான் இறைவனை வேண்டுகிறேன்
@Mervin20224 жыл бұрын
படகில் எப்பொழுதும் raincoat, emergency medicine வைத்து கொள்ளவும். எமர்ஜென்சி பாக்ஸ் வைத்து கொள்ளவும். உங்கள் பதிவுகள் சிறப்பு. வாழ்த்துகள்!!
@ammukga7934 жыл бұрын
Paavam Anna neengalaam 😓😓😓
@sivajulee7235 жыл бұрын
Heartless people .... Who gave dislike for this video...... Just respect them ....
@rkr76035 жыл бұрын
It’s not about dislike. When they are going to sea in monsoon time they should hold raincoat. In this u tube channel itself he gets Gud cash y don’t he buy some basic needs.
@cherry-dw6yw4 жыл бұрын
Hi Siva Julee I'm from Andhra But My State Tamilnadu My Favorite Beach Merina Beach
@BOYAUSTINAUSTIN4 жыл бұрын
@@rkr7603 Yeah you can seat inside home and easily say you should do this ,you should do that
@selvamkamatchi50134 жыл бұрын
Tamil theriyadha?
@RajeshKumar-qc2qg3 жыл бұрын
Yes true.. We should respect them
@hraj10645 жыл бұрын
super na eppadithan fishing pandriganu puriyala na intha rain payal air its amazing na meenavargal ungal meenavan is the best of fishing
@VivekVivek-t3s5 жыл бұрын
பழைய சோரா குளிர் அதிகம்பா.இந்த காலத்தில் புளி சோறு,எலும்பிச்சை சோறு செஞ்சு வச்சுக்கோங்க. மழைகாலத்தில் நல்லா இருக்கும்.
@leveenlvn91154 жыл бұрын
அண்ணா நாங்கள் மீன் சாப்பிட நீங்க எவ்வளவு கஷ்ட படுரீங்கள் Really proud of you anna god bless you always...
@JustFavorites5 жыл бұрын
வாழ்க பல்லாண்டு brother 🎊 கடவுள் துணை இருப்பார்
@vidhyaammukutti96534 жыл бұрын
Great respect to all fisherman's..
@staropticals5 жыл бұрын
மிகவும் வருத்தமாகவும்..அதே சமயம் உங்கள் நெஞ்சுறுதியை பார்க்க மலைப்பாக இருக்கிறது
@ManoMano-hn4oe4 жыл бұрын
Innum niraya elaiyavargal meen piditholilku vara veandum....👍👍👍👏👏👏❤️
@HariHaran-il4nt5 жыл бұрын
அண்ணா நாம் தமிழர்கள் என்பதில் பெருமை கொள்வோம்👍👍👍
@petera71575 жыл бұрын
Hari Haran நாம் தமிழர் நாம் தமிழர்
@savioamal88124 жыл бұрын
Unmaya solren great.... Am a doctor and nanu entha mathri oru boat eduthutu ponoam edam kollengode kanyakimari kerala border.... Yeppa antha waves thandi vilumbothu normal people like me adivayiru adi vilum avlo hard antha impact irukum.... But fisherman mathri pasam vechuta enna nalum pannuvanga avlo mariyadhiya aen padipuku mariyatha tharuvanga... Ennoda patients neriya peru irunthanga from fisherman sidela.... Pasakarapayapulainga aha antha meenavaroda peru thiru. Edwin
@deenjetli61215 жыл бұрын
இதுல யாருலாம் கூட்டாஞ்சோறு சாப்ட்டுருக்கா...இந்த வீடியோ பாத்த உடனே அதான் யாபகம் வருது நண்பா.....
@Sara-jj8rp5 жыл бұрын
Parkave bayama iruku.. Epadi pa ningelam bayapadame irukinge..salute u
@rollsroycejagan25635 жыл бұрын
பாவம் பாத்து கொள்ளுகள் கடவுள் உங்களுடன் இருப்பார் வாழ்க மீனவர்
@HomeMakerDairyNo15 жыл бұрын
வாழ்க வளமுடன்
@sivakamisivakumar23484 жыл бұрын
தம்பி நீங்களும் கூடிய விரைவில் விசைப்படகு வாங்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன், இந்த வீடி யோ பார்க்கும் பொழுது எனக்கு வேதனையாக இருந்தது
@lakshmiganesh12125 жыл бұрын
பழைய சோறு அந்த மீன் semma anna
@vanithabalaji62845 жыл бұрын
Epadi pa indha mazhaila ivlou kashta padurenga kadavul pa nengallam , unga kashtathuku munadi edhuvum perusu illa pa great
@Riyans_Wear5 жыл бұрын
உங்கள் மீனவன் குட்டி ரசிகன்.... பாவம் அண்ணா நீங்க ரொம்ப கஷ்ட படுறீங்க பார்க்கவே கவலையா இருக்கு....
@Hunterkumaru5 жыл бұрын
உண்ணும் உணவை கடவுளாக மதிக்கிறீங்க❤️
@ajithkumart5425 жыл бұрын
நிச்சயமாக நீங்க ஒரு naliki விசை படகுள கடலுக்கு போற வாய்ப்பு கிடைக்கும் இது நிச்சயம் நடக்கும்😍😍😍🙏
@ManoMano-hn4oe4 жыл бұрын
Orunal povar oru naal varuvar ovvoru naalum thuyaram..oru Jan vayitrai niraippavar vuyirai oorar ninaipathu sulapam.. MGR ayya sonnathu sarithan... God bless you..❤️❤️
@Thamizhlachchi5 жыл бұрын
*இதை பார்க்கும்போது எனக்கு ஒருவர் மீதுதான் கோபம் வருகிறது. அவர்கள்தான் உங்களிடம் அடி மட்ட விலைக்கு மீனை வாங்கி எங்களுக்கு பனை உயர விலைக்கு விற்கும் நபர்கள். அவர்கள் உங்களுக்கும் எங்களுக்கும் உண்மையாக இருந்தால் மக்கள் யாரும் உங்கள் மேல் கோவப்படமாட்டார்கள். இடைத்தரகர்கள் மீன் விலையை கூட்டிவிட்டு உங்கள் மீது பழிப்போடுவார்கள் அதுதான் மக்கள் உங்கள்மேல் கோபம் அடைகிறார்கள். எங்களுக்கு உங்களுடன் நேரடி தொடர்பு இல்லாத ஒரு காரணத்தால் நாங்கள் அவர்கள் சொல்வதை நம்பவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றோம். எப்பொழுது நியாயமான விலைக்கு இவர்கள் மீனை விற்கிறார்களோ அன்றுதான் மக்கள் உங்கள் மீது விருப்பு மற்றும் அக்கறை கொள்வார்கள். எனது மனதில் தோண்றியதை சொன்னேன். நன்றி.*
@chitrachinnadurai41235 жыл бұрын
விவசாயம் முதல் மீண் வியாபாரம் வரை இடைத்தரகள் தொல்லை தான்..
@devaraj-wu3xp5 жыл бұрын
👍
@Thamizhlachchi5 жыл бұрын
@@chitrachinnadurai4123 உண்மை 😠
@LocalstarMohan7775 жыл бұрын
@@Thamizhlachchi I love u tamilachi. ,🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 Crt ah sooniga
@Thamizhlachchi5 жыл бұрын
@@LocalstarMohan777 நன்றி தம்பி ✌
@kalloozkitchen87804 жыл бұрын
Fighting for survival , you guys are really brave All the best brothers.......
@aithish5 жыл бұрын
வாழ்த்துகள் நண்பரே.. தஞ்சை யில் இருந்து.. தமிழகத்தின் bear grylls Survivor
@rajuraju.k57445 жыл бұрын
தஞ்சாவூரா
@helengunaseelan28213 жыл бұрын
No another work
@helengunaseelan28213 жыл бұрын
Jesusgive help in high hand
@Keshikakitchen5 жыл бұрын
First time comment panren bro romba kastama irugu pakkum pothu but nengala evalavu strong person theriyuthuthu Kandipa innum nalla valimaiyana manamum udal valimayum varanumnu kadavul Kita pray paniguren bro
@muthurajan26495 жыл бұрын
அருமையான பதிவு. உழைப்பு பிரமிக்க வைக்கிறது
@jayaprakash25884 жыл бұрын
Anna super hero.. Neengala than .... Ungala mathiriy yaralaum ivlo kashta pata mudiyathu na.... Super annna.. Nanum unga kuda kadal kulla varanum ....
@vijaymuthish59325 жыл бұрын
Iam proud to be say we are fishermen's 💪💪💪💪💪
@MsRkannan3 жыл бұрын
ஆமாம், நீங்களே உண்மையில் கடல் ராஜாக்கள்😃
@kavithavelmurugan83835 жыл бұрын
நண்பா மீனவர்கள் மழை இல் இப்படி கஷ்ட பட்டு கரைத்திரும்பவார்கள் என்பதை எங்களை போன்ற மக்களுக்கு வீடியோவகா பதிவு செய்தமைக்கு நன்றி நண்பா கடைக்கு போனமா மீன் வாங்குனுமா சாப்பிட்டமா ன்னு இருப்போம் ஆன இப்ப தான் தெரியுது மீன் கடலில் இருந்து கரைக்கு வர மீனவர்கள் எவ்வளவு துயரம்,கஷ்டத்தை அனுபவிக்க வேண்டி இருக்கு.... எனக்கு வீடியோ பார்த்து என்னை அறியாமல் கண் கலங்கி விட்டது.... உங்களை போன்ற மீனவர்களை எப்படி பாராட்ட என்று கூட தெரியல நண்பா.....கடவுளும் கடல் தாய் யும் எப்பவும் உங்க கூட துணையாகவும் உறுதுணையாக வும் இருப்பாங்க நண்பா....
@devikagovind99854 жыл бұрын
Rommba kashtama irukku Anna yevlo kashta paduringa...
@hameedsulthan16275 жыл бұрын
அண்ணா மீனை தரையில் வைத்து சாப்பிட வேண்டாம். ஒரு தட்டில் வைத்து சாப்பிடுங்கள்.
@helengunaseelan28213 жыл бұрын
Verytrible hard work
@yuva1473 жыл бұрын
BRO. I AM YOUR. BIG. FAN FROM DHARMAPURI. yenga oorla Kadal illa yennakku unga kooda oru naal kadalukku varanum nu aasaiya irukku👍👍👍
@absub7205 жыл бұрын
Huge respect brother. This is really hard work and I’m just amazed at how you guys doing it with a smile. It is humbling. You should keep your head high that every rupee you make comes from honest hard work. My ancestors including my great grandfather were seafarers My community was named after the Tamil word for catamaran. People who know the details can infer my background. . My great grandfather used to own a “vallam”. heard my grandmother talking about it. Past three generations we moved away from our traditional business. I could imagine how my great grandfather would have survived at the seas.
@ShaliniShalini-vf5mv5 жыл бұрын
Unga speech nalla erukku Anna Vekuliya pesuringa Unga kastatha maraichu jollya pesuringa
@manikhaundar83915 жыл бұрын
அண்ணா எனக்கு பாக்கும்போது அழுகையா வருது அண்ணா பத்ரமா வீடுக்குபோய்டிங்ளா😱😱😰😰😰😭😭
@HomeMakerDairyNo15 жыл бұрын
ஆம்
@mohamedjiyaudeen80525 жыл бұрын
உங்களுடைய கஷ்டங்களை. பார்க்கும்போது என்கன்னில் கன்னீர்தான் வருகிறது. ஆன்டவன் துனை உங்களுக்கு.எப்போதும் உன்டு.
@skishores19875 жыл бұрын
Rain coat வாங்கி வச்சுகோங்க.😳
@thurairajah9655 жыл бұрын
That's what I was thinking too?
@sathamab17teejay85 жыл бұрын
Super idea
@kuppumani65114 жыл бұрын
Anna welcome Thondi fisherman 🐳🐬🐟🐠🐡🦈🐙🦐🦑🦀Anna I have this difficulty Experienced Thanks for the videos, brother 🙏🙏🙏🙏
@manimrjtechnicalworks77805 жыл бұрын
Really geart Anna. Hats off
@gayathritamilkitchen71374 жыл бұрын
ஹாய் அண்ணா நான் உங்க சிஸ்டர் காயத்ரி உங்க வீடியோ சூப்பர் உங்ககிட்ட உங்களோட குடும்ப உறுப்பினர்கள் தான் வேலை பார்க்கிறார்கள் நீங்க உங்க போட்டு யார் யாரெல்லாம் இருக்கானா மழையிலும் வெயிலிலும் கஷ்டப்பட்டு மீன்பிடிக்க கஷ்டத்துக்கு இன்னிக்கு ஒரு நாளாவது வெற்றி கிடைக்கும் கவலைப்படாதீங்க நீங்கள் ஒரு பெரிய போட் வாங்குவீங்க வெயிலையும் மழையையும் கஷ்டப்படாம இந்த போட்ல நீங்க நல்லா வேலை பாருங்க .சூப்பர் அண்ணா உங்க வீடியோ எல்லாம் நான் உங்க சிஸ்டர் காயத்ரி மதுரை
@JD-ck7ph5 жыл бұрын
விவசாயிக்கு அடுத்து மீனவன் தான் அதிகமாக போறேன்
@muruganmadhavan9134 жыл бұрын
ஆபத்தான நேரத்தில் அழகான பதிவு அண்ணா
@sarawanansarawanan98745 жыл бұрын
அண்ணா உங்க சிரிப்பு உங்க கஷ்டத்தை மறைந்து நீங்க எங்களுக்குகாக வீடியோ போடுறீங்க எனக்கு ரொம்ப கஷ்டம்மா இருக்கு அண்ணா நன்றி
@gowrisankar42533 жыл бұрын
அண்ணா நீங்கள் படும் கஷ்டம் உங்கள் வயிற்று பிழைபிற்க்காக என்றும் இறைவன் துனை இருக்கும் வாழ்த்துகள் நன்றி அண்ணா
@karthikmugi5 жыл бұрын
நீங்கள் உங்க ஊரில் ஒரு மீன் கடை வைக்க வேண்டும்.. நாங்க வந்து vaankirom
@mioncurukzshari86015 жыл бұрын
@kalai ialak ommala nee puluthuda sunni
@malaysiamalaysia22784 жыл бұрын
anna Na srilanka tamil super
@stalinraj54194 жыл бұрын
பாக்கவே கண்கள் கலங்குகின்றன நண்பா, உங்கள் வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும் கவளபடதிங்க,
@kvakesan41385 жыл бұрын
எப்புடி அண்ணா நீங்க எல்லாம் இவளவு குளிர தாங்கிக்கிட்டு கடல்ல மீன் பிடிக்கிறிங்க ?வார்த்தைய விட கண்ணீர்தான் வருது உங்களுக்கு இறைவன் துணை இருக்க வேண்டிக்கிறோம்😢
@subhasubha40804 жыл бұрын
👍👏👏👏👏
@nila20.015 жыл бұрын
🥰🥰🥰🥰🥰 yummy எதுவா இருந்தாலும் சுத்தி இருந்து சாப்பிட்டா அமிர்தம் தான்.
@crownfilms2305 жыл бұрын
வணக்கம் உங்கள் மீனவன் 👌 சூப்பர் அண்ணா
@parithivasu68895 жыл бұрын
En friend solluvan fisherman oda kazhtatha paththi ana evalauku irukum nu ippa thn theriuthuu ana onnu kadalla onnu mattum innum marala ellarum onnathn sapturinga love it 🚣
@rajeshkannan57495 жыл бұрын
பார்க்க பாவமா இருக்கு ஆனால் இது தான் தொழில் இது தான் வாழ்க்கை. கண்ணீர் வருது