நடுக்கடலில் நாட்டு கோழி சமையல் / Cooking chicken curry at sea

  Рет қаралды 1,206,185

உங்கள் மீனவன் மூக்கையூர்

உங்கள் மீனவன் மூக்கையூர்

4 жыл бұрын

#ungalmeenavan #cooking #chicken

Пікірлер: 937
@mathivananmathi3894
@mathivananmathi3894 4 жыл бұрын
பழைய சோறு சாப்பிடும் போது நம்ம பலய உலகத்துக்கே போகலாம் அவ்ளோ சுவை சூப்பர் அண்ணா
@vaideviravindran5709
@vaideviravindran5709 4 жыл бұрын
பின்னால் இருக்கும் பையன் பாவம் பார்க்க வைத்து சாப்பிடலாமா, அவன் சாப்பிட்ட பதிவையும் போட்டிருக்கலாம்
@sridevisridevi1910
@sridevisridevi1910 4 жыл бұрын
அண்ணா பின்னால் ஒரு ஜீவன் பாவம் அண்ணா
@chitrasaikitchen3758
@chitrasaikitchen3758 4 жыл бұрын
Yes
@sudarsanbhattar3000
@sudarsanbhattar3000 2 жыл бұрын
Froad
@thagadure.va.ra.karthik3714
@thagadure.va.ra.karthik3714 4 жыл бұрын
அண்ணே எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் அந்த பச்சை சட்டை காரருக்கு கொடுத்தீங்களா இல்லையா கமெண்ட்ல சொல்லுங்க
@sivaranjani7583
@sivaranjani7583 3 жыл бұрын
Ialla
@prisilla91janu18
@prisilla91janu18 3 жыл бұрын
Yes eanakkum antha santhekam erukku
@tuberstal3535
@tuberstal3535 2 жыл бұрын
Enakum athe doubt tha
@sobinrajponnapan6385
@sobinrajponnapan6385 2 жыл бұрын
இந்தியன் எப்படி எல்லாம் வீடியோ எப்படி டா நீ எல்லாம் மனுசனா
@mathimathi1451
@mathimathi1451 2 жыл бұрын
பச்சை சட்டை , குடுங்கப
@ilayaraja2244
@ilayaraja2244 4 жыл бұрын
நான் குவைத்திலிருந்து இதை காணும்போது தேனாமிர்தமாக இருக்கிறது...நன்றி அண்ணா 👍அனைவரும் வாழ்க வளமுடன் 🙏🙏
@user-sg7ji2ng3z
@user-sg7ji2ng3z 4 жыл бұрын
கமெரா மேனுக்கும் அந்த பச்ச சட்ட போட்ட பையனுக்கும் கொஞ்சம் மிச்சம் வைங்க.
@target9505
@target9505 4 жыл бұрын
Bro saptu mudichone thaan video poduvaanga neenga sonnane eduthu vaikaratguku live aah ithu
@user-sg7ji2ng3z
@user-sg7ji2ng3z 4 жыл бұрын
ஆம்.நான் சும்மா நகைச்சுவையாகத்தான் சொன்னேன்.
@user-sv7xy6vz4f
@user-sv7xy6vz4f 4 жыл бұрын
கடலில் ஒரு சமையலறை என்ன அழகு பார்க்கவே அட்டகாசம் அண்ணா
@kamalkamal7392
@kamalkamal7392 4 жыл бұрын
அண்ணா காரம் எப்படி இருக்கும் சொல்லுங்க
@gameingwithearmy9232
@gameingwithearmy9232 4 жыл бұрын
Anna periyaine kariya sapdamaitgkal
@ashikafrenamirbeevi4830
@ashikafrenamirbeevi4830 3 жыл бұрын
ஏன் பின்னால் இருக்கும் தம்பிக்கு கொடுக்க வில்லை
@dgsquad6159
@dgsquad6159 4 жыл бұрын
Anna samaka kadal thineya use panalama
@saraswathylakshya9857
@saraswathylakshya9857 4 жыл бұрын
Vengayam milakathol edhuvum illama taste nalla irukuma anna
@bhuvanajeyapandian5725
@bhuvanajeyapandian5725 4 жыл бұрын
Pinadi Oru payan pavam avanukum pasikum ela ..🙄🙄
@mshari7611
@mshari7611 4 жыл бұрын
Appo yaru poi boot ottuva
@samjohnson5733
@samjohnson5733 4 жыл бұрын
Hmmm ஆமா camera man um pavam thana
@massdon3757
@massdon3757 4 жыл бұрын
Hi baby
@AjayRahul-xr3gk
@AjayRahul-xr3gk 4 жыл бұрын
@@massdon3757 adei yaruda nee 😂
@massdon3757
@massdon3757 4 жыл бұрын
@@AjayRahul-xr3gk ne yaru da potta badu
@kevinc3764
@kevinc3764 4 жыл бұрын
People who have crores of money also they will not have a happy life like you guys. Super nanba, i am from bangalore, ennodo peru, Kevin. God bless u guys. Bow my head to you guys. 😘👏👏👏👏👏👏
@neelamanigandanmanigandan3031
@neelamanigandanmanigandan3031 4 жыл бұрын
Kanji la thair mix panniruveengala?
@sanjaisanthosh4138
@sanjaisanthosh4138 4 жыл бұрын
Anna kangi satham spade vaikuratha anna
@sumathitailor7829
@sumathitailor7829 4 жыл бұрын
சகோ இது நாட்டு கோழிகிடையாது பன்னை ரகம் சரி இனி சின்ன வெங்காயம் 200 கிராம் முதலில் சேர்த்து இருந்தால் நன்றாக இருக்கும் சகோ நன்றி 👌👍👅👅👅எங்கள் ஈரோட்டில் இதர்க்கு பெயர் சிந்தா மணி ( அதர்கு அர்தம் மூக்கிலும் கண்னிலும் நீர் சிந் தா ம நி எழுந்திரிக்க மாட்டீங்க சகோ )
@jananivivek2418
@jananivivek2418 3 жыл бұрын
If u ppl r happy , we r also happy 🤗..have a safe and happy life
@alexsander4967
@alexsander4967 4 жыл бұрын
Kadal kanni iruka broo
@msa5163
@msa5163 4 жыл бұрын
OK anna night light velichathukku eanna pannuvenga. Mobail charch panna eanna pannuvenga sollunga anna
@murugadx4975
@murugadx4975 4 жыл бұрын
இது நாட்டுக்கோழி இல்லை பிராய்லர் கோழி தான்
@dhanalakshmibabu
@dhanalakshmibabu 4 жыл бұрын
ஆமா பிராய்லர் கோழி
@abdulmajithr1282
@abdulmajithr1282 4 жыл бұрын
Aamanda ithu broiler hen
@venkatesanp6369
@venkatesanp6369 4 жыл бұрын
இது பிராய்லர் கோழி தான்
@eesiyosi
@eesiyosi 4 жыл бұрын
Correct broiler கோழி thaa
@mdyaseer333
@mdyaseer333 3 жыл бұрын
Enna koliya irundha Enna IPO, avanga santhosama saptarangala adha Main keep it up Brother🙌💗
@prabakaran6748
@prabakaran6748 4 жыл бұрын
இதில் நாட்டுக்கோழி இல்லை பாய்லர் கோழி கரிய பார்த்தாலே தெரியுது ப்ரோ
@Immortal46661
@Immortal46661 3 жыл бұрын
Naatu Koli thaan bro
@kannangowtham2814
@kannangowtham2814 3 жыл бұрын
Thol urithadhu
@food360tamil9
@food360tamil9 4 жыл бұрын
Ginger past podalaya
@julianmejilas5988
@julianmejilas5988 4 жыл бұрын
Brother antha mic enga vanguninga model sollungale
@shyamalavarutharaj8269
@shyamalavarutharaj8269 4 жыл бұрын
வணக்கம் தம்பி ஞாற்றுகிழமை அசைவம் எடுக்க வேண்டாம் என்று இருந்தாலும் உங்க வீடியோ பார்த்த பிறகு கண்டிப்பாக எடுத்து சாப்பிட்ட வேண்டும் என்று தோன்றியது ஏம்பா இப்படி பன்றீங்க🤤🤤
@rajadhanesh4482
@rajadhanesh4482 4 жыл бұрын
Love You Bro..liked shared..
@sithalaihellotamiltv
@sithalaihellotamiltv 3 жыл бұрын
Ithu Enna type nattukoli...bro
@venkateshvelu1158
@venkateshvelu1158 4 жыл бұрын
Bro satham sapida matingala kanji than sapiduvingala
@santhosh3259
@santhosh3259 3 жыл бұрын
Yes semma bro I like it ❤️
@sameehamalik8959
@sameehamalik8959 4 жыл бұрын
👍May allah blss you all anna 💐💐💐🥰❤️🇯🇵🇯🇵
@inferno_GG
@inferno_GG 4 жыл бұрын
Anna neenga fish kooda thayir ( curd ) sepingala......
@tamil7133
@tamil7133 4 жыл бұрын
Ipo konjanaal munadi thana paint adichiga....athukula marupadium adikanuma?
@user-ok8sl3ul9k
@user-ok8sl3ul9k 4 жыл бұрын
உப்பு கறி அப்படி ஒரு சுவை
@vinayagamvinayagam5621
@vinayagamvinayagam5621 4 жыл бұрын
Cop
@hellodearthamizha2958
@hellodearthamizha2958 4 жыл бұрын
வாவ் செம மெஸ்ஸேஜ்... நாட்டுக் கோழிதான் நல்லது... செம நண்பா😍😍😍
@viruthaisenthilkumar1246
@viruthaisenthilkumar1246 3 жыл бұрын
வாழ்க்கை யில்.மீண்டும் கிடைக்காது இந்த தருணம்.சூப்பர்
@rajaraja-xk3go
@rajaraja-xk3go 4 жыл бұрын
Kadal water la cook panna salt athigamagatha
@appukathu5124
@appukathu5124 4 жыл бұрын
நடுக்கடலில் சமைத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
@Ramesh-yx3cs
@Ramesh-yx3cs 3 жыл бұрын
Super 🌹
@elizabethrani3049
@elizabethrani3049 4 жыл бұрын
அண்ணா பார்க்கவே சாப்பிடனும் போல இருக்கு .நல்லா என்ஜாய் பண்ணுங்கள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் வளர்க பல்லாண்டு
@amuthan9121
@amuthan9121 3 жыл бұрын
Bro unga video ellame parkurean naanum meenavan,oru vendukol,gas stove eriyara flame vida kila irukkanum,enna tube valiya flame sylandarukku poidum,thanks bro..raghu
@karthikjothikarthijothi6915
@karthikjothikarthijothi6915 3 жыл бұрын
Bro mookaiyu la koli price ?
@shajshaj9556
@shajshaj9556 4 жыл бұрын
சூப்பர் கோழிகறி சமையல் பழையகஞ்ஜி
@duraisamy9033
@duraisamy9033 3 жыл бұрын
Super
@duraisamy9033
@duraisamy9033 3 жыл бұрын
Super pro
@duraisamy9033
@duraisamy9033 3 жыл бұрын
Pro my name. Seenul
@duraisamy9033
@duraisamy9033 3 жыл бұрын
Pro my name. Seenul
@sonydharapuram1836
@sonydharapuram1836 4 жыл бұрын
Wow very tasty anna superrr🤩🤩🤩
@yas_in1115
@yas_in1115 4 жыл бұрын
What is that watery white colour dish?
@veera.saravanansaravanan6428
@veera.saravanansaravanan6428 3 жыл бұрын
Vanjaram meen kilo evvolo
@blueberry9060
@blueberry9060 4 жыл бұрын
கடலில் கோழி 🐔 👌...
@k.sathishkumar376
@k.sathishkumar376 4 жыл бұрын
பிராய்லர் கோழி தா சாப்டரீங்க
@dangergaming714
@dangergaming714 3 жыл бұрын
Anna sea la tower irukuma
@tolapiramana4419
@tolapiramana4419 4 жыл бұрын
Who to wase room bro
@mbharathrajmbharathraj6805
@mbharathrajmbharathraj6805 4 жыл бұрын
நாட்டுக் கோழிக்கும் பிராய்லர் கோழிக்கும் வித்தியாசம் தெரியாதா என்ன அண்ணே இது பிராய்லர் கோழி தான்
@feelthirsty5111
@feelthirsty5111 4 жыл бұрын
அருமை உடன்பிறப்பே
@tamilancharcoalmanufacturi5022
@tamilancharcoalmanufacturi5022 3 жыл бұрын
Sabadu na white sathathula water fill pandratha illa, Moor, thaer fill panni sabdalama Bro, neenga epppa eppati regularly sapdareinga
@veeravelavanvelavan7494
@veeravelavanvelavan7494 4 жыл бұрын
Painting work yappa mudium Anna yappa velaku povenga
@sivakumarsrinivasan3998
@sivakumarsrinivasan3998 4 жыл бұрын
எண்ணெய் ரொம்ப அதிகம் பார்த்து செய்ங்க.
@KarthiKeyan-hs8sk
@KarthiKeyan-hs8sk 4 жыл бұрын
இன்னைக்கு உங்களுக்கு செலவு வச்சுட்டாங்க 😥😥😥😥😥
@caayushmahajan3878
@caayushmahajan3878 4 жыл бұрын
Which sea and which place
@blackheart5639
@blackheart5639 3 жыл бұрын
Bro kadal Kanni ah patthurikngla bro
@massdosage2235
@massdosage2235 4 жыл бұрын
அது naatu கோழி கிடையாது bro...
@tharikviper7798
@tharikviper7798 4 жыл бұрын
ss
@gamingbala6019
@gamingbala6019 3 жыл бұрын
Mm ya
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 4 жыл бұрын
கடல் அலைகளின் நடுவே படகின் ஆட்டத்தில் எப்படி தான் சமைக்கிறீங்களோ .!!!👌👏
@i7943
@i7943 3 жыл бұрын
Easy thaan naalam Kal kadupu vachi 100 per ku samaipen ipdi kadal la
@lucid_beats1810
@lucid_beats1810 2 жыл бұрын
Na oru naal boat riding ponnen beach la boat konja thooram thaan poirukkum athukulla ennaku thala suthitu vomit vara mathri irunthuchu eppom da boat la eranguven nu irundhuchu
@RamPrakash-ld4lj
@RamPrakash-ld4lj 4 жыл бұрын
Origengal salmon fish katikuma
@hariharan-ih9et
@hariharan-ih9et 4 жыл бұрын
Entha oorula na
@JyothiJyothi-nz1og
@JyothiJyothi-nz1og 4 жыл бұрын
4:34 யாரு அண்ணா அது... சட்டிக்குள்ள தலையை விட்டுருக்குறது?
@user-lp6mh9ze4z
@user-lp6mh9ze4z 4 жыл бұрын
Namma mariyadhas
@rsenthamizh4704
@rsenthamizh4704 4 жыл бұрын
😋😋😏😋😋😏😏😏😏😒😒
@sudarsansadasivam6990
@sudarsansadasivam6990 4 жыл бұрын
ஏற்கனவே நாங்க இங்க வெளிநாட்ல கம்பெனி போடற சோத்தை தின்னு நாக்கு செத்துப்போய் இருக்கோம். இதுல இப்புடி சமைச்சு வெறுப்பு ஏத்திக்கிட்டு.
@muhammadhakkimbeer-m581
@muhammadhakkimbeer-m581 4 жыл бұрын
Current bro😔💔
@sudarsansadasivam6990
@sudarsansadasivam6990 4 жыл бұрын
@@muhammadhakkimbeer-m581 நண்பா அது correct
@sumathitailor7829
@sumathitailor7829 4 жыл бұрын
நன்பா எதுவும் சில காலம் பிரகு கடந்து விடும் வாங்க ஊருக் ஒன்றாக சாப்பிடுவோம் என்ன சரிய சகோ நன்றி 👍
@muhammadhakkimbeer-m581
@muhammadhakkimbeer-m581 4 жыл бұрын
@@sumathitailor7829 நன்றி சகோ நன்றி ❤
@sudarsansadasivam6990
@sudarsansadasivam6990 4 жыл бұрын
@@sumathitailor7829 நன்றி நண்பா மே மாதம் வருவேன் கட்டாயம் சந்திப்போம்
@g.udhayakumar5014
@g.udhayakumar5014 3 жыл бұрын
Anna oru dout thappa ninigathinga boat la bathroom irukku ka pls reply pannunga
@meghanamrajesh
@meghanamrajesh 3 жыл бұрын
How to make that kanji
@jainjohnjoseph5104
@jainjohnjoseph5104 4 жыл бұрын
be careful on ur cooking brother. ..ur family members trusting ur coming back to home bro. ...start with prayer everything in jesus chirst. ..
@brindhabrindha6217
@brindhabrindha6217 4 жыл бұрын
Anna unga pakkathula oru anna mattum Saptama irukanga apdi pannathinga avanga manasu kasta padumla
@robertraj9382
@robertraj9382 2 жыл бұрын
Anna mayakam vantha enna pandrathu
@mrjunior2404
@mrjunior2404 4 жыл бұрын
Pro rameswarm varvigala
@MuthuKumar-hl2vg
@MuthuKumar-hl2vg 4 жыл бұрын
உங்க ஊருக்கு ஒரு நாள் வரணும்னா கண்டிப்பா உங்கள எல்லாம் பாக்கணும் உங்களோட சமையல் சாப்பிடணும்
@santhoshkurijee1923
@santhoshkurijee1923 4 жыл бұрын
உங்க பின்னாடி இருக்கும் பையனுக்கு குடுங்க ஜி
@crsamyramasamy4775
@crsamyramasamy4775 3 жыл бұрын
Nan ukakuda kadaluku vararalama brother
@gowthamshankar6246
@gowthamshankar6246 4 жыл бұрын
Boat la Oru round kuti poga mudyuma bro
@vairamuthu7261
@vairamuthu7261 3 жыл бұрын
Pinadi oru payan pavam. Anna🛳️
@Barbarian-03-Artist
@Barbarian-03-Artist 4 жыл бұрын
Thala kalaikkooga
@meenaskitchen6272
@meenaskitchen6272 4 жыл бұрын
Neenga entha district anna
@Yamini.R21
@Yamini.R21 4 жыл бұрын
Woow yummy 😋 bro.. chicken mouth watering 🤤🤤🤤🤤
@sabithavasi9792
@sabithavasi9792 2 жыл бұрын
🤩
@vasanthvasanth3567
@vasanthvasanth3567 4 жыл бұрын
அருமை அருமைஃ👍😊
@ayyathuraia5440
@ayyathuraia5440 3 жыл бұрын
Sup
@mddass9047
@mddass9047 4 жыл бұрын
நீயும் தத்துவம் பேச ஆரம்பித்து விட்டாயா நண்பா நீங்கள் எல்லாம் சாப்பிட்டது இருக்கட்டும் அங்கு ஓரமாக ஒரு பச்ச மண்ணு உட்கார்ந்து இருக்கு ஏதாச்சும் மிச்சம் வைப்பீங்களா கடலில் கறி சாப்பாடு பார்ப்பதற்கு நல்லாதான் இருக்கு நண்பா
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 4 жыл бұрын
நானும் கேட்க இருந்தேன் பா.!! பிறகு சாப்பிடுவார்கள் தான், இருந்தாலும் இரண்டு பீஸ் முதலில் கொடுத்து விட்டிருக்கலாம்.
@mddass9047
@mddass9047 4 жыл бұрын
@@VijayaLakshmi-tx8kc 👌👌😀😀
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 4 жыл бұрын
@@mddass9047 நன்றி தம்பி.!!
@selvamdmkdmk3152
@selvamdmkdmk3152 2 жыл бұрын
பழைய சாதம் சாப்பிடுவது அருமை எந்த ஒரு கெடுதல் இல்லாத உணவு உங்கள் பதிவு அருமை அண்ணா
@suriyanarayanan5222
@suriyanarayanan5222 4 жыл бұрын
Eat well, enjoy, u r all lucky persons.
@tn65noob32
@tn65noob32 4 жыл бұрын
பாவம் அந்த பின்னாடி இருக்கிற பய
@gopalmaniraj
@gopalmaniraj 4 жыл бұрын
நாட்டு கோழி மாதிரியே தெரியல நண்பா...
@deena16jd
@deena16jd 4 жыл бұрын
Correct g....
@ungalmeenavanmkr
@ungalmeenavanmkr 4 жыл бұрын
நான் எதுக்கு நண்பா நான் பொய் சொல்லனும்
@ganeshganesh9890
@ganeshganesh9890 4 жыл бұрын
ஆமா நண்பா
@karthikavininiyaillam3786
@karthikavininiyaillam3786 4 жыл бұрын
Nanum nenachen
@kunjipillai0784
@kunjipillai0784 4 жыл бұрын
Naanum ninaiten
@vimalakarpagamaji7696
@vimalakarpagamaji7696 3 жыл бұрын
Pro engala parkka vachi sapturanga pro engalukkum konjam kututhu saptalam la pro vongaluku kantippa stomach pain varum
@vahidaamulu4527
@vahidaamulu4527 3 жыл бұрын
Anna Enaku Oru doubt... Neenga chicken saptu athoda bone ah kadala potringala... Atha Meen Sapta meenuku onnum Agatha Anna??
@prvinprvin1099
@prvinprvin1099 4 жыл бұрын
Kingsten supper ya💐💐💐
@MELODYRHYTHMS
@MELODYRHYTHMS 4 жыл бұрын
Nattu kozhi ya katti verupeathatheenga...😋😋😋😋
@kavikavi3881
@kavikavi3881 4 жыл бұрын
Menu la yathana varaity erugunu ogaluku thariem Koli yavalavu erugunu kiramathu karanugu thariem
@Boss.my.50
@Boss.my.50 4 жыл бұрын
😋😋😋 pavam cameramen n green shirt..anyway super👌🏻
@rameshramesh-zs6nm
@rameshramesh-zs6nm 4 жыл бұрын
Its not country chicken
@shahul_hub
@shahul_hub 4 жыл бұрын
நண்பா உங்க வீடியோ எல்லாம் நல்லாத்தான் இருக்குது ஆனா நீங்க எப்ப பாரு சாப்பிடறது கடல்மேல் இருக்க கப்பல் இந்த மாதிரி வீடியோ போட்டா உங்களுக்கு வியூஸ் கம்மியா தான் வரும் தூத்துக்குடி மீனவன் போல கடலுக்கடியில் என்ன இருக்குன்னு காட்டுங்க நண்பா அப்பதான் நான் எங்களுக்கு நல்லா இருக்கும் உங்களுக்கும் வியூஸ் வரும்
@MohanRaj-uo7ju
@MohanRaj-uo7ju 4 жыл бұрын
Kozhi samayal super. Na dan anna kaetan yen meen matum sapudringa nu. Thanks annan for cooking chicken
@sarana7991
@sarana7991 4 жыл бұрын
Anna valamburi sangu uruvaga 1000 edaburi sangu serthalthan uruvagumo oru kovilli sonnanga unnagluku thriyuma
@niroshaasaithambi4617
@niroshaasaithambi4617 4 жыл бұрын
pinnadi ukkanthrkka antha payyan paavam
@indiandreams1575
@indiandreams1575 4 жыл бұрын
😁😁😁😂😂he will eat at om cause these guy's won't leave a single peice
@kilaiyaraja5018
@kilaiyaraja5018 4 жыл бұрын
Nirosha Asaithambi 🧚🏻‍♀️
@tamils4436
@tamils4436 4 жыл бұрын
franklin m.j romba valiyaatha da
@tamils4436
@tamils4436 4 жыл бұрын
ilaiya raja ada kaanja ponavane
@kilaiyaraja5018
@kilaiyaraja5018 4 жыл бұрын
Tamil S en da ippa intha ponnu ena perusa comments potta nu vanthu check pannittu iruka....vaaya thoda kanji vaai vazhiya veliya oothuthu
@dineshnarayanan5198
@dineshnarayanan5198 4 жыл бұрын
பிராய்லர் கோலி
@freezskya8541
@freezskya8541 3 жыл бұрын
Virat kholi
@ganesanganeshthangam2681
@ganesanganeshthangam2681 4 жыл бұрын
Very simple recipe but very tasty recipe Anna and this recipe name is chinthamani chicken
@AngelAngel-lj9gf
@AngelAngel-lj9gf 4 жыл бұрын
உங்கள் அனைவரையும் எனக்கு மிக பிடிக்கும்..குறிப்பாக Karmas , na ungalodaa fan....Ur looking sooo cute....ungalodaa manasu good... so athanala than unga cooking veraaaa level...best of luck for Ur team
@amwithonegod
@amwithonegod 4 жыл бұрын
எனக்கு பார்த்தாலே நாக்கு ஊறுது நண்பா super......
@krish-ramesh
@krish-ramesh 4 жыл бұрын
It is chicken but not a country chicken
@sdhinasdhina5625
@sdhinasdhina5625 4 жыл бұрын
Super super Gongratulation ur working groups
@vadivelk2124
@vadivelk2124 4 жыл бұрын
Thank you very much Sir for this videos puplised
நடுக்கடலில் விலை மீன் குழம்பு சாப்பாடு / cooking fish curry on the boat
13:59
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 1,6 МЛН
World Food Tube நண்பர்களுடன் கானாங்கத்த மீனை சுட்டு சாப்பிடுறோம்
12:20
When Jax'S Love For Pomni Is Prevented By Pomni'S Door 😂️
00:26
When Steve And His Dog Don'T Give Away To Each Other 😂️
00:21
BigSchool
Рет қаралды 17 МЛН
Каха инструкция по шашлыку
01:00
К-Media
Рет қаралды 8 МЛН
В ДЕТСТВЕ СТРОИШЬ ДОМ ПОД СТОЛОМ
00:17
SIDELNIKOVVV
Рет қаралды 3,9 МЛН
நடுக்கடலில் சமைத்த சூரை மீன் குழம்பு | Season 2 | Day 1 | Episode 2
13:37
முத்துநகர் மீனவன் / MUTHUNAGAR MEENAVAN
Рет қаралды 258 М.
சங்கு கறி சமைப்பது எப்படி
18:36
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 1,2 МЛН
நடுக்கடலில் கனவா கறி சமையல் / Cooking squid curry at sea
11:04
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 430 М.
விசைபடகில் வஞ்சிரம் மீன் பொரியல் vanjiram fish fry on the boat
10:08
தூத்துக்குடி மீனவன்
Рет қаралды 242 М.
When Jax'S Love For Pomni Is Prevented By Pomni'S Door 😂️
00:26