அன்னைப் பத்து வேத மொழியர் கேட்க கேட்க தித்திக்கும் திருவாசகம் இனிய குரலில் தெய்வ படங்கள் Annai Pathu

  Рет қаралды 121,686

திருநந்தி ThiruNandhi TV

திருநந்தி ThiruNandhi TV

Күн бұрын

Пікірлер: 60
@geethaiyer1
@geethaiyer1 4 жыл бұрын
மிகவும் அருமையான படங்களுடன் அன்னை பத்து இசைத் தொகுப்பு. வாழ்க வளமுடன். ஓம் நமச்சிவாய. திருச்சிற்றம்பலம்
@vinurajhthanigasalam7353
@vinurajhthanigasalam7353 4 жыл бұрын
திருவாசகமென்னும் தேன்💛
@PeriyasamyR-f4g
@PeriyasamyR-f4g 2 күн бұрын
சிவசிவ
@SriBhaskar-n1v
@SriBhaskar-n1v Ай бұрын
ஓம் சிவாய நம
@selvamg7144
@selvamg7144 4 жыл бұрын
நமச்சிவாய, மிகவும் அருமையாக உள்ளது சுவாமி, தங்களுக்கு நன்றி. *திரு சிற்றம்பலம்*
@karthigat7315
@karthigat7315 8 ай бұрын
இந்த பாட்டு எந்த இராகத்தில் அமைந்துல்லது?
@premalathaloganathan6631
@premalathaloganathan6631 3 жыл бұрын
அய்யா மிகவும் அருமை யாக பாட்டினிர்கள் 👌 ஓம் நமசிவாய 🙏
@ravidurairajan4563
@ravidurairajan4563 4 жыл бұрын
மிகவும் அருமை பரமேஸ்வரா,திருச்சிற்றம்பலம் .
@nayanmarsmaiyam
@nayanmarsmaiyam Жыл бұрын
🙏💜சிவாயநம 💜🙏❤️தங்களின் அருமையான குரல்வளம் தால் இப்பாடல் என்னை மயக்கிவிட்டது ஐயா ❤️🙏தங்கள் திருவடி வணங்குகிறேன்❤🙏அடியார்க்கும் அடியேன்🙏💜🙏
@kanchanamalanavaneetham4217
@kanchanamalanavaneetham4217 4 жыл бұрын
பொன்னம்பலம். ஓம் நமசிவாய! வேத மொழியர், வெண்ணீற்றர், செம்மேனியர்
@manjunathansambasivam2029
@manjunathansambasivam2029 11 күн бұрын
Sivane potri
@kavikumaran3523
@kavikumaran3523 4 жыл бұрын
சிவாயநம🙏௮௫மை நான் ௭ன்ன தவம் செய்தேனே நன்றி ஐயா ௨ங்கள்தி௫வடி களில் ௭ன் தலை வய்க்கீறேன்
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 3 жыл бұрын
மிகவும் அருமை, நன்றி ஐயா🙏 ஓம் நமசிவாய🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
@Nandhaa007
@Nandhaa007 2 жыл бұрын
அருமை அற்புதம் அற்புத குறள் ராகம் மெட்டு ஐயா தங்கள் எண் தரவும் தொடர்புகொள்கிறேன் எமக்கு முழு திருவாசகம் இவரின் குறளில் கிடைக்குமா
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 4 жыл бұрын
🙏🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼 திருச்சிற்றம்பலம் 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌻🌷🍋
@vishalakchisathiyan2145
@vishalakchisathiyan2145 3 жыл бұрын
சிவசிவா திருசிற்றம்பலம்
@sanjeevikumar6240
@sanjeevikumar6240 3 жыл бұрын
Super 👍
@venkybe24
@venkybe24 4 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@vrajaheadmaster1459
@vrajaheadmaster1459 3 жыл бұрын
மிகவும் அருமை அருமை வாழ்த்துகள் ஐயா
@srk8360
@srk8360 4 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏 அருமை யான பதிவு... நன்றி நன்றி.. திருச்சிற்றம்பலம்..🙏🙏🙏🙏🙏🙏
@lbalu-es5gc
@lbalu-es5gc 8 ай бұрын
ஐயாஅருமையாகபாடியுள்ளீர்கள் சிவாயநம
@Village_boy_1234
@Village_boy_1234 3 ай бұрын
Siva sampavar paraiyar ❤
@venkybe24
@venkybe24 4 жыл бұрын
சிவ சிவ
@vijaypublicchannal
@vijaypublicchannal Жыл бұрын
❤ ஓம் முருகா போற்றி ஓம் நமசிவாய வாழ்க
@SrirangaVaasi
@SrirangaVaasi 2 ай бұрын
ஓம் நமசிவாய 🎉
@muthukumar-de9yp
@muthukumar-de9yp 3 жыл бұрын
அருமை அருமைஅருமை....ஓம் நமச்சிவாய. திருச்சிற்றம்பலம்
@yuvaranikumar555
@yuvaranikumar555 Жыл бұрын
நமசிவாய ஐயா அருமை
@vilvavasanai2021
@vilvavasanai2021 3 жыл бұрын
Sivaya nama vedio working very nice
@nandhiniks6585
@nandhiniks6585 3 жыл бұрын
Pictures are very unique and very nice. More than the song I liked the pictures👌👍
@nachalarun6597
@nachalarun6597 3 жыл бұрын
Very nice,superb voice.
@thuyavanthiyagarajan9944
@thuyavanthiyagarajan9944 2 ай бұрын
Om namashivaya
@VeluVelu-rt3bo
@VeluVelu-rt3bo 3 жыл бұрын
Very nice voice sivaya namaha
@parthasarathyselvaraj1776
@parthasarathyselvaraj1776 4 жыл бұрын
மிக்க நன்றி
@lbalu-es5gc
@lbalu-es5gc 5 ай бұрын
ஒம்நமசிவாய
@ramkrishnan4831
@ramkrishnan4831 3 жыл бұрын
மனம் உருகுது
@kasiviswanatharulagaman422
@kasiviswanatharulagaman422 3 жыл бұрын
Ammaiappan arul ungaluku irukku ayya
@SenthilKumar-nc8wq
@SenthilKumar-nc8wq 2 жыл бұрын
சிவாயநம
@prakasprasath6725
@prakasprasath6725 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா
@krishnamoorthy2772
@krishnamoorthy2772 2 жыл бұрын
ஓம் நமசிவாயா
@Manikavasagari
@Manikavasagari 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@venivelu5183
@venivelu5183 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@amirthakalathangaraj4766
@amirthakalathangaraj4766 2 жыл бұрын
பொன்னம்பலம் பொன்னம்பலம் பொன்னம்பலம் பொன்னம்பலம் பொன்னம்பலம் பொன்னம்பலம் பொன்னம்பலம் பொன்னம்பலம் பொன்னம்பலம் பொன்னம்பலம் பொன்னம்பலம் பொன்னம்பலம் பொன்னம்பலம் பொன்னம்பலம் பொன்னம்பலம் பொன்னம்பலம் பொன்னம்பலம் பொன்னம்பலம் பொன்னம்பலம் பொன்னம்பலம் பொன்னம்பலம் பொன்னம்பலம் பொன்னம்பலம் பொன்னம்பலம் பொன்னம்பலம் பொன்னம்பலம் பொன்னம்பலம் பொன்னம்பலம் பொன்னம்பலம் பொன்னம்பலம் பொன்னம்பலம் பொன்னம்பலம்
@karthigat7315
@karthigat7315 8 ай бұрын
இந்த பாட்டு எந்த இராகத்தில் அமைந்துல்லது?
@pongaliappanp2976
@pongaliappanp2976 2 жыл бұрын
அன்னபூரனிகையால்அன்னம்பெறுவதுநமதுசித்தாந்தத்திற்கு‌ ஏற்றது அல்ல அவர் சேர்ந்த றியாக்கையான் என்பதுதிருவாசகம்
@manikandanviswanathan
@manikandanviswanathan 2 жыл бұрын
🙏🏻
@vigneshwaran4957
@vigneshwaran4957 11 ай бұрын
@arulshero4365
@arulshero4365 3 жыл бұрын
📿🙏
@tho7498
@tho7498 Ай бұрын
Annaipathu enda padal sirappu patri solunga ....
@ThiruNandhiTV
@ThiruNandhiTV Ай бұрын
@@tho7498 புதிய பதிவாக ஒரு சில வாரங்களில் இடுகிறேன் ஐயனே
@A-T.Arasu23
@A-T.Arasu23 6 ай бұрын
வேத மொழியர்வெண் ணீற்றர்செம் மேனியர் நாதப் பறையினர் அன்னே என்னும் நாதப் பறையினர் நான்முகன் மாலுக்கும் நாதரிந் நாதனார் அன்னே என்னும். 1 கண்ணஞ் சனத்தர் கருணைக் கடலினர் உள்நின் றுருக்குவர் அன்னே என்னும் உள்நின் றுருக்கி உலப்பிலா ஆனந்தக் கண்ணீர் தருவரால் அன்னே என்னும். 2 நித்த மணாளர் நிரம்ப அழகியர் சித்தத் திருப்பரால் அன்னே என்னும் சித்தத் திருப்பவர் தென்னன் பெருந்துறை அத்தர்ஆ னந்தரால் அன்னே என்னும். 3 ஆடரப் பூணுடைத் தோல்பொடிப் பூசிற்றோர் வேடம் இருந்தவா றன்னே என்னும் வேடம் இருந்தவா கண்டுகண் டென்னுள்ளம் வாடும் இதுவென்னே அன்னே என்னும். 4 நீண்ட கரத்தர் நெறிதரு குஞ்சியர் பாண்டிநன் னாடரால் அன்னே என்னும் பாண்டிநன் னாடர் பரந்தெழு சிந்தையை ஆண்டன்பு செய்வரால் அன்னே என்னும். 5 உன்னற் கரியசீர் உத்தர மங்கையர் மன்னுவ தென்நெஞ்சில் அன்னே என்னும் மன்னுவ தென்நெஞ்சில் மாலயன் காண்கிலார் என்ன அதிசயம் அன்னே என்னும். 6 வெள்ளைக் கலிங்கத்தர் வெண்திரு முண்டத்தர் பள்ளிக்குப் பாயத்தர் அன்னே என்னும் பள்ளிக்குப் பாயத்தர் பாய்பரி மேற்கொண்டென் உள்ளங் கவர்வரால் அன்னே என்னும். 7 தாளி அறுகினர் சந்தனச் சாந்தினர் ஆளெம்மை ஆள்வரால் அன்னே என்னும் ஆளெம்மை ஆளும் அடிகளார் தங்கையில் தாள மிருந்தவா றன்னே என்னும். 8 தையலோர் பங்கினர் தாபத வேடத்தர் ஐயம் புகுவரால் அன்னே என்னும் ஐயம் புகுந்தவர் போதலும் என்னுள்ளம் நையுமிது வென்னே அன்னே என்னும். 9 கொன்றை மதியமும் கூவிள மத்தமும் துன்றிய சென்னியர் அன்னே என்னும் துன்றிய சென்னியின் மத்தம்உன் மத்தமே இன்றெனக் கானவா றன்னே என்னும். 10
@senthilkumarvel4164
@senthilkumarvel4164 3 жыл бұрын
Who is natha parayainnar
@ThiruNandhiTV
@ThiruNandhiTV 3 жыл бұрын
வேத மொழியர்வெண் ணீற்றர்செம் மேனியர் நாதப் பறையினர் அன்னே என்னும் நாதப் பறையினர் நான்முகன் மாலுக்கும் நாதர்இந் நாதனார் அன்னே என்னும். பொழிப்புரை : தாயே! வேதங்களாகிய சொல்லையுடையவர்; வெண்மையான திருநீற்றினை அணிந்தவர்; செம்மையான திரு மேனியை உடையவர்; நாதமாகிய பறையினையுடையவர் என்று நின் மகள் சொல்லுவாள். மேலும், தாயே! நாதமாகிய பறையையுடைய இத் தலைவரே, பிரம விட்டுணுக்களுக்கும் தலைவராவார் என்று சொல்லுவாள். குறிப்புரை : வேதமொழியர் - வேதமாகிய சொல்லை உடையவர்; என்றது, `அவரது சொல்லே வேதம்` என்றபடி. நாதப் பறையினர் - நாததத்துவமாகிய பறையை யுடையவர். இத்தத்துவம், வாக்கு களுக்குக் காரணமாதல்பற்றி, `பறை` என்றார். இதனானே, சிவபெரு மான் கரத்தில் துடியாய் இருப்பது இத்தத்துவமே என்பதும் பெறப் படும். பின்னர் வரும் இத்தொடருக்கு, `நாதப் பறையினராயதன் மேலும்` என வழிமொழிந்ததாக உரைக்க. `இந்நாதனார்` எனச் சுட்டியது உருவெளியை. இப்பெயர், மொழியர் முதலிய பயனிலை கட்கு எழுவாயாய் இறுதிக்கண் நின்றது. `இவ்வாறெல்லாம் தலைவி தனது காதல் மிகுதியால் தலைவனையே நினைந்து பிதற்றுகின்றாள்` எனப்படைத்து மொழியாலும், மெய்ந்நிலை வகையாலும் தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்கின்றாள் என்க. ``நான்முகன் மால்`` என்றதன் இறுதியில், `இருவர்` என்னும் தொகை எஞ்சி நின்றது`.
@senthilkumarvel4164
@senthilkumarvel4164 3 жыл бұрын
Thanks bro
@donjohn..768
@donjohn..768 3 жыл бұрын
@@ThiruNandhiTV varalatru thiribu thavarana moli peyarpu...tamil inathin mootha kudi paraiyan varalaaru sollum ..indrum bhramin sivanai vananga maataan...maraiyar(paraiyar) naangal irukka vendiya idathil indru bhraminar ullanar...thanjai periya Kovil muthal poosari Raja Raja chola paraiyar Kovil kalvettu...sambavar(Sivan) indrum government order engalukku thaan ullathu... samba Sivan samban engaludaiya kilai sathi indrum ullathu...ellavatrayum Sivan parthu konduthaan ullar...engal nilamaiku karanamana vanthri bhramins avanungalukku sombu thookuna tamilina throgigalukku viraivil thandanai undu...naangal entha peyaril vaalnthaalum naangal Siva kulathor...om namasivaya
@Nandhaa007
@Nandhaa007 2 жыл бұрын
வாசியில் இருப்பவர் சிவத்தை உணர்ந்தவர்
@Santhoshrae
@Santhoshrae 10 ай бұрын
Bro Brahmins sivanai ​vananga maattargalaa? @@donjohn..768
@KalavathyK-w9m
@KalavathyK-w9m 7 ай бұрын
ஓம் நமசிவாயா
@EswarnMoorthi
@EswarnMoorthi 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@RajeswariPattabi
@RajeswariPattabi 6 ай бұрын
ஓம் நமசிவாய
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН