சிவா திருச்சிற்றம்பலம் ...ஆடி கிருத்திகை ..சோமவாரம் ...மாலை நேரம் ...ஐயா அவர்களின் வாயால் அன்னை பத்து சொற்பொழிவு கேட்க தவம் செய்திருக்கவேண்டும் ..திருப்பெருந்துறை பலமுறை சென்று இருக்கிறேன் ..மாணிக்கவாசகரை மனதார பார்த்திருக்கிருக்கிறேன் ...மனித உருவாக உங்களை பார்க்கிறேன் ஐயாவிற்கு ஒரு வேண்டுகோள் ...online வழியே திருவாசக பயிற்சி வகுப்பு எடுப்பீர்களா ...(இலவசமாக வேண்டாம் )
@Thennadu3 жыл бұрын
மடத்தினால் செய்ய இயமுமா என பார்த்து சொல்கிறோம்
@renukas88633 жыл бұрын
அருமை ஐயா 'இந்த மானுடம் என்ன தவப்பயன் செய்ததோ . உங்களை போன்ற சான்றோர்கள் வாழும் இப்புவியில் நாங்களும் வாழ்கிறோம்.
அருமையான விளக்கம் ஐயா உங்கள் விளக்கத்தில் சிவபெருமானையே கண்ட மகிழ்ச்சி நன்றி ஐயா
@azagappasubramaniyan32763 жыл бұрын
ஐயா, உங்கள் வாக்கிற்கு ஏற்ப பெண்களுக்கு நல்ல முறையில் மணம் முடித்து, செம்மையான வாழ்க்கை அமைய வேண்டும். மிகவும் நல்ல உரை ஐயா. எல்லோரும் கேட்டுப் பயன் பெற வேண்டும். நன்றி ஐயா.
HARA HARA ANNAMALAIYANUKKU JAI JAI JAI JAI JAI JAI 🙏🙏🙏 HARA HARA NARENDRA DHAMODARDAS MODI JI KI JAI JAI 🙏🙏🙏 BHARAT MATA KI JAI JAI 🙏❤️ JAI HIND JAI JAI HINDUS JAI JAI 🙏
@Mr_1232 жыл бұрын
First line fake news ...something worng with this person... We know the Tamil language.... It's not sanscrprit sir...