அருமை, பாடலை உயிர்ப்புடன் பாடியது. மதிப்பிற்குரிய கே.பி.சுந்தராம்பாள் அம்மா நினைவுக்கு வருகிறார். இசையமைப்பும் சிறப்பாக அமைந்திருக்கிறது. திருச்சிற்றம்பலம் சிவசிதம்பரம்.
@alagapuripumsperiyakulam64883 жыл бұрын
அருமையான, இனிமையான குரல். மிகவும் அற்புதம்; பாராட்டுகள்.
@selvaraj21993 жыл бұрын
சிவாயநம திருச்சிற்றம்பலம் சிவாயநம திருநீலகண்டம்
@senthilkumars72883 жыл бұрын
ஆளாவது என்னாளோ.. ? அருமை..!!
@senthilkumars72883 жыл бұрын
அன்பே சிவம்..
@parimalasekar5095 ай бұрын
அருமையான குரல். கேட்பதற்கு மிக இனிமை. சிவாயநம
@சபச்சையப்பன்3 жыл бұрын
🙏🙏🙏 நன்றி வாழ்க வளமுடன் திருச்சிற்றம்பலம் சைவ சமயம் வளரட்டும் 🙏👍
@rmohanraj6900 Жыл бұрын
ARUMAI AMMA OM SIVAYA NAMA
@palanisamyp82203 жыл бұрын
Siva Siva
@senthilkumars72883 жыл бұрын
சிவமே, உன் அடியார்க்கு அடியார்க்கு அடியனாய் ஆக..
@Siva_ganesan2603 жыл бұрын
திருச்சிற்றம்பலம் ஓம் நமச்சிவாய அருமை
@ganesannagarajan99076 ай бұрын
பாடலை இயற்றியவர், பாடும் கலைஞர் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டும்.