வாழ்த்துக்கள் சிவகங்கை மாவட்டம் சார்பாக அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஒன்று படுவோம் வென்றெடுப்போம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤
@muralimanikam121012 күн бұрын
Salute bro excellent message thank you god bless your team members ❤🙏🙏🙏🙏🙏🙏
@GANESHAN-j2p12 күн бұрын
வாழ்த்துக்கள் திருவள்ளூர் மாவட்டம் ஆட்டோ பிரிவின் சார்பாக அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஒன்று படுவோம் வென்றெடுப்போம்🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@balabalaji584111 күн бұрын
சூப்பர் கண்ணா இணைந்த கைகள் சார்பாக வாழ்த்துக்கள்
@N.Nagarajan.NaguNagan11 күн бұрын
மிகச் சிறப்பு அருமையாக சொன்னீர்கள். இதற்கு நான் ஒத்துழைப்பு நள்கிறேன். 💪💪💪💪💪💪
@MasterVijay-b2p12 күн бұрын
உரிமைக்குரல் ஓட்டுநர் சங்கம் கரூர் மாவட்ட செய்தி தொடர்பாளர் தமிழ் இப்ராஹிம் அருமையான பதிவு முழுமையாக ஆதரிக்கின்றோம்
@shanmugamoorthip496912 күн бұрын
உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் ஈரோடு மாவட்ட சார்பாக வாழ்த்துக்கள்🌷🌷🌷💐💐💐
@ajsshahul300812 күн бұрын
ஓட்டுநர் சங்கங்களின் ஒருங்கிணைந்த வரவேற்கத்தக்க நல்ல முயற்சி இதேபோன்று ஒற்றுமையுடன் செயல்பட்டால் நம் முயற்சிகள் வெற்றி பெறும் வாழ்த்துக்கள். சாஹுல் ஹமீத் துணைச் செயலாளர் உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் நாகை மாவட்டம்.
@sathishRoman8612 күн бұрын
புரட்சிகரமான வாழ்த்துக்கள் திருவள்ளூர் மாவட்டத்தின் சார்பாக
@aaanandraj590212 күн бұрын
இராணிப்பேட்டை மாவட்டம் சார்பாக வாழ்த்துக்கள். மண்டலச் செயளாலர் உரிமை குரல் ஓட்டுனர் தொழிற்சங்கம்
@baskaranm936812 күн бұрын
புரட்சிகரமான வாழ்த்துக்கள் திருவள்ளூர் மாவட்டம் சார்பாக வாழ்த்துக்கள் பாஸ்கரன்🎉
@Selvamurugan-r3g6 күн бұрын
🎉🎉🎉🎉🎉
@AbRahim024612 күн бұрын
அப்துல் ரஹீம் அரியலூர் மாவட்டம் செய்தி தொடர்பாளர்
@VenkatesanVarun-g5y12 күн бұрын
வணக்கம் அண்ணா அண்ணா நீங்க சொல்றது நூறு சதவீதம் சரியான தெளிவான விளக்கம் ஆனால் நம்ம ஆட்டோ சொந்தங்கள் சில தவறு பண்றதுனால ஒட்டுமொத்த வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது இந்த கட்டணத்துக்கு தான் ஏக்குவோம்னுட்டு ஒட்டுமொத்த சொந்தங்களும் ஒத்துழைத்தால் மட்டுமே வெற்றியடைய வாய்ப்பு உள்ளது பொதுமக்கள் ஒத்துழைப்பு ரெடியா இருக்காங்க நம் சொந்தங்களை எடுத்துட்டு போனால் தான் பொதுமக்களுக்கு சில குழப்பங்கள் பொதுமக்களுக்கு நிலவரம் தெரியாது நாம் எடுத்துச் சொன்னால் புரிந்து கொள்வார்கள் தமிழ்நாடோட சாபக்கேடு ஆட்டோகாரங்களா மீட்டருக்கு மேல கேப்பாங்க கூடுதலா கேட்டாங்க வருவாங்க என்ற ஒரு அவர் நம்பிக்கை உள்ளது இதை மாத்தணும்னா இன்னைக்கு நம்ம எடுத்திருக்க முடிவு படி அனைத்து சொந்தங்களும் இப்படித்தான் பயணிப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டால் மட்டுமே நம் சொந்தங்களும் வெற்றி பெற நாமும் வெற்றி பெறலாம் நம் வாழ்வாதாரம் உயரும் தமிழ்நாட்டுக்கு வந்தாலே ஆட்டோ காரன் எக்ஸ்ட்ரா கேட்பாங்க அந்த பாட்டு போக வேண்டும் நிச்சயம் ஒன்றுபடும் வென்றெடுப்போம்
@ezhilarasan684112 күн бұрын
வாழ்த்துக்கள் ஒன்றுபடுவோம் வென்றெடுப்போம் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதி செயலாளர் எழிலரசன்
@p.pooarasanp.pooarasan716612 күн бұрын
💪💯🙏🔥🔥
@sakthisakthitransport203211 күн бұрын
உரிமைகுரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் ஈரோடு மாவட்டம் வாழ்த்துக்கள்
@somasundaram427110 күн бұрын
Congratulations 🎉🎉🎉
@Jeevarathinam-b3g11 күн бұрын
Definitely follow the 18kms meter rate Ola uber 1cheating company
@abdulsamath50447 күн бұрын
தோழர் வணக்கம் பிப்ரவரி மாதத்தில் தனியார் மினி பஸ் போக்கு வரத்து சென்னையில் தொடங்கபடும் என்று செய்தி வெளியிடப்பட்டு உள்ளது இதனால் ஒட்டுனர்கள் வாழ்வாதாரம் பாதிக்க படுமே அதர்க்கு நாம் என்ன செய்வது
@Yummyfood-x11 күн бұрын
ஆட்டோவில் government. Meter iruku. இந்த மீட்டரை modify பண்ண முடியுமா. ஒன்றரை கிலோ மீட்டருக்கு 50 ரூபாய். அடுத்த கிலோமீட்டருக்கு 18 ரூபாய் பண்ண முடியுமா. இதைத் தெரிஞ்ச தொழில்நுட்ப வல்லுனர்களை கேட்டுப்பாருங்கள்..
@katheejas491811 күн бұрын
Super idea
@MdRilvan-p9e11 күн бұрын
அது சட்டத்திற்கு புறம்பானது
@johnsonsamuel661611 күн бұрын
Thank you bro
@sanjeevisanjeevi497911 күн бұрын
👍
@PonrajPonraj-ig1fy11 күн бұрын
Etha auto Karen km 15 vanguren solluga 1km 250 ketkuren
@KamalanathanH8 күн бұрын
First bike taxi stoped??????????
@Thulasingam-v6m11 күн бұрын
Car ku enna kattanam
@ravichandran711911 күн бұрын
இதற்கான டிரைவர் ஆப் என்ன என்று தெரியவில்லை. தெரிவிக்கவும். நன்றி.
@VenkatesanVarun-g5y12 күн бұрын
அதே மாதிரி நான் நீங்க சொல்ற மாதிரி ராபிட் டு நிறுவனம் நமக்காக ஒத்துழைப்பு கொடுத்தாள் ராபர்ட் மட்டும் ஓட்டலாம் அவங்களும் இன்னைக்கு என்ன பண்றாங்கன்னா கார்ப்பரேட் நிறுவனம் போட்டிக்கு போட்டு கொண்டு அடிமட்டு ரேட்டுல சாரி தராங்க இதுல வேற பூஸ்ட் ஹார்லிக்ஸ் வேற போடுறாங்க இதெல்லாம் தவிர்த்து அவங்களையும் கரெக்டா பண்ண சொல்லுங்க நீ ஏன் சொல்றேன்னா ஓலா ஒப்பர் நிறுவனத்தை சில ஆட்டம் கண்டு நிறுவனம் ராபிட்டோ ராபிட் நம்ம சங்கத்துக்கு ஏத்த மாதிரி போட்டால் 100% பயணிக்கலாம் அதை செய்ய மாற்றங்களே ரேவிட் வந்த புதுசுல கம்மியா இருந்தது அப்புறம் நார்மல் ரேட் கரெக்ட்டான ரேட் வந்தது இப்போ அடிமட்ட ரேட் ஓலை விட கேவலமா போயிட்டு இருக்கு நம் சங்கத்தின் சார்பாகவும் அனைத்து தொழிற்சங்க சார்பாகவும் தயவுசெய்து ரேவிட் நிறுவனத்தில் முறையிடுங்கள் பிப்ரவரி 1ஆம் தேதி இந்த ரேட்டு கொடுத்தால் நிச்சயம் அவங்க சவாரி மட்டுமே எடுத்து ஓட்டலாம்