அருமை அருமை...உங்களை போன்றவர்கள் கொள்கைகளையும் அறிவுரைகளையும் அனைவரும் கடைபிடித்தால் தான் இனி மனித இனத்னையும் சுற்றுச்சூழலையும் காப்பாற்ற முடியும்...நாம் இழந்து விட்ட ஆரோக்கியத்தையும் அடையாளத்தையும் மீட்டு எடுக்க முடியும்...வாழ்க வளமுடன்
@SirkaliTV5 жыл бұрын
நாளை நமதே..இயற்கை விவசாயம் வெற்றி பெரும் நாள் வெகு தொலைவில் இல்லை.. .
@kasiviswanathank22793 жыл бұрын
💯💯💯💯
@nehruramakrishnan543210 ай бұрын
ஆம். வேகு தொலைவில் இல்லை..
@gowrisankardevaraj3264 жыл бұрын
பாமயன் அய்யா , உங்கள் பணி மென்மெலும் சிறக்க வாழ்த்துக்கள் , வாழ்க வளமுடன்
@redmark68724 жыл бұрын
Award him not for film actors or others. He is a real hero, champ ever . This is blind society, very sad
@frozenprakash4 жыл бұрын
Exactly. Our leisure time should be spent watching great visionaries like him, which might change our thought about environment rather than watching serial and movies and etc..
@mumtajbegum41204 жыл бұрын
Yes
@rameshselvaraj5 жыл бұрын
அருமை சர்.. உங்கள் சேவை தொடரட்டும்.. வாழ்த்துக்கள் ஐயா...
@bazuraticket99003 жыл бұрын
அய்யா உங்களின் சேவை என்னை போன்று புதிதாக இயற்கை விவசாயத்திற்கு வர நினைப்பவர்களுக்கு வரபிரசாதம்..வாழக வளமுடன்
@rlakshmay5 жыл бұрын
Thanks to Mr Pamayan for his tireless effort.
@selvamuthukumar89835 жыл бұрын
Sir I am feeling proud and happy that you gave me training in your adisilsolai I will stand ever for you and your concept. One day thaalanmmai will win 🙏
@gsmagesh4 жыл бұрын
சினிமா நாயக, அரசியல் கட்சி, கிரிக்கெட் நாயக, ... மயக்கத்தில் சிக்கிச் சீரழியும் சமூகத்தில் *நக்கீரன், பாமயன்* போன்ற சூழலியல் எழுத்தாளர்களை/செயல்பாட்டாளர்களை பற்றிப் பதிவிடும் கலைஞர் தொலைக்காட்சிக்கு நன்றிகள்! 🙏
@-kalkandu86624 жыл бұрын
உங்கள் அடிசில் சோலை மேன்மேலும் வளர்ச்சியடைய உள்ளார்ந்த வாழ்த்துகள்.
@nellaimurugan3695 жыл бұрын
Excellent pamayan iyya @ Real ORGANIC farmer.
@NRK_20212 жыл бұрын
Ungal paathai engalukanathuu👍🏻👍🏻👍🏻
@jothiveleasymaths59169 ай бұрын
அருமை நன்றி
@dudebv18232 жыл бұрын
You are the real hero Sir .
@nithyasgarden2083 жыл бұрын
எல்லாருக்கும் புரியும்படி உங்கள் பதிவுகள் இருக்கின்றது. மிக்க நன்றிங்க ஐயா.
@frozenprakash4 жыл бұрын
Pamayan sir is quite an visionary, it's amusing to hear and watch his speeches : )
@jamaludeenj76384 жыл бұрын
அருமையான விளக்கம் வாழ்க ஐயா பல்லாண்டு
@savetresssavewatersoilsair99044 жыл бұрын
I love Natural
@chandrasekaran.k846011 ай бұрын
நானும் வருகின்றேன் உங்களோடு...
@pandipoojaify3 жыл бұрын
நல்லது செய்ய வேண்டும்
@saravanank96704 жыл бұрын
Super sir.... I have interest to இயற்கை முறையில் வேளண்மை... மிக்க நன்றி ஐயா
@saravanank96704 жыл бұрын
நான் Salem area sir.....
@ranjitharanjitha47373 жыл бұрын
Great sir
@revathis92504 жыл бұрын
Sir ungalai paarthaal jealous aha ullathu.. I like your life style❤
@deenatgroup5325 жыл бұрын
Human being
@revanthkumar25034 жыл бұрын
Sir I need your training..., 14 acre pannai design pannanum. Sir