காணொளியை பார்வையிட்டு கருத்துக்கள் தெரிவித்த அனைத்து உறவுகளுக்கும் மிக்க நன்றி❤❤
@aarokiaraj46527 ай бұрын
புலிகளின் தலைநகரம் கிளிநொச்சி அழகோ அழகு சமையல் இன்னும் சிறப்பு ❤
@aarokiaraj46527 ай бұрын
சொர்க்கம் என்றால் அது நம் தமிழ் ஈழம் தான் ❤❤❤
@Lakshmi-g.l7 ай бұрын
❤சிறப்பு ❤மிகவும் அற்புதம்மான பதிவு கண்கள்ளுக்கு குளிர்ச்சி தரும் இப்ப பதிவு. 😊 மிகவும் அழகு அருமை இயர்க்கையின் வழி ❤❤❤இதயம் தொலைந்து போகட்டும் ❤அழகு ப தம்பி சட்டபடி பா 😂❤🎉🎉🎉🎉🎉and enjoying guys your all super excitement, enjoying yourself ❤🎉🎉🎉happy always good bless your all my bro s 🎉🎉🎉🎉🎉🎉
@sathasabesan99707 ай бұрын
Wow great nice place Enjoy 👌👍🙏
@butterflyladybirdbell70897 ай бұрын
Beautiful location and a cooking
@bharathshiva78957 ай бұрын
அடேங்கப்பா!!! உண்மையிலேயே அற்புதமாக இருக்குது 😍👍🏼. நல்ல இயற்கையோட பசுமையாக இருக்குது 😁👍🏼. நல்லா பம்பல் எடுங்கோ அண்ணாமார் 🥳🥳✌🏼✌🏼.
@Vathaneesan7 ай бұрын
அருமை❤❤❤
@ShamsulHidhaya-y8k7 ай бұрын
Mahilraj paawam super brow
@cdnnmonaakitchen85047 ай бұрын
1977IL யாழ்ப்பாணத்திலிருந்து முதல் முறையாக வந்து பார்த்தே பொழுது யானைக்காட்டுக்குள் கிளிநொச்சி..நடுக்காட்டுக்குள்ளே அழகிய வயல் .தூர தூர வீடுகள் ஸ்கந்தபுரம்.நெருப்பு எரித்து யானையை விரட்டுவார்களாம்.RAVANAN SEETHAIYAI KADATHIYA IDAM MATHIRI IRUKUM.ENJOY
@kiritharanmuruganandan49577 ай бұрын
Super bro ❤️
@NarendranSai7 ай бұрын
great guyszzz
@chandravathana6267 ай бұрын
ஸ்கத்புரம் ஒரு காலத்தில் எல்லாம் யாழ் மக்கள்தான், காரணம் படித்தவர்களுக்கு 3ஏக்கர் வயல் காணி, 2ஏக்கர் வீட்டுக் காணி கொடுத்தார்கள். எல்லா வடமாகாணம் வன்னியை ஆக்கிரமித்து விட்டது , என் குடுப்பமும் இதில் ஒன்று!
@tguna33557 ай бұрын
Super🙏😍❤️
@mohansambasivam90907 ай бұрын
Mahilrai super
@Good-po6pm7 ай бұрын
இயற்கை தந்த உலகின் அனைத்து நாடுகளிலும் சிறப்புகள் உண்டு . மொன்றனாகிறோ அதன் பக்கத்து நாடுகளில் அழகான ஆறு ஓடும் அதில் எல்லாவற்றையும் கழுவி பின் பக்கத்தில் சமைத்துண்பார்கள் அங்கு வாழும் மக்கள். இளவயதில் ஆடும் கூத்துகள் அழகே - >பின்னால் இதை அனுபவிக்க கிடையாது. நோய்களுடன் போராடவே நேரம் போகும் .
@NandaKumar-xe7gw7 ай бұрын
உலகப்🌹🌍🌙⛪🌋⛰️பந்தில் தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@gnanamragu59637 ай бұрын
Super♥♥♥👍👋👋
@arunjai15277 ай бұрын
Super brothers
@sarathatheviamirthalinga-vl1kf7 ай бұрын
தோசைக்கல்லில் எனி தோசை சுட ஏலாது நீங்கள் கட்டாயம் புது தோசைக்கல்லு வேண்டி கொடுக்க வேண்டும்.அந்த தம்பிக்கு 😂
@SubramaniamSivatharan7 ай бұрын
Nice 👌
@ksshankar7 ай бұрын
மிக்க நன்றி❤
@itsmyhobbys54697 ай бұрын
Skanthapuram nan piranthu valartha idam partharhil santhosam
@NarendranSai7 ай бұрын
great
@kamalamirthalingam37157 ай бұрын
Hi ❤ k s 🇨🇰
@kandiahsivathasan38096 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@RKA30027 ай бұрын
Nice ❤
@ksshankar7 ай бұрын
மிக்க நன்றி❤❤
@ajanthannilojan29677 ай бұрын
Bro I phone 6,5,5c price and shop review pannunko
@princess-097 ай бұрын
Oiii sangar வணக்கம்பா
@PuviThivi-fo2te7 ай бұрын
Location annuppungo anna
@rasanvarthatharasa71397 ай бұрын
😇🥰
@ksshankar7 ай бұрын
மிக்க நன்றி❤
@ShobiKthishobi7 ай бұрын
❤❤
@ksshankar7 ай бұрын
மிக்க நன்றி❤
@TineyThangarasu7 ай бұрын
பார்க்க நல்லாத்தான் இருக்கு சூப்பர். தயவுசெய்து இயற்கையாகவே சமயங்கள் நல்லா சாப்பிடுங்க ஆனால் எல்லாம் முடித்து விட்டுப் போகும்போது இயற்கை எண்ணெயை துப்புரவாக வைத்து விட்டுப் போகவும். மீண்டும் பல பேர் வந்து இதில் இளைப்பாறக் கூடும். நன்றி இது ஒரு வேண்டுகோளாக அடுத்த தொகுப்பில் போட்டுக் கொள்ளுங்கள் தம்பி.
@ksshankar7 ай бұрын
உண்மை. பகுதி 2 ஐ பார்க்கவும் நீங்கள் சொன்னதை நாங்கள் முன்பே செய்து விட்டோம். நன்றி❤
@NandaKumar-xe7gw7 ай бұрын
எது 🌹🌍🌋⛪🌙⛰️என்னுடையதோ அதுஇன்னொருவருடையது
@kamalamirthalingam37157 ай бұрын
👍🇨🇰⛪
@yashhvin56987 ай бұрын
சுப்பராகதான் இருக்கு ஆனால் மீன் கடல்மீனா குளத்துமீனா
@MusharifAhamed-u2c7 ай бұрын
Mahilraj fans club சார்பாக video வெற்றி பெர வாழ்த்துக்கள்
@ivak407 ай бұрын
சுட்ட மீனும்🐟?
@ksshankar7 ай бұрын
🙄
@NandaKumar-xe7gw7 ай бұрын
தமிழன் 🌹🌍⛪🌙🌋⛰️என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா