அழகிய வீடு ! Home Tour | Pavaneesan

  Рет қаралды 51,128

பவனீசன் | Pavaneesan

பவனீசன் | Pavaneesan

2 жыл бұрын

அழகிய வீடு ! Home Tour | Pavaneesan
#pavaneesan #
___________________
எனது அறிமுகம்
இலங்கை, யாழ்ப்பாணம் [ #jaffna ] , சிறுப்பிட்டி [ siruppiddy ] எனும் கிராமத்தில் பிறந்த தட்சணாமூர்த்தி பவனீசன் ஆகிய நான் அறிவிப்புத்துறையின் ஆர்வத்தால் சில வானொலிகளில் பணியாற்றி பின்பு சுதந்திரமாய் பறப்பதற்காக youtube தளத்தை தெரிவு செய்து அதன் மூலமாக உலகவாழ் தமிழர்களான உங்கள் மத்தியில் அறிமுகமாகி பல காணொளிகளை பதிவிட்டு வருகிறேன்.
எனது தமிழும், காணொளியும் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
பவனீசன் குரல் | Pavaneesan Kural : / @pavaneesanulagam
என்னை தொடர்புகொள்ள
Mail : Pavaneesan5@gmail.com
Whatsapp : +94 71 628 8960
Twitter : / pavaneesan
Facebook : / pavaneesan
Instagram : / pavaneesan
#jaffna | #jaffnayoutuber | #srilankanyoutuber | #appuchiulagam | #jaffnatamilvlog | #srilankanvlogs | #srilanka | #lifestyle | #travel | #food | #tamilvlogs | #vlogs | #pavaneesankural | #pavaneesan | யாழ்ப்பாணம் | #இலங்கை | #jaffnasrilanka
___________________

Пікірлер: 48
@mathuri9659
@mathuri9659 2 жыл бұрын
மிகவும் அழகான வீடு பவானிசன வெளிநாட்டில் வாழும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல் இது மிக்க நன்றி.
@pathmat9941
@pathmat9941 2 жыл бұрын
👋🙋👌அழகு மிகவும் அழகான வீடு காணொளிக்கு நன்றிகள் பவனீசன் 🙏👍
@shanmugasundaramsuvi5072
@shanmugasundaramsuvi5072 2 жыл бұрын
Bro u doing well. But please avoid explaining little little things. We know y we using bucket or all accessories Be straight forward and deliver only the content I wish u all the best for your growth
@tube-jo2ny
@tube-jo2ny 2 жыл бұрын
Sema bro வீடு superaa இருக்கு👍👍👍❤
@bubsri3324
@bubsri3324 2 жыл бұрын
மிக நல்ல பதிவு நன்றி தம்பி. அத்துடன் நீங்க சொல்லும் விதம் ரொம்பவே தெளிவாக இருக்கிறது..நல்ல குரல் வளம் மிகையான உச்சரிப்பு அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் சகோ
@yogasingammarkandu6724
@yogasingammarkandu6724 2 жыл бұрын
அருமை
@bastiananthony3392
@bastiananthony3392 2 жыл бұрын
அருமை.
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 2 жыл бұрын
Vanakkam Appuchi ! Unkal Ganolikal Vatunkaala Ahvanam, Kaalaththi Nilai arinthu Pathividuvathu nanru. ennai Kopikka vendam. athu than unmai. athuthan unkalai vanthadaiyum nanry.
@dansingam9369
@dansingam9369 Жыл бұрын
You are making videos all is very good and nice keep going bro 😎
@ganesanchitsabesan5556
@ganesanchitsabesan5556 2 жыл бұрын
Thanks
@paramraja9289
@paramraja9289 2 жыл бұрын
So Beautiful House look Amazing 👌👌👌
@sowmisharma6337
@sowmisharma6337 2 жыл бұрын
Thank u for your information 👍
@janakisanmugalingham1568
@janakisanmugalingham1568 2 жыл бұрын
Really Great 👍
@jesudaniel8693
@jesudaniel8693 2 жыл бұрын
God bless you
@sudhahinithirunavukkarasu1314
@sudhahinithirunavukkarasu1314 2 жыл бұрын
Excellent
@rpriya4695
@rpriya4695 2 жыл бұрын
Woov nice
@kannankiri7792
@kannankiri7792 2 жыл бұрын
Super
@user-ij2er2xb1j
@user-ij2er2xb1j 2 жыл бұрын
👌👌👌👌
@rpriya4695
@rpriya4695 2 жыл бұрын
Bro total evvalvu selu pannuppanga intha veettuku
@vieyrasiah7658
@vieyrasiah7658 Жыл бұрын
👌👌👌
@rpriya4695
@rpriya4695 2 жыл бұрын
Vera leval
@thayamathysivagurunathan5036
@thayamathysivagurunathan5036 2 жыл бұрын
Ijnnbb
@suganthini9584
@suganthini9584 2 жыл бұрын
Laundry basket not bin
@ugoalberghini228
@ugoalberghini228 2 жыл бұрын
price evalavam
@srikajathirisatheesan613
@srikajathirisatheesan613 2 жыл бұрын
How much is 1 day ?
@YourMoments19
@YourMoments19 2 жыл бұрын
தயவு செய்து திட்டாதீர்கள். கொஞ்சம் ஆழமாக சிந்தியுங்கள் - அந்த இடத்தின் பொருளாதார மீட்சிக்கு உதவும் சிறிய படிகளை நீங்கள் புரிந்து கொள்ளலாம். தம்பியும் தனது வீடியோ மூலம் சம்பாதித்து வருகிறார் - அதாவது வெளிநாட்டு நாணயம். நல்ல முயற்சி பவனீசன்.
@user-om8zu8sy8z
@user-om8zu8sy8z 2 жыл бұрын
வடக்கு கிழக்கில் ஒவ்வரு வீட்டிலும் தலைவர் படம் வைங்கபா அவரும் எம் கடவுள்
@beeauralife
@beeauralife 2 жыл бұрын
கண்ணனுக்கு குத்தாத வடிவான வீடுதான், ஆனா இப்பிடி காணி முழுக்க ஒரு துண்டு விடாம கல்லும் சிமெண்டும் பதிச்சு மூடினா டிசம்பர் மாசம் பெய்யுற மழை எப்பிடி பூமிக்குள்ள இறங்கும்? பிறகு யாழ்பாணத்துல வெள்ளம் வராம வேற என்ன வரும்? நிக்கிற தண்ணியும் கடலுக்குத்தான் போகும், நிலத்தடி நீர் இல்லாம போகும். குறைச்சது ஒரு மரம் வளரவும் இல்லாட்டிக்கு வீட்டில பிள்ளைகளாவது விழுந்து எழும்பி மண்விளையாட்டு பழக எண்டாலும் கொஞ்சம் முற்றம் தெரிஞ்சா நல்லம் தானே...😅😉🥰❤
@thangasubramaniam3893
@thangasubramaniam3893 2 жыл бұрын
இப்படியான வீட்டு vidéoகள் ேபாடாதீர்கள். நாட்டு நிலைமை உங்களுக்கு தெரிய வேண்டும். அங்கே இருப்பவர்களுக்கும் கட்டினவர்களுக்கும் ஆபத்து. விளம்பரத்தை வேறு விழியாக செய்யுங்கள்.
@vanniviews5422
@vanniviews5422 2 жыл бұрын
Why
@marimari8254
@marimari8254 Жыл бұрын
PLZ kadijavar Nr thara mudijuma
@jeyasentertainments970
@jeyasentertainments970 2 жыл бұрын
தம்பி உங்களுடைய பதிவுகள் அனைத்தும் தரமாக உள்ளது.கண்டிப்பாக ஆடம்பரமான வீடுகளை யூடிபில் காட்ட வேண்டாம் .இந்த ஆடம்பரமான வாழ்க்கை மனிதர்களை சீரழிக்கும்.
@sarvalogeswarykrishnasamy3932
@sarvalogeswarykrishnasamy3932 Жыл бұрын
எங்களுக்கு ஊரில் ஓரு வீடு இருக்கு அதை விற்று வேறு வீடு வாங்குவதற்கு கதைக்கனும் தம்பி . உங்கதோடர்பு வேனும்
@jathutv9769
@jathutv9769 2 жыл бұрын
.
@abdulraheemjameel5879
@abdulraheemjameel5879 2 жыл бұрын
👍👍👍👍❤️❤️❤️🇱🇰🇶🇦
@ramumanickam1643
@ramumanickam1643 2 жыл бұрын
Hinduphobic
@jeyarajahvictor3868
@jeyarajahvictor3868 2 жыл бұрын
அப்புச்சி தம்பி ஒரு நாள் இப்படியான கட்டுவீங்க
@babygirlsangels
@babygirlsangels 2 жыл бұрын
🙂👋👍🌸
@zeratoe-leso9405
@zeratoe-leso9405 2 жыл бұрын
Blind blind…
@poomaniarul9529
@poomaniarul9529 2 жыл бұрын
வணக்கம் தம்பி போண் நம்பர் தரமுடியுமா பிளீஸ்
@yogasingammarkandu6724
@yogasingammarkandu6724 2 жыл бұрын
அருமை
@blackblack9008
@blackblack9008 2 жыл бұрын
Super
@vannipodiyan
@vannipodiyan 2 жыл бұрын
சூப்பர்
@subajinisuba9483
@subajinisuba9483 Жыл бұрын
Super
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 18 МЛН
செங்கல் வீடு 😍 New Home Tour | Pavaneesan
18:39
பவனீசன் | Pavaneesan
Рет қаралды 41 М.
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 18 МЛН