இது போன்ற நாய்கள் அனாதையாக கைவிடப்பட்டு நிற்கும் நாய்களை பார்க்கும்போது நான் மிகவும் கவலைப்பட்டுள்ளேன். நீங்கள் செய்யும் வேலை பிறருக்கு சாதரணமாக தெரிந்தாலும் மிக போற்றுதலுக்குரிய செயல். மிக்க நன்றி அண்ணா.
@vijaivijai5582 жыл бұрын
அருமை அருமை ஐயா குட்டியை எடுத்த சகோதரிகளுக்கும் நன்றி ஐயா👌👌👌🙏🙏🙏
@marysobitha1383 жыл бұрын
தெரு நாய்களுக்கு உணவு மற்றும் உறைவிடம் கொடுப்பது மிகவும் சந்தோஷம்
இதை பார்த்து நிறைய பேர் நாட்டு நாய்களை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் வரும்.
@bstjvlog67493 жыл бұрын
இனத பார்த்து நினறய பேர் நாட்டூ நாய்கனள வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் வம்
@priyakiran44572 жыл бұрын
I like u dr🌹🌹🌹🌹🇺🇸🇺🇸🇺🇸🇺🇸
@neelavathykrishnamurthy11863 жыл бұрын
ஹைய்யோ அழகு குட்டிச் செல்லம்..👌👌😃 தவிக்க விடாம வாழ வச்ச தெய்வம்..உங்க குடும்பமே நீடூழீ வாழணும்...🙏🙏🙏👍
@Jeyakumar-no5ip3 жыл бұрын
கருத்து சூப்பர்
@selvakumar73253 жыл бұрын
Puppy give me
@ramanv7042 жыл бұрын
நான் இரண்டு நாட்களுக்கு முன் ஒரு நாட்டு பப்பி எழுதுவந்தேன் மிகவும் மோசமான நிலையில் இருந்தது தாங்கள் வீடு யோவில் காட்டிய அதே அடையாளங்களுடன் இருக்கான் கண்டு நாட்கள் கழிந்து இப்பொழுது விளையாட ஆரம்பித்துவிட்டான் அவன் பெயர் ஜானி
@234preethi33 жыл бұрын
பணம், பெயர், புகழ் இருந்தாலும், ஏழை,பணக்காரன் என்று பாகுபாடு இவ்வுலகில் இருந்தாலும்,அனைவருக்கும் தேவை படுவது நிம்மதியான நித்திரையே.அந்த உறக்கதை அந்த குட்டிக்கு நீங்கள் அளித்தற்க்கு அந்த ஈசன் உங்கள் குடும்பத்தை அன்பால் நிறைத்து, மனமகிழ வாழ்க்கையையும், ஆரோக்கியமான சூழ்நிலையையும் தருவார் என்று மனமார வாழ்த்துகிறேன் அண்ணா உங்களை வாழ்க வளமுடன் 😊
@MohamedAli-uk9ty3 жыл бұрын
யூடிவ்லயே எனக்கு எப்பவுமே ரொம்ப பிடிச்ச வீடியோ animal rescue தான் 👍
@அறம்-த5ந3 жыл бұрын
எனக்கும் 🥰
@umaashanthi61943 жыл бұрын
Enakum 👍
@void_3603 жыл бұрын
Long time subscriber in dodo.
@balaanna23183 жыл бұрын
@@void_360 Same 🙌
@endrasetharamayar83543 жыл бұрын
தங்களுடைய ஜீவகாருண்யம் மிகவும் சிறப்பானது, தொடரட்டும் சேவை,இறைவன்அருள் உங்களுக்குசிறப்பாக இருக்கும்,நாட்டு்நாய்களுக்கு கடமை உணர்வும் நன்றி உணர்வும் அதிகம் ,ஒருவேளை உணவு இட்டாலும் வாழ்நாள் முழுதும்நன்றி மறவாது,உங்கள்சேவை இறை சேவை,நல்வாழ்த்துகள் அன்பு சிவா
@negamiamoses57363 жыл бұрын
அண்ணா மிகவும் அருமையான ஒரு சூழலை அந்த சின்ன குட்டிக்கு ஏற்படுத்தி கொடுத்துவிட்டீர்கள். உங்கள் நல்ல உள்ளத்திற்கு ஏற்ப குரூப்பில் உள்ள அனைவரையும் மாற்றிவிட்டீர்கள். நன்றி அண்ணா
@shanthik78482 жыл бұрын
உங்களைப் போன்ற நல்லவர்களின் படைப்பிற்கு கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
@umagowriasai41403 жыл бұрын
ரொம்பவும் மகிழ்ச்சி....எங்க வீட்டிலும் ஒருவனை தூக்கி வந்து வளர்க்கிறோம்....அவன் இன்னொருவனை அழைத்து வந்து அவனோட சாப்பாட்டை கொடுத்து வைத்திருந்தான்.....இப்போ அவனும் எங்களோட நிரந்தரமாக இருக்கான்.....இது போல என் வீட்டுக்கு வரும் குட்டிகளை ஆட்களை தேடி கொடுத்திடுவேன்....😍
@kabaddi_19553 жыл бұрын
இந்த மனம் ஒரு சிலருக்கு மட்டுமே இருக்கும். தங்களின் செயல் மகத்தான ஒன்று. வாழ்க வளமுடன் நண்பரே.
@hemalatha88533 жыл бұрын
அறுமை அண்ணா அழகு குட்டி செல்லம் அவனுக்கு ஒரு வீடு கிடைத்ததில் ரொம்ப சந்தோஷம் அறுமை👍❤️❤️
@rajasamuel43813 жыл бұрын
அருமை
@yuvharaniyuvharani12983 жыл бұрын
இந்த வீடியோ முடியும் தருணத்தில் என் கண்களில் கண்ணீர் தான் வந்தது.. எவ்வளவு அருமையான மனிதர் நீங்கள் சிவா ஐயா... மிக்க நன்றி உங்களுக்கு... உங்களை போல் நல்ல மனிதர் பார்ப்பது நாங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்..
@ThottamSiva3 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. 🙏🙏🙏 இதை ரசிக்க நல்ல மனதினை கடவுள் நமக்கு கொடுத்திருக்கிறார். அந்த வகையில் நாம் எல்லாருமே கொடுத்து வைத்தவர்கள் தான்.
@chitrachitra57233 жыл бұрын
மிகவும் நெகிழ்வாக இருந்தது. அன்பு என்ற ஒரு பண்பு எல்லோருக்கும் இருந்தால் இந்த உலகமே மிக அழகாகிவிடுகிறது. வாழ்க வளமுடன் சிவா.
@kalakala36153 жыл бұрын
அருமை நாய் விட நன்றி உள்ள பிறவி எதுவும் இல்ல உங்க நல்லா மனசுக்கு பாராட்டு ஆட்டோ அனுப்பு போது 😥இப்போ நல்லா இருக்குறான் பார்க்கும் போது மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@jerianthu3 жыл бұрын
மேக் போல ஜேக்கும் அருமை தத்தெடுத்த நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்
@shanthielango76643 жыл бұрын
மிகவும் சந்தோஷம் அடைந்தேன். குட்டியை பெற்றுக் கொண்டவர்களுக்கு வாழ்த்துக்கள். உஙகள் பதிவை கண்டு மகிழ்ந்து போனேன்.என் வீட்டில் தெருவிலிருந்து எடுத்த 4 செல்லங்கள் 6 பூனைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறேன். அவைகளுக்கு பிடித்த உணவும் நிம்மதியான உறக்கம் தருவது எனக்கு மிகவும் பிடிக்கும்
@senthilkumar-uo3fr3 жыл бұрын
மனதிற்குள் ஒரு மத்தாப்பு போல இருந்தது இந்த பதிவு...❤
@969803 жыл бұрын
இவர்கள் போன்றவர்களால் தான் வானம் திறந்து மழை பெய்கிறது.... வாழ்த்துகள்
@ThottamSiva3 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
நீங்கள் செய்யும் இந்த சேவை மகத்தானது மிகவும் அருமை நண்பரே 👏💐
@gloryusha21643 жыл бұрын
இந்த வீடியோ பார்த்து எனக்கு அழுகையே வந்து விட்டது. எவ்ளோ நல்ல எண்ணம் உங்களுக்கு. ரொம்ப அழகா இருக்கான். நன்றி ஐயா.
@thottamananth55343 жыл бұрын
தொடரட்டும் உங்கள் பணி நன்றியுள்ள ஜீவன்களை எப்படி கையாள்வது என்பதற்கு தாங்கள் தான் எல்லோருக்கும் ஒரு உதாரணம் அண்ணா மிக்க நன்றி
@May-jj5ip2 жыл бұрын
Good bless you
@renugasoundar5833 жыл бұрын
மனித நேயம் உங்கள் மூலமாக வளர்கிறது, நன்றி🙏
@vijayakumarr84032 жыл бұрын
🙏🙌🐕👍👌🌹❣️
@dhayananthdhaya66083 жыл бұрын
very very very very very very very very very good job
@ThottamSiva3 жыл бұрын
Thanks
@schitra3403 жыл бұрын
அன்பின் வழியது உயிர்நிலை என்பதை வாழ்வில் காட்டும் உங்களுக்கு இறைவன் சகல சவுபாக்கியங்களும் நீண்ட ஆயுளையும் கொடுத்து அருள்வானாக....
@muthulakshmikugaram39063 жыл бұрын
👏👏👏👏👏👏
@shilpashilpan65253 жыл бұрын
Super.vidai.
@THELEGEND-hm5je3 жыл бұрын
Romba cute
@shanthia26843 жыл бұрын
ஆமாம் ...dear sister ....இவர்களை போன்றோர் நூறாண்டு காலம் எல்லா வளங்களும் பெற்று வாழ்வாங்கு வாழணும் sister...🙏🙏🙏🙏
@schitra3403 жыл бұрын
@@shanthia2684 நன்றி சகோதரி...🤝🏼👏🏿
@Abdullah-lb8gn2 жыл бұрын
Stray 🐕 super dogs
@vijikumargardenandkitchen6653 жыл бұрын
அந்த உயிருக்கு ஒரு உறவை கொடுத்து இருக்கிறீர்கள் சார், வாழ்த்துக்கள் மற்றும் நன்றி சார்💐💐💐
@babuswami75233 жыл бұрын
நாங்களும் இதுபோன்ற ஆதரவாளர்கள் தான்.வாழ்க செல்லப்ராணிகள்.🐕
@ThottamSiva3 жыл бұрын
ரொம்ப சந்தோசம்ங்க
@naomi4theos563 жыл бұрын
My heart beats fast to see this little cute fella. How amazing he is...
@SanthoshKumar-qu7qz2 жыл бұрын
God bless 🙌 you sir I learned many things from you
@charulatha20113 жыл бұрын
This puppy is so cute😃😃😃😃🐕🐕🐕🐕❤️❤️❤️💟
@neelathangavel69603 жыл бұрын
கடவுள் உங்களை நிச்சயம் ஆசீர்வதித்தே தீருவார்...🙏🙏🙏
@NathamuniC3 жыл бұрын
Literally I cried! I too have a 1 and 1/2 year old female dog .And I am proud of it
@ThottamSiva3 жыл бұрын
Oh. Great. What is her name?
@NathamuniC3 жыл бұрын
@@ThottamSiva Rosy....bro! Oru doubt - En dog ku spay pananumahh ? Epo panalaam?..pls Konjam solungaa bro
@learnwithbookrk54773 жыл бұрын
Super dog
@hemalathavinayagamurthy90343 жыл бұрын
வணக்கம் சகோ உங்கள் இந்த முயற்சி தொடர்ந்து வெற்றியடைய வாழ்த்துகள் 💐👍👌 தாமரை வளர்ப்பு வீடியோ எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் 💐💐💐💐
@pokemonlover39113 жыл бұрын
Vazhga valamuden
@shrishanmugastationary41153 жыл бұрын
அவன் எங்கிருந்தாலும் வாழ்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@arunmahendrakarthikramalin86123 жыл бұрын
Nalla ullam valzhga 👍
@srikalasrikala40403 жыл бұрын
Thanks my brother super
@marysujatha3703 жыл бұрын
Awesome work Shiva ...blessings from all dog lovers. So true these stray dogs are really intelligent and their maintenance is very easy. They bring lot of joy . Your video is really inspiring. All the best.
@janabaiapvellasamy37373 жыл бұрын
Absolutely..
@suthamathikarthikeyan48023 жыл бұрын
மிக மிக இரசித்து பார்த்தேன். நிறைய சிரித்தேன். நன்றி ஐயா!
@Loving_roses3 жыл бұрын
Superb Anna. My daughters too showing love towards the stray puppies. One is very sincere. Now extra 5 joined with us. Mom dog delivered and left them under the plantain tree. Now we are feeding nearly 8 dogs. Little difficult only. But managing. But there is happiness in our heart. They are too faithful Anna
@சட்டம்உன்கையில்3 жыл бұрын
Sis me too the same here. Not anke to leave them having all 8in my home
@Loving_roses3 жыл бұрын
@@சட்டம்உன்கையில் so kind of you. I am happy to see people having soft corner in their heart.
@dhabhirecipes46673 жыл бұрын
Super sister
@சட்டம்உன்கையில்3 жыл бұрын
@@Loving_roses all are very naughty. நாங்கள் வெளியே போய்ட்டு வீடு வர இரவு நேரம் 9 மேல் ஆயிட்ட அதில் ஒரு வெள்ள குட்டி பெயர் எலி அவன் என்னிடம் சண்டை போடுவான் திட்டுவான் . பார்க்க அழக இருக்கும்.
@Loving_roses3 жыл бұрын
@@சட்டம்உன்கையில் what a coincidence. We also kept the animal names for all. Ex: nari, tiger, eli😁😁.
@prabhakaran61222 жыл бұрын
Thank you for the adopted family
@susilan88383 жыл бұрын
100% Respect for your kind deed sir 🙏🏼🥰
@gratitude14502 жыл бұрын
அன்பான குடும்பம். நல்ல வாழ்த்துக்கள்.
@ThottamSiva2 жыл бұрын
நன்றி
@anbuondruthananathai27047 ай бұрын
@@ThottamSivaசாா் வணக்கம் நல்ல மனசு வாழ்க வளமுடன்
@1971rec3 жыл бұрын
Starting my day with a smile on my face after watching this video. Thanks
@srinivasannramesh1073 жыл бұрын
சிறப்பாக செய்துள்ளீர்கள்
@amalaageorge69283 жыл бұрын
Last point 100% sir, I believe people change their mentality of growing Indies.
@sarathi1753 жыл бұрын
🐕super
@mailmeshaan3 жыл бұрын
Great service sir 💐👌👌👌💐🎉👌👌👌👌👌👌👌
@chandruuthangarasu82362 жыл бұрын
ரொம்ப நல்ல விஷயம் நீங்கள் செய்வது. வாழ்க வளமுடன்
@gayathriarun20473 жыл бұрын
That's really so heartening sir , Yes it's very hard to let them go after fostering, but as they become part of another family , nothing gives more satisfaction ❣️
@உழுதுண்டுவாழ்வோம்-ட4ஞ3 жыл бұрын
எவ்வளவு கொடுத்தாலும் கிடைக்காத மனநிறைவு
@ar.ramesh66033 жыл бұрын
Super bro.👍👍
@muthuramalingam68222 жыл бұрын
மனதிற்கு இதமாக உள்ளது உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.. இவனைப்போலவே பைரவா என்றோரு ரெளடி உள்ளான்
@ThottamSiva2 жыл бұрын
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
@gomathisweetdreams44943 жыл бұрын
வீடியோ பார்க்க ரொம்ப ரொம்ப அழகா இருக்கு குட்டி சேட்டைகள் அண்ணா,👌👌👌👌மேக் பாவம் முகமே வாடி போச்சு,எத்தனை முறை பார்த்தாலும் வீடியோ மன நிறைவாக இருக்கு, ஜாக் எங்கிருந்தாலுள்ளும் நலமாக 🙌🙌வாழ வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் 🙏🙏
@anbuondruthananathai27047 ай бұрын
ஹாய் நலமா
@anbuondruthananathai27047 ай бұрын
சில மனுச ஜென்மங்களுக்கு அது புரியவில்லை
@jayamallika49303 жыл бұрын
நல்ல மனது உங்களுக்கு ஆண்டவர் உங்களுக்கு நீண்ட ஆயுளை அருள்வார்
@ThottamSiva3 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@deepthiprasad48293 жыл бұрын
Great work Shiva sir. We are also feeding almost 10 to 12 stray dogs past 15 years. If they don't come one day also we will miss them a lot. Thanks from Bengaluru.
@gamefreakffking44253 жыл бұрын
Me also .
@pradeeppradeep-cl2xo3 жыл бұрын
Anna enga veetu pakkathula 1 month kutty dog adipattuduchu, enna panradhu doctor available illa,plz help us....
@sunitasrinivasan73902 жыл бұрын
Excellent!!! Keep up your good work, Deepthi Prasad. From Canada 🇨🇦
@khanjabarulla45663 жыл бұрын
Super CGW group
@gejalakshmi61203 жыл бұрын
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் அண்ணா.
@wlanbox47323 жыл бұрын
சுப்பர் நன்றி..
@tharanikumari64003 жыл бұрын
Jack ரொம்ப அழகு அங்கிள். நானு இந்த மாறி ஒரு குட்டி வளக்கனு அங்கிள். இப்போ நான் street 🐕 water,food கொடுக்க ஆரம்பித்துளேன். நிறைய 🐕 காலையில்லேயே வாரங்கள் அங்கிள். பார்க்கவே ரொம்ப சந்தோஷம்மா இருக்கு அங்கிள். உன்மைலேயே மேக் video பார்த்து பார்த்து தான் அங்கிள் நான் இதை செய்ரேன் அங்கிள். இப்படிக்கு Jayantika.....
Glad to see your compassion towards these dogs brother, may God bless you and your family abundantly.
@mahendranga40783 жыл бұрын
கலக்கிட்டீங்க சிவா. ௨ணர்ச்சிவசமான பதிவு, நண்பர்கள் இதுபோன்ற நல்ல காரியங்கள் செய்ய துாண்டிய முயற்சிக்கு நன்றி.
@jayanthimanoharan37273 жыл бұрын
Beautiful video & wonderful narration 👏🏻👏🏻 my daughter who lives in London has adopted a stray dog & he is growing well .. we , here in chennai had a pug named kimba who passed away last Diwali .. he never behaved like a dog .. he was almost human .. we still talk abt the happy days we spent with him and laugh thru our tears .. this jack puppy reminds me of kimba & makes me think that may be Jackie is the reincarnation of kimba.. God bless jack in his new home 🙏
@janabaiapvellasamy37373 жыл бұрын
Yes the family will be bless for their kindness towards to Jack
@Rubeekutty2 жыл бұрын
தங்கள் சேவை மகத்தானது.
@srinaveen11173 жыл бұрын
சார் இன்னும் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு நீங்கள் ஒரு உதாரணம் உங்கள் நல்ல உள்ளம் சிறக்க வாழ்த்துக்கள்
@maheswarisuppiah3974 Жыл бұрын
So cute puppy beautiful 👍👍🙌🙌✨✨🌼🌼🌺🌷💐💐🌹👌🐕💯
@laxmipreethi3 жыл бұрын
Such a commendable act Shiva Anna. Super happy for Jack the entertainer!!
@dhaneshdhaneshradha95923 жыл бұрын
நீங்க சொல்லுற விஷயம் ரொம்ப சரி வாழ்த்துக்கள்
@indramuralee3 жыл бұрын
மனம் நிறைவாக உள்ளது👌👌🙏
@gomathypv4488 Жыл бұрын
அழகோ அழகு மிக்க மகிழ்ச்சி
@gayathiri743 жыл бұрын
Happy teacher's day siva sir..😇 gardening mattum illa atha thandi life pathi neraiya visiyam unga videos la nanga learn pandrom thank u sir..❤🤗 keep teaching nd inspiring us..😍🥰
@a.amruthaof7-c1363 жыл бұрын
Ungaluku ennoda manam marndha valthukal idhe mari manithathanmaiya vali padhutite irunga 100 aandu ungal kudumbathodu makilchiyaga vala valthukal.
@arulmurugan80063 жыл бұрын
மேக் பையனுக்கு கொடுக்க கூடிய வசனங்கள் மட்டும் எப்படிதான் இப்படி யோசிப்பிங்ளோ சார் 🙄🙄🙄... நீங்க வேணுமுனா அந்த நாய்குட்டியோட படுத்துகோங்க 😀😀😀 ஏயா உமக்கு இந்த வேலை எப்படி ஓட விடுறான் பாருங்க 😂😂😂 extraordinary வசனம் 🤩🤩🤩... மேக் பையா 😘😘😘...
@ஜீனத்பரிதா3 жыл бұрын
உங்களைப் போன்ற மனித நேயம் உள்ள வர்கள் இருக்கும் வரை எத்தனை பெரிய வியாதிகள் வந்தாலும் மரணம் நம்மை தொடக்கூட முடியாது
@gowtham91693 жыл бұрын
The way the pup wiggles its tail is damn cute
@hemahariharan205411 ай бұрын
Mac is always my favourite, his eyes always tell a new story every time, whenever I saw Mac videos I feel very happy, may god bless you and your family, you are real God's Angel sir, doing good deeds returns by God, Jack got a new house that also gives us happy, may god bless you and your family members with tons of happiness and success in your endeavours, god bless 🙏🙏🙏🙏🙏
@ramasamykrishnamurthy88263 жыл бұрын
Super bro, congratulations for your service. Jack will lead new life with wonderful family .
@sisbrouruttugal Жыл бұрын
THANK U SO MUCH BRO FOR THAT 2 SISTERS ALSO BRO UNGA FAMILYUM ANTHA SISTERS FAMILYUM VALGA VALAMUDAN
@gangakrishna34233 жыл бұрын
I too adopted a street dog 2 months ago . I kept him a name cham . He is cute boy
@bhakiyalakshmi68543 жыл бұрын
மிகவும் சந்தோசமாக உள்ளது அண்ணா
@hemasankar39313 жыл бұрын
Really tears in my eyes sir....
@sumathyearnest41133 жыл бұрын
குட்டி அழகை விட விமர்சிக்கும் விதம் அருமை. பிராணிகள் எல்லாமே அழகு தான். Mak இனி free ஜாலி தான்
@ThottamSiva3 жыл бұрын
பாராட்டுக்கு மிக்க நன்றி
@alicenarin37353 жыл бұрын
Sooo cute 😍😍 God bless you sir. I also have 10 rescued dogs. My house is full of dogs 😂