உன்மை கடவுள் எல்லா. உயிர்கள் உள்லும் இருக்குறான் கருணை கொண்ட உங்களுக்கு நன்றி.
@kumarvasanthy48634 жыл бұрын
Oh what a heart touching video. God bless you all. யானை, பசு மற்றும் நாய்க்கு கொடுமை செய்த பாவிகளே நீங்கள் வாழும் நாட்டில் தான் இப்படிபட்ட உயர்ந்தவர்களும் வாழ்கிறார்கள்.
@maithreyiekv99733 жыл бұрын
மிகவும் மனதார சந்தோஷபட்டேன் சின்ன குட்டியை பார்த்தேன் அழகோ அழகு. உங்கள் வர்ணனை அதை விட சூப்பர் வாழ்த்துக்கள் 👌👌👏👏👏😀😀😀🙏🙏🙏
@ThottamSiva3 жыл бұрын
நன்றி
@mithunshai4 жыл бұрын
அன்பு ஒன்று தான் நிரந்தரம்...மற்ற அனைத்தும் தற்காலிகம் தான் (நீ,நான் இந்த வாழ்க்கை...உட்பட அனைத்து) எனவே அனைத்து உயிர்களிடமும் அன்பாக இருப்போம்...
@arulmurugan80064 жыл бұрын
ராயல் சல்யூட் சார்.... ரொம்ப சந்தோஷம் இருந்தது மிக்க நன்றி 🙏🙏🙏.... மேக் பையா என்றைக்கும் உன் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.. வருத்தப்படாதே...அடுத்த பெரிய வீடியோகாக காத்திருப்பேன்...
@shalparvati20874 жыл бұрын
உங்க நல்ல மனசுக்கு கடவுள் நல்ல ஆரோக்கியம் ஆயுள் தரவேண்டும்
@pangajavallisubramani11034 жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு உங்களை கடவுள் ஆசிர்வாதம் எப்போதும் இருக்கும்
@ajithkumar-my6pi4 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அண்ணா உங்கள் மனசு யாருக்கும் வராது அண்ணா இந்த வீடியோ பார்த்து கண்கள் கலங்கி விட்டது 🐕🐕🐕🐕🐕🐕🐕
@karpagamkarpagam3824 жыл бұрын
குட்டி பய நல்லா இருக்கான்னா அதுக்கு நீங்க தான் முதல் காரணம் வாழ்த்துக்கள்
@Gowri.Chezhi4 жыл бұрын
Mac க்கு இவ்வளவு பெரிய பதவி உயர்வா uncle ஆக்கீட்டீங்களே
@muruganandabharathi68994 жыл бұрын
😅same feel....
@anuars3194 жыл бұрын
அதானே🤓 ஆனாலும் mac good boy evlo பொறுமையா இருந்தான்
@prakashmc28424 жыл бұрын
LOL ROFL
@ponnieb.m41834 жыл бұрын
She
@tamilrailwaystatus72154 жыл бұрын
😂
@ஆதிபகவன்-ச2ச4 жыл бұрын
அருமையான பதிவு... ஒரு நல்ல கவிதை கேட்டது போன்ற உணர்வு
@radhikavenkat28124 жыл бұрын
Pavam na antha kutty evalo nal sapidama erunthatho Pasi manisanuku mattum illa thanks Anna neenga nalla erukanum
@arunmahendrakarthikramalin86123 жыл бұрын
Truly
@ammujashnish76304 жыл бұрын
எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு ம் உங்கள் குடும்ப த்திற்க்கும் என்றும் துணை இருப்பான்
@mythili53314 жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே🙏🙏🙏
@muthukannammaljayaram14394 жыл бұрын
உங்களின் மனிதாபிமான செயல் அதற்கு உங்களின் வர்ணனை மிக அருமை வாழ்த்துக்கள்
@ffmassedits86084 жыл бұрын
Gym Master thanks to take him as home
@arunm76354 жыл бұрын
Yes thanks sir
@mysterylife82074 жыл бұрын
Thanks master anna
@sakthivel1894 жыл бұрын
Bro I also play free fire
@devendhiranharikrishnan7554 жыл бұрын
உங்கள் பேச்சு மிக அருமை.தாங்கள் குணம் மிக அழகு அண்ணா
@selvinaidu53014 жыл бұрын
ஹலோ சிவா supero super,நிஜமாக ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது,நீங்கள் பிஸ்கெட் போட்டதும் எவ்வளவு குஷுயாக மையன் வாலை ஆட.டிக் கொண்டு சாப்பிடுகிறான்,பார்க்கவே மிக மிக நன்றாக இருக்கிறது, வாழ்க உங்கள் பணி,மாஸ்டர தம்பிக்கு எங்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவியுங்கள்! குட்டி பயலை வளர்ப்பவர்களுக்கும் நன்றிகள்,வாழ்த்துகள்!தொடருட்டும் உங்கள். பணி, உங்களுக்கும. வாழ்த்துக்கள் !
@saransamuel55324 жыл бұрын
😢😭
@prabhakaran23553 жыл бұрын
உங்க வீடியோ பார்த்தா ஒரு மனநிறைவு கிடைக்குது. 🙏🙏🙏
@ThottamSiva3 жыл бұрын
ரொம்ப சந்தோசம். மிக்க நன்றி 🙏🙏🙏
@sreekar48374 жыл бұрын
பாராட்ட வார்த்தைகள் இல்லை அண்ணா வணங்குகிறேன்..உங்களுக்கும் மாஸ்டர் அண்ணாவிற்கும் கதிரேசன் அண்ணா குடும்பத்தாருக்கும் நன்றி கலந்த வணக்கங்கள்... இறைவன் அருள் உங்கள் அனைவருக்கும் என்றும் துணை இருக்கும்.. வாழ்க வளமுடன் நலமுடன்
@கிராமத்துதேவதை-ந1ந4 жыл бұрын
Hi mac உங்கள மாதிரி தான் என்னுடைய pet வும் possessiveness பயங்கரமா இருக்கும்
@subhashinikrishnamurthy80204 жыл бұрын
வாங்க செல்லம்..!!! உங்களால உங்க நண்பர்களும் வாழுது...!!! புதுவரவுக்கு நல்ல வாழ்வு கிடைக்க வேண்டும்...!!!👌👌👏👏👏
@nagarathnambalasubbunaidu11884 жыл бұрын
God bless you sir
@vijayam73674 жыл бұрын
குட்டி நாய் அழகாக உள்ளது. நான் சத்தியமங்கலம். எனக்கு கிடைக்கவில்லையே என ஏக்கமாக உள்ளது. தன் எஜமானரிடம் நன்றாக வளரட்டும். உங்கள் சேவை அருமை.
@jaimaruthi360techfeed84 жыл бұрын
superbro.....antha family a god bless pannatum...
@amudhapalanivelu97724 жыл бұрын
உண்மையில் அழகு குட்டிச்செல்லம் தான். உங்கள் வர்ணனையும் அருமை.நன்றி.
@subhavijendran63944 жыл бұрын
Very cute puppy... so adorable..nimmathiyana thookam @ 5:40 👍... mak’s possessiveness 👍
@jansijansi5624 жыл бұрын
Super ancle God will bless you ancle and Mac is my hero
@tharshi13.v4 жыл бұрын
So cute. Well done Mac for finding him. And God bless all you for finding him a home. Very touching video.
@geethashri55754 жыл бұрын
அந்த நாய்க்குட்டி ரொம்ப அழகா இருந்தது மேக்கின் ரகளைகளும் ரசிக்கும்படி இருந்தது உங்கள் சேவைக்கு பாராட்டுகள் அண்ணா நன்றி
@sureshsurya97264 жыл бұрын
ஒரு ஹாலிவுட் documentary movie பார்த்த உணர்வோடு உங்களை வாழ்த்துகிறேன். எல்லாம் வல்ல ஈசனின் அருள் கிடைக்கட்டும்.
@gangapushanam59133 жыл бұрын
நன்றி மாஸ்டர் தம்பி வாழ்க வளமுடன். ஒரு சிலருக்கு தான் பிறர் வாழ்க்கை யை மாற்றும் புண்ணியம் கிட்டும்.
@ThottamSiva3 жыл бұрын
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
@vimalaraju53704 жыл бұрын
I feel tears in my eyes...
@shanmugapriya89764 жыл бұрын
Super sir...avaga vankitu pokalamalaga nane ketu erupen.... Thank you sir....
@drmeena18003 жыл бұрын
What a human being u r!!! I'm really happy to hear your golden words and thanking god for giving worthy person like you to this world.. definitely ur kids will learn all these.. happy for you... I don't have words 🙏
@ThottamSiva3 жыл бұрын
Thank you for all your nice words. Very happy to read it.
@commentsathish98243 жыл бұрын
Thottam Siva is a real example for a good human being❤️👍🙏
@ThottamSiva3 жыл бұрын
Thanks
@commentsathish98243 жыл бұрын
@@ThottamSiva vanakkam sir, nanum ungala Mathiri thaan, thozhil Vera senjalum Agriculture and Pet love characters elam blood la ooruna Mathiri koodave varuthu 😁
@commentsathish98243 жыл бұрын
@@ThottamSiva veetla and work place la vegetable garden start paniruken sir, important doubts iruntha ungala contact panna ethachum link iruntha (whatsapp, Insta, telegram, ect..) reply la solunga or enoda 8778524781 number ku whatsapp la message kudunga , thanks with my Gratitude 🙏
@pranesh2884 жыл бұрын
Dislike potavangalam foreign dog breeders ah irupanga😅
@tiktomisterious7294 жыл бұрын
Keta naaigala paadhukakurom nu solwanga.. Inga Sri Lanka breeder oruthan awanoda bull mastiff kutty potuchu nu sonnaan .. oru kutty 100,000 aam
@ThottamSiva4 жыл бұрын
1,00,000 -a romba cheap-a irukke :))
@tiktomisterious7294 жыл бұрын
Thottam Siva Adhan adhu kuda namaku theriala sir .. namaku 100,000 irundha bike wangalam nu thonum
Ithuku first karaname ninga than sir ungaluku thanks , super sir
@parimalabaskar55064 жыл бұрын
ரொம்ப சந்தோசம் சார்..🙏🙏🙏🙏🙏🙏🙏
@malathiramesh78594 жыл бұрын
வாழ்க வளமுடன். நாட்டு நாய் அருமையானது. எதர்கு நாம் வெளி நாட்டு நாய்க வாங்கணும்
@indupriya91784 жыл бұрын
அருமை சகோ 😁அழகு குட்டி மற்றும் மேக்😍😍
@sudhaekfc82314 жыл бұрын
Super boss unga katha arumaiya iruku....
@voiceofviji714 жыл бұрын
நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க பரிபூரண சந்தோஷம் குட்டி பையனுக்கு நான் வைத்திருக்கும் பெயர் செல்வா
@shanthia26843 жыл бұрын
உங்களை போன்றோர் 100 ஆயுசு வாழணும் ❤🙏
@amarshree15204 жыл бұрын
Anna ennaku rombha happya iruku anna. Naanum enga appvum 15 years street dog feed panrom ennaku 1 kodi kidaichalum avalavu santhosam kidaikathu. Valati sapidum pothu enaku avalavu santhosam. Naan 5 street puppies adopt panni valakirean anna. Recent addition to my family anna we named him Tipu. Streetla oru 15 dogs total 20 my family
@apoorvamercy57464 жыл бұрын
God bless yu ...god bless yu abundantly
@lovelyangle52554 жыл бұрын
Nega nala erukanum yapothume happya
@arunm76354 жыл бұрын
Nala erukanum
@SureshSuresh-ne4su4 жыл бұрын
Super ji
@vickywatson62192 жыл бұрын
❤️
@rajeshattitude4 жыл бұрын
செம ஸ்டோரி... mac செம... puppy யும் செம..
@ShahulHameed-vo4ic4 жыл бұрын
வளர்க உங்கள் தொண்டு
@karthikkumar63714 жыл бұрын
கடவுள் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் உண்டு
@ammukrishna29474 жыл бұрын
Thanks for uploading this beautiful video 🙏
@rajeshm20564 жыл бұрын
நல்ல பிள்ளை
@somesshwarbalasubiramaniya30794 жыл бұрын
Uncle I am sure that for your kind heart your future would be very bright
@வீரதமிழன்டா-ச9ச4 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அண்ணா மேக்கும் குட்டியூம் செம அழகு அண்ணா எனக்கும் இதுபோல் ஒரு நாய்க்குட்டி வேனூம் அண்ணா 👌👌👌👍👍👍🐺🐺🐺
@bridalblouseandaaridesign17044 жыл бұрын
Super cute puppy n end was so happy. Thank you for your and master service.
@ashwathashu23144 жыл бұрын
Mac கதையும் உங்கள் அன்பு மனமும்... நெகிழ்ச்சி ஏற்படுத்தியது... சிவா..
@exploredharmapuridistrict-56984 жыл бұрын
Your description on these beautiful dogs are very adorable.
@nandhinimohan5304 жыл бұрын
Antha kutty puppy anakum kadikuma so cute Mac mari anakum oru nai kutty vandum 😍😍😍😍😍😍
@padmasria.s29094 жыл бұрын
Mack army 🖐️🖐️🖐️🖐️🖐️
@tenmozlie82084 жыл бұрын
உங்களுடைய மேக் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதேபோல் உங்கள் தோட்டம் பார்க்கவும் பிடிக்கும் அவற்றின் மண் வளம் சிறப்பாக உள்ளது
@ThottamSiva4 жыл бұрын
ரொம்ப சந்தோசம். நன்றி
@thatchayinikandasamy4 жыл бұрын
You and your family are doing great work. God bless you and Normally, dogs eat more in earlier stage
@thamayanthinaguleswaran86643 жыл бұрын
நல்ல வேலை வாழ்க வளமுடன்.
@vallivalli43824 жыл бұрын
Siva Sir you giving a wonderful life to him 🙏
@LakshmiLakshmi-gl2ok3 жыл бұрын
Ungaluku romba nalla manasu bro enakum dog na romba podikum tq bro🥰🥰🙏🙏
@S_r_i_r_a_m_S4 жыл бұрын
May you live with all the blessings.
@devidevi32054 жыл бұрын
சார் இனத பார்க்க வே சந்தோஷமாக இருக்கிறது இவர்களின் மகிழ்ச்சிக்கு முன்னாள் எதுவும் கிடையாது 2ங்கள் பணி தொடரப் கம்
@oldielady4 жыл бұрын
Thank you siva for rescuing this puppy. To all owners... Pets are big responsibility....give them freedom (not chained 24hours) , proper food and medication with regular check up. Please keep them until the end...don't sent them back to the streets.
@udayarekhapalepu65873 жыл бұрын
I felt very bad when I saw both the babies kept chained😔 "a life on chain is no life at all"
@Sasipriyassp4 жыл бұрын
Sema cute kutti paiyan...naan paathu irundhaen na thooki irupaen...
@parimalabaskar55064 жыл бұрын
உண்மைதான் சார்.. எங்க குட்டியும் புதுசா ஒரு வேற குட்டியை கொஞ்சிட்டா போதும் அன்னைக்கு சாப்பிடவே மாட்டான்..
The puppy was so cute. God bless u for ur help. Anna, Please post a video on how to change non fertile backyard into a vegetable garden.
@vimalasasikumar58404 жыл бұрын
Kutti payan sappisum alage alagu. கள்ளம் கபடு இல்லாத உள்ளத்தில் இறைவனைக் கானலாம், வாழ்க எல்லா வளமுடன்,
@rajeshkumarrajeshkumar43904 жыл бұрын
I also hsve this like dog 😍😍😍😍😍
@ssharan62394 жыл бұрын
Broo indha oru video kagave unga channel ku subscribe pandren bro❤️😍👌🏻👌🏻heart touched
@ThottamSiva4 жыл бұрын
நன்றி
@shalparvati20874 жыл бұрын
ஆமாம் மேக் முகத்தில் கவலை தெரிகிறது
@shantishanti13794 жыл бұрын
Mac paiyan arivali kutty chellam
@silambuselvi114 жыл бұрын
Thalla Unna parthu Evlo nal achu 💖💖💖💖💖
@jeevabharathi87094 жыл бұрын
குட்டி பையன் சூப்பர இருக்கான் அன்னா
@valliramanathan68354 жыл бұрын
This video makes me cry. Mac ஐ uncle என்று கூப்பிட்டதற்கு பதிலாக அண்ணா என்று கூப்பிட்டு இருக்கலாம். உங்கள் நல்ல மனத்திற்கு வாழ்த்துக்கள் பல. My son said kutti payal looks like Simba. Let us know what the name that owner gave to the kutti payal.
@samundeeswarisivanoli21484 жыл бұрын
I thought the same, he's looking like Simba
@selvakumarm87384 жыл бұрын
மேக் பெரிய மனசுக்காரன் தான் .....
@radhikavenkat28124 жыл бұрын
Yena Anna Mac ah uncle akitinga Mac kaathu la viluntha kasta paduvan aparam UNGA kita boss nan yena uncle ah nu keypan
@ThottamSiva4 жыл бұрын
தெரியாம சொல்லிட்டேன்.. மன்னிச்சு.. மன்னிச்சு.. அவன் எப்பவுமே எங்களுக்கு குட்டி பையன் தான்.. செல்லம் தான். :)
@radhikavenkat28124 жыл бұрын
😁😁😁
@roselineselvi23994 жыл бұрын
மேக்ஸ் சூப்பரா இருக்கான்
@fzfire4 жыл бұрын
@Thottam Siva What happened to your cement fish tank Sir, do you still have fish as pets? Please give us an update.
@anuradhaananth25764 жыл бұрын
Evlo periya manasu sir ungalukku.. Ungalai vanagugiren
@Jothimani.1744 жыл бұрын
Anna. Enaku Antha kutti venum. Nan மூலனூர் சேசயம்பாளயம்.
@ThottamSiva4 жыл бұрын
அவனை வளர்க்க எடுத்திட்டு போயிட்டாங்களே. வீடியோ முழுசும் பாருங்க.
@shamsnancylifestyle98973 жыл бұрын
12.00 semma ungaluku mattum ila pakkurea engalukum tha romba santhosam...sir...neenga pandra intha help ku...👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼🙏🙏🙏🙏🙏
@crickter36764 жыл бұрын
Bro avana nengale vaichukonga pls my request pls pls pls pls sir athu ungaloda attach aagiduchu
@ThottamSiva4 жыл бұрын
ippo situation innoruthanai valarkka mudiyaatha oru soolal. Avanukku nalla oru owner, family ellaam kidaichchiruaanga. athu pothum.
@academyoffineartsperth96424 жыл бұрын
பார்த்த எனக்கே இவ்வளவு சந்தோஷமென்றால் உங்களுக்கு... கடவுள் உங்கள் ரூபத்தில் இருக்கின்றார்
@ThottamSiva4 жыл бұрын
கடவுள் இப்படி ஒரு எண்ணத்தை நமக்கு கொடுத்திருக்கிறார் என்று நாம் தான் சந்தோசப்படணும்
@jeyasrisucendran76954 жыл бұрын
உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும்
@PriyaDharshini-fu1ux4 жыл бұрын
Kutty paiyan Rompa cute chella kutty 😍😍😍😍😍😘😘😘😘😘
@lvjayashree97184 жыл бұрын
Mac is YOUTHFUL Pulinga. Not UNCLE. OBJECTION to call MAC UNCLE.
@ThottamSiva4 жыл бұрын
ஆஹா. ஒண்ணு கூடிருவாங்க போலையே. 😊😊😊. மேக் அண்ணன் என்றே இனி வரும் வீடியோக்களில் அழைக்கப் படுவார் என்று உறுதி மொழி கூறி கொள்கிறேன் 😊😊😊
@sylviaprincess17544 жыл бұрын
@@ThottamSiva q
@timewithjesus5604 жыл бұрын
Cute little 🐕
@razorrazor20194 жыл бұрын
எங்க வீட்டு நாய் ஒழுங்கா சப்பிடமாட்டேங்குது அது ஏதாவது டிப்ஸ் சொல்லுங்க பிளிஸ்
உலகில் வெகு சிலரால் மட்டுமே வாழக்கூடிய வாழ்வை வாழ்கிறிர்கள் அண்ணா... கடவுள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பல பல ஆசிகளை வழங்க பிரார்த்திக்கிறேன்....
@ThottamSiva4 жыл бұрын
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
@aruntamil50924 жыл бұрын
@@ThottamSiva நல்வரவு அண்ணா
@aj.madhankumar91584 жыл бұрын
வாழ்த்துக்கள்
@rajeshr26424 жыл бұрын
உங்களுக்கு நல்ல மனசு
@pragadeeswarianandan69554 жыл бұрын
Super Anna... Nangalum naraiyai chellakuttigala vazharthom... Ippo yarum illa... En pasanga rendu perum vazharndhadhum kandippo vazharppom... Thank you for your Good memories Anna...