வாழ்த்துக்கள் அம்மா உங்கள் மனம் கடவுள் போன்றது இந்த நல்ல மனசு அதிகபட்சமாக அதிக பேர்களுக்கு கிடையாது ஒருவரையாவது நாம் வளர்தால் தான் அவர்களுடைய குணம் புரிந்து கொள்ளமுடியும் நாங்கள் ஆறு வருடமாக ஒருவரை தாங்களை போல வளர்க்கிறோம் அவர்களுடைய பேர்களை கூட நாங்கள் சொல்ல மாட்டோம் என்பதையும் பணிவுடன் தெரிவிக்கிறேன். நமது நாட்டில் ஒவ்வொருவரும் ஒரு ஒருத்தருக்கு உதவி செய்தால் அதுவே அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் நல்ல படியாக இருக்க கடவுள் உதவி புரிவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை உமது நல்ல மனதுக்கு கடவுள் நிச்சயம் உதவி புரிவார் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் . . .
I'm speechless.. God bless this lady with 100+ yrs of healthy life
@alfreddamayanthy41262 жыл бұрын
இப்படியான பெண் தெய்வங்கள் நடமாடும் மட்டும் நாட்டில் நல்லதும் நடக்கும் நன்றி உள்ள ஜீவன் நாய்கள் வைரவரை வணங்கும் நாட்டில் நாய்களை துன்புறுத்துகிறார்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@BalaSubramaniyan-ij8gt7 ай бұрын
சுய நலம் கொண்ட இன்றைய மனிதர்கள் மத்தியில் , பொதுநலம் , பிற உயிர்களையும் நேசிக்கும் நல்ல குணம் கொண்ட நீங்கள் ஒரு மாமனிதர் !!!👌😢🤗🙏
@Gnanamaduracateringservice3 жыл бұрын
Iam happy that I met her today..she is residing near my house..I like dogs very much..naanum nambha natu dogs valakrean..you are really good mam..ungaluku naa help pannanumnu nenaikrean I'll come to see you directly mam 🙏🙏
@joel_uel3 жыл бұрын
pls give me her address mam
@arockiaraj13353 жыл бұрын
இந்த மனசு தா சார் கடவுள்...நன்றி அம்மா...உங்கள் முகவரி சேர்த்து பதிவு செய்யவும்....நீங்கள் உங்கள் இந்த சேவையை எந்த வித தொந்தரவும் இல்லாமல் தொடரவேண்டும்..கடவுளை வேண்டுகிறேன்..
@puresoul46433 жыл бұрын
😇God bless you!! ❤️
@சிவன்ஜோதிடம்2 жыл бұрын
சாமி தரிசனம் செய்தனர் நன்றி அக்கா
@Kalaiselvan-m8e5 ай бұрын
அம்மா நானும் உன்னால் ஒரு 50 நாய்க்கு சோறு வைத்தேன் இப்பொழுது அவ்வளவு முடியல அதுக்கு காரணம் வீட்ல பிரச்சனை இருந்தாலும் இப்பவும் நான் தூத்துக்குடியில் 25 பிள்ளைகளுக்கு உணவு அளிக்கிறேன் மருத்துவமும் பார்க்கிறேன் உங்களைப் போன்றவர்கள் நலமுடன் வாழ வேண்டும் தாயே
@chidambaraganapathy23004 ай бұрын
Hi sir
@cmaavaa98222 жыл бұрын
Really happy to see your service great💚
@SivaKumar5846.3 жыл бұрын
அந்த தாய்க்கு என் பாராட்டுக்கள்
@gratitude14502 жыл бұрын
நீங்க கடவுளின் மனித சாயல். கடவுள் உங்களையும், உங்க பிள்ளைகளையும் காப்பாற்ற வேண்டும்.
@sivanagakumariv40802 жыл бұрын
Thank you mam 🙏🙏🙏🐕
@அறம்-த5ந2 жыл бұрын
என் ஈசனின் பிறவியம்மா நீங்கள் 🙏❤️🙏💗💚...
@subbaiahm43422 жыл бұрын
நன்றி அம்மா
@karmaisgod14673 жыл бұрын
You are an amazing woman. God bless you 👍
@pari2224252 жыл бұрын
100 % true human are very bad you are an Angel ❤🥰
@gowtham.rgowtham.r95122 жыл бұрын
Unga Nalla Manasuku 💯Nalla irupenga ma ❣️🙏
@ravichander25332 жыл бұрын
உண்மைதான் சகோதரி நாய்கள் அன்பு மனிதனைவிட அண்டசாரசங்களைவிட பெரிது
@ezhilarasikandasamy22432 жыл бұрын
நானும் பிரின்ஸ் , சின்னக்குட்டி என்று இரண்டு பையன்களை வளர்க்கிறேன் ் பிரின்ஸ் சமீபத்தில் ரொம்ப உடம்பு சரியில்லாமல் இருந்தான் அவனுக்கு மருந்து போட்டு சாப்பாடு ஊட்டி காப்பாத்தினேன் அவன் தேறி வரும்போது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு இப்போ நல்லா இருக்கான்
@PravinAnju2 жыл бұрын
12:20 Tears in my eyes 🥺 Respect mam. salute
@nedumaranjanakiraman54472 жыл бұрын
Even i, only rare peopl to see like this.
@naganathan87542 жыл бұрын
Sister your helping mints veralavel handsup you 🙏🙏🙏🙏💐👌
@kishoreprasaath3911 Жыл бұрын
Hatts off to you mam. நீங்கள் நீடூடி வாழ வேண்டும். இறைவன் உங்களுக்கு எப்போழுதும் துணை இருப்பாராக. ❤️💐💐🙏🏻
@nithyarul71712 жыл бұрын
Very big thanks for your kind services
@lakshminarasimhannarasimha13382 жыл бұрын
Thanks
@srdhrn2 жыл бұрын
Amazing amma... u r great God bless you
@PradeepPradeep-ot5uu2 жыл бұрын
Amma your real god . Dr,priyatharshini, DGO
@kavisri2 жыл бұрын
நீங்களும் ஒரு அன்னை தெரேசா அம்மா இறையருள் எப்போதும் உங்களுடன் இருக்கும்
@m.g.ayyappanm.g.ayyappan93993 жыл бұрын
ரொம்ப நன்றி மேடம் 👍👍👍👍🙏🙏🙏
@king_of_prajin36532 жыл бұрын
நீங்க எல்லாம் கடவுளுக்கு சமமானவர்கள்
@dperumal87552 жыл бұрын
பேட்டி எடுக்கும் போது அண்ணா நீங்கள் கேட்ட கேள்வி நல்ல கேள்வி தான் நாய் என்று உங்கள் வார்த்தை வரவில்லை என கேள்வி கேட்டீர்கள் கேள்வி கேட்ட அண்ணா நீங்கள் இந்த ஜீவன் வளர்த்து பாருங்கள் அதன் செயல்களை பார்க்கும் போது தான் கூட அந்த வார்த்தை உபயோக படுத்த மாட்டீர்கள் இப்படிதான் இருக்க வேண்டும் என நாம் பழக்கி விட்டால் அந்த நிலையில் இருந்து துளியளவும் மாறாது என்பது உண்மை அந்த அம்மா செயல் கருத்து அனைத்தும் உண்மை வளர்த்து பார்த்தால் தான் உண்மை புரியும் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் அம்மா உம்மை வணங்குகிறேன் உயிரினங்களிடம் அன்பு காட்டுவோம் நன்றி நன்றி நன்றி...
@nageswarybs53002 жыл бұрын
ரொம்ப சரியா சொன்னீங்கம்மா... வெளிநாட்டு விலங்குகள் வீட்டில்...
@petlover77823 жыл бұрын
Hats off to u camera man.... Romba clarity and good view...
@wimalbebytadakhe36043 жыл бұрын
ஓம் Very nice Work mam. God bless you. Thank you.🐕🐕🐕🐕🐕🐕😍
@kalyansunthram9 ай бұрын
God will help you 🙏🙏🙏🙏for your services
@allinonbyvikashcreater35463 жыл бұрын
நன்றி
@vijiyalakshmi.p19763 жыл бұрын
Great madam👌👌👌👌👌
@srinivasabalaji7393 жыл бұрын
😘😘❤️❤️ proud of you mam the true human being you are ❤️
@alexsr8208 Жыл бұрын
மேடம் இதுதான் உண்மையான வாழ்க்கை வாழ்க
@selviramakrishnan79703 жыл бұрын
நீங்கள் வாழ்க வளமுடன் நலமுடன்.
@crbalamurugan3554 Жыл бұрын
உங்கள் சேவைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.. வாழ்க
@lakshmiroja59782 жыл бұрын
Ur very kind🙏❤🤝
@charliefilm30383 жыл бұрын
God bless you sister
@lakshmilakshmi-qq8xv2 жыл бұрын
தெய்வம் அம்மா நீங்க
@gk-mu7bx3 жыл бұрын
Super ka Nandhini ka... Iam 💓 hearty ❤️ thanks for you service... And your family and your surrounding people... Thankyou you so much...
@mathumathu69212 жыл бұрын
Amma unga vetri thodara valthugal you are a real God
@kuppudurais60942 жыл бұрын
வாழ்த்துக்கள் தங்கமே
@nageswarybs53002 жыл бұрын
அம்மா நீங்களே தெய்வம்
@Rrjs773 жыл бұрын
God bless u n all the fur babies Keep going mam.what u r doing is a noble work
@selvimani5043 Жыл бұрын
Romba great amma neengalum enakku oru role model than . Enakkum indha maari puppies ah paathukanum athan ennoda aim I'm trying my best . Future la kandippa senju kaattuven .
@vetrishree92443 жыл бұрын
எல்லா தெரு நாய்களையும் இந்த அரசாங்கம் காப்பதனும் .
@itsmepreethipaapa86523 жыл бұрын
Yes
@interestingtopics4193 жыл бұрын
arasangam than varanum nu ila oru theru la 100 veedu irundh antha therula la iruravan alu aluku 5 ruba selavu pana kuda kapathidalam ana oru punda mavanum vara matan yellam selfish koothinga nai adi pattu non stop ah kathari alutha kuda kandukama povainga
@freedastephen53643 жыл бұрын
Govt has to arrange for sterilisation of all street dogs thro' NGOs that so that there is no homeless dog on the street s.
@natarajant96305 ай бұрын
Thanks Amma. Welcome madam.
@nirmaladeviviswanathan60102 жыл бұрын
நன்றி அம்மா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@rajeshkanna75532 жыл бұрын
Super sonninga akka namma naai la theru Ila irukku. Veli naatu naai la veetla irukku. Naan namma naatu nai thaa valakirin. Naanum ippadi irukanum asai. Super madam . Humans condition. Dogs unconditionally love my dog's. Chennai mass forever.
@jeyaswariofficial53592 жыл бұрын
எங்களிடம் 3 (நாய்கள் ) குழந்தைகள் இருக்கின்றனர். சூழ்நிலை காரணமாக அவர்களை கவனிக்க முடியவில்லை பிரியவும் மனமில்லை . அதற்காக தெருவில் விடவும் மனமில்லை தங்களது ஆதரவு கிடைக்குமா மிகவும் அன்பான வர்கள் சொன்னத புரிஞ்சுப்பாங்க நல்ல குழந்தைகள்
@rajalakshmisrinivasan87153 жыл бұрын
God Bless You and your generations to come 🙏🙏🙏
@Mylifeanddogs2 жыл бұрын
Your question is correct ibc, seeing the needy and feeling sad is only sympathizers, no use of sympathy.... Who takes time, energy, pain and save the dogs is the Empathizers.... 🌷🌷🌷🌷
@rajeshkanna75532 жыл бұрын
Salute madam.
@puthramathisubramaniyam80552 жыл бұрын
God bless you and your family God bless you madam ❤️🙏🙏🙏🙏❤️❤️🙏 god bless you and your family great job done 👍👍 thanks thanks thanks
@christieratnajothievethana12932 жыл бұрын
You are a angel
@marysobitha1383 жыл бұрын
இதைப் போன்றவர்கள் கன்னியாகுமரியில் இருந்தால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் கன்னியாகுமரியில் தெரு நாய்கள் பசியால் துடிக்கிறது பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது பசியால் தான் கடிக்குது வயிறு நிரம்பிற்றா அமைதியாக படுத்திருக்கும் தப்பு பண்ணினால் வீட்டைவிட்டு துரத்தி விடுகிறார்கள் தப்பு பண்ணாதவங்க யார் இருக்கிறார்கள் அப்படி என்றால் ஒரு வீட்டிலும் ஒரு மனிதனும் இருக்க முடியாது உங்கள் தேவைகள் கண்டிப்பாக சந்திக்கப்பட ஜெபிக்கிறேன் நானும் உதவி செய்ய முயற்சி செய்கிறேன்
@shivanyasri63132 жыл бұрын
தாய் உள்ளம் கொண்ட பெண்மணி... நீங்க ரொம்ப நாள் ஆரோக்கியமா இருக்கணும்..god bless you
@sayhiyasheelasrinivasan17712 жыл бұрын
great job God bless you
@asinaasina7732 жыл бұрын
thank you for your help 👍👍👍👍👏👏👏👏👏👏👏
@gowsikgowsik1163 Жыл бұрын
நீங்கள் நல்ல இருப்பிங்க❤❤❤அம்மா
@thusnavismarym45573 жыл бұрын
God bless you Angel. May God give you more strength.
@suryark6092 жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா 😔 😔 😔 எங்க வீட்ல Bhuvana கிற வேன் இறந்து விட்டான் 😭😭😭 Sorry Maa
@vijaivijai5582 жыл бұрын
அருமை அருமை அம்மா உங்கள் சேவை மென்மேல தொடர வேண்டும் இருக்கிற கூப்பி உங்களை வணங்குகிறேன் அம்மா🙏🙏🙏🙏
@satheesh72743 жыл бұрын
Great woman with kind heart towards dogs 🐶 🐕
@kalaivanirajagopal40692 жыл бұрын
God bless you mam...
@maghi7033 Жыл бұрын
கருணை உள்ளமே உம் பாதத்தை தொட்டு வணங்குகிறேன் 🙏🙏🙏🙏
@snsivakumar62382 жыл бұрын
Super🙏🙏🙏
@KBH.3282 жыл бұрын
god bless you ma❤️
@muthukumar6542 жыл бұрын
நன்றி 2 ள்ள ஜீவன் எங்கள் வீட்டில் வார்த்த ஜீவன் இறந்த போது வீட்டில் ஒருவரை இழந்தது போன்று கண்ணீர் விட்டு அழுததை மறக்க முடியவில்லை
@rockeyrockey16763 жыл бұрын
Real God to street dogs
@lovelyanimals57773 жыл бұрын
Best interview I ever seen 👏👏👏👍✌
@pushparajethiraj64392 жыл бұрын
Yow ibc kalakittaya super antha ammavukum unakum nandriyudan thalaivanaguranya
@dhanalakshmi-so3vr2 жыл бұрын
Super amma. god bless you amma.
@ravilthsrithar10592 жыл бұрын
Royal salute akka🙏🙏🙏🙏
@velmurugan4fz3 жыл бұрын
Great mam🙏🙏🙏🙏🙏🙏
@petlover77823 жыл бұрын
Na CLG padikan... Car driving kathukumpothu oru NAI kutty a theriyama athumela yethidan antha puppy sethudu..😓. Romba pavama irunthathu antha mummy dog screaming pannitu irunthathu.... Athuku appurom yen veetla dog valkanumnu oru asai vanthathu... Ippom yenga veetla rendu female dog valakam.... Romba cute pazhagum.... So yellarum antha Amma solra mathiri dog valangaa. ❣️.