No video

அடமானம் பத்திரம் மற்றும் கிரைய பத்திரம் இரண்டுக்கும் வேறுபாடு என்ன?

  Рет қаралды 107,682

சட்ட பஞ்சாயத்து

சட்ட பஞ்சாயத்து

Күн бұрын

அடமானம் பத்திரம் மற்றும் கிரைய பத்திரம் இரண்டுக்கும் வேறுபாடு என்ன?
---
Media Partner : சட்ட பஞ்சாயத்து
Subscribe : goo.gl/VG6i54
To Follow us on Facebook : bit.ly/2Pn4fDi

Пікірлер: 132
@Raj-ry1jf
@Raj-ry1jf 5 жыл бұрын
உங்கள் சேவை மகத்தான சேவை. வாழ்க வளர்க! வாழ்த்துக்கள்! நன்றி
@saisen1664
@saisen1664 2 жыл бұрын
வட்டியும் அசலும் செலுத்தியபின் சம்பந்தபட்ட bank பாத்திரத்தை கொடுக்க தாமதப்படுத்தினால் என்ன செய்ய வேண்டும், விளக்கம் தேவை
@cmlogesh1033
@cmlogesh1033 2 жыл бұрын
🙏 ஐயா வாழ்க வளமுடன் எங்களுடைய நிலத்தை 35 வருடமாக குத்தகைக்கு பயன்படுத்தி குத்தகைதாரர் ஒவ்வொரு வருடமும் ரூ600 காசோலளயாக வக்கீல் கையெழுத்துடன் பணமும் அனுப்புகிறார் அந்த பணத்தை நிலத்துக்காரர் நாங்கள் வருடந்தோறும் வாங்கி கொண்டு இருக்கிறோம் குத்தகைதாரருக்கு நிலத்தை குத்தகையின் பெயரில் எழுதி தரவும் எந்த ஒரு சான்றும் இல்லை ஆனால் அவரிடம் கேட்கும் பொழுது நீங்கள் கோர்ட் மூலமாக நிலத்தை வழக்கு நடத்தி பெற்று கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள் அந்த குத்தகைதாரர் அனுப்பும் காசோலையில் நிலத்தை பெற நினைத்தால் எதிர்வாதம் செய்யப்படும் என்று எழுத்தின் மூலமாக அச்சிடப்பட்டு அனுப்புகிறார்கள் இந்த நிலத்தை எவ்வாறு மீண்டும் பெற்றுக் கொள்வது இந்த குத்தகைதாரர் இந்த நிலத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது அந்த நிலத்தை இதற்கு முன் வைத்திருந்த நிலத்துக்காரரிடம் இருந்து நாங்கள் பணம் கொடுத்து முறையாக பட்டா எங்கள் பேரில் வாங்கி பத்திரப்பதிவு செய்து விட்டோம் இதை எவ்வாறு
@sundaramgurumoorthy4537
@sundaramgurumoorthy4537 5 жыл бұрын
Thank you Advocate sir, watching of your various topics in legal matters. Really v appreciate your in depth knowledge and the way of telling/ clarifying legal matters. Keep on going sir in social service. All the best.
@puthiyavansaran7402
@puthiyavansaran7402 5 жыл бұрын
Thank u
@gowthamsamiyappan773
@gowthamsamiyappan773 2 жыл бұрын
Sir வணக்கம் நான் LLB படிக்க விரும்புகிறேன் ஆனால் எனக்கு Dr.அம்பேத்கர் சட்ட கல்லூரியில் கடந்த 3 ஆண்டுகளாக இடம் கிடைக்கவில்லை.நான் இந்த வருடம் ஆந்திர மாநிலத்தில் உள்ள சட்ட கல்லூரியில் கல்வி கற்கலாம ஐயா...
@sagotharan
@sagotharan 5 жыл бұрын
விளக்கத்திற்கு நன்றி நண்பரே
@puthiyavansaran7402
@puthiyavansaran7402 5 жыл бұрын
நன்றி
@SattickSattick
@SattickSattick 5 жыл бұрын
வாழ்த்துகள்.வக்கீல் அவர்களே
@kodalangkadukodaikanal5213
@kodalangkadukodaikanal5213 5 жыл бұрын
Sir adamanam pathiram kalam mudivadaitha pinbu sothai meetka kala kedu vanga mudiyumma
@chittukkuruvi1399
@chittukkuruvi1399 12 күн бұрын
Super
@user-yh2tp5we3b
@user-yh2tp5we3b 2 жыл бұрын
Sir 20 RS கிரையம் பத்திரம் சொத்து பத்திரம் எத்தனை வருடம் செல்லும்
@loganathanpanjalan7996
@loganathanpanjalan7996 2 жыл бұрын
வணக்கம் சார் அடமான பத்திரம் எத்தனை ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் அதற்கு கால கடன் வாங்கியவர் 13 ஆண்டுகள் திருப்பி செலுத்தாவிட்டால் அடமான பத்திரம் ரத்தகி விடுமா கொஞ்சம் சொல்லவும்.,
@udhayakumarudhayakumar9205
@udhayakumarudhayakumar9205 2 ай бұрын
வணக்கம் சார் எங்களுடைய வீட்டின் பத்திரத்தை 2011 ஆண்டு. கூட்டுறவு வங்கியில் வைத்து கடன் வாங்கினோம் 2016 ஆண்டு கடனை முழுவதுமாக திருப்பி செலுத்தி விட்டோம் இப்பொழுது செல் ( EC ) அடித்து வாங்க வேண்டும். அந்த அடமான கடன் பத்திரம் தொலைந்து விட்டது இப்போ என்ன செய்வது தயவுசெய்து பதில் கூறுங்கள் 🙏🙏🙏🙏
@hariprasath9721
@hariprasath9721 Жыл бұрын
Kadan adaman vaitha sothu urimiyalar sothu adamanathil irukumboluthu innoruvar peyaruku power pathiram seithu koduka Mudyuma vitrukodukumaru sir
@jagatheeswaran6201
@jagatheeswaran6201 3 жыл бұрын
ஐயா,government patta வை ஒருவருக்கு வாய்மொழிகிரையமாக எழுதி கொடுத்து விட்ட பின்பு திருப்பி வாங்க முடியுமா?
@SivaKumar-zs3zh
@SivaKumar-zs3zh Жыл бұрын
Sir...adamanam irukum sothil kaal pangai kirayam mudithal selluma..
@karthic-k5852
@karthic-k5852 5 жыл бұрын
Sir...tel me the difference between simple mortgage and registered equitable mortgage....
@user-pm9yt2uf9o
@user-pm9yt2uf9o 4 жыл бұрын
வணக்கம் சார் நான் ஒருவருக்கு என் வீட்டை கிரயம் பண்ணி குடுத்தேன் அதன் மதிப்பு ஒரு கோடியே பத்து லச்சம் எனக்கு நான்கு லச்சம் தான் குடுத்தார் மீதி தருகிறேன் தருகிறேன் என்று இழுத்தடிக்கிறார் என்ன செய்வது சார்
@karthikeyansiva9038
@karthikeyansiva9038 3 жыл бұрын
Hi Sir, Can you please explain about Conveyance Non Metro/UA deed
@m.lakshmanapandian5590
@m.lakshmanapandian5590 5 жыл бұрын
வருகைப்பதிவேட்டில் தன் பெயரையும் தனக்கு அடுத்த நிலையில் உள்ள பணியாளர் பெயரையும் எழுதி கையெழுத்து இட வேண்டிய ஒரு மாவட்ட அளவிலான அதிகாரிக்கு இதை செய்யக் கூட இயலவில்லை அதாவது தான் நினைத்ததை ஒரு நாலு வார்த்தை சொந்தமாக எழுத தெரியாத ஒரு மாவட்ட அளவிலான அதிகாரி மதியத்திற்கு மேல் எந்த உயர் அதிகாரி வருகிறார் வாருங்கள் என்று அழைத்தாலும் மது அருந்து விட்டு வராமல் படுத்துக்கொள்வார் அப்படி வரச்சொல்லி கேள்வி கேட்ட உயரதிகாரியை பெண் என்றும் பாராமல் அவள் இவள் என்றும் நீ தண்டத்திற்கு இருக்கிறாய் உன்னை அமைச்சரிடம் சொல்லி மாற்றி விடுவேன் என்று ஒருமையில் திட்டி மிரட்டிவிட்டு அலுவலக வராமல் சென்றுவிடுவார். இவர் பணிபுரிகிற இடம் முதன்மை கல்வி அலுவலகம் அதில் மத்திய அரசின் நிதி செலவினம் மேற்கொள்ளுகிற மாவட்ட அளவிலான அதிகாரி ஆனால் மனப்பிறழ்வு கொண்டவர், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று எல்லோருக்கும் தெரியும். ஏப்ரல் 30 உடன் ஓய்வு பெற போகிறவர். இவருக்கு கட்டாய ஓய்வு அளித்தால் மாவட்டம் காப்பாற்றப்படும். இவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும் என்று யாரிடம் கோரிக்கை வைக்க வேண்டும்.? இவர் பணியிடம் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் தரத்திலானது. இவருக்கு ஒரு உதவியாளர் அரசு பணி அது பட்டதாரி ஆசிரியர் தரத்திலானது. தான் சொல்ல விரும்புவதை நாலு வார்த்தை தமிழில் எழுத தெரியாது. யாராவது எழுதி தந்தால் அந்த நாலு வார்த்தையை படிக்க தெரியாது . சரி எழுதவும் படிக்கவும் தெரியாது காவல்நிலையத்தில் ரைட்டர் சொல்கிறார் "நான் எழுதுகிறேன் உங்கள் புகாரை சொல்லுங்கள்" என்று சொல்கிறார் . அப்படியும் அவரால் சொல்ல இயலவில்லை இந்த மாவட்ட அளவிலான அதிகாரி அவரின் அடுத்த நிலையில் அவருக்கு உதவிக்கு இருக்கிற பட்டதாரி ஆசிரியர் நிலையில் உள்ள பணியாளர் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுக்க இயலுமா? இயலாது என்பது தெரிந்ததுதான். ஆனால் 4 பேர் கூடி ஒரு புகார் எழுதி மது பாட்டில் வாங்கி கொடுத்து கையெழுத்து பெற்று காவல் ஆய்வாளரிடம் புகாரை கொடுக்க வைக்கின்றனர். அப்படி என்றால் எஃப் ஐ ஆர் குற்றப்பத்திரிகை என வழக்கு பதிவு செய்ய முடியுமா? அவர் தன்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை அறிய இயலாத நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டவராக உள்ளார் என்று வழக்கு பதிவு செய்ய நினைக்கும் ஆய்வாளரிடம் முறையிட முடியுமா? அவர் நினைத்தால் அந்த பணியாளரை துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியும்.சஸ்பெண்ட் செய்ய முடியும். ரிக்கார்ட்ஸை மிஸ் யூஸ் பண்ணுகிறார் என்று போலிசில் புகார் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? முகாந்திரம் இல்லை என்பதும் அந்த அலுவலகத்திற்கு எந்த ரிக்கார்ட்ஸ்ம் கிடையாது என்பதும்தான் உண்மை. ரெக்கார்ட்ஸ் இல்லாத அலுவலகத்தில் எந்த ரெக்கார்ட்ஸை மிஸ் யூஸ் செய்ய முடியும்? அங்கு PFMS ,Ecs முறையில் பணப் பரிமாற்றம் மட்டுமே நடக்கிறது. அதற்கும் பட்டதாரி தரத்திலான ஆசிரியர் பணியிடம் ஆன இந்த பணியாளருக்கும் சம்பந்தம் இல்லை. அவர் டிராயிங் ஆபீஸர் கிடையாது பணத்தை பரிமாற்றம் செய்யும் தகுதி படைத்தவர் அல்ல... மேல்நிலைப்பள்ளி தரத்திலுள்ள டிராயிங் ஆபிசரான இந்த மாவட்ட அளவிலான அதிகாரியும் +முதன்மைக் கல்வி அலுவலரும் சேர்ந்துதான் பணபரிமாற்றம் காசோலை நிர்வாகம் செய்ய முடியும் தொலைபேசியில் அவரை இவரை அழைத்து ஒருங்கிணைப்பு செய்யக்கூடிய வேலையை மட்டுமே செய்யக்கூடிய பட்டதாரி ஆசிரியர் பணியிடம்.இந்த பட்டதாரி ஆசிரியர் பணி இடத்தில் உள்ள இந்த ஒருங்கிணைப்பாளர் இந்த உதவியாளர் மீது records மிஸ் யூஸ் செய்தார் என்று புகாரளிப்பது நகைப்பாக இருக்கிறது.இத்தனைக்கும் அந்த பட்டதாரி ஆசிரியர் தரத்திலான ஒருங்கிணைப்பாளரான இந்த உதவியாளர் தவறு செய்தால் உங்கள் துறையிலேயே நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள் என்று ஏன் ஆய்வாளர் சொல்லவில்லை
@ramukutty9888
@ramukutty9888 4 жыл бұрын
கிரைய ஒப்பந்த பத்திரம் பதிய வேண்டிய அவசியம் என்ன?, மேலும் ஒப்பந்த பத்திரம் பதிவது எப்படி?
@antonyraj4701
@antonyraj4701 4 жыл бұрын
வணக்கம் ஐயா. கோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை பெற்று திரும்பிக் கொடுக்காத நபர்களிடம் எதில் எழுதி வாங்கினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் ஐயா.
@premiraja3415
@premiraja3415 3 жыл бұрын
Adamanam vaithavar athanai mitkaamal than idathai virka mudiuma sir?
@suriyaprakashs7692
@suriyaprakashs7692 3 жыл бұрын
Mitkaamal vikaimudiyuma bro
@SandySathish-wg4fm
@SandySathish-wg4fm 4 ай бұрын
சார் ஒருத்தர் பத்திரம் அடமானம் வைத்து எங்ககிட்ட இருந்து பணம் வாங்க நாங்க 3 வருஷம் ஆச்சு. ஆனா அவங்க வட்டியும் குடுக்கல அஸ்ஸலாம் தரவில்லை. 1 ஒரு வருஷம் ஆச்சு. இப்ப என்ன செய்வது
@JayaKumar-ts1ix
@JayaKumar-ts1ix 3 жыл бұрын
Sir, எனது தந்தையும், என் உடன் பிறந்தவர்களும், நான் இருப்பதை மறைத்து நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்கி உள்ளார்கள்,சொத்து பூர்வீக சொத்து, இன்னும் பிரிக்க பட வில்லை,தந்தை இறந்து விட்டார், ,என் தாயார் முதல் மனைவி, 2 பெண், மற்றும் நான்(1ஆண்) , இரண்டாம் மனைவி இறந்து விட்டார், இவருக்கு 1 பெண், நானும் என் தாயார் தவிற, என் தந்தை மற்றும், 3 பெண் பிள்ளைகள் கடன் பத்திரத்திள் கையொப்பம் இட்டு கடன் வாங்கியுள்ளனர், பத்திரம் ரிஜிஸ்டர் பண்ணியுள்ளனர், இப்போது அந்த கடனை நானும், என் தாயாரும் அடைக்க வேண்டும் என கூறுகிறார்கள், நான் என்ன செய்வது தயவு செய்வது கூறுங்கள் ஐயா,
@iruthayaraj1480
@iruthayaraj1480 6 ай бұрын
ஐயா வணக்கம்! எனது உறவினர் ஒருவர் தனது இடத்திற்கு 100 ரூ பத்திரத்தில் இடத்தை எழுதி வாங்கி இருக்கிறார்,அதில் வாங்கியவர் மற்றும் விற்றவர் கையொப்பம் மற்றும் சாட்சிகள் 4 நபர்கள் கையொப்பம் இருக்கிறது,இது சட்டப்படி செல்லுமா செல்லாதா இதற்கு உங்களின் ஆலோசனை தேவைப்படுகிறது...
@namachivayam9387
@namachivayam9387 5 жыл бұрын
ஒரு நிலம் அடமானத்தில் இருக்கும்போது மற்றொரு வர்களுக்கு அவ்விடத்தை கிரயம் செய்ய முடியுமா
@msamy4798
@msamy4798 3 жыл бұрын
Same dovt
@nalamanbudan7911
@nalamanbudan7911 Жыл бұрын
Me too....
@gowsalyagowsi7753
@gowsalyagowsi7753 3 ай бұрын
Sir oru napar ethanai atamanam potalam
@Sureshkumar-ir4ew
@Sureshkumar-ir4ew 3 ай бұрын
வணக்கம் சார். என்னுடைய சில சந்தேகங்களுக்கு உங்களுடைய பதில் வேண்டும் சார்.
@gobinathan2390
@gobinathan2390 2 жыл бұрын
அடுத்தவர் பத்திரத்தை அடகு வைத்து பணம் வாங்குவது சரியா?
@nallamuthu.snallamuthu.s5900
@nallamuthu.snallamuthu.s5900 5 жыл бұрын
பட்டா, தண்ணீர் வரி பில், வீட்டு தீர்வை இதெல்லாம் 10 வருடமாக என் பெயரில் உள்ளது இதை வைத்து நான் பத்திரம் பதிவு என் பெயரில் செய்யலாமா?
@Selvaraj-js2ee
@Selvaraj-js2ee 3 жыл бұрын
நன்றி ஐயா
@vasanth164
@vasanth164 5 жыл бұрын
It will be more than useful for us sir
@race6235
@race6235 5 жыл бұрын
Sir, Give details about Gift settlement? If father a gift settlement to his son, but still the father is alive, he is living with us only. Is there any possibility to cancel the deed. If he goes to the court and asks for cancellation of deed mentioning possession not transferred. ?
@eswaranmoorthi1873
@eswaranmoorthi1873 5 ай бұрын
ஐயா வணக்கம் அடமான பத்திரம் ரத்து செய்யாமல் கிரயம் பத்திரம் செய்தால் அது செல்லுமா
@KARTHIKKARTHIK-sj9hw
@KARTHIKKARTHIK-sj9hw Ай бұрын
பத்திரம் இருக்கு ஆனா பட்டா இல்லை ஈடு பத்திரம் வைத்து கிரைய பத்திரம் சேர்த்தால் செல்லுமா???
@gobikrishnagobi3702
@gobikrishnagobi3702 5 жыл бұрын
அருமை அய்யா
@puthiyavansaran7402
@puthiyavansaran7402 5 жыл бұрын
Thank u
@mintabdul
@mintabdul 5 жыл бұрын
பழைய பத்திரத்தில் உள்ள சர்வே நம்பர் புது பத்திரத்தில் மாறுமா ?
@prakashsiva6565
@prakashsiva6565 4 жыл бұрын
super speech Sir
@youtubevmr5427
@youtubevmr5427 5 жыл бұрын
Good👌👌👌👌
@mkngani4718
@mkngani4718 2 ай бұрын
கண் தான் விவாசயிகள்..
@ramcholadesam9576
@ramcholadesam9576 2 жыл бұрын
பேங்க் லோன் முடிஞ்சி mod cancel செய்ய போனால், nature தன்மை சம்மத ஆவணம் என்று உள்ளது, அதை உரிமை ஆவணம் ஒப்படைப்பு என்று மாற்றினால் மட்டுமே பேங்க் mod cancel செய்யும் முடியும், எப்படி மாற்றுவது?
@user-vx3yk9bx1l
@user-vx3yk9bx1l 3 жыл бұрын
அய்யா..விற்கிரைய நில பத்திரம் என்றால் என்ன??தெளிவாக விளக்கவும் அய்யா..
@kanagat7314
@kanagat7314 2 жыл бұрын
உறவினர் வசம் பணம் 1986 பெறும்பொழுது பத்திரம் அடமானம் கொடுத்து பதிவு துறையில் பதிவு - பின் பணம் திருப்பி கொடுக்கும் போது ரத்து செய்யாமல் விட்ட நிலையில் இயலாமையினால் அபிடேவிட் தந்து விட்டார் 30 கடந்ததால் நான் வர தேவையில்லை அது காலாவதி ஆகிவிடும் என்கிறார் EC - வில்லங்கம் காண்பிக்குமா
@madhavanuk
@madhavanuk 5 жыл бұрын
கிரையப் பவர் இருக்கும் சொத்தை ஒருவர் அடமானம் வைக்கலாமா வைக்கலாமா? ஐயா தங்களது விளக்கம் தேவை
@ramakrishnan5757
@ramakrishnan5757 Жыл бұрын
Same question
@muralivijay1914
@muralivijay1914 2 жыл бұрын
அடமானம் பத்திரம் ரெஜிஸ்டர் செய்யாமல் இருக்கும் தருவாயில் சொத்து விற்க முடியும் aah ?
@oliversamuel1241
@oliversamuel1241 3 жыл бұрын
oruvar veedu pathiram panni irukiradha ena parpadhu eppadi
@vijayakumar-vn1kw
@vijayakumar-vn1kw Жыл бұрын
எங்க தாத்தா 2000துல அடமானம் வைதார் பணம் செலுத்தி விட்டோம் அந்த அடமான பதிரம் எழுதி கொடுத்த பணம் செலிதிய வுடன் அந்த அடமண பதிரம் வுன்மை நகல் தரவில்லை என்ன செய்ய வேண்டும் sir
@mvenkatesanm3855
@mvenkatesanm3855 3 жыл бұрын
அடமான கிரையம் எவ்வளவு நாள் டைம் இருக்கும். பைசா கொடுத்துவொர்க் சொத்து சேர்வதற்கு
@alagardevi3511
@alagardevi3511 4 жыл бұрын
Sir bank il vittu pathiram vaithu loan vanki irrukum pothu anthu vittai matravar paiyaruku eluthi kotukalamma source irruka sir
@chithirai4678
@chithirai4678 4 жыл бұрын
கொடுக்க முடியாது சார்
@sanjeeviraj9253
@sanjeeviraj9253 5 жыл бұрын
Super sir
@karpagavallik9725
@karpagavallik9725 3 жыл бұрын
என் அம்மா பெயரில் உள்ள சொத்து என்கணவரிடம் பணம்வாங்கி கொண்டு என்பெயரில் பவர்கொடுத்தார் சில ஆண்டுகளுக்கு பிறகு அவர் என்னால் பணம் தரமுடியவில்லை நீஉன் கணவருக்கு கிரயம் கொடுத்துவிடு என்று சொன்னார் அவரேதான் முன் இருந்து மூலபத்திரம் காணாமல்போய்விட்டது அதற்குமுறையாக என்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்து கிரயம் கொடுத்துவிட்டு இப்போது கிரயம் செல்லாதுஎன்று வழக்கு தொடுத்துள்ளார் இதுசெல்லுமா இதைப்பற்றி சொல்லுங்க 🙏
@sanjeeviraj9253
@sanjeeviraj9253 5 жыл бұрын
Supported
@mskmsk6101
@mskmsk6101 4 жыл бұрын
I like it sir
@svgstarmedia9267
@svgstarmedia9267 4 жыл бұрын
சட்டம் சம்பந்தப்பட்ட படங்கள் அனைத்தையும் தொடர்ந்து பதிவேற்றம் செய்யுங்கள் ஆனால் எங்களுடைய ஆதரவு என்றும் உங்களுக்கே சார்
@sanjeeviraj9253
@sanjeeviraj9253 5 жыл бұрын
Thanks sir
@rajendrand3693
@rajendrand3693 5 жыл бұрын
சுமார் முப்பது வருடங்களுக்கு முன் பதிவு செய்யப்படாத கிரைய பத்திரம் ஊரார் முன்னிலையில் எழுதப்பட்டது அசையா சொத்தை வாங்கியது இப்போது பட்டா மாற்ற வழி உண்டா அந்தப் பத்திரம் செல்லுமா அந்த சொத்திற்கு
@vijaykumarec
@vijaykumarec 5 жыл бұрын
ஐயா வணக்கம்,அடமான பத்திரத்திற்கும்,ஈடு பத்திரத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன .... ஈடு கொடுத்த நலம் பத்திரமூலம் Register அலுவலகத்தில் பதில் பதியபட்டுல்லது எனில் , ஈடுயை நீக்காமல் நில உரிமையாலர் வேறு நபருக்கு நிலத்தினை விற்றக முடியுமா , அவ்வாறு நிலத்தினை வாங்கிய நபர் ஈடு உள்ள நபர்களுக்கு ஈடு தொகை அடைக்காமல் கிரயம் பெறும் பச்சத்தில் அவறும் ஈடு தொகையினை வருவாய் துறையின் மூலமே, நீதி மன்றத்தின் மூலமோ, அல்லது நேரிலே எந்த வித எழுத்து பூர்வநடை முறையிலும் பணம் செலுத்தவில்லை எனில் , ஈடு பெற்றவர் எத்னை ஆண்டுகள் வரை காத்து இருக்க வேண்டும், தற்போது 60 ஆண்டுகள் ஆகி விட்டது நிலமானது யாருக்கு சொந்தம் ஈடு வாங்கியவரக்கா, அல்லது ஈடு உள்ளது தெரிந்தும் அந்த நிலத்தினை வாங்கியவருக்கா...
@ramanim9127
@ramanim9127 5 жыл бұрын
வணக்கம் அய்யா,நான் 2013இல் ஒரு 900சதுரடியில் இடம்வாங்கி Lic யில் லோன் போட்டு வீடு கட்டியுள்ளேன்.அந்த. இடபத்திரத்தில் 2வது நபராக கணவர் பெயர் போடப்பட்டுள்ளது.அவருக்கும் எனக்கும் கடந்த 5 வருடங்களாக. எந்த பேச்சுவார்த்தையும் இல்லை.வெளியே தங்கியுள்ளார்.ஆரம்பத்திலிருந்து லோன்தொகை என்னுடைய சம்பளத்திலிருந்தே பிடித்தம் செய்யப்படுகிது.அவருடை பபெயர் 2ஆம் நபராக இருப்பதால் எந்த விசத்திற்கும் கையெழுத்து க்காக போய் கேட்க வேண்டியுள்ளது.பத்திரத்திலிருந்து அந்நபரின் பெயரை நீக்க முடியுமா?
@smartdeva4688
@smartdeva4688 5 жыл бұрын
Sir pathiram la vera vera pen la ezuthi iruntha antha pathiram selluma
@smartdeva4688
@smartdeva4688 5 жыл бұрын
Sir pls unga number thara mudiuma sila dout irkku unga la counsel pannanum sir
@gomathys5087
@gomathys5087 5 жыл бұрын
வங்கியில் வீட்டுக் கடன் வாங்கினால் கிரையப்பத்திரம் எழுதுவது எப்படி சார்
@suriyaprakashs7692
@suriyaprakashs7692 3 жыл бұрын
Bro ithae Question than enakum ungaluku therinja konjam expalin pannuga bro
@ravanannaidu839
@ravanannaidu839 5 жыл бұрын
Land Adam conditions kurithu sollungu sir pls
@manoj-nf8vf
@manoj-nf8vf 2 жыл бұрын
ஐயா நாங்கள் ஒரு தனி நபரிடம் கடன் வாங்கலாம் என்று நினைக்கிறோம். அது வீட்டு பத்திரத்தை கேட்கிறாங்க அதனால் ஏதும் பிரச்சனையா வருமா கடனை குறிப்பிட்ட காலத்தில் செலுத்த இயலாமல் போனால் என்னாகும் சார்
@vanasriengineering5055
@vanasriengineering5055 Жыл бұрын
venam pathiram adaku vaikathinga aaplsss
@manoj-nf8vf
@manoj-nf8vf Жыл бұрын
@@vanasriengineering5055 ok bro naa vaikalaa
@Karthika-mz7sg
@Karthika-mz7sg 3 жыл бұрын
வணக்கம் ஐயா எங்களிடம் ஒருவர் அவரது வீட்டை அடமானம் வைத்து 7 வருடம் ஆகி விட்டது பத்திரம் செல்லுமா please reply sir
@manoj-nf8vf
@manoj-nf8vf 2 жыл бұрын
எப்படி ஐயா நீங்கள் உரிமை கொண்டாட நினைக்கிறீர்களா
@cinemacinema6155
@cinemacinema6155 5 жыл бұрын
super z
@cpadmanabhan474
@cpadmanabhan474 5 жыл бұрын
சார் போன் நம்பர்
@armstrongpvs9089
@armstrongpvs9089 2 жыл бұрын
அரசு நிலம் தனிநபருக்கு குத்தகைக்கு கொடுக்கலாமா?
@user-sw4pg9cy8w
@user-sw4pg9cy8w 2 жыл бұрын
ஐயா... சுவாதீனத்துடன் கூடிய அடமானம் என்றால் என்ன❓ சுவாதீனம் அல்லாத அடமானம்... என்றால் என்ன...?
@davidraja9181
@davidraja9181 5 жыл бұрын
அடமான பத்திரத்தை எவ்வளவு நாள் கழித்து திருப்பலாம்
@mathiyalaganmathi4250
@mathiyalaganmathi4250 4 жыл бұрын
David Raja
@kumarasamyk7490
@kumarasamyk7490 3 жыл бұрын
சுமார் பத்து லட்சம் மதிப்புள்ள வீட்டு மனைக்கு அடமானத்தின் போரில் எவ்வளவு கடன் பெறலாம்?
@prashantruba5798
@prashantruba5798 5 жыл бұрын
Sir விட்டு பத்தரத்தை வைத்து Bankகீல் கடன் வாங்குவது சரியா தவரா
@raguragu2457
@raguragu2457 4 жыл бұрын
கேட்டால் கொடுக்கவும்.
@sankarsankar5657
@sankarsankar5657 2 жыл бұрын
எழுதி வாங்காமல் பணத்தை கொடுத்து விட்டேன் பத்திரத்தை வாங்கி விட்டேன் பணத்தை வாங்குவது எப்படி தயவுசெய்து கூறுங்கள் ஐயா
@sankarsankar5657
@sankarsankar5657 2 жыл бұрын
எழுதி கொடுக்காமல் பத்திரத்தை வாங்கி விட்டேன்
@sivakumarsiva4001
@sivakumarsiva4001 Жыл бұрын
வீட்ட கிரையம் பண்ணி வாங்கிட்டோம் ஆனால் பட்டா அவங்க பேர்ல வருது அதை எப்படி பெயர் மாற்றுவது
@archunan.n1457
@archunan.n1457 3 жыл бұрын
பத்திரம் க என்ன பட்டா ன என்ன சொல்லுக Sir அதை எப்படி பெறுவது சொல்.லுங்க Sir
@karur.b.k.channel9230
@karur.b.k.channel9230 2 жыл бұрын
அத பத்தி கொஞ்சம் வீடியோ போடுங்க ப்ளீஸ்
@girikhankhan9622
@girikhankhan9622 4 жыл бұрын
கிரய ஒப்பந்தம் செய்தால் நிலத்தை மீட்க முடியாத?
@raguragu2457
@raguragu2457 4 жыл бұрын
ஆம். வாங்கியவர் விறுப்ப பட்டால் மிண்டும் உங்களுககே கெடுக்கலாம்
@timepasschannel1742
@timepasschannel1742 4 жыл бұрын
ஐயா நான் என்னுடைய நிலத்தை வைத்து 1லட்சம் பணம் பெற்றுக்கொண்டு 3ஆண்டுக்குள் வட்டியும் முதலும் தருவதாக கிரயம் செய்து கொடுத்தேன்.. ஆனால் என்னால் கொடுக்க முடியவில்லை 3ஆண்டுகள் முடிந்து விட்டது நான் வட்டியை மட்டும் செலுத்திக்கொண்டு வருகின்றேன்.. இப்போது அந்த நிலத்தை விற்று அவர் கடனை அடைக்க விரும்புகிறேன் அதன் மதிப்பு 18lachm..அவர் நிலத்தை விற்க விடமாட்டேன் நிலம் என்னுடையது என்கிறார்..நான் என்ன செய்ய வேண்டும் கூறுங்கள் ஐயா
@ajitharo751
@ajitharo751 4 жыл бұрын
வெண்ணிலைப் பத்திரம் பற்றி கூறுங்கள்
@prabhadakshan4325
@prabhadakshan4325 2 жыл бұрын
hi bro
@prabhadakshan4325
@prabhadakshan4325 2 жыл бұрын
vennilai pathiram Details sollunga
@Kumar_Vivasaye
@Kumar_Vivasaye 5 жыл бұрын
Hello sir 1problem irku
@j.kj.k-ih4ed
@j.kj.k-ih4ed Жыл бұрын
எங்க பத்திரம் என்னாச்சு...?சைபர் crime கிட்ட சொல்லிடுவன்...
@palanik2638
@palanik2638 3 жыл бұрын
Sir m o d missing
@karthickguru2000
@karthickguru2000 4 жыл бұрын
Moola pathiram yenral enna
@sunilm4052
@sunilm4052 4 жыл бұрын
Whether mom's land for a child rights is there are what 🤔
@kumarasamyk7490
@kumarasamyk7490 3 жыл бұрын
தான செட்டில் மென்ட் பத்திரத்தின் மீது அடமான கடன் பெற முடியுமா?
@manoj-nf8vf
@manoj-nf8vf 2 жыл бұрын
முடியும்
@user-os5vx7pg1m
@user-os5vx7pg1m Жыл бұрын
அன்னா உங்க போன் நம்பர் கிடைகுமா
@kabeerhaja7314
@kabeerhaja7314 5 жыл бұрын
சட்டபஞ்ஞாயத்து.போன்.நிம்பர்.கொடுங்கல்
@BalaMurugan-ge7hy
@BalaMurugan-ge7hy 4 жыл бұрын
அடமான வரி பத்திரம் என்றால் என்ன
@venkatesanl9212
@venkatesanl9212 5 жыл бұрын
சார் வணக்கம் நான் பத்திரம் வாங்கும்பொழுது அதில் உள்ள எண் மற்றும் நமது பெயரை ஆன்லைனில் ஏற்றம் செய்வது எப்படி 9942758440 வெண்டர் இடம் பத்திரம் வாங்கும்பொழுது அதற்கு சிறிது கமிஷன் எடுத்துக் கொள்கிறார்கள் எனவே கருவூலம் வழியாக நான் பத்திரம் கேட்ட பொழுது அவர்கள் எங்களிடம் ஆன்லைனில் ஏற்றுவதற்கு வசதி இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.
@KamarajKamaraj-op9so
@KamarajKamaraj-op9so 8 ай бұрын
அண்ணா உங்கல் போன் நம்பர்
@sahulhameed6652
@sahulhameed6652 5 жыл бұрын
M
@ajaymaarunu
@ajaymaarunu 2 жыл бұрын
அப்பா வாங்கிய கடனை மகன் அடைக்குனமா.
@sivapandi2626
@sivapandi2626 3 жыл бұрын
அடமான பத்தரத்தில் 15 வருட பணம் திருப்பி தர மறுக்கின்றனர் என்ன செய்வது
@manoj-nf8vf
@manoj-nf8vf 2 жыл бұрын
புரியவில்லை
@karur.b.k.channel9230
@karur.b.k.channel9230 2 жыл бұрын
எங்களோட பத்திரம் வேற ஒருவர் கிட்ட அடமான கடனை மீட்பது எப்படி
@saravanakkannansaravanakka1726
@saravanakkannansaravanakka1726 5 жыл бұрын
1963ல் வைத்தாசெத்தைஇன்றுமிட்காமுடியுமா பதிவுஉள்ளது பட்டாமாறிவிட்டாது
@saravanakkannansaravanakka1726
@saravanakkannansaravanakka1726 5 жыл бұрын
அடமானம் அதை திருப்பி தருவாதக வாசகம் உள்ளது அவா் இடம்பணம் தந்துவிட்டோம் பாத்திராபின் பகுதி ஏலுதி தந்துல்லா்
@saravanakkannansaravanakka1726
@saravanakkannansaravanakka1726 5 жыл бұрын
அனால் அதை தாரமாறுகிறா்
@palanik2638
@palanik2638 3 жыл бұрын
Sir m o d
@user-yo1st9xr1d
@user-yo1st9xr1d 4 жыл бұрын
அய்யா நான் தனியார் பைனான்ஸ் மூலம் எனது நிலத்தை அடமானம் வைத்துள்ளேன் கடன் காலம் 5 வருடம் 1 .1/2 வருடம் மாதத் தவனை கட்டியுள்ளேன் அதற்குமேல் தொழில் நஷ்டம் அடைந்து விட்டேன் 13மாதமாக தவனை கட்டவில்லை நிலம் உங்கள் அனுமதி இல்லாமல் ஏலத்தில் போய்விடும் என்று பைனான்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர் இதை எப்படி மீட்பது சொல்லுங்க அய்யா 9655847297
@yagootravels9563
@yagootravels9563 3 жыл бұрын
நன்றி ஐயா
@sivalingam5449
@sivalingam5449 2 жыл бұрын
Super
@armstrongpvs9089
@armstrongpvs9089 2 жыл бұрын
அரசு நிலம் தனிநபருக்கு குத்தகைக்கு கொடுக்கலாமா?
@mskmsk6101
@mskmsk6101 4 жыл бұрын
Thank you sir
@jagatheeswaran6201
@jagatheeswaran6201 3 жыл бұрын
அரசாங்கம் கொடுத்த இலவச பட்டாவை வேறுஒருவருக்கு மாற்றி கொடுக்க முடியுமா அப்படி கொடுத்து விட்டால்.மறுபடியும் வாங்க முடியுமா plse sollunga
@jagatheeswaran6201
@jagatheeswaran6201 3 жыл бұрын
வாய்மொழி கிரையமாக
@jagatheeswaran6201
@jagatheeswaran6201 3 жыл бұрын
வாய்மொழி கிரையமாக
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 29 МЛН
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 20 МЛН
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 19 МЛН
Mortgagor Has Right To Redeem Usufructuary Mortgage At Any Point Of Time #Supreme Court#judgement
9:58
LAW IS SUPREME (சட்டம் மேலானது)
Рет қаралды 16 М.