கதையை தேர்வு செய்வதில் மட்டுமில்லாமல், அதை நேர்த்தியாக ரசிக்கும் படி சொல்லுவதிலும் தனி தன்மையை கொண்டவர், மிக அருமையாக இருந்தது, நன்றி 🙏🙏
@akbarrsp65852 жыл бұрын
பாவா செல்லதுரை சொல்லி கேட்டேன் இப்போது உங்கள் குரலில் மீண்டும் நன்றி மேடம் 👍👍
@yazhini87432 жыл бұрын
நானும்...
@vigneshramachandran07032 жыл бұрын
Waiting eagerly for part2
@manikandanm8668 Жыл бұрын
One of the best story from Jemo❤I love the way you narrating it mam.. thanks for choosing this story
@jessi13892 жыл бұрын
எனக்குப் பிடித்த கதை சகோதரி பாரதி பாஸ்கர் குரலில்... வாழ்த்துக்கள்
@kanimozhi77842 жыл бұрын
சுவாரஸ்யமான கதை...👏👏👌
@seetharamseenivasan19512 жыл бұрын
என்றும் நான் மறவாத நாட்கள்...யானை டாக்டரை மீண்டும் மீண்டும் வாசித்த நாட்கள்...
@angavairani5382 жыл бұрын
வணக்கம் பாரதி செல்லம் அருமையான அழகான அற்புதமான கதை. சொல்லிய விதம் அழகிலும் அழகு. வாழ்த்துக்கள் செல்லம்😘🙏 🌹
@tnpsckalvikudilcompetitive88222 жыл бұрын
Romba arumai
@manomano403 Жыл бұрын
மண்ணிலே இந்த மண்ணிலே மனிதர்கள் என்று நம்ம வாழ்ந்திட, எண்ணிலா நல்ல உள்ளங்கள் கபடங்கள் இன்றி வாழ்த்திட.. ஆமீன்,
@srikanth16492 жыл бұрын
Therinja kadha nalun unga voice la keknunu going with.._😍
@dangergaming41472 жыл бұрын
Miga miga arumaiyaga ulladhu.please be continue.
@sumathisivaraman86092 жыл бұрын
Sooper mam romba naliku apparam v r hearing story.very happy.nice story
@sargunanayagi68112 жыл бұрын
No words when I hear story, l lived seen in mind, amazing👍 story teller sgotharei.
@coool26indian2 жыл бұрын
Was just searching for this story, fortunate 😇👍 அருமை
@nivasramachandiran7912 жыл бұрын
Maarimuthu modulation ah super ah pandreenga mam. Thoroughly enjoyed.
@raavanan172 жыл бұрын
அருமையான கதை மிக்க நன்றி சகோதரி👌👌🙏🏻🙏🏻🙏🏻
@balukaruppanan73812 жыл бұрын
Mam,my husband also very famous veterinary doctor, he is expert in diagnosis foreign body in animals, he is expert in large animal practice, neenga sonna story 100% en husband work athe than, antha smell la kandukama saapituvar, all customers m enga veetil oru member than, casekarar veetu function ellam attend pannuvar,
@bharathybhaskar67672 жыл бұрын
இது ஒரு ஆசீரவதிக்கப்பட்ட வாழ்க்கை.. உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் வாழ்த்துகள்!
@balukaruppanan73812 жыл бұрын
Thankyou mam, my name is bharathi balasubramanian, his short form name dr.kb.(k.balasubramanian)
@jayalakshmiprabhakar19162 жыл бұрын
உங்கள் குரலில் மீண்டும் கேட்டதில் மிகுந்த மகிழ்ச்சி
@nithyaa43712 жыл бұрын
Amazing story... I have already read , the way you narrate is remarkable which takes the story to a bigger level .... l think jeyamohan sir himself will accept this.
@Pandian0152 жыл бұрын
நீங்கள் வந்த மட்டும் போதும். நலமாக இருக்கிறீர்களா அம்மா.
@kannakannan59322 жыл бұрын
I know that I am teacher 11th Std tamil book la paduchruken good story 👌 tnq mam
@divyas50022 жыл бұрын
தாங்கள் சொல்லும் விதம், அந்த புத்தகத்தை படித்த இனபத்தை தருகிறது.நன்றி
@lakshmih72102 жыл бұрын
bharathi mam tq for this story narration becoz my mother lang is tamil but we were in bangalore so i can read kannada but not tamil. so u made me know the wonderful stories in tamil which encouraged me to take a step to make my child to learn tamil lang even we were living on bangalore tq mam🙏🙏🙏
Wonderful story telling. Remembering many story tellings by my parents in childhood. My brother,daughter also have the knack of story telling.
@bhuvanatamil65612 жыл бұрын
Nandri nandri nandri
@kottravaisiva6622 жыл бұрын
நன்றி. வாழ்க வளமுடன்.
@Live.AndLetLive2 жыл бұрын
மிகவும் அருமையான அழகான நேர்த்தியான கதை கூறல் அக்கா. அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறென். 🙏🏻
@chandrasekarankaliyappan70282 жыл бұрын
I read this story & book .All the story in this book, are very interesting, Sister
@SenthilKumar-sz8sb Жыл бұрын
Miss super lesson
@murugesanm51762 жыл бұрын
யானை டாக்டர் கதையைப் படிக்கும் போது இருந்த பரவசம். கேட்கும் பொழுதும் உள்ளது....
@soundaryas40102 жыл бұрын
அருமை
@dhivyas17962 жыл бұрын
Thanks a lot sister
@visaliprg2 жыл бұрын
naanum indha kadhaya ketti irruken. super story
@dhivyas17962 жыл бұрын
i had look forward to this story
@jayaravi66752 жыл бұрын
இரண்டாம் பகுதிக்கான காத்திருப்பு... தொடங்குகிறது. இக்கதையில் கூறியதைப் போல் காத்திருப்பும் ஒருவித இன்ப அனுபவமே!👍 மிக்க நன்றி!🙏
@pradeepamahesan45012 жыл бұрын
Wow what a story and a narrative style in Bharathi Mam's own unique way.
@radhekrishnasai2 жыл бұрын
உங்கள் கதையை கேட்டுகும் போது வரும் புத்துணர்ச்சி வாழ்வில் நாமும் எதையாவது சாதிக்க முடியும் என்று தன் நம்பிக்கை தருகிறது. இது வெறும் எழுத்தாக மட்டும் இருந்திடாமல் ஒரு நாள் சாதித்து உங்கள் முன் நின்று நன்றி சொல்ல வேண்டும் சகோதரி 🙏🙏🙏🙏
@krishnamurthysridhar29308 ай бұрын
Jayamohan's story "Yaanai Doctor" is just not a story but a true depiction about my late father Late Dr V Krishnamurthy, known as the Yaanai Doctor. Jayamohan had build up this story on my father's life and many of the incidents narrated are just not exaggeration but true incidents, It is only because of Jayamohan's "Yanai Doctor" novel the world had come to know about my father and his deeds, especially the younger generation. It is almost twentytwo years since my father passed away but let me tell you that most of the people talk about my father only due to this novel. Sadly the government had never recognised his work and achievement in the field of Elephant Conservation. I am happy that people like Mrs Bharathi Baskar and some more eminent people in the walk of life had given a good analysis of this story. It is true that people like my father will get true recognition only after they leave this world
Superb story mam. Na inda story read panadhu ila. But some podcast la ketruken. It has a uniqueness..neenga sona mariye oru impact create panuchu. Unga narration la indha story inum nalarundudhu. Na first ketadha vida. Particularly anda marimuthu slang.. I enjoyed it mam..
@Mahi-nv3ws2 жыл бұрын
my 11th studying daughters narrated this story while riding to nearby hills.. I told them only people like Dr. K fulfill the cause of their birth.. really happy to hear the same story in mam's voice.. thank you
@nanduthiyagu57972 жыл бұрын
I read this mam fantastic work
@maangamandai2 жыл бұрын
Brilliant story teller.
@shanthirh17672 жыл бұрын
நன்றி மேடம். மிகவும் ரசனையுடன் சொன்னீர்கள். Waiting for part 2 .
@balukaruppanan73812 жыл бұрын
Enga village la irukra ellorukum first aid en husband than kodupar, intha story apdiye en husband pathi solra matiri iruku, his laugh very famous, but now he is no more, no one can replace him and his talent,
@rathanimalan11722 жыл бұрын
Wow madam 🙏
@bharvi62342 жыл бұрын
Thanks for sharing
@prabhakaranmurthygopal14352 жыл бұрын
Excellent story....leaned one new thing from the story.....that pain can be tolerated if we focus on it ..
@shanmugamshanmu31622 жыл бұрын
Super
@vmaheswari93412 жыл бұрын
Super mam
@jayanthivetriselvam47922 жыл бұрын
Awaiting eagerly for next part mam
@brindhavenu25512 жыл бұрын
We nice Bharathi by keep going with the imagination when you Narrate ma😍
@sangeethavelan31038 ай бұрын
❤
@jayanthiravikumar26032 жыл бұрын
Early waiting
@senthiltactv71652 жыл бұрын
2nd eppo varum nu wait pannrom😊
@delhihari2822 жыл бұрын
❤️❤️❤️❤️❤️
@ponnarasi42362 жыл бұрын
உண்மையிலேயே விலங்குகள் நல்ல குணமுடையது.
@arjunanarjunan92912 жыл бұрын
நான் திருச்சியில் இருக்கிறேன் திரு ராஜா அண்ணவையும் ,திரு பாரதி பாஸ்கர் அக்காவையும் நேராக சந்திக்க வேண்டும் என்று எனக்கு நீண்ட நாள் ஆசை இருவரின் பட்டிமன்றமும் எப்போது வந்தாலும் அதை முதலில் பார்த்து விடுவேன்
@nagalakshmi61202 жыл бұрын
Yesterday only I read this....felt like crying...hw elephant suffer and hw Doctor save it....I m disturbed very much hw elephants suffer due to injury
@vithilingam59732 жыл бұрын
🙏
@kathakokilateluguaudiobook37302 жыл бұрын
Hi Mam. How is your health?
@sangeethamouni40212 жыл бұрын
Unga voice kekaradhe sandhosam
@vengatesrao49812 жыл бұрын
11std book la book la indha story iruku... Ethana time padichalum salikadha kadhai...
@jayanthiravikumar26032 жыл бұрын
Yanai doctor 2 when will be coming
@jayanthiravikumar26032 жыл бұрын
Part 2 when will be coming
@rajesh52792 жыл бұрын
பாரதி பாஸ்கர் மேடம் -- அருணையான கதை சொல்லல். ஒரு வேண்டுகோள் - வெண்முரசு இமைக்கணம் தில் கர்ணன், பிஷ்மர் கேட்கும் கேள்விகளையும் இளைய யாதவர் கூறும் பதில்களையும் கதையா சொல்லுங்க மேடம். முழு வெளிப்பாடும், செயலும், யோகமும் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் சென்று சேர வேண்டியவை
@senthiltactv71652 жыл бұрын
Chinnatha oru karuthu mam: unkalukku chennai slang nalla varuthu, pollachi slang varla mam. JJ assistant maathiri neenga pesarathu kekkarathukku vidyasama irukku mam
@penme2 жыл бұрын
வணக்கம். தன்னுடைய வளமையான வேலையை முடித்துக்கொண்ட சூரியன் , வானத்தில் சிவப்பு விளக்கை போட்டு கம்பேனி சங்கு ஊதியதும் ,வீட்டுக்கு போக மேற்கு பக்கமான பாதை வழியே இறங்கி நடந்து கொண்டிருந்தது . மெல்ல மொல்ல ஊரும் உலகமும் இருட்டு சூழத் தொடங்கியது .ரோட்டோரத்தில் அடுக்கி நட்டு வைக்கப்பட்ட மின் விளக்குகள் மாலை நேர பூசை கோயில் மணியோசை சத்தம் கேட்டு கண் விழித்தது போல் டிங் டிங் என ஒன்றின் பின் ஒன்றாக வெளிச்சம் போட ஆரம்பித்து. அந்த நேரம் பாத்து ரோட்டு ஓரமாக கால் கடுக்க நின்றிருந்த ஒரு மின் விளக்கின் கம்பத்தின் அருகே ஒரு வெள்ளை கார் பறவை ஒன்று பறந்து வந்து இறங்குவதைப் போல அலுங்காமல் குலுங்காமல் வந்து நின்றது. வளக்கம் போல காரின் பின் கதவு திறந்தது, வளக்கம் போல திறக்கப்பட்ட கதவின் இடைவெளிக்குள்ளிருந்து ஒரு பெண் சிலை ஒன்று இடையிடையே மின்னும் சிவப்பு நிற சாறியோடு இறங்கியது. பள பளவென மின்னும் அவள் கறுப்பு நிற பஞ்சு போல தலை முடி , அவள் முகத்தில் விழுந்து மறைக்க நீண்ட சிவப்பு கை விரல் நகங்கலால் வாரி எடுத்து விட்டாள் . கண்களில் மை , சொண்டில் சாயம் , மூக்கில் தங்கத்தில் ஒரு குட்டி வளையம் , தெரியும் ஒரு பக்க காதில் ஒரு பெரிய தங்க வளையம் ,மற்ற காது தெரியாமலிருக்க முடியை முன் பக்கமாக எடுத்து போட்டிருந்தாள். சும்மா சொல்லக்கூடாது நல்ல அழகு தான். குனிந்து கார் ரைவரிடம் நீ போ என்று தலையால் சைகை காட்டினாள். அவனும் சரிங்க மேடம் என்பது போல் காரை உருட்டிக்கிக் கொண்டு போனான். அவள் தன் கையை உயர்த்தி நேரத்தை பார்த்தாள் ,பிறகு நாலாப்பக்கமும் பார்வையை சுழல விட்டாள் மெதுவாக தோழிலே கிடந்த காண்ட் பாக்கில் மெதுவாக கை விட்டு யாருக்கும் தெரியாமல் தினுசாக துப்பாக்கியை எடுத்தாள், சரியா இருக்கு என்ற சந்தேகத்தை சரி செய்து மிண்டும் உள்ளே துப்பாக்கியை வைத்தாள் .வைத்து முடிப்பதற்குள் கப்பல் மாதிரி புத்தம் புதிய சிவப்பு கார் ஒன்று கப்பல் போல அவள் அருகே வந்து நின்றது . இதோடு தொடரும் என்பது போல அடுத்து என்ன என எதிர் பாக்க வைத்து வைத்து விட்டது உங்கள் யானைக் கதை. 🙏
@sethuhanshika6252 жыл бұрын
Hi madam h r u... h is ur health...
@saradhakr13232 жыл бұрын
Vazhga valamudan. Nantri
@surendranathbaburao95029 ай бұрын
Madam, nobody is equal to u in narrating any story