மேடம் இது போன்ற கதைகளை தொடர்ந்து சொல்லவும். மிக்க நன்றி. வாழ்க வளமுடன்
@dharmalingamraja82313 жыл бұрын
ஆங்கில நாவல்களில் பெரிய பரிச்சயம் இல்லை இதன் நுட்பமாக கேட்கும் போது இது ஒருவகையில் சிறந்த முறையில் கதையின் பாத்திரம் அமைக்கப்பட்டது புரிந்து கொண்டேன் எல்லா தேசங்களிலும் சிறப்பான நாவல்கள் உண்டு என்பதை உணர்ந்து கொண்டேன் நன்றி வணக்கம்.
@abiraminatarajan40653 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏, வாழ்வில் தேடினாலும் இதை போன்ற கதைகளும் கதை சொல்லியிம் யாருக்கும் கிடைக்கமாட்டார்கள், அரிய பொக்கிசம் 🙏👌👌
@athithyauk14982 жыл бұрын
Hats of u mam
@priyanandhu4313 жыл бұрын
சகோதரி, நான் வெளிநாட்டில் வாழும் தமிழ் பேசும் தமிழ் பெண்... ஒவ்வொரு நாளும் உங்கள் காணொளியில் வரும் கதை ஒன்று விடாமல் கேட்டு வருகிறேன்... உங்கள் கதை சொல்லும் விதம், தேர்வு செய்து அறிவு சார்ந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ளும் விதம், அய்யாவியின் மீது கொண்டுள்ள பற்று எதையம்மா சொல்லுவது.. எனது குறிப்பேடு நீண்டுக்கொண்டே போகிறது... எனது அடுத்த பயணத்தில் அனைத்து புத்தகத்தையும் வாசிக்க ஆசைப்படுகிறேன்... எனது வாசிக்கும் ஆர்வத்தை அதிக படுத்திய உங்களுக்கு மிக்க நன்றி. நீங்கள் முன்பே கூறியது தான் உங்களுக்கு மிக முக்கியமான பொறுப்பு உள்ளது நீங்கள் ஒரு கருவி.என்னைப்போல் நிறைய பேருக்கு நீங்கள் எவ்வளவு பெரிய உதவி செய்துக்கொண்டுயிருக்கீர்கள் என்று உங்களுக்கு தெரியாது... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@gowrirama252 жыл бұрын
Oh my God, Even Sydney Sheldon cannot explain the way, she is explaining, Hats off, 👆🏿🌹🌹🌹🌺🌸
@kamalambikaiparamjothy31422 жыл бұрын
சகோதரி இறைவன் தந்த கொடை, உங்களின் இந்த தமிழ் ஆற்றல். திறம்பட மிக மிக சுவாரசியமாக இந்த ஆங்கில கதையை தமிழ் ஆக்கம் செய்து கூறினீர்கள். நன்றிகள். உங்களின் திறமை மென்மேலும் வளர வாழ்த்துகள்.
@nagaraniv62143 жыл бұрын
எல்லார்க்கும் நன்றாம் பணிதல்! அருமை மேடம்🙏💕
@thanikaiselvi43323 жыл бұрын
அம்மையீர் நீங்கள் கதை சொன்ன விதம் 👏👏👏👏👏அருமை✨✨✨ தங்களின் ஆங்கிலப் புலமை மெய் சிலிர்க்க வைக்கிறது🙏🙏🙏🙏
@shyamalaparthasarathy56163 жыл бұрын
Nice story
@maheshwari68892 жыл бұрын
செம கதை நல்ல பாடம் 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@angavairani5383 жыл бұрын
அன்புபாரதிக்கு எனக்குபுத்தகம்படிக்கும் பழக்கம் அவ்வளவாக இல்லை.நீங்கள் சொல்லும் ஒவ்வொருநிகழ்வும் கதையும் நான் புத்தகம்படிப்பதுபோல் உணர்வேன்.நன்றிடாபாரதி லவ்யூசோமச்டா செல்லம்
@swapnas38222 жыл бұрын
Excellent madam...gives a lot of peace and mind refreshing while listening to these stories..
@Gigivenkat Жыл бұрын
One of my favorite (infinite) story, I don’t know how many times I have reread this book anothe favorite is the sands of time
@shanthirh17673 жыл бұрын
Actually,my first book of Sydney Sheldon was If Tomorrow Comes.Thereafter I have read a lot number of his books But as you said earlier, this story never leaves my heart. MAM.And the part you read is exceptional Mam.THANK YOU. 🙏
@jacinthaselvarasu19662 жыл бұрын
yes. Sidney Sheldon's books are amazing
@rathnak14472 жыл бұрын
தாயே இந்தப் பிறவியில் எனக்கு ஒரு பெரும் குறை ஆங்கிலம் தடங்கல் இல்லாமல் பேச முடியவில்லையே. அவ்வளவாகப் படித்துப் புரிந்து கொள்ள முடியவில்லையே என்ற ஆதங்கம்.ஆனால் இவ்வளவு சிறந்த கதைகளைத் தாங்கள் படித்து இவ்வளவு அழகாகக் கூறி..... எனக்கு எழுத முடியவில்லை. நூறாண்டு காலம் வாழ்க நோய் நொடி இல்லாமல் தொடரட்டும் தங்களின் தொண்டு. அந்தமான் இரத்னா
@lakshmibalasubramanian63092 жыл бұрын
Arumai arumai noothanamaana kathai tq u mam wonderful story
@kavithachellasamy239310 ай бұрын
இந்த கதையின் சிறிய பகுதியின் அறிமுகத்தின் தாக்கத்தினால் புத்தகத்தை வாங்கி படித்தேன். கதை எழுதப்பட்டது 90 களுக்கு முன்பு இருந்தாலும் இன்றும் அனைவரையும் கவர்ந்து ஆர்வத்தை தூண்டும் விதமா இருக்கிறது,
@kasthuriarul50642 жыл бұрын
அருமை பா. சொல்லும் விதமே படம் பார்ப்பது போல் இருக்கு ரொம்ப வருடம் முன்னால் குமுதத்தில் தொடர் (மொழி பெயர்ப்பு) வந்தது.
@sheelajoseph5972 жыл бұрын
thank you so much awesome author . each novel is woman oriented .
@maheshwaripalanisamy21413 жыл бұрын
அருமை அருமை.. நீங்கள் சொல்லும் விதம் அதைவிட அருமை ❤️🙏🙏
@jayamkitchenware68182 жыл бұрын
கதை எப்படி இருக்கோ இல்லையோ நீங்கள் கதை சொல்லும் விதம் அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
@vrspecial36103 жыл бұрын
Iam poor reader but best listener. I love to read stories.my wish is fullfilled now thru ur narrations.
@venkatramannarayanan9153 жыл бұрын
Brother, I too belong to that category. I am a good listener.
@sudhasuresh68803 жыл бұрын
Sydney Sheldon, Jeffrey Archer & Robin Cook are my all time favourite authors. Gone are those days when I used to read their books. After entering into family life I couldn't pursue my reading habit.
@nandhinisivakumar82763 жыл бұрын
So true
@hamsinis76703 жыл бұрын
Fate of most Indian married women.
@cs189893 жыл бұрын
Yes responsibility... changes a Indian woman completely... Without even realising we just give up our interest, hobbies (work). At the age of 50 it becomes an empty nest and realise she is left with nothing...
@marylathaseg92333 жыл бұрын
Thanks for reminding Tracy. I read this book in 1988. memories......
@sumathybalaji5252 Жыл бұрын
Very nice story telling by you, Mrs. Bharathy Baskar
@subasrisurendar40842 жыл бұрын
Kadhal check story super ra irrukum...this story influence nicely
@anandhiarumugham99073 жыл бұрын
நெடுங்கதையின் சிறிய பகுதியைக் கேட்கும் பொழுது முழு கதையையும் கேட்க ஆவல் தோன்றுகிறது.மிக்கநன்றி.
@mathan62783 жыл бұрын
🎉🎉கதைகளும் உங்கள் கதை சொல்லும் திறனும் கேட்டுகொண்டே இருக்க தோணும் Mam 🎉🎉
@rtk97553 жыл бұрын
Im also
@premathothadri40443 жыл бұрын
அருமை யான கதை.உங்கள் விளக்கம் அருமை கதைக்கு மெரு கூட்டுகிறது
@balagurusamyflimdirector94893 жыл бұрын
மிக சிறப்பு சகோதரி.
@mekalamariappan85672 жыл бұрын
இந்த கதை மிகவும் அருமை ங்க வாழ்த்துக்கள்
@bhuvaneswarisinnathamby89922 жыл бұрын
Bharathy Baskar Bharathy Baskar Bharathy Baskar What a wonderful story 😊 And The most interesting part The way you conveyed.... Really great ma.... God bless you abundantly ma💓
@Dharam322 Жыл бұрын
Great 👍 one of my favourite
@vijayaranidurairaj22073 жыл бұрын
I have read many times this book as I’m favourite of this writer. I do have all of his books in my collection. But the way you have narrated the story is excellent and to hear very very good 👍.May God Bless you 🙏. You have been Blessed already 👌👍👏
@revathi483 жыл бұрын
Grand game. Really wonderful narration. thank you ma. Those days of sinking into books are coming back through you.
@jeyshreellokhamoorthi62533 жыл бұрын
I read the complete book long back,but only now after hearing your version I enjoyed.hats off to you Barsthi mam
@nanda19493 жыл бұрын
Excellent narrations. You have your way of carrying through the message with listeners. Very much gifted.
@poornik84303 жыл бұрын
This is one of the master piece of Sidney
@saravanaselvi99813 жыл бұрын
வணக்கம் மேடம் மிக அருமையான கதை. நன்றி.
@sheelajoseph5973 жыл бұрын
Im the great fan os him...all female oriented...if tomorrow comes is the page turner..ive read all his books. Thanks forpicking this book. Msm...wish you will tell Second Lady by Irwin wallice
@rajendrakumarchandramohan71983 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி.
@cutehearts39642 жыл бұрын
You are only awesome and exceptional Amma
@priyakirubakaran18513 жыл бұрын
You go girl.. 😍 loving your story telling.. your interviews and Siragai viri para.. you are an inspiration to all women.. love you loads ❤️
@ramasundaram7432 Жыл бұрын
A very good lesson
@BalaMurugan-tk4es3 жыл бұрын
Sidney seldon's story need more mam
@ushanarayan73913 жыл бұрын
Ma'am my all time favorite author and my best and favorite novel is IF TOMORROW COMES. Your narration is very interesting. It was like reading once again.
@visalatchidevarajan45423 жыл бұрын
Neenga kadai solra vidham ennai meatska seigiradhu U r my inspiration
@jamunasekar6843 жыл бұрын
Superb Narration . Bharathi Bhaskar. Thank u very much .
@sujima28262 жыл бұрын
Superb story ma'am!!!
@sathishm36502 жыл бұрын
Thanks for sharing 🙏
@kakpanasundaram91922 жыл бұрын
Ma'am pls continue with many novels from famous authors. I love hearing such stories from the way you narrate. May God bless you and give u good health.
@mr.henric Жыл бұрын
Super mam.Thank you
@mohansundaram50272 жыл бұрын
Super கதை
@parthibanm31233 жыл бұрын
I have guesses the her moves mam....! Nice Story Telling thank you for the sharing your experience to us....!
@vasanthigopinath57563 жыл бұрын
Mam I have already read this story but I wished to hear it in your style.superb Mam.Thankyou.
@nithyaa43713 жыл бұрын
Very happy to hear this story after a very long time....I love the way you narrate the story......mind blowing Please come back to our Tamil stories also
@kaviyashanmugavel32133 жыл бұрын
4.24 mam intha story ya thaagam appadinu tamil la padichirukken.... nethu night kooda antha novel oda name gnababaduthi paaththu yosisittu irunthen.... appo thaa intha notification vanthathu but kaalaila paakkalaam nu vittuten but ithu enakku oru inba athirchi.....😇😇😇😇🤩🤩🤩🤩☺💯💯💯
@shanthiramalingam88773 жыл бұрын
அருமை நன்றி வாழ்த்துக்கள் சிரிக்க சிந்திக்க அருமையான பதிவு
@narayananchakravarthi74073 жыл бұрын
நம்ப தில்லானா மோகனாம்பாள் படத்தில் நாகேஷ் இதே technique use பண்ணி சிவாஜி, பத்மினியை போட்டிபோட வைப்பார். பாரதியின் கதை சொல்லும் திரணைச் சொல்ல வேண்டுமா?.. 👌👌👌
@tejashviibhanu70163 жыл бұрын
Great Mam. I'm Great fan of SIDNEY SHELDON.
@duraimanivel21283 жыл бұрын
Heard a nice story.. Thank you so much mam, The way you narrated this story took me to that ship and made me as an audience of the tournament.
@anithar59542 жыл бұрын
Marvellous
@revathysridhar87863 жыл бұрын
I like Sydney Shelton your story very nice
@vishnupriya50949 ай бұрын
I like writings of Dan brown he once said Sidney Shelton inspired him to become a writer
@sumathisivaraman86093 жыл бұрын
Intresting story mam.The way u present it extremely good
@abiramisekar79213 жыл бұрын
Super mam you are the inspiration to all
@gowrirama252 жыл бұрын
U r a rare creation of the creater, We are so blessed to have u here, Such a wonderfully talented women, Can anyone narrate as nice as she narrates, no way, Long live" , Barathi Baskar, " Am Reilly carried away, 🌺🌺🌺🌺🌹🌹🌹👆🏿👆🏿👆🏿👆🏿🌸🌸👍🏿👍🏿🙄🙄🙄👌🏼👌🏼🌸🌸🌹🌺
@srikalam12142 жыл бұрын
Enjoyed listening to this story, well covered
@murugesanm51763 жыл бұрын
அருமையான தொகுப்பு....... நன்றி
@ambujamramiah4973 Жыл бұрын
Excellent narration!
@ramyasampath86543 жыл бұрын
You steal your concentration when you narrate a story.. amazing 👌🏼
@narayanaswamysk82773 жыл бұрын
The way you narrated it was wonderful. Thank you.
@natarajankrishna2204 Жыл бұрын
அருமை 🎉
@selvee1003 жыл бұрын
Hi Mdm Bharathi🙏🏻 Just heard this story. Awesome. I felt boar when I hear some voices, but the way u narrate the story made me to listen. Everyday day night when I’m going to sleep I listen to some music, but for the past two days I choose this story , but couldn’t hear at the end. I slept in the middle itself. Today I wontedly listen in the afternoon n finished hearing. Msg at the end is too gud, n it remembers me some tamil movies too. Ty
@pattimandramraja27783 жыл бұрын
Thank you so much 🙂
@velanmp3 жыл бұрын
Excellent Madam !
@sakthimanohar22763 жыл бұрын
Excellent telling madam.
@jamunasekar6843 жыл бұрын
How he escaped Baghdad narration was superb ending.n ur NARRATION was worth watching a movie. Thanx. Literally I was on.the edge of my seat before the novel ends.
@cs189893 жыл бұрын
Very well narrated. I read this book while I was in college, long time ago :-)
@vpsquarebuilders33043 жыл бұрын
Interesting.....👍👍👍
@hemakumar2727 Жыл бұрын
Lovely 🌹
@KrishnanVenkataramani3 жыл бұрын
Thank You. I read this book long before and when I heard it from you it was really awesome. After watching this video, I recollected a handkerchief with the initials TW (Tracey Witney).
@dhanwanthtilak4202 Жыл бұрын
Awesome 👌
@judithjoseph1953 жыл бұрын
நன்றி அருமை
@rtk97553 жыл бұрын
மகாபாரதத்தில் கண்ணன் ஒருசில தளங்களிலும் சகுனியும் முழுவதுமாக இதைத்தான் செய்தார்கள்.. அவர்கள் நேரே மோதாமல் அதற்கு எதிரானவர்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தார்கள்..