அளவு பிளவுஸ் வைத்து அளவெடுத்து வெட்டும் முறை

  Рет қаралды 85,117

Best Sasi

Best Sasi

Күн бұрын

Пікірлер: 196
@sathiyasheelak2940
@sathiyasheelak2940 Жыл бұрын
தெளிவாக புரிந்துக்கொண்டேன் அய்யா ...
@borunmahato7845
@borunmahato7845 Жыл бұрын
Hindi bhasa me smjhaye na
@gobikrishna1555
@gobikrishna1555 Жыл бұрын
செம தலைவா இத இதைத்தான் எதிர் பார்த்தேன் வாழ்த்துக்கள் நன்றி நன்றி அய்யா
@sujithra5029
@sujithra5029 Жыл бұрын
அய்யா வணக்கம் எனக்கு இந்த பதிவு மிகவும் முக்கியமாக தேவை பட்டஒன்றாக இருந்தது நன்றி அய்யா இதுவரை எல்லாருடைய பதிவையும்பபாத்தேன் இருந்தாலும் ஏதோ ஒன்று இன்னும் வேன்டும் என்று தோன்றிகொண்டே இருக்கும் ஆனால் உங்கள் பதிவு எனக்காக பதிவிடப்பட்டது போல் இருக்கு நன்றி அய்யா 🙏 உங்கள் புத்தகம் கிடைக்குமா
@BestSasi
@BestSasi Жыл бұрын
இந்த நம்பருக்கு கால் பண்ணவும் 9789734505 புத்தகம் கிடைக்கும் மிக்க நன்றி
@devikaramesh4065
@devikaramesh4065 Жыл бұрын
@@BestSasi book price Evlo anna???
@vijayavallin87
@vijayavallin87 Жыл бұрын
​@@devikaramesh4065 sir
@krishnathilagam2231
@krishnathilagam2231 11 ай бұрын
Vanakkam ayya 🎉🎉ungha explaination romba easya erukkupanan unga cutting pathu stich pannuven
@prabakar5364
@prabakar5364 Жыл бұрын
Excellent புரிந்துகொள்ள மிகவும் எளிமையாக உள்ளது. God bless you.
@sooknahtreema2583
@sooknahtreema2583 Жыл бұрын
Initially got the impression that the first blouse pattern cut was the final model but you worked it out deep by enlarging, folding, and giving it same presentable look but in smaller version. And, it still remained same. Professionals rarely fail in their field. Dedicated work is passionate learning. End result is impressive. Viewer from Mauritius. 🇲🇺
@karunarajkandar7136
@karunarajkandar7136 Жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் பயன் உள்ளதாக இருந்தது கோடி நன்றி
@bhuvana2669
@bhuvana2669 Жыл бұрын
ஹாய் அண்ணா உங்க வீடியோ தான் பாத்துட்டு இருக்கேன் மிக மிக தெளிவாக ரொம்ப அருமையா சொல்லிக் கொடுக்குறீங்க ரொம்ப நன்றி
@GopiGopi-vs1ov
@GopiGopi-vs1ov Жыл бұрын
அருமை 🙏👍 ஐயா உங்கள் பதிவு மிகவும் பயனுள்ள பதிவு மிகவும்நன்று நன்றி🙏👍🙏🌺🌷🌹
@royalgrace8030
@royalgrace8030 Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா ,தெளிவாக சொல்லிக் கொடுக்குறீங்க அண்ணா.
@5apraneshs454
@5apraneshs454 Жыл бұрын
Super sir,தெளிவான விளக்கம்
@kalakala9576
@kalakala9576 Жыл бұрын
மிக்க நன்றி அருமையான விளக்கம்👌👌
@pratheeshchandran3249
@pratheeshchandran3249 Жыл бұрын
Thank you so much sir very useful and very very clear teaching.
@sampathkumar885
@sampathkumar885 Жыл бұрын
அருமை மிக தெளிவான விளக்கம்
@vedaji6577
@vedaji6577 Жыл бұрын
Romba nanna solli thareegga sir , nanna pureuthu , thankyou sir
@myasithika9469
@myasithika9469 Жыл бұрын
அருமை யான விளக்கம்
@mallikadevi1978
@mallikadevi1978 Жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணா
@narenkarthic7959
@narenkarthic7959 2 жыл бұрын
Your teaching Vera level. I am inspired.thank you
@VijayalakshmiVijayalaksh-wn1sm
@VijayalakshmiVijayalaksh-wn1sm 3 ай бұрын
Veryyy thanksssssss 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nithyaevangeline5506
@nithyaevangeline5506 Жыл бұрын
Vera level teaching sir
@murugeshc3937
@murugeshc3937 2 жыл бұрын
புத்தகங்கள் கிடைக்குமா super👋
@BestSasi
@BestSasi 2 жыл бұрын
8608870095 இந்த தொலைபேசி எண்ணுக்கு கால் பண்ணவும் நன்றி
@sm.rathnarathna9410
@sm.rathnarathna9410 Жыл бұрын
🙏 அருமையான விளக்கம் சார். மகிழ்ச்சி நன்றி வணக்கம் சார்
@sridevis3883
@sridevis3883 Жыл бұрын
Ayya! Chinna doubt.. 191/2 inch blouse ku 35 inch body nu eppadi soldringa ayya
@shang9733
@shang9733 Жыл бұрын
Super thankyou ayya
@jesacademy896
@jesacademy896 Жыл бұрын
Sir , book need how I get it
@MuthiyaMuthiya-s8p
@MuthiyaMuthiya-s8p 11 ай бұрын
Super message
@laxmiambeth3244
@laxmiambeth3244 Жыл бұрын
ஐயா வணக்கம்... ஐயா தெளிவாக மனதில் பதிந்து விட்டது உங்கள் வீடியோ எங்களுக்கு ரொம்ப தெளிவாக புரிந்து கொண்டு இருக்கிறோம் ஐயா ஒரு சின்ன உதவி இந்த தையல் பயிற்சி புக்கு எங்களுக்கு கிடைக்குமா இந்த புக்கை உங்களிடம் இருந்து நாங்கள் பணம் கொடுத்து எப்படி பெற்றுக் கொள்வது ப்ளீஸ் ஐயா இந்த எங்களுக்கு உதவிகரமாக இருக்கும் தயவு செய்து எங்களுக்கு வேண்டும் பதிவு படித்து பார்த்து எங்களுக்கு எவ்வாறு கிடைக்கும் என்பது கூறுங்கள் ஐயா 😊😊😊
@BestSasi
@BestSasi Жыл бұрын
இந்த நம்பருக்கு கால் பண்ணவும் 8608870095புத்தகம் கிடைக்கும் மிக்க நன்றி
@rajalakshmimurugesan6141
@rajalakshmimurugesan6141 2 жыл бұрын
அருமையாக. இருந்தது ..உங்கள் விளக்கம் அப்பா...முன் பக்கம் Bஎஎட்டு என்பது எந்த. அளவு?
@jaisai3482
@jaisai3482 Жыл бұрын
Antha tailore book price solluga sir vaanguren
@srineevasanks1982
@srineevasanks1982 Жыл бұрын
tailoringbook available venom price
@darshandarshan5808
@darshandarshan5808 Жыл бұрын
Chudidar cutting video upload panngo sir with book mesrment
@jesusjesus6029
@jesusjesus6029 Жыл бұрын
❤❤❤ sema super
@smstudio8543
@smstudio8543 Жыл бұрын
📚 book kidaikkuma
@RajeshWari-e7q
@RajeshWari-e7q Жыл бұрын
Super ❤❤❤😂😊 cotton
@prabhu_sk
@prabhu_sk 4 ай бұрын
Sir unga trilaring book venum sir
@maniantonydcruz4475
@maniantonydcruz4475 Жыл бұрын
Where we can get the book?
@sujathanatarajan3798
@sujathanatarajan3798 2 жыл бұрын
அருமையான விளக்கம் 🙏🙏🙏🙏🙏🙏
@NagaRaj-im8vx
@NagaRaj-im8vx Жыл бұрын
Book eppadi vaangurathu appa
@mallikad2933
@mallikad2933 Жыл бұрын
Good information sir book illama cutting pannalam sir
@BestSasi
@BestSasi Жыл бұрын
வணக்கம் மாணவச் செல்வங்களே அதில் உள்ள போன் நம்பருக்கு 8608870095 கால் பண்ணவும்
@juleejulee1411
@juleejulee1411 Жыл бұрын
Scale rompa super
@gowris5182
@gowris5182 Ай бұрын
Aiya entha book kedaikuma nka
@vijayapvijayap7775
@vijayapvijayap7775 Жыл бұрын
Thank you sir
@smstudio8543
@smstudio8543 Жыл бұрын
Super iya
@darshandarshan5808
@darshandarshan5808 Жыл бұрын
Super😊
@jesusjesus6029
@jesusjesus6029 Жыл бұрын
Super ❤ intha book kadaikkuma pls
@BestSasi
@BestSasi Жыл бұрын
இந்த நம்பருக்கு கால் பண்ணவும் 8608870095புத்தகம் கிடைக்கும் மிக்க நன்றி
@shobalakshan2959
@shobalakshan2959 7 ай бұрын
Andha book venum ...ayya yepadi vanguvathu
@darshandarshan5808
@darshandarshan5808 8 ай бұрын
Blouse le wrinkles vardu ena panno sir
@rajalakshmin6320
@rajalakshmin6320 Жыл бұрын
பதிவு நன்றாக இருக்கிறது புத்தகம் எந்த ஊரில் கிடைக்கும்
@BestSasi
@BestSasi Жыл бұрын
இந்த நம்பருக்கு கால் பண்ணவும் 8608870095புத்தகம் கிடைக்கும் மிக்க நன்றி
@Smsripathy12345
@Smsripathy12345 Жыл бұрын
ஐயா வணக்கம்.உங்களுடைய பதிவு அற்புதம்.எனக்கு தையல் கற்க ஆவல்.எனக்கு புத்தகம் கிடைக்குமா
@BestSasi
@BestSasi Жыл бұрын
இந்த நம்பருக்கு கால் பண்ணவும் 9789734505 புத்தகம் கிடைக்கும் மிக்க நன்றி
@anandhbairavaanandh3
@anandhbairavaanandh3 Ай бұрын
Book venu price evalavu address sollunga sir
@juleejulee1411
@juleejulee1411 Жыл бұрын
Book and scale venum
@BestSasi
@BestSasi Жыл бұрын
இந்த நம்பருக்கு கால் பண்ணவும் 9789734505. 8608870095புத்தகம் கிடைக்கும் மிக்க நன்றி
@maghadive8633
@maghadive8633 Жыл бұрын
How to contact
@jagalsyantony4923
@jagalsyantony4923 Жыл бұрын
Book enge kedakum price evalavu pls sollunge
@sumathy4090
@sumathy4090 Жыл бұрын
மிக்க நன்றி
@thavulathbasha498
@thavulathbasha498 Жыл бұрын
Good morning Anna.Indha video super ra irruku. Indha book yenga kidaikum solluga Anna
@BestSasi
@BestSasi Жыл бұрын
இந்த நம்பருக்கு கால் பண்ணவும் 9789734505. 8608870095புத்தகம் கிடைக்கும் மிக்க நன்றி
@sumathi.r7084
@sumathi.r7084 Жыл бұрын
Back neck length 11 inch cutting panni kattunga
@pesfootball3809
@pesfootball3809 Жыл бұрын
Entha book kadikuma
@BestSasi
@BestSasi Жыл бұрын
இந்த நம்பருக்கு கால் பண்ணவும் 8608870095புத்தகம் கிடைக்கும் மிக்க நன்றி
@darshandarshan5808
@darshandarshan5808 Жыл бұрын
Sir book shop yenge irku
@BestSasi
@BestSasi Жыл бұрын
இந்த நம்பருக்கு கால் பண்ணவும் 9789734505. 8608870095புத்தகம் கிடைக்கும் மிக்க நன்றி
@vijayaraju1762
@vijayaraju1762 Жыл бұрын
Intha book vandum.qurier kedaikkuma
@BestSasi
@BestSasi Жыл бұрын
இந்த நம்பருக்கு கால் பண்ணவும் 9789734505. 8608870095புத்தகம் கிடைக்கும் மிக்க நன்றி
@muthuselvi915
@muthuselvi915 Жыл бұрын
அண்ணா வணக்கம் அருமையான பதிவு அய்யவோட விளக்கம் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் செல்வி தென்காசி இல் இருந்து 🙏
@ganeshanganeshan7052
@ganeshanganeshan7052 Жыл бұрын
🙏
@RaniBala-tx2bg
@RaniBala-tx2bg Жыл бұрын
ஐயா. இந்த.புக். எங்குகிடைக்கும். விவரமசெல்லவும்
@BestSasi
@BestSasi Жыл бұрын
இந்த நம்பருக்கு கால் பண்ணவும் 8608870095புத்தகம் கிடைக்கும் மிக்க நன்றி
@nisarabanu8322
@nisarabanu8322 Жыл бұрын
Sir book eppadi vanguvathu
@BestSasi
@BestSasi Жыл бұрын
இந்த நம்பருக்கு கால் பண்ணவும் 9789734505 புத்தகம் கிடைக்கும் மிக்க நன்றி
@MeenaSegar
@MeenaSegar 10 ай бұрын
இந்தப் புத்தகத்தை இலங்கைக்கு தபால் மூலம் அனுப்ப முடியுமா?
@natarajnataraj9697
@natarajnataraj9697 Жыл бұрын
enna rs sir
@jacqulinkumari2002
@jacqulinkumari2002 Жыл бұрын
Very nice sir 👌. I want this book shall I send. How much sir
@BestSasi
@BestSasi Жыл бұрын
இந்த நம்பருக்கு கால் பண்ணவும் 9789734505 புத்தகம் கிடைக்கும் மிக்க நன்றி
@chellameethangamkutty1070
@chellameethangamkutty1070 Жыл бұрын
Enna price book sir
@BestSasi
@BestSasi Жыл бұрын
🙏250🙏
@poornimaraju5016
@poornimaraju5016 Жыл бұрын
Book kedaikuma sir
@BestSasi
@BestSasi Жыл бұрын
இந்த நம்பருக்கு கால் பண்ணவும் 9789734505 புத்தகம் கிடைக்கும் மிக்க நன்றி
@SathiRajan-ht4xn
@SathiRajan-ht4xn Жыл бұрын
Intha book kidaikum evlo vilai ayya
@BestSasi
@BestSasi Жыл бұрын
இந்த நம்பருக்கு கால் பண்ணவும் 9789734505. 8608870095புத்தகம் கிடைக்கும் மிக்க நன்றி
@padmapriya4543
@padmapriya4543 Жыл бұрын
Eppadi blouse stitch pannarathunu video podunga, unga cutting video super sir
@BestSasi
@BestSasi Жыл бұрын
பத்மபிரியா அக்காவுக்கு வணக்கம் நமது வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வருவதற்கு மிக்க நன்றி தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி அடுத்த வீடியோ உங்களுக்கான வீடியோ தான் நன்றி நன்றி
@mallim102
@mallim102 Жыл бұрын
Super
@vinothinivinothini3190
@vinothinivinothini3190 2 жыл бұрын
Super sir
@BestSasi
@BestSasi 2 жыл бұрын
Thank you
@karunarajkandar7136
@karunarajkandar7136 Жыл бұрын
. மாஸ்டர் இந்த புக் எங்களுக்கு கிடைக்குமா என்ன விலை உங்கள் அட்ரஸ் சொல்லுங்கள்
@BestSasi
@BestSasi Жыл бұрын
இந்த நம்பருக்கு கால் பண்ணவும் 9789734505. 8608870095புத்தகம் கிடைக்கும் மிக்க நன்றி
@jeevasangamithran1751
@jeevasangamithran1751 Жыл бұрын
Book post pannuvingala
@BestSasi
@BestSasi Жыл бұрын
இந்த நம்பருக்கு கால் பண்ணவும் 8608870095புத்தகம் கிடைக்கும் மிக்க நன்றி
@bhuvana2669
@bhuvana2669 Жыл бұрын
ஐயா வணக்கம் இந்த வீடியோ மிக மிக பயனுள்ளதாக உள்ளது எனக்கு சுடிதார் சோல்டர் இறங்கி வருகிறது ஃபிட்டிங்க வரமாட்டேங்குது என்ன தவறு செய்ய எனக்கே தெரியல அதற்கு ஒரு வீடியோ போடுங்கள்
@BestSasi
@BestSasi Жыл бұрын
வணக்கம் நீங்கள் அளவு சுடிதார் வைத்து விட்டு நீங்களா அல்லது அளவு எடுத்து வெட்டுவீங்களா என குறிப்பிடுங்கள் உங்களுக்கு பதில் சொல்கிறோம்
@bhuvana2669
@bhuvana2669 Жыл бұрын
@@BestSasi அண்ணா நான் அளவு வைத்து சுடிதார் எடுத்து வெட்டுவேன் அதே மாதிரி டேப்பை வைத்து அளப்பேன் ஆனா எப்படி கட் பண்ணாலும் அந்த சோல்டர் இறங்கி வருது பிட்டிங்க ஒரு இடத்துல நிக்க மாட்டேங்குது நாட்ட வச்சா தான் சரி பண்ண முடியாது நாட்டை வைத்து பேலன்ஸ் பண்ண முடியல
@Antony2017jers
@Antony2017jers Жыл бұрын
ஐயா இந்த புத்தகத்தில் பிளவுஸ் எப்படி தைக்க வேண்டும் என்பது மட்டும் தான் உள்ளதா அல்லது சுடிதார், நைட்டி இவற்றை தைக்கும் முறையும் உள்ளதா தயவு செய்து கூறவும்.
@BestSasi
@BestSasi Жыл бұрын
பிளவுஸ் சுடிதார் பேண்ட் சர்ட் சபாரி உள்ளது
@homemom9245
@homemom9245 Жыл бұрын
Hi Anna super
@royalgrace8030
@royalgrace8030 Жыл бұрын
Book and scale venum anna
@BestSasi
@BestSasi Жыл бұрын
இந்த நம்பருக்கு கால் பண்ணவும் 9789734505. 8608870095புத்தகம் கிடைக்கும் மிக்க நன்றி
@bakanbakan570
@bakanbakan570 Жыл бұрын
ஐயா வணக்கம் எனக்கு புக்வேண்டும்பதில் சொல்லுங்கசார்
@BestSasi
@BestSasi Жыл бұрын
இந்த நம்பருக்கு கால் பண்ணவும் 9789734505. 8608870095புத்தகம் கிடைக்கும் மிக்க நன்றி
@SankarSankar-gr9kx
@SankarSankar-gr9kx 10 ай бұрын
Book kidaikuma
@BestSasi
@BestSasi 10 ай бұрын
இந்த நம்பருக்கு கால் பண்ணவும் 6380643522. 8608870095 புத்தகம் கிடைக்கும் மிக்க நன்றி
@jothisenraj6992
@jothisenraj6992 Жыл бұрын
Iya உங்கள் புக் வேண்டும் கிடைக்குமா பதில் அளி க்கவும்
@BestSasi
@BestSasi Жыл бұрын
இந்த நம்பருக்கு கால் பண்ணவும் 9789734505. 8608870095புத்தகம் கிடைக்கும் மிக்க நன்றி
@thamilarasipalanisamy7921
@thamilarasipalanisamy7921 10 ай бұрын
🎉
@niveathaniveatha581
@niveathaniveatha581 2 ай бұрын
புத்தகம் கிடைக்குமா ஐயா
@bhuvana2669
@bhuvana2669 Жыл бұрын
அண்ணா நான் 15 வருஷமா இந்த தொழில் பண்ற நான் உருப்படியா பிட்டிங் ஒரு பிளவுஸ் சுடிதார் தைக்க முடியல ஆல்டர் பண்ணா தான் போட முடியுது இந்த தொழிலை விடலாமா பார்க்கிறேன் எனக்கு சின்ன சின்ன மெசர்மென்ட் டவுட் இருக்கு ப்ரீ டைம்ல கிளியர் பண்ணி கொடுக்க முடியுமா
@BestSasi
@BestSasi Жыл бұрын
இந்த நம்பருக்கு கால் பண்ணவும் 9789734505 புத்தகம் கிடைக்கும் மிக்க நன்றி கவலைப்படாதீங்க தொடர்ந்து நம்ம வீடியோ பாருங்க உங்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும்
@Familyatrocities_
@Familyatrocities_ Жыл бұрын
Super 👍👍👍👍
@BestSasi
@BestSasi Жыл бұрын
நன்றி உங்களுடைய லோகோ VLS அழகாக உள்ளது
@13.hiridiyav68
@13.hiridiyav68 Жыл бұрын
Intha book enga kidaikum ayya
@BestSasi
@BestSasi Жыл бұрын
இந்த நம்பருக்கு கால் பண்ணவும் 9789734505. 8608870095புத்தகம் கிடைக்கும் மிக்க நன்றி
@rjrock1450
@rjrock1450 Жыл бұрын
பிளவுஸ் எப்படி அளவு எடுப்பது என்று சொல்லுங்க ஐயா தயவுசெய்து சொல்லுங்க
@sudhabalaji528
@sudhabalaji528 Жыл бұрын
I need this book
@BestSasi
@BestSasi Жыл бұрын
இந்த நம்பருக்கு கால் பண்ணவும் 9789734505 புத்தகம் கிடைக்கும் மிக்க நன்றி
@natarajnataraj9697
@natarajnataraj9697 Жыл бұрын
book enga kitaikkum sir
@BestSasi
@BestSasi Жыл бұрын
வணக்கம் நடராஜ் இந்த 97897 34505 நம்பருக்கு கால் பண்ணவும் புத்தகம் கிடைக்கும் நன்றி வணக்கம்
@muthumari3545
@muthumari3545 Жыл бұрын
Intha book venum sir epdi vankurathu
@BestSasi
@BestSasi Жыл бұрын
இந்த நம்பருக்கு கால் பண்ணவும் 9789734505. 8608870095புத்தகம் கிடைக்கும் மிக்க நன்றி
@dellibabu9032
@dellibabu9032 Жыл бұрын
அண்ணா இந்த புத்தகம் கிடைக்குமா, எவ்வளவு எப்படி உங்களை தொடர்பு கொள்வது
@BestSasi
@BestSasi Жыл бұрын
வணக்கம் மாணவச் செல்வங்களே அதில் உள்ள போன் நம்பருக்கு 8608870095 கால் பண்ணவும்
@jesacademy896
@jesacademy896 Жыл бұрын
Book need ,
@vetriselvan1431
@vetriselvan1431 2 жыл бұрын
Super appa
@ashmihadesigns4689
@ashmihadesigns4689 2 жыл бұрын
Sir intha book epidi vangarathu
@ilangok625
@ilangok625 2 жыл бұрын
Intha book price sollunga
@BestSasi
@BestSasi 2 жыл бұрын
இந்த நம்பருக்கு 9789734505 போன் செய்யவும் உங்க இல்லம் தேடி புக் வந்து சேரும் நன்றி
@Mr.Akgamer400
@Mr.Akgamer400 Жыл бұрын
Sir book 📖 yenga kidaikum
@BestSasi
@BestSasi Жыл бұрын
இந்த நம்பருக்கு கால் பண்ணவும் 9789734505. 8608870095புத்தகம் கிடைக்கும் மிக்க நன்றி
@chozhamanimani4940
@chozhamanimani4940 Жыл бұрын
Sir intha book yeanga kidaikum
@BestSasi
@BestSasi Жыл бұрын
இந்த நம்பருக்கு கால் பண்ணவும் 9789734505. 8608870095புத்தகம் கிடைக்கும் மிக்க நன்றி
@angalarul-qn9sy
@angalarul-qn9sy 4 ай бұрын
புத்தம் வேணும் ஜயா எங்கு கிடைக்கும்
@valkaiungalkaill8667
@valkaiungalkaill8667 Жыл бұрын
Unga book rate enna
@BestSasi
@BestSasi Жыл бұрын
இந்த நம்பருக்கு கால் பண்ணவும் 9789734505. 8608870095புத்தகம் கிடைக்கும் மிக்க நன்றி
@jayanthikarunagaran9627
@jayanthikarunagaran9627 Жыл бұрын
Book....I.want..book
@BestSasi
@BestSasi Жыл бұрын
இந்த நம்பருக்கு கால் பண்ணவும் 9789734505. 8608870095புத்தகம் கிடைக்கும் மிக்க நன்றி
@itsmeshanthi4956
@itsmeshanthi4956 2 жыл бұрын
புக் வேண்டும் sir
@dragonhunter1964
@dragonhunter1964 Жыл бұрын
Phone number vendum
@kannagikannagi2879
@kannagikannagi2879 Жыл бұрын
🙏 பிளவுஸ்கட்டிங் கிராஸ் மட்டுமே போட்டு உள்ளீர்கள். நேர் பீஸ் பிளவுஸ்கட்டிங் போடுங்கள்.நன்றி. ⚘🙏
One day.. 🙌
00:33
Celine Dept
Рет қаралды 65 МЛН
快乐总是短暂的!😂 #搞笑夫妻 #爱美食爱生活 #搞笑达人
00:14
朱大帅and依美姐
Рет қаралды 14 МЛН
Players push long pins through a cardboard box attempting to pop the balloon!
00:31
Creative Justice at the Checkout: Bananas and Eggs Showdown #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 34 МЛН
One day.. 🙌
00:33
Celine Dept
Рет қаралды 65 МЛН