A few years later on the same stage where I fainted | Sivaji Ganesan | Rare Video

  Рет қаралды 1,178,985

Varnam TV

Varnam TV

Күн бұрын

"A few years later on the same stage where I fainted " Sivaji Ganesan Speech at Deva Musical Show Tribute To Shivaji in Singapore 1998.
Subscribe for more videos: goo.gl/AjwqcV
Like us on FB: goo.gl/Izn3LX

Пікірлер: 349
@vijayalakshmibalakrishnan3855
@vijayalakshmibalakrishnan3855 Жыл бұрын
சிவாஜியை மிஞ்சிய நடிகர் இல்லை. அதே போல் கவியரசர் கண்ணதாசனை மிஞ்சிய கவிஞர் இல்லை
@kasiviswanathanjaisingh9863
@kasiviswanathanjaisingh9863 Жыл бұрын
என்ன கம்பீரமான கொஞ்சும் தமிழ்.
@rajeswarimaharaj8563
@rajeswarimaharaj8563 Жыл бұрын
குரலிலே நடிப்பு, இது நடிகர் திலகத்தினால் மட்டுமே முடியும்
@prabhupnk1047
@prabhupnk1047 2 жыл бұрын
சிவாஜி அவர்களின் கம்பீரம் உலகில் எவனுக்கும் வராது, கிடையாது
@crazymohan2008
@crazymohan2008 3 жыл бұрын
உண்மையான தமிழன் & LEGEND. Great speech without a script. Shame on you Stalin.
@srieeniladeeksha
@srieeniladeeksha 3 жыл бұрын
அருமை கேட்டுக்கொண்டே இருக்கலாம் வாழ்க சிவாஜி புகழ்
@jaganathanv3835
@jaganathanv3835 3 жыл бұрын
உண்ம.. அருமையான பேச்சு.
@asivaprakasam2699
@asivaprakasam2699 3 жыл бұрын
சிங்கத் தமிழன் சிவாஜி அவர்களின் புகழ் எந்நாளும் வளர்க !
@najmahnajimah8728
@najmahnajimah8728 3 жыл бұрын
👏👍👏👍
@aabithhussain699
@aabithhussain699 3 жыл бұрын
என்ன அழகு என்ன குரல் என்ன கம்பிரம்.... உங்களுக்கு ஈடு கொடுக்கும் நடிகன் எவனும் கிடையாது.... இனி எவனும் பிறக்கப்போவதும் இல்லை.... இன்றும் உங்களை நினைக்கின்றோம் 🌹🌹🌹🌹
@chandrakalashajji144
@chandrakalashajji144 3 жыл бұрын
Vanil oru suriyan pola num simmak kuralon
@balasubramaniamravindran9412
@balasubramaniamravindran9412 3 жыл бұрын
Super Miga Arumayana unmayana varthaigal.
@sln7839
@sln7839 Жыл бұрын
Anothe actor like sivaji sir is not possible. Cinema also will not have the roles he performed. For every tamilian, veerapandiya kattaboman face is sivaji, V.O.C face is sivaji..
@ganeshannanjil2415
@ganeshannanjil2415 Жыл бұрын
He is great, the one and only one, no one to compare
@Revathi-x5u
@Revathi-x5u 8 ай бұрын
Still now jike சரோஜாதேவி கொஞ்ச கொஞ்சி பேசும் அழகு god அவரை நன்றாக நோய் நொடி இன்றி வைக்கட்டும்
@sivanesank7240
@sivanesank7240 2 жыл бұрын
உங்கள் தமிழ் பற்று கலை பற்று நினைவாற்றல் பேசும் விதம் மெய்சிலிக்க வைக்கிறது
@arunarajasadukkalai7675
@arunarajasadukkalai7675 3 жыл бұрын
நடிப்பில் & நிஜத்திலும் அற்புத மனிதர் ஐயா நீங்க.
@veeramaniduraisami3768
@veeramaniduraisami3768 3 жыл бұрын
மனம் நெகிழ வைத்த பேச்சு . எங்கள் தமிழ்மகன் என்றும் வாழ்த்து கொண்டிருக்கிறார்.
@neelakandanprabhakaran9445
@neelakandanprabhakaran9445 3 жыл бұрын
வார்த்தைகளால் ஈடுசெய்ய முடியாத மாபெரும் பேராற்றல் ❤❤❤
@lotus5295
@lotus5295 3 жыл бұрын
Sivajeக்கு வரபிரசாதம் கண்கள்,குரல்,நடை.
@rajannadar2734
@rajannadar2734 2 жыл бұрын
ஒவ்வொரு அங்கமும்
@johnjosephkennedy9349
@johnjosephkennedy9349 3 жыл бұрын
தமிழை என்றென்றும் நேசிக்கும் தலைவரின் புகழ் நீடூழி வாழ்க!!!
@aishwaryasarvin2171
@aishwaryasarvin2171 3 жыл бұрын
என்ன ஒரு ஞாபகம் சிவாஜி ஐயாவிற்கு
@jeyachchandrenthuraisamy9457
@jeyachchandrenthuraisamy9457 3 жыл бұрын
தமிழன், தமிழன், இவன் தமிழன்... தமிழ் தெய்வத்தின் தலைமகன்... என்றும் உனக்கு சிறப்பு தொடரும் தொடரும்... இறந்த பிறகும் வாழும் தமிழ் ......
@jaganathanv3835
@jaganathanv3835 3 жыл бұрын
" நடிகர் திலகம் சிவாஜி" சிவாஜி சிங்கம் தமிழகத்தின் தங்கம் இந்த நாட்டின் அங்கம் மறக்க முடியுமா உங்களை மாற்ற முடியுமா எங்களை ஏணியாக நீர் இருந்தீர் ஏறியவர்கள் உமை மறந்தார் நாங்கள் உமை மறவோம் நாளும் உமை நினைவோம்
@srieeniladeeksha
@srieeniladeeksha 3 жыл бұрын
👌👌👌👍👍👍
@rajamohan4751
@rajamohan4751 3 жыл бұрын
நன்றி
@vijayasiddhan4745
@vijayasiddhan4745 3 жыл бұрын
Q^
@amrigavisapoochi563
@amrigavisapoochi563 2 жыл бұрын
சிவாஜி சிங்கமா ? 🤣🤣🤣 நீ ஒரு பங்கம்...கவிதைக்கு
@jaganathanv3835
@jaganathanv3835 2 жыл бұрын
@@amrigavisapoochi563 நீ ஒரு அசிங்கம்
@vigneshmk3884
@vigneshmk3884 Жыл бұрын
சிவாஜி கணேசன் அவர்கள் தமிழ் சமூகத்தின் அடையாளங்களில் ஒருவர்.
@geethakarnan5825
@geethakarnan5825 8 ай бұрын
இவரை இந்திய அரசு கவுரவபடுத்தவில்லை.இருந்தால் என்ன ஒவ்வொருவர் மனதிலும் கவுரமாக நிற்கிறார்.எங்கள் குடும்பம் இவரது தீவிர ரசிகர்கள்.
@RajaRaja-gd4fm
@RajaRaja-gd4fm 3 жыл бұрын
தமிழர்களின் பெருமை சிவாஜி தமிழர்களின் அடையாளம் சிவாஜி உலகம் முழுவதும் தமிழ் பரப்பிய ஆசான் தங்கத் தமிழன் சிவாஜி தமிழ் அன்னையின் புதல்வன் சிவாஜி கலை கடவுள் சிவாஜி உண்மையான வள்ளல் சிவாஜி ஸ்டைல் மன்னன் சிவாஜி நடிப்பின் பிரபஞ்சம் எவரும் நெருங்க தொட முடியாது இவர் சாதனையை மகுடம் சூட்டிய தலைவன் சிவாஜி
@devadossmuthusamy7197
@devadossmuthusamy7197 3 жыл бұрын
நடிப்புலகமேதை எனசௌகாரை பாராட்டுகிறாரே இவரை மீறி நடிக்க உலகத்திலே ஒருவருமே கிடையாதே.எவ்வளவு பெருந்தன்மையான குணம்.யாதும்ஊரே என்பதற்கு என்ன அருமையான விளக்கம். இவருடைய நினைவுநாளில் கண்கள்குளமாகின்றன.
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 3 жыл бұрын
தமிழுக்கு கம்பீரம் தந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களது குரல்..! 🙏🙏🙏
@gobik3138
@gobik3138 2 жыл бұрын
Movie la paakura polaye iruku... Reel real nu diffrentiate panni paaka mudiyatha pola irukum Sivaji Acting😍
@narayanikv8673
@narayanikv8673 3 жыл бұрын
வாழ்க சிவாஜி கணேசன் super speech
@krishnammalm6227
@krishnammalm6227 3 жыл бұрын
தமிழன் என்ற சொல்லை தலை நிமிரச்செய்தவர் தமிழ் தாய்க்கு பெருமை சேர்த்தவர். அல்லவா உங்கள் உழைப்பு தமிழை மேன்மை பெறச் செய்தவர் தமிழ் திலகம் சிவாஜி கணே சன் அவர் நடிகர் அல்ல தமிழ் தாயின் புதல்வன் தமிழர்களுக்கு நவரசத்தை தமிழால் வளர்த்த ஆசான் இலக்கணச்செம்மல்
@GURUMURTHY-ow3eq
@GURUMURTHY-ow3eq Жыл бұрын
சிவாஜி கணேசன் ஐயா அவர்கள் குடும்ப உறவுகளை சமூக கதாபாத்திரங்களில் ரசிகர்களின் மனதில் பிரதிபலித்தவர் வாழ்க அன்னாரின் புகழ் ஓங்குக😊
@peternadar8460
@peternadar8460 3 жыл бұрын
உண்மையான தமிழன் தமிழகம் தவறவிட்ட நல்ல அரசியல்வாதி
@radhakrishnan7075
@radhakrishnan7075 3 жыл бұрын
என்ன அருமையான பேச்சு. சிவாஜி சிவாஜி தான் அவருக்கு இணை யாருமில்லை. வளர்க அவர் புகழ் ஓங்குக அவர் புகழ்
@abushaheed875
@abushaheed875 3 жыл бұрын
பல்லாண்டுகளுக்கு முன்பிருந்த அதே சிம்மக்குறல். அதே பாணி, அதே தொனி. சிறிதும் மாற்றமில்லை.
@shanthageorge7413
@shanthageorge7413 2 жыл бұрын
Dr. Shivaji Ganeshen. What a humble personality with this beautiful eloquent speech!
@dhiraviam10
@dhiraviam10 3 жыл бұрын
மனிதன், என்ன ஒரு மனிதன்.. சாமி... கடவுளுக்கு நன்றி.. இந்த பெரிய மனிதனின் வார்த்தைய கேக்க நம்மளுக்கு குடுத்து வைத்து இருக்கணும் 💐💐🙏🏻🙏🏻🙏🏻
@jayaraman3986
@jayaraman3986 Жыл бұрын
😊😊 ni😊 ni ko km 😊
@LetchumySuppiah-v9q
@LetchumySuppiah-v9q 3 ай бұрын
I'm TV in🎉
@muruganandam1325
@muruganandam1325 3 жыл бұрын
தமிழே உன் கலை வடிவை கண்டாயோ ..அதன் அழகில் மயங்கி நின்றாயோ ..சிம்ம குரலை கேட்டு அந்த கண்ணின் பொலிவை பார்த்து ..மலைத் தாயோ .சிரித்தாயோ .சிற்பமென அதை அழைத்தாயோ ..முன் தோன்றிய மூத்தக்கூடியே உன் முதல் மகனே நடிகர்களின் தலை மகன் ..எங்கள் தமிழ் நாட்டின் சிறந்த மகன் உலகறிந்த பெருமகன் ..உன் மகனை உன்னு டனே அழைத்து கொண்டாய் .எம்மை ஏன் நீ தவிக்க விட்டாய் ..தமிழை பேசும் போதெல்லாம் .அதன் வடிவாய் நாங்கள் பார்ப்பது எங்கள் பெருமானை தான் ...தமிழ் தாயே உன்னை கேட்பதெல்லாம் அந்த நாடக தமிழை அதன் புகழை காத்திடு ...வாழ்க நடிகர் திலகம் செவாளியே சிவாஜி அவர்கள் வளர்க அவரின் பெரும் புகழ்.எங்களுக்கு பெருமை சேர்த்த தமிழ் புகழ்..
@occultmysticom
@occultmysticom Ай бұрын
என்னே தமிழ் உச்சரிப்பு என்னே அழகான வாக்கியங்கள் இதில் வியப்பு என்னவெனில் ஒரு குறித்து சீட்டு கூட இல்லாமல் மனதிலிருந்து மனமார பேசும் வெளிப்படும் அற்புத வார்த்தைகள் இறைவன் அருள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித் திறமை , அதில் ஒர் சிறந்த திறமை 🙏🏻🙏🏻💐
@ragavis6886
@ragavis6886 3 жыл бұрын
Ivaru voice ah ipo tha kekuren the legend ❤️ shivaji aiyaaaa❤️🙏🏻
@mahen2165
@mahen2165 2 жыл бұрын
எங்கள் அருமை..தமிழ் கலைஞர் சிவாசி .
@stephennadar1419
@stephennadar1419 Жыл бұрын
எத்தனை அழகான கம்பீரமான பேச்சு. மெய் சிலிர்க்கிறது.
@RahulRahul-fn6sm
@RahulRahul-fn6sm 2 жыл бұрын
Super Legend Actor Shivaji Ganesan Iyya
@vjvghfjvyj1990
@vjvghfjvyj1990 3 жыл бұрын
ஐயாநான்இஸங்கை.தற்போது.சவூதியில்.நான்இதுவரைநீங்கள்.டேடையில்பேசுவதைபார்ததில்லையே.ஐயா.இன்றுபார்த்துபிரமித்துபோனேன்.தனிமையில்.உங்களின்.எல்லா.தத்துவபாடல்கலையும்கேட்டு.மனம் ஆறுதல் அடைகிறேன்.ஐயா.நடிப்பின்சிகரமே உங்கல்.குஇல்லை.மரணம். எங்கள்உயிர்உள்ளவை.எங்கலோடுவாழ்ந்துகொன்டிருப்பீர்கள்.என்அப்பாஇன்றும்.டிவியின்அருகேஉங்ஙளின்படங்கலைபார்த்துரசித்துகொன்டுருக்கிரார்ஐயாஉங்களைவர்னிக்கவார்த்தைகள்இல்லை.மிக்கநன்றிகள்பதிவிற்கு👌👌👍👍🙏🙏😭😭 ..
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 3 жыл бұрын
Ayya sivaji Only one complete acter in the world.we are proud of you because we are tamilan
@rainvd5971
@rainvd5971 3 жыл бұрын
நான் இலங்கை சார் உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@cdavid6148
@cdavid6148 2 жыл бұрын
எங்கள் தமிழகத்தின் தவப்புதல்வனே உலக கலை திலகமே நீயில்லாத திரையுலகம் வீண் உன் தமிழ் பற்றுக்கு தமிழனாகாபிறந்தஒவ்வொருவனும் உன்னை வணங்குகின்றோம்
@vasudevannammalvar5166
@vasudevannammalvar5166 3 жыл бұрын
தங்கு தடையற்ற அருமையான பேச்சு...அவரது புகழ் ஓங்குக.
@ganantharaja
@ganantharaja 3 жыл бұрын
என்ன ஒரு ஆளுமை ஐயா உங்களுக்கு, மாட்டி வைக்கப்பட்டிருந்த ஒலிவாங்கியை கையிலெடுத்து அனைத்து திசையிலும் திரும்பி நின்று பேருரை ஆற்றிவிட்டீர்கள்...
@geethakumary6825
@geethakumary6825 3 жыл бұрын
No sé
@Sivaprasanth112
@Sivaprasanth112 2 жыл бұрын
What a speech.... Thamizhan🙏 Ayya Sivaji Sir... Ungaludan periya Fan.. 🙏
@devakimanikandan2626
@devakimanikandan2626 Жыл бұрын
What a beauty, what a voice. Wonderful Video.
@vikremkrishna8887
@vikremkrishna8887 2 жыл бұрын
I love Shivaji sir I saw lot of films from paschal Vilaku in Sarasvati theatre in my hometown v miss u sir now also very good fair with pad mini u always bless my familybecause my father mr p Chellaiah also ur addicted fan
@Viswaroopam
@Viswaroopam 2 жыл бұрын
Enna ya ithu Singam vanthu Medai mela ninnu pesitu iukuthu Goosebumps
@sln7839
@sln7839 Жыл бұрын
What a voice he’d and the respect he commanded. What an actor! Entire India can be proud of him.
@prabhupnk1047
@prabhupnk1047 2 жыл бұрын
தலைவா ! உன் திருமுகத்தை பார்த்த பிறகு வேறு எவர் முகத்தை பார்த்தாலும், என் முகத்தை பார்த்தால் கூட ஒரு இனம் புரியாத எரிச்சல் வருகிறது.
@gajanharshini7245
@gajanharshini7245 2 жыл бұрын
100% unmai brother.
@TheMaru71
@TheMaru71 3 жыл бұрын
Precious gemstone of thamil soil. No More Sivaji character in our life time. May his good soul rest in peace.
@SivaKumar-ii8mx
@SivaKumar-ii8mx 3 жыл бұрын
இதயப்பூர்வமான வார்தைகள் !
@truthalwayswinss
@truthalwayswinss 3 жыл бұрын
Excellent speech by our Honorable and legendary actor Mr. Shivaji Ganesan
@tamilselvi3034
@tamilselvi3034 3 жыл бұрын
He lives in this world thru his movies n good attitude till last tamilian live in this world.
@balajir3663
@balajir3663 3 жыл бұрын
நடிகர் திலகம்"சிவாஜி"Always The Boss of Tamil film industry
@thamilevanan2938
@thamilevanan2938 2 жыл бұрын
கம்பீரமான குரலில் கர்ஜித்த சிங்கதமிழன் சிம்ம குரலோனே போற்றி வணங்குகிறேன். தமிழர்கள் வாழும் வரை உங்கள் புகழ் ஓங்கி கொண்டிருக்கும்...
@ravichandran5143
@ravichandran5143 2 жыл бұрын
Nadigar tillagam is a lion what a speech proud to be a Tamilan..
@nandinim8249
@nandinim8249 2 жыл бұрын
Evergreen legend's of INDIAN Cinema are only Sivaji Ganesan,Nageshwar Rao, N.T.R, M.G.R.🙂😍
@shangarsaravanan
@shangarsaravanan 2 жыл бұрын
சினிமாத்துறையின் தெய்வம் சிவாஜி ஐயா
@prabakarm5460
@prabakarm5460 2 жыл бұрын
உச்சி முடி முதல் உள்ளங்கால் வரை ரசித்துப் பார்க்க வைக்கும் மகா கலைஞன் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள்.
@saraswathik9476
@saraswathik9476 Жыл бұрын
எனது அருமை அண்ணாவின் நடிப்பிற்கு இவ்வுலகில் ஈடுஇணை எவரும் இல்லை.
@ramkumarganesan8805
@ramkumarganesan8805 3 жыл бұрын
A loyal and honest friend to all. Mr.Sivaji. Thanks to Mr.Thamim and his family.
@babupriya8814
@babupriya8814 Жыл бұрын
தங்களின் குரலைத்தான் ரசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் தங்களின் கருத்துச் செறிவு கலந்த பேச்சு என் கண்களில் நீரைக் கசியச் செய்தது.
@manir1997
@manir1997 Жыл бұрын
குடும்பபடம்ஏன்றால்ஐயாசிவாஜிதான்🎉
@kasiviswanathanjaisingh9863
@kasiviswanathanjaisingh9863 3 жыл бұрын
I am very much moved by his elegant speech.
@jagadesionk6363
@jagadesionk6363 3 жыл бұрын
குரலா இது தெவிட்டாத இன்பதமிழ் .சிம்ம குரலோ !உலகத்தில் யாராலும் தன் மொழியை சிறப்பாக பேசியதில்லை .ஐயா உங்களின் நினைவு வரும் பொழுது என் மனம் என்ன பாடுபடுகிறது .நீங்கள் இறைவனடி சேர்ந்துவிட்டீர்கள் .ஆனால் உங்கள் நினைவு என்னை போன்ற ரசிகர்களின் படும்பாடு சொல்லிமாளது .ஜெய் ஹிந்த் .
@balasubramanianr9470
@balasubramanianr9470 8 ай бұрын
உண்மையிலும் உண்மை எனதலைவனைபிரிந்துமனதில்இனம்புரியாதசோகத்தில்ஏதோவாழ்ந்து கொண்டிருக்கிறேன் பாலசுப்ரமணியன் வயது75
@kanank13
@kanank13 3 жыл бұрын
NO one can be better than Kannadasan , not even in a millions years.
@karthikeyanr9643
@karthikeyanr9643 Жыл бұрын
There's only one Kanadasan in the world. அவருக்கு இணையாக இனி யாரும் பிறக்க இயலாது .
@lsamuel4686
@lsamuel4686 3 жыл бұрын
What a inspiring tamil speech by shivaji sir.
@angeljohn8436
@angeljohn8436 3 жыл бұрын
What a beautiful introduction including everyone and with honey flowing Tamil. Miss you Ayya 🙏
@ranjanfernando4169
@ranjanfernando4169 2 ай бұрын
What a wonderful speech! There can never be another Sivaji Ganeshan! His speech was so touching and melting my heart! Tears simply rolled down my cheeks! I wished he could have gone on speaking for a long long time. Aren’t we fortunate to have been born in this generation when such great performers lived? Sivaji Ganeshan, Savithri, Padmini, Kannadasan, Balachander, Barathi rajah, wisvanathan Ramamoorthy, Ilayarajah, G Ramanathan, KV Mahadevan, TM Sountararajan, P Sushila, Jikki! Many more in my lis! I consider myself so blessed!
@balasubramaniamramaswamy4889
@balasubramaniamramaswamy4889 3 жыл бұрын
Sivaji is great in all aspects none to beat in action and in all aspects.Good action Sivaji. And padmini good pair action
@murugeshansgoodtring9390
@murugeshansgoodtring9390 2 жыл бұрын
World king superstar Sivaji Ganesan
@rajadurai6804
@rajadurai6804 3 жыл бұрын
இயற்கைத் தமிழர் அய்யா சிவாஜி கணேசன் அவர்கள்
@shanthiuma9594
@shanthiuma9594 3 жыл бұрын
சிவபெருமானே எங்கள் அய்யாவை மீண்டும் எங்களுக்கு கொடுத்து விடு 🙏🙏
@ramamurthyv3821
@ramamurthyv3821 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@mohameddasthagir78
@mohameddasthagir78 3 жыл бұрын
ஒருவர் உயிருடன் இருக்கும் போது அவர்களுடைய அருமை நமக்கு தெரிவதில்லை இவ்வுலகை விட்டு மறைந்த பின் அவர்களை எல்லாவற்றிலும் நினைவு கொள்கிறோம்
@SpinkingKK
@SpinkingKK 3 жыл бұрын
Super post. Never knew he fainted on stage. What a person. What a speech. Thank you for this video.
@eliyasdgl
@eliyasdgl 3 жыл бұрын
Our shivagi sir.. is most dedicated to his career like Al Pacino they make Role more realistic so we forgot its movie ...
@premalathaanand5653
@premalathaanand5653 3 жыл бұрын
Great video about Shivaji Sir. Sigaram imayam. Feeling uncomfortable about comparing anyone with Kannadasan. He is Invincible.. Like Shivaji Sir
@gopalakrishnansubramanian3697
@gopalakrishnansubramanian3697 2 жыл бұрын
Absolutely.Biggest stab in the back of Kannadasan.Sivaji has lost all my respect because of this unforgivable speech.
@gopalakrishnansubramanian3697
@gopalakrishnansubramanian3697 2 жыл бұрын
தமிழுக்கே துரோகம் செய்த நடிகன்
@sankar8784
@sankar8784 2 жыл бұрын
சொல்லும் போது நானும் வருத்தப்பட்டேன்.
@jessyjohn935
@jessyjohn935 3 жыл бұрын
No body can forget sivaji sir good heart
@raghunathanr6569
@raghunathanr6569 3 жыл бұрын
இனி நேரில் இந்த குரலை எப்போது கேட்பது. குடந்தை ரகு
@cibirocky668
@cibirocky668 3 жыл бұрын
My favourite Actor Shivaji Ganesan Sir
@chandrashekarrajur7878
@chandrashekarrajur7878 3 жыл бұрын
Shivaji Sir is a Legend of Legends ! Om Namo Venkateshaya ! 🙏🙏🙏
@thelinfamily4647
@thelinfamily4647 2 жыл бұрын
நடிப்பின் நாயகன் 🙏🏻
@subramanianv3008
@subramanianv3008 3 жыл бұрын
Avan than Manithan is my favourite of Sivaji sir
@jessyjohn935
@jessyjohn935 3 жыл бұрын
Every body write and talk sivaji sir talking with hearts
@ramanarayananhariharan8067
@ramanarayananhariharan8067 Жыл бұрын
Excellent video of Sivaji 's speech
@shanmugamm4917
@shanmugamm4917 6 ай бұрын
கம்பீரகுரலோன் நடிகர்திலகம் அவர்களுக்கு எனது மணமார்ந்த நன்றி.
@manimaran6561
@manimaran6561 3 жыл бұрын
The great sivajiganesan
@murthymurthy3394
@murthymurthy3394 3 жыл бұрын
அருமையான விழா
@unitedthamizhkingdom3340
@unitedthamizhkingdom3340 3 жыл бұрын
தமிழ் இனத்தின் ஒப்பற்ற நடிகன் ஐயா
@rajinirajendrakumar77
@rajinirajendrakumar77 3 жыл бұрын
Shivaji sir told before apj it's amazing pride for tamil race
@saranyasree9116
@saranyasree9116 3 жыл бұрын
Weldone dr.sivaji sir.
@benziaimmaculate5414
@benziaimmaculate5414 3 жыл бұрын
எங்கள் அண்ணன் நடிகர் திலகத்தின் புகழ் வாழ்க
@samjoodebias8178
@samjoodebias8178 2 жыл бұрын
Sivaji Ganesan always legend 👑
@saravanan335
@saravanan335 2 жыл бұрын
Super man Sivaji Ganesan
@TT98942
@TT98942 3 жыл бұрын
ஒரிஜினல் தமிழன் ஐ லைக் யூ ❤🙏
@manickamv6241
@manickamv6241 2 жыл бұрын
அருமை அற்புதமான. உரையாடல். நன்றி.
@ttfgaming9998
@ttfgaming9998 2 жыл бұрын
Arumai arumai arumai 🤘🏼🤘🏼🤘🏼🤘🏼🤘🏼🤘🏼🤘🏼🤘🏼🤘🏼🤘🏼
@jenithajeni1046
@jenithajeni1046 Жыл бұрын
Enna arputhamana thamil ucharippu👌
@ushasugumar8280
@ushasugumar8280 3 жыл бұрын
உண்மையான தமிழன்
@vivekanandan.s3158
@vivekanandan.s3158 3 жыл бұрын
What a gem man Nama Shivaji ayya great greatest speak 👌👌👌👌 Arumai Aruputham powerful words thankyou 👑👑👑👑👑👑
@anbusk1317
@anbusk1317 9 ай бұрын
உலக அதிசயங்களில் 8வதுஅதிசயம் நமது சிவாஜி
@prabhar2194
@prabhar2194 3 жыл бұрын
We miss you sir.
@chuppys1904
@chuppys1904 Жыл бұрын
There is only one Shivaji.
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
"Sivaji guided me to the right path" Bharathiraja
7:08
Varnam TV
Рет қаралды 166 М.