கலைஞர் கருணாநிதி பற்றிய அறிஞர் அண்ணாவின் உரை | C.N.Annadurai Speech on Kalaignar Karunanidhi | 1968

  Рет қаралды 29,856

AnnaKannan K

AnnaKannan K

Жыл бұрын

கலைஞர் கருணாநிதியின் 45ஆவது பிறந்தநாள் விழாவில் பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரை.
The great leader and orator, ex-cheif minister of Tamilnadu, C.N.Annadurai speech on Kalaignar Karunanidhi in 1968.
#அண்ணா #ArignarAnnaForever #cna #cnannadurai #Annadurai #அறிஞர் #பேரறிஞர் #anna #அறிஞர்அண்ணா #பேரறிஞர்_அண்ணா #பேரறிஞர்அண்ணா #speech #publicspeech #orator #tamilnadu #annaarivalayam #annadurai #politics #arignar #perarignar #அண்ணாதுரை #அறிஞர் அண்ணா #கலைஞர் #கருணாநிதி #கலைஞர் கருணாநிதி #Kalaignar #Karunanidhi #DMK #Dravida Munnetra Kazhagam #Kazhagam #திமுக #கழகம் #kalaignar100 #கலைஞர்_நூற்றாண்டு_விழா #kalaignarkarunanidhi
For enquiries : annakannan@gmail.com
If you like to support or sponsor me, you can do it through
Google Pay UPI ID : annakannan@okicici
Facebook: / annakannan
Twitter: / annakannan

Пікірлер: 12
@karmacomes_back
@karmacomes_back 2 ай бұрын
அண்ணாவின் ஆற்றல் மிகு மற்றும் மின்னல் வேக தளபதி கலைஞர் மட்டுமே!
@chandranchandran7513
@chandranchandran7513 8 ай бұрын
இன்றைய சிந்தனையின் கதாநாயகர் பேரறிஞர் அண்ணா....! நன்றி....!!
@b.safeekmuhammed9563
@b.safeekmuhammed9563 Жыл бұрын
அறிஞர் அண்ணா அன்று கலைஞரை பற்றி சொல்லியதை நம் கலைஞர் நிறுப்பித்து விடைபெற்றார்.
@srivenkateswaraenterprises7119
@srivenkateswaraenterprises7119 Жыл бұрын
அட்டகாசமான பேச்சு... இனிமேல் இதுபோன்ற பேச்சை கேட்க முடியுமா என்று தெரியவில்லை...
@k.g.nagarajanadv3708
@k.g.nagarajanadv3708 9 ай бұрын
அண்ணா அவர்களிடம் இபபடி ஒரு நற்சான்று பெற்றவர் கலைஞர் மட்டுமே...
@azger3467
@azger3467 9 ай бұрын
அண்ணா அண்ணாதான் ❤❤❤
@panneerselvan8006
@panneerselvan8006 Жыл бұрын
பேரறிஞர் அண்ணா அவர்களிடம் இவ்வளவு பாராட்டுகளை பெற்றவர் அந்தஸ்தில் உயராமல் இருப்பாரா? காமராசரை போல பிரம்மச்சாரியாக இருந்திருந்தால் இவருக்கும் அவரைப்போல புகழ் கிடைத்திருக்கும். அரசியலுக்காக வேண்டுமானால் இவர் அவரை விமர்சித்திருப்பார். அவர் இவரை விமர்சித்திருப்பார். உள்ளுக்குள் இருவருக்கும் பாசம் உண்டு.இருவரும்(சோசலிச)சமதர்மவாதிகள்.கலைஞரை பொருத்தவரை பொருளாதாரத்தில் மற்றும் சாதிரீதியாக பின் தள்ளப்பட்டு கிடக்கிற மக்களை கைதூக்கி விட்டார்.அதனால் உயர் ஜாதிக்காரர்களாலும் பணக்காரர்களாலும் பலிவாங்கப்பட்டார். அவருடைய வலிமையால் அதை தவிடுபொடியாக்கினார். இவருடைய செயலை வேறு ஒருவர் செய்திருந்தால் இருந்தஇடம் தெரியாமல் போயிருப்பார். இவருடைய தியாகம் இவருடைய எதிரிகளின் மனதுக்குத் தெரியும். ஒரே சமயத்தில் நாட்டையும் குடும்பத்தையும் உணர்த்தியவர்.உண்மையான புரட்சித்தலைவர். இவற்றிட்கிடையில் நண்பர் எம்.ஜி.ஆரின் எதிர்ப்பையும் சமாளித்தார். ஒருவேளை அண்ணா உயிருடன் இருந்து எம்.ஜி.ஆருக்கும் அவருக்கும் பகை ஏற்பட்டிருந்தால்(ஏற்படாது)என்ன ஆகிஇருக்குமோ.
@sivanesanerambu753
@sivanesanerambu753 5 күн бұрын
அண்ணா ❤
@ravichandiran4330
@ravichandiran4330 2 ай бұрын
❤❤❤
@arivazhagan7738
@arivazhagan7738 9 ай бұрын
அண்ணா அவர்களின் பேச்சு மிக அருமை
@sorkkokarunanidhi7614
@sorkkokarunanidhi7614 5 ай бұрын
Excellent
@VeeranVeeran-wk3hx
@VeeranVeeran-wk3hx 11 ай бұрын
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 20 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 118 МЛН
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 34 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН