டைட்டானிக் காதல் எல்லாம் என்ன காதல்.. இப்படத்தின் கிளைமாக்ஸ் பார்த்து அழாதவர்கள் யாரும் இருக்க முடியாது..
@PS2-60793 жыл бұрын
1986-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் நடிகர்கள் சத்யராஜ், ரேகா, ராஜா, ரஞ்சனி, ஜனகராஜ், கமலா காமேஷ், இளவரசு மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் "கடலோரக் கவிதைகள்." கதாசிரியர் ராஜேஷ்வரின் கற்பனையில், சூழ்நிலைகள் அழகாக பின்னப்பட்டு, நிகழ்ச்சிகள் யாவும் யதார்த்தமாக அமையப்பெற்ற ஒரு முக்கோணக் காதல் கதையை சலிப்புத் தட்டாமல் படமாக்கியுள்ளார் இயக்குனர். குடை பிடித்து நடந்து வரும் ஜெனிபர் டீச்சரையும், முரடன் சின்னப்பதாசையும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா? இந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதால், சிரஞ்சீவி, சுஹாசினி நடிப்பில் "ஆராதனா" என தெலுங்கிலும், P.C. பாட்டீல், பிரேமா நடிப்பில் "கௌரவா" என கன்னட மொழியிலும் மறுஆக்கம் செய்யப்பட்டதை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள். ராஜாவும், ரேகாவும் மற்றும் ரஞ்சனியும் நடிகர்களாக தமிழ்த் திரை உலகிற்கு அறிமுகமானதும் இத்திரைப்படத்தின் மூலம் தான்! சத்யராஜின் உருவத்திற்கு ஏற்றவாறு அவரது நடிப்பாற்றலை வெளிக்கொண்டு வந்து படத்தின் பிரதான நட்சத்திரமாக அவரை இயக்குனர் ஒளிர செய்துள்ளார் என்பது தானே நிதர்சனம்! கடலோரத்தின் அழகிய ஊரான முட்டத்தை ஆசை தீர படமாக்கி கண்ணிற்கு விருந்து படைத்து பார்ப்போரின் எண்ணத்தில் பதிய வைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் P. கண்ணன் என்று சொன்னால் மிகையல்ல. பாராட்டுகள்! சரி... பாடலிற்கு வருவோம்! "பொத்தி வெச்சா அன்பு இல்ல சொல்லிப்புட்டா வம்பு இல்ல சொல்லத்தானே தெம்பு இல்ல இன்ப துன்பம் யாரால" உதடுகள் மீண்டும் மீண்டும் முணுமுணுக்க வைத்த வரிகள்! பாடலாசிரியர் வைரமுத்துவின் ஆரம்பகால கற்பனை தமிழ் வரிகள் இளையராஜாவின் மாயாஜால மெட்டுக்குள் கட்டுண்ட சிறப்பை என்னவென்று சொல்ல? P.ஜெயசந்திரன் & S.ஜானகி குரலில் ஒலிக்கும் தேன்தமிழ் வரிகளை கேட்கும்போது மெய்மறந்து போகும் நிலை எனக்கு மட்டும்தானா? படத்தில் இடம்பெற்ற ஆறு பாடல்களில் இந்தப் பாடல், படக்காட்சியுடன் மிகவும் பொருந்திவிட்டதாகத் தோன்றுகிறதல்லவா? ஆமாம்...அது அப்படித்தான்... அபூர்வமாக ஒருசில படங்களில் இப்படித்தான் அமைந்து விடுகிறது. நான் இந்த காதல் ஓவியத்தை சென்னை அபிராமி திரையரங்கில் நண்பர்கள் சகிதம் பார்த்ததாக ஞாபகம். அது கண்டிப்பாக ஒரு இரவு காட்சிதான்! படம் பார்த்துவிட்டு வெளியே வந்த பிறகும் ஜெனிபர் டீச்சரும், சின்னப்பதாஸும் மனதை விட்டு விலக சில நாட்கள் எடுத்துக்கொண்டார்கள்! பாடலோடு ஒன்றிப் போகும் தருவாயில் எல்லாம் மனதின் எண்ணங்கள் யாவும் கட்டவிழ்ந்த காளை போன்று தறிகெட்டு ஓடுவதை நிறுத்த முடியவில்லை என்பதுதானே நிஜம்! சில பாடல்கள் இப்படித்தான்... சில காலம் வரையில் மனதினை ஆக்கிரமித்து முணு முணுக்க வைக்கும்! மீண்டும், மீண்டும் கேட்கத் தூண்டும்! அருமையான, காதிற்கினிய இப்பாடல் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன். நன்றி. மீண்டும் ரசிப்போம்! ப.சிவசங்கர்.
@elangovanr72743 жыл бұрын
விளக்கம் அருமை 🌹🌹🌹🌹
@PS2-60793 жыл бұрын
@@elangovanr7274 நன்றி
@selvakumar-ic4yt3 жыл бұрын
Super
@PS2-60793 жыл бұрын
@@selvakumar-ic4yt thanks
@balakumarbj34122 жыл бұрын
Super brother
@vijayakumarmahalingam82933 жыл бұрын
உண்மையான பாசத்திற்கு உதாரணமான பாடல். I like this song
@kmurugasangasan2 ай бұрын
3 12 2024 இந்த நாள் இரவு 7 35 இந்த பாடலை கேட்கும் போது பழைய நினைவுகளை ஏங்கித் தவிக்க வைக்கும் இந்த பாடல் உங்களுக்கும் இந்த தவிப்பு இருந்தால் சொல்லுங்கள்
@marisamyb3 күн бұрын
என்னுடைய பொருந்த காதல் வாழ்க்கைக்கு இந்த பாடம் ஓரு எடுத்துக் காட்டு
@seyedkasim5 жыл бұрын
மனதில் இருக்கும் பல கற்பனை காவியங்களை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியது இசை இளையராஜாவின் இனிமையான இசையில் உள்ளங்கள் கொள்ளைபோகும் இப்பாடல் வரிகளில் இப்பாடலில் திசைகளிலும் செயர்க்கை உருகிவிடும் உள்ளங்கள் ஓராயிரம் உண்டு எண்ணிலடங்காத உறவுகளுக்கு இப்பாடல் ஒரு வரப்பிரசாதம் அருமையான வரிகள்
@seyedkasim3 жыл бұрын
🤔🤔🤔
@arunpandimma6883 жыл бұрын
நன்றி
@mohamedsowkathaliM3 жыл бұрын
Ho
@hasanmohamed1724 Жыл бұрын
🙏🔥🔥
@seshajayanthinthobsa98395 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@rmsasikumar23733 жыл бұрын
உயிர் ஓசை இளையராஜா அவர்களின் அற்புதத்தின் ஒன்று
@silambus83802 жыл бұрын
Uouuooioioioioioioio
@RadhaKrishnan-ed8ue5 жыл бұрын
இந்த படம் பாடல் எனக்கு மிகவும் பிடித்த படம் பாடல் அருமை இதில் நடித்த அனைவரும் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍இது போன்ற ஒரு படம் மீண்டும் வருவது கடினம் ஆனால் ரீமேக் செய்து அப்படி திரும்ப போடுங்கள் நன்றி மணம் நிரந்த படம் பாடல்
@pavithras873 жыл бұрын
0j
@anandhv45833 жыл бұрын
S
@muthukumarmskunar62533 жыл бұрын
O he probably iub
@lahirulakmal61213 жыл бұрын
P
@balulashmi96812 жыл бұрын
@@pavithras87 1q
@ushailangovan6775 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் இவை அனைத்தும் , நன்றி.
@ksivalingamksiva98725 жыл бұрын
Sundaresan
@ksivalingamksiva98725 жыл бұрын
Sundaresun song
@elayaraja20082 жыл бұрын
பழைய நினைவுகள் என் மனதில்... .....
@HemaHema-bt5je2 жыл бұрын
7kuu
@சக்திபாலா3 жыл бұрын
ஊம் நானும் தான் .எப்படியாது என் டீச்சரை கண்லயாவது பாக்கனும் கண்டுபிடிச்சு குடுங்க..பிளிஸ்
@sureshkumar-ld4lf5 ай бұрын
மிகவும் அருமையான பாடல்கள் இளையராஜா அவர் ஒரு கடவுள்
@janagiramant5953 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் கடலோர கவிதைகள்
@freefireanish60263 жыл бұрын
Thanks good day sir the below details and description and pictures iiiii iiiiii8kk9
@LovelyChowChow-fb6gb10 ай бұрын
9:22 ❤❤ I ji KO I'm@@freefireanish6026
@tamilan_tamil805 Жыл бұрын
தமிழ் மக்களின் ஜீவன் தான். என்றும் இளமையுடன் இருக்கும் . பாடல் . என்றும் ராஜா இசை ஞானி ராஜா அவர்கள்.❤❤❤❤❤❤
@smsomasundaram90519 ай бұрын
பாடல்கள் அனைத்தும் மிக அருமை
@thiraviamrayapandi65773 жыл бұрын
நான் மிகவும் ரசித்த சினிமா பாடல் வரிகள்.. காரணம் தமிழ் நாட்டு மக்களின் சூழ் நிலையை வைத்து எடுக்கப்பட்ட படம். திரைக்கதை, இயக்கம், நடிப்பு, பாடல்கள் அனைத்தும் மிகவும் அருமை. 🎉🎈
@AkbarAli-iq6dg21 күн бұрын
இன்றைக்கும் இந்த பாடலை கேட்டால் என் மனம் சுக்கு நூறாய் உடைந்து போகிறது ❤❤❤
@sureshnair42292 ай бұрын
Genius of ilaiyaraja maestro
@MariShamy-d9m Жыл бұрын
இசைஞானி எங்க ஊர் கார் நான் தேவாரம்
@srinivasanswaminathan43232 жыл бұрын
Beautiful songs
@KannanPkannan-rc7frАй бұрын
என்றும் இளையராஜா ஹிட்👍
@amaravathibhaskar43352 жыл бұрын
I love all these songs ఐ లవ్ ఆల్ థీస్ సాంగ్స్
@gerardprasad67932 жыл бұрын
Bharathiraja milestone.
@Dharani-u3r3 жыл бұрын
So much feel in all songs but people who sings in reality shows utter only words....
@thamilevanan29388 ай бұрын
மனதிற்கு மிகவும் பிடித்த பாடல்
@janakiramank265810 ай бұрын
ராசாவின் இசை எப்போதும் மிக உயர்வானது அவர்அப்போதுவாழ்ந்தார் இப்போதுபிழைக்கிரார்
@SabuBasheer-qg4vs3 ай бұрын
കൊള്ളാം 👍
@venugopaln43963 жыл бұрын
Very very good song 👌
@balajistore33603 жыл бұрын
என் எம் உயிர் ஜீவன் இசைஞானி இளையராஜா
@RajendraArjun-p1x7 күн бұрын
இந்த பாடல் ராஜம் சமர்பனம்
@h.m.smubarak44163 жыл бұрын
Super ❤️
@pandiansulochanan241110 ай бұрын
Last November i gone to Kannya Kumari and Nagercoil for my office work,i more regret for not visit the Muttom, where this film picturised. still now that film makes some effect in my soul.. Good film remains long period in our soul.
@selvamgnanakannu66482 жыл бұрын
I am very happy at this time.film fullaction songs music story well played.so happy.good.selvam.
@jagans78473 жыл бұрын
Super patal
@muruganamurugan55543 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாடல் 💐🌷🌷🌷🌺🌺🌺🌺🌷💐💐💐💐💐💐💐🌷🌷🌷🌷
@NagamuthuM-hj9le11 ай бұрын
❤
@ramachandranl666289 ай бұрын
❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂@@NagamuthuM-hj9le
@shanmugamv39529 ай бұрын
@@ramachandranl66628😂
@shanmugamv39529 ай бұрын
Nice
@shanmugamv39529 ай бұрын
Nice
@kayathrikayathri49553 жыл бұрын
Supr Supr 😍
@samiyappans45853 жыл бұрын
Very super song aadho oru inampuriyatha oru unarvu varukirathu
@EbinezerEbi-df7fi6 ай бұрын
Raaja voice lovely and jaanumma superior voice🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@EbinezerEbi-df7fi6 ай бұрын
உயிரோடு uravaadum um 💯💯💯💯 raajavin music🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤endrume
@shanjanaa68113 жыл бұрын
master piece of bharathiraja.
@kumarimr90483 жыл бұрын
Sister 🙏🙏🙏
@gerardprasad67932 жыл бұрын
Sathyaraj acting super in this movie.
@pandiansulochanan241110 ай бұрын
One of admirable love stories and one of the best live subject pictures in Indian cinema all songs are most related with situations of the story thanks Raja sir and Vaira Muthu sir, as per lyricist name song lines are diamonds and peals...
@rajeshc85044 жыл бұрын
Super Super Super
@balaguru7642 жыл бұрын
Superb fantastic song
@shadyrs41662 жыл бұрын
Super
@rs.prabakaran41963 жыл бұрын
Super song raja is very griad
@EbinezerEbi-df7fi6 ай бұрын
Sol ponnmaneeeeeeee ippa lovely raajaa🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ssramesh5242 жыл бұрын
All songs super👌
@gerardprasad67932 жыл бұрын
Rekha semma azaghu in this movie.
@k.baskaran46273 жыл бұрын
Tagar na Tamil nattukku theriyum padal super
@augustinechinnappanmuthria70423 жыл бұрын
Super evergreen song
@iyappaniyappan.a67713 жыл бұрын
Supper
@venkyr816 ай бұрын
Thanks for the vedio, after almost 13-15 years, I suddenly got a urge to see vedios of these songs (but did not exactly remember movie or song name) after 15 Mins of googling landed in this vedio and watched these lovely song. Thanks once again. Nostalgic memories of watching these in TV long long back. Rekha's expression after Satyaraj drowning in sea is epic, which I wanted to watch and and ended up seeing again after many years
@gerardprasad67932 жыл бұрын
Ilayaraja Bramma for music
@DEEPAK-FF-29193 жыл бұрын
Good
@smsomasundaram90519 ай бұрын
Super songs
@ravigovind15243 жыл бұрын
My all time favorite Raja sir
@nithiyannathan31293 жыл бұрын
This is so beautiful song sung in pretty much high pitch. What a song? If you fallen in love with beautiful girl, you know all about the fascination of love song and music will liive with you till your death.
@k.palanimurugan.37713 жыл бұрын
சூப்பர் பாடல் கல் சூப்பர் சூப்பர் சூப்பர்👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@sivakumar5744Ай бұрын
Lyrics please
@ragu-zz6fn3 жыл бұрын
All songs super and music
@vanithanagarajyadav69633 жыл бұрын
Super song 👌👌👌👌😎😎😎😎🌹🌹🌹💗💗💗💗💕💕💕💕
@rambro86853 жыл бұрын
சூப்பர் song N|❤️❤️
@shanmugasundaram42223 жыл бұрын
Very nice song
@vellaisamys29613 жыл бұрын
பாடியவர்கள் இளையராஜா ஜானகி.
@gnanavel10623 жыл бұрын
உண்மையில் நான் ஒரு டீச்சரை லவ் பன்னேன் ஆனா கிளி பறந்து போயிடுச்சு வேறு ஒருவருடன் காதல் மிகவும் வலி தரும் ஏமாத்தும் காதலியால் அதனால் லவ் மட்டும் வேண்டாம் ராசா
@soundariv78993 жыл бұрын
Qq
@kaleeswaran23553 жыл бұрын
அது உங்களை விரும்பிய தா
@bboobathi49253 жыл бұрын
@@soundariv7899 my wwwww my wwwww I will as s my name on it so it w I have a meeting on Monday to discuss this further e my wwwww wee hours I will as s I have to discuss w my name on it so it w my wwwww wee hours I will as no
@manjunathy67783 жыл бұрын
@@kaleeswaran2355 we
@shajahanusman76123 жыл бұрын
.
@muruganmuru74212 жыл бұрын
Supersong
@priyaajithpriyaajith74263 жыл бұрын
2021 njan pattu kekuthu
@ammukutty8413 жыл бұрын
👌
@k.palanimurugan24943 жыл бұрын
௮௫மையான சாங் சூப்பர் சூப்பர்👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@amuls22082 жыл бұрын
My fever song
@rathnaswamy56985 ай бұрын
ராஜா.raja.tan.
@rammurthymurthy41512 жыл бұрын
👌👌
@gurum70323 жыл бұрын
Ilamai paruvam Padal
@sharmmilagnanavelan73443 жыл бұрын
பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே ஆண் : பறிக்கச் சொல்லி தூண்டுதே பவழமல்லித் தோட்டம் நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம் பெண் : கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே பெண் : மனசு தடுமாறும் அது நெனைச்சா நிறம் மாறும் மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும் ஆண் : நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும் மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும் பெண் : பொத்தி வெச்சா அன்பு இல்ல சொல்லிப்புட்டா வம்பு இல்ல சொல்லத்தானே தெம்பு இல்ல இன்ப துன்பம் யாரால ஆண் : பறக்கும் திசையேது இந்த பறவை அறியாது உறவோ தெரியாது அது உனக்கும் புரியாது பெண் : பாறையிலே பூமொளைச்சு பார்த்தவக யாரு அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயிசு நூறு ஆண் : காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே பெண் : தேதி வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கண்ணாலே பெண் : கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே பெண் : பறிக்கச் சொல்லி தூண்டுதே பவழமல்லித் தோட்டம் நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம் ஆண் : கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
என்னுடைய பொருந்த காதல் வாழ்க்கைக்கு இந்த பாடம் ஓரு எடுத்துக் காட்டு
@shivakummi596010 ай бұрын
🎉
@d.martinrobert997711 ай бұрын
In This Film Release In" Vertri Theater From Chromepet I Am Studying Studying In Chromepet Board High School 9th Standard my Nearest Home Friend" Supini Suresh Take me Evening Show i Am go in This Film i Am not Tell my Home my mother and Brother After Film Completed After Wr are Walk to Vetri Theater to Home Lakshmipuram 3rd Tank Cross & 2nd Cross My Mom Not Allowed In Home After I Am Gone my Friend Home And Had Night Tiffen And Sleep Knight my Friend Home Now Also I Am Thinking In This Song Listerning Times In This Kindof Films Never Take New Directors Chennai Martin Tamilanda.
@d.martinrobert997711 ай бұрын
I Am Saw in This Film SameAs Vetri Theater 3 Numbers Of Times Not Bore Heart Touching Film Very Very Good Location Shooting Spots All The Characters People's Very Very Good Role Action" Chennai Martin Tamilanda.