அள்ளிக்கொடுப்பதில் வல்லமை காட்டிடும் - Kamala Palaniappan Live Performance | Devotional Singer

  Рет қаралды 577,271

IBC Bakthi

IBC Bakthi

Күн бұрын

Пікірлер: 383
@IBCBakthi
@IBCBakthi Жыл бұрын
For Tickets : in.bookmyshow.com/events/aadi-paravasam-2023-devotinol-live-in-concert/ET00363938
@eswaramoorthin3902
@eswaramoorthin3902 Жыл бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@aruljothisdurai6799
@aruljothisdurai6799 Жыл бұрын
​@@eswaramoorthin3902aq l❤bhul❤ .
@velmurugan5067
@velmurugan5067 Жыл бұрын
அம்மா அப்பாவிற்கு சில வருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்திருக்கிறது . முருகனை மனம் உருகி திருச்செந்தூர் சென்று வணங்கிய பின் கருவில் நான் உருவாகினேன் . ஒன்பதாம் மாதத்தில் வலி ஏற்பட்டு இருக்கிறது அப்பொழுது டாக்டர் பெரிய உயிரை மட்டும்தான் காப்பாற்ற முடியும் என்று கூறியிருக்கிறார்கள் . எங்கம்மா மனம் உருகி முருகா குழந்தை கருவில் இருக்கும் போதை உன் பெயர் தான் வைத்திருக்கிறேன் முருகா என்று மனம் உருகி அழுது இருக்கிறார் . அப்போது அங்கு வந்த டாக்டரின் பெயர் சௌந்தர வள்ளியம்மாள் நான் காப்பாற்றி தருகிறேன் காப்பாற்றி தந்து இருக்கிறார் . நானும் முருகன் அவதரித்த விசாகம் நட்சத்திரத்தில் பிறக்கும் பாக்கியம் எனக்கு கிட்டியது . எனக்கு 25 வயது ஆகிறது நன்றாக இருக்கிறேன் . என்னை காப்பாற்ற வந்த டாக்டரின் பெயர் சௌந்தர வள்ளியம்மாள். கருணைக்கடலை போற்றி சிறுவயதில் இருந்து நான் முருகன் பக்தன் கிடையாது என்னப்பன் எந்த வயதில் என்னை ஆட்கொண்டான் என்று எனக்கே தெரியவில்லை கருணைக்கடலை போற்றி உலகில் உள்ள அனைத்து உயிரையும் காத்தருள்வாயாக
@vmurugesan6614
@vmurugesan6614 Жыл бұрын
Madam, may lord murugan bless you ever. ,,🙏
@p.senthilvel4366
@p.senthilvel4366 Жыл бұрын
பெருமான் அருள் கிடைக்க நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் வாழ்க வளமுடன்
@shamilibaskaran2998
@shamilibaskaran2998 Жыл бұрын
My son
@balaiahvengantiduraisamy559
@balaiahvengantiduraisamy559 Жыл бұрын
👪🙏🏻🌹
@saravanansakthi5173
@saravanansakthi5173 Жыл бұрын
Very true not devotee of Murugan from childhood but became devotee at 35 years 🙏🙏
@ravir7764
@ravir7764 Жыл бұрын
இன்றுதான் பார்த்தேன் அருமை தாயே நான் முருக பக்தன் மெய் சிலிர்ந்தது தாயே உங்கள் பாடல்
@malarkodi845
@malarkodi845 10 ай бұрын
உங்களுடைய பாடலைக்நம்மள அறியாமல் பக்தியும்நல்ல சிந்தனைகளும்உங்களுக்கு மனமார்ந்த வாழ்துகள்🙏🙏🙏🙏
@sivabharathi6129
@sivabharathi6129 Жыл бұрын
பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி... கோவிலில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமை... ஆச்சியின் பாட்டை.. நேரில் கேட்கலாம்..... 🦚🦚🦚🦚🦚
@sathisharunhari12
@sathisharunhari12 6 ай бұрын
உண்மை அருமை 🌹🙏
@Gayathri-m2g
@Gayathri-m2g 4 ай бұрын
எந்த நேரம்?
@hemad6401
@hemad6401 Жыл бұрын
அருமை அம்மா எனக்கு ஐந்து வருடங்கள் ஆகுது குழந்தை வரம் வேண்டி முருகனை கூப்பிட்டு வருகிறேன் மிகவும் முருகனை பிடிக்கும்
@arumugamslst1552
@arumugamslst1552 Жыл бұрын
மருதமலை முருகனை ஒரு முறை சென்று வேண்டி வாருங்கள் கண்டிப்பாக வேண்டியதை கண்டிப்பாக நடக்கும்
@muruganhariram4688
@muruganhariram4688 9 ай бұрын
மனமுருகி வேண்டுங்கள்.அவனால் முடியாதது எதுவுமில்லை.
@blacksecret3406
@blacksecret3406 9 ай бұрын
Kandipa kedaikum... Enga kuzhanthaieh atharku saatchi
@Rajkumar-ek6ju
@Rajkumar-ek6ju 9 ай бұрын
Thiruchendur sendru varungal
@googlefeedback6811
@googlefeedback6811 18 күн бұрын
Tiruchendur /palani
@MeiyammairaghuramanRaghu-ty7uh
@MeiyammairaghuramanRaghu-ty7uh Жыл бұрын
பழனி முருகன் பாதயாத்திரை வைத்தீஸ்வரன் கோயில் பாதயாத்திரை இரண்டிலும் கமலா ஆச்சியின் பாடல்களுடன் தான் மிக அருமையான தெய்வீக சக்தி வாய்ந்த குரல் வளம் வாழ்த்துக்கள் ஆச்சி
@mallikaramesh5833
@mallikaramesh5833 Жыл бұрын
எத்தனையோ பேர் எம்பெருமான் முருகரின் பாடல்களைக் கேட்டிருந்தாலும் இந்தக் குரல் என்னை மிகவும் ஈர்த்தது. அப்படியே உருகிவிடுவேன். வாழ்க வளமுடன் நலமுடன் அம்மா.🙏
@2baby1222
@2baby1222 5 ай бұрын
Sema kural
@nataraj831
@nataraj831 Жыл бұрын
ஓம் முருகா சரவண பா செத்தம ஒரு வீடு கட்ட வேண்டும் ஓம் முருகா சரவண பா
@sankarlalbowna9639
@sankarlalbowna9639 Жыл бұрын
K.B. சுந்தராம்பாள் அம்மையாருக்கு சரியான வாரிசு. அம்மையாருக்கு எல்லாம் வல்ல முருகன் திருவருள் என்றென்றும் நிலைத்திருக்க மனமார பிரார்த்திக்கிறேன்.- சங்கர்லால் / வடபழனி/ சென்னை
@Narean-q6z
@Narean-q6z 10 күн бұрын
அற்புதமான பாடல் அம்மா வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏
@subbulakshmi2192
@subbulakshmi2192 4 ай бұрын
அம்மா மெய்சிலிர்க்க வைத்தது.மிக்க நன்றி அம்மா.
@PGopal-e7l
@PGopal-e7l 4 ай бұрын
🎉
@kpalanisamy7957
@kpalanisamy7957 Жыл бұрын
எங்கள் அம்மா ஆத்தா அப்பத்தா என்சாமி பராசக்தி வாழ்க வளமுடன் வாழ வேண்டும் ரொம்ப நல்லா இருக்கு தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் ஙங
@இரணியன்பூங்குன்றனார்
@இரணியன்பூங்குன்றனார் 2 ай бұрын
ஓம் முருகா... ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
@sivaasmith2337
@sivaasmith2337 Ай бұрын
குரல்வளம் மிக அருமையாக இருந்தது தாயே
@saravananramaiah7005
@saravananramaiah7005 Жыл бұрын
மொழி உச்சரிப்பு அருமை.
@kimjongun2341
@kimjongun2341 Жыл бұрын
தேவகோட்டை கமலா ஆச்சி சிறப்பு
@saishanmugam8245
@saishanmugam8245 3 ай бұрын
Kural,super Amma vetrivelmuruganukku arokara vetrivelmuruganukku arokara vetrivelmuruganukku arokara
@balasubramanianbalu7457
@balasubramanianbalu7457 Жыл бұрын
அழகான குரல் அழகான வரிகள் அழகான இசை அழகன் முருகன் அருள் கிடைக்கட்டும்
@gayathris1009
@gayathris1009 Жыл бұрын
கம்பீரமான அழகு குரல் அம்மா ❤😊
@mmageshwari3866
@mmageshwari3866 Жыл бұрын
சூப்பர் எனக்கு மிகவும் பிடித்த பாடல். நான் தினமும் இந்த பாடலை கேட்டு மகிழ்வேன் .
@gayathrigayathri855
@gayathrigayathri855 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@palaniammalvajram5391
@palaniammalvajram5391 4 ай бұрын
இந்தக்குரலில் எத்தனை வசீகரம் .உள்ளம் உருகுதய்யா முருகா இவர் குரலில்
@ARR_ARR_RSF
@ARR_ARR_RSF Жыл бұрын
அம்மாவின் குரலுக்கு என்றும் நான் அடிமை.... முருகன் அருள் மிகு
@kandasamyarumugam2738
@kandasamyarumugam2738 Жыл бұрын
அருமையான பாடல். உள்ளத்தை உருக்கி கண்களில் கண்ணீரை வரவழைத்து விடுகிறது. இனிமையான குரல் வளம்.
@balasubramanian4684
@balasubramanian4684 Жыл бұрын
அருமை ஆச்சி அருமை அருமையான பாடல் அருமையான குரல் ஆட்சிக்கு சூப்பர் ஆச்சி சூப்பர் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻💐💐💐💐💐👌🏻💐👍🏻
@subramaniank9476
@subramaniank9476 Жыл бұрын
தெய்வீகக் குரல்.மனம் உருகியது. இதுதான் தமிழ் கடவுள் தமிழ் இசை தமிழ் தமிழ் தமிழ் ...❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
@MurugesanMurugesan-i7y
@MurugesanMurugesan-i7y Ай бұрын
அம்மா தாயே உங்கள் பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் 🎉🎉🎉 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚
@jayalalithabalasubramaniam3000
@jayalalithabalasubramaniam3000 Жыл бұрын
முருகா என் பாக்கியம் இந்த குரலை கேட்பது 🙏🏼
@marimuthu82505
@marimuthu82505 Жыл бұрын
என் அப்பன் முருகனுக்கு அரோகரா
@LakshmanarajM-te8yh
@LakshmanarajM-te8yh 8 ай бұрын
அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் அப்பன் பழனியப்பன் கவியரசு கண்ணதாசன் அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் அப்பன் பழனியப்பன் - தினம் அச்சம் தவிர்ப்பவன் ஆறுதல் சொல்பவன் அப்பன் பழனியப்பன் கள்ளம் கபடம் இலாதவர் தம்மிடம் காவலில் நின்றி ருப்பான் - அங்கு கால்நடை யாய்வரும் மானிட ஜாதியைக் கண்டுகளித்தி ருப்பான். துள்ளிவரும் வடிவேலுக்கு மேலொரு ஜோதிப் பிழம்புமுண்டோ? - அந்த சுப்பையன் போலொரு அற்புத தெய்வத்தை சொல்ல மொழியுமுண்டோ! வெள்ளிமுகம் பனிரெண்டையும் கண்டபின் வேறொரு சொர்க்கமுண்டோ? - ஆண்டி வேஷத்திலாயினும் வீரத்திலாயினும் வேலனை வெல்வதுண்டோ! சித்தர் வணங்கிய சேவற் கொடியோனைச் சேர்ந்து வணங்கிடுவோம் - அந்த சிக்கலிலாயினும் செந்திலிலாயினும் சென்று கனிந்து நிற்போம்! பக்தருக்கென்று திறந்திருக்கும் தென் பழனியைக் கண்டுகொள்வோம் - அங்கு பாலாபிஷேகமும் தேனாபிஷேகமும் செய்து பணிந்திடுவோம்! செட்டி முருகன் எனும் பெயர்பெற்றவன் தண்டாயுத மல்லவோ - அந்த சித்திர வள்ளியும் சாடையில் மற்றொரு செட்டி மகளல்லவோ! கொட்டிக் கொடுப்பவன் கோவிலைப் பார்த்திட கோஷ மிட்டோடிடுவோம் - முள்ளும் குத்தட்டுமே கல்லும் தட்டட்டுமே வலி கொஞ்சமும் கண்டுகொள்ளோம்! ஆறும் அறுபதும் ஆனஇருபதும் ஆடிநடந்து செல்வோம்-சில ஆனந்தப் பாடல்கள் வேலனைப் பாடட்டும் அன்புடன் ஊர்ந்து செல்வோம்! ஊறுகள் நேரட்டும் உமையவள் மைந்தனை உச்சத்தில் வைத்திருப்போம் - கையில் உள்ளதை அன்னவன் கோவிலுக்கே தந்து மிச்சத்தில் வாழ்ந்திருப் போம்! வேலன் குமரன் முருகன் திருச்செந்தில் வேட்டுவன் கந்தனுக்கு - இரு கால்கள் நடக்கின்ற நடையினில் தானுயர் கனிவு நிறைந்திருக்கு! காலம் வழிவிடும் கச்சிதமாய் சென்று கால்களிலே விழுவோம் - அவன் கால்களிலே விழக்கால்கள் நடக்கட்டும் காவிரிபோல் வளர்வோம்!
@esaimurugan8074
@esaimurugan8074 Жыл бұрын
அள்ளி கொடுப்பதில். ....பாடலைகேட்கும்போது என் கண்ணில் கண்ணீர் தான் தாரை தாரை யாக வருகிறது
@Yogiworld
@Yogiworld Жыл бұрын
True
@selvaa_official_2627
@selvaa_official_2627 4 ай бұрын
Kannadasan
@nagarajan23
@nagarajan23 Жыл бұрын
முருகன் கண் முன்னாடி வந்து விட்டார் நன்றி அம்மா மிகவும் அருமை
@meenakshimunees4229
@meenakshimunees4229 Жыл бұрын
நன்றி யாரு பாடிய பாடல் என்று பல முறை தேடி அலைந்தேன் நன்றி முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😘😘😘😘
@manikandann9942
@manikandann9942 Жыл бұрын
Nanum
@duraisamyr459
@duraisamyr459 10 ай бұрын
நானும்
@saishanmugam8245
@saishanmugam8245 3 ай бұрын
Super Amma Thanks valgavalamudan valthukkal omsairam By Shanmugam saibabakovil Trustee Perumbachery village Ilayangudi taluk.
@nakkiranvenugopal4034
@nakkiranvenugopal4034 3 ай бұрын
ஆறுமுகசாமி அருள் பெற்ற ஆச்சி கமலாம்பாள் பாடிய முருகன் பாடல்கள் அருமையானது. வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு வாழ்க.
@dhivyajayamani9663
@dhivyajayamani9663 Жыл бұрын
சொல்ல மொழி இல்லை உணர்கிறோம் பழனி தந்தையை நன்றி
@pooranikumaravel948
@pooranikumaravel948 Жыл бұрын
Allikodupadhil பாடலின் பாடகரை பார்க்க ரொம்ப ஆசை,,inaiku paathachu thank u IBC பக்தி❤❤❤
@madhushakthe2908
@madhushakthe2908 Жыл бұрын
Indru ivarai Pollachi subramaniar Kovilil sandhithen. Muruga Muruga om murugaa padananga paarunga haiyo anga iruntha paadhi peruku kannula thanni vanthuruchu... Naa poi Amma neenga kaliyuga avvaiyar paati nu sollita.
@ezhilsweet6905
@ezhilsweet6905 Жыл бұрын
3 years ah enakku baby illa pazhani murugana vendikittan ippo kutty murugana en madila pottukittu intha cmt type pannitu irukkan nan conceive irukurathu enakku theriyathu Thiruchendur murugan kanavula vanthu sonnaru ❤nan ithuvaraikkum pazhani ku Thiruchendur ponathu illa en kozhanthaikku 6 months ana piragu familyoda poganum 😊
@shanthiramanathan2909
@shanthiramanathan2909 7 ай бұрын
அருமையான குரல்வளம். தங்களின் பாடலைக் கேட்டால் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது அம்மா! . அப்பன் முருகனின் அருள் என்றும் உங்களுக்கு உண்டு. வாழ்க வளமுடன் ! ❤❤❤
@saradhabalasubramaniam1054
@saradhabalasubramaniam1054 Жыл бұрын
Amma. Enna great neenga. Neengal padum anaithu padalgalum arumai arumai amma.
@indhirachinnanan7100
@indhirachinnanan7100 Ай бұрын
மெய்சிலிர்க்க வைக்கிறது இந்த ப் பாடல்
@ramamoorthy7079
@ramamoorthy7079 8 күн бұрын
Om namachivaya nama
@chandrapm9097
@chandrapm9097 20 күн бұрын
Heart touching bhakti songs ❤❤❤❤
@radhavenkatesan2672
@radhavenkatesan2672 Жыл бұрын
அம்மா மிகவும் அருமை கண்களில் கண்ணீரோடு உங்கள் குரலை ரசித்தேன் முருகன் அருளால் எனக்கும் இறைவன்அருளால் இசையில் பயிற்சி இருக்கிறது உங்கள் குரலைப்போல் மேலும் மேலும் மேன்மை அடைய முருகன் அருளால் ஆசைப்படுகிறேன் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
@kpalanisamy7957
@kpalanisamy7957 Жыл бұрын
நன்றி வணக்கம் தமிழ் தமிழ் வாழ்க
@masamasa7064
@masamasa7064 Жыл бұрын
20 வருடம் முன்பு முருகன் பேர் தான் என் பையனுக்கு ஆனா வாழ்க்கை சரியில்லாததால் நான் கோயிலுக்கு போவதே இல்லை வீட்டில் மட்டும் தான் கும்பிடுவேன் . .இரண்டரை வருடமாக இடுப்புக்கு கீழே பாதம் வரை வாதம தள்ளாடி கொண்டு கீழே விழுந்து கொண்டு இருந்தேன் . ஆனால் என் அப்பன் முருகன் என்னை எப்படி இழுத்தாள் என்று தெரியவில்லை ஒன்றரை வருடமாக கோயிலே கதி என்று இருக்கிறேன் எங்கள் ஊர் முருகனை தேடி வாராவாரம் மலையேறி போறேன் அபிஷேகம் பார்க்க . கோவில்பட்டி மாலதி
@NaveenKumar-hy8mv
@NaveenKumar-hy8mv 3 ай бұрын
Om sri sarguru appa saranam saranam saranam Saranam Saranam saranam saranam🙏🙏🙏🙏🙏
@raveendran.s1066
@raveendran.s1066 Жыл бұрын
என்றும் அப்பன் முருகப் பெருமான் அருள் ஆசி அனைவருக்கும் உண்டு.
@dhanalakshmi7250
@dhanalakshmi7250 Жыл бұрын
அம்மா அருமையான அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை நமசிவாய🙏🙏🙏🙏🙏
@selvaa_official_2627
@selvaa_official_2627 4 ай бұрын
கண்ணதாசன் தான் உங்களை அழுக வைத்தது
@agathiarbabaji1240
@agathiarbabaji1240 Жыл бұрын
அருமை அருமை மிக அருமை. வாழ்க வளமுடன்
@vetrivelvetri4023
@vetrivelvetri4023 Жыл бұрын
என் அப்பன முருகன் அப்பா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
@umamaheswariss906
@umamaheswariss906 Жыл бұрын
இந்த பாடலை பாடினார் யார் என்று தெரியவில்லை என்று நினைத்து கொண்டு இருந்தேன் நன்றி
@subramanians2170
@subramanians2170 Жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரோ ஓம் சரவணப போற்றி ஓம் சண்முகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் ஆறுமுகா போற்றி ஓம் பால் முருகா போற்றி
@lakshitha.b4-c188
@lakshitha.b4-c188 Жыл бұрын
Murugan paatu ellame ennakku romba romba romba romba pidikum,allikodupathil vallammai petravar en appan palaniappn.
@selviselvi8815
@selviselvi8815 Жыл бұрын
Super super super super super super super super super super super voice amma Om sai ram thanks again
@punithaarasu7467
@punithaarasu7467 Жыл бұрын
Muruga saranam muruga saranam muruga saranam
@selviselvi8815
@selviselvi8815 Жыл бұрын
Suppppppppppppoooooooooer amma eanakku alukaiya vandhuruchu amma Om sai ram thanks again
@theeppori8437
@theeppori8437 Жыл бұрын
இனிமையான குரல் .அம்மா என் அப்பன் முருகப் பெருமான் உங்களுக்கு எல்லா வளமும் நலமும் வழங்க திருச் செந்தில் ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன்.வெற்றி வேல் முருகன் வீர வேல் முருகன்
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Voice romba super aa irukku Lord Murugas blessings
@gnanakaruthum1139
@gnanakaruthum1139 Жыл бұрын
ஆடி கிருத்திகை நாளில் அறிமுகமான ஆனந்த பாடல்இன்பம்! முருகனுக்குஅரஹர அரோகரா!
@vikramlalitha6624
@vikramlalitha6624 Жыл бұрын
I got goosebumps pa..murgan song katta udane....devotional voice amma ku
@velanthiyaguvelan9103
@velanthiyaguvelan9103 10 ай бұрын
Really great voice
@sureshgk8752
@sureshgk8752 8 ай бұрын
I heard for four times and cried for four times muruga and amma voice
@venkateshwarapandian6248
@venkateshwarapandian6248 7 ай бұрын
அம்மா இது போல நீங்க நிறைய நம் அப்பன் கருணையே உருவான கந்த பெருமானின் பாடல்கள் நிறைய படவேண்டும் என்னை போன்ற அடியார்கள் அதற்காக காத்து கொண்டு இருக்கிறோம்.நன்றி தாயே வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா....
@212.m.narayanakumar6
@212.m.narayanakumar6 Жыл бұрын
தாயே உன் குரலில் நான் விழிக்கிறேன் வாழ்க உன் புகழ்
@ananthipalanivelan2355
@ananthipalanivelan2355 5 ай бұрын
❤ அம்மா உங்கள் பாடலைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்
@chinnansathyachinnansathya9661
@chinnansathyachinnansathya9661 Жыл бұрын
மெய் சிலிர்க்க வைக்கும் குரல் ஆனந்த கண்ணீர் வருகிறது இந்த குரலில் கந்தன் பாடல் கேட்க முருகா அரோகரா அம்மாவின் குரலில் தமிழ் அழகு
@ParimaladevyThevarajah
@ParimaladevyThevarajah Жыл бұрын
முருகனை நினைத்துப்பாடும்போது. மிகவும். மகிழ்ச்சியாக. இருக்குன்றது. நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🙏🙏🙏🌺🌺🌺🙏🙏🙏
@amuthakesavan9352
@amuthakesavan9352 6 ай бұрын
அருமை தாயே, பாதம் பனி கிறேன்
@anuram6681
@anuram6681 Жыл бұрын
Alli kodupathil my most favourite song kekkum pothu avlo relax ah irukkum en apppan Murugan
@praheya6143
@praheya6143 Жыл бұрын
உங்கள் பாடல் வரிகள் தான் என்னை ஊக்குவிக்கும் அம்மா நன்றி ibc meets us mam thanks ibc bhakthi my favorite god Murugan
@meyyammaimuthukumar1296
@meyyammaimuthukumar1296 Жыл бұрын
அருமையான குரல் ஆச்சி என்றென்றும் வளமுடன் வாழ்க
@karuppannasamyk8692
@karuppannasamyk8692 10 ай бұрын
அம்மா இந்த பாடல் கேட்டால் எனக்கு ரொம்ப பிடிக்கும் கண்ணீர் வருகிறது அம்மா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
@archanaarumugam707
@archanaarumugam707 Жыл бұрын
உங்க குரலுக்கு நான் அடிமை அம்மா..
@gnanavalik8827
@gnanavalik8827 Жыл бұрын
என்ன மனதை தொட்டு மனம் உருகி விட்டது அம்மா அருமை
@mohans4122
@mohans4122 4 ай бұрын
இந்த அம்மாவின் குரல் வளம் மிகவும் அருமை.🎉🎉🎉
@Radhakrishnan-j4d
@Radhakrishnan-j4d Жыл бұрын
முருகா சரணம்....
@ramachandranmahendran4013
@ramachandranmahendran4013 5 ай бұрын
இந்த பாடலை கேட்கும்போது நெஞ்சிலே சிலிர்க்க வைக்கிறது
@alagardasanraja6428
@alagardasanraja6428 10 ай бұрын
அருமை.அருமை. மிக்க அருமை.
@samutha5333
@samutha5333 Жыл бұрын
கேட்டுட்டே இருக்கனும் போல இருக்கும்மா அல்லிக்கொடுப்பதில் பாடல் வரிகள் கிடைக்குமா .
@nagatiru
@nagatiru 7 ай бұрын
kzbin.info/www/bejne/p3Omf4uGltxri7csi=YABBccldCwMQdrAb
@kumarnaveen4869
@kumarnaveen4869 4 ай бұрын
அள்ளிக் கொடுப்பதில்
@rpsaravanan7546
@rpsaravanan7546 9 ай бұрын
மிக அருமையான பாடல் நான் விரும்பி கேட்பேன்
@selvibalakrishnan2009
@selvibalakrishnan2009 6 ай бұрын
மிக மிக அருமையாக குரல் வளம்.பக்தி மணக்குது.என் மகன் ,என்மகனுக்கு திருமணம் நடைபெற முருகனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.
@savithrisaravanan
@savithrisaravanan Жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@vijaykumarsukumar8772
@vijaykumarsukumar8772 6 ай бұрын
அய்யா முருகா உன் பாடலை கேக்கும் போது கண்ணீர் வருதப்பா😂😂😂😂😂😢😢😢
@PurushothAman-ry5fm
@PurushothAman-ry5fm 7 ай бұрын
தாயே தாயே...நீங்கள் தானா அது என் அப்பனை பற்(றி)றீ பாடியது ஆன்டவன் நிறைய சுகம் கொடுக்கட்டும்...
@balamuthukaruppanan3542
@balamuthukaruppanan3542 Жыл бұрын
Migavum arumaiyana kural Amma ungalukku. Valthukkal
@Tanu1529
@Tanu1529 Жыл бұрын
Amma intha murugar song keykurapo lam romba manasu kastama iruku alugaya varuthu yen na yenaku avlo manasu la kavala Vali athu matum ilahma romba nallah iruku song athuvm unga voice super 👌🙏🙏🙏🙏
@nandhinimail16
@nandhinimail16 Жыл бұрын
Enaku mugavum piditha paadal amma padiya murugan padal
@nithyaashwanthnithyaashwan4201
@nithyaashwanthnithyaashwan4201 Жыл бұрын
Intha padalai ketkum pothu avlo mana himmat hi. Nandri amma
@SridharsaisaiSridharsaisai
@SridharsaisaiSridharsaisai Жыл бұрын
இந்தப் பாடலை நான் பாடிட என் மனதில் நிறுத்த மூன்று வருடங்கள் ஆயிற்று என்னையும் அறியாமல் என்னை ஈர்த்த பாடல் அம்மா சத்தியமாக நினைக்கவில்லை நீங்கள் பாடியது என்று ஒரு ஆண் குரல் என்று நினைத்தேன் ஆனால் இங்கு நான் கண்டது என்னவென்று சொல்வேன் தெரியவில்லை எனக்கு பாடிய வரை என் கண்ணருகே காட்டி விட்டான் என் முருகன் தூக்கத்திலிருந்து கேட்டால் கூட சரியாக பாடும் அளவிற்கு நான் கற்றுக்கொண்ட ஒரே பாடல் இது மட்டும் தான்
@vasanthabalasubramanian7711
@vasanthabalasubramanian7711 11 ай бұрын
அருமையானதமிழ்உச்சரிப்பு
@a.m.vasagammani6932
@a.m.vasagammani6932 Жыл бұрын
மிக அருமையான குரல் வளம் அம்மா
@tannishkumar8029
@tannishkumar8029 Ай бұрын
Oommm muruga petri.
@msyafamily6784
@msyafamily6784 Жыл бұрын
Arumai amma appan palani appan unga intha padaluku nan adimai 🙌om muruga potri🙏
@மயில்வாகனன்
@மயில்வாகனன் Жыл бұрын
My ring tone song 🙏🏼ஓம்சரவணபவ 🙏🏼
@thaiyalnayakichandrasekara6594
@thaiyalnayakichandrasekara6594 4 ай бұрын
அருமையான பதிவு நன்றி மா
@bvn7781
@bvn7781 2 ай бұрын
7:06 அழுதுட்டேன் கண்கன்ட தெய்வம் முருகன். 🙏🙏🙏🙏🙏🙏
@meyyappansathappan6702
@meyyappansathappan6702 Жыл бұрын
கமலா ஆச்சிக்கு வணக்கம். வாழ்த்துக்கள். அரோகரா
@navaneethanramu94
@navaneethanramu94 Жыл бұрын
தங்கள் பாடலைக் கேட்ட பின் வல்லமை பெற்றவன் உண்மையாகவே அள்ளி க் கொடுக்கின்றான்.வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!
@loganathanvenkat5670
@loganathanvenkat5670 Жыл бұрын
NEENDA AAYUL NIRAIVAANA SELVATHTHUDAN VAAZHA VAAZHTHUGINDROM 🙌🙌🙌
@pgranganathan2968
@pgranganathan2968 Жыл бұрын
This is a devine voice nothing short of the likes of the performance of smt. Sundarambal and Shri seergashi givindarajan.great.
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН