மிக அருமையான பாடல் வாசி வாழ்க்கைக்கு தேவையான மெய் சிலிர்க்க வைத்தது
@sellammal8638 Жыл бұрын
நான் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன் அதற்காக முருகனுக்கு நன்றி நன்றி நன்றி
@muthuvel2062 Жыл бұрын
👌👌👌💐💐💐💐💐🙏
@anbumanientertimentandsafe9512 Жыл бұрын
இந்தப் பாடலை இன்னாள் வரை நான் கேட்டதில்லை இந்த அருமையான பாடலை பதிவிட்டவர் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்
@thanushkaathanushkaa8267 Жыл бұрын
இது போன்ற சித்தர்கள்பாடல்களைவெளிப்படுத்துவதற்கு நன்றி, வாழ்த்துக்கள்
@megiram8410 Жыл бұрын
இந்த பாடலை நமக்கு தந்த சித்தர் சுவாமிகள் அவர்களுக்கு கோடானு கோடி வணக்கம் கண்ணீர் பெருகி நெஞ்சம் கணக்கிறது இந்த பாடலை கேட்க வைத்த பிரபஞ்சத்திற்க்கு நன்றிகள் கோடி வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளத்துடன் நன்றிகள் கோடி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் கேட்டுக் கொண்டே இருப்பேன் ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி
@LakshmiLakshmi-nk8zm Жыл бұрын
ஆம் நானுந்தான் மன அமைதிபெறும்
@sasibaskar407 ай бұрын
🙏😭
@spkannan4287 Жыл бұрын
ஒவ்வொரு வரிகளும் மிகவும் அருமையாக உள்ளது மீண்டும் மீண்டும் கேட்டுகொண்டே இருக்கலாம்!!! இந்த பாடலை பாடிய நண்பர்க்கு நன்றிகள் பல கோடி
@rajendranvikash61410 ай бұрын
சினிமா கதை வசனம் வந்ததிலிருந்து, ஆங்கில கல்வி வேண்டும் என்ற ஆசையிலும் நல்ல தமிழை மறந்தோம்
@anandhamuruganmurugan19002 ай бұрын
😊 90Llliki99opp90ppoopo0 Illa p
@vijayalakshmiloganathan735921 күн бұрын
I
@Thangamani-eh3dq8 ай бұрын
இந்த பாடலை பதிவிட்டவருக்கும், எழுதிய சித்தர் பெருமானுக்கும் பொற்பாதஉங்களுக்கும் மலர் தூவி வணங்குகிறேன். நன்றி ஐயா🙏💐💐💐💐🙏💫💥👌👍🙏
@parvathis730010 ай бұрын
சித்தர் எம்பெருமான் அவர்களுக்கு திருவடிபணிந்து நமஸ்கின்றேன்.அய்யா அனைத்து ஜீவனுக்குள்ளிருந்து அனைவரையும் வழிநடத்தி காப்பாற்றுங்கள் மீண்டும் தாங்கள் அனைவரும் இம்மண்ணுலகில் அவதரித்து உலகமக்களை பாவங்கள் செய்யால் தடுத்து காப்பாற்றவாருங்கள் குருவே சரணம் கூருவே துணை
@santhoshnagarajan3001Ай бұрын
Thank you
@raghuraghuk24865 ай бұрын
குரலா பாடலா இரண்டுமா உயிர் சிலிர்க்கவைத்தது எல்லோருக்கும் பாதம் பணிந்த வணக்கங்கள்
@sivasadacharam210811 ай бұрын
சித்தரின் அருமையான நெஞ்சம் நிறைந்த பாடலை வெளியிட்ட நண்பருக்கு சிறம் தாழ்ந்த வணக்கங்கள் சிவசடாச்சரம் இராமநாதபுரம்
@simarasu1813 Жыл бұрын
நெஞ்சை உருக்கும் பாடல் இந்த பாடலை பாடியவர் மற்றும் வெளியிட்டவர் நீண்ட காலம் வாழ வேண்டும்
@umapathiumapathi49563 жыл бұрын
இந்த பதிவை வெளியிட்ட புண்ணியரின் பாதம் தொட்டு வணங்குகிறேன்.
@pandiarajanr8006 Жыл бұрын
ஓம் சிவாய நம சித்தர் பாடலுக்கு விளக்கமும் கொடுத்திருந்தால் சிறப்பாக இருக்கும், சித்தர் பாடல்களுக்கு அருமையான விளக்கங்களை பிரசங்கம் செய்த போளிவாக்கம் ஸ்ரீ நித்தியாணந்த சுவாமிகளை வணங்குகிறோம்,🙏
@Karthicktnadar2 жыл бұрын
இந்தப் பாடலை கேட்க்கும் போதெல்லாம் ஒரு இனம் புரியாத உணர்ச்சிகள் இந்த குரலும் இசையும் என்னை மெய் மறக்க செய்கிறது
@sambathnandhni5670 Жыл бұрын
உண்மை
@sathishyogeshwaran877111 күн бұрын
இந்தப் பாடலை கேட்கும் போது உடலை விட்டு உயிர் பிரிந்து ஆகாயத்தில் இருந்து எனது உறவை பார்த்து நான் அழுது கேட்பதைப் போல உணர்ந்தேன் இதுவரை இப்படி ஒரு உணர்வு வந்தது இல்லை ஆனால் இந்தப் பாடலைக் கேட்கும் போது அந்த உணர்வு கண் கலங்க வைக்கிறது பாடலின் வரிகள் அனைத்தும் கண்முன்னே காட்சியாக வந்து போகிறது இந்தப் பாடலை எழுதியவருக்கும் நன்றி இந்த வரிகளுக்கு இசையமைதவருக்கும் நன்றி என் பிறவியை நினைவுபடுத்தவும் செய்த நன்மை தீமை செயல்களை நினைவுபடுத்தும் வகையில் இந்தப் பாடலை பதிவிட்ட உங்களுக்கும் என் கண்ணீர் மல்க நன்றி 🙏📿🙏
@UsmanAli-nd7hg3 жыл бұрын
கண்கள் கலங்குதய்யா கவிச் சொல்லைக் கேட்கையிலே எண்கள் மறையுதய்யா எல்லாமும் ஒன்றாக பண்கள் பாடியல்லோ பாவிமனம் துடிக்கையிலே புண்களான புலன் என் கண்ணம்மா புலம்பி நின்று தவிக்குதடி..
@JayaLakshmi-cs7kp2 жыл бұрын
Arumai siva
@Aathiandhaperoli-SIVAYANAMA Жыл бұрын
மிக மிக அருமையான மனதை ஆட்டுவித்து பிறவி பயனை எடுத்துரைக்கும் ஆழமான பாடல். ஓம் சிவயநம ஓம்......🙏
"கண்கள் கலங்குதய்யா"இந்த பாராட்டுரைக்கு ஒரு பாராட்டு
@MadheswaranMadhu-bg8pz4 ай бұрын
இந்த பாடலை கேட்ட என்னையும் அறியாமல் கண்கள் கலங்கி நிற்கும்
@gshanthi30522 жыл бұрын
இந்த பாடலை கேட்டு பல முறை அர்த்தம் தெரியாமலேயே அழுதிருக்கிறேன்.சிவயநம
@nagarajansenbagam4415 Жыл бұрын
பாடலின் அர்த்தத்தை எங்களுக்கு வெளியேற்றினால் நண்பர்களும் நலமாக இருக்கும் நன்றி ஐயா
@subbiahkarthikeyan1966 Жыл бұрын
18 சித்தர்களும் இந்த பாடலில் உள்ள ஒரே பொருளை ,பல பரி பாஷைகளால் பாடியுள்ளனர்... திருமந்திரம் பாடல்கள் மிகவும் நுணுக்கமாக உள்ளது.. 😢 உணராமல் இதை புரிவது கடினம்.. உருவம், அருவம், அருவுருவம் என்ற நமது உடம்பின் தன்மைகளை பதி பசு பாசம் என எழுத்துக்களால் பாடியுள்ளனர்.. 😢... நமது முன் பிறவியின் தவத்தின் அளவினால் இந்த பாடலில் வரும் பொருளை அறியலாம். தவம் செய்தால் முக்தி அடையலாம்...
@பாரதிராபாரதிரா3 жыл бұрын
இந்த பாடலின் மீது ஓர் இனம் புரியாத ஈர்ப்பு எனக்கு வரிகள் செதுக்கி அமைத்துள்ளார் ஆசான் அழுகன்னர் சித்தர் பாடல்கள் அனைத்தும் அற்புதமான பல மெட்டுக்கள் மற்றும் கருத்துக்கள் கொண்டு நிற்கிறது
@laxmimalar2801 Жыл бұрын
வணக்கம் 🙏 பாடல் வரிகள் அருமை பாடியவருக்கு அனந்த கோடி நமஸ்காரம்.
@annamalaigraphics82963 жыл бұрын
சித்தர் பாடலுக்கு சீரிய அர்த்தத்தை சிறப்பாய் பதிவிடுக குருவே சரணம்🙏
@NOORANIJAMAATH Жыл бұрын
நன்றாக திரும்பத் திரும்ப கேளுங்கள் அருமையாக புரியும் ❤
@rishirekha7543Ай бұрын
Yes anna ennaku konjam puritathu
@ramabaiapparao88013 жыл бұрын
சினிமா மோகம் கொண்டலையும் இளையதலைமுறையினர் இதுப்போன்ற பாடல்களை கேட்பதில்லை. கானா பாடல் தப்பாட்டம் ஆடிக்கொண்டு அவையட்டும் ஆனால். அதில்.நல்ல அரத்தம் வர வேண்டும். டிவி.நிகழ்ச்சி யில் சில கட்டுப்பாடுகள் கண்ணியத்துடன்.செய்ய வேண்டும்...
@govindgl26647 ай бұрын
இந்த பாடல்களின் விளக்கத்தை என் குரு பிரம்ம ஶ்ரீ குரு நித்தியானந்தம் விளக்கி கூறியுள்ளார் இந்த தேனினும் இனியவை சிலவற்றை மட்டும் நான் அறிந்தேன் என் குருவுக்கு நன்றி
@slpypathy61643 жыл бұрын
இப்பாடலை கண்ணம்மா கேட்டால் கண்டிப்பாக வரம் தந்து ரசித்தமைக்குநன்றி பல கடந்து நானறியேன் இப்பாடல் விளக்கத்தை எம்பெருமான் சிவபெருமான்.
@Mari_143_MK2 жыл бұрын
சித்தர்கள் அருளிய பாடல் வரிகள் ஒவ்வொன்றும் அவ்வளவு அர்த்தம் உள்ளது. அருமையான வரிகள் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் பாடல் 💥
@vasanthakumarvasanthakumar127 Жыл бұрын
life full life
@சுயநலம்3 жыл бұрын
என் தலை வணங்கி நின்றது இப்பாடல் முடியும்வரை நன்றி நன்றி கோடான கோடி நன்றிகள்.
@dharmaraj84503 жыл бұрын
நன்றி நன்றி கோடான கோடி நன்றி 🙏🙏🙏🌻🌻🌻🌻👍👍👍👍
@loganathan643 жыл бұрын
@@dharmaraj8450 p
@janaraaman79963 жыл бұрын
@@dharmaraj8450 llll
@govindarajaluvengatrayalu48253 жыл бұрын
@@dharmaraj8450 ஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒஒ
@LakshmiLakshmi-nk8zm2 жыл бұрын
Artham என்ன என்று Pavidungal iyynamasivyaaya
@eswarimurugesan20133 жыл бұрын
அருமையான பாடல் ஐயா அர்த்தம் புரியவில்லை ஆனாலும் மெய் சிலிர்த்து அழுகை வருகிறது ஐயா அழுகணி சித்தர் பெருமானே நின் திருவடி போற்றி போற்றி நன்றி ஐயா
@jcdjuly3 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேளுங்கள். ஒழிந்துள்ள தத்துவம் புரியும். வாழ்க்கை சிறக்கும். நல்ல மனம் தான் இறைவனுக்கு காணிக்கை.
@eswarimurugesan20133 жыл бұрын
@@jcdjuly 🙏🙏🙏🙏🙏🙏
@karthikmanjulapitchai6703 жыл бұрын
@@jcdjuly true, hear again and again, he will explain the real meaning of this songs... Om Nama Shivaya 🙏🏻🙏🏻🙏🏻
@baskarankalagini57922 жыл бұрын
Unmie
@balakrishnan12922 жыл бұрын
அம்மாவுக்கு வந்தனம். வாழி நீடுழி வாழி!
@krishnanmvg39183 жыл бұрын
கோடான கோடி நன்றிகள் உமக்கு. இப்பாடல் மன அமைதியை தந்தது. தமிழ் வாழக. நம் மூதாதையர்கள் நமக்கு அளித்த வாழ்கை நெறி முறைகளை அனைவரும் அறிய நீவிர் மேற்கொண்டுள்ள செயலுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏 🙏 🌳
@sudhaofficialsudhaofficial Жыл бұрын
அருமை அய்யா இவ்ளோதான் வாழ்க்கை என்று அன்றே சொன்னீர்களோ 🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢😢
@jkumar6404 Жыл бұрын
🙏🙏🙏பாடலின் பொருள் ஓரளவே புரிந்தாலும், பாடகர் குரல் அழுகையாய் வேண்டும் தொனி என்னவோ செய்கிறது!!!🙏🙏🙏🙏
@sathishyogeshwaran877111 күн бұрын
இந்த பாடலுக்கு உண்டான அர்த்தம் புரியும் போது ஒரு மனிதன் தன் உடலில் தீக்காயம் பட்டால் ஏற்படும் வலி எவ்வளவு மனதை உருக்குலைந்து இருக்குமோ அது போல இந்தப் பாடலைக் கேட்கும் போது அதைவிட பலமடங்கு கசக்கிப் பிழிந்து உருக்குலைந்து போகின்றது இந்தப் பாடலைக் கேட்கும் போது இந்தளவிற்கு மனம் வலிக்கிறது சிந்தித்து எழுதும் போது அவருடைய மனது எந்த அளவிற்கு வலியை உணர்ந்திருப்பார் நினைத்து கூட பார்க்க முடியவில்லை 🙏📿🙏
@MmMotors-n4m6 күн бұрын
True
@ravindrakumar-ri7ut2 жыл бұрын
இந்த பாடல் வரிகளை முழமையாக்கிய குரல் சாகா வரம் பெற்ற பாடல் எல்லா மனித உயிர்கள் அனைத்திற்கும் பெருந்தும் அற்புதமான குரல் வையம் உள்ள வரை வாழும் நம் சிவாயம்
@p.sivakumarswamigalias2580 Жыл бұрын
அழுகணி சித்தர் என்றால் அழகிய கண்களை உடைய சித்தரின் கண்கள், மனிதர்களின் அவல நிலையை எண்ணி, எப்பொழுதும் அழுது கொண்டே இருக்குமாம் # மிக அழகிய குரலில், தேன் என இனிக்கும் பாடல்கள்! !பாடிய அன்பருக்கு என் வாழ்த்துக்கள்! !
@manjumurugan8058 Жыл бұрын
அழகு + அணி
@rishirekha7543Ай бұрын
Super
@sivaselvaraj_ayya3 жыл бұрын
அருமை அற்புதம் அய்யா 🙏🙏🙏 தங்களது ஆன்மீக பணியால் என்னை போல் பலர் பயன் பெறுகிறார்கள் அய்யா 🙏🙏🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ தாங்கள் செய்யும் ஆன்மீக பணியும் மிகவும் முக்கியமானது அய்யா 🙏🙏🙏
@keerthiantony39193 жыл бұрын
இந்தப் பாடல் இறைவனின் காலடிக்கு என்னை இழுத்துச் செல்கிறது சிவன் ஞாபகத்தை அதிகப்படுத்தி உலகை மறக்க வைக்கிறது
@malikayu49323 жыл бұрын
வாழ்வில்ஒருமுறையேணும்கேட்கவேண்டியபாடல் மிகவும் நன்றி ஃ
@eswarimurugesan20132 жыл бұрын
🙏🙏🙏👍👍👍👍👍
@velusamymp72922 жыл бұрын
😍 😍
@absking86132 жыл бұрын
What is he singing about?
@murugadasskuppusamy96372 жыл бұрын
Ñnnnnnnnnnbbbbbbbbbbbbbbbbbbbbbbbhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh. 6. Nn. Nn nn. N nn. Nn. N. N y. N. Y. Y. N. Y. Y. Y. ,. Nn. N . N nn. ,. ,N. N. . N n n. ,.n. . . . N. . . N. Nn. . n. ,. N n. N. . N. N nn
இயற்கை இறைவன் விளையாட்டு எத்தனையோ சிந்திபோம் உண்மை எது என்று மரணமடைந்தார் அறிவாரா உண்மை அதுஎது என்று உண்மை சிந்தனை சிந்திபோம் இயற்கை சூழல் சூரியன் காற்று குடிநீர் பூமி ஆகாயம் பிரபஞ்சம்ஆன்மீகம் பிரபஞ்சம் இறைவன் உண்மை ஜாதி மதம் மோதல் சண்டையில் சாவுகள் வேண்டாம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் இயற்கை சூழல் பாதுகாப்பு சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை இயற்கை சூழல் இணைந்த கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்கள் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்
@navamani06423 жыл бұрын
சித்தர் இறைவனை உணர்ந்து கொண்ட பிறகு தனது மனம்வருத்தத்தை சற்று வேதனையுடன் கூறுகிறார்🙏இறைவனை உணர்ந்து கொண்ட பிறகு தான் இந்த சமுதாயத்தில் தானியாக வாழ்ந்த கஷ்டங்களை நினைவில் வைத்து பாடல் மூலம் கொட்டி தீர்த்தார் 🙏
@thandapani22063 жыл бұрын
பல முறை கேட்டும் திகட்டவில்லை இது போன்ற பாடல்கள் அதிகம் பதிவிடுக நன்றி🙏💕
@ManiKandan-tm2gz3 жыл бұрын
ண
@THELAWLOOP70762 жыл бұрын
Arthathai purinthu kolungal
@kamalk88262 жыл бұрын
😭👌👍
@komaali-xo1ls Жыл бұрын
இதுபோல இன்னும் நிறைய பாடல்களை தரவேண்டும் 🌹🙏🏻🙏🏻🙏🏻
@purushottaman20073 жыл бұрын
மிக உயர்ந்த நிலையில் உள்ளவர் பாடிய பாடல். அருமை. நாம் எப்போது போவது. நன்றி🙏💕
@radhakavi67243 жыл бұрын
Takes us to some heightto know the presence of almighty. 🙏🙏
@ushafoilsushafoils34164 жыл бұрын
லட்சுமி தேவியின் பூரண அருள் பெற்று சிறப்பாக வாழ தனது நிலை பற்றி சொல்லி வணங்கும் இந்த பாடலை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.மேலும் இந்த பாடல் முழுவதும் பாடப்படவில்லை.என்பது குறிப்பிடத்தக்கது நன்றி. முழுவதும் பாடி இருந்தால் நாம் வணங்கும், மற்றும் நம்மை காக்கும் பெண்தெய்வங்களை எல்லாரிடமும் மீண்டும் பிறவா வரம் வேண்டி பாடுவது புரியும். ஏன் என்றால் நம்மை பிறப்பிப்பதே பெண்ணால் மட்டுமே முடியும்.
@logeshkm4283 жыл бұрын
Thayavu seithu vilakkam alikkavum
@ramanv7043 жыл бұрын
இந்த பாடல்களின் பொருள் தெரியவேண்டுமானால் குண்ட லியோகம் பழக வேண்டும் அதற்கு உலகம் முழுவதும் உலக சமுதாய சேவா சங்கள் உள்ளன அங்கே பயிற்சி பெற்ற பேராசிரியர்கள் உள்ளார்கள் அவர்கள் உங்களுக்கு உபசேதம்செய்து அதை நீங்கள் முறையாக பழக்கப்படுத்திக்கொண்டால் எல்லாம் விளங்கும் அடியேனும் அப்படித்தான் பழகிக்கொண்டேன் இதற்கு மூலகுரு வேதாங்திரி மகரிஷி அவர்களே தேடுங்கள் கிடைக்கும் பாடல்கள் புரியும் அனைத்தும் தவமுறைகள் பற்றியது நம் உடலில் உள்ள சக்தியை அறியாமன் வெளியே தேடிக்கைண்டின் கிறோம் கட+உள் கடந்து மனதை உள்ளே செலுத்தி உயிரியை உணர்ந்தால் அனணத்தும் விளங்கும் தேடுங்கள் நாடுங்கள் கூடுங்கள் வாழ்க வளமுடன்
@ramanv7043 жыл бұрын
|
@LakshmiLakshmi-nk8zm2 жыл бұрын
Padalin Karutthu sollungal iyya
@LakshmiLakshmi-nk8zm2 жыл бұрын
@@ramanv704 விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டு தெரிந்து கொள்ள முடியும் என நன்னினைகின்றேன்
@krishnasamyraveendran61543 жыл бұрын
சந்தி பிரித்து படிக்க குருநாதர்கள் மூலம் அனுக்கிரகம் கிடைத்தவர்களுக்கு மட்டுமே புரியக்ககூடிய கருத்து மிக செறிந்த பாடல்.படித்து புரிந்து கொள்ள குருஅருள் பெற்றவர்களுக்கே சாத்தியம்.அதையும் மீறி இறையருளிருந்தால்(இறைவன் பாமரர்களுக்கு உபதேசிப்பதற்குகுருவாய் இறங்கி வந்ததால்) எல்லாமே சாத்தியம்.இது சத்யம்.குருவே சரணம்.🙏🙏🙏🙏🙏
@RaviKumar-mv2dt8 ай бұрын
இதயத்தில் உள்ள பாதி சுமை குறையிறது. நன்றி வாழ்க தமிழில்
@MAGATHIYASHINI9 ай бұрын
அழூகணி சித்தர் அவர்களுக்கு அவர் பாதம் பணிந்து வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏
@VidyaharanSankaralinganadar11 ай бұрын
நெஞ்சை உருக வைத்த பாடல். அருமையான குரலில் இனம் புரியாத உணர்வை ஊட்டும் வரிகள். பொருள் முழுமையாக அறிய முடியவில்லையே என்ற ஒரு குறைதான்.
@bp.uthamakumar.55673 ай бұрын
செவிகள் இனிமை காண்கின்றது நம் தாய் தமிழ் வாழ்த்து பாடலை கேட்டால்.
@nagharajhansp627 Жыл бұрын
பாதம் பணிந்து வணங்கிறேன்
@sujalakshmi4973 жыл бұрын
கேட்கும் போது மனம் அமைதி பெறுகிறது.. நன்றி ஐயா...🙏
@balakrishnan12922 жыл бұрын
அம்மாவுக்கு வந்தனம் எப்போதும் அமைதியாக இருப்பது எப்படி?
@thadchayanijeeva83392 ай бұрын
குண்டலினி சக்தி தொடர்பிலான பாடல் என்பதை ஞானவான்களால் அறிகிறேன் உயிர் கொல்லுத்து குரலும் பாடலும்... .இதுதொடர்பில் ஐபிசி பக்தியில் பேச விளைகிறே ன் .எல்லம் அவன் செயல் .நன்றி பிரபஞ்சமே....இந்த பாடலை எனக்கு காட்டியத்கற்க்கு
எதையும் யோசிக்கமல் கண்களை மூடி அமர்ந்து கொண்டாள் அர்த்தம் ஆறியலாம்
@VasiSiddhi3 жыл бұрын
@@Anniyan_IPS சித்தவித்தை. சுவாமி சிவானந்தபரமஹம்சர் அஸ்ரமம் போங்க உங்களை அரியலாம் இந்த பாடலுக்கான பாதை காட்டபடும்
@Anniyan_IPS3 жыл бұрын
@@VasiSiddhi hm, okay thanks
@skyinfracncplasmarollformi7926 Жыл бұрын
கடைசி காலம் வரை கேட்டுகொண்டே இருக்கலாம் இறக்கலாம்
@DhavamaniDhavamani-r6e4 ай бұрын
இந்த பாடல் பாடும் போது மனம் அமைதி கிடைக்கும் ஓம் நமசிவாய
@gopikumar-th3pd2 жыл бұрын
குரல் வளம் மிக அருமை... பாடல் வரிகள் அருமை... கேட்க கேட்க திகட்டவில்லை.... அர்த்தம் முழுதாய் புரியவில்லை என்றாலும் மனம் அமைதி பெறுகிறது. ஓம் நமசிவாய...
@lakshmimurugan1918 Жыл бұрын
Oomm namasivaya
@KesavanRrr4 ай бұрын
உள்ளத்தை உருக்கியது பாடிய குரல் வாழ்க வளமுடன்🙏🙏
@simplyoneMK3 жыл бұрын
வாழ்க உமது தமிழ் தொண்டு இறைவன் கொடுத்து குரல் வளம் அவர்கள் அடியார்களின் புகழ் பாடினால் அவர் அனந்தம் அடைவார் . சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவாய.
@MuthuKumar-cl1qv3 жыл бұрын
இது பாடல் அல்ல. மணித பிறப்புக்கு முன்பும் பிறந்த பின் வாழ்வும் இறப்பிற்குப் பின்னரும்.நன்றி நன்றி நன்றி
@tenkasimaruthisilambattaka13883 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவாய நம ஓம்
@arunkumar-ee9qr Жыл бұрын
பாடல் வரிகள் புரியவில்லை இருந்தும் மனதை ஏதோ செய்கிறது.
@Mahabscmaths4 жыл бұрын
நல்லா குரல் அண்ணா உங்களுக்கு வாழ்க எல்லாம் வளங்களும் பெருறுக
@arumughamraghuraman28933 жыл бұрын
இது M.S. விஸ்வநாதன்.குரல்!
@veeraiaha97042 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ஐயா இந்த பாடலுக்கு கொஞ்சம் பொருளைத் தந்தால் நன்றாக இருக்கும்
@sudhasivam39052 жыл бұрын
என்ன ஒரு பாடல் இசை குரல் அய்யோ கடவுளே இதயத்தை பிய்த்து எரிகிறது வெளியில் 😒😒😒😒🙏🙏🙏🙏🙏🙏 கோடான கோடி நன்றி உங்கள் பாதம் பணிகிறேன் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
@magasrimoorthy4233 жыл бұрын
🙄🙄🙄 மெய்மறந்து புரியாமல் இருந்தாலும் சித்தர்களின் ஒவ்வொரு பாடலும் இறைவனிடம் அருகிலே இருக்கும்படியாக இருக்கும் இது நேசிப்பவர்களுக்கு உண்மையாக இருக்கும்
@kalamram48803 жыл бұрын
உண்மை உறவே
@jbalasupramanijbbalu69703 жыл бұрын
உ ண்மை நண்ப
@kesavansubramaniam15943 жыл бұрын
@@jbalasupramanijbbalu6970 👌
@krishnansamy44133 жыл бұрын
எது புரியவில்லை என்று சொல்லுங்கள் ஐயா
@manikandandevendran13673 жыл бұрын
@@krishnansamy4413 முழு Padal ஐயா
@meenakshisundaram87893 жыл бұрын
நாகபட்டணம் நாகநாதர்சிவன்கோவிலில் உள்ளது அழுகணிச்சித்தர் ஜீவசமாதி
@karvannanathimoolam50212 жыл бұрын
நாகப்பட்டிணம் அருள்மிகு காயரோகணேஸ்வரர் உடனுறை நீலாயதாட்சியம்மன் திருக்கோவிலில் உள்ளது
@JagaGg-ki7uh11 ай бұрын
Thanks 🙏🙏🙏
@omsivalove25578 ай бұрын
திருநாகைக்காரோணம் காயாரோகணேஸ்வரர் நீல தாட்சாயினி சிவாலயம் நாகை பட்டணம்
@sulochanamohanraj44656 ай бұрын
😂@@karvannanathimoolam5021
@muralik89103 жыл бұрын
விடியலில் பாடலை கேட்க இனிமை மற்றும் சித்தர் ஆசி கிடைத்த மாதரி உள்ளது