அண்ணே.. நீங்க வள்ளலார் மாதிரி..பந்து வீசிய Vijaya baskar.. பவுண்டரி விளாசிய Duraimurugan ! MK Stalin

  Рет қаралды 906,536

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

#NakkheeranTV #tnassembly2023 #vijayabaskar #duraimurugan #edappadipalanisamy #vijayabaskarvsduraimurugan #vijaybaskarassemblyspeech #palanivelthiyagarajan #appavu #duraimurugan #mkstalingovernment #mkstalin#buget2023 #assemblyspeech #edappadipalanisamy #cauveryvaigaigundarlink
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZbin Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 319
@ravichandranrajamanickam7576
@ravichandranrajamanickam7576 Жыл бұрын
விஜைய்பஸ்கர் பேச்சு மட்டும் சூப்பரா பேசுமாரி புதுக்கோட்டை மக்களுக்கு அவருடைய ஆச்சியில் ஓன்னும் செய்ய வில்லை ❤❤❤❤அருப்புதமானா பேச்சு துரைய்முருகன் சூப்பர் ஐய்யா ❤❤❤
@shankar.m2320
@shankar.m2320 3 ай бұрын
Porumaya umburingale sir 😂 super ayya
@arumugamannamalai
@arumugamannamalai 11 ай бұрын
மாண்புமிகு அமைச்சர் துரை முருகன் அவர்கள் மிக அருமையான விளக்கம் தெரிவித்து பதில் அளித்தார். பாராட்டுக்கள். அவர் ஒரு சீனியர் அமைச்சர், எல்லா விபரங்களையும் விரல் நுனியில் வைத்துள்ளார்.
@sathikbatcha5945
@sathikbatcha5945 7 ай бұрын
*_அதிகமாக பேசும் பல வரிகளை விட......_* *_அன்பாய் பேசும் ஒற்றை வரியே அழகாய் மிளிர்கிறது..!!_* *இனிய காலை வணக்கம் 🌹*
@selvarathnam8300
@selvarathnam8300 3 ай бұрын
​@@sathikbatcha5945*ஏன்? என்று தெரியாமல் பிறக்கின்றோம்... எதற்கு என்று தெரியாமல் இறக்கின்றோம்... இடைப்பட்ட காலத்தில் வாழத் தெரியாமல் வாழ்கின்றோம்... அவ்வளவேதான்.. வாழ்க்கை...!!* *வாழ்க்கையில் எந்தவொரு நெருகடியோ, தோல்வியோ.. காலப்போக்கில் மறந்து விடுகிறோம்.. ஆனால் ஏமாற்றம் மட்டுமே வாழ்க்கையில் மிஞ்சுகிறது... ஆகவே எப்போதும் மகிழ்ச்சியாக இருப்போம்...* *முடிந்த வரை உங்கள் குழந்தைகளோடு நேரம் செலவிடுங்கள்... நீங்கள் இளமையோடு இருக்கப் போவதில்லை...அவர்களும் குழந்தையாகவே இருக்கப்போவதும் இல்லை...!!* *_"விரும்புவதால் கருவறையில் மீண்டும் ஒரு முறை இடம் கிடைகப்போவதில்லை... வெறுப்பதால் கல்லறையும் நம்மை விட்டு விட போவதில்லை"...!!_** இருக்கும் வரை மகிழ்ச்சியுடன் வாழ்வோம்...!!* *🌹 _இனிய காலை வணக்கம்🙏🏻வாழ்க வளமுடன்🙏🏻நலமுடன்🙏🏻_🌹*
@anbilarivu8687
@anbilarivu8687 2 ай бұрын
புதுக்கோட்டையில் பல கோடக் கணக்கான பணத்தை கொள்ளையடித்து வைத்து இருக்கிறன்... குட்கா விஜயபாஸ்கர் 😅😅😅
@rangakumaranck7682
@rangakumaranck7682 7 ай бұрын
அண்ணண் துரைமுருகன் நல்ல எதார்தம் பேச்சும்.நையன்டி நக்கல்லும் இளமைக்கு முக்கியகாரணம்காரணம் வாழ்கவளமுடண் சார்
@spkm9393
@spkm9393 Жыл бұрын
வைத்துபிள்ளை வெளியவரும் படி பேசிய ஊழல் விஜயபாஸ்கரே நீங்க படித்த கல்லூரியில் நீர்வலத்துறை உங்க பிறப்புக்கு முன்பே அமைச்சர் கல்லூரிக்கு முதல்வர்
@thiyagarajanm9013
@thiyagarajanm9013 Жыл бұрын
உங்கதுரைமுருகன்பெரிய..ம...........ரு.திமிருபுடிச்சவன்
@mercury7635
@mercury7635 Жыл бұрын
@@thiyagarajanm9013 அகங்காரி, ஆணவக்காரி எனும் குணநலன்களுக்கு முழுவதும் சொந்தக்காரியான ஜெயலலிதாவை விடவா ஒருவர் திமிராக இருக்கமுடியும்.
@palanisamypanisamy2042
@palanisamypanisamy2042 11 ай бұрын
Ovaru.pudunghunathu.theriyou.g
@balasubramanianyan7264
@balasubramanianyan7264 7 ай бұрын
Theriyum uthaiyanithikum apadithan
@Indraprema
@Indraprema 3 ай бұрын
​​@@thiyagarajanm9013 He is big ,you are small 😂😂😂 hi hi hi
@panganmani
@panganmani Жыл бұрын
இந்தப்பாடல் தான் ஞாபகம் வருகிறது.. 'சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா... நான் சொல்லப்போற வார்த்தையை நல்லா எண்ணிப் பாரடா-நீ எண்ணிப் பாரடா.... ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி'
@prem91
@prem91 Жыл бұрын
தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா எல்லாம் பழைய பொய்யடா 🤣
@KannanKannan-xd8wr
@KannanKannan-xd8wr Жыл бұрын
விஜயபாஸ்கர் பத்து வருஷம் ஏடிஎம்கே ஆட்சி இருந்தது அப்பல்லாம் செய்யாம இப்ப செய்யுங்க செய்ங்கன்னு பேசுறாங்க நியாயமா இது
@rajuhamletshanthibabu1054
@rajuhamletshanthibabu1054 Жыл бұрын
நீர்வளத்துறை அமைச்சர் அய்யா துரைமுருகன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்........ தமிழ் நாட்டில் இருக்கும் எல்லா ஏரி குளம் குட்டைகளை ஒழுங்காக தூர் வாரி ஆழமாக வைத்து தரும்படி தமிழக விவசாயிகள் சார்பாக கேட்டு கொள்கிறேன்.
@thangamanijeevendhran2068
@thangamanijeevendhran2068 Жыл бұрын
கண்டிப்பா நடக்கும் கவலையை விடுங்க😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@jeyachandranjeyachandran3239
@jeyachandranjeyachandran3239 7 ай бұрын
ஏரிகள் தூர்வார நிதி ஓதுக்கினார்களா
@paulsprintandpackppp4184
@paulsprintandpackppp4184 7 ай бұрын
குட்கா பாஸ்கர் க்கு சரியான பதில்... வாழ்த்துக்கள்
@RJ_Jebakumar
@RJ_Jebakumar Жыл бұрын
துரைமுருகன் இயல்பான சட்டப்பேரவையின் சிங்கம். 🔥
@thiyagarajanm9013
@thiyagarajanm9013 Жыл бұрын
சிங்கம் இல்ல.அசிங்கம்
@RJ_Jebakumar
@RJ_Jebakumar Жыл бұрын
@@thiyagarajanm9013 நான் உங்க கட்சி தலைவரை சொல்லல.
@sundarakumar5698
@sundarakumar5698 Жыл бұрын
@@thiyagarajanm9013 poda potta
@thiyagarajanm9013
@thiyagarajanm9013 Жыл бұрын
@@sundarakumar5698 போடாநாயே
@whoisthisguy2351
@whoisthisguy2351 Жыл бұрын
@@thiyagarajanm9013 very true rowdy Gang ramadoss and him fanatic people eaten caste poop
@thomasfernando9647
@thomasfernando9647 Жыл бұрын
பத்து வருஷமா இந்த திட்டத்துக்காக என்னய்யா புடுங்கிக்கிட்டு இருந்துச்சு
@உழவன்தமிழன்
@உழவன்தமிழன் Жыл бұрын
கடந்த பத்து வருடம் என்னயா பன்னிங்க 😮 துறைமுகம் தரமான சம்பவம் 😂
@mohansrinivasan9898
@mohansrinivasan9898 Жыл бұрын
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகாவில் உள்ள சுமார் ஏறத்தாழ ஐம்பது ஏக்கர் நிலம் ஏரியின் அவள நிலை நீர் வளம் அமைச்சர் அவர்கள் கவனத்திற்கு நன்றி வணக்கம்.
@nithyshsekharchinnadurai6454
@nithyshsekharchinnadurai6454 Жыл бұрын
பத்து வருடமாக பிடுங்கி கொண்டு இருந்தீர்களா வெட்கமாக இல்லையா
@karthivssan770
@karthivssan770 Жыл бұрын
குட்காபுகழ் மாமா பாஸ்கர்...
@sundarraj6770
@sundarraj6770 Жыл бұрын
எடப்பாடி (பாஜக வின் அடிமை) ஒன்றும் கிழிக்கவில்லை என்பது நன்றாக புரிகிறது.
@palanisamypanisamy2042
@palanisamypanisamy2042 11 ай бұрын
DMK.kaaran.b.j.p.kaala.nakka.povadhu.uruthi
@narasimmanp5904
@narasimmanp5904 11 ай бұрын
நீர்வளத்தை காக்க பர்பல தடுப்பணைகள் கட்டி நீரை தேக்கி விவசாயிகளை பயனடையவைத்தவர் எடப்பாடியார் அவர் ஒரு விவசாயி யாருக்கும் அடிமை இல்லை தன்மான சிங்கம்
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 7 ай бұрын
எடப்பாடி தான் பாஜக வுடனான கூட்டணி யை கலைத்து விட்டாரே.
@nepolianmudiappan3100
@nepolianmudiappan3100 Жыл бұрын
விஜயபாஸ்கர்...பேசுவதை ஜவ்வ்வ்வ்வ்வ்வ்வா இழுக்காதீங்க..
@RAMKUMAR-il7wc
@RAMKUMAR-il7wc Жыл бұрын
பத்து வருடம் என்னடா பன்னிங்க
@sirajudeen519
@sirajudeen519 3 ай бұрын
Ayya Minister Durai Murugan sir mass. Valha valamudan
@noormohamed9118
@noormohamed9118 Жыл бұрын
Durai sir always lion .
@v.lakshminarasimhan3321
@v.lakshminarasimhan3321 11 ай бұрын
Very good dpech of mr.vijayabaskar
@carolinemathi9290
@carolinemathi9290 Жыл бұрын
10 yearsssssssssssssss What
@janakiramanm4448
@janakiramanm4448 Жыл бұрын
Arumai super TN minister
@athisoorappan1433
@athisoorappan1433 2 ай бұрын
அருமையான பதில் 💪
@VelMurugan-pw3nh
@VelMurugan-pw3nh Жыл бұрын
விஜய் பாஸ்கர் நீங்கள் ஆளுங்கட்சியாக இருக்கும்போது எதிர்க்கட்சி உறுப்பினர் அவர்களுக்கு வாய்ப்பு தந்தது உண்டா குண்டாறு இணைப்புத் திட்டம் விரைந்து முடிக்க வேண்டும் உங்கள் மதுரை மாவட்டம் பயன்பெறும்
@mayappqngurunathan4924
@mayappqngurunathan4924 Жыл бұрын
சரிப்பாபஸ்கராநிசொல்ரமாதிரி நல்லதிட்டம்தாண்ஆணாஇதை கொண்டுவந்தகலைஞர்ஆட்ச்சிபோணதும்அடுத்துவந்தஒஆத்தா கோமலவள்ளிஏண்அதைநிருத்திணார்
@rajamanickam1255
@rajamanickam1255 Жыл бұрын
Super
@gunaisinghamirsinghgunasin6526
@gunaisinghamirsinghgunasin6526 Жыл бұрын
விஜயபாஸ்கர் பேச்சு அருமை
@madraslabel
@madraslabel Жыл бұрын
எப்போது கல்வி கடன் தள்ளுபடி ஆகும்...
@thangamanijeevendhran2068
@thangamanijeevendhran2068 Жыл бұрын
இது சந்தேகம்தான்😅
@ramalingamselvaraj6943
@ramalingamselvaraj6943 7 ай бұрын
ஏன் தள்ளுபடிதரனும் பணக்காரபசங்களுக்கு மட்டுமே கள்விகடன் கொடுத்தானுக பேங்க்காரனுக.
@SmallStory97
@SmallStory97 Ай бұрын
தெளிவான உரை அண்ணன் திரு.விஜய பாஸ்கர்
@dulasidaransubramanian3091
@dulasidaransubramanian3091 7 ай бұрын
Lake In Nandiyalam Ranipetai district is getting damaging by cmc and real estate owners. Government has to look This. 😊
@Dmk.east.manapparai
@Dmk.east.manapparai 6 ай бұрын
❤🎉🎉🎉❤
@ponmoorthyramasamy1419
@ponmoorthyramasamy1419 11 ай бұрын
அத்திக்கடவு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
@ramesh-ni2zu
@ramesh-ni2zu Жыл бұрын
Nice
@kumarvaradharajan5701
@kumarvaradharajan5701 Жыл бұрын
வளர்ச்சி என்று ஒரே குறிக்கோளுடன் எந்தவொரு திட்டத்தினையும் விரைவுபடுத்தி முடிக்க வேண்டும். சட்டமன்றத்தில் பேசிவிட்டு பின்னர் அதனை மறந்துவிடும் பட்சத்தில் பயனில்லை. தொடர்சிசியான, உறுதியான நடவடிக்கை தேவை. ஒவ்வொரு மாதமும் நடக்கக்கூடிய நடவடிக்கை எடுத்த அறிக்கையினை அரசு பெற வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும் இந்தப் பணிகளைக் கண்காணித்து சுணக்கம் ஏற்படின் உடன் அரசின் கவனத்தினை ஈர்க்க வேண்டும். வெறும் ஏட்டளவில், பேச்சளவில் இருந்தால் எந்தவொரு வளர்ச்சியும் கிட்டாது. சட்டமன்ற கேள்வி நேரம் மிகவும் ரசிக்கக்கூடியதாக உள்ளது. அதன் பலன் மக்களுக்கு கிடைக்கும் பட்சத்தில் மட்டுமே மனமகழ்வு கொள்ளமுடியும். ஏட்டுச் சுரைக்காயால் எவ்வித பலனும் கிடைக்கப்போவதில்லை.
@RamalingamRamalingam-o6d
@RamalingamRamalingam-o6d 13 күн бұрын
துரைமுருகனுக்கு அமைச்சர் பதவி தேவை இல்லை அவரை நீக்கிவிட்டு புதியவர் களுக்கு பதவி வழங்க வேண்டும்
@s.k2956
@s.k2956 11 ай бұрын
அறிந்தோம் அரியோம்‌தலைவா!.
@shanmugavelkoliyanur5239
@shanmugavelkoliyanur5239 3 ай бұрын
Agriculture and Irrigation are the backbone of India. Develop agro based industries it is essential for Tamilnadu.
@santhis4436
@santhis4436 Жыл бұрын
என்ன தேவையோ அத பேசு எடுபிடிய பேசி time waste பண்ணாத டாகுடர்
@thirumalmurugan5271
@thirumalmurugan5271 Жыл бұрын
அதிமுக வின் நம்பர் ஒன் ஊழல் வாதி
@mohanm7943
@mohanm7943 Жыл бұрын
வாயக்கொடுத்து ...
@kuppusamy979
@kuppusamy979 Жыл бұрын
தொடங்கிதோடு சரியா போச்சு நீ குட்கா விற்க போடா
@saranyamadhu3983
@saranyamadhu3983 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
@jagadeesanr4586
@jagadeesanr4586 7 ай бұрын
Good explanation
@vkpmanjalnila-zd6en
@vkpmanjalnila-zd6en Жыл бұрын
கொள்ளையடித்தவர்கள் பேச்சைக் கேட்கக் கூடாது அய்யா
@manoharana7364
@manoharana7364 3 ай бұрын
10 வருஷம் ஆட்சி செய்த அதிமுகவில் எந்த எந்த வேலையும் செய்யாமல் இப்பொழுது திமுக ஆட்சியை கெஞ்சிக் கொண்டிருக்கிறீர்களே உங்களுக்கு வெட்கமாக இல்லையா
@newskind4822
@newskind4822 Жыл бұрын
பத்து வருடம் நீங்க என்ன விவசாயம் பார்த்தீங்களா
@minervaplus1200
@minervaplus1200 Жыл бұрын
பேச்சு நன்றாகத்தான் இருக்கிறது.
@velmuruganvelmurugan3571
@velmuruganvelmurugan3571 Ай бұрын
❤❤❤❤❤❤❤😊😊😊
@sivamania2665
@sivamania2665 7 ай бұрын
@karukaruppaiya8225
@karukaruppaiya8225 11 ай бұрын
என்ன இதுவரைக்கும் நல்லா தானே போயிட்டு இருந்துச்சு விஜயபாஸ்கரன் நல்லா தானே பேசினார் திருமுருகன் ஐயா ரெண்டு பேரும் சேர்ந்து மக்களுக்கு நல்லது செய்யணும்னு தானே ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கற மாதிரி சண்டை போட்டுக்குவாங்க ரெண்டு பேரும் கமிஷன் வாங்கிட்டு போனாங்களாம் ரெண்டு பேரும் தமிழ் மக்கள் நாட்டு தமிழ் நாட்டினுடைய பொருளாதாரத்தை சீர் அளிப்பார்களா இதை மக்கள் பாத்துட்டு இருக்கணுமா வேற யாரும் வரக்கூடாதா 10 பேருக்கு இதை யாரும் கண்டுக்க கூடாதா பெரிய ஆப்பு வருதுடி இதற்கெல்லாம் ஒரே தீர்வு நாம் தமிழர் கட்சி ஆட்சியை வருவதுதான் விவசாய சின்னத்தில் வாக்களித்து நாம் தமிழர் கட்சியை வரவழைப்பது தான் உத்தமமாக இருக்கும் வேறு வழியே இல்லை நம் மக்களுக்கு தினம் ஒன்றாகவும் இலக்கை வென்றா பவம் தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நன்றி வணக்கம் நான் கருப்பையா சித்தர்
@dharmarajdharmaraj7314
@dharmarajdharmaraj7314 7 ай бұрын
❤❤❤❤
@sundarakumar5698
@sundarakumar5698 Жыл бұрын
அதிமுக ஒன்றுமே செய்யவில்லை
@shanmugavelkoliyanur5239
@shanmugavelkoliyanur5239 3 ай бұрын
Try to stop Parandur Airport issue. Here also agricultural activities is going on Sriperumbudur areas.
@venkatesanvenkatesank9655
@venkatesanvenkatesank9655 7 ай бұрын
பாஜகவின் மோடியின் காலில் விழுந்து வீட்டை கொண்டு வந்தது போல்
@kanmani4697
@kanmani4697 Жыл бұрын
❤.
@charlesrajan8854
@charlesrajan8854 11 ай бұрын
"பழனிச்சாமி" க்கு யேது வரலாறு....???
@srisrikrishna6221
@srisrikrishna6221 Жыл бұрын
Super vb
@thirugnanasambandama8284
@thirugnanasambandama8284 Жыл бұрын
ஆட்சியில் எந்தக் கட்சி இருந்தாலும் இதுபோன்ற திட்டங்கள் மூலம் பயன்பெறுவது நம் தமிழக விவசாயிகள் தானே. எதிலும் பாரபட்சம் காட்டாமல் மக்கள் நலன்பேணுதல் சிறப்பாகும் . கடலில் விணாக தண்ணீர் சென்று கலப்பது என அறியும் என்பது மன
@grandpa8619
@grandpa8619 Жыл бұрын
திட்டத்துக்கு பணத்தையும் ஒதுக்கியிருக்கலாமே....
@binokingsley8612
@binokingsley8612 Жыл бұрын
Evalu thiruduna Vijaya Bhaskar
@d.muralimanogaran8056
@d.muralimanogaran8056 6 ай бұрын
எடுத்தது 80ஏக்கர் பணம் 500கோடி .ஏண்டா 1ஏக்கருக்கு 6கோடியா குடுத்தீங்க.
@vani-gj8qc
@vani-gj8qc 3 ай бұрын
இல்லாத தண்ணீருக்கு இணைப்பு கால்வாயா? உங்களை வாழ்த்துவதற்கு வார்த்தைகள் இல்லை.
@vmtlrvmvmvm3434
@vmtlrvmvmvm3434 Жыл бұрын
விஜய் பாஸ்கர்.அய்யா முருகய்யா நீங்கள் பேசும்போது நான் எப்போதாவது குருக்க பேசிருக்கேனா. ஒரு ஸ்லோவ்ள பேசினது அத்தனையூம் வீனாக்கிட்டிரே 😃😃😃
@arokianathan1691
@arokianathan1691 Жыл бұрын
என்னப்பா மூச்சிபோச்சே காணோம் 😂
@nsmuthu5072
@nsmuthu5072 11 ай бұрын
கொள்ளை அடிப்பது எப்படி என்று விஜய பாஜ்கர் கேட்கீறார்
@kannanmanjula1899
@kannanmanjula1899 11 ай бұрын
திட்டம் தொடங்கும் போது வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் நீர் திருப்பிவிடப்படும் என்று சொல்லிவிட்டு பின்னர் தொடர்ந்து நீர்விட வேண்டும் என்று போராடும் அரசியல் வாதிகள்.
@SivaSiva-im8mv
@SivaSiva-im8mv Жыл бұрын
தம்பி super ப்பா வாழ்த்துக்கள்
@saileshpastor3003
@saileshpastor3003 Жыл бұрын
p😮❤🎂😢
@rajad3577
@rajad3577 Жыл бұрын
நீதியின் பக்கம் என்றும் நிலத்திருக்க சகோதரி ஜெயந்திக்கு குறைவில்லா வாழ்க்கை அந்த நீதி தேவதை அருளிய வேண்டும்.... சகோதரிக்கு வாழ்த்துக்கள்
@annathbabyannathbaby3710
@annathbabyannathbaby3710 3 ай бұрын
எந்த ஆட்சி வந்தாலும் பொது மக்கள் மக்கள் வாயில் கோடி கோடி என்று சொல்கிறார்கள் எந்த கோடி என்று தெரியவில்லை.
@MsSri26
@MsSri26 Жыл бұрын
Sema...❤
@kesavanr6760
@kesavanr6760 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏👋👋👋👋👋👋👋👋👋👋👋🙏🙏🙏
@rishiganesan1271
@rishiganesan1271 3 ай бұрын
சட்டசபையில் குட்கா வாசனை வீசுது எப்படி மண் வாசனை வீசும்
@srinivasanr5670
@srinivasanr5670 3 ай бұрын
🙏🪷 *"2026-"Tamilaga CM-BJP- Tamilan-Annamalai-IPS"🪷🙏"BJP will win Above 140 seats🪷🙏🪷"தாமரை-மலரும்"🪷 "தமிழகம்-வளரும்"🪷🙏"Our Vote-BJP-"THAMARAI"ku🪷🙏"எங்கள் ஓட்டு பா.ஜ.க- "தாமரை"க்கு🪷🙏"Jai BHARAT"🙏"JAI SRI RAM"* 🙏k
@manikalaikali8609
@manikalaikali8609 3 ай бұрын
எல்லாத்தையும் எல்லா தண்ணீரையும் இணைச்சு விடுங்க😂
@krishnamurthiramesh2614
@krishnamurthiramesh2614 Жыл бұрын
Kollaikaranaquest should be arrested
@jothisekar8442
@jothisekar8442 Жыл бұрын
விஜய பாஸ்கர் உனக்கு இது தேவையா
@vasivasi-dq1ze
@vasivasi-dq1ze Жыл бұрын
Does it have any positive impact on common people. Enough is enough. Assembly is not a place to score some political brownie points. High time Tamilnadu voters to change their mindset and think of their future generations and a prosperous Tamil society. Please don’t get stuck with divisive and corrupt politics. Give your support to development and ethical politics. My prayers
@Watson7899
@Watson7899 Жыл бұрын
That's why TN voters didn't vote for bjp.
@anandanammasi
@anandanammasi 7 ай бұрын
2:15
@kannapiranr576
@kannapiranr576 Жыл бұрын
Edapadi oru leader entru solvathai manasu othu kolla marukkirathu.
@d.prabatamilanda9965
@d.prabatamilanda9965 Жыл бұрын
Stalin waste for tamil nadu cm
@samayansamayan9826
@samayansamayan9826 Жыл бұрын
Ok 😢
@rajeshr7544
@rajeshr7544 Жыл бұрын
வள்ளலாரை யாருடன் ஒப்பீடுகிறான்.
@gunaisinghamirsinghgunasin6526
@gunaisinghamirsinghgunasin6526 Жыл бұрын
அருமையான பேச்சு
@ElangoV-cm1zt
@ElangoV-cm1zt 3 ай бұрын
விஜயபாஸ்கர். பத்து வருஷம் ஆட்சியில் இருந்திங்களே என்ன பயிறு புடுங்கிட்டு. இருந்தீங்களா
@common_era_being
@common_era_being 2 ай бұрын
annan vijaya baskar romba nenja nakkuraru😂😂😂
@padmanathana9877
@padmanathana9877 Жыл бұрын
10 varudamaga ungal atchiel nathiel pogatha thanneera appoluthu palaya ministerukku theriya villaiyo sir
@balamurugank823
@balamurugank823 Жыл бұрын
Vivasayam patri Pesa thamilaga ARASIYALVATHI vivasaya sangar oru thalaivar vekkama irukku
@salamonraj5556
@salamonraj5556 Жыл бұрын
பில்டிங் ஸ்ட்ராங்கு...பேஸ்மெண்ட்...வீக்...
@minervaplus1200
@minervaplus1200 Жыл бұрын
குடியாற்றை நிறுத்தி பெயர் பெறுங்கள்.
@chandrasekarvijayan
@chandrasekarvijayan Жыл бұрын
Madurai dt la¿???
@dropbox152
@dropbox152 11 ай бұрын
பத்து வருட அதிமுக ஆட்சியில் விஜயபாஸ்கர் செய்யாமல் என்ன செய்துகொண்டு இருந்தார்?
@anbalaganchinniah8580
@anbalaganchinniah8580 7 ай бұрын
Baskar .....????
@theivandrandeva6367
@theivandrandeva6367 Жыл бұрын
நிதியை... தந்து....
@unnikala6030
@unnikala6030 Жыл бұрын
உதாரணம் கிரிக்கெட் பேச்சு அவசியமில்லை.. இந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தயவு செய்து ஒன்றாக மைதானத்திற்கு செல்லுங்கள்
@HariHari2016-ic4rm
@HariHari2016-ic4rm 10 ай бұрын
Vijayabaskar mas
@kannanmuthukumar3326
@kannanmuthukumar3326 Жыл бұрын
Neer kadal servathu thaan seri , instead of building dam we may build lakes so we can store more water.
@TharaniT-n7y
@TharaniT-n7y 7 ай бұрын
Sirappana Nirvagam Seaivadharku Endray Thondreya Eyakkam DMK.
@iraikkoiraikko
@iraikkoiraikko Жыл бұрын
Pothum pothum
@minervaplus1200
@minervaplus1200 Жыл бұрын
வேலை செய்யத்தானே தேர்ந்தெடுத்தோம்.
@anbursmani9458
@anbursmani9458 Жыл бұрын
முற்றா நெருப்பை அண்ணனை ஜோதியில் ஏற்றுவோம்
@anbalaganchinniah8580
@anbalaganchinniah8580 7 ай бұрын
Enna p suring
@parimalasamuel5945
@parimalasamuel5945 7 ай бұрын
Vaarungal! Edapadyare! Kidari vetti jamaipom!
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 28 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 20 МЛН
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 85 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 22 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 28 МЛН