இதவிட தெளிவாக யாராலும் சொல்ல முடியாது ,மிகவும் நன்றாக இருந்தது👌👌🤝🤝
@lovemychannels80208 ай бұрын
Deep meditation never failed .48 days after only you know what is true Life
@மதுபாலன்912313 күн бұрын
ஏது மற்ற அந்த ஒன்றுடன் ஒன்றற கலப்பது மட்டுமே என் விருப்பம் அதற்காக தான் முயற்சி பயிற்சி அனைத்தும் செய்து கொண்டு இருக்கிறேன் வேறு எதும் தேவை இல்லை❤நன்றி
@yvanbador4086Ай бұрын
வணக்கம் நித்திலன். மிகவும் நன்றி தம்பி. 🙏🐞🍀 இவன்லஷ்மி
@muthuvideos8 ай бұрын
It's called "Alpha Meditation" . Very powerful..
@Mohanakannan3698 ай бұрын
"தவ வலிமை " நம் முன்னோர்கள் எல்லாம் நன்மைக்கே மிக்க நன்றி அண்ணா
@hopehealthcareclinic6372Ай бұрын
நன்றி நன்றி நன்றி💐💐💐💐
@janujohn17218 ай бұрын
இதைக் கேட்கும் முன் நான் என்னுடைய வாழ்க்கையில் கற்பனையில் அனைத்தையும் வாழ்ந்திருக்கிறேன் இப்பொழுதுதான் அர்த்தம் புரிகிறது
@sridewimuniandy24854 ай бұрын
Thank you Nithilan ❤🎉
@GnanaVadivu-yr7ke10 күн бұрын
அருமை நன்றி நிதில்
@akn97188 ай бұрын
Unga voice super Intha voice sound engayo keta mathiri iruku
@divinegoddess_38 ай бұрын
I have read this in his book
@sujathas68228 ай бұрын
அட்டகாசம்....அருமை...100%உண்மை இது
@sasikalasatchithananthan95747 ай бұрын
Thanks Nithilan
@radhikaashree93378 ай бұрын
Super nithilan joe story paththi ennum ethenum story sollunga
@athiyamanraja74918 ай бұрын
நன்றி
@sarojamanoharan99508 ай бұрын
அருமை நல்ல விளக்கம் தம்பி வாழ்க வளமுடன்
@PremiRaja3338 ай бұрын
Today’s topic is a Wonderful topic 🙌🏽
@shantikanna90448 ай бұрын
Very motivational Nithilan thambi.புக் வாங்கி வைத்திருக்கிறேன்.படிக்க ஆரம்பிக்கவில்லை.உங்கள் வீடியோ ஆவலைத் தூண்டுகிறது.
@dhivyajayamani96637 күн бұрын
நன்றி
@sanjayt41538 ай бұрын
🙏🙏🙏நன்றி நன்றி நன்றி
@thirupathithirupathi92235 ай бұрын
நன்றி❤❤
@suganyavinoth39118 ай бұрын
Superb
@rahimaniman57928 ай бұрын
Very2 useful information and thank you so much ND.Allah bless you always
anna enaku ippola entha katavula kumpiturathunu ore kulappama iruku. ennota manasula ulla mulumaiyana theivam yarunu na ippiti therinchikurathu. plz vilakkam kotunga anna. Oru theivatha mulusa nampi meditation seiyanumnu thonuthu ini irukum life a antha theivathuku atpanikanumnu ninaikuren but yarunu na ippiti therinchikurathu 😢
@narayananan-kp5vz8 ай бұрын
Part 2 engah
@vijayalakshmiramasubramani2948 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@raji60008 ай бұрын
👍❤️
@OoruSuthurom8 ай бұрын
enakum antha paiyan ezhuthuna 5 pointsum than chinna vayasula irunthu mind la oditu iruku after that universe gave me trading ithutha naa thedunathu nu universe solluthu atha tha ippo naa kathukittu iruken because antha 5 pointsum trading il saathiyam
@sramachandren96578 ай бұрын
🎉
@vetrivel90468 ай бұрын
என்னம் இல்லாத நிலைக்கு சென்று இதை நிலைப்பதே ஒரு எண்ணம் தானே ? தியானத்தில் இருப்பதை காட்டிலும் இதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது ஏன் ?
1 rupee sidhar. Deiva mani ayya in Chennai. Anga 2 times poiruken. Neenga solra vishayam than anga nadakuthu.
@vivekarikrishnan4268 ай бұрын
🛐🙏
@logeshs19598 ай бұрын
Bro neenga coimbatore ah
@muthulekshmi3540Ай бұрын
🎉🎉🎉🎉🎉👍👍👍👏👏👏🙏
@justinjustin94858 ай бұрын
Anna thathathreyar yoga sasthiram mathirai ennikai murael seyalama
@NithilanDhandapani8 ай бұрын
கூடாது
@professorswisdom6668 ай бұрын
Bro pls , create all bogar 7000 books into pdf,which thamarai noolagam published,I am not able to buy it and not any thamarai noolagam near my town, its a humble request as your fan 😌
@NithilanDhandapani8 ай бұрын
Contact details of Thamarai Noolagam or Vijaya Pathipagam is available online bro. You can take a DD and then call them order the books. All 7 books in total costs about Rs. 600/-. So its not that much costly. Porumaya oru oru book ah venalum vangi padinga. Oru book enna max 85 irukum. I wont make PDFs and all bro. If you want knowledge, work for it.
@professorswisdom6668 ай бұрын
@@NithilanDhandapani yes bro I make my wish true, you can suggest the best books for become siddhar , talk in one video and clearly explain full thirumanthiram
@potter0668 ай бұрын
if i want one lakh as salary, can i earn by doing meditation?
@pavithrabellala8 ай бұрын
Please provide the book name, which is mentioned in this video?
@NithilanDhandapani8 ай бұрын
Watch the video again and again. Until you find the answer
@pavithrabellala8 ай бұрын
@@NithilanDhandapani Thank you! As per my understanding, you are speaking about Dr Joe Dispenza's book. But I am not sure which one in specific. Being Supernatural or Meditations for Breaking the Habit of Being Yourself. I will go through both. Thank you again!
@NithilanDhandapani8 ай бұрын
@@pavithrabellala haha it’s Becoming Supernatural nga 😄 I open all my videos by saying from which book the content is taken ☺️ ya the author is Dr Joe Dispenza ☺️
@mastercollections-fx2pz8 ай бұрын
எவ்வளவு நேரம் தியானம் செய்ய வேண்டும் என்று கூறவில்லையே
@NithilanDhandapani8 ай бұрын
நாளை உயிரோடு இருப்போம் என்ற உத்திரவாதம் இலாதபொழுதும் அடுத்த நாளை பற்றி என் சிந்திக்கிறீர்கள். எதோ ஒன்றை அடையவேண்டும் என்ற ஆவல் தானே. அதற்காக எத்தனை தூரம் வேண்டுமானாலும் ஓட துணிகிறீர்கள் அல்லவா. அதுபோல ஏன் தினத்திற்கு மனம் செல்லுவது இல்லை. எத்தனை நேரம் செய்யவேண்டும் என்ற கேள்வி கேட்கிறீர்கள்
@Sethos-tr8oz5 ай бұрын
குறைந்தது 3 மணிநேரம்
@rmTrustTruth8 ай бұрын
போன வருடம் சிவலிங்கம் கனவில், போன மாதம் திருவண்ணாமலை கிரிவலம் சென்று வந்தேன். இன்று மலைமீதுள்ள சிவலிங்கம் கனவில்… என்ன செய்வது நிதிலன்?
@NithilanDhandapani8 ай бұрын
மறுபடியும் படுத்து தூங்குங்கள். வேறு எதாவது கனவு வருகிறதா என்று பாப்போம்