குழப்பமான மனநிலையில் இருந்த எனக்கு நல்ல புரிதலை ஏற்படுத்த பிரபஞ்சம் தங்கள் மூலம் தெளிவுபடுத்திய இறைனுக்கு நன்றி.நன்றி.நன்றி.🎉🎉😂😂❤
@dhivyajayamani966315 күн бұрын
கொடுக்கும் எண்ணம் வந்துவிட்டால் கெடுக்கும் எண்ணம் தானாக அழிந்துவிடும் நன்றிஅண்ணா
@settuthanasekar816615 күн бұрын
ஒரு வாழ்க்கையில் மாற்றம் நடக்கப்போகிறது .கேட்டது கிடைக்கும் நினைத்தது நடக்கும் இன்று முதல் நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வெற்றிப்படியாக மாறும் என்று இறைவர் கூறுகின்றார்......❤❤❤❤ இறைவருக்கு நன்றி நன்றி நன்றி பிரபஞ்ச சக்திக்கு நன்றி நன்றி நன்றி இயற்க்கைக்கு நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤
@visalakshi985611 күн бұрын
,🙏🙏🙏
@SARULJOTHI-i3i8 күн бұрын
நன்றி சார், வாழ்க வளமுடன் ❤❤❤
@vijivijay773415 күн бұрын
ஆவளுடன் காத்திருக்கிறேன் கடவுளே 11.00 am❤ I ❤ pirapanjam ✨✨ நெஞ்சார்ந்த நன்றிகள் அண்ணா ✨
@sivaninmagal384115 күн бұрын
இந்த காணொளியை காண வைத்த இறைவனுக்கு நன்றி... 🙏
@jayanthisundaresan576111 күн бұрын
நான் நம்பும் இறைவன் என்னை நிசசயம் வழிநடத்துவார் அண்ணா.
@marymusic...916015 күн бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி ❤ அற்புதமான பதிவிற்கு நன்றி என்னை அனுதினமும் வழிநடத்துகின்ற பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானகோடி நன்றிகள்🙏
@Super-uk3ho12 күн бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ..நன்றி என் உடன்பிறவா சகோதரரே
அன்பே சூழ்க அனைவரும் நலன்பெற மனமார்ந்த நன்றிகள் அண்ணா, இறைவா ✨ I ❤ pirapanjam ✨✨
@anandkanaga437814 күн бұрын
வணக்கம்!! உண்மை மனதை அடக்க அது எம் மனதை மீறச்செய்கிறது… அருமைவிழக்கம்!! கடவுள் கருணை!!!
@senthilkn109014 күн бұрын
மிக்க நன்றி மகிழ்ச்சி sir. என்னோட அணுகுமுறை முற்றிலும் மாறி இருக்கிறது sir. நன்றி.
@Sakthivel-lw6jc14 күн бұрын
அன்பு பிரபஞ்சமே நி கருணை மற்றும் நன்மையை எனக்கு அருளிய பிரபஞ்சமே உனக்கு நன்றி 🙏💐♥️😊
@tradejudgementtamil42315 күн бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி. நன்றி. மன அமைதியோடு இருக்கிறேன். தெளிவான மனநிலையை கொடுத்ததற்கு நன்றி
@Radhapurshothaman14 күн бұрын
நல்ல குரு கிடைத்தால் இறைவனை அடையலாம் நன்றி ஐயா நன்றி நன்றி நன்றி
@jayalalithabalasubramaniam300015 күн бұрын
அருமை 🙏🏼 என்னுடைய அனுபவத்தில் உடல், மன, ஆன்மா ஆரோக்கியத்திற்கு கர்மா, மரபணு, நல்ல உணவு, குடல் நுண்ணுயிர்க்கட்டு, நேர்மறை சுற்றம், நிபந்தனையற்ற அன்பு, உதவுவது, உடற்பயிற்சி, தியானம், நல்ல உறக்கம், பழக்க வழக்கம், அழுத்தமற்ற நிலை...........ஆனந்தம்!!!!!!!! திரு. விக்னேஷ் சங்கர் பிரபஞ்சத்தின் தூதர் 🙏🏼
@Robin-3697712 күн бұрын
நன்றி பிரம்பஞ்சமே ❤❤
@ARAVINDARAVIND-b9u13 күн бұрын
நன்றி சகோதரா நன்றி.இறைவா நன்றி ❤
@seenivasan529312 күн бұрын
சார், வணக்கம், என் வாழ்விலும் எந்த ஒரு சூழ்நிலை வரும்போதும், நீங்கள் என் உள்ளுணர்வு மூலம், குமார் இந்த சூழ்நிலை உன் வாழ்வில் வருவதற்கு நீயே முழு பொறுப்பு, என்று நீங்க அந்த நேரம் அந்த சூழ்நிலை கடந்து செல்ல பெரிய ஒரு ஆறுதல் சொல்லுவீங்க, நானும் நீங்க சொல்லும் காட்சி படுத்துதல் மூலமாக நடக்கும் அணைத்து சூழ்நிலை க்கும் நன்றி சொல்வேன், எனக்கு எல்லா சூழ்நிலையும் வாழ்வின் பெரிய பக்குவமாக இருக்கும் நன்றி sir🙏🙏🙏🙏🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️
@Gandhiboth-so1pk14 күн бұрын
Thank you sir ❤️
@bharathiraja737511 күн бұрын
நன்றி பிரபஞ்சம் 🎉🎉🎉
@raniks504313 күн бұрын
நன்றிகள் சார்
@ChitraRamesh-n9u15 күн бұрын
Thank you so much Sir🙏
@TamilSelvi-b2j15 күн бұрын
அருமையான பதிவு சார் ..... என் பிரபஞ்ச தாய் எனக்கு சரியான நேரத்தில் இந்த வீடியோ மூலம் எனக்கு மேலும் மனத்தெளிவை ஏற்படுத்தியுள்ளார் ..... Thank you so much sir.... Thank you my loveble mom universe ❤❤❤❤❤❤❤
❤❤❤❤Always Dr Vignesh Sahankar sir 🎉🎉🎉🎉🎉21st century s great enlightened mystic master ❤❤🎉🎉🎉
@rameshjagath99809 күн бұрын
Yeppothum ennai thetrum unga vaarthaigaluku romba nandri sir🙏🙏🙏
@sujathas682214 күн бұрын
கோடி நன்றிகள் தம்பி மா❤
@vijash-f2l12 күн бұрын
நலமா
@senthilchitra988815 күн бұрын
Thank you thank you thank you very much Anna happy happy happy
@சாய்நிறாேஜன்இலங்கை15 күн бұрын
Entha video pakka vaththa universe ku nandri nandri
@sitharathansampath895013 күн бұрын
நன்றி அய்யா ❤❤❤❤❤
@naveenkumarr774913 күн бұрын
நன்றிகள் கோடி
@supertraders956415 күн бұрын
ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி பிரபஞ்ச பேராற்றல் சக்திக்கு மிக்க நன்றி நன்றி நன்றி நற்பவி நற்பவி நற்பவி
@jeyalakshmi289515 күн бұрын
ஆவலுடன் காத்திருக்கிறேன் நன்றி.நன்றி.நன்றி.❤❤❤❤❤
@vijash-f2l12 күн бұрын
வணக்கம்
@balakumar330413 күн бұрын
நன்றி.....!❤
@arularasu-uh1ln15 күн бұрын
மிக மிக அற்புதமான பதிவு சார் நன்றி.
@Pavithra-y9p15 күн бұрын
Thankyou sir ❤❤❤❤
@GrowZoneTamil12 күн бұрын
Meditation pannalam nu took phone to play background music.. Unga video meditation pathi iruku nu timing ah Universe sent me to watch this ❤❤❤ Thankyou Thankyou Thank you 🙂