மன அமைதியுடன் பணத்தை ஈர்ப்பது எப்படி? (Become A Money Magnet)

  Рет қаралды 24,963

Dr.Vignesh Shankar

Dr.Vignesh Shankar

Күн бұрын

❤️ பணத்தை ஈர்ப்பதற்கான வழிமுறைகள்
❤️ மனதிற்கும் பணத்திற்கும் உள்ள தொடர்பினை உணர்த்தும் காணொளி
❤️ சாமானிய மக்களுக்கு சென்றடைய பகிரவும்
Piano Cover:
Gogul Ilango
/ @gogulilango
• Mounam Pesiyadhe Theme...

Пікірлер: 1 900
@thinkpositive5264
@thinkpositive5264 3 ай бұрын
துவண்டு போகும் போதெல்லாம் உங்களது காணொளி புத்துணர்வு பெற வைக்கிறது. உங்களை போன்ற நல் உள்ளங்களை தந்த பிரபஞ்சத்திற்கு கோடி நன்றிகள் 🙂🙏
@pachaiyappanpachaiyappan1764
@pachaiyappanpachaiyappan1764 3 ай бұрын
நேர்மறையான எண்ணங்களை மனதில் கொண்டு வரும் உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றிகள் வாழ்க வளமுடன்
@v.alagurajavenkadasalapath5164
@v.alagurajavenkadasalapath5164 22 күн бұрын
Arigatto
@nithyagowri7900
@nithyagowri7900 3 ай бұрын
பிரபஞ்ச பேரரளுக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
@mynaatmynaat
@mynaatmynaat 3 ай бұрын
vanakkam
@RajaRaja-gc4qm
@RajaRaja-gc4qm 3 ай бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் இந்த வீடியோ பார்க்க சூழ்நிலையை அமைத்துத் தந்த இறையருளுக்கும் இதை பதிவிட்ட உங்களுக்கும் utube நிறுவனத்திற்கும் கோடான கோடி நன்றிகள் ...❤சார் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்❤
@nsgayathridevi2268
@nsgayathridevi2268 3 ай бұрын
இறைவனுக்கும் பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் நன்றி ஐயா ❤😊 🎉☄️
@s.selvarajan8
@s.selvarajan8 3 ай бұрын
இறைவனும் பிரபஞ்சமும் ஒன்றுதானே. இருப்பு நிலை சிவம்-இயக்கநிலை சக்தி களம்-பஞ்சபூதங்கள் விநாயகர்-காந்த தத்துவம்&அவை இயக்கம் முருகன்-இவைகள் இணைந்த உயிர்கள் குலதெய்வம். ஆக இறைவன் என்றாலும் பிரபஞ்ச சக்தி என்றாலும் ஒன்றுதான்
@nagadevimyfavorite3320
@nagadevimyfavorite3320 3 ай бұрын
பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏
@selva3762
@selva3762 2 ай бұрын
நன்றி! நன்றி
@Eswaran3
@Eswaran3 3 ай бұрын
மனிதக் கடவுள் நீ...🙏 இறுதி காலத்தில் நீ இறைவன் நீ...🌠 உன்னை உணர்ந்த உணர்வு நீ...😇 உணர்வை உணர்ந்த உண்மை நீ...✅ உண்மையை உணர்ந்த உயிர் நீ...🧘 உமக்கு நன்றிகள் பல அண்ணா...🙏
@roselinmalaamaladoss6309
@roselinmalaamaladoss6309 3 ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 💐🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌹💐
@jeyabharathi3301
@jeyabharathi3301 3 ай бұрын
நன்றி❤
@saranyassaranyas5654
@saranyassaranyas5654 3 ай бұрын
Thank you
@michaelbastin5543
@michaelbastin5543 3 ай бұрын
என்னை காத்து வழிநடத்தும் எல்லையற்ற பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@sindhubalasubramanian6088
@sindhubalasubramanian6088 18 күн бұрын
நன்றி நன்றி நன்றி
@sattursuresh_official
@sattursuresh_official 3 ай бұрын
உடல் ஆரோக்கியமாக இருக்கிறதே மிகப்பெரிய பலம் ஹெல்த் இஸ் வெல்த்
@VenkatesanM-wv4oq
@VenkatesanM-wv4oq 3 ай бұрын
இந்த நேரத்தில் இந்த சிறப்பான நேர்மறை ஆற்றல் அனைத்து இடங்களிலும் சூழ்ந்து உள்ளது.அனைரையும் ஒன்று சேர்க்கும் பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி. இனிமையான குரலால் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் இந்த காந்த குரலுக்கு நன்றி இந்த வார்த்தையை உச்சரிக்கும் ஒவ்வொருவருக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அனைவரையும் வாழ்த்தி வணங்குகிறேன் நன்றி
@jeyabharathi3301
@jeyabharathi3301 3 ай бұрын
நன்றி❤
@VenkatesanM-wv4oq
@VenkatesanM-wv4oq 3 ай бұрын
நன்றி 🎉
@velaivaangiyaachu
@velaivaangiyaachu 3 ай бұрын
Thank you crore times
@Lakshmivlogs-gw7pq
@Lakshmivlogs-gw7pq 3 ай бұрын
Thank you- Aricato
@mynaatmynaat
@mynaatmynaat 3 ай бұрын
hi
@valliuma3867
@valliuma3867 3 ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி இறைவா
@lakshmis3758
@lakshmis3758 3 ай бұрын
Ungga vedio pathutha.. வாழ்க்கை எளிமையானது.. கடவுள் நல்ல புடிச்சுகிடனும்.. எந்த சூழ்நிலையும் ஏத்துகிடனும்.. நம்ம நல்லதுக்குதா நடக்குனு பொறுமையாக இருக்க முடிகிறது. உங்களுக்கு என் நன்றிகள்
@mynaatmynaat
@mynaatmynaat 3 ай бұрын
vanakkam
@yakesh6680
@yakesh6680 Ай бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி ஆத்மாவுக்கு நன்றி இறையருளுக்கு நன்றி உலகில் உள்ள அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி அனைத்தையும் சிறப்பாக சொல்லிக் கொடுக்கும் விக்னேஷ் அண்ணாவுக்கு நன்றி நன்றி நற்பவி நற்பவி
@ananthsheela7530
@ananthsheela7530 3 ай бұрын
நான் மிகவும் மன வேதனையில் இருந்தேன் கையில் அடி பட்டு20 நாட்களாக வீட்டில் உட்காந்து இருக்கேன் இந்த நிலையில் உங்கள் வீடியோ எனக்கு மிகவும் நம்பிக்கை கொடுத்தது மிக்க நன்றி அய்யா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் உங்களுக்கு ❤❤❤❤
@mynaatmynaat
@mynaatmynaat 3 ай бұрын
vanakkam
@sathishkumar-zs3zq
@sathishkumar-zs3zq 3 ай бұрын
ஓகே கொடுத்த இறைவனுக்கு நன்றி நன்றி நன்றி பிரபஞ்சத்துக்கு நன்றி எல்லாத்துக்குமே நன்றி
@AshokanSubbarayan
@AshokanSubbarayan 2 ай бұрын
நன்றி
@kanivazhaganthulasikani5883
@kanivazhaganthulasikani5883 Ай бұрын
பிரபஞ்ச பேராற்றாலுக்கு நன்றி நன்றி நன்றி
@thanvanthg
@thanvanthg 3 ай бұрын
நன்றி நன்றிகள் கோடி....
@SelvamAnnakkarai
@SelvamAnnakkarai 9 күн бұрын
நன்றி நன்றி நன்றி 🙏
@esakkimuthu1154
@esakkimuthu1154 3 ай бұрын
பிரபஞ்சத்துக்கு நன்றி
@velmariammal3392
@velmariammal3392 10 күн бұрын
நன்றி சாமி
@Topgainfashion
@Topgainfashion 20 күн бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@Natarajan7565
@Natarajan7565 3 ай бұрын
உங்கள் முயற்சி & சேவை போற்றுதலுக்குறியது. நன்றி! நன்றி!!🙏🙏🙏
@ssaravanaperumal
@ssaravanaperumal 3 ай бұрын
நன்றி Thank you Ari Gato
@malaiarasanmalaiarasan6995
@malaiarasanmalaiarasan6995 3 ай бұрын
இறைவா, நீங்கள் தான் வேண்டும்....❤. இறைவா நன்றி...❤
@ohmkumar.k4203
@ohmkumar.k4203 3 ай бұрын
நன்றி... நன்றி... நன்றி மிகப்பெரிய சேவை செய்யும் உங்களுக்கு எனது வணக்கம் மற்றும் மனமார்ந்த வாழ்த்துகள்...
@rajkumarjaydheep7860
@rajkumarjaydheep7860 20 күн бұрын
பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி
@ushap9378
@ushap9378 3 ай бұрын
மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏 வாழ்க வளமுடன் 💐💐💐
@malasrinivasan19
@malasrinivasan19 3 ай бұрын
Nandri nandri nandrigalkodi
@user-jl9jb6zh6h
@user-jl9jb6zh6h 2 ай бұрын
உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் மிக்க நன்றி
@vijivijay7734
@vijivijay7734 3 ай бұрын
குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻
@vijivijay7734
@vijivijay7734 3 ай бұрын
மகிழ்ச்சியே சூழ்க அனைவரும் நலன் பெற ஆத்ம நன்றிகள் அண்ணா, இறைவா &பிரபஞ்சம் நன்றி மக்களே 🥰🥰❣️🙏🏻
@arun637101
@arun637101 3 ай бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி... நன்றி... நன்றி...
@rajasekarannadurai9541
@rajasekarannadurai9541 3 ай бұрын
நன்றி.. பிரபஞ்சத்திற்கு நன்றி நன்ி... வாழ்க வளமுடன்
@shanmugavelvel1516
@shanmugavelvel1516 2 ай бұрын
பிரெஞ்ச அருட் பேராற்றலுக்கு நன்றி
@vijayaraghavankannan8681
@vijayaraghavankannan8681 3 ай бұрын
Thank you Vignesh Shankar sir Thank you universe
@kesavan.gkesavan.g2098
@kesavan.gkesavan.g2098 3 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு மிக்க நன்றி...
@komaladevigai3514
@komaladevigai3514 3 ай бұрын
Nandri Prabanjam, Nandri Aiya, Ellarokum Nandri
@RevaMuru
@RevaMuru 3 ай бұрын
Nandri Sir Nandri perabanjame
@ranjith45kumar19
@ranjith45kumar19 24 күн бұрын
நன்றி இறைவா 🙇🏻‍♂️🙏🏻
@user-ch6et7gv4n
@user-ch6et7gv4n 2 ай бұрын
கலங்கரை விளக்காக தாங்கள் இருந்து பல குடும்பங்களுக்கு விளக்கு ஏற்றி வைத்து மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துவதற்கு நன்றி ஐயா. 🙏🙏
@nizamudeen2202
@nizamudeen2202 Ай бұрын
எல்லாபுகழும் இறைவனுக்கே.
@villagelife3105
@villagelife3105 3 ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤
@manojkumar.b8961
@manojkumar.b8961 3 ай бұрын
நன்றி சகோதரர்
@Chellamegs
@Chellamegs 3 ай бұрын
என்னை பாதுகாப்பாக வழி நடத்தும் பிரபஞ்ச பேராற்றலும் இறைவனுக்கும் கோடான கோடி நன்றி நன்றி நன்றி
@devivetrivel7478
@devivetrivel7478 3 ай бұрын
நன்றி நன்றி இறைவா அனைத்திர்க்கும் நன்றி
@user-wy3jt7su6c
@user-wy3jt7su6c 3 ай бұрын
மிகவும் அருமை மகிழ்ச்சி நன்றி
@suganyas8853
@suganyas8853 3 ай бұрын
உங்களுக்கும் இந்த பிரபஞ்சதிற்கும் நன்றி
@rajendarr2062
@rajendarr2062 3 ай бұрын
நன்றி நன்றி நன்றி இறைவா
@gunapuva1578
@gunapuva1578 3 ай бұрын
உங்களுக்கு மனமார்ந்த நன்றி நீங்களும் நீண்ட ஆயிலோடு வாழ எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@kvasugi7420
@kvasugi7420 3 ай бұрын
வாழ்க வளமுடன் தம்பி,, நன்றி நன்றி
@ajitraghuraman539
@ajitraghuraman539 3 ай бұрын
❤ நல்ல செய்தி காணொளிக்கு நன்றி அண்ணா....
@manoakash6037
@manoakash6037 2 ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@karthikbabu-or5lg
@karthikbabu-or5lg 3 ай бұрын
நன்றி இறைவா அரிகாட்போ
@alangkaravadivel4189
@alangkaravadivel4189 Ай бұрын
Thankyou நன்றி வாழ்க வளர்க வளமுடன்....❤❤❤
@rajapandiansrosebhay153
@rajapandiansrosebhay153 Ай бұрын
பிரபஞ்சத்திற்கு எங்களது மனமார்ந்த நன்றிகள் அண்ணா உங்களுக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள், நன்றிகள் இதன் மூலம் எங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்க மகிழ்ச்சியுடன் இருக்கின்றோம் ❤❤❤❤❤❤❤
@poonguzhalib6409
@poonguzhalib6409 3 ай бұрын
நன்றி மிக்க நன்றி எல்லோருக்கும் எல்லோராலும் நல்லதே நடக்கட்டும் நன்றி இறைவா🙏🙏🙏
@sasikala6091
@sasikala6091 2 ай бұрын
நன்றி Thankyou Harigotto
@giriprasathammu211
@giriprasathammu211 3 ай бұрын
பரந்து விரிந்த பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏
@jawaharcb
@jawaharcb 13 күн бұрын
Arigatau...Thanking you...நன்றிகள் ...
@PremavathiArjunan
@PremavathiArjunan Ай бұрын
நன்றி நன்றி நன்றி அண்ணா 🎉 வாழ்க வளமுடன்
@SAiyathurai3217
@SAiyathurai3217 3 ай бұрын
இறைவனுக்கும் பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் மிகமிக நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏
@sathishkumars8400
@sathishkumars8400 2 ай бұрын
நன்றி நன்றி வாழ்க வளமுடன் நன்றி
@ManimekalaiGovindhan
@ManimekalaiGovindhan 3 ай бұрын
அண்ணா இந்த வார்த்தை களை கேட்க காரணமாக இருந்த உங்களுக்கும் பிரபஞ்சந்திற்க்கும் நன்றி அண்ணா
@palanisamys1847
@palanisamys1847 3 ай бұрын
மனமே மகிழ்ந்திரு பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி 🙏
@eswaribalaganga2633
@eswaribalaganga2633 3 ай бұрын
மிக்க நன்றி பிரபஞ்சபேராற்றலிற்கும் உங்களுக்கும் ஆத்மா நன்றி முழுநம்பிக்கையுடன் 🙏🙏
@KarthiS222
@KarthiS222 3 ай бұрын
நன்றி இறைவா 🙏🏻😍🙏🏻
@ShanthiNeduncheziyan
@ShanthiNeduncheziyan 3 ай бұрын
மனித குலத்ததிற்க்கு நல்வழி காட்ட வந்த மாபெறும் பிரபஞ்சத்ததின் தவப் புதல்வன் நீ . உம்மால் இம்மனி குலம் விழிப்புனர் பெற்று உயர் நிலை அடைய போகின்றது உமது வாழ்கஉமது நல்ல நோக்கமுமம் வாழ்க நன்றி எனதுஆத்மார்மான நன்றி. எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் அமைதியாக சந்தோசமாக வாழவவேண்டும் என்பதே என் ஆசை மக்கள் விழிப்புனர்வு ஏற்படுத்தி வரும் நாயகனே வாழ்க வளமுடன். ந ன்றி.
@revathipalaniaasari
@revathipalaniaasari 3 ай бұрын
நன்றி அம்மா நன்றி அப்பா நன்றி
@Natarajan7565
@Natarajan7565 3 ай бұрын
Arigatou - Thank you - நன்றி 💐💐💐
@gopiykj5664
@gopiykj5664 3 ай бұрын
இந்த பிரபஞ்சதிற்கு நன்றி
@salaisekervelb4892
@salaisekervelb4892 3 ай бұрын
நன்றி தெய்வமே
@PriyaDheivam
@PriyaDheivam 3 ай бұрын
பிரபஞ்ச பேரற்றலுக்கும் இறைவனுக்கும் நன்றி கோடான கோடி நன்றி.... 🙏☺️
@BhuvaneswariR-kb4pr
@BhuvaneswariR-kb4pr 3 ай бұрын
மிகவும் அருமை 👌 பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை 👏 மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙌
@devikrishna1979
@devikrishna1979 25 күн бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி
@kannadasanveerasamy4719
@kannadasanveerasamy4719 3 ай бұрын
எங்கள் அருமை அண்ணன் அவர்களை எங்களுக்கு கொடுத்த பிரபஞ்சத்திற்கு மிக்க நன்றி 🙏 நன்றி 🙏🙏நன்றி 🙏🙏🙏
@sivakumar-kv5zy
@sivakumar-kv5zy 3 ай бұрын
❤❤❤❤❤ நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤நன்றி❤❤❤❤❤❤வாழ்க வளமுடன். நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன். உங்களுடைய காணொளி ஒவ்வொன்றும் எங்களுடைய ஆழ்மனதில் நல்ல நேர்மறையான மாற்றங்களை உண்டாக்குகிறது. வாழ்வில் நன்றியுணர்வு என்ற பெரும் புரிதலை, எண்ணற்ற ஆன்மாக்களை தூய்மை செய்யும் நீங்கள் வாழ்க பல்லாண்டு,,, பலகோடி நூற்றாண்டு,,,,
@krishnabalaji9329
@krishnabalaji9329 3 ай бұрын
இறைவனுக்கும் இயற்கைக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ❤
@SenthilSakthivel-vs6op
@SenthilSakthivel-vs6op 3 ай бұрын
Nandri Nandri Nandri my lovely friend
@sssvelan7296
@sssvelan7296 3 ай бұрын
நன்றி.. நன்றி.. நன்றி
@dharmaraj-wt4pu
@dharmaraj-wt4pu 22 күн бұрын
நன்றி பிரபஞ்சமே
@kadir30168
@kadir30168 2 ай бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி🎉
@anandann6415
@anandann6415 Ай бұрын
Harikato thanks 🙏🏻harikoto thanks 🙏🏻
@manikandan-jn1rc
@manikandan-jn1rc 3 ай бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி❤❤
@indradhanshika4892
@indradhanshika4892 3 ай бұрын
Nandri bro. Prabanjam moolama Neenga romba nalla vishayam solurenga. Ungalukum prabanjathukum kodana kodi nandri.
@anandlalitha6661
@anandlalitha6661 2 ай бұрын
நன்றி நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி
@selvasvr
@selvasvr 3 ай бұрын
பிரபஞ்சத்திற்க்கு நன்றி❤
@drarunabala
@drarunabala 3 ай бұрын
Arigato,Thank you,நன்றி
@jeyabharathi3301
@jeyabharathi3301 3 ай бұрын
எனக்கு இந்த அற்புதமான வாழ்க்கையைத் தந்த அந்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி❤
@g.gayatherig.gayatheri8447
@g.gayatherig.gayatheri8447 3 ай бұрын
Thanks for this video sir🙏🙏🙏
@selvisivamany3742
@selvisivamany3742 3 ай бұрын
கோடி நன்றி பிரபஞ்சமே❤🙏
@meenasumathi032
@meenasumathi032 3 ай бұрын
இறைவனுக்கு நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி தங்கள் பதிவிறக்கும் நன்றி
@alexkumar9136
@alexkumar9136 Ай бұрын
நன்றி,நன்றி, நன்றி...
@maniregn4475
@maniregn4475 3 ай бұрын
என் வாழ்க்கையில் நிறைந்த ஆசிர்வாதங்களை அளித்த பிரபஞ்சத்திற்கு நன்றி
@nagarajaboopathi3331
@nagarajaboopathi3331 3 ай бұрын
நன்றி இறைவா
@ramalingamthirumaran6359
@ramalingamthirumaran6359 2 ай бұрын
Arihotta, Thank you, நன்றி ❤❤❤
@kanimozhip2267
@kanimozhip2267 2 ай бұрын
Kadavulee thankss pa.....I used to say like this everytime😇🌌✨️
@allaboutanimalsofdevesh7629
@allaboutanimalsofdevesh7629 3 ай бұрын
Thank u universe.Thank you.
@moonshine4838
@moonshine4838 3 ай бұрын
Nandri. Arigato. Thank you Universe ❤
@sattursuresh_official
@sattursuresh_official 3 ай бұрын
உண்மைதான் சார் உங்கள மாதிரி மிகப்பெரிய ஆன்மீக கருத்துக்களை கேட்கக்கூடிய ஒரு பாக்கியம் எங்களுக்கும் கிடைத்தது
@s.radhamanikarthik8655
@s.radhamanikarthik8655 3 ай бұрын
நன்றி🙏💕 நன்றி🙏💕 நன்றி🙏💕
@rvathinarvathina6045
@rvathinarvathina6045 12 күн бұрын
Thank you universal thank you very much universal 🎉🎉🎉
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 18 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 14 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 22 МЛН
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 12 МЛН
பணமும் மனமும் (How to become a Money Magnet)
7:17
Dr.Vignesh Shankar
Рет қаралды 54 М.
ஆகாசப் பேரேடு(How to Access Akashic Records?)
12:28
Dr.Vignesh Shankar
Рет қаралды 102 М.
மனமே அஞ்சாதே (How to Overcome Suffering)
6:46
Dr.Vignesh Shankar
Рет қаралды 42 М.
Narcissist Victim என்ன தான் செய்யறது.?
13:57
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 18 МЛН