குழந்தையின் சிரிப்பில் இறைவனை காணலாம்... என்ன சிரிப்பு குழந்தை எது பேசுனாலும் அழகுதா.... ❤️❤️❤️❤️💞
@ganesanmedia56162 жыл бұрын
சரியாக சொன்னீங்க
@mka3012 жыл бұрын
ஆனால் உன் கொடூரன் அன்பில் மகேஷ் சிரிப்பிர் அரக்கனை காணலாம்!
@jaishree.a58862 жыл бұрын
@@mka301 🤣🤣🤣
@Mk4_90672 жыл бұрын
Very funny 🤣🤣🤣😀
@balakrish82482 жыл бұрын
Apdeyala onu ellaya
@ksvtransportsolution41322 жыл бұрын
இதுதான் அரசியல் அற்ற கள்ளம் கபடமற்ற சிரிப்பு மழலை அதனை வெளிக்கொணர வைத்தது 👍🌹😂
@kfphotography48302 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா இப்படியே இருங்கள்
@udayashankar64182 жыл бұрын
Apadiyae irukkalam.. but, Kakoos poganum na? 🤔
@chotabhem87182 жыл бұрын
@@udayashankar6418 😁
@sreeramprasadh.k32412 жыл бұрын
@@udayashankar6418 😂
@Vivekavg2 жыл бұрын
செம அழகாய் குழந்தை வெட்கம்படுகிறது சோ க்யூட் 😘😘😘💐💐
@baskarbaskar34822 жыл бұрын
எந்த ஒரு கோவம் வாந்தலும் குழந்தைகள் சிரிப்பு போதும்
@eshwarihetensha57222 жыл бұрын
S
@HomosepianBoy2 жыл бұрын
Bro spelling mistake !!!!
@gpe73562 жыл бұрын
சிறு சிறு தருணங்களில் தான் மனிததுவம் என்றால் என்ன என்று புரிகிறது (சிரித்து வாழவேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே !) 😍 மகிழ்ச்சி தொடர வேண்டும்....
@nawfal-bt7cr2 жыл бұрын
சிறுமியின் மழலைப் பேச்சு உடன் கலந்த வெட்கம் பார்க்கும்போது அழகோ அழகு கொள்ளை அழகு
@selvaan24082 жыл бұрын
அழகு ....நீ சிரித்தால் சிரிப்பழகு...நீ பேசும் தமிழ் அழகு... 🥰🥰🥰🥰
@udayashankar64182 жыл бұрын
Evano super star fan.. 😎
@creativei33942 жыл бұрын
இந்த குழந்தையின் கள்ளம் கபடம் இல்லாத முகத்தை பார்த்தவுது நல்லது செயுங்க அவர்களின் எதிர்காலம் உங்க கைல தான் இருக்கு...
@jesimataju99452 жыл бұрын
enna ketathu senjanga..??ippo
@AnuRadha-mz5ei2 жыл бұрын
நீயேமதவெறிபுடிசவன் உன்புள்ள குட்டிகள உன்ன போல வளர்ததுடாதா... நீ திருந்து முதல்ல
@karthikeyanganesan36032 жыл бұрын
ஓ.... அவங்க எதிர்காலம் நல்லா இருக்க வேண்டும் என்பதற்காக குழந்தைகளுக்கென்று பிரத்யேகமான சோமபானம் தயாரித்து கடைகளில் விற்கப்படும்
@ranjithpudukkottairanjith6612 жыл бұрын
குழந்தை எப்போதும் 😆😆qute தா 😍😍
@m.sezhil31732 жыл бұрын
அந்த பேச்சை கேட்டு அனைவரும் மெய் மறந்து சிரித்து விட்டார்கள்
@alurcolonythirukovilur54742 жыл бұрын
அந்த குழந்தை மிக அழகாக சிரிக்குது ❤️ . ஆனல் அன்று அந்த குழந்தை மைக்குல 🎤🎤🎤🎙️ பேசும்போது குழந்தையின் குரல் அதுக்கே திரும்ப கேட்கும் போது அது சிரித்தது 😂😂😂.
@maheshvaasan5762 жыл бұрын
அன்பில் என்றால் அன்பு குடியிருக்கும் இல்லம் ..அதுதான் எங்கள் மகேஷ் உள்ளம்..அது ஆனந்த மயம்.. வாழ்க வளமுடன்.., வாழ்க உங்கள் நல்லுள்ளம்,
@RitaRita-ok8ip2 жыл бұрын
குழந்தையாக இருந்துவிட்டால் எல்லாமே சிறப்பு தவறு எப்போதுமே நடக்காது
@bharathasvin46432 жыл бұрын
குழந்தையும் தெய்வமும் ஒன்று
@velmurugan21632 жыл бұрын
குழந்தைகள் என்றாலே அழகு
@iathuvumkadathupogum59452 жыл бұрын
என்ன தான் அரசியல்வாதியா இருந்தாலும் குழந்தைகள் செய்யும் குறும்பு முன்னாடி தோற்றுபோக தான் முடியும்.அமைச்சரே இந்த வீடியோ உங்கள் சேகரிப்பில் ஒரு அங்கமாக இருக்கட்டும்.உங்களை மறந்து சிரித்து இருக்கிறீர்கள்.
@novelandme64272 жыл бұрын
பொத்தி பொத்தி வளர்த்த புள்ள மேகல அதான் வெட்கம் விட்டு போகல 🤣🤣🤣😍😍😍😍
@lifeismirror2 жыл бұрын
அன்பில் அண்ணன்❤️
@rajum.d19922 жыл бұрын
Alagu kutty Chellam 😍😍😍🤩🤩🤩☺️☺️☺️☺️ cute baby
@jeganrajalakshmi60822 жыл бұрын
சூப்பர் பேபிகள் அருமை நல்லா திறமை
@parthibanmuthukumaran59642 жыл бұрын
வெட்கத்தை இந்த பாப்பா விடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் இளம் பெண்கள் 😊😊😊
@bharathbharath19232 жыл бұрын
❤️❤️❤️❤️
@dssaarthi2 жыл бұрын
🤣🤣
@dssaarthi2 жыл бұрын
Yes you are correct
@vijayvmd55512 жыл бұрын
Intha kalathu ponnunga yellam yenga ya vetkapaduthu
@kalaiarasikasilingam28992 жыл бұрын
Anbil Mahesh thambi, long live with blessed health. You are not only a education minister but also humble man. I heared. Nice vedeo with kids . Enjoy with kids apart from politics.
@Sjvijay82 жыл бұрын
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் நாடார்இந்து துவக்கபள்ளி கட்டிடம் மிக பழமையானது கிட்டத்தட்ட 40,50வருடங்கள் பழமையானது ஒட்டு கூரையில் கீழ் சிறு குழந்தைகள் பயின்று வருகிறார்கள், மேலும் ஆலங்குளம் அருகில் தரமற்ற கட்டிடத்தில் சமையல் செய்வது குழந்தைகள் இருப்பது ஒரே இடத்தில் குடிநீர் வசதி இல்லை, பாதுகாப்பு இல்லை, ஏற்கனவே கான்கிரீட் இடிந்து விழுந்த நிலையில் உள்ளது, பிஞ்சி உயிர்கள் பலி கொடுத்தால் தான் அரசு கண்டுகொள்ளுமா???
கடந்த பத்து வருஷத்திலயும் கேட்டுப் பார்த்தியா, கண்ணா? அப்புறம் இதைக் கேட்பதுக்காக சங்கி எண்டு விளிக்க மாட்டாங்க. நல்ல வடிவான நம்ப நாடார் வீட்டுப் பெண்டிருங்க மாரை மறைக்க சேலையைப் போர்த்தினா அதுக்கு வரியைக் கட்டுன்னு சொன்ன அன்றைய ஆர் எஸ் எஸ்ஸுக்கு இன்னிக்கு நாம கூஜா தூக்கிறமே, அதுக்குத் தான் நம்ம பயலுகளை அவுங்க சங்கியெண்டு விளிக்கிறாங்க
@vijilakshmi91632 жыл бұрын
அருமை..my fav minister
@ganeshponmalar..31682 жыл бұрын
Childhood is heaven ...
@renukanair23962 жыл бұрын
👍
@devotee_of_Shiva.2 жыл бұрын
Yes
@geethachandran59412 жыл бұрын
Vazhum varai vovoru kuzhandaigalin kurumbai rasikka mudium. Aanal nam kuzhandhai paruvathai ninaithu thaan parkka mudium. Azhugaiyaga varugiradhu, edu illadha vonru.
@dr.r.mohanraj76562 жыл бұрын
என் அன்பு செல்லமே நீங்கள்தான் பிற்காலத்தில் சிறந்த சொற்பொழிவாலராக வருவீங்க வாழ்த்துக்கள்
@playofthinks82612 жыл бұрын
தயவு செய்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி கொடுங்கள்
@dewisartika88162 жыл бұрын
*👧குழந்தையின் சிரிப்பின்😀* கிழக்கே உதிக்கும் சூரியன் கூட தோற்றே போகும் நொடிக்கு நொடி உதிக்கும் குழந்தையின் சிரிப்பின் முன்னால்... நித்தம் ஒரு சத்தம் புத்தம் புதிய முத்தம் அதுதான் குழந்தை சத்தம்...✍🏿 *💞ஹேமா பானு* *மலேசியா💞*
@logeshwarangk6092 жыл бұрын
Can see the God in childrens smile n laugh.
@anishantony23352 жыл бұрын
ஸோ க்யூட் குழந்தை 😊😍
@dayanayalini93922 жыл бұрын
Children smile super god speech
@meowgirl48392 жыл бұрын
நடத்தாத பாடத்துக்கு தேர்வு எழுதிட்டு இருக்கோம் நீங்க ஜாலியாக இருக்கீங்க......
@nagajothi11012 жыл бұрын
Sssss
@ManiKandan-vs8pk2 жыл бұрын
நான் நிறைய தடவை இறைவனை பார்த்து உள்ளேன் எப்போதும் பார்ப்பேன்
@GMOHAN-ow3dj2 жыл бұрын
ஒரு வெட்கம் வருதே... வருதே பல லட்சம் தருதே... தருதே.. பாடல் நினைவில் வருகிறது (படம் : பசங்க) தன்னையும் மறந்து தன் பணி சுமைகளையும் மறந்து ஒரு கணம் சிரித்த நொடிகள் மிகவும் பெரியது.
@renukanair23962 жыл бұрын
Evey parents forgets their worries when they see nd hear their kids smiling face..... speech.🌝 Am i correct... ?
@welcomeluck24942 жыл бұрын
Enaku piditha minister ayya private teacher ku help pannunga ayya
குழந்தையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் . அந்த மழலையின் செயலும் கூடவே அழகுதானே
@anuradharavi94002 жыл бұрын
Sweet kids.
@kalaraman41802 жыл бұрын
Best photo award tharalam
@m.mithereyanm.mithereyan9762 жыл бұрын
Children is Lifestyle changes and they are very good thing to be careful about child support ❤💙♥💕💗said that the other people who were in country members this day is Happy Children s day-to-day ❤💙
@sathyauthamaraj19932 жыл бұрын
❤️❤️❤️❤️❤️
@mathicountline12802 жыл бұрын
Super
@radhapv60892 жыл бұрын
Romba happie eruka keka
@chiefcookfareast36282 жыл бұрын
Quiet baby
@vkalai2222 жыл бұрын
Sair. Unga. Siripu. Allagaerukku. Sair☺😊😊
@r.b63492 жыл бұрын
குழந்தையின் தவறை கூட ரசிக்கலாம். அழகு😃
@rishivardhan1-b8112 жыл бұрын
ஒரு மனிதனுக்கு ஆஸ்த்தி செல்வம் ஏது கூடுத்தலும் ஆழிந்துவிடும் ஆனல் கல்வி கூடுதால் அவர்கள். பின்வரும் சந்ததிக்கு நல்ல பலன் அந்த வகையில் உங்களுக்கு நான் தலைவனங்குகிறோன் ஐயா